நன்றி மேடம், உங்கள் பேச்சு எங்களுக்கெல்லாம் உத்வேகம் அளிக்கிறது. நானும் அதே போல தன் இருக்கிறேன். எனக்கும் இந்த மூட நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை. நன்றிகள் பல....
அம்மா உங்களுக்கு என் வணக்கம் உங்கள் விழிப்புணர்வு எல்லாம் பெண்களும் கருத்தில் கொள்ள வேண்டும் பூ பொட்டு பெண்கள் உரிமைகள் அதை யாரும் தடுக்க முடியாது உண்மை தான் 🙏
பெண்களுக்கு தான் இது போன்ற கொடுமைகள். நான் படித்த கல்லூரியில் இவர் தமிழ் professor. Super Madam. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🎉🎉 உங்களை போன்ற பெண்களால் தான் சமுதாயத்தின் பார்வை மாறி வருகிறது. Hats off to you madam🎉🎉
விதவை தோற்றத்தில் காட்சி அளித்தாலே அறியாதவன் கூட இளக்காரமான பார்வை சில சீண்டல்கள் அனைத்தும் செய்வான். பூ, பொட்டு, தாலி அனைத்தும் பாதுகாப்பு கவசமும் ஆகும்.
இதுல கொடுமை என்னன்னா கணவரை இழந்த பெண்கள் தனக்குள்ளேயே நெருடலாகி தெருவில் வரும்போது யாராவது வெளியே கிளம்பினா ஓரமா ஒதுங்கி நஇப்பஆங்க என்மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஏன்னா எங்க அம்மா 1965 லவ் எங்க அப்பா இறந்தபிறகு அந்தமாதிரி சடங்கை செய்யவில்லை பூ குங்கும பொட்டு தாலி சகிதம் வாழ்ந்து காட்டியவர்கள்
பிறந்ததிலிருந்தே பொட்டும் , பூவும் வைப்பது வழக்கம்...ஆனா கணவன் இறந்த பிறகு எதுக்காக பூவும் , பொட்டும் வைக்காம இருக்கணும்..அவரவா் விருப்பம் , வைப்பதும் , வைக்காம இருப்பது...புரட்சி எல்லாம் இல்ல..ஆனா வச்சா தப்பில்ல..❤❤
என் பொண்ணுக சர்சுல விஷேம்னா வம்பு பண்ணி பூ வுப்பாள்க. ஆனா சொந்தங்களே முஞ்சிய காட்டுவாக.யாராவது போனா நம்ம நிற்கக்கூடாது.சொல்ல முடியாதே அளவு கஷ்ட்டம். கணவர் இறந்து 8 வருஷமாச்சு.அப்ப்ப எடுத்து கையில வச்சு அவர் நினைவு இன்னும் இருக்கேன். அருமை மனச தொட்டி ட்ங்க
சமுதாயம் முழுமையாக இன்னும் மாறவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது மகளிர் அமைப்பினர் மூலமாகவும் பட்டிமன்றம் மூலமாகவும் புரட்சி வரவேண்டும் இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டும் டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் மனவுறுதி மிகவும் போற்றதக்கது
இப்படி சொல்லி என்ன பண்றது.. மனசு ஆறாத விசயங்கள் நடந்துட்டுதானே இருக்கு... இந்த மாதிரி ஆரம்பத்தில் இருந்தே இதைப்பற்றி ஒரு பெரிய புரட்சி கருத்து ஆணித்தரமாக இல்லாமல் இப்பவும் நம்மளா பேசிகிட்டு இருக்கோமே சகோதரி
அம்மா நான் 1987-90 இல் QMC யில் உங்கள் மாணவி இன்று வரை உங்கள் வகுப்புகளில் நீங்கள் எங்களுக்கு கூறிய அறிவுரைகளை மறந்தது இல்லை சமுதாயத்திற்கு நல்லது சொல்லும் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
அம்மா நாம் பெண்ணாக பிறப்பு எடுத்தபிறகு வளர வளர நம்மை தாய் அழகு படுத்தி பார்க்கிறார் பூ பொட்டுகழுத்தில் மணி மாலை அணிவித்து அழகு பார்க்கிறால். இடையில் வந்து தாலி மட்டுமே கட்டுகிறான் அவ்வளவு தான்.
கணவனால் வந்த உறவுகள், பிள்ளைகள், பேரன் பேத்திகள், மாமியார், அண்ணி, பெரியமா, சித்தி etc என்கிற புது பரிமானகள்..பின் அவர் மூலம் வந்த சொத்து பத்து etc இது எல்லாம் அனுபவிக்கும்போது அவரால் பொட்டு பூவுக்கு கிடைத்த மரியாதை கவுரவம் அந்தஸ்து இது எல்லாம் அனுபவிக்கும் போது அதை வேண்டாம் என்று ஒரு தியாகம் செய்வதில் என்ன தவறு. ? ஏதோ சிறு வயதில் 40 கீழ் இழந்தால் அவர்கள் மறுமணம் செய்ய வாயிப்பு இருக்கு அப்போ வேண்டாம் ஆனால் அதுக்கு பின் வந்தால் அதை விடுவதில் என்ன தவறு. வயதுக்கு ஏற்ற பக்குவம் வர வேண்டும். அதான் நியதி..இல்லை எனில் மற்றவர்கள் கண்களுக்கு தவறான எண்ணம் தோன்றும்...வீண் ஆசையை தூண்டும் பின். விபரீதம் தான் மிஞ்சும்! இது தேவையா! நாம் வளர்ந்து கூகும்ப் ஆன பின்னும் பல மாறுதல்கள் உடல் அளவில் மனது அளவில் சந்த்துக்க வருகிறோம்! அதை பெருமையா ஏற்கும் மனம் இழப்பை மற்றும் ஏன் எர்க்க மறுக்கிறது! வேடிக்கைதான் ஆண்கள் பலர் சிறு வயதில் மனைவி இழந்தால் மறுமணம் இன்றி பலர் வாழ்கிறார்கள் இது இன்றும் நடக்கிறது..பலர் விருப்பு வெறுப்புகளை தியாகம் செல்கிறார்கள் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு idukirargàk அப்படி இல்லை என்று யாராவது சொல்வ முடியுமா!? யாராலும் மறுக்க முடியாது! . ஏன் வயது ஆனா பின் இழந்தாலும் அவர்கள் பல விடும்பங்களை தியாகம் செய்கிறார்கள். எப்படி நாம் வயது ஆவதை ஏற்றுக் கொள்கிறோம் அதேயோல் இதுபோல் இழப்புகளையும் கவுரமாக எற்கா வேண்டும். அப்படி செய்யும்போதுதான் மற்ற ஆசைகள் தானே அடங்கும்..இல்லை எனில் வெளி தோற்றத்தில் அதே6போல் இருக்கும்போது தேவையில்லை வீண் விபரீத ஆசை வரும் இல்லை அதுக்கு இடம் கொடுக்கும். பொட்டு இப்போ மிக நானோ அளவில் தான் வைத்துக் கொள்கிறார்கள்..ஆனால்... பூ,, தாலி வைப்பது தவிர்க்கணும் !
எனது குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி அதில் என் வீட்டில் வந்து இரண்டு மூன்று நாட்கள் தஙகி வெளியே ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சி நடைபெற்றது நான் கணவனை இழந்த இழந்தவள என் கூட பிறந்த தங்கை ரிட்டர்ன் கிப்ட் சுமங்கலி பெண்களுக்கு மட்டுமே என்று என்னிடத்தில் கூறினார் அவர்களின் தேவைகளுக்கு நான் எப்படி இருந்தாலும் என்னை உபயோகித்து கொள்கிறார்கள் எந்தவொரு சூழ்நிலையும் அவர்கள் அனுபவித்தால் மட்டுமே புரியும்
நானும் கணவனை இழந்து நிலையில் ஒரு நிச்சதார்த்த நிகழ்வுக்கு சென்றிதேன்.... நான் நலங்கு வைக்கக்கூடாது என்று ஒரு பெண் கூறினால், அதை எதிர்த்து நான் நலங்கு வைத்தேன்....வந்த அனைவரும் அந்த பெண்ணைத்தான் ஏசினார்கள்...... இப்போது பெண்கள் விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு இருக்கின்றது.....ஒரு சிலர்தான் இன்னும் மாறவில்லை...... காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.....
இவர்கள் நான் ராணி மேரி கல்லூரியில் படித்த பொழுது கட்டுரை ஆசிரியையாக பணியாற்றினார் எனக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த புரட்சி வாழ்த்துக்கள் ❤️👍
அம்மா. .. தாங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழககம் சொற்பெழிவு ஆற்ற விருந்தினர் இல்லத்தில் உணவு அருந்தப் போது தங்களுக்கு பரிமாறும் பாக்கியம் கிடைத்தது. அப்போது தாங்கள் கூறியது..... யார் ஒருவர் ரசம் நன்றாக வைக்கிறார்களோ அவர்கள் சமையல் அருமையாக என கூறியது இன்றும் என் நினைவில்....வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறந்த உடனே பூ பொட்டு வைத்து அழகு பார்த்த அம்மா.. கணவர் இறந்து விட்டார்... பூ பொட்டு வைக்காமல் முதல் முறையாக நான் வெளியே சென்ற போது எனது வேதனையை வெளிய சொல்ல முடியாது.. அழுகை யுடன் முதல் நாள் வேலைக்கு சென்றது... சமூகத்திற்கு பயந்து போகவேண்டிய சூழ்நிலை...
கணவர் இறந்தால், அவர்கட்டிய தாலி,போட்ட மெட்டியை கழட்டணும் அவர் தந்ததை அவருடனேயே அனுப்பிடணும் என்றால் அவர் தந்த பிள்ளைகளை,சொத்துக்களை என்ன செய்வது? பெண் பிறந்த 11வது நாளிலிருந்து பொட்டு வைக்கிறோம்,ஒன்றாவது வயதிலிருந்து பூ வைக்கிறோம்,பட்டு துணி உடுத்தி,மருதாணி வைத்து வாழ்ந்து, கணவர் போன பிறகு இவைகளை பயன்படுத்தக் கூடாது என கூறுவது எப்படி நியாயமாகும்? அதே மனைவி இறந்தால் கணவர்கள் எதை விடுகிறார்கள்? எங்கு ஒதுக்கப்படுகிறார்கள்?மங்கள நிகழ்ச்சிகளில் முன்னாடி அமர்கிறார்களே.இது மட்டும் எப்படி சரியாகும்?
இது தான் உண்மை. பெண்களுக்கு முன்னுதாரணம்.நானும் புற்றுநோயால் கணவரை இழந்த ஒரு புற்றுநோய் குணமடைந்து வாழ்பவள்.நம் பாதை சரி எனும்போது நாமாக வாழ்வதில் தவறில்லை. சாரதா அம்மையார் மிகவும் முன்னோடி.இந்த நேர்காணல் செய்த மெர்க்குரிக்கு வாழ்த்துக்கள்❤🎉
Tq so much for your video ❤en husband accident la iranthuttanga engalukku oru pappa irukkura 11/2year enakku moodanambikkai la istam illa but avarukkaga na enna alagu paduthunen ini athu avasiyam illa na en pappa va nanga rendu perum ninacha mathiri valakkanum nu ninachen ipo intha video pakkum pothu lagukkaga illa nalum en pathukappukkaga and pappaku amma yellar munnadium epdi irukkanum nu oru aasai irukkum la athukkaga nalum nanum en husband enakku kuduththa thaliya pottukkalam nu irukken ennoda kadaisi nimisham varaikkum avaroda kadhal manaivi ah valrathu tha en aasai ❤❤❤ love u so much pa 🫂❤
இதே மாதிரி என் கணவர் இறந்த உடனே என் நாத்தனார்கள், கணவர் சகோதரர்கள் என் மனம் புண்படும்மாதிரி நடந்து என்னை அழ வைத்தனார். இப்பொழுது நினைத்தாலும் கண் நிறைகிறது.
Ennudaya maamiyar un rasi thaan ippadi Ivan poivittan, ni rasi illathaval endru ennai migavum nogadithaar, en husband brain tumor 15 years avarai naan thaan kaapatrinen but kadaisi il ennai raasi illathaval endru vittar
நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் எதற்காக கணவன் இறந்தால் பூ போட்டு வைக்க கூடாது என்று சொல்லுகிறார்கள் நான் பிறக்கும்போதே அதெல்லாம் நம் தாய் நமக்கு வைத்த அழகு பார்ப்பது தானே
Even me too not removed my thali my husband passed away 4 years passed . I don't care about others . Even now i wear flowers red bindhi . I know my husband seeing me i feel he is happy
From London even here widows don't have poo and potu but 2 years back my husband passed away even on the day I was with potu, no one says anything as I don't worry about all these. Only connect within the Divinity God.
I like one dialogue in Cheran movie for widowers avanga veetu viseahathla vidavai thai dan mudal asirvadam seiranga edukkuna avanga veetu penmanigalai avanglae madippu mariyadai koduklana velila eruka samudayam eppadi madikkum nu..... Very impressive.... ❤
என் கணவர் இருந்து இரண்டு மாதம் ஆகிறது நான் இன்னும் பூ பொட்டு தாலி எல்லாம் போட்டுட்டு தான் இருக்கேன் மெட்டி உள்பட தெருவுல இருக்குற ஒரு மாதிரி பாக்குறாங்க தான் பாக்குறவங்க யாரும் எனக்கு சோறு போட போறது இல்லையே பாக்குறவங்க பாக்கட்டும் அப்படி என்ற மாதிரி நான் இருந்துட்டு இருக்கேன் என்னோட ரெண்டு பிள்ளைகளும் நீ பூ வையுமா இருக்கிற மாதிரியே எப்பவும் போல இருங்க அப்படின்னு சொன்னதால என்னுடைய பாதுகாப்பு கருதி நான் வச்சுட்டு இருக்கேன் உங்கள பார்க்கும் போது நான் வச்சது தப்பு இல்லன்னு தோணுது
நானும் விதவை தான் பூ பொட்டு கண்ணாடி வளையல் பிடிக்கும் ஆனால் 35வயதில் விதவை இந்த சமூகத்தில் உங்களைப் போல் இருக்க விடவில்லை முற்போக்கு கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்னைஇழிவாக பேசி வைக்க விடவில்லை
நீங்கள் பொட்டு பூ வைங்க சிஸ்டர்.இதனால உங்களிடம் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உங்களுக்கு தேவை இல்லை.ஏன் சமுதாயம் வைக்க விடவில்லை... என்று சொல்கிறீர்கள்.நான் அப்படி தான் வைப்பேன் என்று உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.இந்த அம்மா பாருங்க.எவ்வளவு உறுதியாக இருக்காங்க.அதன்படி உறுதியாக இருங்கள் சகோதரி.இப்படிக்கு உங்கள் சகோதரி
நாம் வாழும் வாழ்க்கை நமக்கானது.அடுத்த தலைமுறைக்கானது.அதனால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது.என்ன அதிக பட்சம் அவன வச்சுருக்க இவன வச்சுருக்கனு சொல்லுவாங்க. ஆமா வச்சுருக்கேன் அதுக்கென்ன அப்படினா வாய மூடிட்டு போயிருவாங்க.இது அடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் செய்யும் புண்ணியம்.
எனது கணவர் இறந்து ஐந்து வருடம் ஆகிறது இன்னும் பூ பொட்டு கண்ணாடி வளையல் எனக்கு என்ன தோன்றுகிறதோ எல்லாமே செய்வேன் தாலி மெட்டி மட்டும்தான் இல்ல அது என் கணவர் வீட்டார் கழட்ட சொல்லி விட்டார்கள் இப்படி எல்லாம் அலங்காரம் பண்ணிக் கொண்ட இப்படி எல்லாம் அலங்காரம் செய்து கொண்டால் தாசி வீட்டுப் பெண்கள் தான் என்றும் சுமங்கலையாக இருப்பார்கள் என்று ஊர் பேசுகிறது ஊர் என்ற ஊரில் உள்ள பெண்கள் தான் நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை நான் கடவுளுக்கு தொண்டு செய்யும் போது நான் சுமங்கலியாக தான் இருக்க வேண்டும் உங்கள் கருத்து எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அம்மா
தாலி தான் கணவன்.கூடவே இருக்கும் துணை கணவன்.தாலி கழட்ட கூடாது.எனக்கு நீங்கள் மிகவும் பிடிக்கும் அம்மா ❤❤
உங்களின் கணவருக்கு இருந்த முற்போக்கு சிந்தனை என்னை வியக்க வைக்கிறது.
நன்றி மேடம், உங்கள் பேச்சு எங்களுக்கெல்லாம் உத்வேகம் அளிக்கிறது. நானும் அதே போல தன் இருக்கிறேன். எனக்கும் இந்த மூட நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை. நன்றிகள் பல....
அம்மா உங்களுக்கு என் வணக்கம் உங்கள் விழிப்புணர்வு எல்லாம் பெண்களும் கருத்தில் கொள்ள வேண்டும் பூ பொட்டு பெண்கள் உரிமைகள் அதை யாரும் தடுக்க முடியாது உண்மை தான் 🙏
உண்மை உண்மை உண்மை சகோதரி
என் கணவர் இறந்து மூன்று வருடமாகி விட்டது.நான் பூவும் பொட்டும் வைத்து கொண்டுதான் இருக்கிறேன்.
@@selvamanim3370:07 0:07
பெண்களுக்கு தான் இது போன்ற கொடுமைகள். நான் படித்த கல்லூரியில் இவர் தமிழ் professor. Super Madam. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🎉🎉 உங்களை போன்ற பெண்களால் தான் சமுதாயத்தின் பார்வை மாறி வருகிறது. Hats off to you madam🎉🎉
இது மாதிரி படங்கள் வந்தால் தான் மாற்றமும்,நல்ல நிகழ்வு கிடைக்கும்.......
சிறந்த பெண் மணி இந்த தைரியம் எல்லோருக்கும் வரணும், தயவு செய்து பெண்ணுக்கு பெண்கள் பேசுவதை தவிர்க்கணும் பெண்கள், அருமை இவர்கள் கருத்து சூப்பர் 👍
விதவை தோற்றத்தில் காட்சி அளித்தாலே அறியாதவன் கூட இளக்காரமான பார்வை சில சீண்டல்கள் அனைத்தும் செய்வான். பூ, பொட்டு, தாலி அனைத்தும் பாதுகாப்பு கவசமும் ஆகும்.
❤
உங்களை போல அனைத்து பெண்களும் முன் வர வேண்டும். Madam வாழ்ந்த்துக்கள்.
கண்டிப்பாக சகோதரி.நானும் பெண் தான்.கணவர் இல்லனா எல்லாமே அவ்வளவு தானா..சுத்த பைத்தியக்காரத்தனம்
இதுல கொடுமை என்னன்னா கணவரை இழந்த பெண்கள் தனக்குள்ளேயே நெருடலாகி தெருவில் வரும்போது யாராவது வெளியே கிளம்பினா ஓரமா ஒதுங்கி நஇப்பஆங்க என்மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஏன்னா எங்க அம்மா 1965 லவ் எங்க அப்பா இறந்தபிறகு அந்தமாதிரி சடங்கை செய்யவில்லை பூ குங்கும பொட்டு தாலி சகிதம் வாழ்ந்து காட்டியவர்கள்
நானும் பூவும் பொட்டும் தவிர்க்காமல் தான் வாழ்கிறேன். ஆனாலும் சமுதாயம் முன்பு போல் என்னை முன் நிறுத்தி விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பதில்லை.
பெரிய ஆளுங்க,புகழ் பெற்றவர் எது செய்தாலும் சரி....சாஸ்திரம்,சம்பிரதாயம் சாமானிய பெண்ணுக்கு மட்டுமே🎉🎉🎉
அம்மா உங்களைப் போன்ற தாய்கள் எல்லா தாய்களுக்கும் முன் உதாரணம்.அய்யன்துரை
😢தங்கள் பேச்சு எனக்கு தைரியமூட்டுகிறது. நானும் கணவரை இழந்து தனித்து வாழ்பவள்..நன்றி சகோதரி.❤
Be brave
அம்மா நீங்கள் சொல்வது உண்மை.எல்லா பெண்களுக்கும் உண்மையாகவே ஊக்கம் தருகிறது.வாழ்த்துக்கள்🎉 . நன்றி
என் கணவர் யிராந்து 5வருடம்ஆகிராதுநான்தாலிபோட்டுகோண்டுதான்இருக்கிறேன்
உங்களை நினைக்கும் போது பெருமையாகக் கருதுகிறேன்
ஆம் சகோதரி எனக்கும் மிக மகிழ்ச்சி
அம்மையாருக்கு புரட்சி வாழ்த்துக்கள்:
சூப்பர் மா.பெண்கள் சார்பாக தங்களை வணங்குகிறேன்.
நான் பார்த்து வியந்த பெண்களில் நீங்களும் ஒருவர் நீங்கள் முதல்வராக இருந்த கல்லூரியில் நான் மாணவியாக படித்ததில் மிகவும் மகிழ்ச்சி
பிறந்ததிலிருந்தே பொட்டும் , பூவும் வைப்பது வழக்கம்...ஆனா கணவன் இறந்த பிறகு எதுக்காக பூவும் , பொட்டும் வைக்காம இருக்கணும்..அவரவா் விருப்பம் , வைப்பதும் , வைக்காம இருப்பது...புரட்சி எல்லாம் இல்ல..ஆனா வச்சா தப்பில்ல..❤❤
உண்மை mam
நாம் சிறுகுழந்தையாக இருக்கும்போது அம்மாவைத்து அழகு பார்த்தது தான் பூவும் பொட்டும்.. இந்த பழக்கம் ஓழியத்தான் வேண்டும்
Kaliyugam appadithaan pesa vaikkun 😂😂😂
@@Elansugan உங்கோம்மாவ முண்டசியாக்கி வீட்டு மூலையில் அடைக்க அவ்ளோ ஆசையா? 🤢🤮
என் பொண்ணுக சர்சுல விஷேம்னா வம்பு பண்ணி பூ வுப்பாள்க. ஆனா சொந்தங்களே முஞ்சிய காட்டுவாக.யாராவது போனா நம்ம நிற்கக்கூடாது.சொல்ல முடியாதே அளவு கஷ்ட்டம்.
கணவர் இறந்து 8 வருஷமாச்சு.அப்ப்ப எடுத்து கையில வச்சு அவர் நினைவு இன்னும் இருக்கேன்.
அருமை மனச தொட்டி ட்ங்க
அருமை அம்மா மனசு சுத்தமாக இருந்தால் போதும்
அம்மா உங்கள் வார்த்தை அருமை
உண்மை சகோதரி
என் கணவர் இறந்து இரண்டு வருஷம் ஆயிருச்சு நா இன்னும் தாலிய கலட்டல அது எனக்கு பாதுகாப்பா இருக்கு
இவர்கள் 90 ல் நான் குயின் மேரிஸ் காலேஜ் தமிழ் இலக்கியம் படித்தபோது. எனக்கு வந்தவர்கள். அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது
1981.... மதுரை..... மீனாட்சி காலேஜ்
Ik@@avadaimani2828
Very nice, மூடநம்பிக்கை மாரணும்.
சமுதாயம் முழுமையாக இன்னும் மாறவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது மகளிர் அமைப்பினர் மூலமாகவும் பட்டிமன்றம் மூலமாகவும் புரட்சி வரவேண்டும் இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டும் டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் மனவுறுதி மிகவும் போற்றதக்கது
சிவாயநம அம்மா சிறப்பு சிறந்த தெய்வீக தேவலோக மங்கை புரட்சி பெண் வாழ்க எனக்கு அதிகம் பிடிக்கும் சிறந்த பேச்சாளர் நீங்கள் வாழ்க தமிழ் குடும்பம்
சொந்தங்கள்தான் ஒதுக்கும்
அந்த நாய்கள பத்தி கவலை பட கூடாது
பூ எங்க அம்மா சூடியது, பொட்டு நான் சிறுவயதில் இருந்தே வைத்துக்கொண்டு வருகிறேன், இடையில் வந்தவன் இறந்தால் நான் ஏன் அவற்றை இழக்கவேண்டும்
True, well said.
இத தான் நானும் நினைப்பேன். பூவும் பொட்டும் நம் பிறவியில் இருந்து வந்தது.கணவர் வந்த பிறகு வந்தது தாலியும் மெட்டியும் தான்.
correct
Wonderful question nd concept I hear about u very late, I feel fr it I wish u long life many ladies shud follow u 🎉
இப்படி சொல்லி என்ன பண்றது.. மனசு ஆறாத விசயங்கள் நடந்துட்டுதானே இருக்கு... இந்த மாதிரி ஆரம்பத்தில் இருந்தே இதைப்பற்றி ஒரு பெரிய புரட்சி கருத்து ஆணித்தரமாக இல்லாமல் இப்பவும் நம்மளா பேசிகிட்டு இருக்கோமே சகோதரி
Great pioneer of women s rights. . These are the real heroes of humanity❤
❤❤❤❤❤❤❤❤❤
அம்மா நான் 1987-90 இல் QMC யில் உங்கள் மாணவி இன்று வரை உங்கள் வகுப்புகளில் நீங்கள் எங்களுக்கு கூறிய அறிவுரைகளை மறந்தது இல்லை சமுதாயத்திற்கு நல்லது சொல்லும் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
அம்மா நாம் பெண்ணாக பிறப்பு எடுத்தபிறகு வளர வளர நம்மை தாய் அழகு படுத்தி பார்க்கிறார் பூ பொட்டுகழுத்தில் மணி மாலை அணிவித்து அழகு பார்க்கிறால். இடையில் வந்து தாலி மட்டுமே கட்டுகிறான் அவ்வளவு தான்.
அம்மா நான் உங்கள் ஸ்டூடன்ட் குயின்மேரிஸ் காலேஜ் நான் இப்ப வயதான தோற்றம் ஆக உள்ளேன் ஆனால் நீங்கள் அப்பொழுது பார்த்த மாதிரியே இருக்கீங்க சூப்பர் மேடம்❤
ஆங்கிலம் கலக்காத தமிழ்.. மறைமலை அடிகளார் வீட்டு மருமகள்...👍❤️
இந்த புரட்சியை நாடு முழுக்க கொண்டுசெல்ல வேண்டும்.
நல்ல தெளிவான விளக்கம். நானும் அந்த episode ல் கலந்து கொண்டேன். இருவரையும் நேரில் பார்த்தது மிகவும் சந்தோஷம்.
Kanavarin nyabagamaga dan potukolgiren enrar. Migavum sirapu. Can understand her feelings very well.
சேலம் நான் பயின்ற கல்லூரியின் முதல்வர். சிறந்த ஆசிரியை, பழக எளிமையானவர்🎉
Slm entha college
@@amyfamily5232 8 Arts
Yes 8 arts college in salam. My principal mam.
அம்மா உங்களை கை கூப்பி வணங்குகிறேன் ❤
❤
நல்ல கணவனானாலும் நடுவில் வந்தவன் தானே. மீத வாழ் நாட்களைத் தொலைக்க வேண்டியதில்லை.
உண்மை உண்மை சிஸ்டர் 👍👍👍👍
கணவனால் வந்த உறவுகள், பிள்ளைகள், பேரன் பேத்திகள், மாமியார், அண்ணி, பெரியமா, சித்தி etc என்கிற புது பரிமானகள்..பின் அவர் மூலம் வந்த சொத்து பத்து etc இது எல்லாம் அனுபவிக்கும்போது அவரால் பொட்டு பூவுக்கு கிடைத்த மரியாதை கவுரவம் அந்தஸ்து இது எல்லாம் அனுபவிக்கும் போது அதை வேண்டாம் என்று ஒரு தியாகம் செய்வதில் என்ன தவறு. ? ஏதோ சிறு வயதில் 40 கீழ் இழந்தால் அவர்கள் மறுமணம் செய்ய வாயிப்பு இருக்கு அப்போ வேண்டாம் ஆனால் அதுக்கு பின் வந்தால் அதை விடுவதில் என்ன தவறு. வயதுக்கு ஏற்ற பக்குவம் வர வேண்டும். அதான் நியதி..இல்லை எனில் மற்றவர்கள் கண்களுக்கு தவறான எண்ணம் தோன்றும்...வீண் ஆசையை தூண்டும் பின். விபரீதம் தான் மிஞ்சும்! இது தேவையா! நாம் வளர்ந்து கூகும்ப் ஆன பின்னும் பல மாறுதல்கள் உடல் அளவில் மனது அளவில் சந்த்துக்க வருகிறோம்! அதை பெருமையா ஏற்கும் மனம் இழப்பை மற்றும் ஏன் எர்க்க மறுக்கிறது! வேடிக்கைதான் ஆண்கள் பலர் சிறு வயதில் மனைவி இழந்தால் மறுமணம் இன்றி பலர் வாழ்கிறார்கள் இது இன்றும் நடக்கிறது..பலர் விருப்பு வெறுப்புகளை தியாகம் செல்கிறார்கள் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு idukirargàk அப்படி இல்லை என்று யாராவது சொல்வ முடியுமா!? யாராலும் மறுக்க முடியாது! . ஏன் வயது ஆனா பின் இழந்தாலும் அவர்கள் பல விடும்பங்களை தியாகம் செய்கிறார்கள். எப்படி நாம் வயது ஆவதை ஏற்றுக் கொள்கிறோம் அதேயோல் இதுபோல் இழப்புகளையும் கவுரமாக எற்கா வேண்டும். அப்படி செய்யும்போதுதான் மற்ற ஆசைகள் தானே அடங்கும்..இல்லை எனில் வெளி தோற்றத்தில் அதே6போல் இருக்கும்போது தேவையில்லை வீண் விபரீத ஆசை வரும் இல்லை அதுக்கு இடம் கொடுக்கும். பொட்டு இப்போ மிக நானோ அளவில் தான் வைத்துக் கொள்கிறார்கள்..ஆனால்... பூ,, தாலி வைப்பது தவிர்க்கணும் !
எனது குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி அதில் என் வீட்டில் வந்து இரண்டு மூன்று நாட்கள் தஙகி வெளியே ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சி நடைபெற்றது நான் கணவனை இழந்த இழந்தவள என் கூட பிறந்த தங்கை ரிட்டர்ன் கிப்ட் சுமங்கலி பெண்களுக்கு மட்டுமே என்று என்னிடத்தில் கூறினார் அவர்களின் தேவைகளுக்கு நான் எப்படி இருந்தாலும் என்னை உபயோகித்து கொள்கிறார்கள் எந்தவொரு சூழ்நிலையும் அவர்கள் அனுபவித்தால் மட்டுமே புரியும்
Dont worry dear💐 இனி வரும் காலம் நீ சந்தோசத்தை அடைவாய் 💐💐💐
நானும் கணவனை இழந்து நிலையில் ஒரு நிச்சதார்த்த நிகழ்வுக்கு சென்றிதேன்.... நான் நலங்கு வைக்கக்கூடாது என்று ஒரு பெண் கூறினால், அதை எதிர்த்து நான் நலங்கு வைத்தேன்....வந்த அனைவரும் அந்த பெண்ணைத்தான் ஏசினார்கள்...... இப்போது பெண்கள் விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு இருக்கின்றது.....ஒரு சிலர்தான் இன்னும் மாறவில்லை...... காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.....
Ama ma yennoda friend ah kuda ipdi avamana paduthinanga . Pengal than penuku yethiri nu soluvanga avunga nenacha ithe yellam mathalam
U done right...for blessing,good heart is enough
Yes silla pengal yennamo ivanga mattum thaan poo pottu ku sonthakaranga mathiri ninaikudunga,oru kudikaran kudichittu sethu pona wife yenna thappu panna Ava yethukku poo pottu vaikka koodathu
Marave illay . Villages apdiye dhan eruku .rombha manasai nogadikarangha
அம்மா நீங்க இன்னும் நீண்டநாள் வாழனும்
விதவைகள் ...நித்ய சுமங்கலிகள் ....அவர்களை ஒதுக்க வேண்டியது அவசியம் இல்லை
Tq 🙏😭
நன்றி. 😭😭
Yes👏💥🔥
She was our tamil professor in thanjavur women' s college..lecturing was excellent .love you mam❤
Naanum thanjavur than sis kuthavai clg la padichan intha mam ippo vum work pantrangala
@@vijianu4647 nice mam...i dont know where is she now...i studied there from 82 to 85 .chemistry major
இவர்கள் நான் ராணி மேரி கல்லூரியில் படித்த பொழுது கட்டுரை ஆசிரியையாக பணியாற்றினார் எனக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த
புரட்சி வாழ்த்துக்கள் ❤️👍
She took classes for me also. I studied in குந்தவை நாச்சியார் college from 82 to 85 mathematics Major. Her classes were so interesting.❤
Yes.i too studied in kundavai nachiar college.i too ve attended her classes.wonderful teaching
வரவேற்க வேண்டிய கருத்துக்கள் ❤❤❤❤❤...
Amma really you are inspiration to all women like me
அம்மா நான் உங்களை ஒரு நாளைக்கு நேர கேட்டதுமே சந்தோஷமா இருக்குமா உங்களை உங்களை நேரில் பார்த்தது போல் ஒரு
Hats off you ma❤
I don't know how to express my feelings
அம்மா. ..
தாங்கள்
பாரதிதாசன் பல்கலைக்கழககம் சொற்பெழிவு ஆற்ற விருந்தினர் இல்லத்தில் உணவு அருந்தப் போது தங்களுக்கு பரிமாறும் பாக்கியம் கிடைத்தது. அப்போது தாங்கள் கூறியது.....
யார் ஒருவர் ரசம் நன்றாக வைக்கிறார்களோ அவர்கள் சமையல் அருமையாக என கூறியது இன்றும் என் நினைவில்....வணங்குகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா
Really you are great. You have changed my attitude of thinking others
Super Super
Yes sister very super
அம்மா என்னதான் நம்ம இப்படி இருந்தாலும் நலுங்கு வைக்க நல்லது கெட்டதுக்கு முன்னாடி நிறுத்தலயே அந்த வருத்தம் எனக்கு இன்னும் இருக்கு
Yaarukko naama munnadi ninnu nalungu vaikkalanu naama yenga kavalai padanum ...poitte irunga...
Correct, etherkum mun nirkka mudiyavillai
எனக்கும அப்படி த்தான் தோன்றும். பிறக்கும் போதே இயற்கை கொடுத்த வரம் பெண்கள் பூ வைத்துக் கொள்வதும் பொட்டு வைத்துக் கொள்வதும்.
பிறந்த உடனே பூ பொட்டு வைத்து அழகு பார்த்த அம்மா.. கணவர் இறந்து விட்டார்... பூ பொட்டு வைக்காமல் முதல் முறையாக நான் வெளியே சென்ற போது எனது வேதனையை வெளிய சொல்ல முடியாது.. அழுகை யுடன் முதல் நாள் வேலைக்கு சென்றது... சமூகத்திற்கு பயந்து போகவேண்டிய சூழ்நிலை...
கணவர் இறந்தால், அவர்கட்டிய தாலி,போட்ட மெட்டியை கழட்டணும் அவர் தந்ததை அவருடனேயே அனுப்பிடணும் என்றால் அவர் தந்த பிள்ளைகளை,சொத்துக்களை என்ன செய்வது? பெண் பிறந்த 11வது நாளிலிருந்து பொட்டு வைக்கிறோம்,ஒன்றாவது வயதிலிருந்து பூ வைக்கிறோம்,பட்டு துணி உடுத்தி,மருதாணி வைத்து வாழ்ந்து, கணவர் போன பிறகு இவைகளை பயன்படுத்தக் கூடாது என கூறுவது எப்படி நியாயமாகும்? அதே மனைவி இறந்தால் கணவர்கள் எதை விடுகிறார்கள்? எங்கு ஒதுக்கப்படுகிறார்கள்?மங்கள நிகழ்ச்சிகளில் முன்னாடி அமர்கிறார்களே.இது மட்டும் எப்படி சரியாகும்?
👏👏👏👏👌👌👌👌
🔥🥳
🎉🎉🎉
Superb perspective
Pennukku pen than ethiri, ethayellam penkal than seivanga, thappa pesuvanga....
இது தான் உண்மை. பெண்களுக்கு முன்னுதாரணம்.நானும் புற்றுநோயால் கணவரை இழந்த ஒரு புற்றுநோய் குணமடைந்து வாழ்பவள்.நம் பாதை சரி எனும்போது நாமாக வாழ்வதில் தவறில்லை. சாரதா அம்மையார் மிகவும் முன்னோடி.இந்த நேர்காணல் செய்த மெர்க்குரிக்கு வாழ்த்துக்கள்❤🎉
Tq so much for your video ❤en husband accident la iranthuttanga engalukku oru pappa irukkura 11/2year enakku moodanambikkai la istam illa but avarukkaga na enna alagu paduthunen ini athu avasiyam illa na en pappa va nanga rendu perum ninacha mathiri valakkanum nu ninachen ipo intha video pakkum pothu lagukkaga illa nalum en pathukappukkaga and pappaku amma yellar munnadium epdi irukkanum nu oru aasai irukkum la athukkaga nalum nanum en husband enakku kuduththa thaliya pottukkalam nu irukken ennoda kadaisi nimisham varaikkum avaroda kadhal manaivi ah valrathu tha en aasai ❤❤❤ love u so much pa 🫂❤
Very good amma. Motivational speech
❤❤❤ nan ungalin manavi endru solvadhil perumai kolgiren mam....🎉🎉🎉
அனைத்து பெண்களும் உணர வேண்டும் அம்மா
Samuthyathukkaka valathenga kanavari ilanthalum neenga sumagalithan❤
அருமையான பதிவு.
This kind of change in culture is needed
உயர் மட்டத்தில் இருப்பவர்களோ கீழ்மட்டத்தில் இருப்பவகளோ வலி ஒன்று தான் கணவனை இழந்த அத்தனை பெண்களுக்கும் இந்த சமுதாயத்தில் ஓரே பார்வைதான்
நன்றி மா
She is my college mam.she is taking classes fantastic.. super mam
Super amma 🎉
இதே மாதிரி என் கணவர் இறந்த உடனே என் நாத்தனார்கள், கணவர் சகோதரர்கள் என் மனம் புண்படும்மாதிரி நடந்து என்னை அழ வைத்தனார். இப்பொழுது நினைத்தாலும் கண் நிறைகிறது.
Unmai sister anupavikiran
Ennudaya maamiyar un rasi thaan ippadi Ivan poivittan, ni rasi illathaval endru ennai migavum nogadithaar, en husband brain tumor 15 years avarai naan thaan kaapatrinen but kadaisi il ennai raasi illathaval endru vittar
நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் எதற்காக கணவன் இறந்தால் பூ போட்டு வைக்க கூடாது என்று சொல்லுகிறார்கள் நான் பிறக்கும்போதே அதெல்லாம் நம் தாய் நமக்கு வைத்த அழகு பார்ப்பது தானே
Even me too not removed my thali my husband passed away 4 years passed . I don't care about others . Even now i wear flowers red bindhi . I know my husband seeing me i feel he is happy
From London even here widows don't have poo and potu but 2 years back my husband passed away even on the day I was with potu, no one says anything as I don't worry about all these. Only connect within the Divinity God.
Grat amma நானும் vedothan enakum Thaale eruku போட்டுக் verumbren 🎉🎉🎉
Super ma ippadi ovvoru pengalum manathidama irukkanum, 👍👏🙏
நானும் நிறைய அவமானப்பட்டுள்ளேன் நெருங்கிய சொந்தங்களே அவமானபடுத்தராங்க
I like one dialogue in Cheran movie for widowers avanga veetu viseahathla vidavai thai dan mudal asirvadam seiranga edukkuna avanga veetu penmanigalai avanglae madippu mariyadai koduklana velila eruka samudayam eppadi madikkum nu..... Very impressive.... ❤
Super 👏👏👏
👍👍👍👍👍👍👍
என் கணவர் இருந்து இரண்டு மாதம் ஆகிறது நான் இன்னும் பூ பொட்டு தாலி எல்லாம் போட்டுட்டு தான் இருக்கேன் மெட்டி உள்பட தெருவுல இருக்குற ஒரு மாதிரி பாக்குறாங்க தான் பாக்குறவங்க யாரும் எனக்கு சோறு போட போறது இல்லையே பாக்குறவங்க பாக்கட்டும் அப்படி என்ற மாதிரி நான் இருந்துட்டு இருக்கேன் என்னோட ரெண்டு பிள்ளைகளும் நீ பூ வையுமா இருக்கிற மாதிரியே எப்பவும் போல இருங்க அப்படின்னு சொன்னதால என்னுடைய பாதுகாப்பு கருதி நான் வச்சுட்டு இருக்கேன் உங்கள பார்க்கும் போது நான் வச்சது தப்பு இல்லன்னு தோணுது
Really super speech mam
Congratulations sister. Your speach is very nice.
வாழ்த்துக்கள் மேடம்.
Super amma
Yes sister super super
Saradha amma Vazha Valamudan
🙏🙏🙏👍💐💐
You are great madam.
தந்தை பெரியாரின் மாணவீயின் வாரிசு ஒவ்வொரு பெண்ணும் இப்படி மாறவேண்டும் பெரியார் இதைதனே சொன்னார்
A motivational speech thank you Madam
Super mam,I am widow ,my husband died due to Corona, you are my great inspiration 🙏
My husband also died corona i can't forget him
Mee too
Mee too
Don't say the word widow, we shud create no meaning fr widow after seeing this video say he died that's all u live yr life as usual.🎉
Ammavin thottram enakku romba pidikkum ❤
When we girls lose husband, we feel very low. But inside our heart we long for it. Super speech
நானும் விதவை தான் பூ பொட்டு கண்ணாடி வளையல் பிடிக்கும் ஆனால் 35வயதில் விதவை இந்த சமூகத்தில் உங்களைப் போல் இருக்க விடவில்லை முற்போக்கு கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்னைஇழிவாக பேசி வைக்க விடவில்லை
நீங்கள் பொட்டு பூ வைங்க சிஸ்டர்.இதனால உங்களிடம் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உங்களுக்கு தேவை இல்லை.ஏன் சமுதாயம் வைக்க விடவில்லை... என்று சொல்கிறீர்கள்.நான் அப்படி தான் வைப்பேன் என்று உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.இந்த அம்மா பாருங்க.எவ்வளவு உறுதியாக இருக்காங்க.அதன்படி உறுதியாக இருங்கள் சகோதரி.இப்படிக்கு உங்கள் சகோதரி
Yes
நாம் வாழும் வாழ்க்கை நமக்கானது.அடுத்த தலைமுறைக்கானது.அதனால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது.என்ன அதிக பட்சம் அவன வச்சுருக்க இவன வச்சுருக்கனு சொல்லுவாங்க. ஆமா வச்சுருக்கேன் அதுக்கென்ன அப்படினா வாய மூடிட்டு போயிருவாங்க.இது அடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் செய்யும் புண்ணியம்.
அவர்கள் எல்லாம் பழி சொல்ல மட்டும் தான் வருவார்கள்.... சகோதிரி. .
Me same problem
Amma...ungal speech Arumai...enakku thirumanam 14.10.2005....Anru..Aanathu...engalukku oru pen kuyanthai...En kanavar 24.11.2012...Anru heart Attack vanthu iranthuttar ....Appothu papavukku 6 vayathu....ippothu Aval +12 bayo Max group eduththullaal nanraga padikkiraal ...Een ..ithai solgiren...enraal ...en kanavar iranthum...naan maru manam mudikkavillai...Aanal ....naan kayuththil manja kayaru pottu thaan irukkiren pottu vaippen poo vaikkiren ...oor evvalavo pesinaal pesattum...vaaykkaiyil...1000 uravugal...vanthalum than kanavan pol varaathu ...
Super super
👍👍👍
என் அம்மாவின் கல்லூரி தமிழ் இளம் விரிவுரையாளர் மதுரை மீனாட்சிக்கல்லூரியில்
எனது கணவர் இறந்து ஐந்து வருடம் ஆகிறது இன்னும் பூ பொட்டு கண்ணாடி வளையல் எனக்கு என்ன தோன்றுகிறதோ எல்லாமே செய்வேன் தாலி மெட்டி மட்டும்தான் இல்ல அது என் கணவர் வீட்டார் கழட்ட சொல்லி விட்டார்கள் இப்படி எல்லாம் அலங்காரம் பண்ணிக் கொண்ட இப்படி எல்லாம் அலங்காரம் செய்து கொண்டால் தாசி வீட்டுப் பெண்கள் தான் என்றும் சுமங்கலையாக இருப்பார்கள் என்று ஊர் பேசுகிறது ஊர் என்ற ஊரில் உள்ள பெண்கள் தான் நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை நான் கடவுளுக்கு தொண்டு செய்யும் போது நான் சுமங்கலியாக தான் இருக்க வேண்டும் உங்கள் கருத்து எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அம்மா
Bangaramma patri sonna seithi sevadai sakthigal saarpil nandri madam
கணவர் வாங்கி கொடுத்த அனைத்தும் பயன்படுத்தும் போது தாலி இருப்பது தவறு இல்லை
இதை எல்லா திரைபங்கலில் வந்தால் இன்னும் பவர்புல்
Yes I'm also her student in Thanjavur arts college.happy to see u mam .sugi sivam sir program la first row la pathen mam Vijay tv program ❤
Yes mam, i also lost my husband. I am also in yr way and i am as it is as i am always with him physically.
Super valthukkal madam
அம்மா எனக்குமல்லி.பூ.பிடிக்கும் எனக்குஆசைய.இருக்குஉங்கள்போச்சுஎனதுமணசுக்குமகழ்சியாகஇருக்குநன்றி❤❤❤❤❤
கண்டிப்பாக இப்பவே வைங்கள் சகோதரி..உங்களை எதிர்க்கும் விஷங்கள் உங்களுக்கு தேவை இல்லை.
நீங்கள் பூ பொட்டு வைக்க வேண்டும் ❤🎉
Super Amma 🙏🏻
Yes sister very super