இந்த ஸ்லோகம் தன்வந்தரீ ஸ்லோகம் மிருத்யுஞ்ஜய ஸ்லோகம் கூறியபலன் இன்று என் பிள்ளைகள் அந்த நோயிலிருந்து பரிபூரணமாக குணமடைந்து விட்டாகள். தினமும் கூறிய பலன் கடவுள் காப்பாற்றி உள்ளார். அணைவரும் தினமும் கேட்டு பலன் பெருங்கள்.
அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கொடுக்க வேண்டும். மங்கையர்க்கரசி அம்மா சொல்லும் அனைத்து மந்திரங்களையும் எழுதி படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் மந்திரங்களை கற்று வாழ்வில் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்.
ஆத்ம சகோதரிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. காமதேனு கற்பக மரம் போல் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கு ம் விடை தருகிறீர்கள் அம்மா.இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
காலை வணக்கம் குருவே குருவடிசரணம் நாங்கள் எத்தனை முறை நன்றி சொன்னாலும் உங்கள் சேவைக்கு ஈடாகாது கோடானகோடி நன்றி குருவே 😷😷😷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍👍👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐🌷🌹🌼🌼🌼🌼🌼
குரு தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் ஆத்ம நண்பர்கள் அனைவரும் கொரானா பிடியிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.. நமது முன்னோர்கள் சொன்ன பாரம்பரிய மருத்துவ முறைகள் இயற்கை வளங்களை பாதுகாத்தல் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனைவரும் நலம் பெறுவோம்....
அம்மா வணக்கம் உங்களுடைய உரை அனைத்து சொற்பொழிவும் நீங்கள் கொடுக்கும் மந்திரங்கள் அனைத்தையும் பாராயணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றேன் எனக்கு கந்த சஷ்டி கவசம் பி டி எஃப் மூலமாக கொடுங்கள் அம்மா நன்றி இரவு வணக்கம்
மன நோயிலிருந்தும் உடல் நோயிலிருந்து என்னை விடுவித்து தீர்க்காயுளை தாரும் தன்வந்திரி பகவானே
🙏ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தராய அம்ருதா கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ 🙏
இந்த ஸ்லோகம் தன்வந்தரீ ஸ்லோகம் மிருத்யுஞ்ஜய ஸ்லோகம் கூறியபலன் இன்று என் பிள்ளைகள் அந்த நோயிலிருந்து பரிபூரணமாக குணமடைந்து விட்டாகள். தினமும் கூறிய பலன் கடவுள் காப்பாற்றி உள்ளார். அணைவரும் தினமும் கேட்டு பலன் பெருங்கள்.
கூறும் வழிமுறை சொல்லுங்கள் எப்பொழுது எத்தனை முறை மற்ற
Unga pillaigaluku entha noi sari aanathu
என்ன நோய்
❤❤❤❤
லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் வேண்டும்... வீட்டில் படிக்க வேண்டும்... பாடல் வரிகள் தமிழில் வேண்டும்...
தமிழில் மொழிபெயர்த்து பாடல் வரிகள் வேண்டும்
ரொம்ப நன்றி அக்கா நீங்கள் போடும் வீடியோக்கள் பயனுள்ளதாகவும் இருக்கு நிம்மதியாகவும் இருக்கு பாதுகாப்பையும் கொடுப்பது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரையலோக்ய நாதாய ஸ்ரீ மாகா விஷ்ணவே நமக.
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்....
நன்றி சகோதரி அருமை மெய்சிலிர்க்கிறது👌👌👌🙏🙏🙏🙏
En paiyan ku cough seri aganumnu 108 times chant pannen Nalla seri ayidichu
Shree maha vishnave namah
அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கொடுக்க வேண்டும். மங்கையர்க்கரசி அம்மா சொல்லும் அனைத்து மந்திரங்களையும் எழுதி படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் மந்திரங்களை கற்று வாழ்வில் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்.
கடவுளே என் உடல் நலம் சரியாக வேண்டும் அருள்புரியவேண்டும் ஓம் தன்வந்த ரே நமக
கடவுளே என் உடல் சரியாக வேண்டும் அருள் புரிய வே ண்டும் ஒம் தன் வந்த ரே நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ella kudumba makkalum nalla badiyana vazhkaiya valattum kattharulunga kadavule🙏🙏🙏
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் ஐயா
நன்றிஅம்மா. நடுவில் விளம்பர தொல்லை இல்லாமல் நிம்மதியாக கேட்டோம்.நன்றிகள் கோடி அம்மா
மிக்க நன்றி....அக்கா.... உங்கள் குரல் மற்றும் உங்கள் முகமும்.....தெய்வீகமாக.....இருக்கிறது...... உங்கள்....பதிவுகள் அருமை....அருமை......நன்றி.....
Enaku stomach problem erukku sari aaga vendi intha slogan thinamum Ketu vanthen.. nalla palan erukku nga amma.. gunamadainthu varugirathu endru nambugiren.. muzhumaiyaga gunamadaiya venduguren ma.. 🕉 om namashiva potri..
God bless you madam/ sir
ஆத்ம சகோதரிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. காமதேனு கற்பக மரம் போல் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கு ம் விடை தருகிறீர்கள் அம்மா.இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய. தன்வந்த்ரி பகவானே போற்றி போற்றி. நாராயணா என் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளும் நீங்க அருள் புரி பெருமாளே.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்திரியே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணுவே நமஹ
நன்றி நன்றி நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் பிடித்துள்ளது நன்றி மேடம்
தன்வந்திரி பகவான் எனக்கும் என் பையனுக்கும் உடல் நிலை சேரி ஆகிவிட வேண்டும்
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
என்னோட கணையம் சுருங்கிவிட்டது என்கிறார் டாக்டர் என்னோட கணையம் பழையமாறி இயங்க வேண்டும் அருள்புரிவாய் ஸ்ரீ மகா விஷ்ணு நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருவே குருவடிசரணம் நாங்கள் எத்தனை முறை நன்றி சொன்னாலும் உங்கள் சேவைக்கு ஈடாகாது கோடானகோடி நன்றி குருவே 😷😷😷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍👍👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐🌷🌹🌼🌼🌼🌼🌼
குரு தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் ஆத்ம நண்பர்கள் அனைவரும் கொரானா பிடியிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.. நமது முன்னோர்கள் சொன்ன பாரம்பரிய மருத்துவ முறைகள் இயற்கை வளங்களை பாதுகாத்தல் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனைவரும் நலம் பெறுவோம்....
எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Amma neengal ellaa selvamum petru neetoozhi vaazha vaazhththukkren ,makkal nalanukkaga edho ungalal muticha nanmaiyai seiringa romba nanry amma 🙏🙏🙏
அருமை அருமை நன்றி நன்றி
அம்மா முடிந்தால் meet மூலம் கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்யவும் 🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
உடல் நலம் பெறுவதற்கு உன்னதமான மந்திரம்
உங்கள் குரல் எங்கள் வீட்டில் இனிமேல் என்றும் ஒலிக்கும் அம்மா 🙏🙏🙏🙏🙏
By
நன்றி அம்மா மனதுக்கு அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் 🙏
அருமை அம்மா இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிங்கள் தைரியம் உட்டும் வகையில் இந்த மாதிரி பதிவு கொடுப்பது மிக்கவும் ஆறுதலை தருகிறது அம்மா
S
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சோல்ல வார்தைகள் இல்லை நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் நல்லா இருக்கனும்
என் அன்பு கணவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டிக் கொள்ளுங்கள் நண்பர்களே
மீண்டும் நலம் பெற்று வருவார்.
Your husband will come back home after he gets cured. My prayers
Please pray for my health..I’m suffering lot because of disease called ibd .. I’m mother of two kids.. please pray for my health 🙏🙏🙏
Kindly check dr hansaji yogendra videos on TH-cam and follow what she says . I hope you feel better. God bless you.
@@Footyeditz76 sure will do..Thanks a lot for your concern 🙏
@@Gpriya7 most welcome. I am sure you will love her videos.
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
நன்றி அம்மா.செவிகுளிர மனதில் பதித்தேன் அம்மா
Rombo Nandri maa .unga voice la ketkum pothu rombo santhosham iruku maa 🙏🙏🙏
நன்றிகள் கோடி அம்மா🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🌹❤🌹🙏🙏🙏🙏🍫
காலை வணக்கம். நன்றிகள் பல
மிக்க நன்றிகள்.
Om namo bhavate vasu devaya
Dhanvantraye amrutha kalasa hasthaya
Sarvamaya vinasanaya trailokyanadhaya
Sree mahavishnave namaha
Dheivame papaku odambu nallapadiya gunam aidanum
Nethan thunaya irukanum andavaney appa
மிகவும்நன்று வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Romba nanri amma ammakku ippo udambu 50% gunam agivittadu
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்...
Romba nanri ma
மிகவும் தேவையான மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அனிருத் நலம் பெற வேண்டும் இறைவா
நன்று நன்றி 🙏🙏🙏
நன்றி 🌹🙏🌹
Arumai Om Muruga Potri Potri 🙏
Om Sri Govarthineswari
எம்மதமும் சம்மதம்
அம்மா வணக்கம் உங்களுடைய உரை அனைத்து சொற்பொழிவும் நீங்கள் கொடுக்கும் மந்திரங்கள் அனைத்தையும் பாராயணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றேன் எனக்கு கந்த சஷ்டி கவசம் பி டி எஃப் மூலமாக கொடுங்கள் அம்மா நன்றி இரவு வணக்கம்
ஓம் தன்வந்திரி பெருமாள் போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
🌺🙏🌺 OM DHANVANTRI BHAGAVAN POTRI OM 🌺🙏🌺
அருமை அம்மா
Thank you sister Today you told tomorrow dhanvanthri manthram iam chanting 108 times. 🙏🙏🙏🙏
உளமார்ந்த நன்றி
ஓம் நமோ பகவதே vasudevaya
oom maha Vishnu nama
Mikka nandri amma
Omm Dhanvanthri Perumal namaha 🙏, Nandri Amma 🙏 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷😷
ரொம்ப நன்றி அம்மா
Lord Dhanvantari 🕉️.. Please help and heal my Appa🙏...
Nandri amma🙏🙏
Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி
வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் கூறும் அனைத்தையும் பின்பற்றுகிறேன்
மிக்க நன்றி🙏💕
Enga amma ku sudden na heart problem vandhutu sikram seriya prey pannunga freinds please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oim namo narayana namaha🙏🙏🙏
,அருமை அருமை அம்மா மிக்க நன்றி நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Engal mel ungalukku ulla akkaraikku romba nantry ammaaa
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு சகோதரி 👍🏻
Anaivarum nalamaga irukka vendum
வெந்தநிறு அருங்கலம் விரதிக்கெல்லாம் .. சிவாய நம 🙏
Please God bless my child to recover from cold. Please ur my only hope.🙏
ஓம் நமோ நாராயணா... 🙏
👃👃👃👃👃
En. Manaiviyin tevayillada karpam sulabamaga kalaithu arul purivai dhanvanthri bagabane
NandrI MANGAI Nandri
En brother brain 🧠 la ratham pohala, so nir kotti irukku ,Avan nalam pera prey pannunga friends
Very very very very very very thanks thanks amma don amma
Very good sister, good information I Arumugam from Penang Malaysia
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
தங்களின் ரசிகையின் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
அருமை
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகா விஷ்ணவே நமஹ.
🎉
Thank you so much ma.....
ஓம் தன்வந்தரிய போற்றி போற்றி போற்றி
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇