எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.5K

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 11 หลายเดือนก่อน +977

    அம்மா நான் முஸ்லிம் ஆனாலும் நான் ஐந்து திருப்புகழ் மனப்பாடம் செய்து என் அப்பன் முருகனுக்கு பாடிவருகிறேன்

    • @veni-pe7do
      @veni-pe7do 10 หลายเดือนก่อน +8

      🙏🙏🙏

    • @baskarlongjump
      @baskarlongjump 10 หลายเดือนก่อน +4

      Super sister🙏🙏🙏

    • @DivyaS-v5h
      @DivyaS-v5h 9 หลายเดือนก่อน +7

      Murugan Arul undu🙏🪔

    • @Devi-tq5se
      @Devi-tq5se 9 หลายเดือนก่อน +5

      Wow

    • @kanmanikanmani582
      @kanmanikanmani582 9 หลายเดือนก่อน +4

      Great

  • @vaidekisaravanan846
    @vaidekisaravanan846 3 ปีที่แล้ว +20

    அந்த முருக பெருமான் தான் இப்பதிவை தற்செயலாக காட்டினார் போலும்...தோழி....குற்ற உணர்வுடன் குளறி குளறி திருப்புகழ் படித்துக்கொண்டிருந்த எனக்கு தெளிவு கிடைத்து விட்டது. ...கண்களில்ஆனந்த கண்ணீர்...மிக்க நன்றி தோழி...
    ...

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 ปีที่แล้ว +27

    எனக்கு யார் எது சொன்னாலும் அதை காரணம் இல்லாமல் நம்ப மாட்டேன்....ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும் தான் நான் எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்றுகிறேன்....மிக மிக நன்றி அம்மா❤

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +20

    முருகா முருகா முருகா உன் புகழை சொன்னாலே தீராத நோய் மனக்கஷ்டம் தற்கொலை எண்ணத்திலிருந்தும் நீக்கி அருள்புரியும் முருகா எல்லோருடைய துன்பங்களை நீக்கி வாழ்க்கையில் எல்லா நலன்களையும் எல்லோருக்கும் தந்து அருள வேண்டுகிறேன் எல்லோருடைய கஷ்டத்திலிருந்து நீக்க உதவிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு எல்லோருடைய சார்பாக நன்றியைத் தெரிவிததுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 17 วันที่ผ่านมา +10

    நான் கிறிஸ்தவள். ஆனால் இயேசுவையும் முருகரையும் நான் ஒருவராகவே பார்க்கிறேன். பைபிள் லையும் கூட தற்கொலை செய்துக் கொள்ள கூடாது என்று ஒரு பக்கம் இருக்கிறது சகோதரி.

  • @shridurgai562
    @shridurgai562 ปีที่แล้ว +27

    எனக்கு கொஞ்ச நாளவே திருப்புகழ் பாடல் கண்ணில் பட்டு கொண்டே இருக்கு. இந்த வீடியோ வும் recommndation ல வருது. எல்லாம் திருச்செந்தூர் முருகன் கருணை. முருகா 🙏🙏🙏🙏

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 ปีที่แล้ว +646

    தாயே அதே முருகப்பெருமான் தான் உங்களை எங்களுக்கு பொக்கிஷமாக வழங்கியிருக்கிறார்.நாங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி கள்தான்.நீங்கள் நீடுழி வாழவேண்டும் தாயே.

    • @velaythama5382
      @velaythama5382 2 ปีที่แล้ว +12

      உண்மைதான்

    • @jothijothi3828
      @jothijothi3828 2 ปีที่แล้ว +4

      👃👃👃👃

    • @jayalakshmi3010
      @jayalakshmi3010 2 ปีที่แล้ว +6

      Muttrilum unmai aiya🙏

    • @eswarisathya7564
      @eswarisathya7564 2 ปีที่แล้ว +5

      ஆமாம் அம்மா உங்களை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது

    • @sushmithash.infinite.galaxy
      @sushmithash.infinite.galaxy ปีที่แล้ว +1

      Yess

  • @gayujooo5833
    @gayujooo5833 3 ปีที่แล้ว +18

    திருப்புகழ் ஒவ்வொரு பாடலையும் கூறி அதற்கான விளக்கத்தையும் தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் அம்மா!!

  • @karthiramalingam3151
    @karthiramalingam3151 ปีที่แล้ว +17

    முருகா என் கணவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உடைந்த விலா எழும்பு, கூட வேண்டுகிறேன். நுரையீரல் சரியாக வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 ปีที่แล้ว +21

    அம்மா தற்செயலாக இந்த பதிவை பார்த்தேன்..... இன்று முதல் திருப்புகழ் படிக்க தொடங்குகிறேன்..... முருகா....

  • @aconremas541
    @aconremas541 4 ปีที่แล้ว +25

    அம்மா முருகனின் தமிழ் தங்கள் நாவில் பொங்கி பெருகுவது மிக்க மகிழ்ச்சி. வாழ்க நின் திருதொண்டு. ஓம் சரவனபவ ஓம்.

    • @murugametaltrading1961
      @murugametaltrading1961 4 ปีที่แล้ว

      If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @Soundarya-13
    @Soundarya-13 4 ปีที่แล้ว +31

    அப்பனே முருகா சண்முகா இப்படி ஒரு தேச மங்கையர்கரசி அம்மையாரை தந்தமைக்கு மிக்க நனறி அழகா குமரா 👃👃

  • @ramishabaskar5749
    @ramishabaskar5749 4 ปีที่แล้ว +173

    தினமும் உங்க பேச்சை கேட்டால்தான் எனக்கு இரவு தூக்கமே வரும். நன்றி சகோதரி.உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @kavitharavichandran1568
    @kavitharavichandran1568 9 หลายเดือนก่อน +16

    இந்த பதிவு கேட்கவே, பார்க்கவே புண்னியம் செய்திருக்க வேண்டும் அம்மா

  • @sasikala2165
    @sasikala2165 3 ปีที่แล้ว +9

    எனக்கு எதாச்சு மன கஷ்டம் பயம் இருந்தால் நீங்க முருகன் பற்றி பேசும் பொழுது என் மனம் ரிலாக்ஸ் ஆகுது ரொம்ப நன்றி அம்மா

  • @r.s.tharani6771
    @r.s.tharani6771 4 ปีที่แล้ว +13

    கதறிய மனத்திற்க்கும்,
    கலங்கிய கண்களுக்கும்,
    கேள்விக்குறியான வாழ்க்கை க்கும், கருணைக் கடலான கந்தனே உனை நான் மறந்தேனோ! நன்றிகள் பல கோடி தாயே . தொடரட்டும் இறைப்பணி

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 ปีที่แล้ว +10

    அம்மா திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி இவை எல்லாம் நீங்கள் சொல்லி தான் அம்மா தெரியும் மிகவும் நன்றி நீங்கள் ஒரு தெய்வப்பிறவி அம்மா முருகர் அறுநகிரினாதருக்கு கூறியது போல நீங்கள் எங்கள் அனைவருக்கும் கூறுகிரீர்கள் மிகவும் நன்றி அம்மா என் அன்பு முத்தங்கள் உங்களுக்கு அம்மா 💋💋💋💖💖💖💖🙏🙏🙏🙏

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 2 ปีที่แล้ว +14

    மகளே, உன் நாவில் சரஸ்வதி இருக்கிறாள். நீ நீடூழி வாழ்க!

  • @thirumalaipandi4485
    @thirumalaipandi4485 2 ปีที่แล้ว +18

    அம்மா எனக்கு இரண்டு திருப்புகழ் தினம் இரவு இரண்டாவது திருப்புகழ் முத்தை தரு. இருபத்தி எட்டாவது விறல்மார னைந்து மலர்வாளி சிந்த இரண்டுலுமே பாடுவேன்.உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன். முருகனின் அருள் எனக்கும் இருக்கு . எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிட்டது இல்லை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @mgnregsagasteeswaram3620
    @mgnregsagasteeswaram3620 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் அம்மா மனதை நெகிழவைத்தது. இறைவனின் அதிசியத்தை அழகான தமிழ் நயத்தில் விளக்கியது அருமை அம்மா

  • @banupriyasivalinga6126
    @banupriyasivalinga6126 4 ปีที่แล้ว +8

    உண்மை...உங்களின் பேச்சு மிகப்பெரிய நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கிறது 😊ௐ🙏

  • @priyaprasanapriya5960
    @priyaprasanapriya5960 ปีที่แล้ว +8

    அம்மா எனக்கு கஷ்டம் எனும்போது நான் உங்க வீடியோவ எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும் உங்கள் வார்த்தையை மனம் சந்தோஷம் அடையும் நன்றி அம்மா

  • @kumarradha8166
    @kumarradha8166 3 ปีที่แล้ว +4

    பல கஷ்டங்களை அனுபவித்து வரும் எனக்கு. உங்கள் வார்த்தைகள் மிக ஆறுதல் அளிக்கிறது. இறைவன் மீது பாரம் வைத்து வாழ்கிறேன். முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 💐💐💐🙏🙏🙏🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +7

    Super madam ì ve started to sing thìruppugazh from my five years now iam singing iam 70 years tks madam

  • @chandramanypush
    @chandramanypush 11 หลายเดือนก่อน +4

    மக்களுக்கு கிடைத்த மாபெரும் அறிவுப் பொக்கிஷம். இறைவன் எமக்கு தந்துள்ளார்.
    நீடூழி வாழ்க.

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 4 ปีที่แล้ว +4

    We are blessed to be in your class for more than a year Amma.... Appa Arunagiri Appa unnai pol unmaiyai oru soll solliyathu yarappa...

  • @Vigneshrajhamanicgam
    @Vigneshrajhamanicgam 4 ปีที่แล้ว +11

    Waiting for the thirupugal pathivugal amma . All the videos are highly useful . You are one of the reason who made me to read spiritual books like thiruvasagam , thevaram and so on at this young age of 26. Thirupugal book i dont have it now but have to buy soon amma because only poems i won't understand i need book with moolamum uraiyum . Thankyou so much Amma . Expecting more spiritual informative knowledge from you .

  • @lathanagarajan289
    @lathanagarajan289 4 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா இப்பதான் உங்க பதிவை பார்கிறேன் எல்லா பதிவும் அருமை மனக்கஷ்டம் இருக்கும் போது உங்க பதிவை கேட்டால் மனம் ஆறுதல் அடைகிறது. தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாக உ‌ள்ளது

  • @muruganbala6079
    @muruganbala6079 3 ปีที่แล้ว +10

    முருகா முருகா முருகா 🌹🌷 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌹🌷 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌹🌷 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌹🌹🙏 முருகா முருகா முருகா முருகா முருகா 🌹🌷 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🌹🌹🙏

  • @umaanantha3294
    @umaanantha3294 3 ปีที่แล้ว +3

    Om Saravana Bhava🙏 Amma I saw a miracle in our life while we were going thru a tough problem. It got cleared within few minutes while listening to this video. Whoever in problem, pl read Thirupughal.You will see miracle in your life.

  • @akilanakil6777
    @akilanakil6777 4 ปีที่แล้ว +9

    தமிழக இந்து அறநிலையத்துறையை தங்களின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

  • @saranyadevikarthikeyan2153
    @saranyadevikarthikeyan2153 4 ปีที่แล้ว +44

    முத்தைத் தருபத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும் 1
    முக்கட்பரமற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித்திருவரும்
    முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேன
    2
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாகப்
    3
    பத்தற் கிரதத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே
    4
    தித்தித் தெய ஒத்தப் பரிபுர
    நிர்தப்பதம் வைத்துப்பயிரவி
    திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
    5
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக கெனவோதக்
    6
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக் குகு குக்குக் குகுகுகு
    குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
    7
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே! 8

  • @kumaresangejarajalu3756
    @kumaresangejarajalu3756 ปีที่แล้ว +5

    அம்மா அம்மா அம்மா. முருகப்பெருமான் அருளால் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டும்.தாயே வள்ளல் வாரியாரின் ஆசி பெற்ற தங்களை வணங்குகின்றேன் வணங்குகின்றேன்

  • @vijayamani7926
    @vijayamani7926 2 ปีที่แล้ว +7

    அம்மா நீங்கள் த௫ம் தகவல்
    அ௫மை சொல்லும் போது மனசு மகிந்து ஆனந்தம் பெருகுகிறது
    உங்கள் அன்புக்கு ஏங்குவதும் அன்பு காட்டி உங்களுடன் இனிய நட்புடன் பழகி வாழ மிகவும் ஆசை

  • @ulagu9486
    @ulagu9486 4 หลายเดือนก่อน +3

    இறைவனை பார்த்து இறைவனுடன் பேசியது எல்லாம முருகன் அருள். மனம் உருகி பாட முயற்சி செய்கிறேன்

  • @nivethaarumugam1752
    @nivethaarumugam1752 4 ปีที่แล้ว +6

    2014 திருச்செந்தூர் சொற்பொழிவில் வள்ளி திருமணத்தில் சொன்னீங்க அன்றுமுதல் கடைப்பிடிக்கிறேன் நன்றி🙏💕 அம்மா

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 ปีที่แล้ว +4

    தற் காலத்தில் தாங்க முடியாத துன்பம் காரணமாக தற்கொலை ஒன்றே இதற்கு தீர்வு என்ற வகையில் சிலரின் மனம் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.அதற்கெல்லாம் தீர்வாக நல்ல அருமையான திருக்குறள் பற்றி தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🌹🙏

  • @divyaselvaa6848
    @divyaselvaa6848 4 ปีที่แล้ว +4

    அம்மா உங்களின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம்....ஓம் முருகா

  • @Arularputha
    @Arularputha ปีที่แล้ว +13

    Very true! Enaku mrge aagi 8 years aachu, baby ilaa. 3 months daily kantha sasti kavasam and thirupugal solli murugan ta vendikiten with treatment. Now am pregnant! Nambikaiyoda padinga, nalladhey nadakum, Om saravana bhavaa 🙏🏼

    • @Anu...25535
      @Anu...25535 ปีที่แล้ว

      Sister periods time kandha sasti kavasam slalama aprm daily kandipa kulujutu velakku potu tha padikkanuma

    • @NPSi
      @NPSi 10 หลายเดือนก่อน

      Great Sister congrats 👏 🙌

  • @pramilasenthil2888
    @pramilasenthil2888 2 ปีที่แล้ว +5

    🙏👌👍அருமை அருமை ரொம்பவும் அற்புதமான பதிவு உங்களின் சேவை வளர்க பல்லாண்டு இறைவனை வேண்டி வாழ்த்திவணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏.வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹர. 🙏😍

  • @velmanip5130
    @velmanip5130 4 ปีที่แล้ว +5

    Respected mam
    I am so so happy on hearing about thirupuhal
    You r great mam
    And god gifted mam
    My respects to mam
    Thanks lot
    As you said daily I am hearing
    Otherwise I feel some thing lost

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +8

    வேலுண்டு வெற்றி உண்டு மயில் உண்டு வீரம் உண்டு குகன் உண்டு நிறை உண்டு கந்தன் உண்டு மகிழ்ச்சி உண்டு நன்றி

  • @meenashivakumar2
    @meenashivakumar2 2 ปีที่แล้ว +13

    அம்மா எனக்கு திருப்புகழ் படிக்க அருள் கிடைத்துள்ளது. படித்து கொண்டிருக்கும் பொது த‌ங்களது பதிவை பார்த்தேன். என்னால் திருப்புகழ் வசிக்க இயலவில்லை என்று அழுதிருக்கின்றேன் . இன்று முருகன் அருளால் படித்து வருகிறேன். இரவில் படித்து விட்டு படுத்தால் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்கின்றது. மனம் மட்டில்லா மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கிறது. முற்றிலும் உண்மை அம்மா.

    • @withmenithyashri
      @withmenithyashri ปีที่แล้ว

      Which book u r reading ( publication) how to buy

    • @akalaivani73
      @akalaivani73 ปีที่แล้ว

      Prema publication.

  • @vijiviji-gm4xg
    @vijiviji-gm4xg ปีที่แล้ว +5

    அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை எனக்கு நேரில் பார்க்க எனக்கு ஆசைய இருக்க அம்மா எங்கள் ஊர் அவினாசி நீங்கள் எங்கள் ஊருக்கு பல முறை வந்து இருக்கிறிங்க ஆன எனக்கு அந்த பாக்கியம் இல்லை அடுத்த முறை நீங்க வந்த கண்டிப்பா நான் உங்களை பார்ப்பேன் உங்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நேரில் பார்த்தல் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்குவேன்

  • @chellamalars5338
    @chellamalars5338 ปีที่แล้ว +5

    சகோதரி உங்களது பதிவுகள் அனைத்தும் அற்புதம். நேர்மறை எண்ணங்கள் மற்றும் மன அமைதி அதிகரிக்கிறது.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 ปีที่แล้ว +10

    அம்மா உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாதம்மா நீங்க நீடுழி வாழனும் உங்களை பார்த்தாலே எனக்கு நிம்மதி

  • @hariramachandran4508
    @hariramachandran4508 4 ปีที่แล้ว +4

    பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
    படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 4 ปีที่แล้ว +4

    அற்புதமானாப்பதிவு நான் இனிமேல் திருப்புகழ் படிக்கப்போகிறேன்

  • @muthuselvamm1852
    @muthuselvamm1852 3 ปีที่แล้ว +5

    எனக்கு வாழ்க்கை பற்றிய கேள்வி மற்றும் தெளிவு பெற வேண்டிய போதெல்லாம். உங்களின் பதிவு அதற்கான பதிலை தருகிறது நன்றி

  • @devendran8991
    @devendran8991 2 ปีที่แล้ว +5

    அம்மா அவர்களுக்கு வணக்கம் திருப்புகழைப் பற்றி பேசுனது ரொம்ப இனிமையாக இருந்தது மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தது சொல்ல வார்த்தைகள் வரவில்லை அம்மா. எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களை நேரில் பார்க்க முடியாதது எனக்கு வேதனையாக இருக்கிறது.என்பெயர்.உமாமகேஸ்வரி. நெய்வேலி தென்பாதி தஞ்சாவூர் மாவட்டம் உங்களை ஒரு முறை யாக நான் சந்திக்க வேண்டும்.அம்மா🙏🙏🙏🙏🙏

  • @VenkatChithrangi
    @VenkatChithrangi ปีที่แล้ว +7

    அம்மா எந்த குறைக்கு எதை படிக்க வேண்டும் என்று நீங்க சொல்லி கேட்டால் தான் திருப்தி, ஒரு நம்பிக்கை. நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Janaki-b4w
    @Janaki-b4w 9 หลายเดือนก่อน +12

    திருச்செந்தூர் முருகா என் வேண்டுதலை நிறைவேற்று🙏

  • @mardhininilavarasan3791
    @mardhininilavarasan3791 ปีที่แล้ว +3

    அம்மா உங்க குரலில் என் தந்தையை பார்க்கிறேன் இன்று என் முடிவுக்கு தொடக்கத்தை கொடுத்திருக்கீறிர்கள் நன்றி

  • @tinanagul7898
    @tinanagul7898 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் அம்மா திருப்புகழ் பெருமையயோ பெருமையோ அம்மா என்றாவது ஒரு நாள் பார்க்க வேண்டும் திருச்சிற்றம்பலம்

  • @karpagamkarpagam1901
    @karpagamkarpagam1901 2 ปีที่แล้ว +11

    அம்மா நான் உங்களின் பதிகம் எல்லாத்தையும் பார்த்து நானும் முருகன் வழிபாடு செய்து வருகின்றேன் அம்மா

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +3

    Iam having vallimalai swamigal thìruppugazh book and velmaral anuboothi and sashti kavasam shanmugakavasam and theese are all iam telling from my 5th year because of my parents I went to your gurus lecture many times in my childhood

  • @baskaransubangi942
    @baskaransubangi942 3 ปีที่แล้ว +3

    அரிதான மற்றும் அருமையான பதிவிற்கு நன்றி அம்மா. எங்கள் தேவைகள் அனைத்தும் தங்கள் சொற்களில் உள்ளன....💚💝💚

    • @dhanamsamayal4076
      @dhanamsamayal4076 3 ปีที่แล้ว

      இந்த பதிவுக்கு நன்றி அம்மா

  • @mahaSurya-n2q
    @mahaSurya-n2q 2 หลายเดือนก่อน +7

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகா போற்றி போற்றி..

  • @AnuRadha-lm1yf
    @AnuRadha-lm1yf 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு சகோதரி‌
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.உங்கள் குரல் மா

  • @arunsingh9684
    @arunsingh9684 ปีที่แล้ว +12

    அம்மா முத்தை தரு பாடல் தங்கள் நாவில் தேனாக பாய்கிறது.

  • @vickykeeviii9480
    @vickykeeviii9480 2 หลายเดือนก่อน +6

    முத்தைதிரு பத்தைதிரு என்னுடைய விருப்பமான வரிகள் 🥺எப்போது கேட்டாலும் அழுதுவிடுவேன் அம்மா 😢

  • @ramyalokesh6561
    @ramyalokesh6561 4 ปีที่แล้ว +11

    Murugan patri daily video podunga ma... Life fulla ketatae erukalam.... om saravana bhava guha vadivu alazga

  • @lalitlochan6035
    @lalitlochan6035 8 หลายเดือนก่อน +7

    Thank you akka nan 48days fasting start paniruken unga video pathu romba thanks❤

  • @muthulakshmin4818
    @muthulakshmin4818 3 ปีที่แล้ว +2

    உங்கள் ஒவ்வொரு பதிவையும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறன். அம்மா.

  • @suganyakavi2710
    @suganyakavi2710 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு திருப்புகழ் முறையாக கற்க வேண்டும் என்ற ஆசை.... உங்களிடத்தில் கற்றுக்கொள்ள முனைகிறேன்.... வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறேன்....

  • @anjaliraji1606
    @anjaliraji1606 4 ปีที่แล้ว +5

    You are explaining everything beautifully. Really it's a gift n we are blessed to watch these...

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +8

    என் மகன் தேர்வில் வெற்றி பெற அருள்புரிவாய் முருகா

  • @preethipreethi1767
    @preethipreethi1767 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி அம்மா தயோ என்று நம்புகிறேன் 😭 குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் ஞாபகம் வந்தது என்பது கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌸🙏😭😭🙏

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE 3 ปีที่แล้ว +1

    உண்மைதான் அக்கா...உங்கள் குரல் கேட்கும் போது.... நீங்கள் சொல்லும் ஆன்மிகம் என்னை வழி நடத்தி செல்கிறது

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 4 ปีที่แล้ว

    நன்றி, அம்மா உங்கள் சொற்பொழிவு என்றும் சிறப்பாக இருந்து எங்களை வழி நடத்த முருக பெருமான் அருள் புரிய வேண்டும். வணக்கம் அம்மா

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 3 ปีที่แล้ว +10

    அருமை அருமை சகோதரி கடவுளால் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர் சகோதரி

  • @santhanaselvia3143
    @santhanaselvia3143 4 ปีที่แล้ว +4

    நீங்கள் இந்த உலகிற்கு கிடைத்த வரம்... உங்களை வணங்குகிறேன்...

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 9 หลายเดือนก่อน +3

    அம்மா வணக்கம்
    உங்கள் பதிவு மற்றும் சொற்பொழிவு அனைத்தும் மிகவும் அதீத சிறப்பு மிக்கவை .

  • @psmani1845
    @psmani1845 7 หลายเดือนก่อน +7

    சுவாமிஅருணகிரிநாதர் அய்யாமலரடிகள்போற்றிபோற்றி வடிவேலன் திருவடிகள் போற்றி போற்றி

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு எப்பவும் கண்ணீர் தான் வரும் ஒரு தடவை உங்கள் பாதம் பணிய வேண்டும் 🙏🙏🙏

  • @subhasinim6408
    @subhasinim6408 ปีที่แล้ว +3

    அம்மா உங்களை போல் எனக்கும் ஞானம் வர வேண்டும் நன்றிகள் பல...

  • @angaiyarkanni8731
    @angaiyarkanni8731 2 ปีที่แล้ว +6

    Unmai self experience nann padikka padikka nandraga irukeran veedu kidaithathu,santhosham nandri nandRi🙏🙏🙏

    • @94ravindran
      @94ravindran 2 ปีที่แล้ว

      Hi sister, do you read any particular songs?

  • @vickyedits2707
    @vickyedits2707 ปีที่แล้ว +3

    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி... போற்றியே 🙏🙏🦚🦚🦚🐓🐓🔯🔯

  • @thiruvarurthirumagan1146
    @thiruvarurthirumagan1146 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள் மிகவும் பயனளிக்கிறது அம்மா! நீங்கள் சொன்னால் அந்த ஆறுபடையப்பனே சொன்ன மாதிரி இருக்கிறது! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sharmilasambu503
    @sharmilasambu503 3 ปีที่แล้ว +8

    என் வாழ்நாளில் உங்களை ஒரு தடவையாவது பார்க்கணும் அம்மா

  • @dhurgadevi1624
    @dhurgadevi1624 3 ปีที่แล้ว +4

    Avanithanile piranthu Ennoda kuzhanthiku romba pudikum Amma she is now 3 years baby. Daily Thirupugazh ketkama Thonga matanga. 🥰

  • @rgeetha9437
    @rgeetha9437 2 ปีที่แล้ว +3

    Super Madam,you are very precious for the humans to know about spirituality and very good explanation about thirupugazh.
    Vazhga vaiyagam

  • @SasiKala-rp3tp
    @SasiKala-rp3tp 8 หลายเดือนก่อน +41

    நான் 3 வருடமாக நோயால் போராடி வருகிறேன். இன்று திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராவியாதியும் தீரும் என்று கேள்விப்பட்டேன். நான் இன்று முதல்முருகனை நினைத்து பாராயணம் செய்ய போகிறேன். முருகன் அருள் கிடைக்கட்டும

    • @vijayakumarirajesh9876
      @vijayakumarirajesh9876 6 หลายเดือนก่อน +1

      Ungalukku kidaikkum

    • @kavinbharathi4100
      @kavinbharathi4100 6 หลายเดือนก่อน

      நல்லா இருக்கீங்களா எந்த திருப்புகழ் படிச்சீங்க சொல்லுங்க நானும் ஒரு நோயால் அவதி படுகிறேன்

    • @divinemahi8844
      @divinemahi8844 4 หลายเดือนก่อน +1

      ​@@kavinbharathi4100'இருமலும் ரோக முயலகன் வாத எரிகுணநாசி' எனத் தொடங்கும் திருப்புகழ்

  • @thayalinithaya544
    @thayalinithaya544 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா உங்கள் சொற்பொழிவு மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதுகவும் அமைந்து ஓம் முருகா போற்றி

  • @sathishrevathi8039
    @sathishrevathi8039 ปีที่แล้ว +7

    Yenga ammaku odampu. Serila apo na Rompa aluthute iruuntha apo niga pesunatha na ketute apan muruga perumanai ventinen Amma kadaisi nimidathil ungal pechu thairiyathai koduthathu thirupam nadanthathu ipo Amma seri aiduju nala irukanga😘

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +11

    நாத விந்து கலாதி நமோ நம
    வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
    ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
    நாம சம்பு குமாரா நமோ நம
    போக அந்தரி பாலா நமோ நம
    நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
    சேத தண்ட வினோதா நமோ நம
    கீத கிண்கிணி பாதா நமோ நம
    தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
    தீப மங்கள ஜோதி நமோ நம
    தூய அம்பல லீலா நமோ நம
    தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
    ஈதலும் பல கோலால பூஜையும்
    ஓதலும் குண ஆசார நீதியும்
    ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
    ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
    சோழ மண்டல மீதே மனோஹர
    ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
    ஆதரம் பயிலாரூரர் தோழமை
    சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
    ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
    ஆதி அந்தவுலாவாசு பாடிய
    சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
    ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

  • @jothisubash8001
    @jothisubash8001 4 ปีที่แล้ว +3

    மிக நல்ல திருப்புகழ் தகவல் .எனக்கும் வாழ வழி கிடைக்கும் என நம்புகிறேன்

  • @rajav8648
    @rajav8648 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்களுடைய விளக்கம் எப்போதும் அழகாவே இருக்கும்

  • @Atozworldnews.s-hr6ul
    @Atozworldnews.s-hr6ul ปีที่แล้ว +5

    அன்புள்ள அக்கா உங்களையும் அந்த முருகப்பெருமானின் பாதியாகத்தான் நான் பார்க்கிறேன். அடியேன் ஜானகிராமன்

  • @RevathiS-b1h
    @RevathiS-b1h ปีที่แล้ว +5

    தற்கொலை என்பது தவறான ஒன்று என்பதை பலரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @miltonthermoo5662
    @miltonthermoo5662 4 ปีที่แล้ว +32

    தோழி நிங்கள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இல்லை என்றால். நிங்கள் முதலில் எடுத்த வகுப்புகள் இருந்தை.வாட்ஸ்ப்பில்அனுப்பிவைக்கவும்..எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி. நமசிவாயம்

  • @Revathi-qz2uu
    @Revathi-qz2uu ปีที่แล้ว +10

    என் பிரச்சனையில இருந்து மீண்டு வர வழி சொல்லுக ஒவ்வொரு நொடியும் எனக்கு நரக வேதனையாக இருக்கு

    • @Revathi-qz2uu
      @Revathi-qz2uu ปีที่แล้ว +1

      வழி சொல்லுகனாகமண்ட் கிடையாது வாழ்க்கை திருப்புகழ் எந்த பாடல் படிக்கும் சொல்லுக Sister

  • @Nameskar
    @Nameskar 4 ปีที่แล้ว +13

    Madam... please take online thirupuzal class... useful to everyone

  • @Skr7222
    @Skr7222 10 หลายเดือนก่อน +1

    கேட்கக் கொடுப்பினை வேண்டும் அம்மா நன்றிகள் கோடி ஓம் சரவண பவயா நம ❤

  • @OveyasAyini
    @OveyasAyini 2 หลายเดือนก่อน +2

    எம்பெருமானே...
    விலிரிந்து..
    எடுக்கப்பட்ட..
    "பெருமானே" என்று தான் திருப்புகழில் எழுதியிருக்க வேண்டும்... (பெருமாளே என்று அல்ல )என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
    தங்கள் முருக பக்திக்கும்,சேவைக்கும்,அன்புக்கும்,தமிழுக்கும்...நாங்கள் எப்போதும் பேராதரவாளர்கள்.❤❤🙏

  • @tamizhrathna4839
    @tamizhrathna4839 3 ปีที่แล้ว +3

    Ungalai ivlo arivodum thiramaiyodum petra thaai thanthaiys vanagukiren. Nanri.

  • @farvin2692
    @farvin2692 4 ปีที่แล้ว +9

    ஏவினை நேர்விழி மாதரை மேவிய
    ஏதனை மூடனை ...... நெறிபேணா
    ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
    ஏழையை மோழையை ...... அகலாநீள்
    மாவினை மூடிய நோய்பிணி யாளனை
    வாய்மையி லாதனை ...... யிகழாதே
    மாமணி நூபுர சீதள தாள்தனி
    வாழ்வுற ஈவது ...... மொருநாளே
    நாவலர் பாடிய நூலிசை யால்வரு
    நாரத னார்புகல் ...... குறமாதை
    நாடியெ கானிடை கூடிய சேவக
    நாயக மாமயி ...... லுடையோனே
    தேவிம நோமணி ஆயிப ராபரை
    தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
    சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
    சீரலை வாய்வரு ...... பெருமாளே.

  • @tamilarasi8081
    @tamilarasi8081 4 ปีที่แล้ว +10

    நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு வார்த்தையே வரவில்லை என் தாயே உங்களை மனதார வாழ்த்துகிறேன் உங்களை நேரில் பார்த்தால் கட்டி பிடித்து ஓவென்று கதறி அழ வேண்டும் என் தாயே மனதளவில் நொறுங்கி போய் இருக்கிறேன் அம்மா இந்த பதிவை கேட்டது நான் செய்த பாக்கியம் அம்மா 😭

  • @kirishmithar2346
    @kirishmithar2346 ปีที่แล้ว +1

    Life la miga periya santhosham apdina athu neenga kudukura oru oru pathivugalum athanoda vilakkamumdha... Mudinji pochu inemey vazkai ila ena life apdinu thing panravanga kuda unga anmeega pathivugal patha kandipa life la oru miga periya marudhal varum amma... Antha muruga peruman engaluku kudutha oru pokkisham neenga.. Pala nooru varusham neenga vazaga kadavulidam nan vendugiren amma❤❤❤

  • @Hemalatha-dc8tj
    @Hemalatha-dc8tj ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா. தங்களுடைய பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.