அம்மா முருகனைப் பற்றிய முருகன் பற்றி கோயில்களையும் பற்றி எதிர்வரும் காலத்தில் சொல்கிறேன் என்று சொல்லாதீர்கள் அம்மா அனுதினம் ஒரு பதிவா போடுங்கள் அம்மா முருகனைப் பற்றி தயவு கூர்ந்து உங்கள் வாயால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் அந்த முருகப்பெருமானே வந்து சொல்வது போல தெரிகிறது அம்மா அம்மா உங்களுக்கு எல்லா பொருளும் முருகன் கொடுத்திருக்காரு அம்மா நீங்க மேலும் மேலும் வாழை இந்த அடியேன் வாழ்த்துகிறேன் அம்மா
வணக்கம் சகோதரி 🙏🙏 நன்றி சகோதரி 🙏🙏 உங்கள் மூலம் நாங்கள் தெரியாத ஆலயம் உள்ளது ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்வது மனமகிழ்ச்சி கண்டிப்பாக போய் வருகிறேம் முருகன் அருள் புரியவேண்டும் 🙏🙏
அம்மா வணக்கம் இந்த சாமி பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி நன்றி அம்மா உங்க தீவிற ரசிகை நான் ❤🙏🙏🙏கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு உங்களுக்கு சொல்கிறேன் அம்மா எல்லாருக்கா நீங்க வேண்டுவதும் வேண்டி கேட்பதும் கேட்க பார்க்க ரொம்ப ரொம்ப மனநிறைவு அம்மா சந்தோஷம்துக்கு அளவு இல்லை அம்மா நன்றி🙏
அம்மா நான் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் தான் ஆனால் எனக்கு இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது. தக்க சமயத்தில் எனக்கு தெரிவித்த தங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் 🙏🙏🙏 நன்றி சகோதரி இந்த தளத்தை பற்றி எனக்கு தெரியாது சத்ரு சம்ஹார வேல் பற்றி நீங்க சொல்லும் போதே அந்த தளத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது . சென்று வருகிறேன்.நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் இறைப்பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 ஒவ்வொரு முருகர் கோவில் பற்றி ரொம்ப அழகாக அற்புதமாக சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
வணக்கம் அம்மா 🙏🙏 எனக்கு இந்ந நேரத்தில் நீங்கள் கொடுத்த இந்த பதிவை முருகனே வந்து சொல்வது போல் இருக்கிறது அம்மா மிக்க நன்றி அவசியம் இத்திருக்கோயிலுக்கு சென்று வருகிறோம் 😊
தங்களின் மக்கான் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமமான பதிவு அம்மாவின் பதிவுகள் அனைத்தும் மணதனில் பதியும் பதிவுகள் !மிக நன்றி அம்மா! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடல் குறித்து ஓர் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். வெகு நாள் கோரிக்கை. வாழ்த்துக்கள் நன்றி
நன்றி அம்மா இன்று நான் வருத்தத்துடன் இருந்தேன் நீங்கள் போட்ட பதிவு எனக்கு கிடைத்தது இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ரண கலி முருகன் அருளால் அவரை நான் வணங்க வேண்டும் அதுக்கான வாய்ப்பை முருகன் கொடுப்பார் என்று நம்புகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️
மருதமலை முருகன் கோவிலுக்கு மற்றோரு புறம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது... இந்த ஸ்தலமும் குறித்தும் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
இராமநாதபுரம் டூ தேவிபட்டிணம் செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் இடது புறத்தில் பெரு வயல் செல்லும் வளைவு உள்ளது அதிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது அனைவரும் இங்கு சென்று முருகப்பெருமானின் அருளையும் இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளின் பரிபூரண அருளையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🦚🦚
Thank you so much sister for telling us about this powerful Murugan temple ,listening to you felt like visiting that temple & saw the powerful Vel . God bless you & your family abhndantly ,Vazhgavalamudan 🙏🙏🙏
அம்மா என் ராசி சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் எப்போ பார்த்தாலும் ஹாஸ்பிடல்ஸ் செலவு தாமா வருது நோயிலேயே போது வாழ்க்கை வருது மரண பயம் இருக்குமா நிம்மதியே இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு பயமாக இருக்குமா அப்ப முருகன் காலடியைத்தான் புடிச்சிருக்கேன் அவர்தான் எனக்கு எல்லாமே 🙏 முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤ murugan yengalukaga kudutha kokisham amma neengal ❤❤
போன வருடம் வாசுகி மனோகரன் சஷ்டியில் திருச்செந்தூரில் பேசினார்கள் இந்த கோவிலை பற்றி மற்றும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பற்றியும் அதை பாடி மற்றும் ரண பலி முருகன்கோவிலுக்கு சென்றதால் என் வாழ்க்கை மாறி விட்டது தொழில் தொடங்கி, இப்போது கர்பமாக இருக்கிறேன் இதற்கு வாசுகி மனோகரன் அம்மாவும் காரணம் முருகனை பற்றி கூறியதற்கும்
ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை ரணபலி முருகப் பெருமானனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🛕🦚🪷💐🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
ரணபலி முருகபெருமானே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
சகோதரி நம் சொந்தகடவுளான கந்த கடவுள் சோதனையை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை மட்டும் தருவார்... சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏
தமிழரசி 🙏
நன்றி அம்மா இதுவரை இந்த தலத்தை கேள்விப்பட்டதில்லை உங்களுக்கு நன்றிகள் பல அம்மா
ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
கனவைக் பற்றி கேட்கும் போது உடல் சிலிர்த்து விடுகிறது
ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ரணபலி முருகன் போற்றி போற்றி ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔
நானும் இராமநாதபுரம் மாவட்டம் தான் இந்த ரெணபலி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளேன் மிக அருமையான ஆலயம் 🙏🙏🦚🦚
இன்று காலை முதல் மனம்ரணமாக இருந்தது.இந்த பதிவு முருகன் அடியேனுக்கு அனுப்பிய பதில். நன்றி அம்மா
Enaku Jan 01 exam final result varum .....pass pananum nu na sasti viratham irundhen....na select aaganum nu ellarum wish panunga plzz....🦚🙏🙏
All the best வெற்றி உனதே 👍👍👍
@eswarkalaikalai3966 nandri dheivame.... result vandhona indha padhivil solven 🙏🙏🙏
Success aaga valthukkal
@@nithyabala8196 thank you 🙏🙏
Best wishes… wish u all success
Romba nanri Amma🙏🏼🙏🏼 neenga sollum pothey en kannil kanner varuthu .na romba kashtathil irukken. Ranabali mugaperumane potri potri.......
அம்மா முருகனைப் பற்றிய முருகன் பற்றி கோயில்களையும் பற்றி எதிர்வரும் காலத்தில் சொல்கிறேன் என்று சொல்லாதீர்கள் அம்மா அனுதினம் ஒரு பதிவா போடுங்கள் அம்மா முருகனைப் பற்றி தயவு கூர்ந்து உங்கள் வாயால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் அந்த முருகப்பெருமானே வந்து சொல்வது போல தெரிகிறது அம்மா அம்மா உங்களுக்கு எல்லா பொருளும் முருகன் கொடுத்திருக்காரு அம்மா நீங்க மேலும் மேலும் வாழை இந்த அடியேன் வாழ்த்துகிறேன் அம்மா
வணக்கம் சகோதரி 🙏🙏 நன்றி சகோதரி 🙏🙏 உங்கள் மூலம் நாங்கள் தெரியாத ஆலயம் உள்ளது ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்வது மனமகிழ்ச்சி கண்டிப்பாக போய் வருகிறேம் முருகன் அருள் புரியவேண்டும் 🙏🙏
ஓம் சரவண பவ நேற்று தான் இந்த கோவில் ல உழவாரபணி செய்தோம் அருமையான அனுபவம் அரோகரா
உழவாரப் பணி செய்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளது 👍
அம்மா வணக்கம் இந்த சாமி பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி நன்றி அம்மா உங்க தீவிற ரசிகை நான் ❤🙏🙏🙏கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு உங்களுக்கு சொல்கிறேன் அம்மா எல்லாருக்கா நீங்க வேண்டுவதும் வேண்டி கேட்பதும் கேட்க பார்க்க ரொம்ப ரொம்ப மனநிறைவு அம்மா சந்தோஷம்துக்கு அளவு இல்லை அம்மா நன்றி🙏
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
அந்த வேலுக்கு அபிஷேகம் பண்ணும்போது பார்த்தேன் போன வருடம் மாசி மகத்திற்கு முந்தைய நாள். மனதில் அவ்வளவு ஆனந்தம். எல்லா புகழும் முருகருக்கே🙏🙏🙏
நல்ல நேரத்தில் இந்த பதிவ அம்மா நல்ல நேரத்தில் இந்த பதிவை கண்டு நான் மனம் ஆனந்த படுகிறதாம் அம்மா நன்றி நன்றி மதன வாழ்த்துரை அம்மா
அம்மா நான் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் தான் ஆனால் எனக்கு இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது. தக்க சமயத்தில் எனக்கு தெரிவித்த தங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏🙏
Me toooo Karaikudi sivanganai
அம்மா என் ரெண்டு பொண்ணுங்களக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
நீங்கள் சொல்லும் போதே அந்த கோவிலுக்கு போகனும்னு ஆசையாக உள்ளது இந்த கோவிலை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா.எல்லா புகழும் முருகனுக்கே🙏🙇🙏
முருகா சரணம் 🙏🙏🙏 நன்றி சகோதரி இந்த தளத்தை பற்றி எனக்கு தெரியாது சத்ரு சம்ஹார வேல் பற்றி நீங்க சொல்லும் போதே அந்த தளத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது . சென்று வருகிறேன்.நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் இறைப்பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
With all your blessings after 4years of marriage. I got twin boys… My family followed all your words.. thank you mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு மெய் சிலிர்த்தது.
சத்ரு சம்ஹார வேல் மகிமை அருமை நீங்க சொல்லும் போது மிகவும் சிறப்பு அம்மா. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமையான பதிவு... மிக்க நன்றி அம்மா.... ஓம் சரவண பவ🙏🙏
அனுவாவி முருகன் வள்ளி தெய்வானை சமேதராக போற்றி போற்றி
அருமை அம்மா மிக்க நன்றி மனசு முழுக்க முருகா சரணம் அருமையான பதிவு
என்னுடைய கடன் தீர வேண்டும் முருகா உயிர் போகும் அளவுக்கு உள்ளேன் முருகா😭
ஓம் சரவணபவ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
காலை வணக்கம் அம்மா💐🙏🙏
ஒவ்வொரு முருகர் கோவில் பற்றி ரொம்ப அழகாக அற்புதமாக சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
எங்க அம்மாவின் மூலம் நம் அப்பன் முருகப்பெருமானின் ஆலயமகிமை தெரிந்துகொண்டோம் ரொம்ப நன்றி அம்மா♥️🙏🙏🙏🙏🙏🙏❤️
அருமையான விளக்கம்.முதல் முறையாக கேட்கிறேன். அற்புதம் நன்றி 🎉🎉🎉
First time im hear about this temple I will hear this correct time thanks so much amma.🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி. நான் சில தடவை உங்களிடம் கூற சொல்லி கேட்டேன். ரொம்ப நன்றி மா.
அக்கா. கடவுளே இல்லை.
என்று சொல்லுபவருக்கு இந்த பதிவு போய் சேரவேண்டும். நன்றி அக்கா🎉
வணக்கம் அம்மா 🙏🙏 எனக்கு இந்ந நேரத்தில் நீங்கள் கொடுத்த இந்த பதிவை முருகனே வந்து சொல்வது போல் இருக்கிறது அம்மா மிக்க நன்றி அவசியம் இத்திருக்கோயிலுக்கு சென்று வருகிறோம் 😊
Amma I'm from Rameswaram, ovoru pournami Nangal thiruchendur sendrukondirunthom, intha murai pogamudiyatha ikattaana soolnilai, Nangal thavithirukum nilayil, intha pathipu en appan murugan arul thaan intha pathipu, nandri
Om Sri Valli Devasena Sametha Subramanian Swami Haro Hara 🙏🏻🙏🏻 From Andhra Pradesh Srikalahasti 🙏🏻🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா, மிக்க நன்றி அம்மா
உங்களின் மூலமாக அனைவருக்கும் முருகப்பெருமானின் இந்த தலத்தின் பெருமைகள் தெரியட்டும்... ரொம்ப ரொம்ப நன்றி மா.
நன்றி அம்மா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏
என் குருவுக்கு மனமார்ந்த காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏 🙏
Amma nandri ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🐓🐓
True, I dharshaned this temple recently.
Powerful vel n Azhagu murugan.
Vetri vel muruganukku harohara
Intha koviluku kandipa poga vendum nandri amma
எங்க ஊரு இராமநாதபுரம் நன்றி அம்மா நிச்சயம் போவேன்🙏🙏🙏
Vairavan varisugal... pathivitatharku nandri amma🙏 koviluku varugai thaarungal amma..🙏
சதுரகிரி பற்றி தங்கள் தேன் தமிழில் பதிவு வேண்டும்......plz
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤
Ungaluku romba nandri Amma🙏. Neenga mugavum payanulla thagaval tharuvatharku. Epo kashtam nu ninaichi Muruganai prathikroma appo sariyana nerathil ungal pathivu engaluku sariyana nerathil engalai Sendru adaigirathu.
தங்களின் மக்கான் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமமான பதிவு அம்மாவின் பதிவுகள் அனைத்தும் மணதனில் பதியும் பதிவுகள் !மிக நன்றி அம்மா! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
Ayya intha kovil kudamulukkaga vellai nadai perukirathu porul erupavaragal sendru uthavungal .enakku Command option Work agala enavea ungal muliyamaga therivikirean 🙏
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ ஓம் முருகா 🙏🦚
Amma romba nandri intha kovil pathi pesunganu sollanum nu romba naal aasai intha pathivapathu miga um sandhosama iruku om muruga 🙏❤️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻❤️
அம்மா வாழ்த்துக்கள் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா
Uthirakosamangai varahi amman engal kuladeivam amma engal oor perumai ungal vaayal kekum podhu romba perumaiyavum, sandhosamagavum ulladhu
Mikka nandri amma nanum yen magalum neengal sonna pathigathi patuthi varukirom amma
ஓம் முருகா,அம்மா நீங்க நேத்து என் கனவில் வந்தீங்க ,நான் உங்கள் நெற்றியில் அஷ்டகந்த திலகம் சூட்டினேன் 😭😭😭🌹🌹🌹
நன்றி. உங்கள் மூலம் முருகன் எங்களுக்கு ஒரு வழி காட்டி வருகிறார்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🌹🌹🌹🌹
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓
மெய் சிலிர்க்கிறது, முருகா
எல்லா புகழும் முருகனுக்கே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤.
உத்தரகோசமங்கை பற்றி ஒரு பதிவு போடுங்க மேடம்
Arumaiyaan pathvi, நன்றி Amma
மிக மிக மிக நன்றி அம்மா ❤❤❤❤
சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடல் குறித்து ஓர் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். வெகு நாள் கோரிக்கை. வாழ்த்துக்கள் நன்றி
Thank u so much I was not able to go to triruchandru temple but I will go to this temple thank u so so so much
அம்மா சதுரகிரி மலை பற்றி உங்கள் இனிய தமிழ் மொழியில் எங்களுக்கு வேண்டும்...
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
Really appreciate you mam,,,so far no you tube video expose about this temple....it was powerful temple n serene atmosphere
Muruga Saranam
Thanks Amma
நன்றிகள் பல அம்மா❤❤❤
நன்றி அம்மா இன்று நான் வருத்தத்துடன் இருந்தேன் நீங்கள் போட்ட பதிவு எனக்கு கிடைத்தது இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ரண கலி முருகன் அருளால் அவரை நான் வணங்க வேண்டும் அதுக்கான வாய்ப்பை முருகன் கொடுப்பார் என்று நம்புகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️
மிக மிக நன்றி அம்மா
மருதமலை முருகன் கோவிலுக்கு மற்றோரு புறம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது... இந்த ஸ்தலமும் குறித்தும் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
அம்மா என் பையனுக்கு வேலை கிடைக்கனும் ரணபலி முருகா வாழ்க
ஓம் முருகா 🦚🐓
ஓம் முருகா 🦚🐓
ஓம் முருகா 🦚🐓🙏
போற்றி போற்றி 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
இராமநாதபுரம் டூ தேவிபட்டிணம் செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் இடது புறத்தில் பெரு வயல் செல்லும் வளைவு உள்ளது அதிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது அனைவரும் இங்கு சென்று முருகப்பெருமானின் அருளையும் இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளின் பரிபூரண அருளையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🦚🦚
❤❤❤
🙏🙏🙏
ஓம் சரவணபவ
ஓம் முருகா🙏
சதுரகிரி பற்றி தங்கள் தேன் தமிழில் பதிவு வேண்டும்......
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா
ஓம் நமசிவாய 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம். மனதை கட்டு படுத்த ஒரு அறிவு ரை சொல்லுl
ங்கமா❤
Thank you so much sister for telling us about this powerful Murugan temple ,listening to you felt like visiting that temple & saw the powerful Vel . God bless you & your family abhndantly ,Vazhgavalamudan 🙏🙏🙏
அம்மா என் ராசி சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் எப்போ பார்த்தாலும் ஹாஸ்பிடல்ஸ் செலவு தாமா வருது நோயிலேயே போது வாழ்க்கை வருது மரண பயம் இருக்குமா நிம்மதியே இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு பயமாக இருக்குமா அப்ப முருகன் காலடியைத்தான் புடிச்சிருக்கேன் அவர்தான் எனக்கு எல்லாமே 🙏 முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
நரசிம்மர் அல்லது சிவன் ,,,,,,ஸ்லோகம் சொல்லுங்க sister ...... எனக்கும் இப்படித்தான் இருக்க நான் சொல்லிட்டு இருந்தேன் ....இப்போ நல்லா இருக்கேன் ❤❤❤
@@bhavanikarthik250👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻God is great👍
@bhavanikarthik250 thank you sister ❤️❤️🙏🙏
Sister enna enna slogam solringa please sollunka please
Vetrivelan Thunai❤
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤ murugan yengalukaga kudutha kokisham amma neengal ❤❤
Meisilirkiradhu indha kadhai vetri vel muruganuku arogara 🪔🪔🪔
Muruga my mom must get well soon
போன வருடம் வாசுகி மனோகரன் சஷ்டியில் திருச்செந்தூரில் பேசினார்கள் இந்த கோவிலை பற்றி மற்றும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பற்றியும் அதை பாடி மற்றும் ரண பலி முருகன்கோவிலுக்கு சென்றதால் என் வாழ்க்கை மாறி விட்டது
தொழில் தொடங்கி, இப்போது கர்பமாக இருக்கிறேன் இதற்கு வாசுகி மனோகரன் அம்மாவும் காரணம் முருகனை பற்றி கூறியதற்கும்
Romba nandri amma, engalakava soina matiri eruku ma, 🎉
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 முருகனுக்கு அரோகரா
நன்றி அம்மா 🙏🙏🙏
திருப்போரூர் கந்தசாமி முருக பெருமான் கோவில் வரலாறு வேண்டும் அம்மா
Namaskarangal Amma
Om Sri Murugar Thunai