தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தக் கூடாத எண்ணெய்கள்? Oils that should not be used for lighting lamps

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பாவை விளக்கு வீட்டில் ஏற்றலாமா? அதன் சிறப்புகள் என்ன ? Can we light Paavai Vilakku @ home? • பாவை விளக்கு வீட்டில் ...
    மின் விளக்குகள் இருக்கும் போது தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? Why should we light lamps when we have
    • மின் விளக்குகள் இருக்க...
    இறைவனுக்கு ஏன் கற்பூர தீபம் ஏற்றி வழிபடுகிறோம்? அதன் பலன்கள் | Camphor deepam during puja
    • இறைவனுக்கு ஏன் கற்பூர ...
    பூஜையின்போது தீப, தூப வழிபாடு எதற்கு? | Purpose of lamp, incense worship during puja?
    • பூஜையின்போது தீப, தூப...
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli TH-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    - Arivoli

ความคิดเห็น • 178

  • @ramramram6745
    @ramramram6745 ปีที่แล้ว +25

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @rabartrabart8382
      @rabartrabart8382 7 หลายเดือนก่อน

      7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +3

    கடையில் விற்கும் தீப எண்ணெய் நெய்விளக்கு என்று விற்கும் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அதை எல்லாம் ஏற்று கடவுளே எல்லோருக்கும் வேண்டியவர்க்கு வேண்டியவரங்களை தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +2

    குருமாதா காலை வணக்கம்💐🙏பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @k.surendhar5709
    @k.surendhar5709 ปีที่แล้ว +32

    விளக்கு தேய்க்கும் போது உள்ள மீது எண்ணெய்யை என்ன செய்வது அம்மா

  • @rameshsethu2536
    @rameshsethu2536 ปีที่แล้ว +4

    விநாயகர் சதுர்த்தி அன்று நடத்த சொற்பொழிவு பதிவு போடுங்க அம்மா

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 ปีที่แล้ว +2

    வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றிம்மா 👌👌👌👌👌👌👌

  • @rajrajivan1995
    @rajrajivan1995 ปีที่แล้ว +1

    Nan ninachute iruntha nenga video upload pannitenga super

  • @premabhuvana6499
    @premabhuvana6499 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு ஆலிவ் எண்ணெய் பற்றியும் சொல்லி இருக்கலாம் ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 ปีที่แล้ว +7

    என் பாட்டி ஊர் 1 கிராமம் அங்கு எறுமை பால், எறுமை தயிரில் எடுத்த வெண்னை, நெய் தான் பயன்படுத்றாங்க. அந்த நெய்யை விலக்கு ஏந்த பயன் படுத்தலாமா அக்கா?
    பசு நெயின் பலன் கிடைக்குமா?

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @vasudevanm6251
    @vasudevanm6251 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @anandhavallitamilvanan5426
    @anandhavallitamilvanan5426 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் வீட்டு தெய்வம் பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று கூறுவார்கள் அதன் வழிபாட்டு முறை என்ன நெய்வேத்தியம் என்ன எப்படி வழிபட வேண்டும் யாரெல்லாம் வழிபட வேண்டும் யாரை வீட்டு தெய்வம் என்று கூறுவார்கள் தயவு செய்து ஒரு பதிவு தாருங்கள் உங்கள் பதிவிற்காக சிறி தினங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @rkarthikeyansasi2606
    @rkarthikeyansasi2606 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏
    அம்மா என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா.

  • @cgayugokul1510
    @cgayugokul1510 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswary7685
    @eswary7685 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் எங்கள் வீட்டு நாய் குழைந்தை மாதிரி வளர்த்தோம்
    ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று எங்கள் ஊரில் காரில் அடிபட்டு. இறந்துபோன நிகழ்வு எங்களை மிகவும் வேதனைக்கு ஆளாகி. விட்டது

  • @geethuma2464
    @geethuma2464 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏

  • @iyappan2291
    @iyappan2291 ปีที่แล้ว +1

    பஞ்ச கூட்டு எண்ணெய் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s ปีที่แล้ว +2

    காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவுசெய்து பதில் தாருங்கள்

  • @leelakanagu9239
    @leelakanagu9239 ปีที่แล้ว +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏

  • @geethan9184
    @geethan9184 4 หลายเดือนก่อน +7

    Oil not to be used.
    1. Kadalai ennai
    2. Kadugu ennai
    3. Sunflower oil
    4. Palm oil
    5. Oil used in one lamp should not be used in another lamp.

    • @bhavanithillai
      @bhavanithillai 4 หลายเดือนก่อน

      Thank You 🙏 ❤

    • @JeevithaLogu
      @JeevithaLogu 3 หลายเดือนก่อน

      Coconut oil??

    • @JeevithaLogu
      @JeevithaLogu 3 หลายเดือนก่อน

      ??

    • @sns790
      @sns790 9 วันที่ผ่านมา

      ​@@JeevithaLogu can be used. It's good for Ganapathy pooja

  • @senthilkumark4773
    @senthilkumark4773 ปีที่แล้ว +1

    Thoranamali murugan pathivu podunka akka (tenkadi dis)pls pls

  • @saikarthik6566
    @saikarthik6566 10 วันที่ผ่านมา

    நன்றிகள் அம்மா 🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 ปีที่แล้ว +1

    Thank you sister ☺️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @subramanisubbu2292
    @subramanisubbu2292 ปีที่แล้ว +2

    Amma Happy Teacher's day..

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @sudarselvi1293
    @sudarselvi1293 ปีที่แล้ว +7

    Coconut oil la deepam etralama

  • @muthupriya3143
    @muthupriya3143 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @selvamkaniselvamkani4321
    @selvamkaniselvamkani4321 ปีที่แล้ว

    அம்மா நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว +1

    🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @vengateshv7404
    @vengateshv7404 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @panjatcharamchannel6066
    @panjatcharamchannel6066 10 หลายเดือนก่อน +2

    மாண்புமிகு தமிழக முதல் ஆகிய அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஜாதக அடிப்படையில் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் தனுசு லக்கனம் ராசி கட்ட யோகா அம்சத்தை தமிழகத்தில் முதல் மந்திரியாக வருவார் என்று கணித்துக் கூறிய ஜோதிடர் நான் என் வாழ்க்கையில் இதை இறைவன் தந்த மிகப்பெரிய பரிசு இரண்டு முறை என் ஜோதிடம் பணித்தது ஒன்று துணை முதலமைச்சர் தமிழகத்தில் முதல் மந்திரியாக ஆட்சிப் பொறுப்புக்கு வருவார் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் சொன்னார் என்று சொன்னதை ஐயா அவர்கள் செய்து காண்பித்து என் ஜோதிடத்திற்கு பெருமை சேர்த்ததற்கு அய்யாவுக்கு நன்றி நன்றி இறைவன் அருளால் இவருக்காக நான் உழைத்த உழைப்பும் சிந்திய ரத்தமாக வீண்பாக உள்ள பிடிக்காத சில விஷயங்கள் சொன்னார்கள் கட்டும் சரியில்லை, வட்டம் சரியில்லை என்று இறைவன் அருளால் என் பூஜையை ஏற்று என் கணிப்பை பலிக்க வைத்த இறைவனுக்கே புகழ்

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 ปีที่แล้ว +1

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @user-my9sd9vq5i
    @user-my9sd9vq5i 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி❤❤❤❤❤

  • @dineshsairam3828
    @dineshsairam3828 ปีที่แล้ว +1

    Madurai veeran pathivu kudinga amma plsss

  • @sathishkumar-xo4of
    @sathishkumar-xo4of ปีที่แล้ว +1

    Amma pavadaraayan saami pathi sollunga

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 ปีที่แล้ว

    Gud evening Amma 🙏🙏🙏 thanks amma

  • @muthaiyana9732
    @muthaiyana9732 ปีที่แล้ว

    சிறப்பு தீபம்வைக்கபயண்படுத்ததேவையன ஒன்பது வகையான எண்ணை தெரிய படுத்துங்கள் நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @premamohan6228
    @premamohan6228 8 หลายเดือนก่อน +13

    தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றளாமா அம்மா

    • @gkspraveena3834
      @gkspraveena3834 5 หลายเดือนก่อน +1

      No

    • @devibala6867
      @devibala6867 4 หลายเดือนก่อน

      சுத்தமான தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றலாம்.

  • @musicworld4791
    @musicworld4791 ปีที่แล้ว +1

    Amma neenga natchathra moola pathi Solunge .mamiyar mammanar irukakudathu endru sollranga amma .oru explain pannuga .

  • @gayuthrigayu2186
    @gayuthrigayu2186 3 หลายเดือนก่อน +2

    Kovilil villakku yetrumbothu ennaiyai naai kuditthu vittal enna palan plzz sollunga mam.😮😢😢😢

  • @dishanafancy5682
    @dishanafancy5682 ปีที่แล้ว +3

    Coconut oil ma

  • @sasikala8754
    @sasikala8754 6 หลายเดือนก่อน

    Clear explanation mam thank u

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 ปีที่แล้ว

    K amma TQ. Nice information ...

  • @user-uj3gl3nz2q
    @user-uj3gl3nz2q 11 หลายเดือนก่อน

    நன்றி ம❤❤

  • @LakshuTeri
    @LakshuTeri ปีที่แล้ว +3

    Amma coconut oil ah daily veetula vilakku etralama solungs

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 ปีที่แล้ว +1

    Thank u ma'am.

  • @mariammala6036
    @mariammala6036 ปีที่แล้ว +1

    அம்மா மனம் நினைத்த வரை மனம் முடிக்க என்ன பிரத்தனை செய்ய வேண்டும் அம்மா

  • @sakthivel1667
    @sakthivel1667 3 หลายเดือนก่อน +1

    @ ஆத்ம ஞான மையம் @ அறிவொளி🙏அம்மா வணக்கம் எனது குலதெய்வ கோயிலுக்கு தேங்காயில் நெய் ஊற்றி விளக்கு போட சொன்னாங்க அங்காள பரமேஸ்வரி கோயில் பூசாரி அப்படி செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார் பிறகு அவர் உத்தரவு கேட்டு வேண்டாம் என்றும் கூறியது தயவுசெய்து பதில் சொல்லுங்க அம்மா

  • @playonmoodmatchi6345
    @playonmoodmatchi6345 ปีที่แล้ว +1

    Nice amma

  • @murugans2299
    @murugans2299 ปีที่แล้ว

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @tamilarasijagadeesan972
    @tamilarasijagadeesan972 11 หลายเดือนก่อน +1

    Rice brand oil பயன்படுத்தலாங்களா. ஏன் என்றால் இப்போது பஞ்ச தீபம் எண்ணையில் இந்த எண்ணை கலந்து உள்ளது

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 ปีที่แล้ว

    Very thanks Amma

  • @user-uj3gl3nz2q
    @user-uj3gl3nz2q 11 หลายเดือนก่อน

    நன்றிம❤❤

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf ปีที่แล้ว +1

    Today my birthday, bless me athama auntie

  • @jayashrivelshri1080
    @jayashrivelshri1080 ปีที่แล้ว +2

    தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்ற லாமா

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Nandri tholi

  • @Ishwariyashanmugam2324
    @Ishwariyashanmugam2324 3 หลายเดือนก่อน

    எமகண்டத்தில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா sollunga amma

  • @divyaDivya-bv4jo
    @divyaDivya-bv4jo 7 วันที่ผ่านมา

    அம்மா வீட்டில் பஞ்சதீபம் என்ன ஏற்றலாமா

  • @sabithajo755
    @sabithajo755 ปีที่แล้ว

    Nandri Akka.

  • @Jokerboys715
    @Jokerboys715 7 หลายเดือนก่อน +1

    அம்மா காமாட்சி விளக்கில் விளக்கேற்றலாமா செக் எண்ணெய் நல்லெண்ணெய் ஏற்றலாமா

  • @dhandapanikanjamalai1117
    @dhandapanikanjamalai1117 11 หลายเดือนก่อน

    நன்றிம🙏🙏🙏🙏🙏

  • @SaiBaba-kc4xj
    @SaiBaba-kc4xj ปีที่แล้ว

    Amma take care ur health Amma

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p ปีที่แล้ว +4

    கடலைஎண்ணெய் ஏன் விளக்கு ஏற்ற கூடாது? விளக்கம் சொல்லுங்க?

    • @srevathi8859
      @srevathi8859 7 หลายเดือนก่อน

      மண்ணில் இருந்து கிடைக்கும் ,

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p 7 หลายเดือนก่อน

      @@srevathi8859 மண்ணில் இருந்து என்ன sir கிடைக்கும்.

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 ปีที่แล้ว

    Thank you Amma

  • @KAVI2205
    @KAVI2205 ปีที่แล้ว +1

    Quality sarees, banarasi blouse bits and imitation jewels available with free shipping

  • @Tamilstatuschannel963
    @Tamilstatuschannel963 ปีที่แล้ว

    அம்மா கட்கமாலா ஸ்தோத்திரம் பற்றி கூறுங்கள்

  • @sureshgopal2041
    @sureshgopal2041 ปีที่แล้ว +1

    hello Amma தியானம் செய்தால் பூஜை விட்டுவிடலாமா? pls reply

  • @navaneekrisna7889
    @navaneekrisna7889 ปีที่แล้ว +1

    தயவு செய்து யாரும் பஞ்ச தீப எண்ணெய் என்று பாட்டிலில் வரும் எண்ணெய்களை ஏற்றாற்தீர்கள்

  • @vijay_369
    @vijay_369 ปีที่แล้ว

    இனியகாலைவணக்கம்அம்மா

  • @shneghass9668
    @shneghass9668 ปีที่แล้ว

    Nandri akka

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 ปีที่แล้ว +1

    அம்மா.இந்தப்பதிவு.எந்தஎண்ணெயில்விளக்கேற்றக்கூடாதுன்னுசொன்னதுக்குமிக்கநன்றி

  • @praveenramu1767
    @praveenramu1767 ปีที่แล้ว

    Super Amma

  • @sundarram508
    @sundarram508 ปีที่แล้ว

    Akka Aralipoova pathi oru pathivu kodunga

  • @pinkmilkcartoon7887
    @pinkmilkcartoon7887 ปีที่แล้ว +2

    அம்மா நான் சின்ன வயதில் இருந்து பூஜை செய்த சாமி சிலையை நான் என் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு எடுத்து செல்லலாமா

  • @TheWaqsha
    @TheWaqsha 10 หลายเดือนก่อน +3

    Oils cannot be used to vilakku :
    1. Kadalai ennai
    2. Kadugennai
    3. Sunflower & palm oil
    4. Used oil

  • @cuckoonanu1996
    @cuckoonanu1996 ปีที่แล้ว

    Amma poojaiku payanpadakudiya 9vagaiyana oil Patri video poduga pls

  • @umamahesh4713
    @umamahesh4713 ปีที่แล้ว

    Amma sathyanarayanar poojai வேண்டுதல் நிறைவேறிய பிறகு seiyanuma or வேண்டுதல் நடக்கும் வரை செய்யலாமா pls sollunga amma

  • @nckartick1614
    @nckartick1614 ปีที่แล้ว

    Madam I have doubt whether we can use panchadeepam oil in our Pooja room iam using panchadeepam oil for Pooja purposes from Long time

  • @g.v.tvignesh.g.v.t8710
    @g.v.tvignesh.g.v.t8710 ปีที่แล้ว

    Amma cancer kursiya tips kuduga romba emargency pls pls pls

  • @kvonion1249
    @kvonion1249 2 หลายเดือนก่อน

    புங்க எண்ணெய் விளக்கு ஏற்ற பயன்படுத்தலாமா அம்மா

  • @Keerthana_keerthu
    @Keerthana_keerthu ปีที่แล้ว

    Amma in which direction we should light lamp in temple whether in opposit direction of god or in which direction whether the god seeing

  • @ambikaimurugain1913
    @ambikaimurugain1913 7 หลายเดือนก่อน +9

    இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா?

    • @-by5es
      @-by5es 7 หลายเดือนก่อน

      Enakkunu thereyanum sister therinja enakku replay podungg bramma migurthathil pannalaama

    • @Ulagammaluma-eu2ww
      @Ulagammaluma-eu2ww 4 หลายเดือนก่อน

      Mm

    • @jenijenisha5503
      @jenijenisha5503 3 หลายเดือนก่อน

      Ethineenkala iluppai oil

  • @santhikannan6480
    @santhikannan6480 ปีที่แล้ว

    Madam kanavil payandu oduvadu pola adi kadi kanavu varukiradu. Please edai patri sollunga

  • @vasumathiarputhan5184
    @vasumathiarputhan5184 ปีที่แล้ว

    5 எண்ணெயில் விளக்கு ஏற்றுவது போல் 6 அல்லது 7 எண்ணெய் சேர்த்து விளக்கு ஏற்றலாமா ?
    ரைஸ் ப்ரான் எண்ணெய் சேர்க்கலாமா ?

  • @jpmithra1341
    @jpmithra1341 ปีที่แล้ว

    Gud afternoon kurunatha..... Thulasi pojai kaalaiyil mattumthan seyyanuma....malaiyil seythu varukiren.... malaiyil thulasi yai vazhipadakodathaa kurunatha.🌹

  • @pandiselvi7300
    @pandiselvi7300 10 หลายเดือนก่อน

    Good morning amma... can we use Olive oil for deepam....

  • @krishnas7134
    @krishnas7134 10 หลายเดือนก่อน +2

    Can we use coconut oil ? Pls tell amma

  • @kvignesh4672
    @kvignesh4672 ปีที่แล้ว

    விரமாகாளி வரலாறு சொல்லுங்கள் அம்மா

  • @mathianmahalya258
    @mathianmahalya258 ปีที่แล้ว

    🙏🙏அம்மா 🙏🙏

  • @tamilgokul5794
    @tamilgokul5794 7 หลายเดือนก่อน +2

    தீப எண்ணெய், லே ricebran oil mix பண்ணிருக்காங்க. அது உபயோகிக்கலாமா.

    • @ramya2030
      @ramya2030 6 หลายเดือนก่อน

      Use pana kudathu

  • @bhavanikamal3638
    @bhavanikamal3638 ปีที่แล้ว

    Amma iluppai ennai vilakku etrum palan sollungha amma

  • @sankarganesh2859
    @sankarganesh2859 ปีที่แล้ว

    Mostly shop la chemical oil than irk .

  • @parvathipriyadharsini2638
    @parvathipriyadharsini2638 9 หลายเดือนก่อน

    Kadalai yennai thavarithalaga etri vitathu yenna seivathu meedum sayum lalathil nalla yennai veithal seri aaguma

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 ปีที่แล้ว

    அம்மா நான் மின்சார இரயிலில் வியாபரம் செய்கிரேன் விளக்கில்மீதிஉனுன எண்னையை ரேசனில்கொடுக்கும் பயாயில் இதை வைத்து பாக்கட் அடைக்கிரேன் தனியான விலக்குவைத்து இது சரியா தவர

  • @user-cw4zz2yo5m
    @user-cw4zz2yo5m 8 หลายเดือนก่อน +2

    Deepam ennai use pannalama amma

    • @ramya2030
      @ramya2030 6 หลายเดือนก่อน

      Use panna kudathu

  • @-by5es
    @-by5es 7 หลายเดือนก่อน

    Amma bramma migurthathil eluppa ennayil vilakku vaikalaaama pls ma enakku sollunga