கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரே நாளில் 3 முக்கிய வழிபாடுகள்|Worship to come out from Debt burden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி
    • கடன் பிரச்சினை முற்றில...
    வாராக்கடன் விரைவில் வசூல் ஆக & கடன் தொல்லை நீங்க| Kadan Prachanai Theera Vazhi | கடன் தீர என்ன வழி
    • வாராக்கடன் விரைவில் வச...
    வட்டிக்கு பணம் கொடுப்பது சரியா? தவறா? Lending money for Interest is right or wrong?
    • வட்டிக்கு பணம் கொடுப்ப...
    வாங்கிய கடனை விரைவில் அடைத்து கடன் பிரச்சினைகளில் இருந்து விரைவில் வெளிவர செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டிய 3 முக்கிய வழிபாடுகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1K

  • @priyasekar782
    @priyasekar782 11 หลายเดือนก่อน +442

    அம்மா நீங்க சொன்னது போல நான் செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் நான் வாங்கிய கடன் தொகையில் இருந்து சிறு தொகையை அடைத்து இன்று என்னுடைய முழுவதுமான கடன் அடைந்து விட்டது

    • @nithyadevi8444
      @nithyadevi8444 10 หลายเดือนก่อน +8

      Super.....

    • @rupigabalan
      @rupigabalan 9 หลายเดือนก่อน +7

      Ethanai nall panneeteenga sister

    • @srisivanya7457
      @srisivanya7457 9 หลายเดือนก่อน

      Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏

    • @yogesyoges5261
      @yogesyoges5261 8 หลายเดือนก่อน +9

      Sister nijamava...pls engaluku 12lks kadan iruku...own property nu ethumila...suport nu yarumila..jewels elame adamanathula iruku..so pls solunga..sister...

    • @prethi302
      @prethi302 8 หลายเดือนก่อน +3

      ​@@yogesyoges5261income vara ena panaalam parunga sis.apadi eh ithaiyum follow panungaa

  • @durgadevi-yy7hw
    @durgadevi-yy7hw ปีที่แล้ว +26

    அடகு வைத்த நகையை மீட்டு எடுக்க வழி வகை செய்யுங்கள்... எவ்வளவு பணம் இருந்தாலும் நகையை திருப்ப முடியவில்லை... நகை கும் எனக்கும் ராசியே இல்லை அம்மா .. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @divyajaikumaran1211
      @divyajaikumaran1211 7 วันที่ผ่านมา

      Hi sis naan sevvai horai la Pooja panni tha ennoda jwell thirupuna innum jwell adagula iruku atha ellam thirupiduvenu enaku nambikai iruku en appan murugan arulal🦚

    • @divyajaikumaran1211
      @divyajaikumaran1211 7 วันที่ผ่านมา

      Evlo try panniyum engaluku thirupa ammount kidaikala sudden ah 70k ku engaluku loan kidaichithu evlo naal kidaikala en appan murugan kita venduthal vacha avaru muliyamatha enaku loan kidaichirku🦚

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +12

    முருகா முருகா முருகா எல்லோருடைய கடன் தொல்லையில் இருந்த விடுபட நல்ல வேலையும் வருமானத்தையும் வீண் செலவு செய்யாமல் கடன் அடைக்கவும் வழிகாட்டிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நன்றிகள் இவர் வழியில் நடப்போம் எல்லோரும் நன்றாக இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vidhyasaransaravanan704
    @vidhyasaransaravanan704 2 ปีที่แล้ว +11

    உங்களின் கனிர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kuttyvino310
    @kuttyvino310 ปีที่แล้ว +21

    அம்மா நானும் கடண் அடை நினைச்சா இன்னொறு கடண் வந்துறுது

  • @tejhashrer6075
    @tejhashrer6075 2 ปีที่แล้ว +9

    நன்றி அம்மா 🙏🙏🙏கண்டிப்பாக செய்கிறேன் அம்மா நாங்கள் ரொம்ப கடன் பிரச்சனயில தான் இருக்கிறோம்🙏🌸🌸🙏🌹🌹

  • @lawanyaarumugam7856
    @lawanyaarumugam7856 2 ปีที่แล้ว +5

    அம்மா எங்களுக்கு சொந்த வீடு வேணும்னு நினைக்கிறான் அதற்கு என்ன பரிகாரம் பண்ணலாம் சொல்லுங்க அம்மா

  • @meenamurugesan6904
    @meenamurugesan6904 3 หลายเดือนก่อน +13

    அம்மா எங்களுக்கு கடன் ரொம்ப இருக்கு சம்பாத்தியம் வந்தாலும் திரமடிங்குது ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +110

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முருகா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @DJ-jv4lf
      @DJ-jv4lf 2 ปีที่แล้ว +2

      Plp

    • @ramramram6745
      @ramramram6745 2 ปีที่แล้ว

      @@DJ-jv4lf ???

    • @bshobha7894
      @bshobha7894 2 ปีที่แล้ว

      @@DJ-jv4lf 9ueaue9àau9eu9wàa9ureuaⁿaue⁹u9eày9aes9y9eaú⁰9eà9eaú9aeúsy9éy9ary9eàu9eàae⁹9yaéu9aeùe9eyàu9aé0aé9uaéua9ēerru9eàu9eàu9eàu9aé9euà9eàu9aé9aēru9eà9uaé9ae9aéu9eàu9ae9uaé9eàu9aéu9aey9aéu9aé9eàue9áà9uae9uaéau9ēé9uràu9eäeàea⁹9aye9eày9ae9uea9aé9ea9ar9eaa9essa

    • @renukagoswami4981
      @renukagoswami4981 2 ปีที่แล้ว

      ¹¹l

  • @lrathalratha2746
    @lrathalratha2746 ปีที่แล้ว +62

    அம்மா கோடி நன்றி இந்த பரிகாரம் செய்து 5 வாரத்தில் நான் 10. லட்சம்? கடன் அடைத்து விட்டேன் நன்றி நன்றி அம்மா

    • @anithiru9091
      @anithiru9091 ปีที่แล้ว

      It's true

    • @user-lx1bl4vi6x
      @user-lx1bl4vi6x ปีที่แล้ว

      Unma thana

    • @lrathalratha2746
      @lrathalratha2746 ปีที่แล้ว +1

      உன்மை தான் நம்பிக்கையாக பூஜை பன்னுங்க

    • @karthikraftz161
      @karthikraftz161 ปีที่แล้ว +1

      Enda maadhathilum irukkum sevvayil idai seiyalama? Or aadi maadha sevvayil mattuma idai seiyanum??

    • @karnikasenthilkumar2268
      @karnikasenthilkumar2268 ปีที่แล้ว

      Ana Samy nambitten poda

  • @vanithasainthu881
    @vanithasainthu881 2 ปีที่แล้ว +165

    கொடுத்த பணம் திரும்பி வர ஏதாவது வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று எங்களிடம் பணம் வாங்கி கொண்டு தர காலதாமதம் செய்கிறார்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் வழிபாடு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று

    • @pushparajpushparaj4580
      @pushparajpushparaj4580 2 ปีที่แล้ว

      🚦👑😔😔👑👑🚦🚦🚦

    • @iravinoosai4672
      @iravinoosai4672 2 ปีที่แล้ว +10

      கடன் வாங்கியவர்களிடம் சென்று அவர்களை இந்த பூஜையை செய்ய சொல்லுங்கள் இல்லை அவர்களுக்கு இந்த காணொளியை அனுப்புங்கள் நிச்சயமாக உங்களுக்கு பணம் கிடைகும்.
      மகிழ்ச்சி
      நன்றி
      அன்பை பகிருங்கள் அன்பு போடும் வாழுங்கள். 🤗🤗🤗🤗🤗

    • @jayanthijayakumar5342
      @jayanthijayakumar5342 2 ปีที่แล้ว +1

      Yes kadan kudutha panam thirumbi vara nalla vazhi sollunga please

    • @nithiyanarayan5527
      @nithiyanarayan5527 2 ปีที่แล้ว

      Yes

    • @madhukali6450
      @madhukali6450 2 ปีที่แล้ว +5

      எனக்கும் இதே பிரச்சினை

  • @gangamaha9466
    @gangamaha9466 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Amma na work முடிஞ்சி 7.30க் தான் நா வீட்டுக்கு போவேன். அப்புறமா தீபம் ஏற்றலாமா.

  • @thamaraiselvi8487
    @thamaraiselvi8487 ปีที่แล้ว +12

    வணக்கம் அம்மா இந்த பதிவில் உள்ளதை போல் ஆடி மாதத்தில் மட்டும் தான் செய்யலாமா எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாமா அம்மா எனக்கு செல்லுங்கள்.

  • @AJITHKUMAR-ho2jq
    @AJITHKUMAR-ho2jq 2 ปีที่แล้ว +4

    அம்மா எவ்வளவு கடினமாக உழைத்தால்லும் கையில் பணம் நிற்க வில்லை எதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது

  • @logaabinayaravi8466
    @logaabinayaravi8466 2 ปีที่แล้ว +5

    Mam, என் மகன் பெயர் கிருத்திக், வயது 175 நாள் குழந்தை, is suffering from Large Perimembranous Vermculor Septal (approx :9mm), doctor advised us for open heart surgery, please pray for my baby, என் மகன் குணம் பெர மந்திரம் soluinga

  • @ranjithaalan4573
    @ranjithaalan4573 2 ปีที่แล้ว +6

    கோடி. நன்றி. அம்மா. கடவுளே. உங்க. ரூபத்தில் வந்து. சொன்னதாக நினைத்து. செய்கிறேன். அம்மா 🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +69

    உடனடியா இந்த பதிவை என் தம்பிக்கு தான் நான் அனுப்புவேன் அவன் கடன் வாங்கறதுக்காவே பிறந்து இருக்கான் நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

    • @varumugam2408
      @varumugam2408 ปีที่แล้ว

      0

    • @jayak4824
      @jayak4824 ปีที่แล้ว +1

      Thank you so much madam god bless you mam

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 ปีที่แล้ว +3

    ஒரு சந்தேகம் மா.
    மதியம் மாடு வீட்டு பக்கம் இல்லாததால், காலையில் உணவு கொடுக்கலாமா என்று சொல்லுங்கள்.
    பதில் தரவும்.

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 3 หลายเดือนก่อน +8

    மாலவனும் மயிலோடும் சேர்ந்து என் லோனை அடைத்து தர வேண்டும்❤ முருகா கோவிந்தா

  • @g.starstmedia6341
    @g.starstmedia6341 11 หลายเดือนก่อน +11

    இந்த பதிவு எனக்காக சொன்ன மாதிரி இருக்கு அம்மா ரொம்ப நன்றி

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +15

    கடன் தொல்லை தீர எளிமையான ஆன்மீக பரிகாரம்:
    கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குங்குமம் வாங்கி கொடுத்தால் கடன் பிரச்சனை தீரும்.

    • @vamdr
      @vamdr ปีที่แล้ว

      Amma en amma vittil kadan niraya eruku avagaluku nan saiyalama please solugal avangal megavum kasthathil erukag please reply me i am married avgaluku nan saiyalama

  • @yamunadevi6646
    @yamunadevi6646 2 ปีที่แล้ว +5

    பசுவிற்கு தானம் காலையில் கொடுக்கலாமா 6 to 7 timingla

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ ปีที่แล้ว +6

    சகோதரி...
    கடனை அடைக்க மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுகிறார்கள். அதை பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன??? கூறுகிறீர்களா???
    தங்களையே மானசீக குருவாக நினைத்து வழிநடக்கிறேன்.
    🙏☺️

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar3800 2 ปีที่แล้ว +3

    அம்மா சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது எப்படி என்று பதிவு கொடுங்கள்

  • @Parvadhavarthini
    @Parvadhavarthini 2 หลายเดือนก่อน +7

    To சிஸ்டர் எனக்கு வந்து செய்வினை செஞ்சுக்கிட்டே இருக்காங்க என்ன செய்றது நாங்க யோகா சலிச்சு தான் எடுத்து எடுத்து பார்த்தேன்

  • @appavinaasai8645
    @appavinaasai8645 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா என் பெயர் வனிதா மஞ்சுநாதன் அம்மா என் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று ஆடி பதினெட்டில் யூடியூப் சேனல் ஆரம்பித்து விட்டேன் நான் ஆறாம் வகுப்பு தான் படித்துஇருக்கிறேன் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ஆனாலும் என் மகனின் உதவியுடன் முயற்சி செய்து இருக்கிறேன் என்ன வீடியோ போடுவது என்று தெரியவில்லை ஆடி பதினெட்டு போய்விடும் என்ற பயத்தில் என் கணவரை வைத்து ஒரு காமெடி வீடியோ போட்டு விட்டேன் அம்மா இனிமேல் தான் யோசித்து நால்லதாக போடவேண்டும் அம்மா என் சேனல் பெயர் அப்பாவின் ஆசை அம்மா எங்களை ஆசிர்வாதம் பன்னுங்கள் அம்மா

  • @sophiyasophiya4533
    @sophiyasophiya4533 2 ปีที่แล้ว +4

    Arisi paruppu vellam mathiyam sonnadhu samaikama apdiye pasuvuku vaikanuma Amma. Pls reply pannunga.

  • @sandhiyarameshkumar4201
    @sandhiyarameshkumar4201 2 ปีที่แล้ว +11

    அம்மா அரிசி பச்சைப்பயிறு இதை வேக வைத்து பசிவிற்கு கொடுக்க வேண்டுமா இல்லைஅப்படியே அரிசியாகவே கொடுக்க வேண்டுமா அம்மா

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว +4

    காலை வணக்கம் சீதக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவுசெய்து பதில் தாருங்கள் நான் தொடர்ந்து பல பல பதிவில் கேட்டு விட்டேன்

  • @ChithuRagav
    @ChithuRagav 2 ปีที่แล้ว +2

    அம்மா கோவிலில் எந்த தெய்வத்திற்கு எந்த கிழமைகளில் விளக்கு போட்டால் நல்லது என்று சொல்லுங்கள் அம்மா

  • @ammaadithiyaramadithiyaram2080
    @ammaadithiyaramadithiyaram2080 ปีที่แล้ว +7

    கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என நம்பிக்கையோடு செய்கிறேன் அம்மா

  • @muthulaxmilakshmi8301
    @muthulaxmilakshmi8301 ปีที่แล้ว +8

    அம்மா எந்த மாசம் இந்த
    பரிகாரத்தை செய்யலம் பதில் செலுக்கம்மா pls எனக்கு நிறைய பிரச்சனைகள் மற்றும் கடன்கள் உள்ளது அம்மா reply பண்ணுங்க pls

  • @nithish.r_drawings5041
    @nithish.r_drawings5041 2 ปีที่แล้ว +4

    அம்மா 🙏👉 அரிசி பருப்பு வெல்லம் கலந்து சேர்த்து வேக வைத்து கொடுக்கனுமா

  • @SeatsSss
    @SeatsSss 4 หลายเดือนก่อน +7

    அம்மா என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ❤️

    • @hiwelcome2968
      @hiwelcome2968 2 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம். கடன் தீர செய்யும் வழிபாட்டில், எங்கள் ஊரில் பசுமாடு இல்லை நாங்கள் என்ன செய்வது .

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 2 ปีที่แล้ว +1

      Kodikodi namsahkaram

  • @mylittleangel9637
    @mylittleangel9637 11 หลายเดือนก่อน +20

    ஆடி மாதம் மட்டும் தான் செய்ய வேண்டுமா

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 2 ปีที่แล้ว +4

    சீலைக்காரி அம்மன் வழிபாடு சொல்லுங்க அம்மா

  • @balagowtham1616
    @balagowtham1616 2 ปีที่แล้ว +2

    Arasu velai kidaika parikaram sollunga pls🙏🙏🙏🙏🙏🙏

  • @theebikaganesan1633
    @theebikaganesan1633 2 ปีที่แล้ว +3

    By gods grace only u choose to put this video. Thank you Mam

  • @shobishobana1425
    @shobishobana1425 2 ปีที่แล้ว +3

    மைத்ரேய முகூர்த்தம் பற்றிய பதிவுதாருங்கள் Pls...

  • @SelviSelvi-we5tp
    @SelviSelvi-we5tp ปีที่แล้ว +12

    நகை கடன் திருப்பி எடுக்க வீடியோ போடுங்க

    • @mariselvam5780
      @mariselvam5780 ปีที่แล้ว +2

      நகை கடனை அடைப்பதற்கு வீடியோ போடுங்க மேடம்

  • @msudha9967
    @msudha9967 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு செவ்வாய்கிழமை முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி என்று கூறங்கள். தயவுசெய்து

  • @vishnupriyac846
    @vishnupriyac846 2 ปีที่แล้ว +3

    அம்மா, கொடுத்த கடன் வசூலாக பரிகாரம் சொல்லுங்க அம்மா. Please

  • @annalakshmimohan828
    @annalakshmimohan828 2 ปีที่แล้ว +5

    கொடுத்த பணம் திரும்பி வர வழி சொல்லுங்கள் அம்மா

  • @FFGaming-zu9hw
    @FFGaming-zu9hw 2 ปีที่แล้ว +7

    அம்மா கொடுத்த பணம் வர வழிபாடு சொல்லுங்கப்பா 4வருடமாஏமாத்திட்டுஇருக்காங்க தயாவுசெய்து சொல்லுங்க

  • @pavithra5758
    @pavithra5758 2 ปีที่แล้ว +2

    Thank you amma i am really struggling to repay the debt .you have given good suggestion for the debt problem.how much ever videos i watch for any pooja; seeing your videos only i feel satisfied and relieved. Thank you ma

  • @thamizharasia6021
    @thamizharasia6021 2 ปีที่แล้ว +3

    அரிசியை ஊற வைத்து கொடுக்க வேண்டுமா அம்மா

  • @dhanushlingam7651
    @dhanushlingam7651 2 ปีที่แล้ว +2

    அம்மா என் மகன் பெயர் தனுஷ் வயது 11 அவனுக்கு பிறவியில் இருந்து காது பாதி அளவு தான் கேட்கிறது அவன் ஒன்று இரண்டு வார்த்தைகள் மூக்கால் பேசுகிறான் எல்லா இடங்களிலும் மருத்துவ சிகிச்சை கொடுத்து பார்த்தாச்சி ஒரு வழி சொல்
    லுங்க அம்மா

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว +3

    Good morning akka..... 🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @SenthilKumar-qm3gm
    @SenthilKumar-qm3gm 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அக்கா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை நான் ஆத்மார்த்தமா கேட்பேன் அக்கா.....

  • @satyavathikrishna4175
    @satyavathikrishna4175 3 หลายเดือนก่อน +6

    Amma ponnu kaga nan seyalama pls reply me 🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @msms5305
    @msms5305 2 ปีที่แล้ว +2

    Enga kastathai therinchi pathivu potta mathiri erukku, romba nandri amma.

  • @brindavijay7348
    @brindavijay7348 ปีที่แล้ว +5

    Hi mam this brinda from bangalore i have a good news after seeing ur kuber pooja video I started doing pooja last year now this year I am construction new house which is very miracle thanks u so much mam God bless 🙏🙏🙏🙏🙏❤

  • @amuthailango654
    @amuthailango654 2 ปีที่แล้ว +2

    பசு மாடு கிடைக்காதம்மா அதுக்கு என்ன செய்யலாம் நாங்க இருக்கும் இடத்தில் பசுமாடே பார்க்க முடியாதம்மா நாங்க என்ன செய்யலாம் தயவு செய்து அதற்கு பதில் சொல்லுங்கம்மா பண்டிகை வந்தாலே உங்களுடைய நிகழ்ச்சி எப்ப வரும்னு காத்திருப்போம் அதை பார்த்துவிட்டு தான் பண்டிகையை கொண்டாடுவோம் எத்தனை மணிக்கு எப்ப எல்லாத்தையும்

  • @sorimuthusorimuthu4451
    @sorimuthusorimuthu4451 2 ปีที่แล้ว +19

    அம்மா கடன் பிரச்சினையால எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு எனக்கு ஒரு நல்ல வழி காமிங்கம்மா

    • @allin1media117
      @allin1media117 ปีที่แล้ว +3

      அப்படிப் பார்த்தால் அனைவருமே தற்கொலை பன்னனு மனச தளற விடாதிங்க

    • @santhanakrishnansanthanakr9348
      @santhanakrishnansanthanakr9348 ปีที่แล้ว +2

      அதுக்கு இறப்பு ஒரு தீர்வல்ல

    • @shantharasadorai3743
      @shantharasadorai3743 ปีที่แล้ว

      @@allin1media117 m8

    • @ValarMathi-r1u
      @ValarMathi-r1u 2 หลายเดือนก่อน

      எனக்கும்தாம்மா

  • @Lakshananethran
    @Lakshananethran 2 หลายเดือนก่อน +5

    தொழிலில் முன்னேற இந்த வழிபாடு செய்யலாமா??

  • @KavithaKavitha-ub2it
    @KavithaKavitha-ub2it 2 ปีที่แล้ว +3

    எனக்கு டைவஸ் ஆயிடுச்சு அம்மா அதனால் நான் பொறந்த வீட்டு தெய்வத்தை குலதெய்வமாக கும்பிடலாமா இல்லை என் புகுந்த வீட்டு தெய்வத்தை குலதெய்வமாக கும்பிடலாமா

    • @sathyar8577
      @sathyar8577 2 ปีที่แล้ว

      உங்களுக்கு ஆண் குழந்தை இருந்தால் கணவர் வீடு குலதெய்வத்தை வழிபட வேண்டும்

  • @NEO-tp6fz
    @NEO-tp6fz 2 หลายเดือนก่อน +5

    வேலைக்கு போற நாங்க எப்படி மதியானம் போல செஞ்சு கொடுக்கிறது

  • @mahalakshmimaha2988
    @mahalakshmimaha2988 6 หลายเดือนก่อน +6

    எங்களிடம் வாங்கிய கடன் திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்

  • @revathikarthikeyan4340
    @revathikarthikeyan4340 2 ปีที่แล้ว +2

    அம்மா எங்கள் கடனை அடைக்க மிகவும் பயனுள்ள தகவல் அம்மா மிகமிக நன்றிங்க அம்மா.

  • @kalpukalpu6165
    @kalpukalpu6165 2 ปีที่แล้ว +3

    Pasu madu ellam vekavachu kudukanuma Illa apdiye kudukanuma amma

  • @Lathi12345
    @Lathi12345 2 ปีที่แล้ว +2

    Andha pasu maattu unavu vegavaichu kodakanuma illa arisi, parupu apadiyei kodukanumaa.. Pls sollunga

  • @karmugilan5731
    @karmugilan5731 ปีที่แล้ว +5

    பணப் பெட்டி இல்லை அம்மா என்ன பன்ன லாம் எதில் பணத்தை வைக்கலாம்

  • @priyavijayhomeskitchen9691
    @priyavijayhomeskitchen9691 2 ปีที่แล้ว +1

    பசுக்கு Office போறவங்க எப்படி கொடுக்க முடியும் அம்மா சொல்லுங்க 🙏🙏🙏🙏

  • @sureshKumar-py6uw
    @sureshKumar-py6uw 2 หลายเดือนก่อน +5

    ஒரு செவ்வாய் கிழமை மட்டும் போதுமா அம்மா

  • @devisuppiah374
    @devisuppiah374 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா
    எங்கள் ஊரில் ( நாங்கள் வசிக்கும் இடத்தில் பசு மாடு கிடையாது) பதிலுக்கு வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள் அம்மா நன்றி

  • @L.n.p.7.friend
    @L.n.p.7.friend หลายเดือนก่อน +4

    அம்மா நான் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை ஏழு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவேன். நீங்கள் சொன்ன மதியம் பசு மாட்டின் வழிபாடு செய்ய இயலாது. என்ன செய்யலாம் அம்மா

    • @revathiseenu858
      @revathiseenu858 หลายเดือนก่อน

      அம்மா வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பவோர் எப்படி செய்ய முடியும் அம்மா

  • @karthi1984
    @karthi1984 15 วันที่ผ่านมา +2

    அம்மா தமிழ் கடவுள் முருகன் எங்கள் குலதெய்வம் கடவுள் வரம் அம்மா

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el หลายเดือนก่อน +3

    அம்மா நான் கோயம்புத்தூர் சிட்டிக்குள்ள இருக்கேன் பசு மாடுகளும் உள்ளது ஆனால் இதைக் கொடுப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்னு சொல்றாங்க வீட்டில் கோமாதா சிலை உள்ளது அதை நான் பசுவாக பாவித்து கொடுக்கலாமா

  • @srisha9861
    @srisha9861 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா எனக்கு மிகவும் அவசியமான பதிவு....

  • @kalavathikumarasamy964
    @kalavathikumarasamy964 ปีที่แล้ว +7

    கொடுத்த பணம் திரும்ப கிடைக்க என்ன பரிகாரம்?

    • @lrathalratha2746
      @lrathalratha2746 ปีที่แล้ว

      பைரவர் வழிபாடு

  • @nattarpriya5298
    @nattarpriya5298 2 ปีที่แล้ว +2

    Amma na vadagai vitla 3year a iruken but palli sound oru nal kuda koduthathu illa ma atharku oru palan solli oru video podunga Amma plssss....

  • @AdhiLakshmiAdhi-z4y
    @AdhiLakshmiAdhi-z4y 7 หลายเดือนก่อน +4

    Ninga sonadu pole Nan seya thodni 25 varam andu yenaku Nala palan kedithadu edarki yenodiya manamrnda nadriya thervithu kolgire 🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว +1

    அம்மாகாலைவணக்கம்அம்மாஅம்மாநேற்றுபதிவுபொடவில்லைஅம்மாஉங்களைதினமும்பார்க்கவேண்டும்மாஉங்கள்ஆசிர்வா

  • @gddhanam7864
    @gddhanam7864 2 ปีที่แล้ว +3

    மாலோன் மயிலோன் அருமை சகோதரி🙏

  • @VidyaShastra
    @VidyaShastra 2 ปีที่แล้ว +2

    Hello ma’am can you please do how to Bhuvaneswari Amman valipadu.

  • @sathyasuresh2557
    @sathyasuresh2557 3 หลายเดือนก่อน +3

    Amma na kalai.5.30.am la erunthu 7.30am varai enakku yoga class erukkuma na velaiku erukka ma 6. manila erunthu 7. mani na vetla eruka mattanea amma eppo enna panrathu ma pls solluga enga owner kitta levu.solla payama erukku apro velaiku venda solletangana..miruga negatha oru vali sollanum 🙏🙏🙏

  • @madhumitha4069
    @madhumitha4069 2 ปีที่แล้ว +2

    Pacharisi pasiparuppu vellam elam pachaya matuku kudukanuma ila vega vacha amma

  • @sras272
    @sras272 2 ปีที่แล้ว +3

    Nega sonadhu Pol sejen good one week result thank u ma elorom seyunga kandipaga kadan adaiyum thank u so much mam 🙏

  • @anandakani-sm3hn
    @anandakani-sm3hn 2 ปีที่แล้ว +2

    அம்மா சிவன் கோவிலில் விஷ்ணு பகவான் சன்னதி இருக்கு ஆனால் விஷ்ணு கோவில் ஒரு சின்ன சிவன் சிற்பம் கூட இல்ல விநாயகர் முருகர் கூட இல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @shanthisweety8018
      @shanthisweety8018 2 ปีที่แล้ว +1

      Vishnu kovilayum vinayagar kandipa irupanga sela kovil la ...sarangapani sri rangam.apram sivan vishnu onnu than neenga yen feel panringa.hariyum haranum ondru

  • @umaumasakthi1433
    @umaumasakthi1433 หลายเดือนก่อน +5

    அம்மா கடன்தொல்லை நீங்க செய்யவேண்டிய செவ்வாய் பூஜை ஆடியைத்தவிர மற்ற மாதத்தில் செய்யலாமா

  • @dhatchayanim
    @dhatchayanim 2 ปีที่แล้ว +2

    Even I started repaying in small amts my husband's loan, in 4 years repaid 18 lakhs loan, but my husband entered into viraya Sani in 2020, that's it every loss started, he started believing strangers who looted and cheated him and now he again has a loan for 22 lakhs loan...I don't have a job and at the age of 50, I lost my job and now in great distress

  • @yugadev669
    @yugadev669 2 ปีที่แล้ว +3

    We are in city...We can't find cows here..What to do mam?

  • @lakshmivenkat7561
    @lakshmivenkat7561 2 ปีที่แล้ว +2

    அம்மா பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்

  • @SUPERCELL_GAMER_2012
    @SUPERCELL_GAMER_2012 2 ปีที่แล้ว +3

    செவ்வாய்கிழமை இந்த 3 நேரத்தில் எப்போது கடன் திருப்பி செலுத்துவது பதில் அளித்தால் நன்றாக இருக்கும் அம்மா

    • @kamall4078
      @kamall4078 2 ปีที่แล้ว

      Intha mundru nerathilum thiruppi tharalam bro

  • @premadevis5965
    @premadevis5965 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் சொன்ன வழிபாடுகள் எனக்கு மிகவும் பிடித்தது நான் இதை சொய்கிரோன் வாழ்க்கையில் வெற்றி பெற வைத்தல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி

  • @gayathri6288
    @gayathri6288 ปีที่แล้ว +4

    Mam govt job and exams pass panna pariharam solunga mam

  • @yuviscreator5160
    @yuviscreator5160 2 ปีที่แล้ว +2

    Thank u amma. Dubai le Pasu madu irikadhu ma adhuku vere edhum vali irika ma. Nama oorule akka illai na amma ve kudhuka solalama

  • @gamingwith7s313
    @gamingwith7s313 ปีที่แล้ว +8

    எனக்கும் கடன் அதிகமாக உள்ளது கடையில் வருமானம் குறைவாக உள்ளது அதற்கு ஒரு வழி கூறுகள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @bharathirajendran1422
    @bharathirajendran1422 2 ปีที่แล้ว +1

    என் கணவருக்கு பதில் நான் மதியம் பசுவிற்கு அரிசி குடுக்கலாமா அம்மா (MNC la work panranga avanga pana mudiyathu)3 வேலை பூஜை நானே செய்யலாமா?

  • @funaroundcooking658
    @funaroundcooking658 3 หลายเดือนก่อน +8

    நன்றி அம்மா நான் இந்த பரிகாரம் செய்கிறேன் விரைவில் எங்களது கடன் அடைய வேண்டும்

  • @life_of_susi
    @life_of_susi 2 ปีที่แล้ว +2

    3 நேரம் செய்ய வேண்டுமா இல்லை ஒரு நேரமா

  • @abbykash967
    @abbykash967 8 หลายเดือนก่อน +3

    Naangga Malaysia la irukom. Yenggal Naadu India vai pola illai. Inggu pasuvellam paarkka mudiyathu. naanggal yenna seiya vendum

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 2 ปีที่แล้ว +1

    Amma, vanakkam, corona period la vaangina kadan prachanai, innum mudiyala, nalla thagaval amma, payan paduthikolgiren , nandrigal

  • @DharaniDharani-o5j
    @DharaniDharani-o5j 3 หลายเดือนก่อน +3

    அம்மா எங்க ஊரில் மாடு இல்லையே ஏதாவது பலன் சொல்லுங்க

  • @preethipreethi1767
    @preethipreethi1767 ปีที่แล้ว +2

    அம்மா நீ துணை பிரச்சினை தீர வேண்டும் 😭😭😭🙏🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷🌷🤲🙏🙏🙏

  • @DharaniDharani-o5j
    @DharaniDharani-o5j 3 หลายเดือนก่อน +3

    அம்மா எங்க ஊரில் மாடு இல்லையே ஏதாவது பலன் சொல்லுங்க

  • @sasikalaramachandran4806
    @sasikalaramachandran4806 2 ปีที่แล้ว +1

    நான் வீட்டில் இருக்கிறேன், என் கணவர் ,என் மகள் மதியம் அலுவலகத்தில் இருப்பார்கள் அவர்களுக்காக நானே பசுவிர்க்கு அந்த பிராசாதத்தை கொடுக்கலாமா

  • @KousalyaA-k4k
    @KousalyaA-k4k หลายเดือนก่อน +3

    Malai villakku ettra mudiyavillai endral enna seivathu

  • @aabraham8252
    @aabraham8252 2 ปีที่แล้ว +2

    Ellam ok madam but na Christian nanga eppadi seirathu...ippotha uenga video pathan...addi mathan finished...inimal varum Tuesday panalama