அம்மா எங்கள் வீட்டில் தினமும் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றுவது உண்டு ஆனால் நீங்க சொன்னது போல பிரம்ம முகூர்த்த நேரம் ஏற்றுவது இல்லை 6 மணிக்கு ஏற்றுவது இல்லை நேரம் கழித்து ஏற்றுவது உண்டு ஆனால் இப்போது இந்த மார்கழி மாதத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து அந்த நாலை துவங்கின்றோம் அம்மா நீங்கள் சொன்னது போல பிரம்ம முகூர்த்த வேலையில் முன்பு எழ முடியாது இப்போது தாங்கள் சொல்லிய முயற்சி திருவினை ஆக்கி விட்டது அம்மா தாங்கள் பதிவு பயன் உள்ளதாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களுக்கு மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப அருமையான பதிவு மா ரொம்ப சந்தோசமா எங்களோட பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து இருக்கீங்க ரொம்ப நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது வந்து ரொம்ப தப்புமா எப்பவுமே உங்களுக்கு நாங்க எப்படி சொல்றது நன்றி சொல்றதுன்னு தெரியல ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப நன்றி மா
Madam தாங்கள் கிருபானந்த வாரியாரின் சிஷ்யை என்பதை நாம் அறிவோம்.அதுபோல வரும் காலத்தில் தங்களைப் போன்ற ஒரு சிஷ்யை உருவாக்கி விடுங்கள் ஏனென்றால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். பின் வரும் காலத்தில் வரும் சந்ததிகளுக்கு கட்டாயமாக மிகச் சிறந்த ஆசான் வேண்டும். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
நீங்க சொல்வதும் அனைத்தும் நன்றாக இருக்கிறது அம்மா நீங்கள் சொல்லும் கோவில்கள் தோறும் பண்ணுவது எல்லாமே சொல்வது ஸ்லோகங்கள் எல்லாமே எழுத்து மூலமாக ஸ்க்ரீனில் தெரிந்தால் நன்றாக இருக்கும் நாங்களெல்லாம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் எங்ககிட்ட ஸ்மார்ட் போன் இல்லை சின்ன போன்ற ஜியோ போனில் டிஸ்கஷன் பாஸில் அதில் எடுக்க தெரியலை அதான் போன் ஸ்கிரீனில் வந்தால் நாங்க அதைப் பார்த்து எழுதிக்கொண்டு சாமி கும்பிடும்போது பாராயணம் செய்வோம் மிக்க நன்றி அம்மா
விளக்கு திரியை தீண்டும் போது கையில் படும் எண்ணெயை என்ன செய்வது....ஓரு சிலர் பாதத்தில் தடவுகிரார்கள்.... அல்லது தலையில் தடவுகிரார்கள்....என்ன செய்வது கூறுங்கள்....தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு...நன்றிகள்💐🥰🥰🥰🙏🙏🙏
🙏வாசலில் விளக்கு ஏற்றும் முறை பற்றி விரிவாக செல்லுங்கள் அம்மா. எங்கள் வீட்டில் வாசலில் ஏற்றும் விளக்கோடு சேர்த்து 6 விளக்கு ஏற்றுகிறேன் இது சரிதானா என்று கூறுங்கள்... (இதில் 3 காமாட்சி அம்மன் (*2 அம்மாவினுடையது*) விளக்குகள் 1 அஷ்ட லட்சுமி விளக்கு 1 அகல்விளக்கு 1கூண்டு விளக்கு) அடியேனுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் அம்மா🙏
நான் தினமும் 3.30 எழுந்து குளிச்சு முடிச்சு 5.0 clock குள்ளே விளக்கு ஏத்தி பூஜை பண்ணிடுவேன் மாலை 5.30 கு மேல் விளக்கு ஏற்றுவென். இதுதான் நான் தினமும் செய்வேன். தினமும் படைப்பே ன். பிரம்ம முகூர்த்தம் நேரம் முடிவதற்குள்.
Epdi nga 3 30ku wake up aagiringa bathing epdi hot water ah illa cold water water ah nga. Nanum daily vilaku poduran nga but 5:20am ku than poduran pls rply pannunga
@@priyarishitha9935 hot water current adupula pannuvan vasal peruki kolam potutu varathukulle thanni heat aayidum.nighte veedu fulla perukiduvan ellarum sapta piragu. Mrng ezhunthu peruka thevaiye illai. Daily sivaperuman ku abishegam pannuvan.Mrng 4.0 clock peruka start panni kolam potu mudikarathukulle 4.45 am ayidum.Next than bathing.Good energy kidaikum. Sollapona nan slim ah vera ayitan intha time la ezhunthu work panna .Nan start pannathe 2 month ayiduchu koncha weight loss ayiruku.positivity ah iruku day full ah. Neenga vena try panni parunga 🙏🏻👍. Really good result.
ரொம்ப நன்றி அம்மா என்னோட அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களால் பதில் கிடைத்தது 🤗next intha comments la yaarunu therila olunga video va paaru sonnga ••••••• its ok but மிக்க நன்றி அம்மா 🙏🙏 உங்கள் ஆசீர்வாததோடு நான் தெரிந்து கொண்டேன் அம்மா 🙏🙏🙏🙏🤗
Mam , if I am lightning lamp in the door step will that also needs to be counted in the total lamps lightened or the lamps in the Pooja room only needs to be counted as 3 5 like that..? Eg: if 5 in pooja room and 1 outside total lightened is 6 or 5 ?
செய்யலாம் காலை பொழுதில் சாயங்காலம் நேரத்தில் தான் தூங்கும் போது பண்ண கூடாது, விளக்கு ஏற்றும் முன் யார் யார் இருந்தாங்களோ அவங்கள வீட்ல இருக்குறப்பவே மலை ஏற்றவும் யாரது வெளியில் சென்ற உடன் செய்யாதீர்
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பின் அரைமணி நேரத்திற்கு பிறகு அந்த விளக்கை தானாக அனைய விடுவது நல்லதா...இல்லை நாம் மலையேற்றுவது நல்லதா (சில பேர் பிரம்ம முகூர்த்த விளக்கு தானாக அனைவது நல்லது என்று கூறுகிறார்கள்..எது நல்லது என்று கூறுங்கள் அம்மா
அம்மா வணக்கம். மண்விளக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறாரே வீட்டில் ஒரே மண் விளக்கே தினமும் பயன்படுத்தலாம என்று சொல்லுங்க அம்மா. Please reply.
விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் புகழ் கிடைக்கும் என்றீர்கள் . அதை நல்லெண்ணெயுடன் ஊற்றி, இரண்டு எண்ணெய் மட்டும் கலந்து பயன்படுத்தலாமா ? சந்தேகம் போக்கி உதவுங்கள் அம்மா?
Amma 3 vilaku epdi podalama oru man vilakula veppai oil. enoru man vilakula vilakku oil. enoru vilaku elupai oil or nalla oil. Deepam veetil podalama ga enga vtula seivinai elam panraga athu samy kanavula vatu kamichatu na samy ya nambikai yola valruraga
ஆம்.. என்னிடம் சிலர் அப்படி தான் கூறினார்.. ஆனால்.. திரி போட்ட பின் எண்ணெய் ஊற்றினால் தவறு எதும் உள்ளதா.? எதனால் அப்படி..? எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போடுவது ஏன்.. தெரிந்தால் நானும் பலரிடம் சொல்வேன் அம்மா.. ,🙂🙂
நன்றி அம்மா...நிறையா விசயத்தை தெரிந்து கொண்டேன்...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்லும் முரை பயன்னுல்லதாக இருக்கிரது சகோதரி நன்றி 😇
மிக்க மகிழ்சி மிகவும் நன்றி சகோதரி மிக மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி ❤
நீங்கள் சொல்லுவதை அனைத்தும் நான் கடைப்பிடித்து கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏 🔥💥மிக்க நன்றி அம்மா
ரிசல்ட் எப்படி இருக்கு மேடம்?
அம்மா எங்கள் வீட்டில் தினமும் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றுவது உண்டு ஆனால் நீங்க சொன்னது போல பிரம்ம முகூர்த்த நேரம் ஏற்றுவது இல்லை 6 மணிக்கு ஏற்றுவது இல்லை நேரம் கழித்து ஏற்றுவது உண்டு ஆனால் இப்போது இந்த மார்கழி மாதத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து அந்த நாலை துவங்கின்றோம் அம்மா நீங்கள் சொன்னது போல பிரம்ம முகூர்த்த வேலையில் முன்பு எழ முடியாது இப்போது தாங்கள் சொல்லிய முயற்சி திருவினை ஆக்கி விட்டது அம்மா தாங்கள் பதிவு பயன் உள்ளதாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களுக்கு மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப அருமையான பதிவு மா ரொம்ப சந்தோசமா எங்களோட பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து இருக்கீங்க ரொம்ப நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது வந்து ரொம்ப தப்புமா எப்பவுமே உங்களுக்கு நாங்க எப்படி சொல்றது நன்றி சொல்றதுன்னு தெரியல ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப நன்றி மா
LADY VARIYARSWAMI... CONGRATULATIONS🎉🎊
மிக்க நன்றி. மிகவும் பயனடையந்தேன். தெளிவான பதில். குழப்பம் தீர்ந்தது .ஒம் நமசிவாய .
உங்கள் நற்செயல் மென்மேலும் தொடரட்டும் அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Neenga pesuvathu manasuku romba nimmathiya thelivaga iruku
நிரைய சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி🙏🏻
T
Amma very very Tq Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
000
Madam
தாங்கள் கிருபானந்த வாரியாரின் சிஷ்யை என்பதை நாம் அறிவோம்.அதுபோல வரும் காலத்தில் தங்களைப் போன்ற ஒரு சிஷ்யை உருவாக்கி விடுங்கள் ஏனென்றால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். பின் வரும் காலத்தில் வரும் சந்ததிகளுக்கு கட்டாயமாக மிகச் சிறந்த ஆசான் வேண்டும். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Good thought....👍
உங்கள பார்க்கும்போதும் மகா லஷ்மி போல்இருக்குது
U
f
@@muthusami9216😊😊😊😊😊😊😊😊😊
@@Santhoshs-ik3vl t
Yes
அருமையாக விளக்கி பதிவிட்டிருக்கிங்க மேடம் 🙏🙏
சிறப்பான பதிவு தகவலுக்கு நன்றி
நீங்க சொல்வதும் அனைத்தும் நன்றாக இருக்கிறது அம்மா நீங்கள் சொல்லும் கோவில்கள் தோறும் பண்ணுவது எல்லாமே சொல்வது ஸ்லோகங்கள் எல்லாமே எழுத்து மூலமாக ஸ்க்ரீனில் தெரிந்தால் நன்றாக இருக்கும் நாங்களெல்லாம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் எங்ககிட்ட ஸ்மார்ட் போன் இல்லை சின்ன போன்ற ஜியோ போனில் டிஸ்கஷன் பாஸில் அதில் எடுக்க தெரியலை அதான் போன் ஸ்கிரீனில் வந்தால் நாங்க அதைப் பார்த்து எழுதிக்கொண்டு சாமி கும்பிடும்போது பாராயணம் செய்வோம் மிக்க நன்றி அம்மா
Thank you ma....very good answer to all❤❤❤😊
உங்கள் வார்த்தைகளில் ஒரு வசீகரம் அழகு இருக்குஅம்மா
சூப்பர் மேடம் அருமையான பதிவு நன்றாக இருந்தது 😊
சூப்பர் மா ரொம்ப தெளிவாக எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது ரொம்ப நன்றி மா
துளசி செடிக்கு விளக்கு ஏற்றும் முறை பற்றி பதிவு போடுங்கள் pls
நீங்கள் சொல்லுகிறது எல்லாம் சரி நான் வேலைக்கு பொயிட்டு 7மணிக்கு தான் வருகிறேன் வந்து தான் தீபம் ஏற்றுகிறேனீ
Same ithe than en prachanaiyum
Athellam yethalam sister manasula anbu irunthale pothum
விளக்கு திரியை தீண்டும் போது கையில் படும் எண்ணெயை என்ன செய்வது....ஓரு சிலர் பாதத்தில் தடவுகிரார்கள்.... அல்லது தலையில் தடவுகிரார்கள்....என்ன செய்வது கூறுங்கள்....தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு...நன்றிகள்💐🥰🥰🥰🙏🙏🙏
மிக அருமையான பதிவு மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும் அக்கா
Miga miga azhaga thelivah vilakkam kuduthinga akka super romba romba nandri...🙏🏻😊🔥
நல்ல பதிவு நன்றி அம்மா
ரொம்ப நன்றி🙏💕
E
மிக்க நன்றி
அருமையான பதிவு அம்மா
எனக்கு ஒரு சந்தேகம்
ஒரு விளக்கில்
எத்தனை திரி ஏற்ற வேண்டுமா.?
நன்றி தாயே இவ்வளவு விளக்கமாக சொன்னிங்க தெரியாத வங்க கூட தெரிந்து தெய்வத்தை வணங்கலாம்
மிக்க நன்றி 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மனதிற்கு நிம்மதி.
neenga romba alaga velakam taringa super Amma parka luxmi devi pol irukinga
👌🏻Awesome explanation 🙏🏻
நாங்கள் அனையா விளக்கு போட்டிருக்கோம் இது சரியான முறையா அதுவும் மண் விளக்கு மற்றும் விளக்கெண்னண
🙏வாசலில் விளக்கு ஏற்றும் முறை பற்றி விரிவாக செல்லுங்கள் அம்மா. எங்கள் வீட்டில் வாசலில் ஏற்றும் விளக்கோடு சேர்த்து 6 விளக்கு ஏற்றுகிறேன் இது சரிதானா என்று கூறுங்கள்... (இதில் 3 காமாட்சி அம்மன் (*2 அம்மாவினுடையது*) விளக்குகள் 1 அஷ்ட லட்சுமி விளக்கு 1 அகல்விளக்கு 1கூண்டு விளக்கு) அடியேனுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் அம்மா🙏
568
8ⁿ
Im
1
Deepametiyapinvasaltholikalama
👌👌👍👍Thelivana vilakkam❤arumai 👍thank you so much mam 🙏🙏🙏
விளக்கில் முதலில் திரியை போட்டு எண்ணெய் ஊற்றி வேண்டுமா அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகு திரியை போட வேண்டுமா அம்மா?
1st-oil
Then-thiri
Rompa nanri sester
நான் தினமும் 3.30 எழுந்து குளிச்சு முடிச்சு 5.0 clock குள்ளே விளக்கு ஏத்தி பூஜை பண்ணிடுவேன் மாலை 5.30 கு மேல் விளக்கு ஏற்றுவென். இதுதான் நான் தினமும் செய்வேன். தினமும் படைப்பே ன். பிரம்ம முகூர்த்தம் நேரம் முடிவதற்குள்.
Epdi nga 3 30ku wake up aagiringa bathing epdi hot water ah illa cold water water ah nga. Nanum daily vilaku poduran nga but 5:20am ku than poduran pls rply pannunga
@@priyarishitha9935 hot water current adupula pannuvan vasal peruki kolam potutu varathukulle thanni heat aayidum.nighte veedu fulla perukiduvan ellarum sapta piragu. Mrng ezhunthu peruka thevaiye illai.
Daily sivaperuman ku abishegam pannuvan.Mrng 4.0 clock peruka start panni kolam potu mudikarathukulle 4.45 am ayidum.Next than bathing.Good energy kidaikum. Sollapona nan slim ah vera ayitan intha time la ezhunthu work panna .Nan start pannathe 2 month ayiduchu koncha weight loss ayiruku.positivity ah iruku day full ah. Neenga vena try panni parunga 🙏🏻👍. Really good result.
@@jenishjenisha3675 daily head bath pananuma
@@Lifeisbeautiful36022 no sister weekly two days ur choice
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்க வளமுடன்
The way u cleared our doubt are awesome mam.🙏
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plsssss plssss ma
எல்லாம் விளக்கும் ஏற்றி வைக்கை ஆசைதான் ஆனால் எல்லாம் விளக்கு சுத்தம் செய்யிறது தான் முக்கியம் 🪔🪔🪔
🤩🤩🤩🤩🤩
மிகவும் அருமையான விளக்கங்கள் அம்மா உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
நன்றி🙏🙏👍
Thenkanayel velakku Arralam nu nega solli than akka enaku therium. Super akka👌
Thank you madam
Rompa thanks amma ungal pathivukal ellam mikavum payan ullatha irukkuma
ஒவ்வொரு பெண்ணுமே மகாலட்சுமி தான்
Nan oru Christian but unga update ellam parpain mam..maximum nan unga updates follow panuvan mam..
Ella doubt um clear aaiduchu Amma...romba nandri..
விளக்கேற்றும் முறையை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி
அம்மா ஒரு சந்தேகம். விளக்கைத் தினசரி மலையேற்ற வேண்டுமா? நாள் முழுவதும் எரிய விடலாமா?
Mdm my kamaatchi amman villaku is Burnt. The thiri burnt and made it black. Can I still use it or change a new villaku Please advise.
ரொம்ப நன்றி அம்மா என்னோட அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களால் பதில் கிடைத்தது 🤗next intha comments la yaarunu therila olunga video va paaru sonnga ••••••• its ok but மிக்க நன்றி அம்மா 🙏🙏 உங்கள் ஆசீர்வாததோடு நான் தெரிந்து கொண்டேன் அம்மா 🙏🙏🙏🙏🤗
உங்க சேவை மென்மேலும் தொடரட்டும் மாமா
Mam , if I am lightning lamp in the door step will that also needs to be counted in the total lamps lightened or the lamps in the Pooja room only needs to be counted as 3 5 like that..?
Eg: if 5 in pooja room and 1 outside total lightened is 6 or 5 ?
பிள்ளைகள் மற்றும் கணவர் உறங்கி கொண்டிருக்கும் போது வீட்டில் அதிகாலையில் விளக்கேற்றலாமா??
Yes
செய்யலாம் காலை பொழுதில் சாயங்காலம் நேரத்தில் தான் தூங்கும் போது பண்ண கூடாது, விளக்கு ஏற்றும் முன் யார் யார் இருந்தாங்களோ அவங்கள வீட்ல இருக்குறப்பவே மலை ஏற்றவும் யாரது வெளியில் சென்ற உடன் செய்யாதீர்
Yes u can do
Amma super 5 velakku than daily eathukkeren vaariyar swami m my father m close friends neenga sonnathu romba nanri
Thank u mam very useful
Vanakkam amma
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பின் அரைமணி நேரத்திற்கு பிறகு அந்த விளக்கை தானாக அனைய விடுவது நல்லதா...இல்லை நாம் மலையேற்றுவது நல்லதா (சில பேர் பிரம்ம முகூர்த்த விளக்கு தானாக அனைவது நல்லது என்று கூறுகிறார்கள்..எது நல்லது என்று கூறுங்கள் அம்மா
😅
சூப்பர் பதிவு மேடம்
Useful tips..❤❤
வீட்டில் ,கோயிலில் விளக்கு ஏற்றும்போது பஞ்சு திரியை ஒற்றையாக போட்டு ஏற்றுவது சரியா அல்லது இரண்டு திரிகளை இணைத்துபோட வேண்டுமா?
Enakum dovet
Same dovet
வணக்கம் அம்மா
காலையில் 6 மணிக்கு முன் விளக்கு எற்றும் பொழுது கண்டிப்பாக குளித்து விட்டுதான் ஏற்ற வேண்டுமா
Amma erantha en appa ammavirkku thinamum en veetil vilakku eattralama? Please guide me ma 🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
எங்கள் வீட்டில் 24 மணி நேரம் விளக்கு எரியும். அது சரியான முறையா???
தகவலுக்கு நன்றி அம்மா. பிரம்ம முகூர்த்தத்தில் மற்றவர் தூங்கும் நேரத்தில் விளக்கு ஏற்றலாமா.
P
@@sivasiva9147 ⁿQ
மேடம் கதவைத் திறந்து வைத்து விளக்கேற்ற வேண்டுமா இல்லை மூடிக்கொண்டும் விளக்கு ஏற்றலாமா திறந்து வைத்தார் திருடர்கள் நினைத்து பயமாக உள்ளன
You are very great ma . Thanks a lot for the clear explanation
Great explanation..Thank you mam...Fan of all your videos..Keep up the good work continued..
Matam voppa annila vakku potalama
Amma. 1 kamatchi vilaku, 3 thamarai vilaku, 2 kutti vilaku. Total 6. Now what benefits we will get.
In ⁹ñmñqàk
வீட்டில் பூஜை அறையில் விளக்கையும் மணியும் தொங்கவிடுவது நல்லதா?
Very clear explanation mam. All my doubts are cleared
Miga arumaiyana pathivu mikka nanri
அம்மா வணக்கம். மண்விளக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறாரே வீட்டில் ஒரே மண் விளக்கே தினமும் பயன்படுத்தலாம என்று சொல்லுங்க அம்மா. Please reply.
0
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் இந்த 3 எண்ணெய் கலந்து விளக்கேற்றலாமா சொல்லுங்க அம்மா
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றலாம அம்மா
Mam you have given a detailed & clear explanation. Thanks a lot
நன்றி அம்மா
கருங்கல் விளக்கு ஏற்றலாமா?அதற்கு என்ன பலன் அம்மா
அம்மா, தங்களுடைய பூஜை அறை வீடியோ விரைவில் தாருங்கள் அம்மா
T73h
தலை வாசலில் ஏற்றும் விளக்கு பற்றிய பதிவு போடுங்க அம்மா
Mam ungaloda speech super very useful
Amma nenga sonnathu usefulla irukkuthu thank you amma
அம்மா பூஜை அறையில் இரண்டு காமாட்சி விளக்கு ஏற்றலாமா? அல்லது எத்தனை விளக்கு ஏற்றலாம்? தெளிவுபடுத்தவும்
இரண்டு ஏற்றலாம் சகோதரி
Vasala eathura deepathum kanakupananuma amma
அம்மா கார்த்திகை தீபம் பற்றி சொல்லுங் அம்மா
Things
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா🙏
Amma nirayathu theriyama irunthen. Neenga sonnathula niraraya therinchukitten thank u ma
விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் புகழ் கிடைக்கும் என்றீர்கள் . அதை நல்லெண்ணெயுடன் ஊற்றி, இரண்டு எண்ணெய் மட்டும் கலந்து பயன்படுத்தலாமா ?
சந்தேகம் போக்கி உதவுங்கள் அம்மா?
காமாட்சி விளக்கு ஒன்றுக்கு மேல் ஏற்றலாமா அம்மா
விளக்கு அனையும்வரை எரியவிடலாமா இல்ல அனைக்கநுமா சொல்லுங்க அம்மா🙇🙇
Same doubt..
Same doubt
விளக்கு ஏற்றும் முறை மற்றும் அதன் விளக்கமும் மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள். நன்றி
Amma 3 vilaku epdi podalama oru man vilakula veppai oil. enoru man vilakula vilakku oil. enoru vilaku elupai oil or nalla oil. Deepam veetil podalama ga enga vtula seivinai elam panraga athu samy kanavula vatu kamichatu na samy ya nambikai yola valruraga
அம்மா, என்கிட்ட சில்வர் குத்துவிலக்கு உள்ளது. அதை பூஜை அறையில் வைத்து பயன் படுத்தலாமா.
No
Please What is “narpalan”
Nalla palan...
l love amma ungala ennaku romba pudikum
Unnoda pathivu paathathan yella santhegamum nevirthiyaguthu amma😊😊🎉❤
அம்மா.. முதலில் திரி போட்ட பின் எண்ணெய் ஊற்ற வேண்டுமா அல்லது எண்ணெய் ஊற்றிய பின் திரி போட வேண்டுமா.. அல்லது இரண்டில் எப்படி பண்ணினாலும் சரி தானா..???
Yennai otri aprm theri potu veliku etra vendum
ஆம்.. என்னிடம் சிலர் அப்படி தான் கூறினார்.. ஆனால்.. திரி போட்ட பின் எண்ணெய் ஊற்றினால் தவறு எதும் உள்ளதா.?
எதனால் அப்படி..? எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போடுவது ஏன்..
தெரிந்தால் நானும் பலரிடம் சொல்வேன் அம்மா.. ,🙂🙂
Thiri pottuvittu dhan oil othananum
Thiruvilakku padal parunka panchu thiripottu enni oottri eattinen thiruvizhakku nu than varum lyrics parunga