ஆடி சிறப்பு பதிவு - 10 கண்ணாடி வளையல் அணிவதில் இத்தனை ரகசியங்கள் உள்ளதா? 10. Glass bangles

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @Kanniappanmurugan2119
    @Kanniappanmurugan2119 2 ปีที่แล้ว +40

    நித்யசுமங்கலியாய் 💛இருக்கும் அம்பாளை வணங்கும் பெண்களுக்கு என்றென்றும் சுமங்கலியாய்❤️ வாழும் பாக்கியம் கிடைக்கட்டும்🙏✨😌✨🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +7

    எல்லாருடைய குடும்ப பெண்களும் சந்தோசமாக மகிழ்ச்சியாக கைநிறைய கண்ணாடி வளையல் போட்டு மகாலட்சுமியாக தீர்க்க சுமங்கலியாக மகராசியாக வாழ்ந்திடவாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @selvamkaniselvamkani4321
    @selvamkaniselvamkani4321 2 ปีที่แล้ว +3

    அம்மா எத்தனையோ வீடியோ பார்க்கிறோம் அம்மா ஆனால் உங்கள் வீடியோ பார்த்தர்க்கு பிறகு தான் அம்மா இத்தனை நல்ல தகவல்கள் தெரிந்து கொல்கிரோம் அம்மா

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 ปีที่แล้ว +2

    உண்மை... கண்ணாடி வளையல் அணிந்தால் மனம் சந்தோசமாக இருக்கும் அக்கா ❤️❤️🙏... நன்றி தங்கள் பதிவுக்கு 🙏🙏🙏

  • @Mayil3329
    @Mayil3329 2 ปีที่แล้ว +4

    அம்மா கண்ணாடி வளையல்களைப் பார்த்தாலே என் மனசு பரவசம் ஆகியிரும்மா,,, நீங்க சொன்ன மாதிரி கோவில் அர்ச்சகர் குங்குமம், கண்ணாடி வளையல் குடுக்கும் போது எங்க மனசு அவ்ளோ மகிழ்ச்சியாக மாறிரும் அம்மா,,, எங்க மனசுல உள்ளதை நீங்க அப்டியே பார்த்த மாதிரி சொல்றிங்க அம்மா 😊❤️🥰Love u so much அம்மா 🦚🦚🦚🥰🥰🥰

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +5

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி இறைவா

  • @veeramuthu2782
    @veeramuthu2782 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லுபோதே அவலவு சந்தேசமா இருக்கு அம்மா ரொம்பவே நன்றி நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கேன்

  • @Priyadharshini-b2i
    @Priyadharshini-b2i ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி அம்மா எனக்கு கண்ணாடி வளையல் உயிர் அம்மா.

  • @kalaimalar6411
    @kalaimalar6411 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் .... உங்களது குறிப்புகள் மிகவும் அருமையானது . பயனானது அம்மா..... உங்களது நற்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா

  • @rashmilakshmi1918
    @rashmilakshmi1918 2 ปีที่แล้ว +2

    உண்மை.. நல்ல பொறுமையையும் தருகிறது.. மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும்🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @parthibanm767
    @parthibanm767 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா எனக்கு கண்ணாடி வளையல்கள் ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி இந்த தகவலுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏 love u so much

  • @rajiganeshraji3573
    @rajiganeshraji3573 2 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு அம்மா

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +6

    ஆமாம் அம்மா அம்பாள் கோவில் போயிடு வளையல் வாங்கும்போது அவ்வளவு சந்தேசமாக இருக்கும்

  • @narayanans5854
    @narayanans5854 2 ปีที่แล้ว +1

    Nenga solvathu mutrelum unmai naan en kaiyel Amman valayal podium pothu nenga sonnathelam feel panneyerukken madam superb thanks for your information .....I am priya...

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว +4

    சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து பல பல பதிவுகளில் கேட்டுவிட்டு தயவு செய்து தயவு செய்து பதில் தாருங்கள்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு நன்றி அம்மா

  • @sudhesvlog6436
    @sudhesvlog6436 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க சொல்றது சரிதான். இந்த அனுபவம் எனக்கும் இருக்கு

  • @perianayagame
    @perianayagame 2 ปีที่แล้ว +1

    Like a mother you are genuinely speaking special at every auspicious things... Thank you.. ❤️💐👌

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว +2

    நன்றி குருமாதா

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 ปีที่แล้ว +2

    நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌👌👌

  • @SV-iq9kv
    @SV-iq9kv 2 ปีที่แล้ว +4

    அம்மா சீலைகாரி அம்மன் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +2

    அம்மா என்னுடைய கமான்ஸ்ஸயும் தயவு செய்து பாருங்க அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நம்ம மாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @selva-kb7bd
    @selva-kb7bd 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா இந்த பதிவில் நீங்கள் சொன்னது உண்மைதான் அம்மா 🙏🙏🙏

  • @TheSurya9397
    @TheSurya9397 ปีที่แล้ว +18

    இதை கண்ணாடி வளையல் அணிந்து சொன்னால் நல்லா இருக்கும்😂

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.மகிழ்ச்சி அம்மா

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @dr.sarasip6105
    @dr.sarasip6105 2 ปีที่แล้ว +1

    Really good mam i also got same condition in my kuladeivam koil.i am so blessed with bangles and i was excited 😊😊😊😊

  • @historyofmystery7135
    @historyofmystery7135 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 2 ปีที่แล้ว +2

    எனக்கு கண்ணாடி வளையல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @muthupriya3143
    @muthupriya3143 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 2 ปีที่แล้ว +2

    Valayalgal potu vedio ku vaanga amma...Yen panivana vendugol

  • @brindha9849
    @brindha9849 ปีที่แล้ว +1

    Glass bangles romba pudikum mam❤

  • @selvisivasubramani9249
    @selvisivasubramani9249 2 ปีที่แล้ว +2

    ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வது போல் எனக்கு சமயபுரத்து அம்பாள் கொடுத்தாள் அப்போது நான் பெற்ற சந்தோஷம் அளவில்லாதது

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว +2

    அக்கா நான் போன வருடம் கர்ப்பமாக இருந்தேன் என் கணவரிடம் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு டஜன் வளையல் வாங்கி கொடுத்தேன் ஆனால் என் வீட்டுக்காரர் வளையல் திரும்ப பிரசாதமாக வாங்கிட்டு வந்தார் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rajeswarisuresh2052
    @rajeswarisuresh2052 2 ปีที่แล้ว

    Vanakkam Amma
    Neenga solli than Nan kannadi valaiyal pottoiruken mam thanks Amma 🙏

  • @psarathi33
    @psarathi33 2 ปีที่แล้ว +1

    Amma amman sorpozhiv kodungal 🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 ปีที่แล้ว +1

    Nallathu ma
    Pooda valayal marupadiyum Poodalama ma
    Enthantha nalkalil kaladi marupadiyum mathanum ma solluga

  • @meenakesav3083
    @meenakesav3083 2 ปีที่แล้ว +1

    Amma romba nantri amma

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 ปีที่แล้ว +1

    Sivayanama ma,
    Arumai ma

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว +1

    Very thanks Amma

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    மிக அருமை அம்மா 🙏🙏

  • @Latha.pSuresh.m
    @Latha.pSuresh.m 3 หลายเดือนก่อน +1

    Madam kovil la sami kumbitu kututha valaiyal vangum pothu onnu vizhunthu utainthu vittathu ithu apasa kunama plse reply me ma'am

  • @anandhianandhi5557
    @anandhianandhi5557 2 ปีที่แล้ว +1

    அம்மா சதுரகிரி மலையில் இருக்கும் சுந்தரமகாலிங்கம் சாமி பற்றி சொல்லுங்க .....அந்த மலைக்கு சென்ற அனுபவம் உண்டா

  • @rameshelakiya632
    @rameshelakiya632 2 ปีที่แล้ว +2

    Amma manjal kilangu malai ammanugu sathiyapiragu enna seivathu

  • @sarannaren3193
    @sarannaren3193 2 ปีที่แล้ว +1

    வரலட்சுமி விரத நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน +1

    அக்டோபர்22அக்டோபர்12ரஞ்சம்பாக்கம்மாமல்புரம்அக்டேரபர்13அக்டோபர்16அக்டோபர்14சரியாmadam....

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏

  • @preti4232
    @preti4232 2 ปีที่แล้ว

    உண்மை அம்மா 🙏🏻

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 ปีที่แล้ว

    நமசிவாய நன்றி இங்க அம்மா

  • @kalpanaskitchen7389
    @kalpanaskitchen7389 2 ปีที่แล้ว +1

    Thank you sis

  • @paavaimanikandan7284
    @paavaimanikandan7284 2 หลายเดือนก่อน

    Amma Friday la kannadi valayal udaintha enna seivathunu sollunga plz

  • @paramagurus1811
    @paramagurus1811 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @sudharaju4559
    @sudharaju4559 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏

  • @rrithvika7031
    @rrithvika7031 2 ปีที่แล้ว

    Pl pl upload pranayama meditation sister

  • @sudhab1645
    @sudhab1645 2 ปีที่แล้ว +12

    நிறைய வளையல் போட்டால் பட்டிக்காட்டு சொல்லி கிண்டல் பன்றாங்க அம்மா

    • @radhakalidass4497
      @radhakalidass4497 2 ปีที่แล้ว +2

      சொல்லிட்டு போகட்டும் சந்தோஷமாக இருங்கனு சொல்லிருங்க

    • @sankarthangam5437
      @sankarthangam5437 2 ปีที่แล้ว +3

      என்னையும் அப்டி தான் சொல்லுவாங்க...எனக்கு புடிச்சிருக்கு நா போட்டுருக்கேன் சொல்லிருவேன்..🤷🤷

  • @புனிதன்.அற்புதா
    @புனிதன்.அற்புதா 2 ปีที่แล้ว +13

    அது சரிதாங்க கண்ணாடி வளையல் அணிந்தால் நன்மை என்று எல்லோருக்கும் தெரியும் நீங்கள் ஏன் கண்ணாடி வளையல் அணியவில்லை

  • @Ninjagaming03718
    @Ninjagaming03718 2 ปีที่แล้ว +1

    Amma neega yen kannadi valaiyal podala
    Ennakum romba pidikkum

  • @Karthika78697
    @Karthika78697 2 ปีที่แล้ว +1

    Super.

  • @eshwarieshwari6182
    @eshwarieshwari6182 3 หลายเดือนก่อน

    Super amma

  • @RathnaA-b4d
    @RathnaA-b4d 3 หลายเดือนก่อน

    Amma nan aadi pooram amman valaikappu andru Mariammanu kovil valaikappu valaiyal podumpothu udainthu vittathu.. ithanal ethum ketta visayam nadakuma amma ..solunga pls

  • @SivaRaman-fh2zl
    @SivaRaman-fh2zl 3 หลายเดือนก่อน

    மற்ற மாதங்களில் கண்ணாடி வலையில் கொடுக்கலாமா ஆன்சர் சொல்லுங்க மேடம்

  • @Santhiya_26
    @Santhiya_26 2 ปีที่แล้ว +1

    Nadri Amma

  • @Sangeetha-rk7ge
    @Sangeetha-rk7ge ปีที่แล้ว

    On varalakshmi festival bangle breaks good or bad mam

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 3 หลายเดือนก่อน

    நன்றி 🙏☮️

  • @raguramanv8011
    @raguramanv8011 2 ปีที่แล้ว +4

    Mam, yesterday thirukadaiyur koyila kanadi valaiyal vangitrukum podhu transgender enaku valaiyal vangithanu ketanga.nanum vaangi koduthen ithu sariya

  • @loganayahi3066
    @loganayahi3066 2 ปีที่แล้ว +1

    Nantry akka 🙏 ♥

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 2 ปีที่แล้ว

    Nandri Amma

  • @VanmathiVanmathi-v3q
    @VanmathiVanmathi-v3q 3 หลายเดือนก่อน

    Amma naga thosam velaga enna siyanum soluga maa

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vasanthatheivens7394
      @vasanthatheivens7394 2 ปีที่แล้ว +1

      கண்ணாடி வளையல் உடைந்திடுமோ என்றும் பயமாக இருக்குதே தாயே என்ன செய்வது?

    • @meenaramuchellathambi5919
      @meenaramuchellathambi5919 2 ปีที่แล้ว

      @@vasanthatheivens7394 alaa u correcta aga pottingana kannadi valayal udayathh pa ...

    • @vasanthatheivens7394
      @vasanthatheivens7394 2 ปีที่แล้ว +1

      @@meenaramuchellathambi5919 உடைந்தால் சகுணப்பிழையோ என்பதுதான் அச்சம் .

    • @vasanthatheivens7394
      @vasanthatheivens7394 2 ปีที่แล้ว

      எந்தச்சந்தர்ப்பத்திலும் போட்டிருக்கும் போது தற்செயலாக அதிலும் மஞ்சள் நீராட்டு விழாவிலோ அன்றி வளைகாப்பு நிகழ்ச்சியிலோ அந்தச் சந்தர்ப்பங்களில்.

    • @meenaramuchellathambi5919
      @meenaramuchellathambi5919 2 ปีที่แล้ว

      @@vasanthatheivens7394 ilanga unga mela irukum kan dristi kaliyum odaivathu naladu

  • @mathianmahalya258
    @mathianmahalya258 2 ปีที่แล้ว

    Amma manasu eppume manasu Oru mathiri sangattamakave iruku family LA pirachanai ah iruku

  • @sakthivelcm3877
    @sakthivelcm3877 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @narennandhu6365
    @narennandhu6365 2 ปีที่แล้ว

    Amma sithaai Amman pathi solluga

  • @ArunSusi-d5k
    @ArunSusi-d5k 4 หลายเดือนก่อน

    Papa Ku first time bangle podram aadi masam podalama

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว

    Nandri ma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    அம்மா, கீழ்காணும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா...
    நிலைவாசலுக்கு மேல் உள்புறம் கிரகலஷ்மி/வாஸ்துலஷ்மி வீட்டிற்குள் வருவது போல் இருப்பதை மாட்டினால் அல்லது வீட்டில் நுழைந்ததும் விநாயகர் போன்ற படங்களை மாட்டினால் மாதவிலக்கான அந்த வீட்டு பெண்களே குறுக்கும் நெடுக்குமாக நடப்பது அல்லது தீட்டுடைய உற்றார் உறவினர் நண்பர்கள் வருவது போன்றவையெல்லாம் தவறில்லையா அம்மா!!

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +3

    நாலு வளையல் போட்டாலே சந்தோசமாக இருக்கும் அம்மா கண்ணாடி வளையல் மாதிரி வராது உடைந்தால் கவலை பட வேண்டாம்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    அம்மா!! இந்த சந்தேகத்தை நீங்கள் படிக்கும் முன் உங்களது "இறந்தவர்களின் படம் வைக்க/மாட்ட வேண்டிய இடம், திசை, & வழிபடும் முறை| Deceased Parents photo direction" பதிவையும் மற்ற எல்லா வருடத்து ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை பதிவுகளையும் மற்றும் விளக்கு சம்பந்தப்பட்ட எல்லா பதிவுகளையும் நன்கு தெளிவாக கேட்டுள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு சந்தேகம் மட்டும் தீராமல் இருக்கிறது அம்மா. பலமுறை கமெண்ட்-ம் செய்துள்ளோம்.
    அதாவது,
    🌺 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்குமாறு கூறினீர்கள். அதேசமயம் ஒரு வீட்டில் தெற்கு நோக்கி விளக்கேற்றக் கூடாது என்றும் கூறினீர்கள். பொதுவாக படம் எந்த திசையை நோக்கியிருக்கிறதோ அதே திசையில் தான் விளக்கேற்றும் வழக்கம் நம் அனைவராலும் காலங்காலமாக செய்யப்படும் விஷயம் ஒன்று.
    அதனால் இப்போது முன்னோர்களுக்கு ஏற்றும் விளக்கு என்பதனால் தெற்கு நோக்கி ஏற்றலாமா? அல்லது எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாதா??
    🌺 கூடாது என்றால் காமாட்சி விளக்கை அல்லது சாதாரண அகல் விளக்கை முன்னோர்கள் படத்திற்கு முன் ஏற்றுபவர்கள் எந்த திசை நோக்கி ஏற்றுவது??
    🌺 முன்னோர்களுக்கு 'ஆத்ம விளக்கு' பயன்படுத்தலாமா??

    • @sri-dt6po
      @sri-dt6po 2 ปีที่แล้ว

      படம் மட்டும் தெற்குநோக்கி இருக்க வேண்டும் விளக்கு Stand - ல கிழக்கு (அ) வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என் கணவர் இருந்து சில மாதங்கள் தான் ஆகின்றன அப்போது எனக்கு ஒரு ஐயர் கூறினார்

  • @Infojust288
    @Infojust288 ปีที่แล้ว +4

    கருப்பு வளையம் போடலாமா

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว

      போட கூடாது

  • @santhanamsanthanam9145
    @santhanamsanthanam9145 2 ปีที่แล้ว +1

    அம்மா

  • @srinangamuthu5129
    @srinangamuthu5129 2 ปีที่แล้ว

    அம்மன் போட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

    • @pappathib6749
      @pappathib6749 2 ปีที่แล้ว

      அம்மை போட்டால்

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 2 ปีที่แล้ว

    Superb ma t q ma ......

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 2 ปีที่แล้ว

    Thanks madam

  • @shanthinimurugan5253
    @shanthinimurugan5253 2 ปีที่แล้ว

    Amma skanda shasti meaning chollunga

  • @vansaram567
    @vansaram567 3 หลายเดือนก่อน +1

    அம்மா நான் கண்ணாடி வளையல் போட்டால் எனக்கும் எ என் கணவருக்கும் சண்டை வருகிறது என் reply பண்ணுங்க அம்மா

  • @vinotharsan4282
    @vinotharsan4282 4 หลายเดือนก่อน

    Single black bangle podalama

  • @truejustice3934
    @truejustice3934 2 ปีที่แล้ว +1

    Amma, kindly make a video to encourage all hindus pray for Hindus wealth and health and safety.. only Hindus...

    • @madhankumaranandhakrishnan4657
      @madhankumaranandhakrishnan4657 2 ปีที่แล้ว +1

      Why only Hindus? Why not for everyone?

    • @truejustice3934
      @truejustice3934 2 ปีที่แล้ว +1

      @@madhankumaranandhakrishnan4657 in Bangladesh, Iran, Iraq, Pakistan Hindus been kill and murder. Where do you keep your mouth? Friday Sunday prayer, praying for everyone? Tamil Nadu temples being demolished where you keep your mouth? Try to eat rice, then only dignity and the brain will start properly...

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 ปีที่แล้ว

    Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmavathipadmavathi218
    @padmavathipadmavathi218 2 ปีที่แล้ว +7

    நீங்கள் கண்ணாடி வளையல் அணியவில்லை அம்மா

  • @sreeraamshanmugam784
    @sreeraamshanmugam784 2 ปีที่แล้ว

    Amma it's true 🙏🙏🙏

  • @suganthip9075
    @suganthip9075 2 ปีที่แล้ว

    Widow wear glass bangle aha please tell mam

  • @balajikanaga8490
    @balajikanaga8490 2 ปีที่แล้ว +1

    Amma thiruvallur Viraragavar temple history sollunga amma

  • @kowsalyag148
    @kowsalyag148 2 ปีที่แล้ว +2

    கையில் சூலம் பச்சை குத்தலாமா ப்ளீஸ் அம்மா இந்த பதிவு எனக்காக போடுங்க

  • @shanthia3311
    @shanthia3311 2 ปีที่แล้ว +8

    அப்போ கணவனை இழந்தவர்கள் கண்ணாடி வளையல் அணியக்கூடாதா?கக்ஷ்டமாக உள்ளது

    • @vaishujanani3595
      @vaishujanani3595 2 ปีที่แล้ว +6

      Nenga unga marraigeku munnadiye valiyal potrupinga nenga valiyal potathku karanam unga husband kadiyathu nenga podalam athanala thappum kadiyathu

    • @jeevithaarasi1726
      @jeevithaarasi1726 2 ปีที่แล้ว

      கணவனை இழந்தவர்கள் என்றால் அனைத்தும் வைத்துக்கொள்ளலாம்னுதா சொல்றாங்க ஆனால் வைத்தால் மற்றவர்கள் நம்மை பார்க்கும் முகம் வேறு ..