வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @banupriya682
    @banupriya682 3 ปีที่แล้ว +27

    நீண்ட நாளாக... எதிர்பார்த்த... கேள்வி... க்கு.... பதில்.... கிடைத்தது... மிக்க நன்றிகள்.... Ma'am

  • @SupremeVSR
    @SupremeVSR ปีที่แล้ว +12

    எவ்வளவு அழகாக புரியவைத்தீர்கள்...இனி உப்பு தீபம் பற்றி நினைக்க தேவை இல்லை... நன்றி அம்மா 🙏🏻

  • @தமிழ்-ந3ம
    @தமிழ்-ந3ம 3 ปีที่แล้ว +24

    எங்களின் சந்தேகங்களுக்கு நல்ல முறையில் பதில் அளித்துள்ளீர்கள் அம்மா...உப்பு தீபம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வழிபாட்டு முறைகள் you tube ல் உலாவி வருகன்றது...

  • @deepaanandan4281
    @deepaanandan4281 11 หลายเดือนก่อน +7

    ரொம்ப நன்றி மா நா இப்ப தான் முதல் முறையாக உப்பு தீபம் ஏற்றி வழிபடலாம் இருந்தேன் நீங்க சொன்ன வார்த்தைகள் தெளிவாக இருந்தது நா என் குலதெய்வத்தை வணங்கி கொள்கிறேன் மிக்க நன்றி மா

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 ปีที่แล้ว +65

    அருமை சகோதரி....
    எதை தின்றால் பித்தம் தெளியும்...ங்கறது உண்மைதான்...மக்கள் தன் தன் கர்மா...பற்றி உணர மறுக்குறாங்க...

  • @Priya-wl8yh
    @Priya-wl8yh 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அம்மா. எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கிறது. இன்று அது தெளிவாகி விட்டது. 🙏🙏🙏🙏

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 3 ปีที่แล้ว +40

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் யாவும் மிக அழகாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் கூறினீர்கள் எனக்கு மிகவும் பிடித்தது என் அன்பு தோழியே

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +4

    🙏 நம்முடைய வீட்டில் & கோவிலில் உப்பு தீபம் எப்படி ஏற்றுவது என்பது குறித்து அழகாக விளக்கம் அளித்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! 👉👉👉👉🌷🌷🌷🌹🌹👌👌👌💐💐💐👏👏👏🎉🎉🌻🌻🌻🌻🌺🌺👍👍👍

  • @divinetime4064
    @divinetime4064 3 ปีที่แล้ว +4

    ஆத்ம சகோதரிக்கு வணக்கம்..... மிக சரியான விளக்கம்,நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பல வழிபாட்டு முறைகள் இன்றும் பலருக்கு தெரிவதில்லை,உங்கள் பதிவு மூலம் உணர்ந்து கொள்ள இறைவனை பிராத்தனை செய்துகொள்கிறேன்....

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว +3

    உங்கள் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று இருந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv 3 ปีที่แล้ว +140

    சகோதரி நீங்கள் மட்டுமே யதார்தமாகவும் சனாதன தர்மம் படியும் தன்மையாகவும் சொல்கிறீர்கள். நான் சொல்வதுதான் சரி என்று நிர்பந்தம் செய்வதில்லை நன்றி

    • @mangalamsaravanan2851
      @mangalamsaravanan2851 3 ปีที่แล้ว +3

      உண்மை👍

    • @Dhanalakshmi-bq2br
      @Dhanalakshmi-bq2br 3 ปีที่แล้ว +2

      Super

    • @sindhu251185
      @sindhu251185 ปีที่แล้ว

      உண்மைதான் அனைத்து தகவல்களும் மிக பயனுள்ளவை.நன்றி அம்மா🙏🙏🙏🙏

    • @SN-short-8189
      @SN-short-8189 7 หลายเดือนก่อน

      ​@@Dhanalakshmi-bq2br...the ll/

    • @Divya-z5o
      @Divya-z5o 5 หลายเดือนก่อน

      💯

  • @SUPERCELL_GAMER_2012
    @SUPERCELL_GAMER_2012 3 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான விளக்கம்...
    மக்களை குளப்பும் சிலரினால் அனைவருக்கும் குளப்பம் உண்டாகிறது... இறைவனை வணங்க எளிமையான அனுகுமுறை போதுமானது... அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப நிகழ்வுகள் நிகழ்கிறது.. நல்லது செய்து நல்லது நினைத்து நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திப்போம்... நன்றி

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 3 ปีที่แล้ว +22

    மிகவும் தெளிவான பதிவு.நன்றி அம்மா ❤️இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.உங்கள் குரலுக்கு நான் அடிமை.நன்றி🙏🙏🙏🙏❤️❤️🙏🌹

  • @k.geethalakshmi8396
    @k.geethalakshmi8396 3 ปีที่แล้ว +6

    இறைவன் அளித்த தேவதை அம்மா நீங்கள் . உண்மையை உணர்த்திய அம்மா நன்றி

  • @mohanamurugesan8885
    @mohanamurugesan8885 3 ปีที่แล้ว +32

    👌👌👌 இதைவிட அருமையா புரிய வைக்க முடியாது 🙏🙏🙏

  • @kanmanikavi2024
    @kanmanikavi2024 2 ปีที่แล้ว +7

    Truly crt , இந்த தீபம் நான் 2 வருடமாக ஏற்றுகிறேன் ஆனால் எங்களுக்கு மிகவும் கஷ்டம் அதிகம் ஆகி கொண்டே போது , இந்த வாரம் இந்த விளக்கை நிறுத்தி பார்க்கிறேன்........

    • @moviewrappers8484
      @moviewrappers8484 2 ปีที่แล้ว +1

      முதலில் அதை நிறுத்துங்கள்

  • @sangeethashanmugam9359
    @sangeethashanmugam9359 3 ปีที่แล้ว +23

    சந்தேகத்திற்கு தெளிவான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @sagunthalasubramaniam4758
      @sagunthalasubramaniam4758 3 ปีที่แล้ว

      சந்தேகம் தெளிந்தது மிக்கநன்றி அம்மா

  • @nanthineswariselvarajah5332
    @nanthineswariselvarajah5332 3 ปีที่แล้ว +7

    Superb mam, ithu patti enaku romba santhegam niraiya irunthuchu... Malaysia le inthe tradition romba famous, ithele uppu vachu niraiya brand vere famous aachu... Aana ippadi oru valipade illaiyendru inaiki ungal moolam terichiruchi... Thank you madam..

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 ปีที่แล้ว +1212

    இந்த யூ டூப் சேனல்கள் எது சொன்னாலும் எனக்கு எற்றுக்கொல்ல மாட்டன் அம்மா நீங்க சொன்னா தான் எனக்கு 100% மனசுக்கு நிம்மதிகாய இருக்கும்....🙏🙏🙏

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ பாத்ததும் தெளிவு பிறந்தது அருமையான விளக்கம். இந்த உப்பு தீபம் இப்ப தான் புதுசா கேள்விப்படுறேன் . எதுவா இருந்தாலும் புதுசா செய்றதில்ல எப்பவும் முன்னோர்கள் கடைபிடிச்சத தான் தொடர்ந்து செய்துட்டு வர்றேன். பகவான் கிட்டயும் எனக்கு தெரிஞ்சத செய்றேன் நிறை குறை எதுவானாலும் ஏத்துட்டு நீதான் துணை செய்யனும்னு வேண்டிப்பேன்

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 3 ปีที่แล้ว +25

    தங்கள் குடும்ப மற்றும் உங்கள் ஆன்மீக பயணம் ‌மேலோங்கி வளர வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.....

  • @rojasweety39
    @rojasweety39 3 ปีที่แล้ว +5

    சரியான நேரத்தில் சரியான விளக்கம் மிக்க நன்றி அம்மா

  • @BSuba
    @BSuba 3 ปีที่แล้ว +12

    அம்மா இது என் நீண்ட நாள் கோரிக்கை. இன்று நிறைவேறி விட்டது மிக்க நன்றி

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 3 ปีที่แล้ว +5

    நீங்கள் மிகவும் நல்ல உதாரணத்துடனும் மிகவும் அன்புடனும் பேசுகிறீர்கள் அம்மா

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா அனைவரும் சொல்வதைப்பேல மற்றவர்கள் சொல்வது போல் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @rithikasqueen4151
    @rithikasqueen4151 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்க பதிவை கொட்டல் மனம் அமைதி அடைகிறது நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @mahachandran9174
    @mahachandran9174 3 ปีที่แล้ว +8

    நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மையானவை குரு மாதா🙏

    • @veeramuthu1120
      @veeramuthu1120 3 ปีที่แล้ว

      பகுத்தறிவு கலந்த ஆன்மீகம் அழகு தமிழ்மொழியில் கூறியதுமிக்கமகிழ்ச்சி

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா ரொம்ப நாள் சந்தேகம் தெளிவானது அம்மா 🌹🌹🌹

  • @kamalraj6876
    @kamalraj6876 3 ปีที่แล้ว +4

    ஆத்மா தாங்கள் பதிவிடும் அணைத்து ஆன்மிக தகவல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என் மனதில் இருந்த சிறு சந்தேங்கங்களும் திறந்தன, மேலும் உங்கள் பதிவுகளை என் சொந்தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் பார்க்க சொன்னேன் அவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள் நன்றி🙏

  • @deivapriyamagesh9928
    @deivapriyamagesh9928 18 วันที่ผ่านมา +2

    She is very clear on her thoughts and speech. Super 🎉

  • @padmapriya3991
    @padmapriya3991 3 ปีที่แล้ว +13

    Dear aathma thozhi, I'm really proud of you.
    You were answering many questions what people asks.
    I think you have loaded with your regular routines. Apart from this, you are answering what others spread something new to people.
    As we are your subscriber, you treat us as your beloved friends.
    From this video we clearly knows that you are not only sharing golden data but also what people needs.
    Thank you so much dear "mangai"

  • @ps.tamilarasups.tamilarasu5081
    @ps.tamilarasups.tamilarasu5081 2 หลายเดือนก่อน +1

    உங்கள் கருத்து உண்மை தான் 100/100 உன்மை.....

  • @muthukumarank6072
    @muthukumarank6072 3 ปีที่แล้ว +41

    அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      th-cam.com/video/nPRD_Jym9no/w-d-xo.html

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      th-cam.com/video/sAijTihWlTc/w-d-xo.html

    • @ushak3747
      @ushak3747 3 ปีที่แล้ว

      Tq

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 3 ปีที่แล้ว +2

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே. அம்மா TH-cam வந்த பிறகு ரொம்ப மாறிடுச்சு.

  • @kasthuridamodaran926
    @kasthuridamodaran926 3 ปีที่แล้ว +6

    தினமும் ஒரு பதிவு போடுங்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி மா🙏🙏

  • @pasungilipasungili1677
    @pasungilipasungili1677 2 ปีที่แล้ว +4

    உண்மையான கருத்து நன்றி சகோதரி

  • @EARNMONEYEASY143
    @EARNMONEYEASY143 3 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான அருமையான விளக்கம் மிகவும் அருமை 💕 அம்மா

  • @sridevisriram4031
    @sridevisriram4031 2 ปีที่แล้ว +4

    All doubts regarding this salt lamp is clarified. Though there were so many videos about this I was feeling uneasy and hesitant to start this salt lamp worship. Well said about improving our qualities in life and being helpful to those around us will please the goddess of wealth then just doing only rituals that are known and unknown. Thank you for this wonderful clarification

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 ปีที่แล้ว +4

    அருமையா சொன்னீங்க மா இந்த விவாதம் பண்றவங்கள உங்க வீடியோ பார்க்க சொல்லுவேன் மிக தெளிவாக சொன்னீங்க நன்றிமா👌🙏🙏🙏

  • @aswinianand7464
    @aswinianand7464 3 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி. தெளிவான விளக்கம். அம்மா, வியாழன் தோறும் ஏற்றும் லட்சுமி குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா.

  • @chitradevi9630
    @chitradevi9630 3 ปีที่แล้ว +10

    You are a trustworthy person amma..

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மா. எங்கள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +6

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், நீண்ட நாள்களாக இருந்த சந்தேகம் மிக தெளிவான விளக்கம் சொன்னிர்கள், மிக்க நன்றி தோழியே 🙏🌹

  • @anandhjeevianandhjeevi4085
    @anandhjeevianandhjeevi4085 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா ரொம்ப நாள் இருந்த அந்த 🙏 குழப்பம் தீர்த்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan-js8tj
    @karthikeyan-js8tj ปีที่แล้ว +19

    அம்மா நான் கூட உப்பு தீபம் ஏற்றலாம் என்று இருந்தேன் ஆனால் இனி இது தேவை இல்லை தெய்வத்தை நம்பி நாள் போதும் காப்பாற்றும்

  • @jaanagi2000
    @jaanagi2000 3 ปีที่แล้ว +13

    This salt lamp practice is very popular in Malaysia currently,this practice made popular by business which ride on & exploits religion & people vulnerabilities for their business profit

  • @sharmilasambu503
    @sharmilasambu503 3 ปีที่แล้ว +9

    அம்மா உங்கள வாழ்த்த வயதில்லை அருமையான பதிவு நன்றி அம்மா

    • @akshayadharshini785
      @akshayadharshini785 3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்த்த வயது முக்கியம் இல்லை நல்ல மனசு இருந்தால் போதும்

  • @senthilsenthil338
    @senthilsenthil338 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா..... மிகவும் தெளிவான விளக்கம்.....

  • @ambigamp6486
    @ambigamp6486 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை அம்மா.....🤩🤩🤩😍💓

  • @vkviindravelmurugesan6823
    @vkviindravelmurugesan6823 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சகோதரி 🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 3 ปีที่แล้ว +6

    நீங்க விளக்கம் தர வேண்டும் என காத்திருந்தேன் நன்றி சகோதரி மனதில் நல்ல எண்ணங்களோடு தீபம் ஏற்றினாளே அதற்க்கு நல்ல பலன் உண்டு

  • @revathib4133
    @revathib4133 3 ปีที่แล้ว +1

    உப்பு தீபம் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா

  • @sharmilashivani6096
    @sharmilashivani6096 3 ปีที่แล้ว +20

    நன்றி எதிர்பார்த்த பதிவு

  • @theepic6884
    @theepic6884 3 ปีที่แล้ว +6

    Amma, ur Well educated in shastras, so I trust ur words 😇🙏 Many youtubers giving wrong information for earning Money, . Thanks for the true information,

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 3 ปีที่แล้ว +59

    ஸ்வத்திக் பற்றி கூறுங்கள் அம்மா, ஸ்வஷ்திக் வீட்டு வாசலில் கோலம் ஆக போடலாமா? ஸ்வஷ்திக் வரையும் முறை, ஸ்வஷ்திக் சிறப்பு பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @BABUBABU-qy9eq
    @BABUBABU-qy9eq 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா . உங்கள் பதிவிற்காக தான் காத்துக்கொண்டிருந்தோம்.

  • @jayanthiduraivelu2650
    @jayanthiduraivelu2650 3 ปีที่แล้ว +4

    நாம் எந்த பரிகாரம் செய்தாலும் பக்தி ஒன்று தான் சிறந்த வழி 🙏🙏🙏

  • @crusherrajam639
    @crusherrajam639 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி
    ஜலதீபம் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 3 ปีที่แล้ว +7

    வணக்கம் அம்மா, மிக்க நன்றி அம்மா ரொம்ப நாள் கேட்டதற்கு விடை கிடைத்தது நன்றி அம்மா.

  • @shankarisubbiah8233
    @shankarisubbiah8233 3 ปีที่แล้ว +2

    Received "athma thrirupthi" listening to your talks!

  • @Jayavani_rajendran
    @Jayavani_rajendran 3 ปีที่แล้ว +39

    அப்பா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு மா எல்லாரும் எதாவது சொல்லி என்னை குழப்பிட்டாங்க நீங்கள் சொன்னா தான் நான் நம்புறேன் 🙏🙏🙏🙏

  • @priyasrinivasan7227
    @priyasrinivasan7227 3 ปีที่แล้ว +5

    Mam my friend told about this deepam,she had good results,for me too it makes good ,my daughter got job and myfinancial is stable now

  • @p.karthikap.karthika3020
    @p.karthikap.karthika3020 3 ปีที่แล้ว +7

    தெளிவான பதிவு சகோதரி.நன்றிகள்

  • @akshayadharshini785
    @akshayadharshini785 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி நல்ல தெளிவான விளக்கம் அருமை

  • @thamaraisk4291
    @thamaraisk4291 ปีที่แล้ว +5

    நீங்க சொல்வது 100% உண்மை

  • @sankaribaskar2257
    @sankaribaskar2257 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா அழகாக தெளிவாக சொன்னிர்கள் அம்மா

  • @anandbsc9254
    @anandbsc9254 3 ปีที่แล้ว +6

    🙏அம்மா முதலில் உங்களுக்கு என் வணக்கத்தை மரியாதையுடன் தொிவித்துக்கொள்கிறேன் 🙏நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா அனைத்தும் உண்மை உண்மை மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏💓💐

  • @vanajam3316
    @vanajam3316 18 วันที่ผ่านมา +2

    Super ma neenka elaroda perspective la iruntu pesreenka.

  • @rajibalaji3864
    @rajibalaji3864 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி...... தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... தங்கள் பதிவு தொடர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kirtanasathyanaryanan7655
    @kirtanasathyanaryanan7655 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் 👍சிஸ்டர் 🙏🏻நான் ஏற்றுகிறேன் எந்த தீங்கும் இல்லை 🙏🏻பக்தியே பிரதானம் 🙏🏻✌️

  • @packiamhariram4852
    @packiamhariram4852 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் அம்மா நன்றி

    • @abinayajk4232
      @abinayajk4232 3 ปีที่แล้ว

      Amma enaku romba pidichiruku.thanks amma.

  • @lajmiammanpadalgal9162
    @lajmiammanpadalgal9162 3 ปีที่แล้ว +62

    நான் கோபம் அதிகம் படுகிறேன் என் பொறுமையா இருக்கணும்னுதான் நினைக்கிறேன் முயற்சி செய்கிறேன். பால கூட பண்றேன் ஆனா முக்கியமான சூழ்நிலையில முக்கியமான இடத்தில் நிறைய பேர் இருக்கிற சூழ்நிலையில் தான் பட்டுனு எல்லாம் உடைந்து போயிடுது. அப்புறமா ரொம்ப வருத்தப்படுவேன் என்னதான் பண்றது புரியவே மாட்டேங்குது. ஆனாலும் தினமும் விளக்கேற்றி தியானம் கூட செய்றேன். இதுல ஒன்னு மட்டும் எனக்கு புரியுது யாராவது சிறிய தவறு செய்தால் கூட அதை நல்ல ஏத்துக்க முடியல. ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஏற்றதே இல்ல எனக்கு நல்லாவே புரியுது. இது சரியாக ஏதாவது ஒன்னு சொல்லுங்க மேடம். எனக்கு இதுதான் பெரிய பிரச்சனையாகவே இருக்கு.

  • @priyachandran7438
    @priyachandran7438 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா ❤️ வாழ்க வளமுடன் 🙏❤️🥰🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi3721
    @tamilselvi3721 3 ปีที่แล้ว +4

    கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா.வீட்டில்வைக்கலாமா.அணியலாமா.சொல்லுங்கள்🙏🙏🙏🙏

  • @amuthavalli2641
    @amuthavalli2641 8 หลายเดือนก่อน

    Thanks amma for your humble and clear explanation

  • @abiramiabirami8445
    @abiramiabirami8445 3 ปีที่แล้ว +4

    அம்மா நீங்க தான் அழகு வணக்கம் 🙏 🙏 🙏

  • @banumathy7881
    @banumathy7881 3 ปีที่แล้ว +2

    உண்மையிலே இப்பதான் நான் தெளிவானேன் நன்றி அம்மா

  • @kasthurir4315
    @kasthurir4315 3 ปีที่แล้ว +15

    This is what we waited very long

  • @sowndaryaslifestyle8898
    @sowndaryaslifestyle8898 3 ปีที่แล้ว +1

    நன்றி மேடம். தெளிவான விளக்கம்

  • @krishnas9042
    @krishnas9042 3 ปีที่แล้ว +37

    அம்மா தயவு செய்து கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @nishanthi4407
    @nishanthi4407 3 ปีที่แล้ว

    Semma ammaaaaaa.... Idhalam yosichitte irundheeeee.... Neththi adi post ma..... Thank u so much amma...

  • @vijayvijayc4179
    @vijayvijayc4179 2 ปีที่แล้ว +10

    சரியாக சொன்னீர்கள் நன்றி அம்மா

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 3 ปีที่แล้ว +2

    சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுவது எது புதிய வழிமுறைகள் எது என்று தெரியாமல் இருக்கும் காலம் இது, எதை கடைபிடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறும் காலகட்டம், கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்,

  • @sthenmozhi4035
    @sthenmozhi4035 3 ปีที่แล้ว +3

    U r the only one GURU for my daughter. Tanq mam.

  • @gayathrisugendran1644
    @gayathrisugendran1644 3 ปีที่แล้ว +2

    மிகத் தெளிவான விளக்கம் பல மாத சந்தேகம் தீர்ந்தது

  • @suganyam772
    @suganyam772 3 ปีที่แล้ว +17

    ஆண் பிள்ளை வளர்ப்பு பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @bharathicr8296
    @bharathicr8296 3 ปีที่แล้ว +2

    Super mam. True. Bhakthi is only important

  • @usilaikarthik3196
    @usilaikarthik3196 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அம்மா

    • @yashashreedalvi5834
      @yashashreedalvi5834 5 หลายเดือนก่อน

      Can u plz explain in english plz like what she is saying plz

  • @sridevit7285
    @sridevit7285 ปีที่แล้ว +2

    VERY CLEAR AND EXACT EXPLANATION

  • @mahalakshmishanker4486
    @mahalakshmishanker4486 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @geethaanandraman3247
    @geethaanandraman3247 3 ปีที่แล้ว +2

    Good video. Hope everyone feels responsible in development of existing temples

  • @baskarsedupathi
    @baskarsedupathi 3 ปีที่แล้ว +9

    2020 ன் மிக முக்கிய குழப்பம்.... இப்போது முடிவுக்கு வந்தது.

  • @janaviraj1375
    @janaviraj1375 3 ปีที่แล้ว +1

    Wonderful thought and I liked your speech about salt diya ma'am tq for good information

  • @santhosh1576
    @santhosh1576 3 ปีที่แล้ว +4

    நீங்க பேசும்போது கேட்டுட்டே இருக்கலாம் போல் தோணுது உங்களுடைய வார்த்தையில் உண்மை இருக்கிறது

  • @sangeethapalani9807
    @sangeethapalani9807 3 ปีที่แล้ว

    Madam thank you so much for your explanation, many people suggested to fallow this procedure but for one or the another reasons I was unable to do so. Thank you onceagain, it was really eye opener for me - hope others too fallow your instructions and 🙏🙏🙏

  • @abiramiabirami8445
    @abiramiabirami8445 3 ปีที่แล้ว +12

    உங்களை எனக்கு மகவும் பிடிக்கும் வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @suganyasaravanan3207
    @suganyasaravanan3207 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா நீங்கள் சொல்வது அந்த அன்னை நேரில் சொல்வது போல் உள்ளது

  • @sivasankarik4216
    @sivasankarik4216 ปีที่แล้ว +6

    அம்மா..... வணக்கங்கள் .....
    தெய்வமே நேரில் வந்து பேசுவது போல தான் எப்போதும் எனக்கு தோன்றும்....
    பிரம்ம முகூர்த்தத்தில் உப்பு தீபம் போடலாமா அம்மா....🙏

  • @SwethaK1018
    @SwethaK1018 3 ปีที่แล้ว +1

    Amma neenga pesinal nan kettukitte iruppen ma 😊😊🙏🙏💐💐👏👏👏

  • @TheRamya8232
    @TheRamya8232 3 ปีที่แล้ว +3

    Thanks mam.. Someone told me to put uppu deepam.. N I did for few weeks. But somehow it stopped. N I didn't feel like doing it. I don't knw why.. Thanks for ur clarification..