பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @srimarimuthujpmm8806
    @srimarimuthujpmm8806 4 ปีที่แล้ว +5

    வணக்கம் அக்கா தீப திருவிளக்கே பற்றி தாங்கள் பதிவு செய்த இந்த பதிவை நான் பார்த்தேன் மிகவும் எனக்கு மட்டுமல்ல ஆன்மீகத்தில் ஈடுபடும் அன்பர்கள் அனைவருக்குமே இந்த பதிவு ஒரு நல்ல பயனுள்ளதாக தகவலாக இருக்கும் நன்றி வணக்கம் தங்களை அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து இருக்கிறோம்

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 4 ปีที่แล้ว +2

    உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா.இத்தருணத்தில் தாங்கள் இந்த பதிவிட்டது என் பாக்கியம் அம்மா.எனது திருமணத்திற்கு அடுத்த வாரம் சீர்வரிசை விளக்குகள் வாங்க செல்கிறோம்.எனக்கு பிடித்ததை தேர்வு செய்ய இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் அம்மா உங்களுக்கு நன்றிகள் பல.

  • @rpriyanka6792
    @rpriyanka6792 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா
    தெளிவான விளக்கம் அம்மா
    ஒரு சந்தேகம்.ஒரு சிலர் இரண்டு காமாட்சி அம்மன் விளக்கு வைத்து ஏற்றுகிறார்கள். அதைப் பற்றிய தகவல்கள் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி அம்மா

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 ปีที่แล้ว +2

    அம்மாவின் தகவல்கள் மிக மிக சிறந்து. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว +3

    I'm really wonder on your you tube channel name.
    You are such a wonderful, extrodinary and unbelievable gift of God to us. I feel you are an incarnation of Goddess PAARVATHI.
    While lord Sivan Parvathy wedding, they rounds the Agni, lord Siva explains all the rounding reasons.
    The second round is to get ATHMA GNANAM.
    You keep this as our you tube channel name!!
    Amazing...

  • @indrapriya1114
    @indrapriya1114 4 ปีที่แล้ว +2

    அப்மா இப்பதிவின் மூலம் நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றிங்க அம்மா.🙏🙏🙏💝🌹

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 ปีที่แล้ว +3

    விளக்குகளின் வகைகள், அவற்றை ஏற்றும் முறை பற்றி விளக்கியமைக்கு நன்றி.🙏

  • @vishvith
    @vishvith 4 ปีที่แล้ว

    நன்றி அக்கா. ரொம்ப நல்லா சொன்னிங்க அடுத்தவங்கலால் ஏற்படும் மன கஷ்டத்திற்கு நீங்கள் பேசு வதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி அக்கா.

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏👌👌

  • @maheswaranramachandran2227
    @maheswaranramachandran2227 4 ปีที่แล้ว +1

    அன்புள்ள சகோதரிக்கு, இந்த பதிவின் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. தாங்கள் 15 (அல்லது) 30 நாட்களுக்கு ஒருமுறை ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு எங்களுக்கு வழங்கினால் இந்த கொரோனா காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 4 ปีที่แล้ว +3

    Very useful video amma.... Unga pooja room organizing video upload pannuga amma

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 4 ปีที่แล้ว +2

    அனைத்து விளக்குமே பார்க்க அழகாக உள்ளது. நன்றி

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 4 ปีที่แล้ว +3

    நன்றிம்மா. பஞ்ச கூட்டு எண்ணெய் பற்றி விளக்கம் தாருங்கள்( கேள்வி எண் 11)👏👏👏

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 4 ปีที่แล้ว +1

    விளக்குக்கு இவ்வளவு விளக்கமா.!அருமை அம்மா🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌

  • @anathakrishnans9834
    @anathakrishnans9834 4 ปีที่แล้ว +6

    Mam pooja room tour video podunga please.

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    நல்லதொரு அருமையான பதிவு.....👌👌👌
    மிக்க நன்றி அம்மா🙏🙏 மகிழ்ச்சி🙏....😍😍😍

  • @charubalraj2204
    @charubalraj2204 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா. எனது காமாட்சி விளக்கில் தேவியின் திருமுகம் தேய்ந்து விட்டது. இது எனது மாமியார் எனக்கு கொடுத்தது. விளக்கை மாற்றி புதியதாக வாங்கலாமா. தயவுசெய்து வழி கூறுங்கள். அல்லது இதையே ஏற்றலாமா. குலதெய்வம் படத்தை வைத்து ராகுகால பூசை செய்யலாமா. தயவுசெய்து வழி காட்டுங்கள். உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . மிக்க நன்றி அம்மா.

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว

    ரொம்ப அழகாக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @uiqdbiqbdobwixbeidbi2b999
    @uiqdbiqbdobwixbeidbi2b999 4 ปีที่แล้ว +20

    லலிதா ஸஹஸ்ரநாமம் pathi sollunga

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு வாய்ந்த நல்ல பயனுள்ள வகையில் அமைந்த ஆன்மீக தகவல்

  • @vennilak5017
    @vennilak5017 4 ปีที่แล้ว +3

    Mam kannadi valaiyal kaiyil epothum poduvingala sollunga pls.athapatri video podunga nangalum ungala pola seirom please

  • @rksrchannel1406
    @rksrchannel1406 4 ปีที่แล้ว +1

    எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ‌அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @indumathigopalakrishnan2897
    @indumathigopalakrishnan2897 4 ปีที่แล้ว +4

    hello Mam, sorry one montha nan padhivu kaekuran, engaluku thara kudadha.... pls request ha kaekuran engaluku epo padhivu kodupinga. ennoda kastatuku oru padhivu kodunga. pls engalukaga oru padhivu kodunga... Hyper active children, and autism child born... Pls mam.... Romba kastama iruku... , engaluku oru padhivu... dailyum padhivukaga expect panikitu irukan. ayira kanakana parents kasta padurom... pls hyper active children pathi oru padhivu kodunga mam... Edhanala autism kulandhai pirakudhu... Sabama, pavama.. Nanum en husband romba varusama kasta padurom... Kulandai epo gunamavan.. Mamiyar mamanar neenga pavam paninga adan son ipadi irukan solranga... Enga la odukitanga... Ena pola evalavu mother kasta padurom... Pls pls pls... Thani padhivum, theervum solunga....

  • @chitraravi755
    @chitraravi755 4 ปีที่แล้ว

    அருமையான மிகத் தேவையான தெளிவான பதிவு சகோதரி!!!
    நன்றி!!🙏 மகிழ்ச்சி!!!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @parkash7933
    @parkash7933 4 ปีที่แล้ว +5

    Amma vittil uppu thebam yetralama koncham sollunga amma rompa nalave yellorukkum intha kelvi irukku please amma itharkku oru pathivaga potongal amma yellarukkume usefulla irukkum

  • @rakuraku9022
    @rakuraku9022 4 ปีที่แล้ว +1

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vishalsview843
    @vishalsview843 4 ปีที่แล้ว +7

    Amma pls unga pooja room tour podunga ammam

  • @kalpanajp4389
    @kalpanajp4389 4 ปีที่แล้ว +2

    ௐ சிவாயநம நல்ல தகவல் மிக்க நன்றி அம்மா

  • @gopinathr5195
    @gopinathr5195 4 ปีที่แล้ว +4

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plsssss ma plssss

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว

      th-cam.com/video/WcEZJKoqIoI/w-d-xo.html 😢😢😭😭😭😭😭😭😩😩😨😨😰😰

  • @ranikavi4907
    @ranikavi4907 11 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா.விளக்குஏற்று முறை யைதெரிந்து கொண்டேன்.

  • @Selvakumar57899
    @Selvakumar57899 4 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா தினமும் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் சொல்லுங்க🙏

  • @jeevithav187
    @jeevithav187 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான கலெக்ஷன்ஸ் மேடம் 👌👌

  • @gopinathr5195
    @gopinathr5195 4 ปีที่แล้ว +3

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plssss ma plssssss

  • @rathikasampath254
    @rathikasampath254 4 ปีที่แล้ว

    அம்மா ரொம்ப நன்றி மா உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதஇருக்குமா🙏🙏🙏

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 4 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏💐 nirayaa villaku ungalla pakamudinjathu.... Sangu ,sakaram, anthaa villakai iduvaraikum nan parthathu illa paa..
    Rommba rombaa nandri ...🙏🙏🙏🎊🌹🎉

  • @vidhyasivakumar6596
    @vidhyasivakumar6596 4 ปีที่แล้ว +3

    Amma gubera vilakum ..athai vitalakilamai valipadum murai patrium kurungal..

  • @umamageshwari4629
    @umamageshwari4629 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா. தொடர்ந்து எங்களுக்கு விளக்கு பற்றி தகவல் தாருங்கள்.

  • @meenarani7792
    @meenarani7792 4 ปีที่แล้ว +6

    அம்மா பழைய விளக்குகளை போட்டு விட்டு எடைக்கு எடை புதிய விளக்குகளை வாங்கலாமா?? அப்படி மாற்றினால் ஏதும் குற்றமா?? தயை செய்து பதில் கூறுங்கள் அம்மா...

  • @sathyasri2596
    @sathyasri2596 4 ปีที่แล้ว +1

    அம்மா அனைத்து விளக்குகளும் மிக மிக அருமை

  • @Padma-gajam
    @Padma-gajam 4 ปีที่แล้ว +3

    வாராஹி வழிபாடு செய்முறை விளக்கம் தாருங்கள் அம்மா

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +2

    Aathma gnana tholiku kalai vanakam ethanai vilaku vakaigal erupathu ennaiku thaan theriyuthu amma ❤️ romba nandri amma ❤️

  • @balajibalabk5899
    @balajibalabk5899 4 ปีที่แล้ว +5

    Vunga vittu poojai room ah kamichu Vedio podunga Amma

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 ปีที่แล้ว +1

    Madam
    விளக்குகள் பற்றி ஒரு புதிய பதிவு கொடுத்ததற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @prasannabm01
    @prasannabm01 4 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம். வீட்டில் திரிசூலம், வேல் வைத்து கும்பிடலமா..?. நன்றி.

  • @abiramipoojari580
    @abiramipoojari580 4 ปีที่แล้ว +1

    Romba thank u amma very useful pathivu நன்றி 🙏👌👌🙏

  • @mypages778
    @mypages778 4 ปีที่แล้ว +6

    Mam நீங்க 2 குத்து விளக்கு ஏற்ற sonenga ஆனால் oru குத்து விளக்கு matumdha இருக்கு enga veetla..apa ena panradhu mam. naan daily oru குத்து vilaku வெள்ளி la கஜலக்ஷ்மி vilaku ஒன்று பித்தளை ல கஜலட்சுமி vilaku ஒன்று அகல் vilaku ஒன்று குபேர vilaku ஒன்று மொத்தம் 5 vilaku ஏத்துறேன் mam. Adhu மட்டும் ilama nilai வாசலில் oru kubera vilakum thulasi maadathil ஒரு விளக்கும் ஏத்துறேன் mam idhu சரிதானா please சொல்லுங்க mam இப்படி வீட்டில் விளக்கு yetralama mam please solunga. Suppose அகல் விளக்கும் yethavadhu oru கஜலக்ஷ்மி விளக்கும் daily ஏற்றினால் podhum அப்டினா மற்ற விளக்குகளை என்ன செய்வது.. mam

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான தகவல், மிக்க நன்றி அம்மா 🙏

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +8

    நிலை வாசல் படிக்கு இருபுறமும் கீழே தரையில் விளக்கு வைக்கலாமா
    நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா பலமுறை கேட்டும் பதில் வரவில்லை

    • @neivadyam
      @neivadyam 4 ปีที่แล้ว

      நிலை வாசல் படியில் கோலம் போடலாம் விளக்கம் வைக்க வேண்டாம்

  • @prasannasiva1187
    @prasannasiva1187 4 ปีที่แล้ว +1

    அம்மா விளக்கில் இத்தனை வகை உள்ளது என்று எனக்கு இன்று தான் தெரியும். நல்ல சொல்லிகுடுத்தீங்க நன்றிமா

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 4 ปีที่แล้ว +4

    மனைப்பலகை எந்த வகை மரத்தினால் ஆனதை பாவிக்க வேண்டும் சகோதரி.

    • @sisterssquad909
      @sisterssquad909 4 ปีที่แล้ว

      Mango wood, neem wood, teak wood

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +1

    விளக்கு அனைத்தும் super amma

  • @priyanagarajan8981
    @priyanagarajan8981 4 ปีที่แล้ว +3

    Veetil moondru vilakku yetralama.

  • @madhumathi1467
    @madhumathi1467 2 ปีที่แล้ว +4

    Unga Pooja room tour podunga madam

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 4 ปีที่แล้ว +2

    Home 🏡 Tour video podunga.. athe mari enga veeta nanga vachika athu useful ah irukkum..

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +5

    நிலை வாசல் படிக்கு இருபுறமும் கீழே தரையில் விளக்கு வைக்கலாமா
    நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா

    • @badrinath1123
      @badrinath1123 4 ปีที่แล้ว

      Nilai vasal padikku kollam podalam.irupurammum vilakku yetralam.aananal oru thattu vaithu than vilakku yettravendum.

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா ❤️
    மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 4 ปีที่แล้ว

    வணக்கம் மிக முக்கியமான பதிவு மிகவும் அருமை அனைத்து விளக்கும் மிகவும் அருமை ரெம்ப அழகு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @VENKATESHVENKATESH-eo7xk
    @VENKATESHVENKATESH-eo7xk 4 ปีที่แล้ว +4

    அம்மா நாங்கள் புதிதாக தொழிலில் செய்கிறோம் நல்ல லாபம் பெற வேண்டும். கடையில் எந்த ஸ்ரீசக்ரா வைக்கவேண்டும்

  • @patturoja6886
    @patturoja6886 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்க வார்த்தை மிகவும் அருமை அருமை அருமை மனசுக்கு நிம்மதியாக இருந்தது அம்மா உங்க வார்த்தை ஒரு மருந்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் தேடருட்டும் உங்கள் பயணம்

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 3 ปีที่แล้ว +3

    வீட்டில் ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றலாமா? please reply பண்ணுங்க அம்மா🙏🙏🙏🙏.

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว +1

    Dear aathma thozhi, woow what a collection!!
    Really I'm blessed to see your favourite collection.
    விளக்கை பரிசாகவோ அல்லது சீர்வரிசையாகவோ,தரவோ பெறவோ கூடாது என்று கூறுவது பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
    I got from my mom & colleagues and also I gifted to friend also. Please make clear about this...

    • @sisterssquad909
      @sisterssquad909 4 ปีที่แล้ว

      Can gift lamps.. nothing wrong..

    • @padmapriya3991
      @padmapriya3991 4 ปีที่แล้ว

      @@sisterssquad909Is it? Thank you for reply

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 4 ปีที่แล้ว

    விளக்கு ஏற்றும் முறை மற்றும் வகைகள் தெரிந்து கொண்டேன். நன்றி.வாழ்க வளமுடன்...

  • @durgavijay7785
    @durgavijay7785 4 ปีที่แล้ว +4

    அம்மாஇன்று ராகு கால பூஜை ஆரபிக்கபோறோம்🙏

  • @krish8698
    @krish8698 4 ปีที่แล้ว +2

    I like your speech amma🙏

  • @praveenkumara2211
    @praveenkumara2211 4 ปีที่แล้ว +6

    Amma unga pooja roomma kojam kaittu neegana nalla irukum amma Plsssssss 😢

  • @hemalathag9806
    @hemalathag9806 4 ปีที่แล้ว +2

    Amma Ronba good video kudutingal, You Tube Neriya Peru Ida patri video and Detail sonnalum Today Nengal sonna Detail Ronba good and Golden msz, Next video Segerama podungal Amma, Ungal Patri oru visayam sollven Amma, Nengal Living legend, Innum Neriya ungalyi paratanm Ended Todradu, But Naa Kannada women, Tamil Konjam Teriyum, Enoda Tamil mistake irunda mannikum, I love you Amma

  • @jamunarani8069
    @jamunarani8069 4 ปีที่แล้ว +50

    உங்கள் பூஜை அறை ரூர் காட்டுங்க மா

    • @jaisankar9629
      @jaisankar9629 4 ปีที่แล้ว +1

      This is my name same pich

    • @lakshmim7469
      @lakshmim7469 4 ปีที่แล้ว +1

      )

    • @manikandan-cf8jp
      @manikandan-cf8jp 7 หลายเดือนก่อน +2

      உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள் அம்மா

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 ปีที่แล้ว

    நமச்சிவாய அம்மா🙏🙏🙏
    அருமையான பகிர்வு 🌹🌹🌹🌹

  • @raneeshkprs9384
    @raneeshkprs9384 3 ปีที่แล้ว +4

    அம்மா பூஜை அறையில் இரண்டு காமாட்சி விளக்கு பயன்படுத்தலாமா

  • @boomavinodh
    @boomavinodh 4 ปีที่แล้ว +1

    Superb collections... U gave me lot of info.. Thank u..

  • @suganthisuganthi3375
    @suganthisuganthi3375 4 ปีที่แล้ว +3

    அம்மா,வணக்கம் பூஜை அறையில் உபயோகப்படுத்த வீட்டில் வாசனை திரவியங்கள் எப்படி செய்யும் முறையை பதிவிடுங்கள்

    • @suriya7491
      @suriya7491 4 ปีที่แล้ว

      Nala kelvi. S ma, solunga

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 4 ปีที่แล้ว +1

    Super. Nalla thagaval

  • @paramasivam1566
    @paramasivam1566 4 ปีที่แล้ว +7

    மண் விளக்கில் கசிந்த எண்ணையை மீண்டும் பயன் படுத்தலாம் என்று சொல்லுக அம்மா

  • @nishanandhinisakthivel1920
    @nishanandhinisakthivel1920 4 ปีที่แล้ว +3

    பூஜை அறையில் தினமும் வெள்ளி விளக்கு ஏற்றலாமா, அம்மா

  • @sindhunarayanan5663
    @sindhunarayanan5663 3 ปีที่แล้ว +6

    இரண்டு காமாட்சியம்மன் விளக்கு வீட்டில் ஏற்கலாம்மா.

  • @banupriya682
    @banupriya682 4 ปีที่แล้ว +1

    Super... Great.. Ma'am thanks for information 🙏🙏🙏🙏👌👍

  • @saibabablessings09
    @saibabablessings09 4 ปีที่แล้ว +6

    சாய் நண்பர்களே வணக்கம் 🙏🏻🙏🏻
    நான் எனது சேனலில் சாய் பாபாவின் அற்புத பொன்மொழிகள் மற்றும் சாய் சரிதம் புத்தகம் வாசிக்கப்படும்...
    ஆன்மிக பதிவுகள் வழங்கப்படும்...
    தவறாமல் காண்க இது எனது பணிவான வேண்டுகோள் 🙏🏻🙏🏻
    நன்றி 🙏🏻🙏🏻 ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻

  • @harikrish5952
    @harikrish5952 4 ปีที่แล้ว

    Amma vanakkam payanulla thagaval nanri ungal anaithu vilakkugalum arumai ungal vilakkangalum arumai 👌👌👌👌😘😘😘😍😍🙏🙏🙏🙏

  • @boopathi8824
    @boopathi8824 4 ปีที่แล้ว +4

    வாசலில் தீபம் ஏற்றலாமா ஒருவர் நிலைவாசலில் தீபம் ஏற்றக்கூடாது என்றார் ஆனால் நாங்கள் மார்கழி மாதம் வாசலில் தீபம் ஏற்றுவோம் தெளிவு செய்க

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 4 ปีที่แล้ว +1

    Thank you mam for this beautiful video..waiting for the next video on the uses of vilakku

  • @ransbro6981
    @ransbro6981 4 ปีที่แล้ว +3

    எத்தனை விளக்குகள் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்? ..

  • @Gayatrikothandapani1980
    @Gayatrikothandapani1980 4 ปีที่แล้ว

    ரொம்ப நாள் wait பண்ணேன்.. இப்போ தான் சொல்லி இருக்கீங்க.. but nice information

  • @sudhagallery9031
    @sudhagallery9031 3 ปีที่แล้ว +3

    Kubera velaku pathie solla vellai amma

  • @bharathib7724
    @bharathib7724 4 ปีที่แล้ว +2

    அடேங்கப்பா! சூப்பர். எல்லா வகையான விளக்குகளும் வைத்து இருக்கீங்க!

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 4 ปีที่แล้ว

    மிகநல்ல பதிவு நன்றி sister

  • @Me_jaga
    @Me_jaga 4 ปีที่แล้ว +2

    unga pooja room kaattunga amma

  • @sathishkumar-xo4of
    @sathishkumar-xo4of 4 ปีที่แล้ว +1

    Amma Super apadiye unga poojai arai kanbiyunga amma

  • @yasvanththiru1304
    @yasvanththiru1304 4 ปีที่แล้ว +3

    சாஸ்தாவின் கதைகள் அவதாரங்கள் லீலைகள் அணைத்தையும் பதிவிடுங்கள் 😭😭😭

  • @mrs.n.anithakrishnakumar1954
    @mrs.n.anithakrishnakumar1954 4 ปีที่แล้ว +1

    அருமை மிகச்சிறப்பான பதிவு

  • @starz5255
    @starz5255 3 ปีที่แล้ว +3

    Part -2 mam

  • @1972-v2j
    @1972-v2j 4 ปีที่แล้ว +1

    அம்மா நான் பல வருஷமா உங்கள் சொற்பொழிவு பார்த்துக் கொண்டி ருக்கிறேன் இப்போது உங்கள் Channel Subscriber ஆகவும் இருக்கிறேன் நீங்கள் சொல்லும் ஆன்மீக விஷயங்களை கடைபிடிக்கிறேன் இப்போது எனக்கு ஒரு சங்கடம் கவலை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்
    கடந்த 15 நாட்களாக வீட்டில் நடப்பது சரியாக இல்லை தேங்காய் இரண்டு முறை அழுகி விட்டது மூன்று முறை பால் கெட்டு போகிறது இரண்டு நாட்களாக என் மீதும் கணவர் மீதும் பல்லி விழுகிறது
    பயமாக இருக்கிறது தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா
    please🙏

  • @dreamRider-px8tj
    @dreamRider-px8tj 4 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @mahalakshmishanker4486
    @mahalakshmishanker4486 4 ปีที่แล้ว +2

    அம்மா அந்தப் பெரிய விளக்கு மிகவும் அருமையாக உள்ளது பார்க்கவே கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது அம்மா 🙏

  • @ranjanasureshkumar4209
    @ranjanasureshkumar4209 4 ปีที่แล้ว +4

    மேடம் மயில் குத்துவிளக்கு வீட்டில் ஏற்றலாமா

  • @karthicks7495
    @karthicks7495 4 ปีที่แล้ว

    Thanks madam and all lamps are very nice god will always with you and your services to people

  • @vijayakumaripandian7457
    @vijayakumaripandian7457 4 ปีที่แล้ว +3

    Ippoo ellarom German silver la athigama poojai ku use panranga ..athu correct illa madam please replay ....Is this good meaterial for pooja.....or not please tell me mam....please please

  • @mahalakshmim6395
    @mahalakshmim6395 4 ปีที่แล้ว +1

    Excellent sis 💯👍🙏 I blessed to see all pooja Deepam 👍🙏

  • @jagadeeswar.selvam
    @jagadeeswar.selvam 4 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டின் பாரம்பரிய விளக்கு எது?

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @santhoshraman2306
    @santhoshraman2306 4 ปีที่แล้ว +3

    தங்கள் பூஜை அறையை விடியோ வா காட்டுங்க