அடடா அசத்தல் சுவை / கொள்ளு குருணை சோறு / Horsegram Rice Recipe / Kollu Kurunai Soru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Thevaiyana Porulkal :
    தேவையான பொருள்கள் :
    அரிசி : 1.5 டம்ளர்
    கொள்ளு : 1/2 டம்ளர்
    தாளிக்க :
    தேங்காய் எண்ணெய் : 3 ஸ்பூன்
    கடுகு : 1 ஸ்பூன்
    சீரகம் 1 ஸ்பூன்
    சோம்பு : 1 ஸ்பூன்
    இலவங்கபட்டை : கொஞ்சம்
    கருவேப்பிலை : 2 இணுக்கு
    பச்சை மிளகாய் : 4
    இஞ்சி - பூண்டு பேஸ்ட் : 2 ஸ்பூன்
    பெரிய தக்காளி : 6
    சின்ன வெங்காயம் : 20
    மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
    மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
    கொத்துமல்லி இலை
    கொள்ளு ஊற வைக்க வேண்டியதில்லை.
    *************
    Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

ความคิดเห็น • 91

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 ปีที่แล้ว +1

    New healthy recipe

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    கொள்ளு ரசம் கொள்ளு பருப்பு செய்திருக்கிறோம். கொள்ளு குருணை சாதம் இப்பதான் பார்க்கிறேன். அருமை கவி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      இந்த சாதம் சமைத்து பாருங்கள் ..அருமையா இருக்கும் nga.. thank you 👍❤️

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 ปีที่แล้ว +2

    Very healthy recipes super Kavita👍👍👍👍👍👍

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Kollu satham super , kandippa Nan seithu parkkaren

  • @nevethadurai6235
    @nevethadurai6235 ปีที่แล้ว +2

    கவிதா இன்று நீங்கள் சொன்னது போல் வாதராசிஇலை ரசம் செய்தேன் நல்ல இருந்தது ❤️❤️

  • @nevethadurai6235
    @nevethadurai6235 ปีที่แล้ว +1

    அருமை அருமை கவிதா மழை நேரத்தில் சாப்பிட வேற லேவல் ❤️

  • @premalathav8596
    @premalathav8596 ปีที่แล้ว +1

    Nice recipes 🌷👍

  • @balamurugannilaiillaulagam2828
    @balamurugannilaiillaulagam2828 ปีที่แล้ว +1

    Hai கவி சிஸ்டர்! பார்த்தாலே சாப்பிடணும் என்று தோன்றுகிறது...அதுவும் மாமா "ரொம்ப அருமை கவி" என்று சொல்வது அருமை....நா செய்து பார்க்கிரென். Thank u so much கவி பத்மினி கோபிசெட்டிபாளையம்.....,🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      ரொம்ப சத்தான சுவையான சாப்பாடு ங்க..சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.. thank you ❤️👍

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @chitraramanan2648
    @chitraramanan2648 ปีที่แล้ว +1

    Super sis... Entha mathiri different ana recepie lam eppothan pakuren sema sis..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Entha recipe samaithu paarungal arumaiya erukum nga.. thank you 👍❤️🙏

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +1

    Super Healthy Recipe Yummy Kavitha 👌👌😋😋😍 Selvee 🇲🇾

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 ปีที่แล้ว

    Vera level video akka

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 ปีที่แล้ว +1

    Super sister

  • @user-gn5ex8vd3z
    @user-gn5ex8vd3z ปีที่แล้ว +1

    Green colour la erukkathu akka nenga ❤️❤️❤️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Yes correct nga..red dress: Hari 👍❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +1

    எளிதான செய்முறை.சத்தான உணவு.உடம்புக்கும் நல்லது.👌👌👏👏🤝🤝👍👍❤️❤️

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 ปีที่แล้ว

    Arumai akka

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Green colour dress Kavitha

  • @subithasubitha5232
    @subithasubitha5232 ปีที่แล้ว

    Super akka

  • @atheeswarirajarajan254
    @atheeswarirajarajan254 ปีที่แล้ว

    super aka...

  • @varshaasuba4864
    @varshaasuba4864 ปีที่แล้ว

    Nice

  • @muthuganesh3024
    @muthuganesh3024 ปีที่แล้ว

    Super

  • @kanmanisk8721
    @kanmanisk8721 ปีที่แล้ว

    Very nice akka ❤️🥰

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว

    புதுமையான சமையல். நானும் முயற்சி செய்யப்போகிறேன்மா

  • @greensmania
    @greensmania ปีที่แล้ว

    Akka super ah iruku.. Ippa kidaicha nalla irukum.. Namma ooru kuliruku kollu sadam supero super.. Briyani mathiri iruku ka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Oru time samaithu paarunga.. thank you 👍❤️

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 ปีที่แล้ว +1

    Super👌👍😋 yummy
    Green color🎨 Dress👗 potaa papa thaan kavitha akka👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Yes correct brother.. thank you 👍❤️😍

  • @RifniMohamed
    @RifniMohamed ปีที่แล้ว +1

    Super recipe kavitha akka

  • @amuruganamurugan5148
    @amuruganamurugan5148 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @selvishanmugam9935
    @selvishanmugam9935 ปีที่แล้ว +1

    👌🏽photo Green dress kavi, red hari.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Yes correct nga.. thank you 👍❤️😍

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 ปีที่แล้ว +2

    Amma and paiyan

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 ปีที่แล้ว

    Super nann onion garlic use panna matan so one day only kollu muttum potu seithu parkiran by Mangalam murali madurai.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Samaithu paarthu sollunga.. thank you 👍❤️

  • @mallikadevi1978
    @mallikadevi1978 ปีที่แล้ว

    சூப்பர்..கிரீன் கலர் கவிதா

  • @naveenbro1158
    @naveenbro1158 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @jananik4691
    @jananik4691 ปีที่แล้ว

    Kavith sis hari poto very nice

  • @koushikak901
    @koushikak901 ปีที่แล้ว

    Green dress kavitha akka

  • @varshikasvideos5546
    @varshikasvideos5546 ปีที่แล้ว

    Gree colour Dress kavitha sister😍

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good night sister
    Tastenice

  • @meenap4148
    @meenap4148 ปีที่แล้ว

    Green color dress Kavitha akka red color dress Hari thambi

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Yes correct nga.. thank you 👍❤️

  • @s.l.ananya1929
    @s.l.ananya1929 ปีที่แล้ว +2

    Green color dress potta pappa than video la irukkavangala

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Yes correct w.. thank you 👍👍😍

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 ปีที่แล้ว

    இந்த சாப்பாடு நாங்க செஞ்சி இருக்கிறோம்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว

    கொள்ளு குருணை சாதம் அருமை 👌I think Green colour dress Kavitha

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Yes correct nga.. thank you 👍❤️😍

  • @shigas3287
    @shigas3287 ปีที่แล้ว

    Green dress Kavitha akka... Red dress unga son

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Yes correct nga.. thank you ❤️

  • @geethapandian1654
    @geethapandian1654 ปีที่แล้ว +1

    Photo Kavitha and our Hari. Correct?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Yes correct nga.. thank you 👍❤️😍

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z ปีที่แล้ว

    பச்சை நிற உடை கவிதா சிஸ்டர்
    சிகப்பு நிற உடை ஹரி குட்டி
    சரியாக சொல்லியிருக்கனா அண்ணா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      கரெக்ட் ங்க..👍❤️

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Red colour dress neegga ,sariya

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Red dress Hari.. thank you nga..👍❤️

  • @karthiyozo20
    @karthiyozo20 ปีที่แล้ว

    Weight poda enna sapdalam ?

  • @anithankani6936
    @anithankani6936 ปีที่แล้ว

    Akka i prepared Puli sadham..... 2times um sticky ya ayidichi... I dnt know wt mistake i did

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Thaneer alavu correct ah vachu samaithu paarungal sister..👍❤️

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf ปีที่แล้ว +1

    கவிதக்கா உங்க பையன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      கரெக்ட் ங்க.. thank you 👍❤️

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 ปีที่แล้ว

    பச்சை கலர் காம் கவிதா போலவும் சிகப்பு கலர் டிரஸ் உங்கள் பையன் போலவும் இருக்கு என்னுடைய யூகம் சரியா தம்பி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      ரொம்ப சரிங்க .. thank you 👍❤️

  • @sarahfreddy3286
    @sarahfreddy3286 ปีที่แล้ว

    Rightla Hari & Leftla Kavitha

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Left green dress : Kavitha..red dress Hari nga.. thank you ❤️❤️😍

  • @balamurugannilaiillaulagam2828
    @balamurugannilaiillaulagam2828 ปีที่แล้ว

    Leftla இருப்பது கவி sister, rightla இருப்பது ஹரி nga Bro சரிங்க?
    __Padmini from கோபி.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      சரிங்க .. thank you 👍❤️

  • @lathakumar1290
    @lathakumar1290 ปีที่แล้ว

    S

  • @Sangeetha-kn7es
    @Sangeetha-kn7es ปีที่แล้ว

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி, கவிதா. எப்படி இப்படியெல்லாம் dishes கண்டுபிடிக்கறிங்க?
    நேத்து கொள்ளு குருணை சாதம் செஞ்சோம். அவ்ளோ பிரமாதமா இருந்துச்சு 👌👌👌👌 excellent taste. அட்டகாசமா இருந்துச்சுங்க.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம்ங்க..மிக்க நன்றி ..நாங்கள் எங்கள் வீட்டில் சமைக்கும் உணவுகள்..👍❤️

  • @revathikarthi2750
    @revathikarthi2750 ปีที่แล้ว

    Left sideல் இருப்பது சின்ன வயசு கவிதா right sideல் இருப்பது சின்ன வயசு ஹரி கரெக்ட் என்றால் என் பெயரை உன்னோரு வீடியோவில் சொல்லவும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      கரெக்ட்ங்க ..மிக்க நன்றிங்க ..🙏❤️

  • @karunakaruna6810
    @karunakaruna6810 ปีที่แล้ว

    நீங்க பெரிய நெகமத்தில் இருக்கீங்களா இல்லை சின்ன நெகமத்தில் இருக்கீங்களா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      நெகமம் பக்கம் தேவனாம் பாளையம் ..நீங்க எந்த ஊர்

    • @karunakaruna6810
      @karunakaruna6810 ปีที่แล้ว

      ஆனைமலை பக்கத்தில் இருக்கிறோம்

  • @sridevi6020
    @sridevi6020 ปีที่แล้ว

    Green colour dress kavitha dress colour dress her husband

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Green dress Kavitha correct nga..red dress Hari 👍❤️😍

  • @amudhag2808
    @amudhag2808 ปีที่แล้ว +1

    😋😋😋Super akka very healthy receipe 🥰🥰🥰🥰