Recipe 661:Combo Meal- Kollu Paruppu Kuzhambu, Kollu Paruppu Rasam, Cauliflower Pepper Fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @pranithascorner8042
    @pranithascorner8042 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை மாமி.....😋😋 அந்த சிரிப்பும்.... எதார்த்தமாக உண்மையை சொல்லுவதும்...... நீங்கள் ரசித்து செய்வதும்.....மிக அருமை.....😊

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +2

    ஏற்கேனவே கொள்ளு துவையல் பண்ணீங்க ;அருமை இதுவும் சூப்பர் நன்றி

  • @happyliving3539
    @happyliving3539 2 ปีที่แล้ว +4

    So sweet amma.. Your dish is delicious.. Love your humour sense..may God give you good health and keep smiling as always..

  • @venkatapathya1843
    @venkatapathya1843 11 หลายเดือนก่อน +1

    Kollu yhuvayal very nice mami very nice yr speech and voice arumai

  • @hemamohan2073
    @hemamohan2073 2 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் இன்று
    நன்றி

  • @ramyaravi9860
    @ramyaravi9860 7 หลายเดือนก่อน +1

    Such a healthy recipe with so many flavors ❤🙏🙏

  • @naliniravindranaath1392
    @naliniravindranaath1392 2 ปีที่แล้ว +2

    Excellent Mami 👌 Thanks a lot🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்

  • @ramachakkaravarthy5951
    @ramachakkaravarthy5951 2 ปีที่แล้ว +1

    Kollu recipe super very nice definitely will do it thanks for sharing this video

  • @mythilikrishnan7275
    @mythilikrishnan7275 2 ปีที่แล้ว +2

    Thank you for the delicious combo recipe. Will try sooon

  • @schoodamani1896
    @schoodamani1896 ปีที่แล้ว +1

    Mami! Today I did kollu kulambu. It was excellent. Dint expect that taste

  • @anushaupendran2266
    @anushaupendran2266 2 ปีที่แล้ว +2

    Mami really thanks a lot yesterday only I made kollu sundal this is really nice recipe will follow

  • @meeravaidya1245
    @meeravaidya1245 2 ปีที่แล้ว +2

    Super cauliflower pepper fry 😋

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว +1

    மாமி, இனிய மாலை
    வணக்கம், மாமி.
    உங்களுக்கு,இந்த
    நாள்,மிகுந்த
    சந்தோசம் அளிக்கும்
    இனிய
    நாளாக
    அமைய வாழ்த்துக்கள்,
    மாமி. உங்கள்
    வணக்கத்துக்கு
    மிக்க நன்றி, மாமி.
    உங்களுக்கு பிடிக்க
    வில்லை என்றால்
    சாப்பிடாதீர்கள், மாமி.
    உங்களுக்கு பிடித்த
    பொட்டாசியம் நிறைந்த
    உணவுகளை
    உண்ணுங்கள், மாமி.
    கொள்ளு பருப்பு குழம்பு,
    கொள்ளு பருப்பு ரசம்,
    காலி பிளவர் பெப்பர்
    பிரை ஆகியவைகள்
    செய்ய தேவையான
    பொருள்கள், மற்றும்
    செய்முறையுடன்
    மிக அருமையாகவும்,
    எளிமையாகவும்
    செய்து காண்பித்தீர்கள்.
    மிக்க நன்றி, மாமி.
    எல்லாமே மிக அருமையாக
    இருந்தது, மாமி.
    மிக்க நன்றி, மாமி.
    உடலை கவனமாக
    பார்த்துக்கொள்ளுங்கள்,
    மாமி.
    Happy Wednesday,
    Mrs. Yogambal Sundar
    Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @lvjanta6837
    @lvjanta6837 ปีที่แล้ว +1

    Super amma will try soon. 🎉

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 2 ปีที่แล้ว +1

    Superb Ma'am. Thank you. 🙏

  • @nirmalamuralidharan2597
    @nirmalamuralidharan2597 7 หลายเดือนก่อน +1

    Without pun du we can do it madam

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 ปีที่แล้ว +1

    Good healthy food and tasty also. Thank you

  • @parvathilal6619
    @parvathilal6619 2 ปีที่แล้ว +1

    Thanks mami simple dish

  • @geethan1
    @geethan1 2 ปีที่แล้ว +2

    Mam, thanks you are teaching very healthy dishes to us, dont say sorry, its your wish to eat anything, but Garlic is very good to health, if you wish take Garlic pearls for good health. We do kollu mavu pitlai for chapathi side dish.

    • @geethan1
      @geethan1 2 ปีที่แล้ว

      Thank you mam

  • @lathas2490
    @lathas2490 2 ปีที่แล้ว +1

    மாமி அருமையான சத்தான நன்றி

  • @kalpakamraghavan2899
    @kalpakamraghavan2899 2 ปีที่แล้ว +1

    What’s brand of the cast iron frying pan you have used for the cauliflower pepper fry? Thanks

  • @nagashree6541
    @nagashree6541 2 ปีที่แล้ว +1

    Mam I done now very fantastic recipe 😋 from mysore

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 ปีที่แล้ว

    Excellent, Super amazing, recipe. Will make it tomorrow itself, Amma

  • @gomathisundaraganesh3444
    @gomathisundaraganesh3444 2 ปีที่แล้ว +1

    Kollu recipe arumai mami.

  • @darshana21
    @darshana21 2 ปีที่แล้ว +1

    Happy annapurna devi jayanti to u amma ❤

  • @kalavathikk6493
    @kalavathikk6493 2 ปีที่แล้ว +1

    very nice

  • @madhumala4695
    @madhumala4695 2 ปีที่แล้ว +1

    Mami unga kollu kulanbu,rasam ,kaliflower are tasty,❤️❤️,engathula pottotto va ippadi seivom mami,❤️❤️❤️

  • @jeewahema3264
    @jeewahema3264 2 ปีที่แล้ว +1

    Namaskaram mami neegal sukama pramathamana samayal karthikai deepath thirunal valthukkal Neegal aarogeyamaka santhoshamaka erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 ปีที่แล้ว +1

    Califlower rasam pannugo mami

  • @maryegbert8414
    @maryegbert8414 2 ปีที่แล้ว +1

    Arumai meals

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 ปีที่แล้ว +3

    TRADITIONAL RECIPES BUT
    I DON'T LIKE IT GARLIC, ONION FLOVERS
    THANK YOU FOR YOUR EXCELLENT COMBO RECIPES MAMI ( ENAKKUM GARLIC SMELL PIDIKATHU )

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    கொள்ளு குழம்பு நீங்கள் செய்து தான் நான் பார்க்கிறேன் ஜோரா இருக்கு மாமி நான் செய்து பார்க்கிறேன் மாமி

  • @subag5652
    @subag5652 2 ปีที่แล้ว +1

    Mami can make prandai podi receipe please mami

  • @kavinpalanisamy711
    @kavinpalanisamy711 2 ปีที่แล้ว +1

    Mami onion garlic sapdamatelnu naasuka solitel

  • @vijivenkat7673
    @vijivenkat7673 2 ปีที่แล้ว

    Super mammi. This Saturday I will try

  • @dharanimc9425
    @dharanimc9425 ปีที่แล้ว

    நான் செய்து பார்க்கிறேன்

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 ปีที่แล้ว +1

    Namaskaram mami yummy

  • @sreekrishnacaterers488
    @sreekrishnacaterers488 2 ปีที่แล้ว +1

    Supper

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 หลายเดือนก่อน

    Ok Mami super 🎉

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 ปีที่แล้ว +1

    👌👌❤️❤️😋😋😋

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அரிசி உப்புமா கிளறும் போது.கட்டி தட்டி வருகிறது அதன் பக்குவம் சொல்லுங்கள் அம்மா

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 2 ปีที่แล้ว +1

    Love U 💕❤️💕 ma

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว +1

    மாமிவணக்கம்மாமிசூப்பர்மாமிநன்றிமாமி

  • @vidhyas7224
    @vidhyas7224 2 ปีที่แล้ว +2

    அந்த 2 வஸ்துவையும் நீங்கள் பிடிக்காது என்று சொல்றேள். செய்யாதீர்கள். அது இல்லாமலேயே நீங்கள் செய்யலாமே. அதனால் ஒன்றும் தவறில்லை மாமி.😊