ருசி பாத்தவங்க கண்டிப்பா செய்முறை கேப்பாங்க | கொள்ளு சாதம் | CDK 1645 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @SarasusSamayal
    @SarasusSamayal 5 หลายเดือนก่อน +86

    தீனாவின் சேனலில் என் பெண் சிவசக்தியின் கொள்ளு சாதம் ரெசிபி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் சரசுஸ் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பொடி வகைகளை தீனா மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த ஊக்குவிப்பாக அமைகிறது. தீனாவுக்கு மிக்க நன்றி. தீனாவின் சேனலில் வரும் அனைத்து ரெசிபிகளும் அனைவரும் செய்து பார்க்கும் வகையில் எளிமையாகவும் சுவையாகவும் உள்ளது. தங்களின் இந்தப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா🎉

    • @vijigandhi2917
      @vijigandhi2917 5 หลายเดือนก่อน +5

      Very nice

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 หลายเดือนก่อน +4

      ரொம்ப நன்றி அம்மா 🙏🏻

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน +24

    கொள்ளு சாதம் தயாரிப்பு முறை சிறப்பானது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து தயாரித்து உண்ண வேண்டும்❤🌹👏🤝👌👍👍நன்றி சிவசக்தி அவர்களே...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 หลายเดือนก่อน +9

    அருமை...புதுமை தீனா.உடல் நலத்திற்கு உண்டான சமையல்.சகோதரி தெளிவாக அமைதியாக புன்முறுவலுடன் சொல்லி தந்தது மிக மிக அருமை வாழ்த்துகள்

  • @tamilarasi3778
    @tamilarasi3778 5 หลายเดือนก่อน +18

    கொள்ளு சூப் செய்யலாம் என்று வீடியோ பார்க்க தேடினேன் தக்க சமயத்தில் கொள்ளு சமையல் குறித்து தங்கள் வீடியோ வந்ததில் மகிழ்ச்சி தீனா சார் வாழ்த்துக்கள் இருவருக்கும் திருச்சியிலிருந்து ❤ இன்று(28-6-2024) எங்கள் வீட்டில் கொள்ளு சாதம் அருமையாக இருந்தது இருவருக்கும் மிகவும் நன்றி ❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 หลายเดือนก่อน +9

    சும்மா சொல்லக்கூடாதுங்க.... நான் டயட் சமையல் போல மிகக் குறைவான எண்ணெயில் நெய் கூட சேர்க்கவில்லை இன்று சமைத்தேன். அருமை. நல்ல சுவையான சத்தான சாதம். மிக்க நன்றி.❤

  • @malathis2205
    @malathis2205 5 หลายเดือนก่อน +4

    ரசித்து ருசித்து சாப்பிடும் தீனா சார் வாழ்த்துக்கள்.சிவசக்தி அம்மா சாயல் அப்படியே உள்ளது.😊 god bless you ma

  • @kalavathia79
    @kalavathia79 5 หลายเดือนก่อน +3

    Super ithupola thattapayiru satham kooda pannalam Supara irukum pa❤❤❤

  • @poonkodimanickam4881
    @poonkodimanickam4881 2 หลายเดือนก่อน

    Hi deena. Whenever i want to cook differently or i want to know specific dish recipe i go for only Deena's kitchen. I admire your way of cooking.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 3 หลายเดือนก่อน

    Yella paruppulum.siruthu. Gas irukkum athai control pannathan velukku yennai use seikirom ❤

  • @kamesraj592
    @kamesraj592 5 หลายเดือนก่อน +7

    பார்ப்பதற்கு பிரியாணி போல இருக்கு சாப்பிடனுன் தோணுது செய்முறை விளக்கம் அருமை சிவசக்தி.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 4 หลายเดือนก่อน

    Neega sollurathu hundred percent correct deena sir enda hotelaiyum enda mathiri kedaiyadu

  • @thomaslndiapoliticalnooneg5968
    @thomaslndiapoliticalnooneg5968 26 วันที่ผ่านมา

    🎉good kollu saatham
    side dice ,கரி கறி, மீன், முட்டை, இவை கள் வைத்து சாப்பிடலாமா?
    தம்பி

  • @GMOHN24
    @GMOHN24 4 หลายเดือนก่อน +1

    Chef Dheena sir, you create one hotel with all these home made type of rice recipies and all other recipies you learnt from all part of our state.

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 5 หลายเดือนก่อน +2

    Deena ninga rasichu saprathu semmmma yaru eanga nalla panranganu parthu parthu ninga eangaluku reasipes kudukringa thank you for your lovely work

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 3 หลายเดือนก่อน

    Puli add pannure yella food item ku nalla ennai than because nalla ennai body ku cool

  • @priyag1209
    @priyag1209 3 หลายเดือนก่อน

    Deena sir ithe mathiri avanga style ulunthu parupu satham senju kaata solunga

  • @deivamaha3368
    @deivamaha3368 5 หลายเดือนก่อน +4

    சரசம்மா அவங்க வாரிசு தீனா அருமையான கூட்டணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AliHuss579
    @AliHuss579 5 หลายเดือนก่อน +2

    This miss curry leaves podi making recipe very very nice this method children's eat recipe sir now making kollu satham this madam cooking recipes nice I many time watch curry leaves podi making

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 4 หลายเดือนก่อน +3

    தீனா சார் இந்த முறை யில் தட்டப்பயறு சாதம் செய்யலாம் கொள்ளுவிற்கு பதிலாக தட்டப்பயறுசேர்த்து

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 หลายเดือนก่อน

    Oru periya seyalai sulabama seireenga dheena sir. Super

  • @sujathashankar4594
    @sujathashankar4594 4 หลายเดือนก่อน

    Dheena my favrt chef right from Jaya tv ....loves his way of teaching us....learned many techniques of cooking...thanks bro🎉

  • @sobanadoraiswamy7951
    @sobanadoraiswamy7951 4 หลายเดือนก่อน

    Deena bro
    Nakkai velliyae neetamal sapital nandraga irrukum - just a positive suggestion.

  • @Renuka-rx6on
    @Renuka-rx6on 5 หลายเดือนก่อน +2

    Weight loss good recipe ..Thank you so much

  • @indirakumarithangavelu5128
    @indirakumarithangavelu5128 5 หลายเดือนก่อน +1

    Kollu recipe preparation is new one and very nice. Thank you so much.

  • @KrishnaKumar-yy6qv
    @KrishnaKumar-yy6qv 2 หลายเดือนก่อน

    Sampar powder and karimasal powder podunga

  • @ritasavarimuthu5648
    @ritasavarimuthu5648 5 หลายเดือนก่อน +2

    சூப்பு resapi பொடவம் dhiña

  • @lakshmimani3466
    @lakshmimani3466 2 หลายเดือนก่อน

    Can we add kollu without cooking separately, along with rice?

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 4 หลายเดือนก่อน

    அருமை. Thank you so much sister

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 หลายเดือนก่อน +1

    Thanks mam . Sarasu mam unga ponna netrila kunkumam veika sollunga netri mottaya eruku

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 หลายเดือนก่อน

      Kandippa solren nga

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 5 หลายเดือนก่อน +1

    Migavum porumai very soft spoken

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 3 หลายเดือนก่อน

    தினா தம்பி ஏந்தமாதிரி. ஒருஹோட்டல் எங்கரில் ஆரம்பிங்க 🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽தேனி

  • @mubaiyagowher7282
    @mubaiyagowher7282 5 หลายเดือนก่อน +1

    Assalamualikum. Sir all your recipes are very tasty and useful most the recipes I made at home very tasty thanks sir.weldone work thanks of...one request please recipes ofKara biscuits backery s style pls pls pls

  • @AliHuss579
    @AliHuss579 5 หลายเดือนก่อน +1

    Now also curry leaves making podi recipe watch how many watch also no boring
    Many many times also watch can sir
    Coimbatore madam manomanium also nice recipes sir

  • @mbmythili6154
    @mbmythili6154 5 หลายเดือนก่อน +123

    இவ்வளவு வகையான சாப்பாடு சாப்பிட்டும் வெயிட் போடாமல் இருக்கும் தீனாவைப் பாராட்ட வேண்டும்

    • @deepakbauliah1508
      @deepakbauliah1508 5 หลายเดือนก่อน +5

      முன்னர் இருந்ததை விட இப்போ கொஞ்சம் எடை கூடியது பொல் தான் தெரிகிறது..

    • @mbmythili6154
      @mbmythili6154 5 หลายเดือนก่อน +2

      @@deepakbauliah1508 அதற்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்

    • @DhanalakshmiP-xy7oc
      @DhanalakshmiP-xy7oc 4 หลายเดือนก่อน

      Mm
      .​@@deepakbauliah1508

    • @kaverifashioncreatorpapuu7994
      @kaverifashioncreatorpapuu7994 3 หลายเดือนก่อน

      Koluu deight food thaana😂

  • @jaganathanjayanthi2780
    @jaganathanjayanthi2780 5 หลายเดือนก่อน +4

    பச்சாரிசியில் செய்யலாமா sir

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 หลายเดือนก่อน

      செய்யலாம்.தண்ணீர் அளவாக வைக்கவும்

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 5 หลายเดือนก่อน +3

    கொள்ளை வறுத்து உடைத்து தோலை புடைத்து , அந்த உடைந்த பருப்பில் இதே மாதிரி செய்யலாம்...

  • @rajendranc240
    @rajendranc240 4 หลายเดือนก่อน +1

    அருமைசூப்பர்கொள்ளுசாதம் ❤❤❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 5 หลายเดือนก่อน +1

    தீனா சார் அருமை அருமை எங்க சரஸம்மாவோட பொன்னு இல்லையா புலிக்கு பிறந்தது பூனை ஒருகாலும் ஆகாது இல்லீங்களா அதே மாதிரிதான் எங்க சரஸம்மாவோட பொன்னும் எந்த பொருளோட எத சேர்த்தா சரியா வரும்னு அவங்களுக்கு தெருஞ்சுருக்கு பாருங்க அங்கதான் சரஸம்மா வோட பொன்னு நிக்கறாங்க அருமை அருமை டியர் சிவசக்தி மா தீனா சார் எப்படி இருக்கு எங்க சிவசக்தி அவங்களோட‌ கை மணம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏👏👏😀😀😀

  • @sarvanm826
    @sarvanm826 5 หลายเดือนก่อน +1

    Karam is a normal word. Kakuthu is an emotion 😊

  • @Raj-bi7xp
    @Raj-bi7xp 5 หลายเดือนก่อน

    Deena should start such a restaurant! 🎉

  • @alwayshappy225
    @alwayshappy225 5 หลายเดือนก่อน

    Anga gongu style yappavumay super thaaan

  • @eswarishekar50
    @eswarishekar50 5 หลายเดือนก่อน

    அருமையான ஹெல்த் தியான சாதம் அருமை அருமை சார்

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 5 หลายเดือนก่อน +1

    மிக அருமை சிறப்புடன் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 5 หลายเดือนก่อน

    சத்துள்ள புது கொள்ளுசாதம் செய்முறை நன்று

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 หลายเดือนก่อน

    Yenna Alahaana velakkangaludan samayal Hats of

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 หลายเดือนก่อน

    Kollu alavu solunga mam

  • @ramachandrapadmini
    @ramachandrapadmini 5 หลายเดือนก่อน

    Naaliki naan seyyare super ra erukku nice

  • @devasenakalai602
    @devasenakalai602 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கண்ணு வாழ்க வளமுடன்

  • @paarvaikodivendume8578
    @paarvaikodivendume8578 5 หลายเดือนก่อน +2

    இன்றைக்கு, ஒரு சில மாற்றங்களுடன் கொள்ளு சாதம் செய்தேன். பிரமாதம். வாரத்திற்கு ஒரு நாள் செய்யுமாறு குடும்பத்தினர் ஆர்டர் போட்டு விட்டனர்.

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 3 หลายเดือนก่อน

      @@paarvaikodivendume8578 nei skip panni iruppirgal endru ninaikkiren. கொள்ளுக்கு நெய்யா? 🤔

  • @ritasavarimuthu5648
    @ritasavarimuthu5648 5 หลายเดือนก่อน

    வெல்லக ஹன்னை பதில்லா நேன்னை 9upayaklasma ?

  • @kutti_story1366
    @kutti_story1366 5 หลายเดือนก่อน

    தீனாவின் ரெசிபி அருமையாக இருக்கு நான் தீனாவின் மிகப்பெரிய பேன்

  • @72162
    @72162 4 หลายเดือนก่อน

    Konjam puli podalama?

  • @nirmaladevi3594
    @nirmaladevi3594 2 หลายเดือนก่อน

    Recipe kekka vidunga dheena nadula nenga pesarathula recipe ye maranthuruthu

  • @anithababaarchana2069
    @anithababaarchana2069 5 หลายเดือนก่อน

    Curry masala ku alter sollunga thambi avanga homemade curry masala so alter pls

  • @smithap653
    @smithap653 4 หลายเดือนก่อน

    Curry masala powder recipe please

  • @elavellore3796
    @elavellore3796 5 หลายเดือนก่อน

    Kollusatham சூப்பர் சிஸ்டர்

  • @anithar-xk7yc
    @anithar-xk7yc 4 หลายเดือนก่อน

    sir pl post kongu mutton kulambu.

  • @sudhav.k6908
    @sudhav.k6908 5 หลายเดือนก่อน +1

    Arumai.arumai.healthy yummy receipe

  • @shanthakumari7302
    @shanthakumari7302 4 หลายเดือนก่อน +1

    மக்கள் நலன் கருதி ஹோட்டலில் செய்வதில்லை சகோதரா.

  • @AliHuss579
    @AliHuss579 5 หลายเดือนก่อน

    I see this rice thalapakatti briyani look sir this madam recipe nice sir

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 4 หลายเดือนก่อน

    super nga sivi akka,very different rice nga akka❤❤

  • @dhanalakshmihanumuthu8919
    @dhanalakshmihanumuthu8919 4 หลายเดือนก่อน +2

    தம்பி தீனாஎங்க தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் பார்க்க எல்லாம் வர மாட்டீங்களாஇங்கே நிறைய வெரைட்டி இருக்கு தம்பிஎங்க பக்கம் வாங்க

  • @kavithamuthu1523
    @kavithamuthu1523 4 หลายเดือนก่อน

    Superb kollu Briyani

  • @kayalganesan1998
    @kayalganesan1998 5 หลายเดือนก่อน +1

    Good morning sir 🌻

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 หลายเดือนก่อน +2

    Super recipe 🎉

  • @swetha8793
    @swetha8793 5 หลายเดือนก่อน

    Good morning chef. Very nice yummy recipe

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 หลายเดือนก่อน

    முழு கடலை கூட இது போல செய்யலாம் என்று தோணு து

  • @rpermalatha4667
    @rpermalatha4667 4 หลายเดือนก่อน

    Excellent chef.

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 4 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉❤

  • @Savithiri-k9v
    @Savithiri-k9v 5 หลายเดือนก่อน

    சூப்பர் ஜி ❤💞

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni 5 หลายเดือนก่อน +1

    Karnataka raice bath kqminga makkaluku

  • @bhuvaneshwarir2951
    @bhuvaneshwarir2951 3 หลายเดือนก่อน

    Super fine taste

  • @selvakamalesh8800
    @selvakamalesh8800 4 หลายเดือนก่อน

    Super recipe ❤

  • @geethanarayanasami3954
    @geethanarayanasami3954 4 หลายเดือนก่อน

    Super Recipe

  • @renuganamachivaayam1828
    @renuganamachivaayam1828 5 หลายเดือนก่อน

    கொள்ளு சாதம் சூப்பர்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 Super Thambi 🎉 sister 🎉🎉🎉🎉

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Nice recipe sister ❤

  • @KAVITHAS-p1k
    @KAVITHAS-p1k 5 หลายเดือนก่อน +1

    Super I will try

  • @selvidandiya5720
    @selvidandiya5720 5 หลายเดือนก่อน

    very healthy food ❤❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👍👌👌

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 5 หลายเดือนก่อน

    Really new receipe❤

  • @mangai8115
    @mangai8115 5 หลายเดือนก่อน

    Super sir nalla samaiyal

  • @seetharavi4433
    @seetharavi4433 2 หลายเดือนก่อน

    Sooperub nga

  • @chitrarajan3765
    @chitrarajan3765 5 หลายเดือนก่อน

    Nice recipe

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 5 หลายเดือนก่อน

    அருமை

  • @bhuvaneshwarir2951
    @bhuvaneshwarir2951 หลายเดือนก่อน

    Dheena sir thank u send ur no
    Like to clear dought and information like ur videos now iam in 66 years

  • @rajeswarik3634
    @rajeswarik3634 5 หลายเดือนก่อน

    Super dish

  • @ThePremanand711
    @ThePremanand711 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤mouthwatering gee❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂

  • @ritasavarimuthu5648
    @ritasavarimuthu5648 5 หลายเดือนก่อน

    Koukerrill சயலமா ?

    • @SarasusSamayal
      @SarasusSamayal 5 หลายเดือนก่อน

      குக்கரில் செய்யலாம் 👍

    • @gtha630
      @gtha630 5 หลายเดือนก่อน

      Amma, super an explain pannuranga amma.

  • @kamalashnirobinson7032
    @kamalashnirobinson7032 4 หลายเดือนก่อน

    Super

  • @VasumathiRavi-yl7co
    @VasumathiRavi-yl7co 5 หลายเดือนก่อน

    Can anyone say the water and rice proportion

  • @gowthaaarul9559
    @gowthaaarul9559 5 หลายเดือนก่อน

    Super super

  • @gtha630
    @gtha630 5 หลายเดือนก่อน

    Ulavacharu rice

  • @survivor90
    @survivor90 2 หลายเดือนก่อน

    Adupa thoondu .. kaakudha?.... Poondu tholuchu podu.... Engooru dei....

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 5 หลายเดือนก่อน

    😍😍

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 4 หลายเดือนก่อน

  • @madaadi9663
    @madaadi9663 5 หลายเดือนก่อน +1

    First comment

  • @AliHuss579
    @AliHuss579 5 หลายเดือนก่อน +1

    I am second command vow vow