தம்பி தங்களின் அரிசி பருப்பு சாதம் சமைத்தேன்......என் மகன் சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் கூறினார் அவ்வளவு வாசம் அவ்வளவு ருசி அம்மா என்று நெகிழ்ந்து போனேன் அத்துனை அருமையான தென்னக உணவு.....இது போல் பல்வேறு இந்திய சிறப்பு உணவுகளை ஆவளுடன் எதிர்பார்கிறேன் ஒரு தாயாக
நம்ம பாரம்பரிய உடை அணிந்தாலே தனி அழகு தான்.. என்னதான் கோட் சூட் போட்டாலும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நடந்து வரும் போது இருக்குற அழகே தனிதான்.. உங்களுக்கு வேஷ்டி சட்டை கூடுதல் அழகு Brother .. வாழ்த்துக்கள் 💐💐💐
அரிசியும் அவரைபருப்பும் சேர்த்து தண்ணில ஊறவைச்சுட்டு.... குக்கர்ல கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு நல்லா வதக்கி விட்டு பூண்டு 10 பல் தட்டி போடவும்.... பிறகு நன்கு பழுத்த நாட்டு தக்காளி பழம் நான்கு ஐந்து சேர்த்து தாளித்துவிடவும்.... தக்காளி வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் சாதத்துக்கு தேவையான உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சாம்பார் பொடி ஆகியன சேர்க்கவும்.... பிறகு சிறிது துண்டாக வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.... தேங்காய் இளங்காயாகே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... பிறகு அரிசிக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்... தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது அரிசியை சேர்க்கவும்..... அரிசியை சேர்த்த பிறகு எல்லாவற்றையும் நன்றாக கிளறி விடவும்.... பிறகு உப்பின் அளவை சரிபார்த்து விட்டு நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை தூவவும்... குக்கர் விசில் போட்டு மூடவும்.... மூன்று விசில் வைத்தால் சாதம் மிகவும் நன்றாக இருக்கும் பஞ்சு போல் போல போல வென்று.... நாங்கள் இன்று சாதத்திற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊத்தி சாப்பிடுவோம்...
நம் தமிழ் கலாசாரத்தை உணவுலும், உடையிலும் ,உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் , உங்களுக்கு மிக பெரிய நன்றி. உங்களது அடுத்த முயற்சி, try to start ,SCHOOL OF HOTEL MANAGEMENT. All the best for your next stepping 🎉
லெமன் ரைஸ்க்கு அரிசி ஊற போட்டு உங்க வீடியோ பார்த்து கடைசில அரிசியும் பரப்பும் சாதம் செஞ்சேன் சூப்பரா இருந்துச்சுன்னு எங்க வீட்ல சொன்னாங்க ரொம்ப நன்றி அண்ணா
Super Thambi, have not done with raw garlic & pepper , jeera. Will try. I was in kovai for 26 yrs & have met yu in 2014 in a wedding. In the dinning you came and enquired with all how the food was. We were surprised ! by your hospitality. That was the first time any caterer showed their hospitality. Seeing you come this far ....we are very happy for you. Love & wishes especially for cook with comali
உங்க சமையலறை சுத்தமாக உள்ளது. சமையல் செய்யும் போது மிகவும் ரசனையுடன் செய்றீங்க. இப்போதே சாப்பிட ஆசையாக உள்ளது. வீட்டுல நானும் முயற்சி செய்கிறேன் சகோதரர் அவர்களே.
வணக்கம் அண்ணா எனக்கு பிடித்த சாப்பாடு தொட்டுக்க கத்தரிக்காய் உருளைக்கிழங்கு semma எங்க அம்மா கையாள சாப்பிட கடைசி சாப்பாடு என்ன பொருத்தவரை பருப்பு சாதம் is emotion ❤❤
Hi sir ...my native place is coimbatore.... நம்ம கொங்கு தமிழ் le அசத்தி விட்டீர்கள்...this rice is all time favourite to our family....sir... coconut oil ku பதில் சுத்தமான நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க...semmaayaa இருக்கும்...non veg எல்லாம் அந்த பக்கம் நிக்கணும்....thank you sir for uploading this video...
வீட்டில் சமையல் செய்ய ஆரம்பிக்கும் போது நாங்கள் சொல்லும் மந்திரம் "நள பீமா என்று உலை வைத்தேன்' என்பதுதான். இனிமேல் "நள பீமா ரங்கராஜ் என்று உலை வைத்தேன்" என்று சொல்வோம்.❤
With thuvaramparupu kulambu ( not sambar) oda sapita innum thool ah irukum,, coconut oil oda sapitalum super Daily arisiyamparupu sapida sonnalum I eat happily
@@ThangaThalapathy75 Peru thalapathy nu vachutu...ipadi indecent ah reply pannringale🤦🤦🤦.atleast..better try to be decent bro..bcz of the name THALAPATHY
சூப்பரா இருந்துச்சு தம்பி நாங்களும் திருப்பூர் தான் எங்க அம்மா வந்து அடிக்கடி இந்த அரிசி பருப்பு சாதமும் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் பண்ணுவாங்க எனக்கு நீங்க செய்யும் போது எங்க அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு இப்ப அம்மா இல்ல அவங்க செய்ற மாதிரி அதே மாதிரி இருந்துச்சு ரொம்ப நன்றி தம்பி ❤️
Tried this arisiparuppu sadham today for lunch bro. Came out very well. Since I don't like tomato, I avoided that.. Though I'm from Coimbatore I've never tried it so far till I saw your video today morning. Everyone liked it very much
Sir, i was surfing the reels i saw one of your reels arisi paruppu sadham. It came well. Awesome. Time consuming. Easy to cook . Hats off sir . Keep rocking
நானும் ஈரோடு எங்க வீட்லயும் அரிசி பருப்பு சாதம் வாரத்தில் ஒரு டைம் செய்வோம் எங்க குழந்தைகளுக்கு எங்களுக்கு எல்லாத்துக்கும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா❤
Arisi parru sadam water ratio evlo soluga na 1rice kal toor dal eduthu 30 mins sk pani 3 toumler water vitu 3 whistle vita rommba thani aata aaikiruthu ena mistake ka irukum water ratio va illa whistle la
நல்லா மழை வரும்போது சுட சுட அரிசி பருப்பு சாதம் எலுமிச்சை ஊறுகாய் அப்பளம் வெச்சு தேங்காய் எண்ணெய் விட்டு சாப்பிட்டா சும்மமா அப்பிடி இருக்கும் எங்க ஊரு ஸ்பெஷல்

ரெங்கராஜ் சார், மிக அருமை திருச்சியிலும் தங்கள் உணவுகள் மற்றும் சிறுதானிய உணவு மற்றும் அனைத்து உணவுகளும் கிடைக்கும் வண்ணம் நல்ல Hotel ஆரம்பத்தால் நாங்களும் பயன்பெறும். தங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤❤❤❤
Not only coimbatore people's... Yengalukum romba pudikum from my childhood.. One of my favorite lunch box at Friday.. I'm from authentic South Side.. Madurai.... Yenga amma ku epdi theriyum nu theriyathu but maximum weekly once illana monthly twice aachum seivanga arisium paruppum sadham ❤ pera ketale pasikum yennaku with potato fry.. Summa kuduthale sapduve.. Potato kudutha enno nalla irrukum... After marriage um takkunu eadhachum seiyanum na endha sadham tha.. Oru valiya aen husband kum palaki vittachu.. . Eppo endha video va paakavum tempt aairuchu so seiya poren today lunch arisium paruppum sadham tha.. Confirm ✅
Super Sir, என் உடன் பணியாற்றிய ஆசிரியர் lunch ikku பண்ணதா சொன்னாங்க சாரோட சாம்பார் சாதம். நானும் செய்து பார்க்கலாம். நீ சாப்பிடறது பார்த்து இப்பவே செய்து சாப்பிட தோணுது. நன்றி சாரே
சமையலில் சிறந்தவர்கள் வரலாற்றில் யார் என்று கேட்டால்.... பெண்களின் பெயர் வராது...மகாபாரதத்தில் பீமன் மிகச்சிறந்த சமையல் வல்லுனர்...நளமகா ராஜா மிகச்சிறந்த சமையல் வல்லுநர்... அந்த வரிசையில் நீங்களும் இடம் பெற்று விட்டீர்கள் தம்பி... நான் கோயம்புத்தூர் மாவட்டம் தான்.... எங்கள் வீட்டில் நாங்கள் கொள்ளை பசியில் இருக்கும் போது செய்யும் உடனடி சாதம் இதுதான்... கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் செம பொருத்தம்... ஆஹா... அருமையிலும் அருமை... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி... வாழ்க வளமுடன்...
idhaana venangaradhu..... naama ella ponnungalum nalla samipom....oruthangala solli innoruthara vida mudiyaadhu!! aanaa aatkalla yaraadhu oru sila aal than nalla samaipaanga... adhaan ma! :)
தம்பி நீங்கள் தமிழ் கலாச்சாரம் மாறாமல் இருக்கீங்க இன்றைய சமையல் கோவை பிரியாணி அரிசி பருப்பு சாதம் அதுவும் இந்த கிளைமேட்க்கு சூப்பர் உணவு அதுவும் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் மிக அருமையான காம்பினேஷன்
I first eat with some sidedish(கத்திரிக்கா புளிக்குழம்,கடலைச்சட்னிthey prepared , second time ghee, third time curd ,as u i also enjoyed more and more with arusi paruppu saadham, i enjoyed more in my childhood favorite rice than non veg
Thanks sir... na karamadi ta enga appa etha combination la ready pannitaruvanga eppa enga appa illa na nathu nega sonna mathere ready pannuna enga cook panni tantha mathereya eruku tq so much sir... I remember my childhood days...
Hello sir. I'm a big fan of yours in the recent days. Today I tried this recipe. Amarkkalam taste. Konjam kooda michaam illa. As u said I tried with konjam pickle and konjam curd Raitha. Aaaghaaa pramaaaadham. Ty sir.
brother na inaiku indha recipe try pannen romba supera vandhadhu tq so much brother,,,,yenoda comment padipingala nu therila ,,,padichingana i am so happy❤❤❤
Super sirrrr ......🎉🤤 En appa engaluku ippadi tha senji tharuvaru college padikum pothu intha dish kondu pona enaku vaikama gaali panniduvanga friends la..... Enga appaku apram intha dish ah neenga senjatha than pakuren..... Thank u so much sir 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤗🥰🧑🍳
Anna I tried this recipe. It was awesome. The side dish was excellent. I tried with all ur combination. It really came out well. Thanks for this wonderful recipe. Waiting for more recipe from u.
தம்பி தங்களின் அரிசி பருப்பு சாதம் சமைத்தேன்......என் மகன் சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் கூறினார் அவ்வளவு வாசம் அவ்வளவு ருசி அம்மா என்று நெகிழ்ந்து போனேன் அத்துனை அருமையான தென்னக உணவு.....இது போல் பல்வேறு இந்திய சிறப்பு உணவுகளை ஆவளுடன் எதிர்பார்கிறேன் ஒரு தாயாக
1/2 kg +150 g பருப்பு கு எவ்ளோ தண்ணி வைக்கணும்
14:49 14:49
NJ@@sarankali1707
ரொம்ப நன்றிகத்தரிக்காய்உருளைபொறியல்பிரமாதம்
இவ்ளோ நாளா உங்களைப்பத்தி தெரியாமபோச்சே.நீங்க இன்றைய இளைஞர்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷன்.வாழ்க வளர்க👌
My favourite
இது நம்ம கோவை மக்களின் இல்லத்தில் வாரம் ஒரு முறையாவது சுவைப்போம்
TH-camrsa encourage pannadhenga neriya somberiyum nadiganum dhan varuvan
Aama avanga appa oor oora bus la poi Peru vaanginaaru . Ivan easy uh take over😅
Valthukkal
நம்ம பாரம்பரிய உடை அணிந்தாலே தனி அழகு தான்.. என்னதான் கோட் சூட் போட்டாலும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நடந்து வரும் போது இருக்குற அழகே தனிதான்.. உங்களுக்கு வேஷ்டி சட்டை கூடுதல் அழகு Brother .. வாழ்த்துக்கள் 💐💐💐
Super
வீட்லே செய்த மிளக்கு பொடி எப்படி செய்வது எப்படி ப்ளீஸ்
Neenga finala platela pottu definition sonnathu arumai.
இன்னைக்கி. நான். அரிசி. பருப்பு. சாதம். உருலை. கிழங்கு. கத்திரிக்காய். பொரியல். செய்தேன்
ரொம்ப. சூப்பரா. இருந்தது.
@@sasikalad4554g😢
அரிசியும் அவரைபருப்பும் சேர்த்து தண்ணில ஊறவைச்சுட்டு.... குக்கர்ல கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு நல்லா வதக்கி விட்டு பூண்டு 10 பல் தட்டி போடவும்.... பிறகு நன்கு பழுத்த நாட்டு தக்காளி பழம் நான்கு ஐந்து சேர்த்து தாளித்துவிடவும்.... தக்காளி வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் சாதத்துக்கு தேவையான உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சாம்பார் பொடி ஆகியன சேர்க்கவும்.... பிறகு சிறிது துண்டாக வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.... தேங்காய் இளங்காயாகே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... பிறகு அரிசிக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்... தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது அரிசியை சேர்க்கவும்..... அரிசியை சேர்த்த பிறகு எல்லாவற்றையும் நன்றாக கிளறி விடவும்.... பிறகு உப்பின் அளவை சரிபார்த்து விட்டு நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை தூவவும்... குக்கர் விசில் போட்டு மூடவும்.... மூன்று விசில் வைத்தால் சாதம் மிகவும் நன்றாக இருக்கும் பஞ்சு போல் போல போல வென்று.... நாங்கள் இன்று சாதத்திற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊத்தி சாப்பிடுவோம்...
Thanks
எங்க வீட்லயும் நாங்க சாப்பிட்டு இருக்கோம்❤
என்ன அரிசி போட்டா கரக்ட்டா இருக்கு இதுக்கு
Very tasty dish. I prepared it
Avarai paruppai vida thuvaram paruppu taste tha ultimate uh irukum
தம்பி அதிபயங்கரம் நீங்க சொல்வதை ரசிப்பேன் அடிக்கடி உங்க அரிசிபருப்புசாதம் உருளைகிழங்கு தான்God bless you💐
நம் தமிழ் கலாசாரத்தை உணவுலும், உடையிலும் ,உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் , உங்களுக்கு மிக பெரிய நன்றி.
உங்களது அடுத்த முயற்சி, try to start ,SCHOOL OF HOTEL MANAGEMENT. All the best for your next stepping 🎉
லெமன் ரைஸ்க்கு அரிசி ஊற போட்டு உங்க வீடியோ பார்த்து கடைசில அரிசியும் பரப்பும் சாதம் செஞ்சேன் சூப்பரா இருந்துச்சுன்னு எங்க வீட்ல சொன்னாங்க ரொம்ப நன்றி அண்ணா
எத்தனை விசில் வைக்கனும் சகோதரி
நான் ரெண்டு விசில் வச்சேன் சகோதரி
Tamil la eppadi pa type pandradhu
Poondu raw ah poteengala.cook aagama sapda mudoyutha.
Super nga
Sir, you have become the ICON OF COIMBATORE..Keep rocking.Continue your good work.
Cringe Péè ya ivan.
Sir... Romba nalla irunthathu... Neenga sonnamadriye nangalum saaptuparthom reallave adhi bayangarama irunthathu Innaikkum Naa ithaiyethan seiyapporen... Thankyou so much ❤❤❤❤
அண்ணா இதே மாதிரி நான் செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது என் குடும்பமே மனதார என்னை பாராட்டினாங்க மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
உங்கள் கொங்கு தமிழ் மிக அருமையாக இருக்கிறது, உங்களுடைய செய்முறை மிக நன்றாக இருக்கிறது உங்க style -ல சொன்ன அதிபயகரமாக இருக்கு 👍
நீண்ட நாள் எதிர்பார்ப்பு சமையல் காணொலி வந்துவிட்டது❤
Super Thambi, have not done with raw garlic & pepper , jeera. Will try. I was in kovai for 26 yrs & have met yu in 2014 in a wedding. In the dinning you came and enquired with all how the food was. We were surprised ! by your hospitality. That was the first time any caterer showed their hospitality. Seeing you come this far ....we are very happy for you. Love & wishes especially for cook with comali
Uruttu uruttu.
@@ThangaThalapathy75eriyudhaa mala
10:04
Kathrikai urulakizhangu poriyal,curd, pickle everytime i put rice i will pour some coconut oil ,mix and eat.... Mmmm thevambritham... 🤤❤ Heaven 😊😊😊
எங்க வீட்ல வாரத்தில் ஒரு வேளை அரிசி பருப்பு சாதம் செய்வோம்.லைட் ah தேங்காய் துருவல் Add பன்னா இன்னும் டேஸ்ட் வேற லெவல்..Very Simple and tasty food😋❤
உங்க சமையலறை சுத்தமாக உள்ளது. சமையல் செய்யும் போது மிகவும் ரசனையுடன் செய்றீங்க. இப்போதே சாப்பிட ஆசையாக உள்ளது. வீட்டுல நானும் முயற்சி செய்கிறேன் சகோதரர் அவர்களே.
அரிசி பருப்பு சாதம் சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்
வணக்கம் அண்ணா எனக்கு பிடித்த சாப்பாடு தொட்டுக்க கத்தரிக்காய் உருளைக்கிழங்கு semma எங்க அம்மா கையாள சாப்பிட கடைசி சாப்பாடு என்ன பொருத்தவரை பருப்பு சாதம் is emotion ❤❤
உங்களின் சமயல் கோவைக்கு பெருமை சேர்க்கிறது
Sir neenga sonnamathiriye senchi pathen.vera levela erunthuchi.en husband enna pathu sprr nu sonnanga.Thamk you soo much sir😊❤
Sir na entha recipe seairathulam erukatum but neenga athoda taste sola solave saptamariye eruku neenga solrathea temptation aguthu sir ❤️❤️❤️❤️
Hi sir ...my native place is coimbatore.... நம்ம கொங்கு தமிழ் le அசத்தி விட்டீர்கள்...this rice is all time favourite to our family....sir... coconut oil ku பதில் சுத்தமான நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க...semmaayaa இருக்கும்...non veg எல்லாம் அந்த பக்கம் நிக்கணும்....thank you sir for uploading this video...
ஆமாம். வனக்கிறது, வரமிளகாய் கிள்ளி போட்டு என்பது நம் கொங்கு தமிழ்.
🙏🙏🙏🙏🙏
Coconut oil combination is better than ghee
Varamelaga chennaiyum solluvanga ga😂@@malligas1074
அரிசி கழஞ்சு வச்சிருக்கோம், காய் நல்லா வனங்கிருச்சு 🎉that is கோயம்புத்தூர் ஸ்லாங்🎉🎉
S
Erode slang also like
Karaikudi slang
திருநெல்வேலியில் கூட அரிசி கழஞ்சு வைச்சாச்சுனு தான் சொல்வோம்
நீ கட்டும் வேட்டி சட்டை ல ... நான் மயங்கி போனேனே.....அருமை சகோ 👍👍👍👍👍....வாழ்த்துக்கள்......
Really
😂😂😂
நானும் ...
;mm
Lakshmanan ku dhrogam seiyathinga sister..
அண்ணா இதே மாதிரி நான் செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது என் குடும்பமே மனதார என்னை பாராட்டினாங்க மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி❤❤❤❤❤
வீட்டில் சமையல் செய்ய ஆரம்பிக்கும் போது நாங்கள் சொல்லும் மந்திரம் "நள பீமா என்று உலை வைத்தேன்' என்பதுதான். இனிமேல் "நள பீமா ரங்கராஜ் என்று உலை வைத்தேன்" என்று சொல்வோம்.❤
அதி பயங்கரமான அரிசி பருப்பு சாதம்...கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல்..ஊறுகாய்..தயிர்😋😋😋..really sema..superrr bro❤️😍🤝
With thuvaramparupu kulambu ( not sambar) oda sapita innum thool ah irukum,, coconut oil oda sapitalum super
Daily arisiyamparupu sapida sonnalum I eat happily
Sapptu sapptu nalla kusú viduradhu 😂
@@ThangaThalapathy75 Peru thalapathy nu vachutu...ipadi indecent ah reply pannringale🤦🤦🤦.atleast..better try to be decent bro..bcz of the name THALAPATHY
சாதம் மட்டுமல்ல தங்களது கொங்குத் தமிழும் பிரமாதம்
1:25 1:28
சூப்பரா இருந்துச்சு தம்பி நாங்களும் திருப்பூர் தான் எங்க அம்மா வந்து அடிக்கடி இந்த அரிசி பருப்பு சாதமும் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் பண்ணுவாங்க எனக்கு நீங்க செய்யும் போது எங்க அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு இப்ப அம்மா இல்ல அவங்க செய்ற மாதிரி அதே மாதிரி இருந்துச்சு ரொம்ப நன்றி தம்பி ❤️
Nanum Tiruppur than... Monthly two times Amma seivangha semaiya irukum
நாங்களும் திருப்பூர்ருங்க
Hiiiii nanum tiruppur dha my fav dish
இந்த சாதம் நானும் செய்வேன் ஆன இந்த மாதிரி இல்லை. ஆன நிங்க செய்த அரிசி பருப்புசாதம் வேரமாதிரி சூப்பரா இருக்கு👍😋
Tried this arisiparuppu sadham today for lunch bro. Came out very well.
Since I don't like tomato, I avoided that..
Though I'm from Coimbatore I've never tried it so far till I saw your video today morning.
Everyone liked it very much
I like your அதிபயங்கரம்,adds to taste
Sir, i was surfing the reels i saw one of your reels arisi paruppu sadham. It came well. Awesome. Time consuming. Easy to cook . Hats off sir . Keep rocking
நானும் ஈரோடு எங்க வீட்லயும் அரிசி பருப்பு சாதம் வாரத்தில் ஒரு டைம் செய்வோம் எங்க குழந்தைகளுக்கு எங்களுக்கு எல்லாத்துக்கும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா❤
நான் கோவை எங்க வீட்டு பிடித்தமான சாப்பாடு எனக்கு பிரியாணி செய்வதை விட அதிகமாக அரிசிம்பருப்பு செய்வதுதான் பிடிக்கும் வாரம் ஒருமுறைகண்டிப்பாக இருக்கும்
Arisi parru sadam water ratio evlo soluga na 1rice kal toor dal eduthu 30 mins sk pani 3 toumler water vitu 3 whistle vita rommba thani aata aaikiruthu ena mistake ka irukum water ratio va illa whistle la
'Super' taste is a word, 'Adhibayangaram' aana taste is an emotion😂❤️Madhampatty annanukku Jaiii✨✨🎉🎉💐
பாக்கும் போது சாப்பிட னும் போல இருக்கு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻i will try......
Today I tried this arisiparuppu sadham.. really tooooo good.. Tq sir😊
Wow super sir.
இப்பவே சாப்பிடனும் போல உள்ளது நீங்கள் செய்ததை பார்த்து.
அரிசி பருப்பு சாதம் நீங்கள் செய்வதைப் பார்த்ததும் சாப்பிட தோன்றுகிறது.உருளை கத்தரிக்காய் பொரியல் செய்தது நன்று.நன்றி. சென்னை....
நல்லா மழை வரும்போது சுட சுட அரிசி பருப்பு சாதம் எலுமிச்சை ஊறுகாய் அப்பளம் வெச்சு தேங்காய் எண்ணெய் விட்டு சாப்பிட்டா சும்மமா அப்பிடி இருக்கும் எங்க ஊரு ஸ்பெஷல்
😂😂😂😂
S coimbatore
😅
Arisi parru sadam water ratio evlo soluga na 1rice kal toor dal eduthu 30 mins sk pani 3 toumler water vitu 3 whistle vita rommba thani aata aaikiruthu ena mistake ka irukum water ratio va illa whistle la
சார்.
இன்று எங்கள் வீட்டில் அரிசி பருப்பு சாதம் செய்தேன்.அருமையான சுவை.நன்றி . வாழ்த்துக்கள்.
🙏மாதம்பட்டி ரங்கராஜ் க்கு ஜே🥳கைப்பக்குவம அருமை.கொங்கு தமிழ் அழகு.என்ன பருப்புன்னு சொல்லியிருந்தா👌😍
சூப்பர் is a word.
அதிபயங்கரம் is an emotion...
Innaikku enga veetla indha dish dhan pannom super uh like neenga sonna madhiri "Adhibayangarama" irundhuchu ❤ Neenga rombha jolly uh enjoy panni cook panreenga with traditional costume.. 👍
அருமை. உங்க சாம்பார் தூள் ரெசிபி போடுங்க bro
Sorry, adhalam mudiyadhu 😊
@@ThangaThalapathy75🤭🤭🤭🤭🤭
Arumiarumibrother
நானும் இதைப் போலவே சமைத்தேன். மிக அருமை. நன்றி தம்பி.
Na try panen kadaisila potta garlic and milagu powder sekama senjen... Its awesome test ....i really love itt...😊
நம்ம ஊர் பையனுங்க.... . has taken Coimbatore cuisine world wide..... 👏👏👏👏keep rocking💐💐💐
ரெங்கராஜ் சார், மிக அருமை
திருச்சியிலும் தங்கள் உணவுகள் மற்றும் சிறுதானிய உணவு மற்றும் அனைத்து உணவுகளும் கிடைக்கும் வண்ணம் நல்ல Hotel ஆரம்பத்தால் நாங்களும் பயன்பெறும். தங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤❤❤❤
Not only coimbatore people's... Yengalukum romba pudikum from my childhood.. One of my favorite lunch box at Friday.. I'm from authentic South Side.. Madurai.... Yenga amma ku epdi theriyum nu theriyathu but maximum weekly once illana monthly twice aachum seivanga arisium paruppum sadham ❤ pera ketale pasikum yennaku with potato fry.. Summa kuduthale sapduve.. Potato kudutha enno nalla irrukum... After marriage um takkunu eadhachum seiyanum na endha sadham tha.. Oru valiya aen husband kum palaki vittachu.. . Eppo endha video va paakavum tempt aairuchu so seiya poren today lunch arisium paruppum sadham tha.. Confirm ✅
One glass arisi ku parupu evlo podanum mam
@@aarthi1961 1cup rice, 1/4 cup thuvaram paruppu. Na 1/4kuda summa oru 1tbsp extra va poduve adhu yennaku pudikum... Try panni paarunga
@@KK-THEhappysoul ok thank u mam😀
@@KK-THEhappysoul water evlo sis
@@charanv3798 for 1 cup rice - 3 cups of water..
Im Gokila telungupalayam (perur ) Bro neenga solum pothu sapdra feel varuthu. Cooku with comali la ungala expect panaveh ila. Neenga venkatesh sir ku bathil enga ooru karanga vanthathu romba happy ❤❤❤
Avaraparupu arisim parupu yenga maamiyaroda signature dish nga thambi.kongu naatu biriyani❤❤
நீங்கள் கற்றுக் கொடுக்கும் முறை நன்றாக உள்ளது நன்றி 🎉
Sir neenga sollum vidame super ah irrukku sir must try recipe😊😊😊😊
Yennada ithu saambar soruku ivlo hipe koduranganu nenachen..suma than try pannunen ana romba arumiya iruthuchi antha poondum thenga ennaiyum yum than highlight a.. Awesome 🎉
Super Sir, என் உடன் பணியாற்றிய ஆசிரியர் lunch ikku பண்ணதா சொன்னாங்க சாரோட சாம்பார் சாதம். நானும் செய்து பார்க்கலாம். நீ சாப்பிடறது பார்த்து இப்பவே செய்து சாப்பிட தோணுது. நன்றி சாரே
சமையலில் சிறந்தவர்கள் வரலாற்றில் யார் என்று கேட்டால்.... பெண்களின் பெயர் வராது...மகாபாரதத்தில் பீமன் மிகச்சிறந்த சமையல் வல்லுனர்...நளமகா ராஜா மிகச்சிறந்த சமையல் வல்லுநர்... அந்த வரிசையில் நீங்களும் இடம் பெற்று விட்டீர்கள் தம்பி... நான் கோயம்புத்தூர் மாவட்டம் தான்.... எங்கள் வீட்டில் நாங்கள் கொள்ளை பசியில் இருக்கும் போது செய்யும் உடனடி சாதம் இதுதான்... கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் செம பொருத்தம்... ஆஹா... அருமையிலும் அருமை... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி... வாழ்க வளமுடன்...
idhaana venangaradhu..... naama ella ponnungalum nalla samipom....oruthangala solli innoruthara vida mudiyaadhu!! aanaa aatkalla yaraadhu oru sila aal than nalla samaipaanga... adhaan ma! :)
தம்பி நீங்கள் தமிழ் கலாச்சாரம் மாறாமல் இருக்கீங்க இன்றைய சமையல் கோவை பிரியாணி அரிசி பருப்பு சாதம் அதுவும் இந்த கிளைமேட்க்கு சூப்பர் உணவு அதுவும் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் மிக அருமையான காம்பினேஷன்
அவர் தெழுங்கு.
Brother inspite of your profession being catering you are slim and energetic. வாழ்த்துக்கள் 🎉
Arisi Parup with urulai kilangu or curd - best combination.
தம்பி. எல்லாரும் விசில் போடுங்க. நீங்க சொல்லும்போது அழாக அருமையா School Teacher போல உங்க குரல்இனிமை God bless you💐💐💐
I first eat with some sidedish(கத்திரிக்கா புளிக்குழம்,கடலைச்சட்னிthey prepared , second time ghee, third time curd ,as u i also enjoyed more and more with arusi paruppu saadham, i enjoyed more in my childhood favorite rice than non veg
அரிசியும் பருப்பும் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை தெரிவியுங்கள் தம்பி அருமையான சுவை
20 minutes
Though I am a seasoned cook & of 62 yrs , I admire your style . Best wishes to you !
சூப்பர் ❤ நீங்கள் சொல்கிற விதம் நன்றாக இருக்கிறது. இந்த டிஸ்ஸை செய்து சுவைத்து விட்டு பிறகு கூறுகிறேன். நன்றி சகோ
ஊக்க அரிசி பருப்பு சாதத்துக்கு நான் அடிமை 👌👌👌👌
சார் நம்ம கோயம்புத்தூர் பேச்சே பேச்சுதான். ❤❤❤
Anna nanum madhampati pakathula than eruken. In alandhurai. How r u anna.Iam proud of u . 🎉❤
Thanks sir... na karamadi ta enga appa etha combination la ready pannitaruvanga eppa enga appa illa na nathu nega sonna mathere ready pannuna enga cook panni tantha mathereya eruku tq so much sir... I remember my childhood days...
மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் இவ்வளவு எளிமையானவராய் இருக்கிறாரே! இந்த மனம் தான் அவரது அபார வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது!
அண்ணா உங்க சாம்பார் தூள் ரெசிபி போடுங்க அண்ணா ப்ளீஸ்
தொழில் ரகசியம்😅
@@sreenivasanpalanisamy1456 most of his recipes r useless because he always keeps one ingredient secret.
That’s not secret recipe that’s our traditional powder
Kulambu milagai thool tha sis Ella recipe Kum use pannuvom nanga enga oor la me tirupur arisi parpu satham,poriyal ku,vathal potta Puli kulambu etc
Looks so delicious...
We use to add coconut cut pieces...
அதிபயங்கரமான... your favourite word... emotion
Nama ootula annadum ethey thangov❤❤❤
All time fav.. ❤❤❤
Naan coimbatore kaari.Unga Arisu,Paruppu recipe paarthu,enakk pazhaya gyabagangal vandhuruchu Kannu.Many more 🙌 blessings ❤
Hello sir. I'm a big fan of yours in the recent days. Today I tried this recipe. Amarkkalam taste. Konjam kooda michaam illa. As u said I tried with konjam pickle and konjam curd Raitha. Aaaghaaa pramaaaadham. Ty sir.
Receipes ah vida neenga solrathe sapidanum pola iruku
My favourite combination. Thank you Anna for the recipe. I am not from coimbatore but I love this food.
I'm biggest fan of you ❤️.... I'm from Sri Lanka 🇱🇰
Bro tried your recipe.... Came out quite amazing... Rice was extraordinary.... Totally worth of watching and trying 😍
brother na inaiku indha recipe try pannen romba supera vandhadhu tq so much brother,,,,yenoda comment padipingala nu therila ,,,padichingana i am so happy❤❤❤
Mind blowing and mouth warming 😊
Super thambi God bless you
தம்பி பூண்டு...ஜீரகம்...மிளகு... இவைகளை பச்சையாகதான் போடணுமா தம்பி....நான் தேங்காய் துருவல் போட மாட்டோம் ....இருப்பினும் செய்து பார்க்கிறோம்...தம்பி
Super
I dont put seeragam, milagu, thengai. But add poondu with onion. Still it comes out very well.
Amam naan indha dish seiten romba nalla irundhathu
Summer holidays enjoy pannum pothukuda unga video parga mudiyalannu feel panninen friend. Veetu Milaga podi recipe venum share pannunga naanum ungala polathan combination la curd, pickle, brinjal potato poriyala lostah sadham mattumnnu sappiduven friend. ❤❤❤
Yes enga ooru pakamum eppadi thaanunga . Erode kaaranga naaga 😊
Naaga arisi paruppu and orula kelangu varuval +appalam
Coimbatore recipe, Coimbatore slang pakave happy ah iruku 🤩🤩arisi paruppu sadam is emotion😋
Today I tried this recipe sir. It came out very well. My husband likes the dish so much.
Super sirrrr ......🎉🤤
En appa engaluku ippadi tha senji tharuvaru college padikum pothu intha dish kondu pona enaku vaikama gaali panniduvanga friends la.....
Enga appaku apram intha dish ah neenga senjatha than pakuren.....
Thank u so much sir 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤗🥰🧑🍳
Sir,I'm from palakkad..my mom cook this food by seeing this video. First time I have tasted this..and now I'm addicted to this food🥹❤️
நீங்க சொல்ற அந்த அதிபயங்கரமான மதியம் சாப்பிட ஆசையா இருக்கு
அரிசி பருப்பு சாதம், கத்திரிக்காய் கிழங்கு பொரியல் சூப்பர் காமிணேசன் sir👌🏻🥰
ஏற்கனவே நான் தாங்கள் செய்ததை பார்த்து செய்துள்ளேன். மிகவும் அருமையாக இருந்தது.
நீங்க சொல்றதே சாப்பிடணும்னு ஆசையாகுது சூப்பரா சொல்லுறீங்க
Anna I tried this recipe. It was awesome. The side dish was excellent. I tried with all ur combination. It really came out well. Thanks for this wonderful recipe. Waiting for more recipe from u.
நண்பரே உங்கள் அரிசி பருப்பு சாதம் ரொம்ப சுவை நான் வேற மாதிரி செய்வேன் ஆனால் உங்கள் ஸ்டைல் உணவு ரொம்ப என் குடும்பத்துக்கு பிடிக்குது.
தம்பி. தாயின் கருவிலே அருமையான அழகான திறமையை தந்த இறைவனுக்கு நன்றி அடுத்து பெற்றோருக்கு நன்றி கூறுவோம் God bless you and your family Thankyou Thambi
Nan neenga seithu kattiya method la seithan supera vandathu. Tomoto pickle baithi sapiten. Really super.
Today en pasangalukku school ku lunch inth dish than pannen superb ah irukku romba easy sikirama cook pannidalam thank you 🙏🙏🙏
Neenga seira style cook pandra vitham ellame very very awesome... Neenga sollumbothe sapta feel me.Rangarajan ... Thanks for the wonderful vedio
சமையல் மட்டும் அருமை இல்லை சாப்பிடற விதமும் அருமை😊😊😊
I cooked Arisi paruppu satham
So nice sir My samayal experience is
55 years
Today i tried sir. It came out well. Super receipe. Thank u so much. Keep on post your receipe. We will wait for u❤