Oru Manamaai | ஒரு மனமாய் | John Jebaraj | Tamil Christian song | Worship song | Revival | New

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 428

  • @sudhavernica5834
    @sudhavernica5834 ปีที่แล้ว +279

    பாடல்!
    ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
    இந்த இடமுழுவதும் மகிமையால்
    நிரப்பிடுமே- (2)
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    ஆவியாலே நிரப்பிடும்
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    வல்லமையால் நிரப்பிடும்-(2)
    வரங்களால் நிரப்பிடும்
    பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)
    நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்- (1)
    மேல் வீட்டு அறையினில்
    ஊற்றின அபிஷேகத்தை
    அக்கினி மயமாக எங்கள்
    மீது ஊற்றுமே-(2)
    ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2)
    நிரப்பிடும்..... வல்லமையால் நிரப்பிடும்-(1)
    புது புது பாஷைகள்
    நாங்கள் இன்னும் பேசணும்
    பரலோகம் பிறப்பதை
    அனுதினமும் பார்க்கணும்-(2)
    பார்க்கணும் பார்க்கணும்
    தரிசனங்கள் பார்க்கணுமே- (2)
    நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்-(1)
    உலர்ந்த எலும்புகள்
    உயிரோடு எழும்பணும்
    அசைவுகள் உண்டாகி
    அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)
    எழும்பணும் எழும்பணும்
    சேனைகளாய் எழும்பணுமே - (2)
    பரவணும் பரவணும்
    எழுப்புதல் தீ பரவணும்
    நிரம்பணும் நிரம்பணும்
    சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)
    Sudha ( kerenap vernica)

  • @pramilasuganthi9203
    @pramilasuganthi9203 ปีที่แล้ว +54

    செய்வினை ஏவல் கட்டுகள் முழுமையாக விலகி தடைகள் நீங்கி வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று கர்த்தருடைய நாமத்தினாலே வேண்டுகிறேன் நன்றி. எனக்காகவும் என் பிள்ளைக்கும் வேண்டிக் கொள்ளுங்கள் பிளீஸ்ப்பா

    • @paulinekirubakrisdaas
      @paulinekirubakrisdaas 11 หลายเดือนก่อน

      ஆமேன்

    • @KishoKisho-d3b
      @KishoKisho-d3b 11 หลายเดือนก่อน

      😢

    • @Lulumeetu
      @Lulumeetu 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @Lulumeetu
      @Lulumeetu 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @Lulumeetu
      @Lulumeetu 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @RajanUsha-oc4en
    @RajanUsha-oc4en 9 หลายเดือนก่อน +3

    இன்னும் அதிகமான பாடல்களை எழுத பாட நம் ஆண்டவர் உஙகளுக்கு ஆசி அருள்வாராக..... உங்கள் இறைபணி தொடரட்டும்.

  • @PriscillaJoy-pg2wm
    @PriscillaJoy-pg2wm ปีที่แล้ว +6

    Final lyrics ல john ஜெபராஜ் பாஸ்டர் similes very cute அந்த சிரிப்பு ஒரு வித மான மகிழ்ச்சி ன் சந்தோசத்தின் சிரிப்பு 😍😍

  • @Rushana9912
    @Rushana9912 ปีที่แล้ว +6

    Amen Amen nirappidum nirappidum um aaviyaale nirappidum Amen Amen Amen 🙏 🙏🙏🙏

  • @mformusikc
    @mformusikc ปีที่แล้ว +70

    LYRICS
    ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
    இந்த இடமுழுவதும் மகிமையால்
    நிரப்பிடுமே- (2)
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    ஆவியாலே நிரப்பிடும்
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    வல்லமையால் நிரப்பிடும்-(2)
    வரங்களால் நிரப்பிடும்
    பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)
    நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்- (1)
    மேல் வீட்டு அறையினில்
    ஊற்றின அபிஷேகத்தை
    அக்கினி மயமாக எங்கள்
    மீது ஊற்றுமே-(2)
    ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2)
    நிரப்பிடும்..... வல்லமையால் நிரப்பிடும்-(1)
    புது புது பாஷைகள்
    நாங்கள் இன்னும் பேசணும்
    பரலோகம் பிறப்பதை
    அனுதினமும் பார்க்கணும்-(2)
    பார்க்கணும் பார்க்கணும்
    தரிசனங்கள் பார்க்கணுமே- (2)
    நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்-(1)
    உலர்ந்த எலும்புகள்
    உயிரோடு எழும்பணும்
    அசைவுகள் உண்டாகி
    அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)
    எழும்பணும் எழும்பணும்
    சேனைகளாய் எழும்பணுமே - (2)
    பரவணும் பரவணும்
    எழுப்புதல் தீ பரவணும்
    நிரம்பணும் நிரம்பணும்
    சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)

  • @TheKithiyon
    @TheKithiyon ปีที่แล้ว +141

    இந்த பாடல் எந்தெந்த சபைகள் எல்லாம் பாடப்படுகிறதோ அந்த சபைகளிலும் தேவ பிரசன்னத்தால் நிரப்பப்படுவார்கள்.....................

    • @VillalaKandan-ve4tp
      @VillalaKandan-ve4tp ปีที่แล้ว +7

      அப்போ நா ஏன் நிரப்பப்படல..

    • @VillalaKandan-ve4tp
      @VillalaKandan-ve4tp ปีที่แล้ว +9

      எனக்கு அந்நிய பாஷை வரங்களால நிரப்பலைய.. என்னைத்தையாது உணர்ச்சிவசப்பட்டு சொல்லாதீங்கல.. கர்த்தரோட ஆவியானவர் சொல்ல ஏவி சொன்னா மட்டும் சொல்லுங்க..

    • @gvellankanni
      @gvellankanni ปีที่แล้ว +3

      Today I will just listening to song.....I also God presence feel from Andaman in port Blair

    • @Psrfam
      @Psrfam ปีที่แล้ว +1

      Glory to Jesus

    • @vizdam9537
      @vizdam9537 ปีที่แล้ว +2

      Very true … me too .. I was literally crying by his presence

  • @umaraniumarani2775
    @umaraniumarani2775 3 ชั่วโมงที่ผ่านมา

    100 வருடம் வாழ வேண்டும் சார் நீங்க ஜீசஸ் song படோனும்

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 4 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் அகிலமெங்கும் செயல் வடிவம் பெற ஜெபிப்போம். ஆமென்.

  • @ytGAMEING53
    @ytGAMEING53 ปีที่แล้ว +4

    Powerful Jesus Christ 🔥🕊🔥🕊🔥🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 4 วันที่ผ่านมา

    God bless you thambi John jebaraj you are a blessed anointed good 👍 man of God

  • @rajanayagam7570
    @rajanayagam7570 ปีที่แล้ว +24

    1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
    அப்போஸ்தலர் 2:1
    4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, glory to jesus

  • @VimalKumar-ux1hd
    @VimalKumar-ux1hd 6 หลายเดือนก่อน +3

    கடைசி காலத்திற்கு தேவையானது அபிஷேகம் மட்டுமே. ஆவியானவர் ஏது நல்லது ஏது கேட்டது என்று சீர்படுத்தி நித்தியதில் சேர்த்திடுவர் ❤

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni 9 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen Amen thank you Jesus glory to God praise the Lord amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 ปีที่แล้ว +7

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @kanagaraj8276
    @kanagaraj8276 ปีที่แล้ว +37

    நாட்களுக்கு நாட்கள் உங்க மேல இருக்குற மரியாதையும் அளவு கடந்த அன்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அப்பா ❤ love you lots appa❤ நீங்க எங்க கூட இருந்த போது அப்பா எனக்கு வேற யாரும் வேண்டாம் அப்பா ❤ ஆமென் ❤😘😘😘🥰🥰🥰🥰

  • @RaviRavi-mr5bf
    @RaviRavi-mr5bf ปีที่แล้ว +38

    கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக! நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டுயிறுக்கிறோம் ஆமென்🙏😇

  • @monikamonika2106
    @monikamonika2106 ปีที่แล้ว +14

    Anna unga song 👌🏻👌🏻 Amezing voice ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இந்த பாட்டு semma anna appa ungala nadathuravitham unmaile 👌🏻👌🏻anna💚🌹💐

    • @_jesus_guides_
      @_jesus_guides_ ปีที่แล้ว

      th-cam.com/users/shortsvxii_lGf948?feature=share

  • @lajasuresh8743
    @lajasuresh8743 ปีที่แล้ว +4

    இந்த பாடலை பாடும்போது ஆவியானவர் வல்லமையை நிரப்புகிறார்

  • @emmanuvele4405
    @emmanuvele4405 ปีที่แล้ว +8

    I love you Jesus 💞🤩💞😘 Trinity God love you so much ❣️❣️❣️ praise God 💝 Jesus

  • @annaimaryagencies9588
    @annaimaryagencies9588 ปีที่แล้ว +46

    இந்த பாடலில் உயிருள்ள வார்த்தைகளாக மனதை ஊடுருவி தூய ஆவியை துணையுடன் கர்த்தரை மகிமைபடவைக்கிறது❤

  • @joshuagnanam9194
    @joshuagnanam9194 ปีที่แล้ว +3

    வரங்களால் நிரப்பும் பெலத்தினால் நிரப்பும் ஐயா

  • @udhayyadav4076
    @udhayyadav4076 ปีที่แล้ว +2

    Enaiku enga church la entha song paadunanga aahaaa enna arumai ✝️🙏 John jabaran voice addict naa

  • @kkrcv821
    @kkrcv821 ปีที่แล้ว +3

    Amen Appa

  • @jesuslovesme9149
    @jesuslovesme9149 ปีที่แล้ว +2

    Paadalil aaviyanavar muluvathumai asivadinaar❤

  • @VinothKumar-gp7ig
    @VinothKumar-gp7ig ปีที่แล้ว +4

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 ปีที่แล้ว +2

    Song is full of Holy Spirit john jebaraj brother voice super ❤🎉🎉🎉🤩🤩🤩🤩

  • @Ramesh-k2q
    @Ramesh-k2q 2 หลายเดือนก่อน +2

    👏👌👍🙏👍💐சூப்பர் song

  • @birla1637
    @birla1637 ปีที่แล้ว +3

    ஆமென் அப்பா ஆவியின் அபிஷேகத்தை உற்றிடுமே

  • @rajt6249
    @rajt6249 ปีที่แล้ว +31

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 👍 அருமையான. பாடல் 🎉

  • @jeraldcharis4929
    @jeraldcharis4929 ปีที่แล้ว +7

    வரிகள் ஒவ்வொன்றும்❤❤

  • @samjebarajyysjr5117
    @samjebarajyysjr5117 ปีที่แล้ว +8

    “வலைகள் கிழியதக்க கூட்டாளிக்கு கொடுக்கதக்க” ……என்ற பெர்க்மான்ஸ் அய்யாவின் பாடலின் சாயல் அப்படியே உள்ளது.

  • @KanthappuKanthappu
    @KanthappuKanthappu 4 หลายเดือนก่อน +2

    ஒவ்வொருசபைகளிலும்தேபபிரசன்னம்

  • @RatheepanRathee-ye6ly
    @RatheepanRathee-ye6ly 9 วันที่ผ่านมา

    Ean sapajila 10 full pasting nadaikkuthu church Arly ellaruikkum Sunday evening intha padalin varukal mathri nadaikkanum pray 🙏🙏 pannunka

  • @griffinn4906
    @griffinn4906 ปีที่แล้ว +3

    Sond Padumpothu Pr esa na ma irukku. Glory to God. Praise the Lord. Amen 👌👌👌

  • @joshuasusan1056
    @joshuasusan1056 ปีที่แล้ว +10

    கர்த்தரின் நாமம் மகிமைப் படுவதாக. ஆமென்.

  • @keranavel7408
    @keranavel7408 ปีที่แล้ว +5

    Wonderful worship song when ever I am hearing this song peaceful mind in my heart

  • @jessicajessica9926
    @jessicajessica9926 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் மற்றும் கவர்ந்து இழுக்கும் குரல் john jeparaj pastor
    திரும்ப திரும்ப இந்த பாடலை நான் கேட்கிறேன்

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +3

    Super bro 👌 💯 bro pastor thanks sister thanks so much amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing thanks sister thanks so much amazing hallelujah hallelujah bro pastor thanks you good singing song 🎶 🎵 super 🇸🇬 bro thanks 🇸🇬 for 🎵 me super fast response from Singapore thanks for your family wishes super words thanks bro thanks so much amazing hallelujah hallelujah hallelujah amazing thanks Jesus love you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing thanks sister thanks

  • @johnraja614
    @johnraja614 ปีที่แล้ว +2

    வல்லமையால் நிரப்பிடும். உம் ஆவியால் நிரப்பிடும்.

  • @KanthappuKanthappu
    @KanthappuKanthappu 4 หลายเดือนก่อน +2

    நிரப்பும்ஆண்டவரே

  • @shamalamurthy1101
    @shamalamurthy1101 6 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD 💗❤️🧡💛

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 ปีที่แล้ว +2

    Amen Jesus Praise the lord 🙏🙏🙏🙏நிரப்புங்கபா தேசத்தை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel ปีที่แล้ว +28

    அற்புதமான பாடல் அர்ப்பணிக்க செய்ய வைக்கும் பாடல்.❤❤

  • @soundaryak5904
    @soundaryak5904 ปีที่แล้ว +5

    Amen praise the lord of Jesus 🙏🙏🙏

  • @peteranusha7565
    @peteranusha7565 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு மகிமை உன்டாதாக அருமையான பாடல்

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official ปีที่แล้ว +8

    It's really fanatic song ❤ amen hallelujah
    ... God bless you

  • @dillibabu7345
    @dillibabu7345 2 หลายเดือนก่อน +18

    ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
    இந்த இடமுழுவதும் மகிமையால்
    நிரப்பிடுமே- (2)
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    ஆவியாலே நிரப்பிடும்
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    வல்லமையால் நிரப்பிடும்-(2)
    வரங்களால் நிரப்பிடும்
    பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்- (1)
    மேல் வீட்டு அறையினில்
    ஊற்றின அபிஷேகத்தை
    அக்கினி மயமாக எங்கள்
    மீது ஊற்றுமே-(2)
    ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2)
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)
    புது புது பாஷைகள்
    நாங்கள் இன்னும் பேசணும்
    பரலோகம் பிறப்பதை
    அனுதினமும் பார்க்கணும்-(2)
    பார்க்கணும் பார்க்கணும்
    தரிசனங்கள் பார்க்கணுமே- (2)
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)
    உலர்ந்த எலும்புகள்
    உயிரோடு எழும்பணும்
    அசைவுகள் உண்டாகி
    அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)
    எழும்பணும் எழும்பணும்
    சேனைகளாய் எழும்பணுமே - (2)
    பரவணும் பரவணும்
    எழுப்புதல் தீ பரவணும்
    நிரம்பணும் நிரம்பணும்
    சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)

    • @deivasigamanig2858
      @deivasigamanig2858 2 หลายเดือนก่อน

      Beautiful lyrics ❤ ❤ ❤ ❤ beautiful voice ❤ ❤ ❤ ❤ ❤ beautiful music ❤ ❤ ❤ ❤ ❤ God bless you brother's and sister's 💐 💐 🎉

  • @uthayakumar2469
    @uthayakumar2469 11 หลายเดือนก่อน +4

    ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
    இந்த இடமுழுவதும் மகிமையால்
    நிரப்பிடுமே - 2
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    ஆவியாலே நிரப்பிடும்
    நிரப்பிடும் நிரப்பிடும் உம்
    வல்லமையால் நிரப்பிடும் - 2
    வரங்களால் நிரப்பிடும்
    பெலத்தினாலே நிரப்பிடுமே - 2
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும் - 2
    மேல் வீட்டு அறையினில்
    ஊற்றின அபிஷேகத்தை
    அக்கினி மயமாக எங்கள்
    மீது ஊற்றுமே - 2
    ஊற்றிடும் ஊற்றிடும்
    அபிஷேகத்தை ஊற்றிடுமே - 2
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்
    புது புது பாஷைகள்
    நாங்கள் இன்னும் பேசணும்
    பரலோகம் பிறப்பதை
    அனுதினமும் பார்க்கணும் - 2
    பார்க்கணும் பார்க்கணும்
    தரிசனங்கள் பார்க்கணுமே - 2
    நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்
    உலர்ந்த எலும்புகள்
    உயிரோடு எழும்பணும்
    அசைவுகள் உண்டாகி
    அறுவடைகள் ( எழுப்புதல்) பெருகணும் - 2
    எழும்பணும் எழும்பணும்
    சேனைகளாய் எழும்பணுமே - 2
    பரவணும் பரவணும்
    எழுப்புதல் தீ பரவணும்
    நிரம்பணும் நிரம்பணும்
    சபைகளெல்லாம் நிரம்பணும் - 2

  • @jlshministry2021
    @jlshministry2021 ปีที่แล้ว +6

    Glory to Wonderful Mighty God. Alleluha Amen

  • @SnehaSharon.
    @SnehaSharon. ปีที่แล้ว +4

    Glory glory glory to the king's of kings and lord of lords JESUS 🙏

  • @ebi1847
    @ebi1847 ปีที่แล้ว +4

    Father Berchmans iyaa Song ketta feeling🎉❤... Awsome anna

  • @SAMiNBA
    @SAMiNBA 3 หลายเดือนก่อน

    Last 2 lines composing goosebumps❤❤❤

  • @tamilselvin1504
    @tamilselvin1504 ปีที่แล้ว +1

    ஸோத்திரம் ராஜா நிரப்பிடுங்க அப்பா எங்களையும் எங்கள் தேசத்தையும் ❤❤❤

    • @mathan7094
      @mathan7094 ปีที่แล้ว

      Praise the lord

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 ปีที่แล้ว +13

    உண்மையிலே இந்த பாடல் என்னை அவர் பிரசன்னதில் கண்கலங்க வைத்தது... ஒவ்வொரு வரிகளும் என்னை அவர் பிரசன்னத்தை உணர வைத்தது ❤🙏.. நன்றி பாஸ்டர்...

  • @sahayaraj5519
    @sahayaraj5519 ปีที่แล้ว +4

    This song is filled with Love,Hope,Faith & Fire of Holy Ghost.
    Let all your songs make Christ to say Amen according to the word of God.

  • @Jabajaba-b3v
    @Jabajaba-b3v 9 หลายเดือนก่อน

    Vaarthayee illa john jebaraj anna excellent❤❤❤ naa indha song ga kettu Devanodu innum kittiseranonu thonudho

  • @subasreekumar7696
    @subasreekumar7696 ปีที่แล้ว +2

    I saw the song many times. I love Jesus.i m crying.glory to jesus

  • @davidgeorgesamuel2194
    @davidgeorgesamuel2194 ปีที่แล้ว +2

    Music and lyrics Vera level . For spiritual Edification.

  • @deboralm3768
    @deboralm3768 11 หลายเดือนก่อน

    ❤🎉😊 V.Good

  • @nagavallimani9965
    @nagavallimani9965 29 วันที่ผ่านมา

    ஆமென்❤❤❤

  • @vijaykumar-yu9zm
    @vijaykumar-yu9zm ปีที่แล้ว +9

    Very nice,Holy spirit anointed song

  • @tamilselviarunachalam387
    @tamilselviarunachalam387 ปีที่แล้ว +15

    Anointing and beautiful song...Every word is very blessing..God will make to present more & more songs for his kingdom..Stay blessed Br.Stephen & Saveetha Stephen...

  • @alexanderc2119
    @alexanderc2119 ปีที่แล้ว +5

    Wow! Singing truth as a song is always powerful. Let this prophetic song bless the people

  • @VasanthiM-jz2sh
    @VasanthiM-jz2sh ปีที่แล้ว +3

    My favourite song Ayya, at last l found it, 💗😊

  • @Deepikarithika5050
    @Deepikarithika5050 3 หลายเดือนก่อน

    Thank god peace full song ❤

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly ปีที่แล้ว +25

    ஆமென்! பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை அளவில்லாமல் சபைகளில் ஊற்றச்செய்யும், மகிமையான பாடல்! Pr.ஜான் ஜெபராஜ் அவர்களுக்கும், பாடலை எழுதி பாடின தேவபிள்ளைகளுக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

  • @sjaffar7169
    @sjaffar7169 11 หลายเดือนก่อน +1

    Feel the Holy Spirit in this song. Get goosebumps when I hear. Gods presence is there

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 ปีที่แล้ว +8

    Amen Praise the Lord Jesus 🙏

  • @paulbritto6028
    @paulbritto6028 ปีที่แล้ว +16

    Song is full of Holy spirit ❤️

  • @gawaskarsubramanian6945
    @gawaskarsubramanian6945 ปีที่แล้ว +2

    I am waiting for listening the song for presence of God, and also in the name of Lord Jesus Christ glory of God in all the churches and believer's.

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 6 หลายเดือนก่อน

    Beautiful lyrics ❤ ❤ ❤ beautiful voice ❤ ❤ ❤ beautiful music ❤ ❤ God bless you all brothers and sisters ❤ 🌹 🌹 🌹 🌹 🌹

  • @kanimozhi-zk6xt
    @kanimozhi-zk6xt ปีที่แล้ว +2

    Super song anna...💓 enum neraya song poduga..♥

  • @Miraclerehobothsvk
    @Miraclerehobothsvk ปีที่แล้ว +2

    Wow congratulations

  • @ravi9445
    @ravi9445 ปีที่แล้ว +5

    Nice❤💙

  • @nancysanurita1450
    @nancysanurita1450 ปีที่แล้ว +9

    Super song, glory to god

  • @HeavenlyMusic-rh2hl
    @HeavenlyMusic-rh2hl 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 ปีที่แล้ว

    அருமையான பாடல். ஆவியானவரை அழைக்கும் பாடல். 👌🙏

    • @sumathyearnest4113
      @sumathyearnest4113 ปีที่แล้ว

      நான் என் தின prayer முன் இந்த பாடலை பாடுகிறேன் மிக உறுக்கமாக. இந்த பாடலை உங்க மூலம் தந்த ஆவியானவருக்க கோடி ஸ்தோத்திரங்கள். கர்த்தர் இன்னும் அதிகம் உங்கள பயன் படுத்துவாராக

  • @sribalan0926
    @sribalan0926 8 หลายเดือนก่อน

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @MariyaJoshpine
    @MariyaJoshpine 7 หลายเดือนก่อน

    thank you anna I love this song so beautiful and l full, off God present,tq

  • @vijisaga14
    @vijisaga14 2 หลายเดือนก่อน

    Very nice song God Bless

  • @chitrswathi-rv7in
    @chitrswathi-rv7in ปีที่แล้ว +5

    Glory to God 🙏🙏🙏 God bless you all 🙏

  • @TamilSelvi-us4hx
    @TamilSelvi-us4hx ปีที่แล้ว +3

    Full presence 👌I love this song kettute irukalam

  • @suganthijoyce8894
    @suganthijoyce8894 หลายเดือนก่อน

    Love you yesu Appa❤❤❤

  • @muthuraj9871
    @muthuraj9871 ปีที่แล้ว

    இந்த பாடல் அபிஷேகத்தினால் அருளின பாடல்

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 ปีที่แล้ว

    Amen Appa Nandri Appa hallelujah

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 10 หลายเดือนก่อน +1

    Beautiful song🎉🎉

  • @shamalamurthy1101
    @shamalamurthy1101 6 หลายเดือนก่อน

    Praise the Lord ❤ it's so good and very beautiful song 🙏💗💛💙

  • @ARThangiah
    @ARThangiah ปีที่แล้ว +6

    Beautiful song 🔥 May it bless many!

    • @_jesus_guides_
      @_jesus_guides_ ปีที่แล้ว

      th-cam.com/users/shortsvxii_lGf948?feature=share

  • @LidiaRajavathanan
    @LidiaRajavathanan ปีที่แล้ว +3

    A Very Blessing song about the Holy Spirit ❤️

  • @rachelpremthangaraj-ej4ki
    @rachelpremthangaraj-ej4ki ปีที่แล้ว +1

    I Praise god by singing this song. May this song brings God's blessings to everyone who sings.we long to hear many more songs.

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 7 หลายเดือนก่อน

    Nice song👍🙏

  • @prakashprakash2770
    @prakashprakash2770 ปีที่แล้ว +5

    Glory to jesus

  • @gangappanm8089
    @gangappanm8089 ปีที่แล้ว +4

    Thank you Jesus🙏🙏🙏🙏🙏

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 ปีที่แล้ว

    ஆமென் அப்பா 🙏 ❤❤

  • @vanishanadar5504
    @vanishanadar5504 8 หลายเดือนก่อน

    Beautiful song 🙏 praise the Lord

  • @JessyJosab143
    @JessyJosab143 ปีที่แล้ว +1

    Sema sis❤❤❤👍

  • @thirukumaran3626
    @thirukumaran3626 ปีที่แล้ว

    பரலோம் பிறப்பதை அனுதினமும் பார்க்கனும்🎉🎉🎉❤❤Sema Vera level

  • @HopetotheHopers
    @HopetotheHopers ปีที่แล้ว

    This needs to be viral by now. Come on hearers...

  • @andrewsrathnakumar2505
    @andrewsrathnakumar2505 ปีที่แล้ว +2

    Super bro