ஒரு பூசணிக்காய் போதும் உங்கள் பண்ணையில் உள்ள நோய்களை கண்டறிய மற்றும் தடுக்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கோழிகள் வளர நோய்களும் பெருகி கொண்டே வரும். அதனை தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் இயற்கை முறையில் எல்லோரும் இதனை செய்யலாம். ஒரு பூசணிக்காய் போதும் அதன் மகத்துவம் மிக பெரிது. நோய்களை உருவாக்க கூடிய அமோனியா வாயுவை உறிஞ்ச கூடிய சக்தி பூசணிக்கு உண்டு. அதனை தெளிவு படுத்தும் வீடியோ தான் இது. அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100

ความคิดเห็น • 328

  • @kalidas8
    @kalidas8 3 ปีที่แล้ว +32

    முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அருமையான அறிவியல் பூர்வமாக எடுத்து கூறினீர்கள் 👌

  • @pandiankarunanidhi9329
    @pandiankarunanidhi9329 3 ปีที่แล้ว +14

    Bro சூப்பர் இதுவரை யாரும் சொல்லாத கருத்துக்கள்,Great nanba

  • @hkp715
    @hkp715 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு. பலருக்கு உபயோகமாக இருக்கும்.

  • @ramchandar82
    @ramchandar82 3 ปีที่แล้ว +29

    மிக மிக அருமையான , யாரும் சொல்லாத செயல்முறை விளக்கம் தம்பி. என் போன்றவர்களுக்கு மிகவும் பயன்படும் செய்தி.உனது வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாகவும் யாரும் சொல்லாத செய்தியாகவே உள்ளது. உனது செயல்பாடுகள் மென்மேலும் தொடர எனது மனம்திறந்த வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி

  • @OnlineAnand
    @OnlineAnand 3 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் என்றும்.நம் முன்னோர்கள் உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்தவர்கள்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +14

    ஆகா...மிகவும் பயன்உள்ள பதிவு தம்பி.பூசணியின் பயனும் முன்னோர் செய்த காரணத்தையும் பரியவைத்தமைக்கு நன்றி

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 ปีที่แล้ว

    நல்லா எளிமை யா சொல்றீங்க.....நன்றி

  • @shalikabanu3215
    @shalikabanu3215 2 ปีที่แล้ว +2

    Superb brother, I wanted to meet you before starting a poultry farm

  • @hakeemjinna935
    @hakeemjinna935 3 ปีที่แล้ว +3

    Great info brother. I am working in GCC country brother. I have idea to start poultry farm but completely organic. I feel more connected with your thoughts and looking forward to meet you in person.

  • @raghulplastic9990
    @raghulplastic9990 3 ปีที่แล้ว +27

    விஞ்ஞான சம்பந்தமான விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி மூட நம்பிக்கை என்று குழப்பி அரசியல் செய்பவர்களுக்கே சரியான பதில் கிருமி தொற்று ஏற்பட்ட நோயாளிகள் வீட்டிலும் இதை செய்யலாம்

    • @JosephNalAsirAbraham
      @JosephNalAsirAbraham 3 ปีที่แล้ว +1

      Not correct, he tells about, how to deal the Ammonia gas in poultries.

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    மனிதர்கள் சாப்பிட சுகர் குரைக்கும்... ஆரோக்கியம் தரும்..

  • @thomasselvaraaj1519
    @thomasselvaraaj1519 3 ปีที่แล้ว +1

    Very effective information
    Thank you so much 👍👍👍

  • @omygod8276
    @omygod8276 3 ปีที่แล้ว +2

    பிரமிக்க கூடிய பதிவு

  • @themmadathuviswam4302
    @themmadathuviswam4302 3 ปีที่แล้ว +2

    Very very usful massage, congratulations

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      நலமாக உள்ளீர்களா எனது சேனலுக்கு ஆதரவு தாரீர்

    • @karthikeyan-wn2mz
      @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว

      Thanks brother

  • @s.ramanan5540
    @s.ramanan5540 3 ปีที่แล้ว +3

    நடமாடும் தெயவம்
    நீங்கள்
    By
    Global gk 01
    Jaffna TH-cam channel

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 3 ปีที่แล้ว

    தம்பி..
    நன்றியும், வாழ்த்துக்களும்.
    உங்க தகவல்கள் எங்களின் அறியாமையை நன்கு வெளிக்கொணர்ந்திருக்கிறது. மிக நல்ல விஷயம்.
    வாழ்த்துக்கள்.

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 ปีที่แล้ว

    Nice and usefull information thank you

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +2

    Wonderful video, really informative. 🙏🙏

  • @mahalakshmirengasamy6151
    @mahalakshmirengasamy6151 3 ปีที่แล้ว

    அருமை.

  • @samyvp3889
    @samyvp3889 3 ปีที่แล้ว +12

    பகுத்தறிவு அரசியல் வாதிகள் இதை பார்த்து உணர வேண்டும் நண்பா 👬
    நல்ல விஞ்ஞான ரீதியாக விளக்கினீர், விளங்கினோம்

  • @priyagiri4409
    @priyagiri4409 3 ปีที่แล้ว +1

    Super bro..

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 3 ปีที่แล้ว +3

    இதுவரை யாரும் சொல்லாத சூப்பரான தகவல் .அது மட்டுமில்லை ,தகவல் சொல்லக்கூடிய நண்பர்கள் இதுமாதிரி தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.pls post more message about all,which related farms.

  • @keshavraj3584
    @keshavraj3584 3 ปีที่แล้ว

    Nice information bro. what is alkulam?

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 หลายเดือนก่อน

    Good

  • @gaudhamanbaskaran8686
    @gaudhamanbaskaran8686 3 ปีที่แล้ว +9

    அருமையான அனுபவ பாடம் ! வாழ்த்துகள் ராஜா !

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +7

    நன்றி சகோ பயனுள்ள தகவல் ஆல் குளம் என்றால் என்ன கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் நீங்கள் சொல்லுவது நீங்கள் காட்டும் காய் தடியங்காய் இது பூசணிக்காய் சொல்லுகிறீர்கள் எங்கள் பகுதியில் இதற்கு பெயர் தடியங்காய் என்று கூறுவார்கள் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோ

    • @gautamelavarasi695
      @gautamelavarasi695 3 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      @@gautamelavarasi695 திருநெல்வேலி சகோ

    • @meenakshisundarameswaranes2476
      @meenakshisundarameswaranes2476 3 ปีที่แล้ว +2

      இதன் பெயர் "வெண்பூசணி".

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      @@meenakshisundarameswaranes2476 நன்றி சகோ தகவலுக்கு வாழ்த்துக்கள் சகோ எனது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் நன்றி

    • @angeltelemedia
      @angeltelemedia 3 ปีที่แล้ว

      Correct

  • @navanethkrishnan771
    @navanethkrishnan771 3 ปีที่แล้ว +1

    Please talk about poultry sanitizer

  • @vajithaworld9174
    @vajithaworld9174 3 ปีที่แล้ว

    Super tips bro

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவு

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว

    Thanks Thambhi

  • @mahaboobbasha4734
    @mahaboobbasha4734 3 ปีที่แล้ว +1

    Super, waiting for next video

  • @mohankumarsachin9061
    @mohankumarsachin9061 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @veerakesarijebamani9908
    @veerakesarijebamani9908 3 ปีที่แล้ว +19

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான பூசணிக்காயில் இவ்வளவு ரகசியம் உள்ளதை விஞ்ஞான ரீதியாக வெளியிடமைக்கு நன்றி

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 7 หลายเดือนก่อน

      கிருமிநாஸினிபெயர்என்ன.அதைஎப்படிபயன்படுத்துவதுஎன்னிடம்பதிநய்துகுஞ்சுகள்மூன்றுபெட்டைஒருசேவல்உள்ளன்..ஒருவீடியோபோடவும்

    • @amlouis
      @amlouis 6 หลายเดือนก่อน

      😮 f̊e̊​@@kathijamakeupartist

  • @infantjesus4114
    @infantjesus4114 ปีที่แล้ว

    Super g ❤️

  • @mannadyaneesh
    @mannadyaneesh 3 ปีที่แล้ว

    Wow super raja

  • @ameedeenilyasameerdeenilya474
    @ameedeenilyasameerdeenilya474 3 ปีที่แล้ว

    Super bro thnyou

  • @leomuthu6553
    @leomuthu6553 3 ปีที่แล้ว

    நன்றி

  • @NikhilRajKumar
    @NikhilRajKumar 3 ปีที่แล้ว

    Tq bro for your information

  • @kathirvela8650
    @kathirvela8650 3 ปีที่แล้ว

    Sirappu.... bro.

  • @sivaperumal3809
    @sivaperumal3809 8 หลายเดือนก่อน

    மொட்டை மாடியில் கோழி வளர்க்கிறேன் இதனால் ஆபத்தா

  • @prakash.mprakash2978
    @prakash.mprakash2978 3 ปีที่แล้ว

    Super bro TQ

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 2 ปีที่แล้ว

    Subpar Annan

  • @r.udayabaskar3882
    @r.udayabaskar3882 3 ปีที่แล้ว +2

    பூசனிக்காயை வீதியில் உடைப்பதும் காற்றில் உள்ள நச்சுத்தன்மையை உறிஞ்சிவதற்கோ.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @NalathaSiruvidai
    @NalathaSiruvidai 3 ปีที่แล้ว

    நன்றி

  • @manoharann7532
    @manoharann7532 3 ปีที่แล้ว +3

    Super instructions never heard before cheapest precautions for farm especially for poultry farm thanks

  • @eugindhas2632
    @eugindhas2632 3 ปีที่แล้ว

    EXCELLENT BRO

  • @aditimes5106
    @aditimes5106 10 หลายเดือนก่อน

    பூசணிக்காய் காடைகளுக்கு சாப்பிட தரலாமா பதில் தாருங்கள்

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 3 ปีที่แล้ว +2

    Ammonia NH3 is the formula.Nitrogen reacts with Hydrogen will gives NH3.Not react with oxizen.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Ok ji

    • @SivaGirirajan
      @SivaGirirajan 3 ปีที่แล้ว

      @Vijayadhadhu diamonds what do you mean ? You mean we can sleep in a place where the place is filled with majority of NH3

  • @joelashok
    @joelashok 2 ปีที่แล้ว

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

  • @karthip3884
    @karthip3884 2 ปีที่แล้ว

    Vellai kalithalku Theirvu Shollunga Anna

  • @learntherightful
    @learntherightful 3 ปีที่แล้ว

    அமோனியாவால்தான் பூசனி கருப்பாகிறது என்று, எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      அனுபவத்தில். முயற்சி செய்து பாருங்கள் சகோ

  • @appadiya5634
    @appadiya5634 3 ปีที่แล้ว +2

    அருமையான சோதனை🖐️🖐️👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @vels6572
    @vels6572 3 ปีที่แล้ว +1

    bro unga ella videovum superr..more and unknown information...

  • @josephkarthik6668
    @josephkarthik6668 3 ปีที่แล้ว +1

    Aal kulam na Ena bro ? Plz explain

  • @silambarasanraji6609
    @silambarasanraji6609 3 ปีที่แล้ว

    Super bass

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +1

    சாம்பல் பூசணி, தடியங்காய், வெண்பூசணி , திருக்ஷ்டிகாய் என்று சொல்வார்கள். சர்க்கரை பூசணி , மஞ்சள் பூசணி, பரங்கிக்காய் எனும் காய் மஞ்சள் நிறமாக இருக்கும்.

  • @rufusjasper1985
    @rufusjasper1985 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள இத்தகவலை கொடுத்ததற்கு நன்றி.

  • @thangavelp1922
    @thangavelp1922 2 ปีที่แล้ว

    Mihavum payanullasaithi

  • @xaviourraj8852
    @xaviourraj8852 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதர் பல்வேறு தகவல்கள்

  • @arivaanamadaiyarkal8842
    @arivaanamadaiyarkal8842 2 ปีที่แล้ว

    Pusanikkaai illa ,thadiyangaai

  • @shankardevishankardevi4375
    @shankardevishankardevi4375 3 ปีที่แล้ว

    Konjam short aha solla paruga pls

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்
    நன்றி வணக்கம்

  • @ameedeenilyasameerdeenilya474
    @ameedeenilyasameerdeenilya474 3 ปีที่แล้ว

    👌👌👌🤝

  • @Drone-for-India
    @Drone-for-India 2 ปีที่แล้ว

    மொபைலில் AQAI ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் பண்ணையில் நேரடியாக நாட்டுக் கோழியைப் பெறுங்கள்

  • @infantjesus4114
    @infantjesus4114 ปีที่แล้ว

    😊😊😊

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 3 ปีที่แล้ว

    சரஸ்வதி கடாட்சம்

  • @najathahamed8285
    @najathahamed8285 3 ปีที่แล้ว +5

    Perfect video thanks saho 👌❤️❤️❤️❤️❤️

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக எனது சேனலுக்கும் ஆதரவு கொடுப்பீர் வாழ்த்துக்கள் சகோ

  • @nirmalkumar6932
    @nirmalkumar6932 3 ปีที่แล้ว +2

    ஆழ் குளம் என்றால் என்ன என்று சொல்லுங்கள் நண்பா

    • @deva-in-u3981
      @deva-in-u3981 3 ปีที่แล้ว +2

      கோழி இருக்கும் இடத்துல மணல் அல்லது நிலக்கடலை தோல் போடுவது
      To maintain dry and smelless area

    • @nirmalkumar6932
      @nirmalkumar6932 3 ปีที่แล้ว

      @@deva-in-u3981Thanks a lot bro.. vera edavathu use pannalama ஆழ் குளம் அமைக்க

  • @kalaiarasu124
    @kalaiarasu124 6 หลายเดือนก่อน

    Bengal Donna thagaval ok

  • @jansyarul7377
    @jansyarul7377 3 ปีที่แล้ว

    Brother உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் whatsapp க்கு பதில் அளிக்க வில்லையே. கோழி குஞ்சுகள் தடுப்பு அட்டவணை போடுங்கள்.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      What's up pakka mudila sago. Call pannunga

    • @jansyarul7377
      @jansyarul7377 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 ok bro

  • @getmikeeboy
    @getmikeeboy 3 ปีที่แล้ว +1

    Bro, I am new in kozhi pannai, which kiriminasini is good ?
    Naa floor ku mara thool potuirukean

  • @dhineshkumar1103
    @dhineshkumar1103 3 ปีที่แล้ว +1

    🙏

  • @selvim4228
    @selvim4228 3 ปีที่แล้ว

    Anna Nan weekly one time cow Sanam poduren koli safetya irukkuma

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஆல் குளம் என்று சொல்கின்றீர்கள் அப்படின்னா என்ன?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      வீடியோ பதிவிடுகிறேன் சகோ

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @hitech3.o477
    @hitech3.o477 2 ปีที่แล้ว

    Alkulam na yana anna ?

  • @akmvnattukolipannai8668
    @akmvnattukolipannai8668 3 ปีที่แล้ว

    Super Anna

  • @UCOSPONMEENATCHIS
    @UCOSPONMEENATCHIS 3 ปีที่แล้ว +1

    ராஜா புத்தி கூர்மையான பதிவு

  • @mohansubramaniam33
    @mohansubramaniam33 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @siranjeevisiran5260
    @siranjeevisiran5260 3 ปีที่แล้ว

    Txs bro

    • @sureshrajendran5641
      @sureshrajendran5641 3 ปีที่แล้ว

      Nitrogen and hydrogen is required to form ammonia, not oxygen. Ammonia boiling point is -35C. It will escape immediately

  • @hitech3.o477
    @hitech3.o477 2 ปีที่แล้ว

    Alkulam pathi oru video poduga anna

  • @bigilkitchen7911
    @bigilkitchen7911 2 หลายเดือนก่อน

    super bro useful info

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +3

    எலுமிச்சம் பழத்தை வச்சு தீய சக்திகள் தடுக்க செய்வார்

  • @prakashsam6968
    @prakashsam6968 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி நண்பரே.

  • @kanalkumaran6205
    @kanalkumaran6205 3 ปีที่แล้ว +7

    அறிவியல் பூர்வமான அணுகுமுறை-வாழ்த்துகள்!

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 3 ปีที่แล้ว

    அது என்ன ஆள் குளம்,எப்படி பண்றது

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      வீடியோவாக பதிவிடுகிறேன் சார்

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 ปีที่แล้ว

    All kulam yanral yanna bro pls?

  • @harishjayachandra1356
    @harishjayachandra1356 10 หลายเดือนก่อน

    Good info brother, this is an info, but what practice should Farmer follow to ensure this can be completely taken care off?

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 ปีที่แล้ว +3

    நண்பா அருமை

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz 3 ปีที่แล้ว +4

    Different hair style, different costume, colakara Raja.
    Super message.

    • @msjfarms5370
      @msjfarms5370 3 ปีที่แล้ว +1

      சகோ நலமாக இருக்கிறீர்களா ஆதரவு தாரீர்

    • @sathishkumar-es9oz
      @sathishkumar-es9oz 3 ปีที่แล้ว

      I want your wats app number for doubt.

    • @sathishkumar-es9oz
      @sathishkumar-es9oz 3 ปีที่แล้ว

      Raja I want your wats app number plz.

  • @girishvijayakumar9684
    @girishvijayakumar9684 3 ปีที่แล้ว +1

    very interesting bro . waiting for your next video

  • @uzhavarpoomi-8230
    @uzhavarpoomi-8230 3 ปีที่แล้ว +2

    புதிய தகவல்கள். சிறப்பு.

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ......

  • @benjaminfranklin2499
    @benjaminfranklin2499 3 ปีที่แล้ว

    என் கோழிகளுக்கு சளி தொள்ளை இருக்கு. இது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். தயவு செய்து சொல்லுங்க

  • @jayamaruthupandian8277
    @jayamaruthupandian8277 ปีที่แล้ว

    Super

  • @JosephNalAsirAbraham
    @JosephNalAsirAbraham 3 ปีที่แล้ว +1

    Good! thanks bro. very useful to all

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว

    ஆள் புழம் என்றால் என்ன??

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      பண்ணை தரையில் இடும் மணல்

  • @sivansivan145
    @sivansivan145 3 ปีที่แล้ว +1

    Atha. Thadiyanga.