கோழி குஞ்சுகளின் அசுர வளர்ச்சிக்கு சோயா பால் கொடுங்க! பண்ணையாளர்களின் இரகசியம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 215

  • @ramchandar82
    @ramchandar82 3 ปีที่แล้ว +15

    எப்பா ராஜா இந்த தகவல்லாம் எப்பிடிப்பா கலெக்ட் பன்ற எப்பிடியோ உன்னால பல தகவல் தெரிஞ்சிக்குறோம்.நன்றிப்பா

  • @r.s.kannanramshan5395
    @r.s.kannanramshan5395 3 ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பயன்னுள்ளவை, உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 3 ปีที่แล้ว

    Very useful thagaval, God bless you

  • @ayanabraham6073
    @ayanabraham6073 3 ปีที่แล้ว

    நல்ல நல்ல தகவல் தருகிறீர்கள்... நன்றி.

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +3

    Its Its really worth..... nanba ippo cow milk nu packet la varra pall yellam same choya milk thaan...... especially for arokkiya milk...

  • @kaliyamoorthykasthuri9515
    @kaliyamoorthykasthuri9515 3 ปีที่แล้ว +2

    தம்பிஉங்களதுதகவல்மிகவும்பயனுல்லதாகஉள்ளது.நன்றி

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி

  • @இயற்கையின்தோழன்-ற4ல

    நல்ல தகல் நன்பா

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  • @prakashzion1059
    @prakashzion1059 3 ปีที่แล้ว +1

    What a investigation rajabro ,really great ATo z information thank you very much

  • @sugaarmy_min
    @sugaarmy_min 3 ปีที่แล้ว

    Ail video's are superb ,thanks

  • @nathan.r9733
    @nathan.r9733 3 ปีที่แล้ว

    மிக நல்ல அருமையான தகவல்.

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @muthuvel8161
    @muthuvel8161 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா,மிகவும் பயனுள்ள தகவல் .

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @kajakaja7538
    @kajakaja7538 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுல்ல தகவல்

  • @muthukumarloganathan1768
    @muthukumarloganathan1768 3 ปีที่แล้ว

    One of the best farm vedios in yutube I had seen super super bro

  • @larence3352
    @larence3352 3 ปีที่แล้ว

    Full information kuduthinge thank you bro

  • @saravanansathana7044
    @saravanansathana7044 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @babuismail7308
    @babuismail7308 3 ปีที่แล้ว +1

    rajadurai sir great

  • @themmadathuviswam4302
    @themmadathuviswam4302 3 ปีที่แล้ว

    Very very usful message tu

  • @mannadyaneesh
    @mannadyaneesh 3 ปีที่แล้ว

    Raja very good information

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 ปีที่แล้ว +4

    நல்ல பயனுல்ல பதிவு.1.06 நிடத்தில் வரும் சேவல் வெகு அழகாக இருக்கிறது தம்பி 😀

  • @saranraj6298
    @saranraj6298 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் வாழ்த்துக்கள், பார்த்தீங்கனா பார்த்தீங்கனா இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்துரீங்க குறைத்து கொள்ளவும்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறேன் சகோ

    • @ramyapushparaj3908
      @ramyapushparaj3908 21 วันที่ผ่านมา

      ஆமாம்.இந்த வார்த்தை தற்போது மீடியா தொகுப்பாளர்கள் நிறைய உபயோகப்படுத்துகிறார்கள்

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 3 ปีที่แล้ว +4

    தர்மபுரி மாவட்டம் விஜய் வீடியோ மிகவும் அருமை நண்பரே வீடியோவின் நேரத்தை குறைக்க வேண்டாம் நேரத்தை அதிகப்படுத்துங்கள் எவ்வளவு நேரம் என்றாலும் நான் பார்ப்பேன்

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +3

    Quality content brother.👍👍

  • @azamaseena5660
    @azamaseena5660 3 ปีที่แล้ว +4

    ❤❤❤செம்ம bro 🌹

  • @irudayanathan1673
    @irudayanathan1673 3 ปีที่แล้ว

    Thanks Raja

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @karunakaranbalaraman2301
    @karunakaranbalaraman2301 3 ปีที่แล้ว

    Nice and informative message raja. Excellent..👌👌👏👏

  • @vimalvivin8727
    @vimalvivin8727 3 ปีที่แล้ว +1

    Super bro arumai👌👍

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் அணணாச்சி

  • @kalai09606003
    @kalai09606003 3 ปีที่แล้ว +1

    Good information brother 👍

    • @BVR1505
      @BVR1505 3 ปีที่แล้ว

      Hlo dr.kalai

  • @AVS_Poultry_Farming
    @AVS_Poultry_Farming 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா!!!

  • @harishsamy5219
    @harishsamy5219 3 ปีที่แล้ว

    Superb msg bro

  • @rufusjasper1985
    @rufusjasper1985 3 ปีที่แล้ว

    Thankyou brother

  • @sakthikumardsakthi521
    @sakthikumardsakthi521 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @தமிழ்நாடுமீனவர்நலபேரவை

    நன்றி நண்பா 👑👑👑

  • @user-lk5js4ih8w
    @user-lk5js4ih8w 3 ปีที่แล้ว

    Wow good information bro😍

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 3 ปีที่แล้ว

    சகோ super... சோயா பால் equal கு சோயா புண்ணாக்கு இருக்குமா சகோ???

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 3 ปีที่แล้ว

    Super raja 🇱🇰

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Thanks for this very interesting and useful video bro :) !

  • @prabhuk1369
    @prabhuk1369 3 ปีที่แล้ว

    Good. Good. Good.

  • @naveencreation510
    @naveencreation510 3 ปีที่แล้ว +1

    Vera Level​🤗

  • @SenthilKumar-ze3fk
    @SenthilKumar-ze3fk 3 ปีที่แล้ว

    Low cost poultry feed preparation video podunga g

  • @bhuvaneshraja1851
    @bhuvaneshraja1851 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 3 ปีที่แล้ว

    Soya meal milk or soya base products are bad if consume daily or excessively

  • @ksadhasivam8095
    @ksadhasivam8095 3 ปีที่แล้ว

    👌 brother

  • @sakthivel2114
    @sakthivel2114 3 ปีที่แล้ว +2

    Super anna 😘

  • @Nijoie
    @Nijoie 3 ปีที่แล้ว

    Neenga vera level sago

  • @palanipalanipalanipalani5894
    @palanipalanipalanipalani5894 3 ปีที่แล้ว

    செம்ம அண்ணா

  • @jahabarali5884
    @jahabarali5884 3 ปีที่แล้ว

    Pettai Kozhi vedai ku yen bro vaal kottuthu kottina vaal thiruma seekkiram valara enna feed kudukkalam

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      Vitamin tanic apram meachal muraiyil vidunga sago

  • @saleemaworld
    @saleemaworld 3 ปีที่แล้ว +1

    Melmekar use saiyalama plzzz reply 🙏🏾🙏🏾🙏🏾

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      Kuraiva use pannunga bro

    • @saleemaworld
      @saleemaworld 3 ปีที่แล้ว +1

      @@-gramavanam8319 thank uuuuuu bro 🌷🌷

  • @arafathrockaa
    @arafathrockaa 3 ปีที่แล้ว

    Bro attu kuttikku attu palukku padila entha nattula soya pal kudukkuranga summa pora walila Alli udategga nambikka mukkiyam paaaaa

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Try panni pathudu apram sollunga sago nandri

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 ปีที่แล้ว

    சாா் எனக்கு இந்த நாட்டுக்கோழி வளா்ப்பதில் ஆர்வம் அதிகம்
    எனக்கு ஒரு உதவி செய்ங்கெ
    கோழிகளுக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்
    என்னென்ன மருந்துகள் எந்தெந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்
    என்ற ஒரு பட்டியல் எனக்கு அனுப்ப முடியிங்கலா ப்ளீஸ்

  • @DEETAAMITHRA
    @DEETAAMITHRA 3 ปีที่แล้ว

    Supeb 👍

  • @sulthannajimali3057
    @sulthannajimali3057 3 ปีที่แล้ว +1

    Bro koli theevanamelanmai pathi vedio podunga

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 ปีที่แล้ว

    👌

  • @komsvibipetsandproducts3369
    @komsvibipetsandproducts3369 3 ปีที่แล้ว

    Bro adult hen and rooster ku intha milk kodugalama???

  • @Ash-no9po
    @Ash-no9po 3 ปีที่แล้ว

    Broiler chicken kodukalama bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      கொடுக்கலாம் சகோ

  • @gunaguna851
    @gunaguna851 3 ปีที่แล้ว

    Super na

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 ปีที่แล้ว

    Bro ithu broiler ku set agum ah please solunga

  • @வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ

    நன்றி நல்ல பதிவு, நம்ம பண்ணைக்கு வாங்க நண்பா

  • @rajeshjack7866
    @rajeshjack7866 3 ปีที่แล้ว +1

    100 th like.. ௮ருமை..

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 3 ปีที่แล้ว

    Arumai bro

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 3 ปีที่แล้ว +6

    நண்பரே வீடியோ நேரத்தை குறைக்கவும் அதிக மாக் உள்ளது

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      சரிங்க சகோ

    • @VijayKumar-gl2lt
      @VijayKumar-gl2lt 3 ปีที่แล้ว +4

      நல்ல விஷயங்கள் அதிகம் நேரம் எடுக்கும் நண்பரே

    • @VijayKumar-gl2lt
      @VijayKumar-gl2lt 3 ปีที่แล้ว

      Mmm

  • @r.s.kannanramshan5395
    @r.s.kannanramshan5395 3 ปีที่แล้ว

    பாம்பின் வாசனை பட்டால் கோழிகள் மற்றும் அடைக்கோழிகள் இறக்குமா? reply bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      அதன் விஷ காற்று பட்டால் இறக்கும் சகோ

    • @r.s.kannanramshan5395
      @r.s.kannanramshan5395 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 thanks bro

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 3 ปีที่แล้ว +5

    "மீல் மேக்கர் " என்பது சோயா வில் இருந்து இதனை முதலில் தயாரித்த கம்பெனியின் பெயர்

  • @kbsukumarsukumarkb2846
    @kbsukumarsukumarkb2846 3 ปีที่แล้ว

    ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமா..

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      தாராளமாக சார்

  • @jkjanijkjani2462
    @jkjanijkjani2462 3 ปีที่แล้ว

    Seval motion pogum bothu thannee pola varuthu athukku ethachi medicine iruntha sollunga

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      சத்து டானிங் கொடுங்க சகோ

    • @jkjanijkjani2462
      @jkjanijkjani2462 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 சாத்தூ டானிக் குடுதாச்சி சரி ஆகளா அண்ணா

  • @mohang7442
    @mohang7442 3 ปีที่แล้ว

    Soya bal periya kolikku kodukkalama ?alavu sollunga

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Meet ku valakkura koliku mattum kodunga sago. Same alavu

    • @mohang7442
      @mohang7442 3 ปีที่แล้ว

      Nandri

  • @thiyanvetri007
    @thiyanvetri007 2 ปีที่แล้ว

    வெயில் காலத்தில்சோயா பயன்படுத்தலாமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் சகோ

    • @thiyanvetri007
      @thiyanvetri007 2 ปีที่แล้ว

      @@-gramavanam8319 bro chick brooding 1month pota pothuma....?

  • @ஜெயகணேஷ்.க
    @ஜெயகணேஷ்.க 3 ปีที่แล้ว

    Kaadaiku payanpaduthalama?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      முயற்சி செய்து பாருங்கள் சகோ. காடையில் எனக்கு அனுபவம் இல்லை

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அண்ணா வணக்கம் கோழிப்பண்ணைக்கு காக்கா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். அதைப்பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @thirufarms7209
      @thirufarms7209 3 ปีที่แล้ว +1

      கருப்பு carry-bag கட்டுங்க....

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன் சகோ

  • @kokkarakkoseval2491
    @kokkarakkoseval2491 3 ปีที่แล้ว

    Super 👍 bro

  • @GMAKEOVERZ
    @GMAKEOVERZ 3 ปีที่แล้ว

    Super bro second views😇🤗

  • @selvamraj9212
    @selvamraj9212 3 ปีที่แล้ว

    வெளி மேச்சல் விடும் கோழி குஞ்சுக்கு எவ்வளவு குடுக்கலாம். சகோ

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அதே அளவு தான் சகோ

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว

    First view 😊

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 ปีที่แล้ว

    Can I give to goat If can what is the ratio?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Theryala sago.. koliku mattum use panni erukom

  • @MeKalai
    @MeKalai 3 ปีที่แล้ว +1

    10 கோழி குஞ்சுக்கு எவ்வளவு சோயா பயிர் கொடுக்கணும்
    சொல்லுங்க

  • @murugesank.2612
    @murugesank.2612 3 ปีที่แล้ว

    Hi

  • @s.vijayajith5996
    @s.vijayajith5996 3 ปีที่แล้ว

    Anyone please suggest me...
    Kozhi kunjukal fast ah valara oru theevanam sollunga

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      Pre starter kodunga sago

    • @s.vijayajith5996
      @s.vijayajith5996 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 name sollunga bro bcoz much not know

  • @KViji-dp4on
    @KViji-dp4on 3 ปีที่แล้ว

    அண்ணா பிரிட்ஜில். வைத்து. கொடுத்தால். குளிரில். ஒன்றும். செய்யாதா. குஞ்சுக்கு

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      குளிர் குறைந்த பிறகு கொடுங்கள் சகோ

    • @KViji-dp4on
      @KViji-dp4on 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணி

  • @aakashff4914
    @aakashff4914 3 ปีที่แล้ว

    Hi Anna
    I am T.keelaveli

  • @shopurwish
    @shopurwish 3 ปีที่แล้ว

    Now soya is gmo

  • @gunaguna851
    @gunaguna851 3 ปีที่แล้ว

    Na soya anga kedaikum na ?

  • @madurainattukolivalarpu8397
    @madurainattukolivalarpu8397 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 3 ปีที่แล้ว +3

    ஆமாம் கோழி விலை மிக உயர்ந்தது ஹார்லிக்ஸ் சோயா பால் அனைத்தும் வழங்கப்படுகிறது

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      பயன் உள்ள தேவை இருந்தால் வழங்கி தான் ஆக வேண்டும் சகோ

    • @mathavkrishna1174
      @mathavkrishna1174 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 thankyou bro

  • @greengreen2101
    @greengreen2101 3 ปีที่แล้ว

    👏👏👌👌🙏🙏

  • @tonychristopher8683
    @tonychristopher8683 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 2 ปีที่แล้ว

    சோயாபிண்ணாக்குஎங்குகிடைக்கும்

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 3 ปีที่แล้ว

    கோழிகளுக்கு சாட்டர் கொடுக்கலாமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      கொடுக்கலாம் சகோ 2 மாதம் வரை

  • @villageVicky1
    @villageVicky1 3 ปีที่แล้ว

    சோயாவை பவுடராக அரைத்து தீவனத்தில் கலந்து கொடுக்கலாமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அந்த முறையை நான் பயன்படுத்தியது இல்லை சார். முயற்சி செய்து பாருங்கள்

    • @villageVicky1
      @villageVicky1 3 ปีที่แล้ว +1

      @@-gramavanam8319 tanks for comment

  • @jkjanijkjani2462
    @jkjanijkjani2462 3 ปีที่แล้ว

    ப்ரோ சோயா பருப்பு கொஞ்சம் ஃபோட்டோ இருந்தா போடுங்களேன் நீங்க சோயா போட்டு அரைச்சிங்கலே அது சோயாவ சொல்லுங்க

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      ஆமாம் சகோ . மளிகை கடையில் கேட்டு பாருங்கள்

  • @jvaradharaj7793
    @jvaradharaj7793 3 ปีที่แล้ว

    உணவு புழு உற்பத்தி விடீயோ போடவும் கோழிக்கு

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 3 ปีที่แล้ว

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว

    👍👌🙏

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 ปีที่แล้ว +1

    ராஜா அண்ணா இது உங்கள் பன்னை தானே இப்போது உங்களின் நிக்கோபாரி கோலிகள் வீடியோ போடுவதில்லை ஏன்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அடுத்த மாதம் போடுகிறேன் சகோ

  • @ramanloganathan8064
    @ramanloganathan8064 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍