நாட்டுகோழி நோய்(ம)மருத்துவம் இந்த ஒரு வீடியோ போதும்/Chicken farm medicine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • திரு.செந்தில்வேலா.Bsc.MIT,
    செங்கல்பட்டு மாவட்டம் திருகழுகுன்றத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் 6 கிலோமீீட்டர் தொலைவில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த நாட்டுகோழி பண்ணை.
    தொடர்பு: 9841138899
    மேலும் சுவாரசியமான பண்ணை வீடியோக்களை காண Subscribe செய்யுங்கள்: • Video
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    பட்டுபுழு வளர்ப்பு: • மாதம் ரூ.40000 வரை பட்...
    வெண்பன்றி வளர்ப்பு: • 1டன் ரூ.1லட்சம் கொழுத்...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு: chat.whatsapp....
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    Channel contact: 8807671279..

ความคิดเห็น • 331

  • @gurumoorthy4392
    @gurumoorthy4392 4 ปีที่แล้ว +41

    முதன்முறையாக ஆங்கில மருந்தை தவரித்து நாட்டு வழி மருத்துவம் மூலம் வளர்ப்பு முறையான பதிவுக்கு மிக்க நன்றி. வரும் முன் காப்போம்.

  • @franklinjose7413
    @franklinjose7413 4 ปีที่แล้ว +4

    நல்ல பிரயோஐனமான தகவல் ஐயா🎉

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Thank you

    • @frankswingston3550
      @frankswingston3550 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/m1hhLzqIIUI/w-d-xo.html
      தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள்.
      Sanskrit வளர்கிறது.
      தமிழ் அழிகிறது.

    • @Varma_vlogs31
      @Varma_vlogs31 4 ปีที่แล้ว

      @@frankswingston3550 நீங்க முதலில் தமிழில் மட்டும் பேசுங்க அப்புறம் மத்ததை பேசலாம்

  • @rudhrakotti5658
    @rudhrakotti5658 4 ปีที่แล้ว +16

    வணக்கம் சகோதரரே சளிக்கு உண்டான மருந்து இப்படி கொடுக்க வேண்டுமா
    1)அதி மதுரம் ஒரு கிராம்
    2) திப்பிலி ஒரு கிராம்
    3)சித்தரத்தை ஒரு கிராம் 4)தூதுவளை ஒரு கிராம்
    ஒரு கோழிக்கு 4 கிராம் கொடுக்க வேண்டுமா அல்லது நான்கையும் கலந்த கலவையை ஒரு கிராம் ஒரு கோழிக்கு கொடுக்க வேண்டுமா தயவுகூர்ந்து இதற்கு பதில் அளிக்கவும் சகோதரரே

  • @boykafury6421
    @boykafury6421 4 ปีที่แล้ว +3

    Information is wealth.. you are inspiring and sharing wealth to many people like me who are aspiring to step-in farming as our future profession

  • @Dpharmacy2018
    @Dpharmacy2018 3 ปีที่แล้ว +5

    அம்மை நோய் பற்றி விரிவாக கூறியிருந்தால் முழுமையாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 3 ปีที่แล้ว +5

    சார் உங்களிடம் நான் பேசியதற்கு மிகவும் பெருமை படுகிறேன், உங்களின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு எங்களுக்கு மிகவும் பிடித்துருக்கிறது...நன்றி அண்ணா..
    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது...
    Excellent explanation sir, one of the best explanation i ever seen in youtube about நோய் மேலாண்மை...

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 4 ปีที่แล้ว +2

    Very good explanation sir. Gained confidence in raising chicks organically sir. Thank u for giving very Informative video

  • @kalaivani9857
    @kalaivani9857 3 ปีที่แล้ว +7

    தெளிவான பதிவு. இப்படி ஒருபதிவைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.அருமையான பதிவு. ஐய்யா அவர்களுக்கும் பதிவு செய்த விதைகள் இயக்கத்திற்கும் கோடி நன்றிகள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @madhankumar-tm8sh
    @madhankumar-tm8sh 4 ปีที่แล้ว +1

    EM SOLUTION NICE IDEA GOOD EXPLANATION SUPER

  • @ringtoneringtone9219
    @ringtoneringtone9219 4 ปีที่แล้ว +1

    Mikka nandri sir, mikavum payanulla thagavl.Pandian. karaikkudi.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Thank you

    • @hasiniforms4201
      @hasiniforms4201 4 ปีที่แล้ว

      @@vithaigaliyakkam சார் EM கரைசல் என்ன வகை உதவுங கல்

  • @PrakashS-ii6lc
    @PrakashS-ii6lc 4 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval ... Koli kunjukalu ku noi mealanmai pathi Senthil sir moolama oru video podunga nanba rea

  • @rudhrakotti5658
    @rudhrakotti5658 4 ปีที่แล้ว +7

    வணக்கம் சகோதரரே சளிக்கு உண்டான மருந்து இப்படி கொடுக்க வேண்டுமா
    1)அதி மதுரம் ஒரு கிராம்
    2) திப்பிலி ஒரு கிராம்
    3)சித்தரத்தை ஒரு கிராம் 4)தூதுவளை ஒரு கிராம்
    ஒரு கோழிக்கு 4 கிராம் கொடுக்க வேண்டுமா அல்லது நான்கையும் கலந்த கலவையை ஒரு கிராம் ஒரு கோழிக்கு கொடுக்க வேண்டுமா தயவுகூர்ந்து இதற்கு பதில் அளிக்கவும் சகோதரரே

    • @ManazKitchen
      @ManazKitchen 4 ปีที่แล้ว

      China kozhiku Enna alavu

    • @rajeshbalaji2604
      @rajeshbalaji2604 4 ปีที่แล้ว

      Oru koliku indha naangu porutkalum serndha kalavaiyaaga 1 gram kuduka vendum sagodhari @ rudhra kotti

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 4 ปีที่แล้ว +2

    excellent video of medication for chickens our practice which we had adopted for many generations , what other channels had failed to address this video had proven , this subject is very important .it gives confident for people who are interested doing poultry business. special thanks to Mr. senthil vela. i appreciate his generosity. sharing his knowledge and experience..

  • @arulselviselvi6497
    @arulselviselvi6497 ปีที่แล้ว

    Yentha Mathiri theevanam. Kudukkalaam

  • @sribalr8508
    @sribalr8508 4 ปีที่แล้ว +1

    Very useful video sir

  • @yashmalik3628
    @yashmalik3628 9 หลายเดือนก่อน

    Koli thalai suttral noiku treatment sollunga bro

  • @NSK_FARM_SALEM
    @NSK_FARM_SALEM 7 หลายเดือนก่อน

    கோழி தலை ல உனி இருக்கு ,எப்படி போக்கறது

  • @pleasedontmakefalserajendr8656
    @pleasedontmakefalserajendr8656 3 ปีที่แล้ว

    Thanks lot sir

  • @soundar001
    @soundar001 4 ปีที่แล้ว +7

    ஐயா இது தாங்களின் அனுபவமா???
    இதை தங்களின் பண்ணையில் இந்த அனைத்து முறைகளையும் பயன்படுத்திய பின் எந்த விதமான நோய்களும் இல்லையா???

    • @soundar001
      @soundar001 4 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி செய்து, தாங்கள் எந்தவித mortality இல்லாமல் இருக்கிறதா???
      ஏனென்றால், என்ன நோய் மேலாண்மை சிறந்தது என்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
      இங்கிலிஷ் மருந்தில்லாமல் வளர்க்க வேண்டுமென்பது என் ஆசை, இதில் எந்த மாற்றமும் இல்லை, ஆகவே தான் இதை follow பண்ணலாமா என்றுள்ளேன், தயவு செய்து பதில் வேண்டுகிறேன்.
      நன்றி

    • @soundar001
      @soundar001 4 ปีที่แล้ว

      Relpy pls

    • @الرحمنعلمالقرآن-م5ر
      @الرحمنعلمالقرآن-م5ر 4 ปีที่แล้ว

      பதில காணல்லையே

    • @soundar001
      @soundar001 4 ปีที่แล้ว

      @@الرحمنعلمالقرآن-م5ر???

    • @الرحمنعلمالقرآن-م5ر
      @الرحمنعلمالقرآن-م5ر 4 ปีที่แล้ว

      @@soundar001 எதற்கும் தெளிவான பதில் தாராங்க இல்லையே சகோ. நானும் இயற்கையாகவே வளர்க்கிறேன். இயற்கை மருத்துவத்தை கற்பது மிகவும் முக்கியமானது

  • @mrbasith10
    @mrbasith10 4 ปีที่แล้ว +6

    கீரிப்பிள்ளை வராமல் தடுப்பதற்கு ஆலோசனை தாருங்கள். கோழி வலை சுற்றி அடித்தும் கம்பி வழியாக உள்ளே ஏறி வந்து விடுகிறது. அதை வராமல் தடுப்பதற்கு தயவுசெய்து ஆலோசனை தாருங்கள்.

    • @surekagk4492
      @surekagk4492 4 ปีที่แล้ว +1

      Same problem bro..

    • @Sushhj328
      @Sushhj328 3 ปีที่แล้ว +2

      கிரி தடுக்க நாய் வளர்க்கலாம்

  • @jaganathams.d1471
    @jaganathams.d1471 3 ปีที่แล้ว

    Nice

  • @AbiAbi-ku7yp
    @AbiAbi-ku7yp 8 หลายเดือนก่อน

    We are need brief description of chicken box

  • @JothiMary-x8e
    @JothiMary-x8e หลายเดือนก่อน

    Anna super.......... 🫢well done

  • @amuthamuthuraj8028
    @amuthamuthuraj8028 4 ปีที่แล้ว +1

    Great sir

  • @rudhrakotti5658
    @rudhrakotti5658 4 ปีที่แล้ว +4

    சகோதரரே !அம்மை நோய்க்கு மருந்து கூறுங்கள் சகோதரரே

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @ganesanganesan2795
    @ganesanganesan2795 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தகவல்கள்இதுக்கு போய் டிஸ் லைக் பண்ணி இருக்கீங்களா நீங்க எல்லாம் முட்டாள் இந்த மாதிரி தகவல்களைபாராட்டுங்கள்

  • @MRB123-x
    @MRB123-x 2 ปีที่แล้ว +1

    Em1 பல மருந்து உள்ளது அதில் எந்த em karaisal payan padutha vendum

  • @kavidhai5922
    @kavidhai5922 2 ปีที่แล้ว +1

    Vellikaichal nooiku maruthu solla sir

  • @sathyarajp1450
    @sathyarajp1450 4 ปีที่แล้ว +2

    vellai kazichal sekkiram sari panna kodiya visayam .....
    நிலவேம்பு
    வேம்பு
    பப்பாளி இலை
    குப்பாமணி
    துளசி
    இவற்றை அரைத்து மஞ்சள் சேர்த்து 2 நாள் கொடுத்தால் விரைவில் குணமடையும்..

  • @thiraviasamir4677
    @thiraviasamir4677 2 ปีที่แล้ว +2

    Super brother 🙏🙏🙏

  • @sugumarkannayiram9228
    @sugumarkannayiram9228 2 ปีที่แล้ว

    Sir idhukku apparam F1,IBD,LASOTTA,RDVK lam kodukka avasiyam irukka

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 หลายเดือนก่อน

    ❤❤❤super

  • @selvaananth8959
    @selvaananth8959 4 ปีที่แล้ว +5

    One of the best explanation in TH-cam... 🙏🙏

  • @kgmanoharan34
    @kgmanoharan34 4 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி. EM கரைசல் 4 வகையாக உள்ளது. Hariyali, Environ etc. எதை பயன்படுத்த வேண்டும்?

  • @santhoshkumarssk934
    @santhoshkumarssk934 4 ปีที่แล้ว +2

    Sir 18 days chick ku enna nooi varum eppovoma eppdi 18 days la nooi varuthu

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 ปีที่แล้ว

    Nandrithane.thaner.thallu.udembellam.nanaithukondu4&4.poittadu.night.thudaichu.heat.potti.veppennai.kal.thalai.iragil.thadavi.20&7pne.day.201week7.siriyadil.8pottadu.moochu.piratchnai.ayeduchu..ippp.1sirusu&7perisukum.4muthu.ppla.udabil.ulladunetru1ky.irunduchu.indru.7perisu&1onday.chick1varam.ayeduchu.thengai.enbai.face.piwder..manjalthul..paste.seithu.ellarukum.pottu.ulken.sappittu.thaneerkudithadu.enba.seyalam.photoes.anupattuma.pl.give.afvuse..suru.viday.2varam.1day.chick1varam.achudaily.hot.water.seeragam.thaneerdan.kudikidugal.ph.pesalama.endaneram.kpopidalam.nandri.bro

  • @maheswaran8127
    @maheswaran8127 4 ปีที่แล้ว +1

    Nanba vanakam . Koli koondirkul matu sanam potu tholikalama athil nanmai seium bacteria erukirathe

  • @VPGanesh21
    @VPGanesh21 4 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே.

  • @manojmano8987
    @manojmano8987 4 ปีที่แล้ว +7

    அண்ணா இஎம் சொல்யூஷன் மூன்று விதமாக இருக்கிறது அதில் கோழிப் பண்ணைகளுக்கு எந்த பாட்டிலே யூஸ் பண்ணலாம்

    • @kgmanoharan34
      @kgmanoharan34 4 ปีที่แล้ว

      எனக்கும் அதேசந்தேகம். தங்களுக்கு விளக்கம் கிடைத்தால் பதிவிடவும்.

  • @muthupandi3154
    @muthupandi3154 2 ปีที่แล้ว +1

    Sir 1 st week saliku ethavathu oru marunthu mattum thana illa 3 marunthum use pannanuma sir sollunka

  • @BM-qh6jt
    @BM-qh6jt 3 ปีที่แล้ว +1

    Sir saliku 4 medicine soninga 4la edhachum onnu tharanuma illa 4lum mix panni kodukanuma sir

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 4 ปีที่แล้ว +1

    It will be useful if u share the main food for chicks sir

  • @josephrufus7021
    @josephrufus7021 3 ปีที่แล้ว +2

    A very useful and needed info. Thanks and you deserve our appreciation.

  • @asgharhussain9729
    @asgharhussain9729 4 ปีที่แล้ว +2

    Soooper அண்ணா...இது ஒண்ணு போதும். அம்மைக்கு எண்ண செய்ய?

  • @gopim1642
    @gopim1642 4 ปีที่แล้ว +2

    Semma usefula irundhu sir..
    Idha Mari kozhi pattri neraiya video podunga sir..
    Romba thanks sir

  • @NayamPoultryFarm
    @NayamPoultryFarm ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharg9695
    @sridharg9695 2 ปีที่แล้ว +1

    Arumai anna thankyou

  • @saibyke
    @saibyke 3 ปีที่แล้ว

    92 dislike potta panadaaa like podunga

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 ปีที่แล้ว +1

    EM கரைசல் நமது நாட்டின கோழி குடிக்கும் தண்ணீர் ல கலந்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறதா
    குடுக்க லாமா சார்?

  • @sirpirajad4960
    @sirpirajad4960 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா❤❤

  • @kannanr833
    @kannanr833 4 ปีที่แล้ว +2

    தங்கள் தொடர்பு எண் தேவை . தங்களோடு பலவிசயங்கள்பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .

  • @aadhisk1782
    @aadhisk1782 4 ปีที่แล้ว +2

    நன்றி...🤗 @senthil Vela sir ... @vithaigal iyakkam🙂

  • @jahabarsadthik6002
    @jahabarsadthik6002 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் மிக்க நன்றி நல்லா கோழியா பத்தி விரிவாகமா சொன்னிங்க கோழிய கலப்பினம் கிராஸ் பன்னலாமா ஓரு சந்தையதை சொல்லுங்க

  • @rajeshkannan2471
    @rajeshkannan2471 3 ปีที่แล้ว +2

    superb explanation...I seen 109 plus videos related on medicine but your video is very best....thx to this channel

  • @kasimcdm3788
    @kasimcdm3788 4 ปีที่แล้ว +2

    Very useful information sir.english marunthu pattrium sollunga sir ivaroda contect no sollunga please

  • @ayishadhasneem6266
    @ayishadhasneem6266 3 ปีที่แล้ว +1

    அண்ணா நல்ல ஒரு டிப்ஸ் இதுவரை கேட்காத கருத்து 🙏

  • @MRB123-x
    @MRB123-x 3 ปีที่แล้ว

    சார் நீங்கள் உங்கள் கோழி பண்ணையில் கிருமி நாசினி எதை தெளிப்பு செய்கிறார்கள்

  • @saraswathammam6807
    @saraswathammam6807 4 ปีที่แล้ว +2

    வந்துட்டீங்களா கடவுளே உங்களத்தான் எதிர்பார்த்தேன் குமார் பெங்களூரு

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Thank you

    • @frankswingston3550
      @frankswingston3550 4 ปีที่แล้ว

      th-cam.com/video/m1hhLzqIIUI/w-d-xo.html
      தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள்.
      Sanskrit வளர்கிறது.
      தமிழ் அழிகிறது.

  • @umapathis5322
    @umapathis5322 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிய கோழி இயற்கை மருத்துவம் அருமையான பதிவு இதற்கு மேல் மருத்துவ பதிவுகள் இல்லை நன்றி ஐயா வான்கோழிகளுக்கும் இதே முறையை பயன்படுத்தலாமா

  • @balasubramanaimg8103
    @balasubramanaimg8103 3 ปีที่แล้ว

    சார் EM SOLUTION கோழிபன்னைக்கு பசுஅம்ருத் அடிக்கவா அல்லது EM .1. Solution அடிக்கவா நான் ஆர்டர் செய்ததில்EM.1.வந்துள்து என்ன செய்வது தயவு செய்து தகவல் தாருங்கள்

  • @saitheva
    @saitheva ปีที่แล้ว

    Bro en kozhi eraippaiyala kola kola nu verum Thani mathiri eruku..
    Vai valiyavvum Thani Thani ya varuthu.
    Motion um Thani thaniya poguthu.
    Rekkaiya viricha mathiriey ukathuruku.
    Kal stronga nadakka matinguthu..
    Wat to do bro ..pls rply

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 2 ปีที่แล้ว

    நான் முதல் பார்த்த நல்லா vidio அண்ணா salute
    Iam from stkumar gujarat

  • @badrisathish
    @badrisathish 4 ปีที่แล้ว +2

    Hi Senthil vela sir,
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
    அம்மை நோய் பற்றி குறிப்பு வேண்டும்.

  • @mahendrababum8964
    @mahendrababum8964 4 ปีที่แล้ว +1

    Sir , Panchakavyam koli kaluku kodothu try pani irukinkala

  • @jayakumar3937
    @jayakumar3937 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @goforpassion6057
    @goforpassion6057 4 ปีที่แล้ว +1

    Athimathuram,Thoothuvalai,sittharathai,Thippili,intha naalum 25g×4=100g itha 100 kozhi Ku kudanuma illa ovvoru powder um 1g ah calculate pannanuma please reply sir

  • @samathu1344
    @samathu1344 หลายเดือนก่อน

    மிக அருமையான தகவல் சார் மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hyderali1845
    @hyderali1845 2 ปีที่แล้ว +1

    EM Solution online la purchase panna Link send pannuga bro

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +3

    பயனுள்ள பதிவு

  • @keelaipigeons3896
    @keelaipigeons3896 3 ปีที่แล้ว +1

    Romba nalla sollirukkinga sinna koli kunchu ku enna marunthu

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 4 ปีที่แล้ว +1

    Thuthuvalai kuchiya konjam kamiga sir

  • @maheswaran8127
    @maheswaran8127 4 ปีที่แล้ว +1

    Nanba vanakam . Koli koondirkul matu sanam potu tholikalama athil nanmai seium bacteria erukirathe

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 ปีที่แล้ว

    நான் ஒரு சிறு விடை இரண்டு நாள் முன்பு வாங்கி வந்தேன் வந்தவுடன் இரண்டு முட்டை இட்டது அடுத்து முட்டை விடவில்லை அடையும் படுக்கவில்லை ஆனால் கோழி என்னிடம் இன்னும் பழகவில்லை பயந்த வார உள்ளது நான் மற்ற கோழியுடன் சண்டை செய்து கொண்டே உள்ளது அதனால்தான் கால்களை கட்டி வைத்து தனியாக அடைத்து வைத்து உள்ளேன் கோழி முட்டை இடுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா

  • @monishajo9643
    @monishajo9643 ปีที่แล้ว

    Vaccination podum kolikku intha nattu marunthu kodukkalama

  • @நா.மகேந்திரன்நா.மகேந்திரன்

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி..சளி மற்றும் அனைத்து வியாதிக்கும் நான்கு வகை மருந்தும் சேர்த்து கொடுக்க வேன்டுமா.இல்லை ஏதாவது ஒன்று கொடுத்தால் போதுமா.தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்,..🙏

  • @ஒருங்கிணைந்தபண்ணையம்

    Kozhi pen thollai sollavey illai ayya

  • @thirumalai670
    @thirumalai670 4 ปีที่แล้ว +1

    Em solution ku pathil , Mattu sanam. Thelithal podhumanadha 2 days once

  • @suyarajyamsubashnethaji8296
    @suyarajyamsubashnethaji8296 4 ปีที่แล้ว +2

    U r d professional expert in this arena..am following u..ur previous 1hr video was amazing..each and every step u explained was awesome..thanx sir..prevention is better than cure..will cal u sir

  • @gopim1642
    @gopim1642 4 ปีที่แล้ว +1

    Vayadhane pettai kozhiyai eppadi breeding seivadhu sir
    Next kozhuppu kuraippadhu eppadi sir

  • @PasikalabutSapuduvom
    @PasikalabutSapuduvom 4 ปีที่แล้ว +2

    Super annna

  • @JohnPaul-eq4zd
    @JohnPaul-eq4zd 4 ปีที่แล้ว +1

    What food can feed for chick or hen for healthy growth.you explained nicely about substitute food.try to publish main food sir

  • @shanthiravishankar838
    @shanthiravishankar838 3 ปีที่แล้ว

    First week kudukka sonnathi antha week muzhuvathum kodukkanuma sir

  • @நானும்தனிமையும்
    @நானும்தனிமையும் 4 ปีที่แล้ว +1

    குளோரின் கலந்த தண்ணீர் கொடுக்கலாமா சேர்

  • @manojmano8987
    @manojmano8987 4 ปีที่แล้ว +1

    Reply anna

  • @apdurairaj7411
    @apdurairaj7411 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @ajithajin7872
    @ajithajin7872 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @ancyancy4561
    @ancyancy4561 4 ปีที่แล้ว +1

    சேவல் எல்லா கோழிகளுடனும் இணைசேராது முட்டை போட பருவம் ஆன கோழிகள் மட்டுமே இணைசேர தயாராக இருக்கும்

  • @arulkumar2461
    @arulkumar2461 4 ปีที่แล้ว

    Arumai..... Manithanukku thevaiyana anaithu Ayurveda medicine um kozhikku kudukkarathu good....

  • @radhasivagami549
    @radhasivagami549 4 ปีที่แล้ว +1

    Naan seiyum anithu maruthuvum sollivittar nantri

  • @mysteryandfact98
    @mysteryandfact98 4 ปีที่แล้ว +2

    Very good and detailed information sir. Thank you so much...

  • @sameeraperera5140
    @sameeraperera5140 3 ปีที่แล้ว

    Kilinjachal sunnambu English name pls

  • @karthickravichandran2146
    @karthickravichandran2146 4 ปีที่แล้ว

    Anna innaiku ennoda muttai idura kozhi udampa sari illamal kootukulaiyae irukuthu... Enna pannanum Anna... Anna mudincha alavu Sikirama sollunga Anna...

  • @selvamalar4391
    @selvamalar4391 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரா👌

  • @sagayarajantony6547
    @sagayarajantony6547 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sribalr8508
    @sribalr8508 4 ปีที่แล้ว +1

    Na patha idhu varaikum ulla video la idhu tha nalla usefullana video sir thank you sir na ungaluku call pannalama

  • @jayakumarjai6026
    @jayakumarjai6026 4 ปีที่แล้ว +1

    2 months குஞ்சு road la வாங்கினேன் ரொம்ப சோர்வா இருக்கு . தீவனம் சாப்பிட மாடிங்குது என்ன காரணம். Solution please

    • @rdjerry8411
      @rdjerry8411 3 ปีที่แล้ว

      tetracycline hydrochloride water soluble vet.. ethu use pannu bro

  • @varmanagaiya7625
    @varmanagaiya7625 4 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமை. முத்தான தகவல்கள்.நன்றி. வணக்கம்

  • @krithiktv3441
    @krithiktv3441 4 ปีที่แล้ว +1

    Very beautifully explanation sir , with all siddha medicines , marvellous sir , VAZHGA VALAMUDAN, THANK YOU SO MUCH SIR

  • @RadhaKrishnan-gh2ph
    @RadhaKrishnan-gh2ph 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே