சிறுவிடை/ஒரு நாள் குஞ்சுகள் வாங்கி 3 மாதம் வளர்த்தால் போதும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கோழி வளர்ப்பில் பல முறைகளில் வருமானம் எடுக்கிறார்கள். இவர் எந்த முறையில் வருமானம் எடுக்கிறார். அவர் அனுபவம் மற்றும் வியாபாரம் முழுவதும் பதிவிட்டுள்ளேன். கோழி வளர்ப்பில் இன்னொரு முயற்சி! 9345312479

ความคิดเห็น • 154

  • @allavudeenallavudeen5563
    @allavudeenallavudeen5563 3 ปีที่แล้ว +1

    தேவைக்கேற்ப கேள்விகள் தெளிவான பதில்கள் நன்றி.

  • @mrkkrishnamoorthy
    @mrkkrishnamoorthy 3 ปีที่แล้ว +6

    ராஜா உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் மிக்க மகிழ்ச்சிவாழ்த்துக்கள் . Keep it up

  • @boopathysaranboopathysaran8376
    @boopathysaranboopathysaran8376 3 ปีที่แล้ว +26

    நீங்கள் இது போல பட்டிப்படியாக மேலும் முன்னேற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் வாழ்த்துகள் நண்பா

  • @magiela100
    @magiela100 3 ปีที่แล้ว +4

    Anna neenga nalla valaranum........

    • @boopathysaranboopathysaran8376
      @boopathysaranboopathysaran8376 3 ปีที่แล้ว

      அடுத்தவரின் வள்ளர்சி வேண்டும் என்று நினதமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @sivakumarn3923
    @sivakumarn3923 3 ปีที่แล้ว +14

    நன்கு பக்குவப்பட்ட பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 3 ปีที่แล้ว +4

    Good initiative Work... Raja Sir

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +8

    பதிவு சிறப்பாக இருந்தது விளக்கமும் அருமையாக இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +2

    ஒரு கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும்

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +15

    ராஜா உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் மிக்க மகிழ்ச்சிவாழ்த்துக்கள்🙏🙏

  • @AbdulRahim-yk5hf
    @AbdulRahim-yk5hf 2 ปีที่แล้ว +2

    ராஜாவின் ஆரம்பம் வணக்கம் உழுதுண்டு வாழ்வோம் நல்ல செலக்ஷன் பேட்டியளித்த நண்பரும் விளக்கிய விதம் அருமை...

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 3 ปีที่แล้ว +6

    புதுமையான வியாபார முயற்சி தோழரே. உங்கள் முயற்சி திருவினையாக்கும் .வாழ்த்துக்கள். நல்ல பதிவிற்கு நன்றி ராஜா. காளிமுத்து திருவில்லிபுத்தூர்.

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว

    Raja, your questions are appropriate.

  • @boopathym1100
    @boopathym1100 3 ปีที่แล้ว +2

    super

  • @ennenjilkudiyirukum-tamil3238
    @ennenjilkudiyirukum-tamil3238 3 ปีที่แล้ว +1

    Super 🤗🤗

  • @kaleeskalees6162
    @kaleeskalees6162 3 ปีที่แล้ว +4

    எனக்கு பத்து வருடம் அனுபவம் உள்ளது இதை யாரும் நம்ப வேண்டாம்

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว

      Ok

    • @sathishchinnaiah3084
      @sathishchinnaiah3084 3 ปีที่แล้ว +1

      இது சிறு விடை மாதிரி தெரியவில்லை அசில் அசில் கிராஸ் மாதிரி தெரிகிறது

  • @kbenjaminmark
    @kbenjaminmark 3 ปีที่แล้ว +3

    A vet says this as aseel cross. Is it really? He gave me siruvadai which is fat and not like bv380. Local people says it's bonda kholi. Not sure.

  • @muruganmkm8172
    @muruganmkm8172 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் என்னிடம் ஒரு நாள் குஞ்சு உள்ளது

  • @RadhaKrishnan-jk4kv
    @RadhaKrishnan-jk4kv 3 ปีที่แล้ว +2

    Super Deliberation friend...வாழ்த்துக்கள்

  • @shankardevishankardevi4375
    @shankardevishankardevi4375 3 ปีที่แล้ว +2

    Ithuvum panna கோழி mare than.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 ปีที่แล้ว +5

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @jayaprakashsudharshan308
    @jayaprakashsudharshan308 3 ปีที่แล้ว +2

    Ok na super 👍 valga valamudan 👍🌾💯🙏

  • @tomleo9776
    @tomleo9776 3 ปีที่แล้ว +2

    கோழிக்குச்சு எங்கு கிடைக்கும் phone number சொல்லுங்க

  • @vijaikumar9601
    @vijaikumar9601 3 ปีที่แล้ว +1

    I am in villupuram dist ex service man now working near covai as engineer

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl ปีที่แล้ว

    இது சிறுவிடையா அப்படியா சரி

    • @-gramavanam8319
      @-gramavanam8319  ปีที่แล้ว

      உங்களுக்கு எப்படி தெரியுது சகோ

  • @manimenachi4133
    @manimenachi4133 ปีที่แล้ว

    Sixvdoes sixvdoes

  • @rajsella1073
    @rajsella1073 3 ปีที่แล้ว +1

    Brother cut the branches that touching the chiken cage. Keep any tree branch 3 to 4 feet

  • @vijaikumar9601
    @vijaikumar9601 3 ปีที่แล้ว

    Really great Bro good job I have idea my watsap number is have 60 kozhi Sir. But 1st 1nly 2 than vachuerthan but 1 yearla 60 Sir I need your help for ratio for own product kozhi food

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பதிவு அண்ணா🐓🐓🐓

  • @vijis7401
    @vijis7401 3 ปีที่แล้ว +1

    Anna chicks Barnum 5 girl chick..1boy chick vaenum tenkasi district..

  • @dss2218
    @dss2218 ปีที่แล้ว

    3மதம் ஆன குஞ்சு வலை என்ன அண்ணா

  • @maryjosephine4247
    @maryjosephine4247 8 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்கள் கொடுக்கிறது இந்த கிராமவனம்

  • @prakashrajpr5299
    @prakashrajpr5299 3 ปีที่แล้ว +2

    Ana koli kothikuratha thadukkum valimuraigal video podunga...

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 2 ปีที่แล้ว

    Vuukkam. Kodukkumvungal. Varththai

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +5

    நீண்ட நாள் நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வீடியோ

    • @dhayalanm8052
      @dhayalanm8052 3 ปีที่แล้ว

      Raja sir good evening

    • @dhayalanm8052
      @dhayalanm8052 3 ปีที่แล้ว

      Iam netive thiruvannamalai arni tk koze kunji venum phone no vendoom

  • @kumarankumaran1051
    @kumarankumaran1051 3 ปีที่แล้ว +2

    3month la siruvidai 750kg varuma🙄

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      Sure ji kandippa varum

    • @GopiN123
      @GopiN123 3 ปีที่แล้ว

      750kg illa anna 🕵, 0.75kg or 750 gram

    • @GopiN123
      @GopiN123 3 ปีที่แล้ว

      Enaku oru 10, 3 month chicks venum anna. Enga ooru Attur, please inga ungaluku therinja yarathu siruvidai valartha sollunga anna. Illa inga yaravathu delivery panninalum sollunga anna.

    • @kumarankumaran1051
      @kumarankumaran1051 3 ปีที่แล้ว

      @@GopiN123 😁

    • @kumarankumaran1051
      @kumarankumaran1051 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 ok bro👍

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ....

  • @mannadyaneesh
    @mannadyaneesh 3 ปีที่แล้ว +1

    Supper raja

  • @maryjosephine4247
    @maryjosephine4247 8 หลายเดือนก่อน

    நான் கிராமவனம் ரசிகை வாழ்க வளமுடன்

  • @venkatesanulaganathan1347
    @venkatesanulaganathan1347 3 ปีที่แล้ว +1

    Anna,
    Koli adai vaithu 21 days aguthu anal kunji ondrum porikala

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 3 ปีที่แล้ว +1

    Kothina idathil marupadi feathers valara veipathu eppadi?

  • @umasivakumar818
    @umasivakumar818 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +3

    🔥🔥🙏🙏👍🏿👍🏿

  • @solairaja1993
    @solairaja1993 3 ปีที่แล้ว +1

    Sir 6 months chicks evlo price varum.

  • @ramchandar82
    @ramchandar82 3 ปีที่แล้ว +1

    மிகவும் அற்ப்புதமான தகவல்

  • @thennavans.s9738
    @thennavans.s9738 3 ปีที่แล้ว +1

    3 months kku 15,000/- tha profit ah

  • @neelathangavel6960
    @neelathangavel6960 2 ปีที่แล้ว

    தம்பி, அசல் சிறுவிடை பார்த்திருக்கீங்களா? 😂😂😂

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      ஏன் நீங்கள் பார்த்தது இல்லையா சகோ

    • @neelathangavel6960
      @neelathangavel6960 2 ปีที่แล้ว

      @@-gramavanam8319 நான் பார்த்தது மிகவும் சிறியதாக இருந்தது bro. நன்கு வளர்ந்த சேவல் 1 1/4 கிலோவில் இருந்து 11/2 கிலோ வரை தான் இருக்கும்

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +1

    Nanba open place ha irukku perukkaan tholla illaya.....

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 3 ปีที่แล้ว +1

    எந்த ஊர்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      பட்டணம் குறிச்சி அரியலுர் Dt

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 ปีที่แล้ว

    Good presentation dear friend, God bless you

  • @anithaco8357
    @anithaco8357 3 ปีที่แล้ว +1

    Nice .......G

  • @jaganjagan8291
    @jaganjagan8291 3 ปีที่แล้ว +1

    Super

  • @karuppank3111
    @karuppank3111 3 ปีที่แล้ว

    Asola enpathu enne enge kidaikum thelivaka chollavum

  • @renganathan884
    @renganathan884 3 ปีที่แล้ว

    திருச்சியில் இதுபோன்ற இடம் இருக்கிறதா

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 3 ปีที่แล้ว +1

    3 months chick ku market eruka?

  • @palraj7011
    @palraj7011 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவுகள் அருமை இப்ப இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது இன்னும் யூடியூப் பில் வரும் பதிவு லாபத்தை பற்றிய மட்டும் சொல்கிறார் கள் செலவைகுரைத்து தனது சேனல் விளம்பரத் துக்கமாக அதை நம்பி செய் து தோல்வி அடைகிறார்கள் நீங்கள் நல்ல பதிவு இடவேண்டும் நானும் ஜெயங்கொண்டம் பகுதி சார் நல்லவர் நன்றி

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว +1

    Suppar

  • @rakeshs2281
    @rakeshs2281 3 ปีที่แล้ว +1

    Superb bro.

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @srijakumar5715
    @srijakumar5715 3 ปีที่แล้ว +2

    🙏👍👌

  • @niromultitalent7732
    @niromultitalent7732 3 ปีที่แล้ว

    Good France 🇫🇷

  • @நொச்சிகுளம்
    @நொச்சிகுளம் 3 ปีที่แล้ว

    நொச்சிக்குளம்

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 3 ปีที่แล้ว +1

    Soooooper

  • @rufusjasper1985
    @rufusjasper1985 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.சகோ....

  • @learntherightful
    @learntherightful 3 ปีที่แล้ว

    மணல் மலிவா கிடைக்குதா?🤔🤔🤔

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌

  • @mjshaheed
    @mjshaheed 3 ปีที่แล้ว +2

    சகோ, 3 மாத கோழி குஞ்சுகளை 350 ரூபாய்க்கு வாங்கி, உணவு போட்டு வளர்த்து விற்கும் வியாபாரி எவ்வளவு லாபம் எதிர்பார்க்க முடியும்? எங்கள் ஊரில் வளர்ந்த கோழிகளையே 350 ரூபாய்க்கு வாங்க யோசிக்கிறார்கள். :(

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      வளர்ப்புக்கு போகும் போது நல்ல விலை கிடைக்கிறது சகோ

    • @rishwanadithyajayaseelan3545
      @rishwanadithyajayaseelan3545 3 ปีที่แล้ว

      Entha oor neenga

    • @matheshmathesh5212
      @matheshmathesh5212 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 sir contact number send me

  • @rajsella1073
    @rajsella1073 3 ปีที่แล้ว

    Very decent guy

  • @muthuvel8161
    @muthuvel8161 3 ปีที่แล้ว

    ஒரு மாத சிருவிடை குஞ்சு எவ்வளவு நண்பா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      110

    • @muthuvel8161
      @muthuvel8161 3 ปีที่แล้ว

      பதில் அளித்தமைக்கு நன்றி நண்பா , இன்னும் அதிக வீடியோ போடுங்க, பயன்னுள்ளதாக இருக்கும் நன்றி

  • @senthilkumar-tq7jt
    @senthilkumar-tq7jt 2 ปีที่แล้ว

    Is this siruvidaiya ??

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 ปีที่แล้ว +1

    பண்ணை கோழியா Boss இது

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @simplemethodmaths5296
    @simplemethodmaths5296 3 ปีที่แล้ว +3

    Raja anna unmaiya iruparu good boy

  • @srijakumar5715
    @srijakumar5715 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shankardevishankardevi4375
    @shankardevishankardevi4375 3 ปีที่แล้ว +1

    Ithu நாட்டு koliya.

  • @DEETAAMITHRA
    @DEETAAMITHRA 3 ปีที่แล้ว +1

    Anna Chennaiku
    Chicks veanumm! kidaikkumaaa??

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      Sure ji

    • @dhineshkumarv2195
      @dhineshkumarv2195 3 ปีที่แล้ว

      Hmm kidaikkum bro 7094008201

    • @mohammadfahad8711
      @mohammadfahad8711 2 ปีที่แล้ว

      சிருவிடைகோழிகுஞ்சுபொறிக்குமா

  • @alagesana1457
    @alagesana1457 3 ปีที่แล้ว

    oru kozhi kunsu rate?

  • @vigneshkumar154
    @vigneshkumar154 3 ปีที่แล้ว +1

    Bro 1month or 2 month chicks vagumbothu best chicks and weak chicks yepadi identify pandradhu...weak chicks vaguradhula irundhu yepadi yemarama irukuradhu...video poduga bro useful ah irukum...

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 ปีที่แล้ว +1

    Ungal pathivu super 👌🌹🌹

  • @phan3773
    @phan3773 3 ปีที่แล้ว +1

    🐓🐓🐓🐓🐓🙏

  • @premaaakkuparai7163
    @premaaakkuparai7163 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @meenanattukozhipannai665
    @meenanattukozhipannai665 3 ปีที่แล้ว

    பண்ணையில் phone number ....

  • @akshyar8102
    @akshyar8102 3 ปีที่แล้ว +1

    Why no cell number

  • @vidhyacc1473
    @vidhyacc1473 2 ปีที่แล้ว

    Will you give 10 nos

  • @SUNDARRAJENDRAN29
    @SUNDARRAJENDRAN29 3 ปีที่แล้ว +2

    2012 Lock Down Ahhh

    • @savarimuthusagayaraj7362
      @savarimuthusagayaraj7362 3 ปีที่แล้ว +3

      Bro I m the one who has given the interview.. It's a tongue slip. Ignore please.. Also there are other good things too ,please watch and give your valuable comments

    • @jeevithasubramani8988
      @jeevithasubramani8988 3 ปีที่แล้ว +1

      Pone.noparகுடூங்க

    • @jeevithasubramani8988
      @jeevithasubramani8988 3 ปีที่แล้ว

      Bro

    • @savarimuthusagayaraj7362
      @savarimuthusagayaraj7362 3 ปีที่แล้ว

      @@jeevithasubramani8988 9345312479

    • @rosmon32
      @rosmon32 3 ปีที่แล้ว

      @@savarimuthusagayaraj7362 chick packing atta box vendum. Contact number irukka?