Hi. Balaji, Very happy to see you with the pure native breeds. Keep moving with orginal origin of breeds, very few people are doing our native breeds, you are the one among them. Kindly consentrate in qty of production. Try to make 1000 parent birds & then see the income what you get. All the best wishes ❤️
நாட்டினங்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்
எதார்த்தம்மான பேட்டி அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ஜி
அருமையான பதிவு 👌👌👌
Hi. Balaji,
Very happy to see you with the pure native breeds. Keep moving with orginal origin of breeds, very few people are doing our native breeds, you are the one among them. Kindly consentrate in qty of production. Try to make 1000 parent birds & then see the income what you get. All the best wishes ❤️
வாழ்த்துக்கள் தம்பி
சூப்பர் நண்பா எனக்கும் விவசாயத்தின் மேல் அதிக ஆர்வம் உங்களைப்போல் நாட்டு ரகங்கள் பலபேர் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்
Super bro... Vazhthukkal
ஒரிஜினல் சிறுவிடை அண்ணா இது semma
Happy for you! Balaji Bro! Honest and genuine advices. Everyone must watch!! Congratulations!!! ❤❤❤❤👌👌👌👌👌👌👏👏👏👏👏Good improvement bro😊😊👏👏👌👌
Vera level spech bro 👍All the best bro 👍
வாழ்க விவசாயம்
Siruvidai kolikum sithu sevalkum cross pannalama
Sithu koli ku siruvidai seval cross pannnalam ,
Apdi cross panrathu nala quality difference aguma solluga bro
Very nice
Super pro
அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி
சித்து கோழி விலை எவ்வளவு அண்ணா ❔❔❔❔
Hi bro u r rocking
sethu koli kidakkuma bro
Idai vettu, siruvedai, naked neck elathayum kalandhu kalapu inangala valarkureenga..edhavadhu oru inam kozhiya valarungal
Selavuku kaasu yaaru tharuvanga
Ithu Kerala typ kozhi bro, Chinese kozhi onnum alle
சிருவிடை vs சித்துக்கோழி வித்தியாசம் என்ன bro
இரண்டும் ஒன்றே
Anna indha koli venum how to purchase
Egg available? Price?
Bro nan puthiya pannai migaviraivil pannaporen ellame namma nattu ragamthan ore kurikkol nam nattu enangalai meeppathu than 🫂🫂🫂
👌👌👌🙏🙏
Naked neck kozhiyum kalandhu valarkureenga. Kazhuthula mudiyilladha kozhiyum , mudi irukura kozhiyum vera vera ragamana kozhigal.
So? Neenga ennana kozhi valakurenga?
👍😎
👍👍👍👍👍👍
கோழிகள் கிடைக்குமா
👍👌👏👏👍
இதை அழிப்பதற்காக புதிய கோழி வந்து விட்டது 😢 அதான் சொனாலி கோழி😢😢
சித்து கோழி முட்டை போட்டுட்டு eruku😀
நான் தருமபுரி மாவட்டம் 10 சென்டில் 100 சிறுவிடை தாய்கோழிகள் 10 சேவல்கள் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா
100 கோழிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிலோ தீவனம் தரலாம்
சிறுவிடை விட சித்து கோழி அதிக முட்டையிடும் என்று சொல்கிறார்கள் உண்மையா
ஆமாம்