கோழிக்கு பேன் தொல்லையா? இதை ஒருமுறை முயற்ச்சி செய்து பாருங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @ramchandar82
    @ramchandar82 3 ปีที่แล้ว +5

    என்னப்பா ராஜா அதுக்குள்ள வீடியோவ முடிச்சிட்ட நேரம் போனதே தெரியல முழுக்க முழுக்க அனைவரும் தெரிஞ்சிக்கவேண்டிய பயனுள்ள தகவல் உனது பணி மென்மேலும் தொடர, வளர மனதார வாழ்த்தி இதுபோன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை உன்னிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கும் அண்ணனின் அன்பு வாழ்த்துகள்.....

  • @neelakandan7862
    @neelakandan7862 3 ปีที่แล้ว +2

    இயற்கை முறையில் கோழி பேன் ஒழிப்பு அருமை உறவே👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @esakkidurai8183
    @esakkidurai8183 3 ปีที่แล้ว +3

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக்க நன்றி.

  • @aravindbabl725
    @aravindbabl725 3 ปีที่แล้ว +17

    வரலாறு சார்ந்த மருத்துவம் அறுமை நண்பா ❤️ இதே போன்று தொடர்ந்தால் நன்றாக இருக்கும் நண்பா❤️

    • @rethinakumarkunchithapatha4572
      @rethinakumarkunchithapatha4572 3 ปีที่แล้ว +3

      அருமை

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 11 หลายเดือนก่อน

      தம்பிமிக அருமையாக இயற்க்கைபற்றியும்மருத்துவகுணங்களைபற்றியும்தெளிவானவிலக்கம்நன்றிதம்பிவாழ்த்துக்க்கள்

  • @deeskhan8749
    @deeskhan8749 3 ปีที่แล้ว +3

    அருமை சகோ, புதிய தகவலுடன் அழகிய மருத்துவம், தகவலுக்கு நன்றி சகோ.

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 2 หลายเดือนก่อน

    தம்பி ராசா உன்னுடைய பதிவுகள் அனைத்தும் பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டியது வாழ்த்துக்கள்...

  • @networld1555
    @networld1555 3 ปีที่แล้ว +9

    வீடியோ தகவல் மற்றும் எடிடிங் வேர லெவல் சார். உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +5

    🙏🙏இந்தத் தகவல் பயன்பெறும் வகையில் உள்ளது மிக்க நன்றி🙏🙏

  • @moulanakk6508
    @moulanakk6508 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல். உங்கள் வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @sankemuzangu
    @sankemuzangu 3 ปีที่แล้ว +2

    தகவல் பயனுள்ளதாக இருந்தது தோழரே உங்கள் சேவை நம் சமூகத்திற்கு தேவை

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல். உங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @mithu_thamizlan
    @mithu_thamizlan 3 ปีที่แล้ว +1

    நன்று அண்ணா....(யாழ்ப்பாணத்தில் இருந்து)

  • @varatharajana18
    @varatharajana18 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว +3

    Neenga oru natural kadu doctor sir. Tamila solllaringa. Super why govt not giving importance. Any hoow u are great sir

  • @flowinglyrics6002
    @flowinglyrics6002 3 ปีที่แล้ว +2

    அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது 👌

  • @snavinprasath6603
    @snavinprasath6603 3 ปีที่แล้ว +4

    Pro vara level neeinga super video it's very very useful video ❤️ I try to plant vapa maram 🥰🥰🥰

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு பயனுள்ள பதிவு உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @rajbmr3725
    @rajbmr3725 3 ปีที่แล้ว +6

    Sir ninga vera level... 🔥🔥🔥 Evlo information 🔥🔥

  • @gaudhamanbaskaran8686
    @gaudhamanbaskaran8686 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ராஜா வாழ்த்துகள் !

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว +4

    ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா

  • @tamilmaravankalam8498
    @tamilmaravankalam8498 4 หลายเดือนก่อน

    நாங்க செய்தியை தெரிஞ்சுக்குறோம் நிங்க தெரிஞ்சுக்கிட்ட தகவல பயன்படுத்துறீங்க எங்களுக்கும் சொல்லறீங்க 3 நம்மை உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @tamilvanan8918
    @tamilvanan8918 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @gokulguna3645
    @gokulguna3645 3 ปีที่แล้ว +4

    Super speech bro , information is power full knowledge.

  • @PVSSSevals
    @PVSSSevals 3 ปีที่แล้ว +1

    Arumayana padhivu Sago,kandipaga ellorukum indha padhivu romba usefull ah irukum,veppai and I'll iluvai maratha pathina padhivum arumai

  • @jancynivetha698
    @jancynivetha698 3 ปีที่แล้ว +3

    Excellent work with lots of informations.... your contents are unique... superb keep it up

  • @vigneshwarirajendrran8714
    @vigneshwarirajendrran8714 3 ปีที่แล้ว +1

    Super clear explanation thanks a lot

  • @Alone-ub3rb
    @Alone-ub3rb 3 ปีที่แล้ว +1

    Unga video explanation and extra information vera leval bro keep it up

  • @brfbikeriderfamily2524
    @brfbikeriderfamily2524 3 ปีที่แล้ว +2

    Super vara vara level thanks nalla thagaval bro 🌹🙏🌹❤️❤️❤️🌹🙏🌹

  • @saravananm2822
    @saravananm2822 3 ปีที่แล้ว +1

    நல்ல கருத்துள்ள பதிவு நண்பா...👌🏼👌👌👌👌👌💐💐

  • @nazeerahammedmoti1726
    @nazeerahammedmoti1726 3 ปีที่แล้ว +1

    Super message Sir

  • @kavinlakshmi7057
    @kavinlakshmi7057 3 ปีที่แล้ว +2

    Vera leval neenga anna ❤️

  • @rajjustin2481
    @rajjustin2481 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நண்பா

  • @baskar1091
    @baskar1091 3 ปีที่แล้ว

    arumayana payanulla pathivu valthugal

  • @Siva-p3z4l
    @Siva-p3z4l 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவு அனைத்துமே அருமை அண்ணா

  • @gve4son
    @gve4son 3 ปีที่แล้ว +1

    யோவ் ராஜா. உண்மையில் நீங்கள் அறிவாளிதான்.
    கிராமத்து விஞ்ஞானியாக நீங்கள்.

  • @mannadyaneesh
    @mannadyaneesh 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @Hblakshmaan
    @Hblakshmaan 3 ปีที่แล้ว +2

    super brother very informative please use english names of the trees also

  • @healthyvinithraj8912
    @healthyvinithraj8912 3 ปีที่แล้ว +1

    Your way very new keep it up brother

  • @ராமஜெயம்
    @ராமஜெயம் 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @niftyonly
    @niftyonly 3 ปีที่แล้ว +10

    What is your educational Qualification? You are speaking like a Tamil poet sometimes and some time like a siddha doctor. Awesome, brother.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +4

      டிப்ளமோ -சிவில் சார்

    • @maharaj1872
      @maharaj1872 2 ปีที่แล้ว

      Bro what's app la msg potruntha paarunga

  • @gokulkrishnan4860
    @gokulkrishnan4860 3 ปีที่แล้ว

    Yeppa correct time ku video pottathuku nandri

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 3 ปีที่แล้ว +1

    Thankyou brother excellent

  • @senthilkumararumugam3849
    @senthilkumararumugam3849 3 ปีที่แล้ว +1

    Super thambi

  • @washingmeachinespearsservi6859
    @washingmeachinespearsservi6859 3 ปีที่แล้ว

    Rompa use full videos bro
    Hands off

  • @rakeshs2281
    @rakeshs2281 3 ปีที่แล้ว +1

    Nice information bro. Keep going

  • @washingmeachinespearsservi6859
    @washingmeachinespearsservi6859 3 ปีที่แล้ว +1

    Ur videos realy mass bro

  • @ramchandar82
    @ramchandar82 3 ปีที่แล้ว +3

    பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

  • @sarathkumar2783
    @sarathkumar2783 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu bro

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว +1

    அண்ணா மாஸ் பதிவு அண்ணா

  • @Chinnadurai-nq8vg
    @Chinnadurai-nq8vg 3 ปีที่แล้ว

    Super Nanba.....

  • @MuthuKumar-wl8rv
    @MuthuKumar-wl8rv 3 ปีที่แล้ว

    Nice nanba 👌👌

  • @raviraveena3889
    @raviraveena3889 3 ปีที่แล้ว

    Vaazthukkal Raja

  • @7thsensetamil372
    @7thsensetamil372 3 ปีที่แล้ว

    அம்மை நோய் பற்றி தெளிவான தகவல்கள் தாருங்கள் நண்பரே

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சார்

  • @dhanasekarelumalai8793
    @dhanasekarelumalai8793 3 ปีที่แล้ว

    Super raja

  • @xavierkingston1592
    @xavierkingston1592 3 ปีที่แล้ว

    Hai knowledge factory thank you

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். வாழ்த்துகள்!
    இலுப்பை மரம்
    வேம்பு
    தேற்றான் கொட்டை மரம்
    தொடர்ந்து
    அடுத்த சிறந்த மரம் என்ன?

  • @sathiyamoorthym4977
    @sathiyamoorthym4977 3 ปีที่แล้ว

    Editing super bro

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 3 ปีที่แล้ว

    Super bro raja

  • @Dhajiniknisad
    @Dhajiniknisad 3 ปีที่แล้ว

    தம்பி Supper

  • @michaelpravin3176
    @michaelpravin3176 หลายเดือนก่อน

    எருக்கம் செடி யின் இலை சிறிது பறித்து கோழி பண்ணை மற்றும் கூடுகளில் போட்டால் அதில் பேன்கள் முழுவதும் ஏறிவிடும் பின்னர் காலையில் அந்த இலையை நெருப்பில் போடலாம் இல்லை என்றால் துறமாக கொண்டு சென்று ஏதாவது இடத்தில் போடலாம்

  • @jeganfdo4243
    @jeganfdo4243 3 ปีที่แล้ว

    Congrats and tks for knowledgeable information brother

  • @ManiKandan-jh9jr
    @ManiKandan-jh9jr 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @அமுது-ர9ன
    @அமுது-ர9ன 3 ปีที่แล้ว +1

    Arumai. Iluppa mara saplings engu kidaikum.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      கிராம பகுதியில் விசாரித்து பாருங்கள் சார்

  • @k.annvinchristo1982
    @k.annvinchristo1982 2 ปีที่แล้ว

    Negal solvathu ellam nalla visayam than, but athigam valai irupavargal neram selavida mudiyathu

  • @தாய்தமிழ்மண்வாசம்

    நன்றி🙏💕

    • @amalrajignatius1960
      @amalrajignatius1960 3 ปีที่แล้ว

      Veppamaram don't oxition at night.So don't miss guide

  • @aravindharavindh1288
    @aravindharavindh1288 3 ปีที่แล้ว

    Super

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 3 ปีที่แล้ว +1

    நான் சிறுவனாக இருந்த போது எனது வீட்டில் சமையல் பயன்படுத்தி வந்தோம். எங்கள் கோவிலுக்கு விளக்குக்கு பயன்படுத்தினோம். இன்றும் அந்த மரம் இருக்கிறது. ஆனால் அந்த விதைகளைப் பயன்படுத்தாமல் வீனாகி வருகிறது.

    • @maharaj1872
      @maharaj1872 2 ปีที่แล้ว

      Entha oor nu solunga sir .. nan vanthu vidhai eduthukura

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Super bro

  • @heavenworld4688
    @heavenworld4688 3 ปีที่แล้ว

    Sago arasamatha pathi podunga

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 3 ปีที่แล้ว

    Super king 👑 raja

  • @rajkavin251
    @rajkavin251 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dcr9041
    @dcr9041 3 ปีที่แล้ว

    தகவல்க்கு நன்றி நண்பரே...
    வேப்ப எண்ணெய்யு , இழுப்ப எண்ணெய்யு சாிபாதியா கழந்து வச்சி ஒரு பாட்டில்ல ஊத்தி வச்சி பலமுறை பயண்படுத்தலாமா...
    ஒரு முறை வாங்கிய எண்ணெய் கொஞ்சம் பயண்படுத்திவிட்டு தூக்கி போடலாகாது...அத்தான் நண்பரே...

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      இல்லை சகோ. அவ்வப்போது பயன்படுத்துவது நன்று

  • @selvams.s909
    @selvams.s909 3 ปีที่แล้ว

    Nice. 👌👌🐓🐓🐓

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 10 วันที่ผ่านมา +1

    நொச்சி இலைகள் போட்டு வைத்தால் போதும் ஒழிந்து விடும்

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 ปีที่แล้ว

    சூப்பா்அண்ணாச்சி

  • @manikraj2354
    @manikraj2354 3 ปีที่แล้ว +1

    பனைமரம் பற்றி பேச வேண்டும்

  • @vepporefighters2242
    @vepporefighters2242 3 ปีที่แล้ว

    Mahogani tree valarkalama,enaku doubt adhu America tree.namma parambariya trees mattum than valarkanum

  • @naveenragunathan2811
    @naveenragunathan2811 3 ปีที่แล้ว

    bro kolikudirku eli varamal thadukka valisollunga please
    enkottula athigamairukku seval koliyoda rekka vaal elathaiyum kadichu vitturuthu bro

  • @sudhakarnila1868
    @sudhakarnila1868 3 ปีที่แล้ว

    Bro poradaiyathhu nammaluvar athu sollunga

  • @rajkavin251
    @rajkavin251 3 ปีที่แล้ว

    Next nammalvar

  • @rajeerajee5732
    @rajeerajee5732 3 ปีที่แล้ว

    👌🏻🌹🙏🏻

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @yuvarajayuvaraja8004
    @yuvarajayuvaraja8004 ปีที่แล้ว

    அண்ணா சாம்பல் வைக்கலாமா

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 9 หลายเดือนก่อน

    NTk🎙️🎙️

  • @KarthiKeyan-ww3hh
    @KarthiKeyan-ww3hh 3 ปีที่แล้ว

    Bro itha adai paduthurukum koliku than use pananuma illa matra kolikum use panalama

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அடை கோழிக்கு போதும் சகோ

  • @greenfalls5102
    @greenfalls5102 3 ปีที่แล้ว

    Anna naan sandai koozi valarthu varugiren anal oru Pettai koozi 3 year aguthu ithu varaikum muttai idala anna
    Marunthu iruntha sollunga please reply mee bro

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว +3

    இப்ப அந்த சோம பானம் தயாரிப்பு முறையை சொல்லு சாமி, இப்போதைக்கு இது அவசரத்தேவை.

  • @moorthymoorthykamala5964
    @moorthymoorthykamala5964 3 ปีที่แล้ว

    Hai. Raja

  • @manikandankkr532
    @manikandankkr532 3 ปีที่แล้ว

    Hai! Manarguti do thiruvar l want tharran sees

  • @salemnattukolipannai7315
    @salemnattukolipannai7315 3 ปีที่แล้ว

    ஹாய் சகோ

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 3 ปีที่แล้ว

    To be frank Mr.Raja execlan vedio

  • @infinitybird8568
    @infinitybird8568 ปีที่แล้ว

    Anna ennudai kozhi la ticks (unni) irukku how to remove???

  • @manakac8557
    @manakac8557 3 ปีที่แล้ว

    🙏👍

  • @kavithaindhu6310
    @kavithaindhu6310 3 ปีที่แล้ว +1

    அடை வைக்கும்போது எத்தனை முறை இந்த எண்ணெய் தடவ வேண்டும்? ஒரு முறை போதுமா அல்லது பல முறையா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +1

      ஒரு முறை போதும் சகோ

    • @kavithaindhu6310
      @kavithaindhu6310 3 ปีที่แล้ว +1

      @@-gramavanam8319 மிக மிக நன்றி சகோதரரே

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว

    👌👏👍👍🤝

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் பகுதியில் வியாபாரிகள் கறிக்கு கோழி உயிர் எடை எவ்வளவுக்கு எடுக்கராங்க

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      உயிர் எடை 280 to 300 சகோ

  • @mohammadrasheed6256
    @mohammadrasheed6256 3 ปีที่แล้ว

    Nanba super ogalode phone number kidakuma na Kerala palakkad

  • @krishtoper7003
    @krishtoper7003 3 ปีที่แล้ว

    Bro ennoda 10 koli vellai lalichal karanamaga erathu vittathu

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 ปีที่แล้ว

    வீட்டில் வளர்ப்பு கு நாளு சிருவிடை தாய் கோழி கிடைக்குமா அண்ணா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      ஒரு மாதம் ஆகும் சகோ

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319
      நண்றிஅண்ணா உங்க நம்பர் தாங்க அடுத்த மாதம் பேசுவேன்

  • @sureshmedia2160
    @sureshmedia2160 3 ปีที่แล้ว

    Hi anna na ponparappi