தமிழர்களுக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? Deep Talks Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- நியூசிலாந்து செல்கிறேன். காரணம் என்ன? அதற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. வீடீயோவை முழுமையாக பாருங்கள்!
FREE admission for the conference, please register today to attend, seats are limited. And buy special Gala Dinner tickets on our website.
tamilconferenc...
Hurry, register today! Huge efforts for our language and community to come together.
Your support is our strength. Please pass the word around, and share it with your association members, friends, and families.
#TamilConference #tamilmaanadu2022
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து நகரில் என் மகன் இருக்கிறான் தம்பி.
உங்கள் காணொளியைப் பார்த்தவுடன் என் மகனுக்கு தெரியப்படுத்தினேன் .
உங்கள் காணொளியை நான் தொடர்ந்து பார்க்கிறேன்
உங்கள் தமிழும் கம்பீரமானக் குரலும் புல்லரிக்க வைக்கிறது.
நானும் தமிழை உயிராக நினைப்பவள் மிக்க தமிழ் பற்றுடையவள்.
தம்பி நீங்கள் ஒரிசா பாலு ஐயாவின் காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அவர் ஆராய்ச்சி செய்ததில் ஆஸ்திரேலியா பழங்குடியினர் நியூசிலாந்து பழங்குடியினர் யாவருமே நாற்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் நம் தாய்த்திருநாடாம் தமிழகத்திலிருந்து கடல்வழி சென்றவர்களே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அவர்கள் பேசும் வார்த்தைகளில் தமிழ் வார்த்தைகள் இருப்பதற்கு காரணம் நீங்கள் சொல்வதுபோல் வணிகம் செய்ய வந்தவர்களிடம் கற்றிருப்பார்கள் என்பதை விட தலைமுறை தலைமுறையாக தமிழ் முன்னோர்களிடம் இருந்தே வந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
மாவோரி இனம் என்பதிலேயே நம் முன்னோர் சேரமன்னர் ஓரி என்று வருவதைக் கவனித்தீர்களா.
ஓரி மா ஓரி என்று ஏன் இருக்கக்கூடாது.
இது என் மனத்தில் இன்று தோன்றிய ஒரு எண்ணம் தான்.
நீங்கள் நியூசிலாந்து கிளம்புவதற்கு முன் தயவுசெய்து இதைப்பற்றி சற்று ஆராய்ந்தால் அங்கு நீங்கள் மாநாட்டில் பேசுவதற்கு மிகவும் பெருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் அன்பு தம்பிக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
உங்கள் பேச்சு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் சென்று சேரும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள். நம் தமிழின் பெருமை உங்கள் மூலம் அங்கு சிறக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இதன் வீடியோவை விரைவில் ஏதிற்பார்கிறோம். 👌👌👌
Thamizhan 🔥🔥
@@thamizhan3055 .
நன்றி
அது மட்டுமல்ல நாம் போரில் வெற்றியை வெற்றி வெற்றி என்று முழக்கம்மிடுவதைபோல் அவர்களும் தங்கள் வெற்றியை வெற்றி வெற்றி வெற்றி என்றுதான் முழக்கம் மிடுகிறார்கள்...!
நீங்கள் மாநாடு செல்வது உலகத் தமிழர் எமக்கும் பெருமை 🇨🇦🙏🚩
நீங்கள் எங்கு சென்றாலும் தமிழ் அன்னையின் அன்பு உங்களுடன் கவசம் போல் இருக்கும்💯🔥
நியூசிலாந்து மாவோரி இனத்தவருக்கும் நம் தமிழருக்கும் இடையே நிலவிய தொடர்பு மிகவும் பிரம்மிக்க வைத்துவிட்டது 😳😳😳😳😍😍😍👍👍👍👍. உங்களின் நியூசிலாந்து பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா 😇😇😇😇👍👍👍.
நன்றி இலங்கையில் இருந்து 😍❤️🙏.
வீழ்வது நாமாக இருப்பினும்... வாழ்வது தமிழாக இருக்கட்டும்.... நன்றி.. ரத்த சொந்தமே...
நமது தமிழை கடல் கடந்து எடுத்துச் செல்லும் மரியாதைக்குரிய அண்ணா அவர்களே. இக்காரியம் எனக்கு ராஜேந்திர சோழனை நினைவூட்டுகிறது. எனது கண்ணோட்டத்தில் தாம் தேவதூதராக தெரிகிறீர்கள். அதேபோல் உங்களை பாராட்டுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் 😊
சந்தோஷம் - மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சார் கல் தோன்றா மண் தோன்றா காலத்திலே முன் தோன்றிய மூத்த குடி என் தமிழ் குடி
தம்பி உங்கள் தமிழால் தமிழ்ப் பெருமைப்படுத்படுகிறது
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
மாலினி விஜயரூபன்
France
கடல் கடந்து செல்லும் நம் சகோதரர்க்கு இந்த வீரத் தமிழனின் ஆதரவும், வாழ்ந்து மறைந்த, இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முன்னோடி அவர்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் 🙏
உமக்கு இருக்கும் சகோதரரே
ஆகா என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு அருமை தலைவா
தங்கள் பேசும் தமிழ் வார்த்தையை கேட்டு அவர்கள் மெய் சிலிர்க்க வேண்டும் தமிழா: வாழ்த்துக்கள் தமிழனே
தமிழின் (உந்தன்) கடந்து வந்த பாதை என்றும் உற்சாகம் ஊட்டும்
இன்றுபோல் என்றும் திறம்பட செயல்படுக 😌❣️
vazhthukka sagatharareee 💪🤝💐💐💐 Thamizh vellatum
பிற மொழிகளிலும் தமிழின் பெருமை யை பற்றி பேச வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்களின் முயற்சி
வாழ்த்துக்கள் தீபன் அண்ணா
இருநூறாவது காணொளி 🙏🏼
வாழ்த்துக்கள்.. நியூசிலாந்து தமிழ் மாநாட்டை முழுமையாக ஒளிபரப்பு செய்யவும்...
சந்தோஷமான செய்தியைவிட ,மகிழ்ச்சியான செய்தி என்று சொல்வதே சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
வாழ்த்துக்கள் சகோதரா கண்டிப்பாக எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் விருப்பம் ஆனால் நான் அங்கு வருவதற்கு ஏதுவான பணமோ அல்லது வசதிகளோ எனக்கு இல்லை ஆனால் உங்கள் மீது அதிக பற்று உள்ளவன் நான் தமிழில் வரும் வரிசையில் உள்ள அ எழுத்தாக உங்களை நான் நினைக்கிறேன் உங்களின் பயணம் தொடரட்டும் நீங்கள் மேலும் மேலும் வெற்றி அடைந்து தமிழோடு வாழ்ந்து தமிழ் போல் தித்திப்பீராக உங்களை வாழ்த்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது நான் வணங்கும் பரமேஸ்வரி பரமேஸ்வரர் கிருபா கடாட்சம் என்றும் உங்களுக்கு நிலைத்து நிற்கும் வாழ்க தமிழ் வளர்க மேலும் மேலும்........🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹love u....
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
முதன்முதலில் தோன்றிய நம் அமுதத் தமிழ் அழகுத் தமிழ் இவ்வுலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நம் தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் உணர்ந்து வருங்காலத்தில் இவ்வுலகில் வாழும் அனைவரும் தமிழ் மொழியைக் கற்று பேசுவார்கள்.
இது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
அமுதே தமிழே அழகிய மொழியே.
வாழ்த்துக்கள் நண்பரே, தமிழின் பெருமை உலகமெல்லாம் சிறக்க வைக்கும் உங்கள் பயணம் இன்னும் தொடர வேண்டும் தமிழ் வாழ்க
வாழ்த்துக்கள் அண்ணா அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்👭👬
சந்தோசம் என்பது தமிழ் அல்ல தோழரே. யூடியூப்பும் தமிழ் அல்ல.
ஆனாலும் தங்களின் தகவலுக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி என்ற சொல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அந்தப் பெண்மணியின் உரையில் உரக்க ஒலித்தது ❤❤❤
Vaaltukkal anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரா......
நல்லது மா சோ விக்டர் போன்றவர் தமிழ் மொழி மாயோறி மொழி இரண்டையும் ஆய்வு செய்ய வேண்டும்.
கடல் கடந்து நம் தமிழ் பெருமையை மேலும் தெரியப்படுத்த வாழ்த்துக்கள் சகோதரா
உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா... 🤗🔥
வாழ்த்துக்கள் தங்களது பயனம் தொடர வேண்டும் 🙏🙏🙏👌👌
Anna superrrrr anna... Ungal uzhappirkkum ungal tamilian arvarthirkkum,,, ungal tamilrkkum kidaitha periya angkikaram...sirappa pesittu vanga anna... Vazhthukkal.💐💐💐💐💐💐💐💐💐💐💐... Ungalal nam tamil mozhi innum sirappu perattum.
வாழ்த்துக்கள் அண்ணா... வளர்க தமிழ் வாழ்க தமிழ்...
நாம் ஒன்றினைந்து நம் தாய் தமிழை காப்போம் உலகிற்கு எடுத்துறைப்போம்.
உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுகளை பார்த்துதான் தமிழனின் பெருமையை உணர்ந்தேன் தமிழனாக பிறந்ததிற்கு பெருமை கொள்கிறேன் உங்கள் வலையோலி மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👍👍👍💪💪💪🔥🔥🔥🥰🥰🥰🥰
தமிழ் என் மூச்சு தமிழ் என் பேச்சு வாழ்க தமிழ் ஓங்குக தமிழரின் பெருமை.... இது தமிழுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட இது நியூசிலாந்து க்கு கிடைத்த பாக்கியம், வரம் என்றே சொல்லலாம். உங்கள் (அல்ல) நமது(தமிழரின்) பயனம் வெற்றி பெற்று வர எனது வாழ்த்துக்கள் நண்பரே...
அருமையான தகவல்பதிவுவாழ்த்துக்கள்நன்றி
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ..... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
உங்கள் வளர்ச்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,#🤝📿
வாழ்த்துக்கள் சகோதரா வெற்றி தங்களை தழுவட்டும்
வாழ்த்துகள் சகோதரா
வாழ்த்துக்கள் சகோ..
உங்கள் குரலுக்கு நானும் ஒரு ரசிகன். வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்! நன்றி 🙏
அருமையான பதிவு நம் தமிழ் மொழியை உலங்கமேங்கும் சேர்க்க நினைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😇
😳இன்னும் எத்தனை வரலாறுகளை நம் மொழி மறைத்து வைத்துள்ளதோ?காலம் விடை கூறும் அதற்கு🔥வாழ்த்துகள் ஐயா நீங்கள் மென்மேலும் வளருவீர்கள் நம் தமிழன்னை எப்பொழுதும் தங்களுடன் இருந்து தங்களுக்கு வழிகாட்டுவாள்🙏ஐயா மாநாட்டின் காணொளியை எங்களுக்காக பதிவு செய்யுங்கள்🤗
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளத்துடன் 🙏🙏🙏
நம் முன்னோடிகள் சென்று சேராத இடமுன்டோ... இறைவனைப்போல் எங்கும் சென்று வாழ்ந்து இருந்திருக்கின்றனர் .❤செவ்வாய் கிரகத்தில் தொல்லியல் ஆய்வு செய்தால் அங்கும் தமிழர் வாழந்திருக்க வாய்புபுண்டு என எண்ணுகிறேன்.. ❤
அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது உறவுகளே
@@sivasiva901 ❤️🔥🙏🙏✨
வாழ்த்துகள் சகோதரர் ....வாழ்க தமிழ் வளர்க தமிழரின் நல்லறம்...எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண ஆசிகள் கிடைக்க வாழ்த்துகள் மென் மேலும் உயர்க உமது பணி...வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🙏
Congratulations Brother Tamil Vazhaga 💪💪💪💪💪
வாழ்த்துகள் தமிழன்னையின் பாதையை வெற்றியுடன் தொடர💐💐💐💐
சிறப்பு சகோ
Vaazhthukkal Deepan, migavum innikkum saidhi. Uningaloodan naaingaloom enaivom. Oolaga Thamizh enam oondru enaium ooru periya nigazhvai nenaithaal sandhoshamaaga irruku. All the best Deepan, thamizhai vaazha vaithadharkaaga Thamizh Thai Deepanukuu kodutha parisu thaan idhu. All the best Deepan. Vaazhga Thamizh Vaazhga nam enam.
நண்பரே தாங்கள் தமிழின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு ஒரு பட்டிமன்றத்தை கேட்டது போல நீங்கள் பேசும் ஒவ்வொரு காணொளியும் நான் ரசித்திருக்கிறேன் உங்கள் பேச்சு தமிழ் மீது உள்ள பற்று தமிழைப் பற்றி ஆராயும் உங்கள் திறமை இதை அனைத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்தில் தாங்கள் பேசப் போகிறீர்கள் என்று கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் நம் தாய் பூமி தமிழ்நாடு whatsapp குழு அட்மின் பெங்களூர் பாலாஜி
நாம் தமிழர் 💪💪🔥🔥
தமிழம் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதையையும்
என்ர தலைப்பில் உரையாட போகிறீர்கள்
தலைப்பைக் கேட்கும் போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழரே 🧐
உமது கம்பீரமான குரலில் உரையாடலை கேட்பதற்கு 🥰
எல்லாம்சரிப்பா.எதற்கு.செயற்க்கையாக.ஒட்டாமல்.வசனம்பேசுகின்றாய்.இயல்பாக.இயற்க்கையாக.பேசவேண்டியதுதானே.இப்படிதான்அன்றாடவாழ்க்கையில்பேசுவியா.
டீப் டாப் ஆங்கில பெயர் என்ற கேள்வி தலைப்பிலேயே என்னை கேட்க தூண்டியது ❤❤❤❤
Actually, i met a Hawaiian women in US. After speaking to her, i realized there are so many words similar to Tamil and Hawaiian languages... Please do more research between Hawaiian US and Tamil. She also looked very similar to Indians
வாழ்க தமிழ்
ரோகி கருணை போன்ற சொற்கள் சம்ஸ்கிருத சொற்கள். சம்ஸ்கிருத சொற்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் கலந்து இருக்கிறது. ஆகையால் நியூசிலாந்துக்கும் இந்தியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய தமிழருக்கான தொடர்பு என்று உறுதியாக சொல்ல முடியாது.
வாழ்த்துக்கள் அண்ணா......💕
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே இன்னும் பல நாடுகளுக்கு உங்களின் தமிழைப் பற்றிய அறிவு தெரிவிக்கப்படவேண்டும்
🔥வாழ்த்துக்கள் ❤️அண்ணா 🔥
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அங்கு பங்குபெரும் அனைத்து தமிழ் ஆர்வலர்களின் பேச்சுகளையும் தொடர் காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.....
வாழ்த்துக்கள் நண்பா!உங்கள் குரலின் ரசிகன்.... நீங்கள் பேசும் தமிழ் அழகு!♥️தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு, தமிழ்போல் வாழ்க வளமுடன் 🎉🎊💞🙏
Thamizhan
Valthukkal Bro... Really proud of youuuuu🥰🥰🥰🥰🥰
🙏வாழ்த்துக்கள் சகோ...
வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vaazhthukkal anna.... Super ah pesunga.... Mudinja neenga pesuratha record pannitu vaanga.... Super..... Superrrrrrr.....
Bakavathagiithaiiii 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻arumaya eiruku deban 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Vazhthukkal nanba vazga tamilan valarga tamil
Excellent Excellent very happy very super Excellent brother all best wishes for you
Vaalthukkal nanbare
Ethir paratha inba athirchchi... Vazhukkal anna.....🤗💖😎
Congratulations thambi deepan tamil with you your tha winner
We saw in PAPUVA NEW GUNIYEA fully living over 30 laks Tamil Tribes peoples living Their but they dont know Tamil language but they fallow ourr Tamil culture they Eating RICE and CHICKEN Coconut 🥥 kolumbu and Tomoto Onion and Pototo fry ok and also they eating BeatelNuts + PAN LEAF 🌿+ Limestone also eating everyday ok 😀😊😮👍🏽🙏🏽💐
சகோதரரே, பல வாய்வழி கதைகளில் ஆள் அரவமற்ற காட்டிற்குள் என்ற சொற் தொடர் வரும். அரவம் என்றால் பாம்பு, அது எப்படி பாம்பு இல்லாத இடம் இருக்கும் என்று பலநாள் யோசித்தது உண்டு இப்போது புரிகிறது.
வாழ்த்துகள் 👏👏👏👏👏👍
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பேச்சு கடல்கடந்து கம்பீரமாக ஒலிக்க போகிறது மகிழ்ச்சியாக உள்ளது.....😇😇😇😇😇🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍
That's amazing brother I'm so proud of you... And congratulations and thank you so much 💗
வாழ்த்துக்கள் சகோதர நம் தமிழின் பெருமை இன்னும் சிறக்கட்டும் வளரட்டும்
வாழ்த்துக்கள் அண்ணே 🥰😍💪நாம் தமிழர் 🐯
வாழ்த்துக்கள் ❤
Valga valamudan
Valthukal ❤️👌,
வாழ்த்துக்கள்,சகோதர👌தமிழ்மாநடு👌
TAMIL VAZHGAI. தமிழ் ஜெயிக்கட்டும்
Anna sariyaa nethu night 1.30 manikku thaan unga TH-cam channel ah subscribe pannen ippo ippdi oru happy News kalakkunganaa kalakkunga in en vela namma channel oda ambuttu videos ah paakrathu thaan ❤️❤️❤️❤️
Welcome to NewZealand bro. I have seen the bell. I am living in Auckland
வாழ்த்துக்கள், உங்கள் சேனல் பெயர் தமிழில் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் 🥳🥳🥳
வாழ்த்துக்கள் அன்பு அண்ணன்...👑❤💐
வணக்கம் அண்ணா உங்கள் காணொளியை நான் இப்பொழுது பார்த்தேன். நியூசிலாந்தில் வெலிங்டன் என்ற இடத்தில் இருக்கிறீர்கள் என்று கூறினீர்கள் கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் இருக்கிறது. இது வெள்ளையர்களால் கட்டப்பட்டது நீங்கள் கூறும் கதைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று தெரியவில்லை
Vaazhuththukal sagothara
வாழ்த்துக்கள் 💐💐💐
மணியில் தமிழ்எழுத்து
💐💐வாழ்த்துகள் அண்ணா 💐💐