சிதம்பரம் நடராஜர் கோயில் கண்டு எடுக்கப்படாத அதிசயம் ஒன்று . சிறப்பு... மனிதனின் உடல் அமைப்பை வைத்து வடிவமைக்கப்பட்டது. நடராஜர் சிலை ஆகாயத்தில் மிதக்கும் தங்க கூரையால் உருவாக்கப்பட்ட கோபுரம் நான்கு ராஜ கோபுரம் திருவிழா நாள் ஆனி மாதம் மார்கழி மாதம் விழாக்கள் தேர் தரிசனம் பல்லாக்கு தெருவடைச்சன் மற்றும் சாமி புறப்பாடுகள்
வணக்கம் நண்பா என்னோட பெயர் தினேஷ் நான் மதுரைல இருக்கேன் உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் இப்போ சிதம்பரத்தை பத்தி போட்ட வீடியோவையும் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துச்சு எனக்கு தெரியாத நிறைய உண்மை தெரிஞ்சுகிட்டேன் சிதம்பரம் ஒரு தடவதான் போயிருக்கும் நீங்க சொன்ன அந்த ஸ்படிகலிங்கம் நான் பாத்திருக்கேன் இன்னும் சிதம்பரத்தை பத்தின வீடியோ போடுங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வாங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நானும் ஸ்படிக லிங்கம்... தீபாராதனை... காட்டும் போது...தீப ஒளி யில் மாணிக்கம் போல் மின்னியது... நாங்கள் போன அன்று ஏதோ ஒரு இறப்பினால்...லேட்டாக 12.. மணி அளவில்... மதியம்... தீபாராதனை நடந்தது... எங்களுக்கும் அந்த தெய்வீக காட்சி கிடைத்தது... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்.ஆனால்..இது.நடந்து...பலப்பல வருடங்கள் ஆகி விட்டது... அன்று பெளர்ணமி வேறு.. சீர்காழி சட்ட நாதர்... வைத்தீஸ்வரன் கோவில்... வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்... கோவில்...அணையா அடுப்பு... அனைத்துமே தரிசனம் செய்தோம்... நெய்வேலி யிலிருந்து... புறப்பட்டு.... இத்தனை கோவில்களும்... பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்... அப்போது டவுன் பஸ்ஸில் தான் போனோம்... எங்களுக்கு...வழி காட்டியது.. எங்கள் தாய் மாமா.. தான்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
நடராசர் ஆகாயத்தை குறிக்கும் கோவில் என்றால் அது எப்படி மனிதனின் உடம்மை குறிக்கும் அம்சமாக இருக்க முடியும். அணுவும் நானே அண்டமும் நானே என்பது நடராசர் சிலையின் உருவகம். நடராசர் என்பது பிரபஞ்சம் அழியும் போது அனைத்தும் கைலாயத்தில் ஒடுங்கி அழியும் என்பதை குறிக்கும் ஒரு நினைவுச்சின்னம். கைலாயம் என்பது இமயமலை பக்கம் இருக்கும் கைலாயம் இல்லை..பல்லண்டத்தையும் தாங்கி இருப்பது மேரு எனப்படும் தீப்பிழம்பு. அந்த தீப்பிழம்பானது சிவலிங்கத்தின் மையத்தில் உள்ளது..அந்த தீப்பிழம்பு யுக முடிவில் ஆனந்த ஆட்டம் ஆடும்..அவ்வளவு தான் அனைத்து பிரபஞ்சமும் அந்த தீப்பிழம்பிற்க்குள் அதாவது நடராஜரின் ஆட்டம் தாங்க முடியாமல் அனைத்தும் அழிந்து சூட்சும உருவத்தில் ஒடுங்கும்.. அதனால் தான் அங்கு கால பைரவர் வணங்கப்படுகிறார்.. பிறகு பல யுகம் ஆனபிறகு முன் போல் அனைத்தும் படைக்கப்படும். பிரம்ம வைவர்த்தன புராணத்தில் பிரபஞ்சம் படைக்கப்படும் போது கைலாயம் காலியாக இருக்குமாம். ஆனால் வைகுண்டம் முழுவதும் நிறம்பி இருக்கும்.. படைப்பு அனைத்தும் அழியும் போது கைலாயம் நிறம்பியும் வைகுண்டம் காலியாகவும் இருக்குமாம். இதுதான் நடராஜர் சிலையின் அர்த்தம்.. என்று நடராசர் ஆட ஆரம்பிக்கிறாரோ அன்று அழிவு ஆரம்பம்.. அங்கு தான் உயிர் ஜோதி வடிவில் உருவாக்கப்படுகிறது. 9 வாயில்கள் என்பது வேல் வடிவில் மேரு மலையில் இருந்து எழும்பும் தீப்பிழம்பை குறிக்கும்..9 வாயில்கள் மூலமாக நாம் பிரபஞ்சம் (space sheet)விட்டு பிரபஞ்சம் போகலாம்..
@@AnishAnto-rc1bo முதலில் 4 வேத நூல்களை ஞான கண்ணில் படித்தாளே போதும்...அப்படி முடியவில்லை என்றால் புராணங்களை படியுங்கள்..வேதங்களை ஞானிகளே புரிந்து கொள்ள முடியுமாம். அதனால் வேத வியாசர் இயற்க்கை அனைத்திற்க்கும் பெயர் வைத்து உறவு முறைகளை வைத்து 4 வேதங்களை புராணமாக படைத்தார் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்காக... பிரம்ம வைவர்த்தன புராணம் படியுங்கள்.. விஷ்ணு புராணம் படியுங்கள்.. பின்னர் தேவி பாகவதம் படியுங்கள்.. அனைத்தும் அறிவியலின் உச்ச கட்ட படைப்புகள்..
அணுவில் உருவான அண்டம் , அண்டத்துள் இருக்கு பிண்டம் ,, பிண்டத்தை உள்வாங்கும் அண்டம் மீளொரு அண்டத்தை உரு கொள்ளும் பிண்டம் அணு அர அணு நிறை அணு திற அணு அறியாம் ,,, ☀ சூரியனின் மய்ய பகுதி
@@marimuthu1395 super.... அண்டத்துக்குள் தான் பிண்டம் இருக்க முடியும்..பிண்டம் எப்பொழுதும் அண்டம் ஆக முடியாது.. I think in உபநிடதம் verses be like, கடவுள் யார் ?அவர் எப்படி இருப்பார்? அதற்க்கு பதில் இவ்வாறு உள்ளது..கடவுளின் ரூபம் ஒரு நட்சத்திராயிணி ரூபம்.. கோடி சூரியனையும் ஒன்றாக சேர்த்தால் எப்படி இருக்குமோ அவ்வளவு பெரியதாக பிரகாசமாக இருப்பார்.. அதற்க்கு நம் சூரியன் தான் என்று பொருள் கொள்ள கூடாது..சூரியன் ஒரு உருவகம்..அவரின் ஒளி கண்ணகளை பரிக்கும் விதமாக அவ்வளவு பிரகாசமாக இருப்பார் என்றார் குரு.. அவரும் எப்பொழுதும் தவ நிலையிலே இருப்பார் என்றார்.. அதற்க்கு சீடர் அவர் தான் அனைத்தையும் படைத்த கடவுள் என்கிறீர்கள் ..அவர் யாரை நினைத்து தவம் செய்கிறார் என்றார்.. அவர் தனக்குள் இருக்கும் ஆன்மாவை நினைத்து தவம் செய்கிறார்.. ஆன்மா தான் அனைத்திற்க்கும் முதல் என்றார்.. ஆன்மா என்பது நம் பிண்டத்தில் இருக்கும் ஆன்மா அல்ல..பரஞ்ஜோதியில் இருக்கும் ஆன்மா.. அது பேயோ பிசாசோ அல்ல..அது ஆதி சக்தி..அதாவது energy...
@@venkatselva612 தில்லை கூத்தன் நடனம் போல் வேறு எங்காவது உண்டோ. மூலவரே உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார். நான் எவ்வளவோ கோயிலில் நடராஜரை பார்த்துள்ளேன் தில்லை நடராஜர் போல் இல்லை
நாங்கள் ஒரு நாள் இக்கோவிலுக்கு பிரதோஷம் அன்று சென்றோம்.அப்பொழுது ஒரு சிறிய ஸ்படிக லிங்கத்தை நந்திக்கு அருகில் வைத்து அபிஷேகம் செய்தார்கள்.நீங்கள் கூறிய ஸ்படிக லிங்கம் அதுதான் என்று நினைக்கிறேன்.ஓம் அப்பா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️❤️
@@vairakumar5062 வைரம் வைடூரியம் கோமேதகம் புஷ்பராகம் மாணிக்கம் மரகதம் நீலம் பவளம் முத்து ஆகிய இந்த ஒன்பது வகையான ரத்தினக் கற்களை நவரத்தினங்கள் என்று சொல்வார்கள் வயது முதிர்ந்த கருநாகத்திடம் இருந்து கிடைப்பதாக சொல்லப்படும் நாகரத்தினக் கல் நவரத்தினங்களின் பட்டியலில் சேர்வதில்லை அதில் மாணிக்கம் என்பது ஒரு வகை ரத்தின கல் மாணிக்கத்தின் நிறம் சிவப்பு மாணிக்கம் என்ற ரத்தினத்தனால் நடராஜர் சிலை செய்யப்பட்டதாக சகோதரர் கூறுகிறார்
உங்கள் தமிழ் செய்திகள் மற்றும் தமிழ் மன்னர்கள் தகவல் இன்னும் நிறைய பதிவு செய்ய வேண்டும், உங்களின் குரலின் இனிமை தமிழின் அருமை பெருமையாக இருக்கிறது, இன்னும் நல்ல செய்திகளோடு உங்களுடன் பயணிப்போம்
Are you sure? First thing that stuck me was is MISPRONUNCIATION of “ல” watch and listen carefully he is replacing the letter ல as ள. Example, between 3:04 to 3:10 hear him say தங்க ஓட்டினாள் !!! 😢 Thus, he continues with wrong உச்சரிப்பு.
தில்லை நடராஜர் கோவில்லில் உள்ள நான்கு கோபுரத்தையும் எங்கு நின்று பார்தாலும் பார்க்க முடியாது, ஒர் இடத்தில் தான் பார்க்கமுடியும் . அது வடக்கு விதி கோபுரத்தின் உள்ளே . குளத்தின் இடது பகுதியில் ஒர் தூண் நிற்கும் அங்கு நின்று பார்க்கமுடியும் .மறக்காமல் வந்த பாருங்கள் தமிழ் சொந்தங்களே.....
ஓம் நமசி வாய. 🙏🙏🙏 Chidambaram என்பதில் பெருமை படுகிறேன் 🙏🙏 Unga Voice Semma Kambirama Ga Erunthathu 👍 Evolo Effort Poturukinga Videio upload panna Romba Romba Nandrigal🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 Unga Sevai Thodarattum 😘😘😘
திருச்சூர் என்பதே தவறு..திருசிவப்பேரூர் என்ற பழந்தமிழ் பெயரே நாளடைவில் Trissur என்று இன்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது ..எனவே தமிழர்களாகிய நாம் திருசிவப்பேரூர் என்றே அழைக்கவேண்டும்.
நடராஜர் சிலையின் இரகசியங்கள்: th-cam.com/video/cqhMhif_gTI/w-d-xo.html
தமுகோசர
அண்ணா திருவாரூர் தியாகராஜர் கோயில் பற்றி சொல்லுங்கள்
Friends Aani thirumanjanam 2022 coming soon If possible Come to chidambaram And Worship Natrajar and Govindharaja Perumal
L@@gopiv.v.s3648
🙏🙏🙏
மைய புள்ளி தில்லய் நடராஜர் களுக்கு கிழ தாண்ட இருக்கு வெண்ண ஓம் சிவசக்தி போற்றி ❤️
உங்களின் குரலின் மூலமாக கேட்கப்படும் ஒவ்வொரு விடயமும் மெய் சிலிர்க்கிறது சகோதரா
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
நன்றி. சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுர வீதியில் மனித தலை கொண்ட விநாயகர் கோயில் உள்ளது.இங்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன
Yantha yadam bro pls details ha sollunga
@@sarveshmom opposite of shanmuga villas sweets and bakery.
@@sarakarthik8031 ohh thanks bro
இருக்கு ஆனால் நடராஜர் கோவில் இல்லை தெற்கு வீதி கோபுரம் ஷண்முக விலாஸ் எதிரே.இந்தியன் பேங்க் பக்கத்தில் உள்ளது
நரமுக விநாயகர்
தமிழும் சிவனும் பிரிக்கமுடியாத ஒன்று 🔱🔥
தமிழும் சிவனும் ஒன்றே
உன்மை
Namashivaya
Lll
@@manivannan5989 oll
இவ்வளவு அற்புதம் நிகழ்த்தும் எம் பெருமான்கோவிலில் தீண்டாமை சுவர் இன்றும் அகற்றபடவில்லையாமே
உலகத்தில் உள்ள அனைவரும் வழிபடவும் கோவிலுக்கு செல்லவும் அனுமதிக்கபபபட்ட கோவில் சிதம்பரம் அதை தடுப்பவருக்கு குல அழிவு தரும் இது சிவன் வாக்கு.
சிவ சிவ 🙏
சிற்சபேசா பொன்னம்பலத்து அரசே
எம் பெருமானே 🌸✨🌼❤🌸✨🌼❤
அண்ணா சிதம்பரம் இது எங்க ஊரு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் 🙏ஓம் நமச்சிவாய 🙏
Ohh same bri
Epo athuku enna pananum
❤️👍
நீங்கள் ரொம்ப லக்கி எப்போது வேண்டுமானாலும் அங்கு போகலாம்
பொறாமையாக இருக்கிறது, ஒரு முறையாவது சாவதற்குள் நடராஜரை தரிசிக்க வேண்டும், எப்பொழுது நடக்குமோ😔
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿📿🙏
ரொம்ப அழகா இருக்கு நல்ல ஒரு vibe சூப்பர் a இருக்கு ஓம் நமசிவாய
இந்த கோயிலுக்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்பதே என் ஆசை
Kandipoa vanga
vanga naan chidamparam than welcome
வந்து விட்டால் திருப்பி வர மனம் ஏங்கும்
என் ஆசையும்.
அவன் அழைக்கும் போது போகவேண்டும் அவனை ஆசை தீர தரிசிக்க வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
@@அமைபியல்பொறியாளன் 👍👍🙏🙏🙏🙏
சிதம்பரம் நடராஜர் கோயில் கண்டு எடுக்கப்படாத அதிசயம் ஒன்று .
சிறப்பு...
மனிதனின் உடல் அமைப்பை வைத்து வடிவமைக்கப்பட்டது.
நடராஜர் சிலை ஆகாயத்தில் மிதக்கும்
தங்க கூரையால் உருவாக்கப்பட்ட கோபுரம்
நான்கு ராஜ கோபுரம்
திருவிழா நாள்
ஆனி மாதம்
மார்கழி மாதம்
விழாக்கள்
தேர்
தரிசனம்
பல்லாக்கு
தெருவடைச்சன்
மற்றும் சாமி புறப்பாடுகள்
Naatiayanjali bro
தென்னாடுடைய சிவனே போற்றி
பெருமை அடைகிறேன் சிதம்பரத்தில் பிறந்ததற்கு.... ஓம் நமசிவாய 🕉️🙏🕉️
ஓட்டு?
அண்ணா இதுவரை சிதம்பரம் தரிசனம் கிடைக்கவில்லை உங்கள் குரலில் கேட்டதும் தரிசனம் கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி🙏🏻 அண்ணா
Proud to be in chidambram and blessed to see Natarajar whenever want
வணக்கம் நண்பா என்னோட பெயர் தினேஷ் நான் மதுரைல இருக்கேன் உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் இப்போ சிதம்பரத்தை பத்தி போட்ட வீடியோவையும் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துச்சு எனக்கு தெரியாத நிறைய உண்மை தெரிஞ்சுகிட்டேன் சிதம்பரம் ஒரு தடவதான் போயிருக்கும் நீங்க சொன்ன அந்த ஸ்படிகலிங்கம் நான் பாத்திருக்கேன் இன்னும் சிதம்பரத்தை பத்தின வீடியோ போடுங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வாங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நானும் ஸ்படிக லிங்கம்... தீபாராதனை... காட்டும் போது...தீப ஒளி யில் மாணிக்கம் போல் மின்னியது... நாங்கள் போன அன்று ஏதோ ஒரு இறப்பினால்...லேட்டாக 12.. மணி அளவில்... மதியம்... தீபாராதனை நடந்தது... எங்களுக்கும் அந்த தெய்வீக காட்சி கிடைத்தது... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்.ஆனால்..இது.நடந்து...பலப்பல வருடங்கள் ஆகி விட்டது... அன்று பெளர்ணமி வேறு.. சீர்காழி சட்ட நாதர்... வைத்தீஸ்வரன் கோவில்... வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்... கோவில்...அணையா அடுப்பு... அனைத்துமே தரிசனம் செய்தோம்... நெய்வேலி யிலிருந்து... புறப்பட்டு.... இத்தனை கோவில்களும்... பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்... அப்போது டவுன் பஸ்ஸில் தான் போனோம்... எங்களுக்கு...வழி காட்டியது.. எங்கள் தாய் மாமா.. தான்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சூப்பர் அருமையான தகவல்
தெற்கு வாசல் கதவை உடைத்து உள்ளே செல்லும்போது தான் உண்மையான தரிசனம் கிடைக்கும்
அருமை. சிவநைநிநைத்தாலேமணம். தாய்மையையாகதோன்றுகிரது
என்னா voice ya உனக்கு🔥🔥🔥❤️
என் அப்பன்... சிவபெருமான்...😍😍😍
I'm on the way to meet Chidhambram Lord Siva now....
ஓம் நமசிவாய அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி
அருமை....அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏
நடராசர் ஆகாயத்தை குறிக்கும் கோவில் என்றால் அது எப்படி மனிதனின் உடம்மை குறிக்கும் அம்சமாக இருக்க முடியும். அணுவும் நானே அண்டமும் நானே என்பது நடராசர் சிலையின் உருவகம். நடராசர் என்பது பிரபஞ்சம் அழியும் போது அனைத்தும் கைலாயத்தில் ஒடுங்கி அழியும் என்பதை குறிக்கும் ஒரு நினைவுச்சின்னம். கைலாயம் என்பது இமயமலை பக்கம் இருக்கும் கைலாயம் இல்லை..பல்லண்டத்தையும் தாங்கி இருப்பது மேரு எனப்படும் தீப்பிழம்பு. அந்த தீப்பிழம்பானது சிவலிங்கத்தின் மையத்தில் உள்ளது..அந்த தீப்பிழம்பு யுக முடிவில் ஆனந்த ஆட்டம் ஆடும்..அவ்வளவு தான் அனைத்து பிரபஞ்சமும் அந்த தீப்பிழம்பிற்க்குள் அதாவது நடராஜரின் ஆட்டம் தாங்க முடியாமல் அனைத்தும் அழிந்து சூட்சும உருவத்தில் ஒடுங்கும்.. அதனால் தான் அங்கு கால பைரவர் வணங்கப்படுகிறார்.. பிறகு பல யுகம் ஆனபிறகு முன் போல் அனைத்தும் படைக்கப்படும். பிரம்ம வைவர்த்தன புராணத்தில் பிரபஞ்சம் படைக்கப்படும் போது கைலாயம் காலியாக இருக்குமாம். ஆனால் வைகுண்டம் முழுவதும் நிறம்பி இருக்கும்.. படைப்பு அனைத்தும் அழியும் போது கைலாயம் நிறம்பியும் வைகுண்டம் காலியாகவும் இருக்குமாம். இதுதான் நடராஜர் சிலையின் அர்த்தம்.. என்று நடராசர் ஆட ஆரம்பிக்கிறாரோ அன்று அழிவு ஆரம்பம்.. அங்கு தான் உயிர் ஜோதி வடிவில் உருவாக்கப்படுகிறது. 9 வாயில்கள் என்பது வேல் வடிவில் மேரு மலையில் இருந்து எழும்பும் தீப்பிழம்பை குறிக்கும்..9 வாயில்கள் மூலமாக நாம் பிரபஞ்சம் (space sheet)விட்டு பிரபஞ்சம் போகலாம்..
இவ்வளவு இருக்கா. இதெல்லாம் எப்படி தெருஞ்சிகிரிங்க..,..super.
@@AnishAnto-rc1bo
முதலில் 4 வேத நூல்களை ஞான கண்ணில் படித்தாளே போதும்...அப்படி முடியவில்லை என்றால் புராணங்களை படியுங்கள்..வேதங்களை ஞானிகளே புரிந்து கொள்ள முடியுமாம். அதனால் வேத வியாசர் இயற்க்கை அனைத்திற்க்கும் பெயர் வைத்து உறவு முறைகளை வைத்து 4 வேதங்களை புராணமாக படைத்தார் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்காக... பிரம்ம வைவர்த்தன புராணம் படியுங்கள்.. விஷ்ணு புராணம் படியுங்கள்.. பின்னர் தேவி பாகவதம் படியுங்கள்.. அனைத்தும் அறிவியலின் உச்ச கட்ட படைப்புகள்..
@@சப்தரூபிணி super.thanks 😊
அணுவில் உருவான அண்டம் ,
அண்டத்துள் இருக்கு பிண்டம் ,,
பிண்டத்தை உள்வாங்கும் அண்டம்
மீளொரு அண்டத்தை உரு கொள்ளும் பிண்டம்
அணு அர
அணு நிறை
அணு திற
அணு அறியாம் ,,,
☀ சூரியனின் மய்ய பகுதி
@@marimuthu1395 super.... அண்டத்துக்குள் தான் பிண்டம் இருக்க முடியும்..பிண்டம் எப்பொழுதும் அண்டம் ஆக முடியாது.. I think in உபநிடதம் verses be like, கடவுள் யார் ?அவர் எப்படி இருப்பார்? அதற்க்கு பதில் இவ்வாறு உள்ளது..கடவுளின் ரூபம் ஒரு நட்சத்திராயிணி ரூபம்.. கோடி சூரியனையும் ஒன்றாக சேர்த்தால் எப்படி இருக்குமோ அவ்வளவு பெரியதாக பிரகாசமாக இருப்பார்.. அதற்க்கு நம் சூரியன் தான் என்று பொருள் கொள்ள கூடாது..சூரியன் ஒரு உருவகம்..அவரின் ஒளி கண்ணகளை பரிக்கும் விதமாக அவ்வளவு பிரகாசமாக இருப்பார் என்றார் குரு.. அவரும் எப்பொழுதும் தவ நிலையிலே இருப்பார் என்றார்.. அதற்க்கு சீடர் அவர் தான் அனைத்தையும் படைத்த கடவுள் என்கிறீர்கள் ..அவர் யாரை நினைத்து தவம் செய்கிறார் என்றார்.. அவர் தனக்குள் இருக்கும் ஆன்மாவை நினைத்து தவம் செய்கிறார்.. ஆன்மா தான் அனைத்திற்க்கும் முதல் என்றார்.. ஆன்மா என்பது நம் பிண்டத்தில் இருக்கும் ஆன்மா அல்ல..பரஞ்ஜோதியில் இருக்கும் ஆன்மா.. அது பேயோ பிசாசோ அல்ல..அது ஆதி சக்தி..அதாவது energy...
எனது தாயாரின் பூர்வீகம் தில்லை.அவர்களின் குலதெய்வம் தில்லை காளி.எனக்கு பெருமையாய் இருக்கிறது.சிறுபிள்ளையில் இருந்து தரிசித்து வருகிறேன.
நான் சிதம்பரம் தான். மிகவும் அருமையான தில்லை நடராஜர் கோவில்.
இவ்வளவு சிறப்பபுகளும் ஆச்சரியங்களும் நிறைந்த விலை மதிக்கமுடியாத இப்பெரும் கட்டமைப்பு உலக அதிசயங்களில் ஒன்றாக இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை
ஆம்
கழுதைகளுக்குத்தெரிவதில்லை கற்பூர வாசனை
விரிவுரை சிறப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாய. உங்கள் பணி தொடரட்டும்
Bro iam living in Chidambaram and it was my native place. நான் ஒரு சிவனடியார்.
சிதம்பரம் நடராஜர் சிலை போல் வேறு எந்த கோயிலிலும் இல்லை it's completely different from other Statue
நெல்லையப்பர் கோவில போய் பாருங்க பெரிய நடராஜர் திருமேனி உள்ளது
அவனோட அழகை பார்க்க 1000 கண்கள் இருந்தாலும் போதாது
எல்லாம் சிவமே
@@venkatselva612 தில்லை கூத்தன் நடனம் போல் வேறு எங்காவது உண்டோ. மூலவரே உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார். நான் எவ்வளவோ கோயிலில் நடராஜரை பார்த்துள்ளேன் தில்லை நடராஜர் போல் இல்லை
சித்ர்கள் கூற்று உண்மை என்று இன்று வரை உள்ள ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
Illai uthira kossa mangai
நாங்கள் ஒரு நாள் இக்கோவிலுக்கு பிரதோஷம் அன்று சென்றோம்.அப்பொழுது ஒரு சிறிய ஸ்படிக லிங்கத்தை நந்திக்கு அருகில் வைத்து அபிஷேகம் செய்தார்கள்.நீங்கள் கூறிய ஸ்படிக லிங்கம் அதுதான் என்று நினைக்கிறேன்.ஓம் அப்பா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️❤️
ஓம் சிவகாமி தாயார் நடராஜர் பெருமான் சரணம் திருசிற்றம்பலம்
அருமையான தமிழ் குரல், தமிழனே நீங்கள் வாழ்க....
ஓம் நமசிவாய என்று👉👉 கூரவுனால் போதும் சிவன் அருள்🙏💕🙏💕 நாம்🙏💕🙏💕 அனைவரும் அடைவோம்.
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா புள்ளரிகுது நீங்க பேசுற தமிழ் ❤️🔥
சிவ சிவ 🙏
ஓம் நடராஜர் போற்றி 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ♥️
நண்பா ஒரு சிறிய திருத்தம். அது மரகத கல் அல்ல. மாணிக்கத்தால் ஆன நடராஜர். தினமும் காலை பத்து மணி அளவில் பூஜையின் போது தரிசிக்கலாம். 🙏🙏🙏
ரத்தினத்தினால் செய்யப்பட்டது. ரத்தின சபாபதி.
@@vairakumar5062 q+qqq+
@@vairakumar5062 வைரம் வைடூரியம் கோமேதகம் புஷ்பராகம் மாணிக்கம் மரகதம் நீலம் பவளம் முத்து ஆகிய இந்த ஒன்பது வகையான ரத்தினக் கற்களை நவரத்தினங்கள் என்று சொல்வார்கள் வயது முதிர்ந்த கருநாகத்திடம் இருந்து கிடைப்பதாக சொல்லப்படும் நாகரத்தினக் கல் நவரத்தினங்களின் பட்டியலில் சேர்வதில்லை அதில் மாணிக்கம் என்பது ஒரு வகை ரத்தின கல் மாணிக்கத்தின் நிறம் சிவப்பு மாணிக்கம் என்ற ரத்தினத்தனால் நடராஜர் சிலை செய்யப்பட்டதாக சகோதரர் கூறுகிறார்
சிகப்பு ரத்தஇனக்கல்லஆல் ஆனது எனவே தான் இரத்தின சபாபதி என்கிறோம்
Next video ku marana waiting 🔥🤸🏻♂️
Chidambaram temple is the control centre of all shiva temple in around the world. 🌌🕉⚛
உங்கள் தமிழ் செய்திகள் மற்றும் தமிழ் மன்னர்கள் தகவல் இன்னும் நிறைய பதிவு செய்ய வேண்டும், உங்களின் குரலின் இனிமை தமிழின் அருமை பெருமையாக இருக்கிறது, இன்னும் நல்ல செய்திகளோடு உங்களுடன் பயணிப்போம்
Proud of u deepan well versed pure tamil❤❤🎉🙏🏻🙏🏻🙏🏻💐❤. Om namakshivaya❤❤🙏🏻🙏🏻💐
நான் என்ன புண்னியம் செய்தேனோ சிதம்பரம் மண்ணில் பிறந்தற்கு எங்க ஊரு சிதம்பரம் ஓம் நமசிவாய
Aana vote mattum kadavul illa anu solravanukkim
Nam kadavulgalai Kindal panravanukum
Vote podungal
Kanaha Sabapathi Thillai Natanapathi,Sivakami NATARAJAR திருவடிகள் போற்றி Poottri.
Annaithu aanmiga pathivum super Anna.🙏🙏🙏
🙏 சிவ சிவ 🙏🔥ஓம் நமசிவாய 🔥💐
தமிழன் இந்த உலகத்தில் உயர்ந்தவன்... இந்த படைப்புகள் உதாரணம்
ஓம் நமசிவாய பரமேஸ்வர சிவாய நம சிவாய நம சிவாய நம க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக சிறந்த பதிவு, மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலை பற்றியும் காணொளி போடுங்கள் bro, ஆவலாக இருக்கிறோம்🔥
S am also
Thillaiyil piraka Ena thavam seitheno.. om namasivaya proud to be born in Chidambaram
ஐயனே வணக்கம்
உருண்டை அது நடு பகுதி என்னும் பெயர் பெற்றது
உங்களுக்கு நன்றி..🙏
Sir I love your majestic fluent command of the Tamil language. You are blessed by our God. Om Namasiwaya 🙏 🌹 🌈
Are you sure? First thing that stuck me was is MISPRONUNCIATION of “ல” watch and listen carefully he is replacing the letter ல as ள. Example, between 3:04 to 3:10 hear him say தங்க ஓட்டினாள் !!! 😢 Thus, he continues with wrong உச்சரிப்பு.
Very informative 👼👍
Wonderful information given, very much appreciated to the entire team .
Dhivnesh 🇲🇾 Malaysia
👌👌👌
🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
🔥🔥ஓம் நமசிவாய........ அப்பா 🙇♀️🙇♀️❤️❤️🔥🔥
❤️சிவாயநம❤️
❤️சிவாயநம❤️
❤️❤️சிவாயநம.......... அப்பா 🙇♀️🙇♀️❤️❤️🔥🔥
மிகவும் அருமையான விடியே 👌🤟🤟
ஓம் நமசிவாய 🔥🔥
தில்லை நடராஜர் கோவில்லில் உள்ள நான்கு கோபுரத்தையும் எங்கு நின்று பார்தாலும் பார்க்க முடியாது, ஒர் இடத்தில் தான் பார்க்கமுடியும் . அது வடக்கு விதி கோபுரத்தின் உள்ளே . குளத்தின் இடது பகுதியில் ஒர் தூண் நிற்கும் அங்கு நின்று பார்க்கமுடியும் .மறக்காமல் வந்த பாருங்கள் தமிழ் சொந்தங்களே.....
அப்படியா அருமை
Eagerly waiting for second part
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் நமசிவாய
ஆமா நண்பா திருச்சிற்றம்பலம் தில்லைவாழ் சிதம்பரம் 🙏
Arumaiyana thakaval👏👏
Proud of சிதம்பரத்தான்
Excellent my dear brother👍🔥😇
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு வேண்டும் அண்ணா....
அண்ணா திருவாரூர் தியாகராஜர் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
Next Video ku Marana Waiting Anna
🤝💯❤️🤩✨🌟💥
ஓம் நமசிவாய...🙏🏻ஓம் சக்தி...🙏🏻
நெல்லையப்பர் கோயில்
உருவான கதை
CHANNEL NAME : JK FACT THINGS
SUPPORT : 🙏🙏🙏
கள்ளழகர் வரலாறு vedio போடுங்க. Unga voice la keka romba ஆவல் ah iruku.
தயவு செய்து அனைவரும் தமிழில் பதிவிட்டால் என்ன உங்களது ஆங்கிலப்புலமை உங்களுடனேயே இருக்கட்டும்
ஆமாம்
மிக சரியே...
மிகவும் சரி
Good work.. OM NAMAHA SHIVAYA
Namakal district, thiruchengode அர்த்தனாரிஸ்வரர் kovil பற்றி video போடுங்க அண்ணா
Semma voice anna kekkum pothe namma thamilanaga pirandadukku perumaya irukku
Super video bro All know Tanjore And Madurai only But They didn't Realise the The Ultimatum Of Tamil Pride Chidambaram And Gangaikondacholapuram.
Arumaiyaga eruthatu
Waiting for next video. ..
ஒம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Unka voice super super pathivu om namachi vaya
உங்கள்குரல்சூப்பர்அண்ணா.
ஓம் நமசி வாய. 🙏🙏🙏 Chidambaram என்பதில் பெருமை படுகிறேன் 🙏🙏 Unga Voice Semma Kambirama Ga Erunthathu 👍 Evolo Effort Poturukinga Videio upload panna Romba Romba Nandrigal🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 Unga Sevai Thodarattum 😘😘😘
ஓம் நமசிவாய
நன்றி!!
வாழ்த்துக்கள்.
Om
இது அருமையான பதிவு அனல் நீங்கள் சொல்வது சரிதான் என்று கைகளால்
anna unga pechila kekumpodhu udambu siluthu kannu thaniye vandhutu bayangaram🎉🎉🎉🎉🎉🎉
Amazing facts, very nice video...
Really great. Hats off to your work.
Ungal kuralil kampiramaga ullathu kannolikkum super laik Anna
Ohm namasivaya
சிதம்பரம் resident 💪
ஓம் நமசிவாய 🙇🙏
நெல்லையப்பர் கோயில்
உருவான கதை
CHANNEL NAME : JK FACT THINGS
SUPPORT : 🙏🙏🙏
Bro கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பத்தி வீடியோ போடுங்க ப்ரோ Plz....
நமசிவய வாழ்க
நாதன் தாள் வாழ்க
திருச்சிற்றம்பலம்
Arputham 😍 upload the next video soon
வடக்கு பார்த்த சிவன் கோவில் paththi oru video potunga Anna.....
ऽऽी
Ungka voice super depan Anna ippadikku Govai k. Ezhilan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ-சிவ 🤩சிவபெருமான்😍
Waiting for next video
திருச்சூர் என்பதே தவறு..திருசிவப்பேரூர் என்ற பழந்தமிழ் பெயரே நாளடைவில் Trissur என்று இன்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது ..எனவே தமிழர்களாகிய நாம் திருசிவப்பேரூர் என்றே அழைக்கவேண்டும்.
Super bro
அருமை
👍👍👍
அருமை 👍.
இன்றைக்கும் திருச்சூர் ரயிலவே ஸ்டேஷனில்
திரு சிவபேரபுரம் என்ற பெயரே உள்ளது