வேதாகமக் கவிதையில் உள்ள உருவகம் Metaphor in Biblical Poetry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • உருவகங்கள் எவ்வாறு வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேதாகமத்தின் கவிதைகளைக் கற்றுக் கொள்வதில் மிக முக்கியமான கருவியாகும். ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக இன்னொன்றை விளக்கும் போது அறிந்தோ அறியாமலோ உருவகத்தைப் பயன்படுத்துகிறார். வேதாகமம் முழுவதிலும் உருவகங்கள் இருக்கின்றன. நமது தினசரி உரையாடல்களிலும் இருக்கின்றன. இந்தக் காணொளியில் வேதாகம மொழியிலிருக்கும் இந்த முக்கியமான அம்சத்தைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.
    #BibleProject #வேதாகமம் #வேதாகமக்கவிதையில்உள்ளஉருவகம்
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

ความคิดเห็น • 4