தமிழ்_புதிய ஏற்பாட்டு கடிதங்களின் இலக்கியம் NT Letters Literature

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • புதிய ஏற்பாட்டில், பண்டைய ரோமானிய உலகில் இயேசுவை பின்பற்றுபவர்களின் சமூகங்களுக்கு ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களால் எழுதப்பட்ட 21 கடிதங்கள் உள்ளன. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் சமூகமாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான இறையியல் மற்றும் வழிகாட்டுதலுடன் இந்த கடிதங்கள் நிறைந்துள்ளன, ஆனால் அவை மிகுதியானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கும். இந்த வீடியோவில், பண்டைய கடிதம் எழுதும் இலக்கிய பாணியைப் பற்றி நாம் ஆராய்வோம், மேலும் ஒரு கடிதத்தின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதி வரை முக்கிய யோசனைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் காணலாம்.
    #BibleProject #வேதாகமம் #தமிழ்_புதியஏற்பாட்டுகடிதங்களின்இலக்கியம்
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

ความคิดเห็น • 11