நான் மறுபடியும் சொல்கிறேன், கிறிஸ்துவ, உலகத்தில் இப்படிப்பட்ட செய்திகள், வீடியோக்கள், ஒரு புதிய மைல் கல்லாகவே நான் பார்க்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
வேதம், பிதா, குமாரன், பரிசுத்த, ஆவி தவிர வேறு யாரையுமே அவர் இவர் என்று அழைக்கவில்லை, ஆனால் சிறியவர்கள் பெரியவர்களை வேதத்தில் அவர் இவர் என்று அழைத்து இருக்கிறார்கள்.
Many uncultured christian Bible teachers using the age old translation done by hindu scholer Arumuga Navalar of Yalpanam cylon who purposely used unrespectable titles to old testament saints as AVAN IVAN and named our Almighty God as Devan which was used for their deities 😍😁😂 but we foolishly copied 😂
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
நமது கையில் இருக்கும் வேதாகமமே. பரிசுத்த வேதாகமம். அதுதான் உடன்படிக்கைப் பெட்டி. நாம் தேவனோடு உடன்படிக்கை வாழ வேண்டும் என்று தேவன் நமக்கு இந்த வேதாகமத்தை தந்துள்ளார். Vissco Praises TH-cam channel. இயேசுவின் பாதை இந்த பாடல் கேளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤
16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை, அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை, அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை, அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை, அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 3:16
ஜீவனுள்ள தேவன் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார் ஏற்றவேளையில் அது வெளிப்படும். அதிலுள்ளது கர்த்தரின் வார்த்தை..!! வானமும், பூமியும் ஒழிந்துபோகும்.. கர்த்தரின் வார்த்தையோ ஒழிந்துபோகாது. இன்றளவும் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி அப்பழுக்கற்ற பரிசுத்தமான இடத்தில் பத்திரமாய் இருக்கும். ஆமென்.
Praise the lord anna Matthew la yosephu yagobin maganum lukka yosephu elliyin maganu solli irukke.. Please clear pannunga intha question na pls pls pls pls pls pls pls
அன்பான தேவ மகனே ! உடன்படிக்கைப் பெட்டியின் ஆராய்ச்சி நல்லதுதான்." நீங்களே தேவனுடைய ஆலயம்" என்று சொல்லப்பட்டு இருக் கிறது. ஆகையால் நாமே உடன்படிக் கை பெட்டி. இனி அந்த உடன்படிக்கை பெட்டி தேவை இல்லை. இதோ, நாட்க ள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோ டும் யூதா குடும்பத்தோடும் புது உடன் படிக்கை பண்ணுவேன்.(எரே:31:31) அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ் ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மன திலே வைத்து, அவர்களுடைய இருத யங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள். (எபி:8:10) "புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தின தைப் பழமையாக்கினார். பழமை யானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்தி ருக்கிறது (8:13) அது உருவழிந்து போயிற்று. காரணம் முந்தின கட்டளை பெலவீன முள்ளதும் பயனற்றதுமாயி ருந்ததினி மித்தம் மாற்றப்பட்டது. (எபி:7:18) ஏன் மாற்றப்பட்டது? " அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என் னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14:24) இந்த உடன்படிக்கைகுள் நாம் வந்து விட்டோம். இனி நமக்கு பழைய உடன்படிக்கை அவசியமில்லை. கற்பலகைகளில் எழுதப்பட்ட அந்த ஊழியம் ஒழிஞ்சு போய்விட்டது. ஆவியினால் இருதயத்தில் எழுதப்பட்ட இந்தப் புது உடன்படிக்கையின் படி நடந்து, தேவ ராஜ்ஜியம் போய்ச் சேர் வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. ஆமென். தேவனுக்கு மகிமை.
Thank you brother. Me and my husband were discussed about the Covenant for two days . But, By God's grace today I saw your vedio about the Ark of Covenant. I m clear about that . Thank you for your good effort . May God bless you..
@@thurstonarulpiragasam6277 I honestly agree> The basic understanding i have is Our God is The Law maker and The law keeper Too. God Is Our Passover Lamb.
Eden garden ippa enga iruku And adam ,eve matum tha beginning la iruthanga avanga sons aala matum eppdi generation develop aachinu konjam sollunga brother
வெளி 11 அதிகாரம் 19. அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
எபிரேயர்:8:5 / 9:23,24 படிக்கவும். பரலோகத்தில் உள்ள ஏற்கனவே அங்கு உள்ள மாதிரி படிதான் பூமியில் மோசே உருவாக்கினார். பூமியில் செய்யப்பட்டது பரலோகம் செல்ல வாய்பில்லை. ஏனென்றால் பரலோகத்தில் ஏற்கனவே பூமியில் செய்யப்படுவது முன்பாகவே அங்கு உள்ளது. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. 9:23 எபிரெயர் அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். எபி:9:23,24
Indraya வாழ் கைகூ Udan padikkai பெட்டி அவாஷியமா 12/ kothira மக்களுக்கு sontham Prajathiyar யார்க்கும் pangillai Sudugattai( கல்லறை) பிரிக்கும் sabaiyar உள்ளவரை Udan padikkai பெட்டி eatherkku Thaylippu nanas thanam முழுக்கு நான sthanam Sunnath ஒரு பக்கம் Poonool ஒரு பக்கம் எல்லாம் manitherkalai pidikkum valaigel உழைப் போ ellathver mai malam Aaviyanaver sol யாரும் katkamattargel Thalaimai pathavi Thavethu aadu mairhthan arasan இறை vanidam venduvathu ( kenjuvathu) yasippatherkku samam Singam போல் இஎரு Kuthirai போல் இஎரு வெள்ளாட்டுக் kedapol eru குளி முயல் போல் எரு Kullaththu poochi போல் எரு Ievaigel anaithum உழைப் pathillai Aagave sonnar Vanthu patchikalai parungel அவை vithaippathum இஎல்லை aruppathu இல்லை Aanmegam உண்மை Aanal each pilaippaver earalam
இதெல்லாம் ஒழிந்து போகத்தான் இயேசு இரண்டாம் வருகையா கிபி 70 ல வந்தார். 13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. எபிரேயர் 8:13
புதிய உடன்படிக்கைப் பேழையான அம்மா மாததாம்மா இன்று நம்மிடையே இருக்கும் போது ஏன் பழைய உடன்படிக்கைப் பேழையைப்பற்றி எப்படி ஆராய்ச்சி செய்தாலும் எதுவுமே கிடைக்கப் போவதில்லை.நீங்கள் சொன்ன உடன்படிக்கைப் பேழைக்குள் இருந்த மன்னா இயேசுக்கிறிஸ்து, ஆரோனின் கோள் இயேசு ஆண்டவரே அந்த அரசர், கற்பலகை அதுவே வார்த்தையான இயேசுக்கிறிஸ்து அனைத்தும் புதிய ஏற்பாட்டில் நிறைவு பெற்ற பின் பழைய உன்டிக்கைப் பேழை எப்படி வரும்?
மிக தெளிவான விளக்கம் 👍🏼 பல தகவல்களை திரட்டி 10 நிமிடத்திற்குள் நிறைய விஷயம் சொல்லிய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றி 😊 🙏🏻
Super mgs .. good bless you 👏👏👏
Thank you 🙏🏻😊
Pm
நன்றி
எனக்கு இந்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது தொடர்ந்து போடுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
கண்டிப்பாக 👍🏻 நன்றி 😊
நான் மறுபடியும் சொல்கிறேன், கிறிஸ்துவ, உலகத்தில் இப்படிப்பட்ட செய்திகள், வீடியோக்கள், ஒரு புதிய மைல் கல்லாகவே நான் பார்க்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
உற்சாகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி🙏 கர்த்தருக்கே மகிமை😊
கர்த்தர் ௨௩்களுக்கு கொடுத்திரருக்கின்ற வியாக்கியான கிருபைக்காக நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
ஆமென் 🙏🏻 வாழ்த்தியதற்கு நன்றி 😊
அருமையான பதிவுகள் ஆச்சர்யமானது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
தெளிவான பேச்சு....
உபயோகமான தகவல்கள்......
நன்றி
தெளிவான புரிந்துக் கொள்ளும் படி வேத வரலாற்று விளக்கம் அருமை ஐயா
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
விளக்கம் மிக தெளிவு 👌👌🙏🏽🙏🏽 ஆனால் ஒன்று சொல்லியே ஆகணும் மோசே போன்ற வேதாகமதில் இருப்பவர்களை அவன் இவன் என்று சொல்வதை தவிர்க்கலாம் 👍🏼
நன்றி! வேதாகமத்தில் அப்படி போட்டிருப்பதால் அப்படியே நானும் சொல்லிவிடுகிறேன். சரி. இனி மாற்றிக்கொள்கிறேன் 👍🏻 😊
வேதம், பிதா, குமாரன், பரிசுத்த, ஆவி தவிர வேறு யாரையுமே அவர் இவர் என்று அழைக்கவில்லை, ஆனால் சிறியவர்கள் பெரியவர்களை வேதத்தில் அவர் இவர் என்று அழைத்து இருக்கிறார்கள்.
@@k.rajendranjdwm3668 அப்டிங்களா? நல்லது 👍 ஆனால் அவங்க எல்லாம் நம்மை விட பெரியவங்க . வாங்க போங்கன்னு தான் சொல்லணும் இது சாதாரண விஷயம் தான் சகோ.
மோசேயை விட சிரியவர்களான நம் சபையின் முப்பர்களை இனி அவன் இவன் என்று அழைக்கலாமா ?
Many uncultured christian Bible teachers using the age old translation done by hindu scholer Arumuga Navalar of Yalpanam cylon who purposely used unrespectable titles to old testament saints as AVAN IVAN and named our Almighty God as Devan which was used for their deities 😍😁😂 but we foolishly copied 😂
அருமை சகோ உங்கள் குரல் மிகவும் இனிமை மிகவும் அழகாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்💞💞🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை 🙏🏻 வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ☺
மிகவும் அருமையான விளக்கம் அருட்சகோதரர் நற்செய்தி சொல்வதற்கு ஆண்டவரே உங்களை தெரிந்து கொண்டார் ஆமேன் ஆமேன் ஆமேன்
சூப்பர் அண்ணா. தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். தெரிந்து கொண்டோம்.👌👌👌👌👏👏👏💐💐💐💐💐
மகிழ்ச்சி 😊
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
Wonderful explanation. Thank you brother. மிக தெளிவான விளக்கம். God bless you.
Praise God 🙏🏻 Thank you so much 😊
அருமை . தேவன் ஒருவரே அறிவார்
நன்றி 😊
ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக 👍💯
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
தகவல்கள் அருமை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
நன்றி 😊
👍அருமையான..........👌 விளக்கம்.......👌 God bless you 🙏 Thank you JESUS🙏
நன்றி 🙏🏻😊
Very nice video. தேவன் ஒருவரே அறிவார்.
Yes. Thank you so much 😊
தகவல்களுக்கு நன்றி brother... praise the lord...
Praise the Lord 🙏🏻 நன்றி 😊
Praise the lord, Murpithakkalai Avan Ena orumaiyil pesavendam
Bible la apdi thaana iruku, adhan apdiye sonnen. Maathikren 👍🏻
அருமை நண்பரே பலருடைய குழப்பததிற்கு சில தெளிவான விளக்கம் God bless you Bro
மிக்க நன்றி 😊
Praise the lord Jesus...migavum thelivaga solringa anna ....God bless you anna..
💚💚💚💚💚💚💚
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
💚💚💚💚💚💚💚
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Glory to God almighty God in the highest heaven. 🙌🇨🇭
YESAPPA NANRIYOTEY STHOTHTHARIKKIREN THAGAPPANEY AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alleluya Amen 🙏🏻
மறைக்கப்பட்ட ஒன்றை தேவன் ஒருவரே அறிவார்
சரியாக சொன்னீர்கள் 👍🏻
Mariya asnnai thann udanpadikai perti Sagieetham132
Glory Jesus Christ Savior Amen ❤❤❤❤❤
வணக்கம். தெளிவான விளக்கம்.
நன்றி.
ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நமது கையில் இருக்கும் வேதாகமமே. பரிசுத்த வேதாகமம். அதுதான் உடன்படிக்கைப் பெட்டி. நாம் தேவனோடு உடன்படிக்கை வாழ வேண்டும் என்று தேவன் நமக்கு இந்த வேதாகமத்தை தந்துள்ளார். Vissco Praises TH-cam channel. இயேசுவின் பாதை இந்த பாடல் கேளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤
Excellent brother. God bless your Ministry
Very thank brother, apdiye bible eppadi padithal purinthu kollalam endrum sollungal.
நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Very Nice Bible Subject for God's glory 🙏✝️
Amen 🙏🏻 Praise God!
Udanpadikkai petti kidaithu vittal yesuvin varukai sameebam aagividum. Avar varugaiyum, petti irukkum idamum pitha oruvarai thavira yarum ariyamudiyathu. Amen.🙏🙏🙏🙏
God bless you
சூப்பர் பாஸ்டர் வேற லெவெல் ஆமென் அல்லேலூயா 😊
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Very useful Bible information. Sir... Very cleared voice... Thank u Jesus.. amen.. God bless you 😊😊😊😊
Praise the lord 🙏👏💐🌹 Amen 👏👏👏👍
The place is mentioned in old Catholic tamil bible.Only two pieces of wood available now.
Rombo blessing ha irruku bro unga msg lam sema god bless u bro thank u so much
Romba nandri 🙏🏻 God bless you too and your family 🙏
I love u lord.... Ur lord of lord..... Praise the lord
Praise the Lord
⚓மிகவும் பிரோயோஜனமான பதிவு👍
wondering why our God is so specific about the lengths and the making of Arks, be it ark of the covenant or Noah's ark. He is the God of perfection ❤️
Yes. Even I have wondered. God bless you and your family 🙏🏻
அருமை பல தகவல்கள் உள்ளது👌
நன்றி 😊
16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை, அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை, அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை, அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை, அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 3:16
ஜீவனுள்ள தேவன் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார் ஏற்றவேளையில் அது வெளிப்படும்.
அதிலுள்ளது கர்த்தரின் வார்த்தை..!!
வானமும், பூமியும் ஒழிந்துபோகும்.. கர்த்தரின் வார்த்தையோ ஒழிந்துபோகாது.
இன்றளவும் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி அப்பழுக்கற்ற பரிசுத்தமான இடத்தில் பத்திரமாய் இருக்கும். ஆமென்.
பயனுள்ள பதிவு நன்றி பிரதர்🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
Praise the lord anna Matthew la yosephu yagobin maganum lukka yosephu elliyin maganu solli irukke.. Please clear pannunga intha question na pls pls pls pls pls pls pls
அன்பான தேவ மகனே ! உடன்படிக்கைப் பெட்டியின் ஆராய்ச்சி நல்லதுதான்." நீங்களே தேவனுடைய ஆலயம்" என்று சொல்லப்பட்டு இருக் கிறது. ஆகையால் நாமே உடன்படிக் கை பெட்டி. இனி அந்த உடன்படிக்கை பெட்டி தேவை இல்லை. இதோ, நாட்க ள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோ டும் யூதா குடும்பத்தோடும் புது உடன் படிக்கை பண்ணுவேன்.(எரே:31:31)
அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ் ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மன திலே வைத்து, அவர்களுடைய இருத யங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள். (எபி:8:10) "புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தின தைப் பழமையாக்கினார். பழமை யானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்தி ருக்கிறது (8:13) அது உருவழிந்து போயிற்று. காரணம் முந்தின கட்டளை பெலவீன முள்ளதும் பயனற்றதுமாயி ருந்ததினி மித்தம் மாற்றப்பட்டது. (எபி:7:18) ஏன் மாற்றப்பட்டது?
" அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என் னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14:24) இந்த உடன்படிக்கைகுள் நாம் வந்து விட்டோம். இனி நமக்கு பழைய உடன்படிக்கை அவசியமில்லை. கற்பலகைகளில் எழுதப்பட்ட அந்த ஊழியம் ஒழிஞ்சு போய்விட்டது. ஆவியினால் இருதயத்தில் எழுதப்பட்ட இந்தப் புது உடன்படிக்கையின் படி நடந்து, தேவ ராஜ்ஜியம் போய்ச் சேர் வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. ஆமென். தேவனுக்கு மகிமை.
Thank you brother. Me and my husband were discussed about the Covenant for two days . But, By God's grace today I saw your vedio about the Ark of Covenant. I m clear about that . Thank you for your good effort . May God bless you..
Wow ☺ Glory to God 🙏🏻 Thank you so much 😊
ron wyatt ark of the covenant blood of christ mercy seat. Search in TH-cam
Thanks brother
@@thurstonarulpiragasam6277 I honestly agree> The basic understanding i have is Our God is The Law maker and The law keeper Too. God Is Our Passover Lamb.
பைபிள் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻
th-cam.com/video/011yJ6-fBZ8/w-d-xo.html
Kurai sollum palakkam nammai vittu pogathu , avar matri kolvar itharkaga ivlalavu discussion thevai illai... Avar kuurum unmai sambavangalai avar padithu athai namaku puriumaaru ivalavu alagaga sollukirar atharkaga avar yevalavu nerathai kirayam seithirupar ...athaium naam yosikka vendum..
Advice pannuvathai niruthi vittu avarai innum utchaga paduthavum appoluthu namum athigamaga katrukollalam .
Thanks ....
Romba nandri prakash annan! Thanks for the support! Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 😊
Eden garden ippa enga iruku
And adam ,eve matum tha beginning la iruthanga avanga sons aala matum eppdi generation develop aachinu konjam sollunga brother
sister please Refer gen 4:16
ஆதியாகமம் 4:16 ல் இருந்து படிக்கவும்
அதில் இருந்து சந்ததி தொடங்குகிறது
We have both the videos in our playlist - Bible mysteries. Please do watch!
Praise the Lord amen hallelujah
வெளி
11 அதிகாரம்
19. அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
எபிரேயர்:8:5 / 9:23,24 படிக்கவும். பரலோகத்தில் உள்ள ஏற்கனவே அங்கு உள்ள மாதிரி படிதான் பூமியில் மோசே உருவாக்கினார். பூமியில் செய்யப்பட்டது பரலோகம் செல்ல வாய்பில்லை. ஏனென்றால் பரலோகத்தில் ஏற்கனவே பூமியில் செய்யப்படுவது முன்பாகவே அங்கு உள்ளது.
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. 9:23 எபிரெயர்
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். எபி:9:23,24
Indraya வாழ் கைகூ
Udan padikkai பெட்டி அவாஷியமா
12/ kothira மக்களுக்கு sontham
Prajathiyar யார்க்கும் pangillai
Sudugattai( கல்லறை)
பிரிக்கும் sabaiyar உள்ளவரை
Udan padikkai பெட்டி eatherkku
Thaylippu nanas thanam
முழுக்கு நான sthanam
Sunnath ஒரு பக்கம்
Poonool ஒரு பக்கம்
எல்லாம் manitherkalai pidikkum valaigel
உழைப் போ ellathver mai malam
Aaviyanaver sol யாரும் katkamattargel
Thalaimai pathavi
Thavethu aadu mairhthan arasan
இறை vanidam venduvathu ( kenjuvathu) yasippatherkku samam
Singam போல் இஎரு
Kuthirai போல் இஎரு
வெள்ளாட்டுக் kedapol eru
குளி முயல் போல் எரு
Kullaththu poochi போல் எரு
Ievaigel anaithum உழைப் pathillai
Aagave sonnar
Vanthu patchikalai parungel அவை vithaippathum இஎல்லை aruppathu இல்லை
Aanmegam உண்மை
Aanal each pilaippaver earalam
Yes your correct ellame arindhavar karthar avarukku mattum theriyum
உடன்படிக்கை பெட்டியை பரிசுத்தம் இல்லாமல் யாரும் தொடகூட முடியாது அதைமுதலில் புரிந்து கொள்ளுங்கள் பைபிளில் அநேக சாட்சிகள் உண்டு.
அப்படி ஒரு பேட்டியை கிடையாது அப்புறம் எப்படிடா தொட முடியும் புண்ணாக்கு
@@muthukrishnan9574 : எப்படி கிடையாது ஆதாரம் சொல் சங்கி
@@kisvanth8655 super bro..
Beautiful explanation n very good clear Tamil I liked Soo much
Thank you so much! God bless you and your family 😊
The covenant box designed and created by the god cannot be destroyed by any man.Surely it will be revealed at the Third Advent of our god.Halleluja.
அருமையான விளக்கம் நன்றி...
மிக்க நன்றி 😊
Wow Wonderful .. Valuable Message thanks a lot ..Lord bless you ..
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
What a rapid and clear explanation!
Wonderful 👏👏
Thank you 😊
சூப்பர்
நன்றி 🙏🏻
Anna kolgotha malail eruppathu sari kantuputippu sari but athu maraimukamaga erukku 🙏🙏
Semma explanation. Super documentary video. God bless your efforts
Amen 🙏🏻 Thank you!
So great voice brother ❤ GOD BLESS YOU ❤❤❤❤
Yes True message only one Jesus True god Ameñ 🙌🙇
Amen 🙏 God bless you and your family 😊
உடன்படிக்கை பெட்டியை செய்தது பெசலயேல் தான @@BibleWisdomTamil
ஆண்டவர் யாரிடம் வெளிபடுத்தணுமோ அந்த நேரம் வரும் போது அந்த நபரிடம் கண்டிப்பாக வெளிப்படுத்துவார். பரிசுத்தம் இல்லாமல் யாரும் தொட முடியாது.
இதெல்லாம் ஒழிந்து போகத்தான் இயேசு இரண்டாம் வருகையா கிபி 70 ல வந்தார்.
13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
எபிரேயர் 8:13
நன்றி நண்பரே
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
TQ! N God. Bless. U
God bless you
Praise the lord Jesus
Brother, revelation 11:19 la irukura andha udan padikai petti yarnu kandu pudichi oru video podunga ,papoom......
Yerkanave pottachu pona varshame.. Neenga paakalayaa.. Playlist la paarunga. Short documentaries section la
@@BibleWisdomTamili can't find it brother, pls share the link here.. 😇
th-cam.com/video/XXvkNZTjjxA/w-d-xo.html
Brother, na andha video oda link keta, indha video oda link a anupi vachirkinga?
God Bless you brother. !
அருமையான தகவல்
நன்றி 😊
Covenant box ethiopiya la irukku.
See pr. Suresh ramachandran video
Super sir Arumai... 🙏🙏🙏🙏🙏💙💜🖤❤️🧡🌹🙏🙏
Romba nandri 😊
Very good information about the different thinks
Romba nandri 🙏🏻
நல்ல பயனுள்ள தகவல்
நன்றி 😊
Praise the Lord, hallelujah.
God bless you and your family
S. Heaven Ku poyikka vaaippe illa, ingatha irukku.. dhevaalayam yerikkapada poguthu karthar Ku already theriyum, athukku munnadiye udanpadikkai pettiya karthar olichuvekka sollirupparu.
Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga
@@BibleWisdomTamil thanks Pa god bless you. Udanpadikkai pettiya seiya sonna karthar Ku, athu yerikkapada poguthu nu already theriyum, athanala problem varrathukukku munnadiye olichuvekka sollitaru.. but, athu enga irukkunutha secret ah irukku. But one thing, last varaikkum athu secret ah ve irukkaathu, sariyana nerathill velippadum, kangal yaavum athai kaanum... Israel peoples Ku karthar kaattunaru ellarum paathanga worship pannanga.., so, naamum isreal generation thaan avarudaiya pillaigal... So, kandippa namakkum sariyana nerathill velippadum... Kathar maraiporulai velippaduthugiravar... Bible la irukkura ovvoru books m , writing panni olichuvekka pattathudhaan, atha kandupuduchu ippa nammala padikka vechukaru.. antha maaritha udanpadikkai pettiyum., Israel people Ku kaattunavar namakkum kaattunavar., Karthar patchabhaatham ullavar illai.... But, atha namakku epdi kaattuvaarunutha enakku therila bro.
ஐயா நீங்கள் பத்து நிமிடம் விசயங்கள் தெலிவாகசொண்ணிர்🙏🙏🙏🙏
Supar
ThankYou
3:31
God is with you.You will do mighty things.
Amen 🙏 Thank you so much 😊
Amen I love you Jesus God
Amen 🙏
அருமை சகோதரா 🙏🙏🙏👌👍
ஆமென் சூப்பர்
Beautiful explanation. God bless you pa.
Thanks! God bless you too and your family 🙏
ஆமேன் 🌺🌺🌺🌺
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thallapatta vedagamam kedaikuma pdf anupunga please 😊
R C பைபிள் வாங்கி படிக்கவும்
Enaku oru doubt...silai iruka kudadhu solluvanga ..but kirubasanam mattum en selai ya iruku...
சார் எனக்கு லேவியரகமம் மற்றும் எண்ணகாமம் வரலாறு சொல்லுங்க
லேவியராகமம் விளக்கம் 👉🏻 th-cam.com/video/PldJwsMUCEk/w-d-xo.html எண்ணாகமம் விளக்கம் 👉 th-cam.com/video/b8b-D-7k5ow/w-d-xo.html
அருமையான விளக்கம் 👌👌👌
ரொம்ப நன்றி 😊
Brief explanation brother Thq 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super thambi. U are blessed too
Amen 🙏 Thank you
Praise the lord...
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Semma thangam ❤❤🙏🙏
அருமை
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Thanks for your concept
God bless you and your family
புதிய உடன்படிக்கைப் பேழையான அம்மா மாததாம்மா இன்று நம்மிடையே இருக்கும் போது ஏன் பழைய உடன்படிக்கைப் பேழையைப்பற்றி எப்படி ஆராய்ச்சி செய்தாலும் எதுவுமே கிடைக்கப் போவதில்லை.நீங்கள் சொன்ன உடன்படிக்கைப் பேழைக்குள் இருந்த மன்னா இயேசுக்கிறிஸ்து, ஆரோனின் கோள் இயேசு ஆண்டவரே அந்த அரசர், கற்பலகை அதுவே வார்த்தையான இயேசுக்கிறிஸ்து அனைத்தும் புதிய ஏற்பாட்டில் நிறைவு பெற்ற பின் பழைய உன்டிக்கைப் பேழை எப்படி வரும்?
அருமையானபதில்
@@shinyalina1996 நட்புக்கு நன்றிகள் ....
Super explanation
God knows
Yes! Thank you so much 😊
கொரச்சொல்லி கொரச்சொல்லி நமக்கு பழக்கமா போச்சி அதான் சொல்றோம் நம்ம என்ன பண்ணா கர்த்தர் நம்மளை மணிப்பாராக..
Praise the lord good meg
Thank you so much 😊