PLATO'S WORLD OF IDEAS ll பிளேட்டோவின் கருத்துலகம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 หลายเดือนก่อน +11

    உங்கள் விடியோவிற்கு காத்துக்கொண்டிருந்தேன், நன்றி ஐயா❤

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 3 หลายเดือนก่อน +3

    பகுத்தறிவின் மூலமாகதான் முழூமையை அறிய முடியும்
    அறத்தை அறத்திற்காக தான் செய்ய வேன்டும் ❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 หลายเดือนก่อน +1

    Thanks sir, you have returned to western philosophy. Reason, logic ethics, virtue, patience, justice, wisdom are core of Plato's philosophy. 10-10-24.

  • @padmavathyarumugam2500
    @padmavathyarumugam2500 2 หลายเดือนก่อน

    அருமையான, அறிவு சார்ந்த கானொளிகள் வழங்கும் முரளி ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 👍

  • @narayananambi4606
    @narayananambi4606 3 หลายเดือนก่อน

    கடினமான விஷயங்களை மிக எளிதாக... விரிவாக... காரண காரியங்கள் கொண்டு விளக்கும் பாணி மிகச் சிறப்பு ங்க சார் பல தத்துவங்கள் உங்கள் உரையாடல் வழி புது வெளிச்சம் பாய்ச்சுகின்றன

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 3 หลายเดือนก่อน

    மிக அற்புதமான படைப்பு நன்றி பேரா திரு.முரளி சார்
    பிளேட்டோ தன் உன்னதமான அறிவின் முதிர்ச்சியால் அந்த முழமைக்கு அருகே சென்று அதை தொட்டுப்பார்த்து நுகர்ந்து உணர்ந்த அனுபவ அறிவை கருத்தாக கட்டமைத்திருக்கிறார்
    அன்றைக்கும் இன்றைக்கும் காலமும் சூழலும் வெவ்வேறாக இருக்கிறதே தவிர அனுபவத்தால் விளைகிற அறிவு ஒரே திசையை நோக்கித்தான் பயணிக்கிறது என்பதை எனக்குள்ளும் உறுதிபடுத்திக் கொள்ள முடிகிறது

  • @tsivappiragasam1428
    @tsivappiragasam1428 3 หลายเดือนก่อน

    இவர்களின் வாழ்க்கை அனுபவங்களை முன் கொண்டுவருது சிறப்பான சேவை

  • @bhuvaneswarit9292
    @bhuvaneswarit9292 3 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் முரளி சார்.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 หลายเดือนก่อน +3

    உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறந்தவை❤

  • @sekarng3988
    @sekarng3988 3 หลายเดือนก่อน

    உங்களின் அறிவு விழிப்புணர்வு மஹா சேவைக்கு மிக்க நன்றி

  • @ramum43
    @ramum43 3 หลายเดือนก่อน

    ஒரு முழு புத்தகத்தை படித்தது போல் உள்ளது. நன்றி ஐயா ❤

  • @gubendirangnanasambandan372
    @gubendirangnanasambandan372 3 หลายเดือนก่อน +2

    A very nice information.

  • @Peryamuthuu
    @Peryamuthuu 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ❤️
    🙏🙏🙏

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 3 หลายเดือนก่อน +1

    Thanks for repeating Plato thouhts as it is necessary.your three segments of Plato philosophical writtings are useful for me. Academy,Reason, emotion, wisdom,dialectic,different soul, rebirth, comparing with indian philosophy theory of idea with ethics, cardinal virtue of your philosophical framework of Plato, your comparison, similes are inspired. As usual to hear philosophical concepts is special for me. Thank you, sir.

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 2 หลายเดือนก่อน

    சிறப்பு 🎉

  • @jayakumarradha9487
    @jayakumarradha9487 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை பேராசிரியர்.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 3 หลายเดือนก่อน +1

    Welcome speech
    God bless.JAISAI.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 หลายเดือนก่อน +1

    Plato, history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 3 หลายเดือนก่อน +1

    Excellent welcome

  • @vennaval2456
    @vennaval2456 3 หลายเดือนก่อน

    அருமையான உரை ஐயா ❤❤❤

  • @GuruprasadS-b3g
    @GuruprasadS-b3g 3 หลายเดือนก่อน

    Such a wonderful explanation sir...Thank you so much 🙏🙏🙏

  • @saravananeu6144
    @saravananeu6144 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சார்!

  • @darkgamerz6616
    @darkgamerz6616 3 หลายเดือนก่อน +1

    Nice sir. 👌👌

  • @anantharamann661
    @anantharamann661 3 หลายเดือนก่อน +1

    Welcome. I have been searching for your Videos for some time. We enjoy your videos that open up many new understanding. We are obligated to you for your painstaking educative efforts. With Warm Regards

  • @HyderabadBlooms
    @HyderabadBlooms 3 หลายเดือนก่อน

    Very nice topic..happy to watch...am watching now..thanks tons..❤

  • @அம்மா106அப்பாமனு10வேல்
    @அம்மா106அப்பாமனு10வேல் 3 หลายเดือนก่อน

    வாழும் பெரியார் எங்கள் அய்யா வுக்கு நிகர்

  • @suthagersutha
    @suthagersutha 3 หลายเดือนก่อน +1

    அருமை🎉

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran 3 หลายเดือนก่อน

    ஒன்றான இறைசக்தி உயிரினங்கள்/ பொருட்கள் பலவாகி சுயநிலை இழந்து, தனித்தன்மை அடைந்து மீண்டும் முழுமை அடைவதே “ இயக்கம்”.

  • @Sathishkumarthankappan1974
    @Sathishkumarthankappan1974 3 หลายเดือนก่อน

    Good Explanation Sir 🎉❤

  • @ibysshow
    @ibysshow 2 หลายเดือนก่อน

    சிங்கம் 🦁 களத்தில் இறங்கிடிச்சி....

  • @sbaskaran7638
    @sbaskaran7638 3 หลายเดือนก่อน +1

    A request - Please present an episode on “ free will” and determinism” in Sanatana, Buddhism and western philosophies. I know it is difficult but still would like to watch.

  • @vennaval2456
    @vennaval2456 3 หลายเดือนก่อน

    இசை பட வாழ்தல் ❤❤❤❤

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 3 หลายเดือนก่อน

    Great sir thankyou

  • @Harjith.k
    @Harjith.k 3 หลายเดือนก่อน

    ❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sathiyamoorthy1575
    @sathiyamoorthy1575 3 หลายเดือนก่อน +1

    Aristotle பற்றி கொஞ்சம் விரிவாகவும் மற்றும் அவர் எழுதிய ethics, politics, metaphysics பற்றி பேசவும்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ❤

  • @rakuthurai6150
    @rakuthurai6150 3 หลายเดือนก่อน +1

    Thank you 🙏🏾

  • @rameshkumara1253
    @rameshkumara1253 3 หลายเดือนก่อน

    Nandri Sir., Valka Valamudan

  • @amazinghumans3039
    @amazinghumans3039 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @Gopi-f8b
    @Gopi-f8b 3 หลายเดือนก่อน

    ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanrajraj7710
    @mohanrajraj7710 3 หลายเดือนก่อน

    Good sir

  • @RajuK-p3c
    @RajuK-p3c 3 หลายเดือนก่อน

    🎉🎉🙏🙏🏻🙏🙏🏻💐💐

  • @AdminTeamCrownLinguaServices
    @AdminTeamCrownLinguaServices 3 หลายเดือนก่อน

    Excellent presentation, I am a beginner of philosophy student. You have touch upon East and West philosophy, could you do more comparison of more related videos.
    Well done, looking forward to see some more of your lectures.

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 3 หลายเดือนก่อน

    அனுபவமே அறிவு.அறிவே அனுபவம்.

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 3 หลายเดือนก่อน

    இயங்குவதையும் இயக்குவதையும் அறிவதே அறிவு.

  • @கவளிகை
    @கவளிகை 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 3 หลายเดือนก่อน +2

    தத்துவத்தை என்று மனிதன் பேச ஆரம்பித்தானோ அன்று முதல் மனிதன் தன் இயல்பு நிலையை இழந்து விட்டான். தத்துவம் என்பது மனிதர்களை ஒன்றிணைப்பது ஆகும். இயற்கையை ஒன்றிணைக்க முடியாது . அது ஒரு காற்றாற்று வெள்ளம் போன்றது.

    • @RAVICHANDRAN-r3d
      @RAVICHANDRAN-r3d 2 หลายเดือนก่อน

      இது ஒரு தத்துவம் மா

  • @dhanabakyams459
    @dhanabakyams459 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @oneworld1978
    @oneworld1978 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chevenkat2275
    @chevenkat2275 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்,மார்க்சியத் தத்துவம் குறித்துப் பேசவும் சார் ...நன்றி

  • @bodhi9141
    @bodhi9141 3 หลายเดือนก่อน

    நீலிசம், emptiness ( வெறுமை), யுவல் நோவ ஹராரின் nexus, இவைகள் எல்லாம் பற்றி நீங்க பேசவில்லை என்று நினைக்கிறேன், இத பற்றி எதாவது வீடியோ செய்யுங்கள் ஐயா....

  • @sathiyamoorthy1575
    @sathiyamoorthy1575 3 หลายเดือนก่อน

    கிரேக்க கடவுள்கள் zeus hera
    Ancient 12 greeck gods,
    Homer (Iliad, Odyssey )Troy
    Aristotle ,alexander பற்றிப்பேசவும் 🙏🏼

  • @tamilvaalka
    @tamilvaalka 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏♥️

  • @ChandrikaVelayutham
    @ChandrikaVelayutham 3 หลายเดือนก่อน

    Please present a video on IMAM KASZALI

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா

  • @ammahendran5923
    @ammahendran5923 3 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉369

  • @jayapald5784
    @jayapald5784 3 หลายเดือนก่อน

    Good morning

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 หลายเดือนก่อน

    Please read "Nithiyan Philosophy" Tamil edition. This is a modern philosophical book.

  • @murugank8644
    @murugank8644 หลายเดือนก่อน

    ஏன் பாகம்1. பாகம்2 போடக்கூடாதா
    .

  • @karlmarx1284
    @karlmarx1284 3 หลายเดือนก่อน

    Hi

  • @MoorthyK-v3l
    @MoorthyK-v3l 22 วันที่ผ่านมา

    கடவுள் இல்லை.

  • @gurusamyr9013
    @gurusamyr9013 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா