சாலொமோனின் புஸ்தகங்கள் The Books of Solomon
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #BibleProject #வேதாகமம் #சாலொமோனின்புஸ்தகங்கள்
சாலொமோன் ராஜாவுடன் தொடர்புடைய மூன்று புத்தகங்கள் வேதாகமத்தில் உள்ளன. இவர் இஸ்ரவேலின் அரசர்களிலேயே மிகவும் ஞானமுள்ளவர். நீதிமொழிகள், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு ஆகியவையே இந்த மூன்று புத்தகங்கள். ஒவ்வொன்றும் மனிதர்கள் எவ்வாறு ஞானத்தை உண்மையிலேயே பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு கனத்தை செலுத்த முடியும் என்பதைப் பற்றிய தனித்தன்மையுள்ள ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் சுருக்கமாக ஒவ்வொரு புத்தகத்தின் செய்தியையும் அத்துடன் அவை எவ்வாறு வேதாகமத்தின் மொத்த சரித்திரத்திலும் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Amen Jesus appa hallelujah