நாகர்கோவில் - விழுப்புரம், மயிலாடுதுறை - பழனி - நேரடி புதிய வண்டிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 268

  • @RajaGovindarajan-rj6jh
    @RajaGovindarajan-rj6jh 4 หลายเดือนก่อน +15

    தஞ்சாவூர் வழியாக தினசரி பழனிக்கு ரயில் மகிழ்ச்சி நன்றி

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 4 หลายเดือนก่อน +33

    தூத்துக்குடி நெல்லை வள்ளியூர் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை பகல் நேர இன்டர்சிட்டி ரயில் வந்தால் மிகவும் பயனுள்ளதாகும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +4

      தூத்துக்குடி நெல்லை 1 மணி நேரம். நெல்லையில் 4 முறை கேரளாவுக்கு செல்ல 6 முறை செங்கோட்டை செல்ல வண்டி உண்டு.

    • @rajansolotraveler
      @rajansolotraveler 4 หลายเดือนก่อน

      Sir railway la AC coach attended job irukka iruntha sollunga sir contract work sir​@@indruoruthagaval360

    • @rajansolotraveler
      @rajansolotraveler 4 หลายเดือนก่อน

      Ac coach attended job tamilnadu la iruntha sollunga sir

    • @TV-er6xl
      @TV-er6xl 4 หลายเดือนก่อน +1

      ​​​@@indruoruthagaval360
      மேற்கு கடற்கரை கிழக்கு கடற் கரை இணைக்கும்ரயில் கள் நல்ல வருமானம்(கமர் ஷியல்) தரும் ரயில்கள்தான்! ஆனால் ஸ்டாட்டிங்டைம் முக் கியம்!

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 4 หลายเดือนก่อน +5

    புனலூர் - விழுப்புரம் ரயில் இயக்கப்படும் நேரம் மிகவும் அருமையான நேரம். ரயில்வேதுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @mohamedfaiz3805
      @mohamedfaiz3805 4 หลายเดือนก่อน

      no use for tamilnadu passagners

    • @albertdhanaraj1241
      @albertdhanaraj1241 3 หลายเดือนก่อน +2

      புனலூர் - விழுப்புரம் இரயிலை பாண்டிச்சேரி வரை இயக்க வேண்டும்

  • @rajendrant5701
    @rajendrant5701 3 หลายเดือนก่อน +4

    Nagercoil-villupuram passenger train may kind ly be routed through Vridhachalam Neyveli, Cuddalore port junction for the convenience of traveling public

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 หลายเดือนก่อน +2

    உங்கள் தகவல் பலருக்கும் பயனுள்ள பதிவுகள்இதை பலருக்கும் அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி. ரவிஜி.

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 4 หลายเดือนก่อน +9

    புதுச்சேரி - திருச்செந்தூர் ஒரு தினசரி இரவு நேர அதிவிரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    புதுச்சேரி 20.00 Hrs.
    விழுப்புரம் 20.45 Hrs.
    விருத்தாசலம் 21.35 Hrs.
    திருச்சி 23.15 Hrs.
    மதுரை 01.10 Hrs.
    திருநெல்வேலி 03.35 Hrs.
    திருச்செந்தூர் 05.00 Hrs.
    மீண்டும்.
    திருச்செந்தூர் 21.30 Hrs.
    திருநெல்வேலி 22.20 Hrs.
    மதுரை 01.00 Hrs.
    திருச்சி 03.10 Hrs.
    விருத்தாசலம் 04.50 Hrs.
    விழுப்புரம் 05.30 Hrs.
    புதுச்சேரி 06.30 Hrs.
    இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      புதுச்சேரி க.குமரி வண்டி ஓடுகிறது கூட்டம் இல்லாமல். நெல்லை இறங்கி மாறிச் செல்லுங்கள். அடிக்கடி நான் அதில் பயணிக்கிறேன். நெருக்கடி இல்லா வண்டியில் அதுவும் ஒன்று.

    • @EsakiMuthu-yc8tk
      @EsakiMuthu-yc8tk 4 หลายเดือนก่อน +1

      நாங்கள்கேட்பதுதினசரிதொடர்வண்டி(திருச்செந்தூர். புதுச்சேரி)திருச்செந்தூர்சுற்றுவட்டாரபகுதிமக்கள்அனைவருக்கும்பயன்உள்ளதாகஇருக்கும்மத்தியஅரசுகவணிக்குமாதூத்துகுடி. திருச்செந்தூர்மக்களவைஉருப்பினர்கள்கவணிப்பார்களா

    • @masilamanimasilamani4057
      @masilamanimasilamani4057 3 หลายเดือนก่อน

      ​@@indruoruthagaval360mm ama enaku oor Tirunelveli na mana madurai la iruthu Tirunelveli varanum na athula thaa varuven

    • @sivasugi2287
      @sivasugi2287 3 หลายเดือนก่อน

      ​@@indruoruthagaval360
      புதுச்சேரி to கன்னியாகுமரி வாரம் ஒரு முறை செல்லும் வண்டி .
      நாங்கள் தினசரி வண்டி விருதாசலம் வழியாக கேட்கிறோம்...

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் கருத்து ஐயா மிகவும் பயனுள்ளது

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 4 หลายเดือนก่อน +16

    டெல்டா டூ பழனி நேரடி ரயில் அறுபது ஆண்டு கால கனவு....தண்டாயுதபாணியின் தாமதமான அருள்.....!?!?!?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +1

      இனி தினசரி / வாரா வாரம் பழனி போகலாம்...நாம போறது என்னமோ வருடம் ஒரு முறைதானே

  • @veeramanithangavelu7081
    @veeramanithangavelu7081 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் தகவல்

  • @KuttyManiofficial
    @KuttyManiofficial 4 หลายเดือนก่อน +2

    Super train for Villupuram people's❤🎉

  • @sridharmohan7878
    @sridharmohan7878 4 หลายเดือนก่อน +1

    தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.!!

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 4 หลายเดือนก่อน +2

    நன்றி சார்..🙏🙏🙏🙏🙏

  • @lakshmananv4450
    @lakshmananv4450 4 หลายเดือนก่อน +6

    நல்ல தகவலுக்கு நன்றி சார் 🎉
    கடந்த சில வருடங்களாக ஆந்திராவில் உள்ள " பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவதரித்த" புட்டபர்த்தி " க்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் அதிகமான பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். வாரம் மூன்று முறை புதுச்சேரியிலிருந்தோ அல்லது விழுப்புரத்லிருந்தோ நேரடி ரயில் போக்குவரத்து இருந்தால் சத்ய சாய் பாபா பக்தர்களுக்கு பெறும் உதவியாக இருக்கும் அல்லது
    விழுப்புரம் to பெங்களூரு ரயிலை புட்டபர்த்தி வரைக்கும் நீடிக்கலாம்.
    தங்கள் மூலம் ரயில்வே துறைக்கு தெரிவித்து ஆவன செய்ய வேண்டுகிறோம்.
    வழியில் திருவண்ணாமலை, காட்பாடி போன்ற முக்கிய ஊர்களும் உள்ளன. 7:38

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 4 หลายเดือนก่อน +4

    அருமைஐயா அருமை

  • @AnbuDMK-rg3iu
    @AnbuDMK-rg3iu 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் தகவல்களுக்கு நன்றி ஐயா

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 3 หลายเดือนก่อน +1

    Sirappu aiyaa ungal thagaval

  • @balagurubalaguru5276
    @balagurubalaguru5276 4 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @suresha9863
    @suresha9863 4 หลายเดือนก่อน +8

    திருநெல்வேலி சென்னை இடையே தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய பகல் நேர ரயில் விட வேண்டும்,

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน +1

      அப்ப குருவாயூர் எக்ஸ்பிரஸ்...பகல் நேர வண்டிகள் சென்னை...செங்கல்பட்டு வரை ஓடுகிறது. நமக்கு தெரிந்ததெல்லாம் நெல்லை ஒன்றுதான்." Where is my train"...App. Use பண்ணுங்க.
      க.குமரி‌ புதுச்சேரி கூட்டமே இல்லாம போகுது.‌‌..விழுப்புரம் வரை

    • @christophera6570
      @christophera6570 12 วันที่ผ่านมา

      பொருநை எக்ஸ்பிரஸ் என்று பெயர் இடுவோம்.

  • @sais4505
    @sais4505 4 หลายเดือนก่อน +2

    Thank-you so much sir for passing the information.

  • @davidkithiyon578
    @davidkithiyon578 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு ❤

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 4 หลายเดือนก่อน +8

    Erode to mettur dam varai daily oru train empty poguthu😢😢. Pakka Rompa kastama iruku . Vera route la change panni vita nalla irukum

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 4 หลายเดือนก่อน +13

    கோயம்புத்தூர் டூ திருச்செந்தூர் வண்டி இருந்தால் நன்றாக இருக்கும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +1

      இருக்குது...உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டு கொள்ள முடியும்.

  • @rajendranp236
    @rajendranp236 3 หลายเดือนก่อน +2

    We need one train from Mannargudi to palani and another train from Mannargudi to Tiruchendur in day time. Actually there is direct train to Palani and Tiruchethur.

  • @sankargopal5000
    @sankargopal5000 3 หลายเดือนก่อน +1

    Very good details..

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 4 หลายเดือนก่อน +2

    Thanks for your update

  • @asokansubramanian5980
    @asokansubramanian5980 3 หลายเดือนก่อน +1

    Good move

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 หลายเดือนก่อน +16

    மயிலாடுதுறை பாலக்காடுக்கு பதிலாக கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பழனி பொள்ளாச்சி வழியாக செல்லும் பெரும்பாலான ரயில்கள் பாலக்காடு செல்லும் வகையில் மாற்றப்படுகிறது. கோவை வரை இயக்கினால் நல்ல வருவாய் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

    • @muruganvmn
      @muruganvmn 4 หลายเดือนก่อน +2

      கோவை (வழி)
      ஈரோடு தான்.

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน +1

      போத்தனூரில் நிறுத்தம் இருக்கும்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 4 หลายเดือนก่อน

      ​@@Abc13223 நெல்லை மேட்டுப்பாளையம் தூத்துக்குடி மேட்டுப்பாளையம் ரயில்களை போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน

      @@gangaacircuits8240 ஓகே நடவடிக்கை எடுங்க

    • @RaviChandran-by8gx
      @RaviChandran-by8gx 4 หลายเดือนก่อน +4

      மலையாள அதிகாரிகளின் சதி திட்டம் தான் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்தது

  • @raguramsivakumar9009
    @raguramsivakumar9009 4 หลายเดือนก่อน +1

    நன்றி..

  • @PThangam-l3n
    @PThangam-l3n 4 หลายเดือนก่อน +1

    train operate which date sir ????

  • @henryarockiadosshenryarock4178
    @henryarockiadosshenryarock4178 20 วันที่ผ่านมา

    எப்பொழுதிலிருந்து இந்த ட்ரெயின் இயக்கப்படும் சார்

  • @indiransm2092
    @indiransm2092 4 หลายเดือนก่อน +4

    Coimbatore to Karaikudi, Coimbatore to karaikkal, Coimbatore to kollam, Coimbatore to puducherry, coimbatore to bodi exp trains via pollachi palani route vendum

  • @EsakiMuthu-yc8tk
    @EsakiMuthu-yc8tk 4 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @sivaanandam8141
    @sivaanandam8141 4 หลายเดือนก่อน +4

    மீட்டர்கேஜ் காலத்தில் மதுரையிலிருந்து செங்கல்பட்டு வரை ஓடிய தொடர்வண்டியை மீண்டும் இயங்ககோரிக்கை வைய்யுங்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      அந்தக்காலத்தில் 30 km வேகத்தில் கூட train ஓடியது. அதற்காக...
      இப்ப ஓடுற train ல் போங்க சார்....

  • @vijayarengansethuraman1551
    @vijayarengansethuraman1551 3 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 29 วันที่ผ่านมา

    நீங்கள் மானாமதுரையா?

  • @RAJARAJA-er6qk
    @RAJARAJA-er6qk 4 หลายเดือนก่อน +9

    ஐயா மயிலாடுதுறை to ஈரோடு பாசஞ்சர் வண்டி (வழி) கும்பகோணம் , பழனி எந்த தேதியிலிருந்து இயக்கப்படும்

    • @balajik8232
      @balajik8232 4 หลายเดือนก่อน

      இது ஒரு வண்டி இல்லை…
      மயிலாடுதுறை-தஞ்சாவூர் பழைய பயனிகள் வண்டி
      தஞ்சாவூர்-பாலக்காடு வேக பயனிகள் வண்டி
      பாலக்காடு-ஈரோடு ரேக் பகிர்வு - பராமரிப்பு @ ஈரோடு

  • @rajaramasamy4526
    @rajaramasamy4526 4 หลายเดือนก่อน +9

    பாலருவி எக்ஸ்பிரஸ் இதே டைம் தான். பாலக்காட்டிற்கு 11.40AM வந்து 4 PM செல்கிறது. இதை மயிலாடுதுறைக்கு நீடித்தால் இரண்டு மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน

      அது படுபங்கரமான சுற்று வழி. தூத்துக்குடியிலிருந்து பாலக்காடு பின்பு மயிலாடுதுறையா 😂😂

  • @rajendrant5701
    @rajendrant5701 4 หลายเดือนก่อน +2

    Nagercoil-villupuram may kind ly be routed through Vridhachalam, Neyveli, Cuddalore port junction for the convenience of traveling public

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 3 หลายเดือนก่อน +1

    Now, Trichy to Palani direct train is available. Thank You!!

  • @RamamoorthyGovindasamy-c5l
    @RamamoorthyGovindasamy-c5l 4 หลายเดือนก่อน +3

    பயணிகள வண்டிகளை இணைத்து விரைவு வண்டிகளாக மாற்றப்பட்டுள்ளது இது மறைமுக கட்டண உயர்வு புதிய வண்டிகள் விட்டால் வரவேற்களாம் நீண்ட தூரம் சுற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகளிடம்க வறவேற்பு அதிகம் இருக்க வாய்பில்லை

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +3

      என்ன செய்ய 50 ரூ.கொடுத்து டிக்கட் வாங்க வழி இல்லை. 20,000 செல்.‌மாதம் 300 ரீசார்ஜ்..‌
      பைக் ...மாதம் பெட்ரோல்..1000/-
      ரேசன் அரிசி ஆடு...மாடு..க்கு
      பொன்னி அரிசி சாப்பாடு..‌இலவச பேருந்து ..டாஸ்மாக் கூட்டம்..உழைப்பு மீது நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகள் ஆட்டை தின்றுவிட்டு எலும்பை வீச ...பிடிக்க ஒரு கூட்டம்.‌.‌.‌பழனியும் பாலக்காடு ம்..‌ கோவையும் நமக்கு ஏன்.

    • @sivakumar-of4rd
      @sivakumar-of4rd 3 หลายเดือนก่อน

      என்னத்தான் செய்யணும் உங்களுக்கு எல்லாம்?எது செய்தாலும் அதில் ஒரு குறை கண்டுபிடிப்பது பேருந்து கட்டணத்தை எதிர்த்து குரல்கொடுக்க முடியுமா உங்களால்

  • @TelkarSankarrao
    @TelkarSankarrao 8 วันที่ผ่านมา

    What about the Main line the Double Line work from Villupuram to Thanjavur

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 4 หลายเดือนก่อน +1

    Excellent information ❤

  • @Perumal-pm7rz
    @Perumal-pm7rz 4 หลายเดือนก่อน +3

    கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை ரயில் விட்டால் நன்றாக இருக்கும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      ஊர் சுத்தி போகிறது ரூட். நெல்லை வந்து மாறிச் செல்வது வேகம்.

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 4 หลายเดือนก่อน +9

    திருநெல்வேலி டு புருலியா ரயில்லில் சென்னை போகலாம் போனால் வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து விடலாம் சென்னை போகலாம் அடுத்து புனலூர் டு விழுப்புரம் போனால் பல்லவன்னை பிடித்து விடலாம்

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 3 หลายเดือนก่อน

    ஐயா மாயவரம் டூ பழனி தினசரி ரயில் வண்டி யா ஐயா

  • @agustinjesuraja5688
    @agustinjesuraja5688 3 หลายเดือนก่อน +1

    ❤வணக்கம் சர்

  • @thefa6163
    @thefa6163 4 หลายเดือนก่อน +1

    சேலம் டு சென்னை எக்மோர் பகல் நேர ரயில் இயக்கினால் நன்றாக இருக்கும் மற்றும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இரவு நேர ட்ரெயின் நேரம் மாற்றினாலும் சிறப்பாக இருக்கும் ஏனெனில் அதிகாலை 3:30 மணிக்கே சென்னை எக்மோர் சென்று விடுகிறது.

  • @kannanmlmr
    @kannanmlmr 4 หลายเดือนก่อน +1

    Your message are very wonderful sir

  • @habahookrajad7029
    @habahookrajad7029 4 หลายเดือนก่อน +1

    Best decision by railway if it's implement by government will useful for passengers

  • @child-dhaswin
    @child-dhaswin 3 หลายเดือนก่อน +2

    பழனி - டெல்டா train-ஐ ஒட்டன்சத்திரம் சிறப்பாக வரவேற்க்கின்றது....

    • @muthaiahthiru8648
      @muthaiahthiru8648 20 วันที่ผ่านมา

      தற்போது நடைமுறையில் பழநி to மயிலாடுதுறை ரயில் ஓடுதா? சார்.

  • @aliens360
    @aliens360 3 หลายเดือนก่อน +2

    திருச்சி வரை செல்பவர்கள் வேலைக்கே சென்று விடலாம் நல்ல timing🎉punalur to Villupuram

    • @vaikundamoorthymamundi6390
      @vaikundamoorthymamundi6390 3 หลายเดือนก่อน +1

      இந்த ரயில் எந்த தேதியில் இருந்து ஆரமபமாக உள்ளது.

  • @nanthakumar2115
    @nanthakumar2115 3 หลายเดือนก่อน +1

    ஐயா சென்னை to கோவை சிரப்பு ரயில் இருக்கா நாளை இரவு

  • @MaheshKumar-pm2zp
    @MaheshKumar-pm2zp 4 หลายเดือนก่อน +1

    Sir mayiladuthurai to palani eppo start panranga sir

  • @kmuthu-ih6fw
    @kmuthu-ih6fw 4 หลายเดือนก่อน +1

    kerala makkalaal rail kidaikirathe sir

  • @karthivelanm4496
    @karthivelanm4496 3 หลายเดือนก่อน +1

    Express train a extension panren nu trichy to Villupuram village people ku romba kastatha koduka poranga.
    Indha train a nambi neraya per office duty, college, school pora ellarkum romba kastam....

  • @malayappansivakumaran3456
    @malayappansivakumaran3456 4 หลายเดือนก่อน +1

    It shoul be extended to Kanchipuram for effective traffic

  • @virudhainagaraj
    @virudhainagaraj 3 หลายเดือนก่อน +1

    My personal opinion " இந்த ரயிலை விழுப்புரம் க்கு நீட்டிப்பு பண்ணுறது நல்லது தான் ஆனால் விழுப்புரம் சென்னை க்கு சிறப்பு ரயில் மற்றும் தினசரி ரயில் நிறைய இருக்கு ஆனால் சேலம் பெங்களூருக்கு தென் தமிழகத்தில் இருந்து ரயில் 2 மட்டுமே உள்ளது. புனலூர் மதுரை ரயிலை சேலம் க்கு நீட்டிப்பு செய்யுறதே சிறந்தது இந்த ரயிலின் முதன்மை பராமரிப்பு சேலம் கோட்டம் சார்பாக ஈரோடு பிட் லைன் ல பண்ணலாம் "

  • @durairajan8213
    @durairajan8213 3 หลายเดือนก่อน

    உத்தேசிக்கப்பட்டுள்ள விழுப்புரம் புனலூர் விரைவு வண்டியை விழுப்புரம், பண்ருட்டி ,நெல்லிக்குப்பம்,திருப்பாதிரிபுலியூர் ,கடலூர் துறைமுகம் , குறிஞ்சிப்பாடி ,வடலூர் ,நெய்வேலி ,விருத்தாச்சலம் ,திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .மாலை 06.15 க்கு விழுப்புரத்திலிருந்து புறப்படுவதால் கடலூர் மற்றும் நெய்வேலி பகுதி மக்களுக்கு இரவு நேரத்தில் திருச்சி மற்றும் மதுரை பகுதிக்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இக்கருத்தை பரிசீலனை செய்யவும் . நன்றி .

  • @yravi8526
    @yravi8526 4 หลายเดือนก่อน

    Thanks 🙏👍 please update once you get the starting date

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 4 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @rangaraajansbn300
    @rangaraajansbn300 4 หลายเดือนก่อน +7

    Memu service ஏதாவது மதுரை பழனி பொள்ளாச்சி திண்டுக்கல் திருநெல்வேலி செங்கோட்டை விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் வழித்தடத்தில் இயங்குகிறதா ⁉️
    இயக்க ரயில்வே முன் வருமா ⁉️

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +2

      காலை மதுரை - பழனி- வழி கோவை...14 பெட்டி ..50 பேருடன் புறப்படுகிறது. தமிழ் மக்களுக்கு அவர்கள் நினைக்கும் நேரமெல்லாம் பஸ் ஓடுவதால்....train பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

  • @manigopal3974
    @manigopal3974 4 หลายเดือนก่อน

    Thank you for your kind information sir ❤❤❤

  • @chidambaramsubramanian3114
    @chidambaramsubramanian3114 4 หลายเดือนก่อน +2

    Why it's to Palakkad and not to Coimbatore?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      ரூட்......ஐயா...பாலக்காடு...போத்தனூர்/கோவை வழி இல்லாமல் ஈரோடு போக முடியாது. இரயில்வே மேப் வாங்கி வையுங்கள். நன்கு பயன்படும்

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 4 หลายเดือนก่อน

      @@indruoruthagaval360 Sir, pollachi to Coimbatore there is straight route. Why should this unnecessary travel via Palakkad that makes extra KM to Coimbatore?

  • @MaheshKumar-pm2zp
    @MaheshKumar-pm2zp 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @kamarajkamaraj422
    @kamarajkamaraj422 4 หลายเดือนก่อน +1

    Sir please arrange for delta area this train is must for mannargudi to guruvayoor

  • @kmuthu-ih6fw
    @kmuthu-ih6fw 4 หลายเดือนก่อน +1

    neenga enna oor sir

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 4 หลายเดือนก่อน +1

    Bangalore to Trichy seeliper vande Bharth vendum sir?

  • @driverwithashok
    @driverwithashok 4 หลายเดือนก่อน +1

    Punalur to vliupuram train date soluga

  • @Nonstickplaylist
    @Nonstickplaylist 4 หลายเดือนก่อน

    July month proposal process panitaga Trichy division, other divisions approval kaga waiting . OCT 10 kulla ED run pananum ready ah irukaga , ayuda Pooja dewali holidays train available ah irukum

  • @SelvarajSelvan-hd2bq
    @SelvarajSelvan-hd2bq 3 หลายเดือนก่อน +2

    Mailaduthurai to senkottai express train no16847kollam varayum senkottai to mailaduthurai express train no 16848
    4.00am ku Kollam erunthu purapettal nallaerukkum
    Reason kollam Punalur via tamil nadu pokea 11.15pm train ponnal piraku marunal 12.00pm. Ku than train erukku
    Athupol senkottai to Punalur via kollam 3.00pm train ponal marunal4.00am than train erukku please
    At

  • @kailasamkailasam1533
    @kailasamkailasam1533 4 หลายเดือนก่อน +2

    மயிலாடுதுறை டு ஈரோடு நேரடி ரயில் கும்பகோணத்தில் நின்று செல்லுமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/o-987O1RRtY/w-d-xo.html

  • @shibutc4541
    @shibutc4541 4 หลายเดือนก่อน +1

    Train running date

  • @PrakashPrakash-rn3uw
    @PrakashPrakash-rn3uw 4 หลายเดือนก่อน +5

    சார் இப்ப சொன்ன வண்டி எப்போதெல்லாம் எந்த தேதியில் இருந்து இயங்கும் சற்று தெரிவிக்கவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +3

      Proposal கொடுக்கப்பட்டுள்ளது. Approval கிடைத்தவுடன் தேதி அறிவிக்கப்படும்.

  • @TamilBoysYT
    @TamilBoysYT 3 หลายเดือนก่อน +1

    Main line Vandhe Bharat/Tejas type train eppodhu varum sir?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน +1

      புரிந்து கொள்வோம். குறைந்த தூர பயணங்களுக்கு VB ஏற்றது அல்ல. 600...650..
      நீண்ட 10 மணி நேர பயணதாரிகள் கட்டணம் பற்றி யோசிக்க மாட்டார்கள். டிராக் தன்மை. எதிர் வரும் வண்டிகள்...தஞ்சை to சென்னை..வழி கு.கோணம்...
      அல்லது
      திருச்சி வழி விருத்தாச்சலம் எது வேகம்.
      மேலும் industrially developed area...ஆக இருந்தால் பயணிப்போர் எண்ணிக்கை கூடும். மதுரை/நெல்லை...to சென்னை...தினமும் லட்சம் பேராவது செல்கிறார்கள்.(ஏன்...தெரியாது) அதனால் எத்தனை வண்டிகள் விட்டாலும் நிரம்பி வழிகிறது. இனி வருங்காலத்தில் அனைத்து வண்டிகளில் வேகம் அதிகரிக்கப்படும். திருச்சி தாம்பரம் இடையே இரவு நேர வண்டி தேவைப்படாது. 3...31/2 மணி நேர பயணமாக மாறிவிடும்.(130 கிமீ வேக அனுமதி)

  • @vaidyanathasarma370
    @vaidyanathasarma370 4 หลายเดือนก่อน

    Sir dindugal vm and puu vm cant be used as rake sharing .i thk so.bec vm dindigul is fully ur.puu mdu is sl and one ac b1 compisition..how can be ..

    • @muruganvmn
      @muruganvmn 4 หลายเดือนก่อน

      Only the route is merged. Not coaches. DG ..VM ...ICF coaches used in some other route.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 หลายเดือนก่อน +1

    திருச்சி விழுப்புரம். 3. மணிநேரம்....

  • @lmurugan9332
    @lmurugan9332 3 หลายเดือนก่อน +1

    இந்த ரயில் தஞ்சாவூர் வ‌ழியாக விழுப்புரம் சென்றால், தஞ்சாவூர்,கும்பகோணம் சிதம்பரம் பயணிகள் பலனடைவார்கள்

  • @krishnans7787
    @krishnans7787 4 หลายเดือนก่อน +1

    Last train is big roundabout route to erode. People have to get down at Dindigul to goto erode to save time.

  • @r.aravinth514
    @r.aravinth514 4 หลายเดือนก่อน +1

    Nice person

  • @manickavasagamsivagnanam
    @manickavasagamsivagnanam 4 หลายเดือนก่อน +3

    ஐயா ரயில் நிலையங்களில் நடைமேடை மாறுவதற்கு படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக இருக்கிறது .சாய்வு நடைபாதை அமைப்பது நல்லது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      அது 1 கிமீ நீளும்.....சிலர் புலம்பல்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 4 หลายเดือนก่อน +1

    கோயமுத்தூரிலிருந்து பழனி வழியாக போதுமான ரயில்கள் இயக்கினால் பஸ் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும்.இப்பொழுது 11 நிமிடத்திற்கு ஒரு பஸ் இந்த ரூட்டில் செல்கிறது.

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t 4 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👍👍🎉🎉🎉🎉💯

  • @bijuragav304
    @bijuragav304 4 หลายเดือนก่อน

    அய்யா பாலக்காடு ரயில் எப்போ துவங்குகிறது

  • @mohamedhanifa2023
    @mohamedhanifa2023 3 หลายเดือนก่อน +1

    Palakkad to palani or madurai new train venum. Day time. Train illa.

  • @யாதும்ஊரேயாவரும்கேளீர்-ர6த

    ஐயா பகலில் மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியாக செல்லும் இரயில்கள் சில எந்த செயலிலும் காட்டுவது இல்லை என்ன காரணம்?. குறிப்பாக காலை 10.30---11.30 மதியம் 1 மணிக்கு.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน +1

      "Where is my train" app use பண்ணுங்க...

    • @யாதும்ஊரேயாவரும்கேளீர்-ர6த
      @யாதும்ஊரேயாவரும்கேளீர்-ர6த 3 หลายเดือนก่อน

      @@indruoruthagaval360 where is my train இந்த செயலியில் தான் காண்பிக்க வில்லை. குறிப்பாக பகலில் மட்டும் தான்.அதேபோல் விருதுநகர் முதல் காரைக்குடி. திருச்சி முதல் மண்டபம் ஆகிய இரு இரயில்களின் போக்குவரத்தை கண்காணிக்க முடிகிறது. இவை இல்லாமல் இன்று பகலில் மூன்று இரயில்கள் மா,மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக (சிவகங்கையில் நிலையத்தில் நின்று)சென்றது.

  • @HariharanBalan
    @HariharanBalan 3 หลายเดือนก่อน +1

    Sir madurai Villupuram passenger ipa Dindigul Villupuram express most used for working people most

  • @MsyMsy-oe7rh
    @MsyMsy-oe7rh 4 หลายเดือนก่อน +2

    ரயில்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் புத்தகம் உள்ளதா ஐயா

    • @muruganvmn
      @muruganvmn 4 หลายเดือนก่อน

      ஆர்வம்...தேடுதல்...

  • @murugeshansv3523
    @murugeshansv3523 4 หลายเดือนก่อน +3

    ஐயா வாஞ்சி மனியாச்சி ஏன் புறக்கனிக்கப்படுகின்றது

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      ஏன் புறக்கணிக்கனும். அது ஒரு ஜங்சன்.தூ-குடி...தி-லி. பிரிக்கும் இடம். மக்கள் தொகை (?) . முன்பு சிங்கிள்....வெயிட்டிங்....இப்ப double track...electrification. ஆனா ஸ்டேசனில் 60 வருடங்களாக அதே 10 பேர்.(அனைவரும் இரயில் பணியாளர்கள்)
      ஆனாலும் நீண்ட PF. வருங்காலத்தில் லக்கேஜ் இறக்க/ஏற்ற இப்பவே எல்லா வசதியும் தயார்.

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 4 หลายเดือนก่อน +2

    மயிலாடுதுறை - பழனி - பாலக்காடு வரை இயக்கலாம் மீண்டும் ஈரோடு என்பது சரியான சுற்று வழி
    திருச்சி - கரூர் - ஈரோடு பக்கம்

    • @balajik8232
      @balajik8232 4 หลายเดือนก่อน

      இந்த வண்டி…மயிலாடுதுறை-பாலக்காடு மட்டும்தான்….
      பாலக்காடு-ஈரோடு ரேக் ஷேரிங் மட்டம்

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 4 หลายเดือนก่อน

    Sir.. Reservation villupuram to thirunelveli not opening. Pl. Suggest. Thanks.

  • @suhail.efx_
    @suhail.efx_ 4 หลายเดือนก่อน +1

    All these train route extensions mentioned in this video were suggested by SR to IR. These trains are still functioning as the previous schedule and not extended

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน

      Only proposal has been given by SR. Approval is yet to be received. Only then it will start running in extended portion

    • @suhail.efx_
      @suhail.efx_ 4 หลายเดือนก่อน

      @@Abc13223 naanum adha dhaana sonnen 🤨

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน

      @@suhail.efx_ அவரும் அதே தானே சொல்லிருக்காரு

  • @Pjvlog27
    @Pjvlog27 4 หลายเดือนก่อน

    Madurai to Punalur Train Madurai la erunthu Tirunelveli varum pothe Full ah than varuthu edha yen Villupuram vara extend pannanum..Apdiye Erukattum ...

  • @TV-er6xl
    @TV-er6xl 4 หลายเดือนก่อน +2

    விழுப்புரம் புனலூர் ரயிலை புதுச்சேரி வரை நீட்டித்ததால்
    நல்ல வருவாய் கிடைக்கும் !

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      VM - PDY அவ்வளவு தூரமா என்ன! 35 km
      Maintanence problem வரும். தவிர Extra line பற்றாக்குறை.

    • @TV-er6xl
      @TV-er6xl 4 หลายเดือนก่อน +1

      @@indruoruthagaval360
      புதுச்சேரியில் கேரளா.மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வசிக் கிறார்கள்! காரனம்.கண்ணனூர் அருகே உள்ள .மாஹிபுதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தது மேலும் புதுச்சேரி விழுப்புரம் ரயில் தடத்தில் ரயில்கள் குறைவு!

  • @Sundaravel.
    @Sundaravel. 4 หลายเดือนก่อน +1

    இந்த வண்டிகள் மணப்பாறையில் நின்று செல்லுமா ஐயா, தகவல் தாருங்கள்.

    • @hariprasath7756
      @hariprasath7756 4 หลายเดือนก่อน

      Nama Manapparai ku varum train

  • @bhavanishankar9851
    @bhavanishankar9851 4 หลายเดือนก่อน

    Palakadu to Erode எந்த வழியாக செல்கிறது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน +1

      கோவை/ போத்தனூர்

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 3 หลายเดือนก่อน

    புனலூர் மக்கள் விருது நகர் மதுரை விழுப்புரம் சென்னை
    சென்று வர... தென்காசி வழியாக செல்லும் இரயில்களை பயன் படுத்தலாம்... நேரம் மிச்சம் ஆகும்...

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน

      ஆனா சிங்கிள் லைன்.கிராசிங் பிரச்சினை. நெல்லை மதுரை லோக்கல் train 2 மணி 30 நிமிடமே. கோவை டில்லி குறைந்த தூரத்தில் செல்ல பெங்களூர் வழி. ஆனா வேகமாக செல்ல சென்னை வழி. காரணம் முழுக்க இரட்டை வழி...மின்மயம்

  • @murugeshansv3523
    @murugeshansv3523 4 หลายเดือนก่อน +4

    பத்து வருடத்திற்க்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட மதுரை நாகர்கோவில் damu என்ன ஆச்சி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      பத்து வருடத்திற்கு முன்பு கரி எஞ்சின் ஊருக்கு ஊர் பத்து நிமிடம் stop. 5..6...மணி நேர பயணம். தற்போது 2.15/2.30 மணி நேர பயணம்தான். நாள் முழுக்க நெல்லை மதுரை ஓடிக்கொண்டே இருக்கிறது‌ நாம் முதலில் பஸ்(ரூ153)..‌புறக்கணித்து இரயிலுக்கு(ரூ85) மாறுவோம். பகலில் 6, 8, 9.30, 11...நான் அடிக்கடி போவது இன்டர் சிட்டி...கண்மூடி திறப்பதற்குள் நெல்லை. 8 UR பெட்டிகள்...‌.காலியாகவே போகுது

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 3 หลายเดือนก่อน +1

    Cbe to truchenthuer via pollachi