Sollathigaram | திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டது எப்படி தெரியுமா...? பாலச்சந்திரன் IAS ஓய்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2024
  • Sollathigaram | காந்தி நினைவுநாள் - மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய திமுக - அக்கறையா, அரசியலா?
    #சொல்லதிகாரம் #Sollathigaram #News18Debate #DMK #MahatmaGandhi
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 1.4K

  • @MrStach2011
    @MrStach2011 4 หลายเดือนก่อน +365

    இந்த விவாதம் பார்க்கும்போது படித்தவனுக்கும் (பாலசந்திரன்) படிக்காதவனுக்கும் (ஸ்ரீராம்) உள்ள வித்தியாசத்தை அவர்கள் பேச்சை வைத்துத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    • @hajamohideen8349
      @hajamohideen8349 3 หลายเดือนก่อน +4

      😂

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 หลายเดือนก่อน

      அடுத்தவன் உழைப்பை நாய் கடந்த காலத்தில் தின்றது போல் தின்று உயிர் வாயும் ஜென்மம்.

    • @renganathanmurugan7771
      @renganathanmurugan7771 3 หลายเดือนก่อน +5

      Exactly

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 3 หลายเดือนก่อน +4

      அவர் திமுக சொம்பு...😂😂😂😂

    • @chakravarthyg7290
      @chakravarthyg7290 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ariefmohameditsme2513
    @ariefmohameditsme2513 4 หลายเดือนก่อน +549

    படிச்சவன் படிச்சவந்தான்யா HANDS OFF BALACHANDAR SIR👌👌👌👌👌👌

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 4 หลายเดือนก่อน

      Unmaithaan. Athu thaan Annamalai IPS. 🎉 Kalviyil Sirantha Paditha ilam Thalaivar. Upsc Matumalla. Ahamadapad IIM il MBA Mudithavar. Pani Seiyum Varai Arasu Sollvathai ketu Kondu irunthu Vitu. Oivu Petrapin. Pinnaal Olinthu Kondu Jaalra Podaamal. Neradi yaaga Makkal uku Pani Seiya Vanthavar.

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 4 หลายเดือนก่อน +13

      Hats off

    • @williamsesperambur9580
      @williamsesperambur9580 3 หลายเดือนก่อน +13

      nirai kudam thazhumbathu.

    • @thangarajgnanaiah4805
      @thangarajgnanaiah4805 3 หลายเดือนก่อน

      ÀßA😂😂😂😂😂❤ to Jim seed​@@williamsesperambur9580

    • @sdplaast6676
      @sdplaast6676 3 หลายเดือนก่อน +5

      👍👌

  • @prabakaran4871
    @prabakaran4871 3 หลายเดือนก่อน +145

    தெளிவு இருந்தா தான் தெரியப்படுத்த முடியும் திரு பாலச்சந்தர் அய்யாவின் உரை எப்போதுமே தெறி தான்

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      எதிரில் பேசுபவர்கள் வைத்த ஆதார பூர்வமான வாதங்களுக்கு உங்கள் ஐஏஎஸ் பதுங்கு கிறாரே அதுலயே தெரிகிறது உங்கள் ஐஏஎஸ் ன் அறிவு பலம் 😂😂😂😂

  • @rajavl7858
    @rajavl7858 4 หลายเดือนก่อน +107

    மேன்மக்களின் பேச்சையும், தற்குறிகளின் பேச்சையும் ஒரே இடத்தில் கேட்க முடிகிறது......

  • @shiva196720
    @shiva196720 4 หลายเดือนก่อน +331

    தயவு செய்து ஸ்ரீராம் நித்தியானந்தம் தகுதியற்றவர்கள். பாலசந்திரன் அய்யா அவர்கள் அருமையாக எடுத்துரைத்துள்ளார்கள்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 หลายเดือนก่อน +20

      தம்பி நிகழ்சி இறுக்கமாக போகக்கூடாது என்பதற்காக சில காமெடியன்களையும் வில்லன்களையும் இணைத்திருக்கிறார்கள் 😂😂😂😂😂😂வேரொன்றுமில்லை😅

    • @jeniljebajosin5967
      @jeniljebajosin5967 4 หลายเดือนก่อน +2

      @@rampalanisamy8091 Thala ivalavu periya manusana ipidi asinga paduthiteenga... :)

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

    • @viswanathans4365
      @viswanathans4365 4 หลายเดือนก่อน +2

      Comedian and villan ellai. Venkam ketta. Manam ketta vargal. Avargal endha natil errupathu nam seitha pavamgal. Anavathil thalai kanam pudiyhu adukirsrgal. Kalam oru nal pathil sollum.

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 3 หลายเดือนก่อน +3

      Please allow this two comedians to keep us for time pass and entertainment. 😂😂😂

  • @user-hl1gc5lx8x
    @user-hl1gc5lx8x 4 หลายเดือนก่อน +436

    ஐயா பாலச்சந்திரன் I.A.S வாழ்க வளர்க

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน +1

      how to make kaleidoscope home made things

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 4 หลายเดือนก่อน +2

      ​@sambathkumar1889 what the F you are trying to say🤔?

    • @ziaudeenibrahim7369
      @ziaudeenibrahim7369 4 หลายเดือนก่อน +1

      ❤💐🌹பாலச்சந்திரர் ஐய்யாவுக்கு இது

    • @ziaudeenibrahim7369
      @ziaudeenibrahim7369 4 หลายเดือนก่อน +3

      💐❤💐இது பாலச்சந்தர் ஐயாவுக்கும் இந்த கமெண்ட் பாராட்டியவர்களுக்கும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்இந்து இந்து தான் வந்தேறி வந்தேறி தான்

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 3 หลายเดือนก่อน

      @@ziaudeenibrahim7369 enge madarassavil padichiya😛?

  • @ChandraSekhar-kl8le
    @ChandraSekhar-kl8le 4 หลายเดือนก่อน +162

    IAS அதற்கு ஏற்றால் போல் இருக்கிறரர் நன்றி🙏

    • @lakshmiamma658
      @lakshmiamma658 2 หลายเดือนก่อน

      😊

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน +1

      Ias. ஊப்பீ😂😂😂

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 หลายเดือนก่อน +2

      Appo annamalai, bro 😂😂😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      @@maryaruljohn3158 அண்ணாமலை லெவலே வேறு. அவர் மெரிட்ல டிகிரி முடிச்சு மெரிட்டா சர்வீச முடிச்சவர். இவன் சிறுபான்மை கோட்டாவுல ஐஏஎஸ் ஆனவன் இல்ல .எச்ச காசு க்கு தீம்க பரம்பரை திருடன் ன்னு தெரிஞ்சே ஆதரிக்கல.

  • @CK-ef4yf
    @CK-ef4yf 4 หลายเดือนก่อน +157

    ஐயா பாலசந்தர் எப்போதும் சிறப்பாக தரவுகளோடு பேசுபவர். 🎉❤❤

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 4 หลายเดือนก่อน +596

    படித்தவர் படித்தவர் தான் என்னா அறிவு பூர்வமான பேச்சி வாழ்த்துக்கள் ஐயா செய்தி ஊடகங்கள் தயவு செய்து இவரை போன்ற அறிவு உள்ளவரை அழையுங்க 🙏🙏

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z 4 หลายเดือนก่อน +23

      அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. எதுக்கு அண்ணே இந்த ஶ்ரீராம் போன்றவர்கள் இந்த மக்களை இப்படி வஞ்சிக்கிரார்கள் இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த சங்கிகள் ஒளியும் நாள் வருமா அண்ணா

    • @MUTHUKUMARM-ci1dh
      @MUTHUKUMARM-ci1dh 4 หลายเดือนก่อน

      @@user-qx8kq8yf4z பொய்மைவாதிகள் பொய் நீண்ட நாள் நீடிக்காது வட நாட்டில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் நாம் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் எந்த விலை கொடுத்தாவது 🙏🙏

    • @marketingsana9480
      @marketingsana9480 4 หลายเดือนก่อน +3

      Valka valamudan ayya

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z 4 หลายเดือนก่อน

      @@marketingsana9480நன்றிகள் அய்யா

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

  • @hameedariff7743
    @hameedariff7743 3 หลายเดือนก่อน +65

    படித்தவர் படித்தவர் தான் என்னா அறிவு பூர்வமான பேச்சி வாழ்த்துக்கள் ஐயா பாலச்சந்திரன் IAS ஓய்வு

  • @elangoarumugam7381
    @elangoarumugam7381 3 หลายเดือนก่อน +66

    திரு. பாலச்சந்திரன் என்ற படித்த மேதையின் அறிவு பூர்வமான விளக்கங்கள் இந்த முட்டாள்களுக்கு புரியவா போகிறது! ஐயாவின் முயற்சிகளுக்கு எனது தொடர் பாராட்டுகள்!

    • @umaanbu3445
      @umaanbu3445 หลายเดือนก่อน

      புத்தி உள்ளவர்களுக்கு புரியும் இது போன்ற பிஜேபி அறை வேர்கடுகளுக்கு புரியாது

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 4 หลายเดือนก่อน +342

    பாலசந்தர் IAS அவர்களின் பேச்சு அருமை. நாட்டு நலனுக்கு தேவை.

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน +1

      how to make kaleidoscope home made things

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

    • @udayakallupane8481
      @udayakallupane8481 2 หลายเดือนก่อน

      Ur too Iggy e RI it eye e tut out it it it Tue

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 4 หลายเดือนก่อน +320

    இந்த விவாதத்தில் பாலச்சந்தர் இ.ஆ.ப. அய்யா சிறப்பாக அனமைதியான முறையில் வரலாற்று தரவுகளோடு வாதிட்டார் ❤❤❤

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      how to make kaleidoscope home made things

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

    • @balajinagarajan9911
      @balajinagarajan9911 4 หลายเดือนก่อน +5

      All bull shits by Balachander, he is twisting the facts

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 4 หลายเดือนก่อน +7

      ​@@balajinagarajan9911 may u elaborate the bullshits & what twisting has he done ??

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 4 หลายเดือนก่อน

      Balachandran is a great learned historian😛😛 f king corrupt and dynastic gopalapuram family bootlicker😡

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 3 หลายเดือนก่อน +52

    உண்மையில் இந்த சங்கி கூட்டத்தின் மத்தியில் அதுவும் சிரி ராம் போன்ற கேடுகெட்ட ஜந்துவை வைத்துக் கொண்டு இப்படி அறிவுப்பூர்வமான வாதத்தை முன்வைத்து பேசிய ஐயா திரு பாலச்சந்திரன் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இருந்தாலும் அவர் நீண்ட காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து இந்த இவர்களைப் போன்ற நபர்களை கிழித்து தொங்க விட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி புதிய தலைமுறை நெறியாளர் அவர்களுக்கு.

  • @ratnarajsimsonrajadurai7100
    @ratnarajsimsonrajadurai7100 4 หลายเดือนก่อน +106

    ஐயா பாலசந்தரன் அவர்களின் விவாதம் அருமை வரலாற்று உண்மை அறிவற்றவர்கள் உணரார்

  • @ptcliker7631
    @ptcliker7631 4 หลายเดือนก่อน +109

    பாலச்சந்திரன் IAS பேச்சு பாராட்டத்தக்கது

  • @kumarv9791
    @kumarv9791 4 หลายเดือนก่อน +109

    அய்யா பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ் அவர்கள் ஒரு நிறைகுடம்.

  • @vijayinvimarsanam3090
    @vijayinvimarsanam3090 3 หลายเดือนก่อน +34

    இது தான் படிச்சவன் பண்புள்ள ஒருத்தருக்கும் அறிவிலிகள் இடையே ulla வித்தியாசம். அருமை பாலசந்தர் அவர்களே

  • @maniseema3460
    @maniseema3460 28 วันที่ผ่านมา +5

    திரு.பாலச்சந்தர் அவர்களின் பேச்சு மிகத் தெளிவான பக்குவமான நேர்மையான பேச்சு....👌👌👌👌

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 4 หลายเดือนก่อน +174

    பாலசந்தர் ஐயா அருமையான பதிவு 🙏

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

  • @tamilupdate8162
    @tamilupdate8162 3 หลายเดือนก่อน +48

    எவ்வளவு அழகாக தெளிவாக பேசுகிறார்.. இந்த தெளிவு அனைவருக்கும் வர வேண்டும் 🙏🎉

  • @grandpa8619
    @grandpa8619 3 หลายเดือนก่อน +25

    திரு.பாலசந்திரன்....அழகாக பேசுகிறார்...நன்றி..

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 4 หลายเดือนก่อน +121

    அறிவு பூர்வமான பேச்சு வாழ்த்துகள் பாலச்சந்திரன் ஐயா.

  • @Rajendran-
    @Rajendran- 4 หลายเดือนก่อน +202

    அற்புதமான விளக்கம் மதம் அரசியல்வாதி கைக்கு போனால் என்ன நடக்கும் என்பதை தெளிவாக ஐயா பாலசந்தர் கூறிஇருக்கிறார்.

  • @WISEInsights2k
    @WISEInsights2k 3 หลายเดือนก่อน +78

    I have become such a great fan of பாலச்சந்திரன் IAS sir. Please continue with your voice, we support you!

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 3 หลายเดือนก่อน

      Punnakku

    • @rio_ar7494
      @rio_ar7494 3 หลายเดือนก่อน

      ​@@kumarmuthaiah9974 poda mutta sangi

  • @maruthapillai4186
    @maruthapillai4186 4 หลายเดือนก่อน +103

    ஐயா பாலச்சந்திரன் அவர்கள் வாழ்க என்ன ஒரு தெளிவான உரை.

  • @loganathanr2445
    @loganathanr2445 4 หลายเดือนก่อน +134

    படிச்சவனுக்கும், படிக்காத தற்குறிகளுக்கும் இதான் வித்தியாசம் 😂😂

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z 4 หลายเดือนก่อน +8

      நிதர்சனமான உண்மை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      அண்ணாமலைக்கு ம் தற்குறி தித்திக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது 😮😮😮

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 4 หลายเดือนก่อน +88

    மாஸ் தலைவா...திருமிகு.பாலச்சந்தர் அவர்களே

  • @user-fr8mk8vj2x
    @user-fr8mk8vj2x 4 หลายเดือนก่อน +36

    திரு பாலச்சந்திரன் ஐயா அவர்கள் அருமையான பேச்சு

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 หลายเดือนก่อน +22

    கற்றோருக்கே சென்ற இடமெல்லாம் சிறப்பு ....சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.
    வெளுத்து வாங்கி விட்டார் ஐயா பாலச்சந்திரன் IAS அவர்கள்.

  • @ananthkumarkanthimathivana2957
    @ananthkumarkanthimathivana2957 4 หลายเดือนก่อน +45

    பாலச்சந்தர் அவர்கள் அழகாக தெளிவாக பேசியுள்ளார். தூங்குவது போல் நடிக்கும் பேச்சாளர்களை எழுப்ப வாய்ப்பில்லை.
    ஐயா எல்லோரும் வாழ்வதர்காக பேசுகின்றார், இவரோ பிறர் வாழ்வதை பொறுக்க முடியாமல் பேசுகின்றார்.
    இவர் கூறுவது போல் இந்து மதத்தில் இவரும் சொற்ப சதவீதம் கொண்ட பிரிவினர் தான் அதனால் இவரை ஒதுக்க முடியுமா. நாடு எல்லோருக்கும் ஆனது பாரதியார் கூறியது போல் காக்கை, குருவிகள் எங்கள் ஜாதி ...... அனைவரும் வாழ்வதற்கான பூமி. மதம் அவர் அவர் விருப்பம். கடவுள் நம் நாட்டில் தோன்றினால் பிறர் மதத்தினை மதிகாதவர்களை அருள் புரிய மாட்டார். இது தான் உண்மை. எல்லோரும் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் அது தான் அழகு.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 2 หลายเดือนก่อน

      சூப்பர். 🎉

    • @ananthkumarkanthimathivana2957
      @ananthkumarkanthimathivana2957 หลายเดือนก่อน +1

      நன்றி. எல்லோரும் புரிந்து கொண்டால் நாடு மகிழ்ச்சியாய் ஒற்றுமையாய் இருக்கும்.

  • @elangomoses6849
    @elangomoses6849 24 วันที่ผ่านมา +3

    பாலசந்தர் சார் உங்களின் பேச்சைக் கேட்கும் போது உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். உங்களை கட்டிப்பிடித்து வாழ்த்த தோன்றுகிறது..ஐயா....

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 4 หลายเดือนก่อน +52

    நிந்தணையானந்தா என்ற.யை ஒரே போடாகப் போட்டார் நணபர் பாலா அவர்கள். எப்பொழுதும் போல் குரைக்காமல் வாலைச்சுருட்டிக் கொண்டதைக் காணபது இனிமை.

  • @thiruvarasanjayaraman2260
    @thiruvarasanjayaraman2260 4 หลายเดือนก่อน +33

    திரு.பாலசுப்ரமணியன் அய்யா அவர்கள் மிகுந்த அளவில் அறியப்பட்ட தகவல்கள் உண்மை தெளிவாக உணர்த்துகிறார் என்பதற்கு மிக்க நன்றி

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 4 หลายเดือนก่อน +35

    பாலச்சந்திரன் அவர்கள் சிறந்த முறையில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி

  • @mariaanthony1964
    @mariaanthony1964 4 หลายเดือนก่อน +97

    பாலச்சந்திரன்சார் அருமையான விளக்கம் தருகிறார். வாழ்க.

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

  • @anees_rocky
    @anees_rocky 4 หลายเดือนก่อน +15

    அருமையான பேச்சு... அறிவுப்பூர்வமான பேச்சு பாலச்சந்திரன் சார்

  • @murugesank7940
    @murugesank7940 4 หลายเดือนก่อน +21

    திரு. பாலச்சந்திரன் அவர்களின் அழுத்தமான .. ஆதாரப்பூர்வமான .. உண்மைத் தன்மை நிறைந்த சிறப்பான கருத்துரை! பாராட்டுகள்!❤🎉 க.மு.

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 4 หลายเดือนก่อน +92

    அருமை திரு பாலச்சந்திரன் lAS.ஸ்ரீராம் மாதிரி தரங்கெட்டவனையெல்லாம் எதற்கு விவாதத்திற்கு எதற்கு அழைக்கிறீர்கள் எனத்தெரியவில்லை.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 4 หลายเดือนก่อน +89

    ஏனய்யா நித்யானந்தா, ஸீரிராம் அறிய, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உங்க ஆரிய பிராமணர்கள் தானே ஆங்கிலேயரிடம் உதவியாளராக இருந்து ஆங்கில மொழி, கல்வி, நிர்வாகம் கிரிக்கெட், காப்பி போடுவது என்று கற்றுக்கொண்டு இப்போது அதே ஆங்கிலேயர்களை அந்நியர்கள் போல பாவிப்பது பச்சை துரோகம், பித்தலாட்டம், நன்றி கெட்டதனம்,

    • @veerakumar5266
      @veerakumar5266 4 หลายเดือนก่อน +10

      சரியான வார்த்தை

    • @sakthi5441
      @sakthi5441 3 หลายเดือนก่อน +5

      பேராசைக்காரனடா பார்ப்பான்!
      பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்!
      -------------------------------------------------------
      -------------------------------------------------------
      நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!-- பாரதி.
      அந்த இரண்டு வரியிலும்,பாரதி என்ன எழுதியிருப்பார் என்பதை ஊகித்து.கொள்ளள வேண்டியது தான்.

  • @devadoss870
    @devadoss870 25 วันที่ผ่านมา +2

    பாலச்சந்திரன் ஐயாவின் பேச்சு தரவும், தரமும் மிக்கது. தமிழ் மக்களுக்கு உங்கள் சேவை எந்நாளும் கிடைக்க வேண்டும்! நீண்ட நல் ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்! வாழ்த்துகள்!

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 4 หลายเดือนก่อน +159

    மனசாட்சி மனிதர்களாக இருந்தால் இந்த நித்திக்கும்.. ஶ்ரீராமுக்கும் உரைக்கும்… கூந்தலாக இருந்தால் உரைக்காதூ.. தூ… தூ… 👎👎👎 These guys are the true atheists.

    • @kumaR.0306
      @kumaR.0306 4 หลายเดือนก่อน

      மனசாட்சி யா அப்டின்னு ஒன்று இவனுக்கு இருந்தால் தானே இவனுக்கு பகுத்தறியும் திறன் இல்லை திமிர் ஆனவம் மமதையில் தவிர வேறு எதுவும் தெரியாது

    • @Ilanthuravi
      @Ilanthuravi 4 หลายเดือนก่อน +7

      Well said brother.... they don't have social conscience

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 4 หลายเดือนก่อน +6

      Paapaan so irukadhu

    • @santhoshca8672
      @santhoshca8672 4 หลายเดือนก่อน

      I'm Atheist

    • @santhoshca8672
      @santhoshca8672 4 หลายเดือนก่อน

      @@krishnakumar21aug93
      Paapan are selfish casteists

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 4 หลายเดือนก่อน +118

    அருமையான விளக்கம் பாலச்சந்திரன் சார்🎉🎉🎉🎉🎉

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      how to make kaleidoscope home made things

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

    • @karthickkarthi6758
      @karthickkarthi6758 3 หลายเดือนก่อน

      @@sambathkumar1889nee enna da Ellathukum mmbitu eruka 😅😂

  • @harrispaul8646
    @harrispaul8646 4 หลายเดือนก่อน +62

    Nice speech bala Sir, hats off for the speech.

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs 2 หลายเดือนก่อน +4

    படித்த அறிவாளிகளுக்கும் படிப்பறிவில்லா அடிமுட்டாள்கள்களுக்கும் இடையே நடந்த அருமையான விவாதம்....
    👌🏻👌🏻

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 4 หลายเดือนก่อน +21

    திரு பாலசந்திரன் ஐயா அவர்கள் கருத்து சத்தியம்.

  • @adamidk581
    @adamidk581 4 หลายเดือนก่อน +49

    Mr. Balachandran is a great asset for TN welfare 👏👏👍👍

  • @nraghukumar9644
    @nraghukumar9644 4 หลายเดือนก่อน +37

    Sh G.Balachandran,s IAS, Retd, speech is very nice and hat's off to you Sir. 🙏🙏🙏🙏

  • @shalinim4158
    @shalinim4158 4 หลายเดือนก่อน +28

    Thaaru maaru ❤ salute IAS sir❤

  • @jkflashtamil8271
    @jkflashtamil8271 3 หลายเดือนก่อน +9

    மிக அருமையான விளக்கம் கொடுத்த பாலச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajendranb7082
    @rajendranb7082 4 หลายเดือนก่อน +55

    பாலசந்திரன் அவர்களின் வாதத்திற்கு ஒரு பதிலையாவது சங்கிகள் சொன்னார்களா! சொல்ல முடியாது!! கூச்சல் போடுவார்கள்!!!

  • @shantielangovan3802
    @shantielangovan3802 4 หลายเดือนก่อน +8

    தயவு செய்து பாலச்சந்திரன் ஸாரை கூப்பிடுங்க.கட்சி அரசியல் தாண்டி மக்களுக்கு உண்மை தெரியணும்..

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 4 หลายเดือนก่อน +14

    Super IAS sir❤❤❤❤

  • @Indrani1357
    @Indrani1357 4 หลายเดือนก่อน +8

    Crystal clearspeech of balachadran sir❤🎉❤🎉❤🎉

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 หลายเดือนก่อน +30

    பாலச்சந்திரன்🙏 ஐஏஎஸ் Super Super

  • @vijayanand1265
    @vijayanand1265 4 หลายเดือนก่อน +43

    Excellent speech Dr.Balachandran IAS... Sir....

  • @VV-yh4uh
    @VV-yh4uh 4 หลายเดือนก่อน +19

    நித்தியானந்தா என்பவன் வயதாகிவிட்டதால் பெரிய மனிதன் என்ற போர்வையில் குறுக்கீடு செய்ய நினைத்த போது பாலா சார் என்ற ஆளுமை துல்லியமாக அடித்து துவைத்தது😂

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 3 หลายเดือนก่อน +5

    பாலசந்திரன் சார் சிறந்த அறிவாளி.அருமையான கருத்தும் தகவலும் வெகு சிறப்பு.

  • @geminira4743
    @geminira4743 2 หลายเดือนก่อน +3

    ஒரு புத்திசாலிக்கும் வடிகட்டிய முட்டாளுக்கும் உள்ள தெளிவும், அறிவும் காணக் கிடைக்கிறது. பாலச்சந்தர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

  • @narayanann892
    @narayanann892 4 หลายเดือนก่อน +27

    தெளிவான விளக்கம் சார்

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z 4 หลายเดือนก่อน +3

      நன்றி சொல்லும்போது யாருக்கானது என்று தெளிவாக சொல்லுங்கள் சங்கிகளுக்கா அல்லது சந்திரன் sir க்கா

  • @amirthamseemon1975
    @amirthamseemon1975 3 หลายเดือนก่อน +3

    . ஐயா சிறப்பான தேசியவாதி, மத நல்லிணக்க பேச்சு. சரியான மதவாதி சவுக்கடி

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 4 หลายเดือนก่อน +14

    என்ன மனிதர் இவர்!என்ன ஒரு அறிவு!!!வாய்ப்பே இல்லை❤

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 4 หลายเดือนก่อน +21

    Balachandran Sir 💯 correct covering all aspects.

  • @ygf9430
    @ygf9430 4 หลายเดือนก่อน +113

    ஷிராம்ஒருபையித்தியகாரன்

    • @marimuthujeyachandran8861
      @marimuthujeyachandran8861 4 หลายเดือนก่อน +5

      உங்க அப்பன் அட்ட பைத்தியம்😊

    • @treebranch2007
      @treebranch2007 4 หลายเดือนก่อน +9

      Sriram பைத்தியம் தான் க,correct 100 💯 percent

    • @nandagopi179
      @nandagopi179 4 หลายเดือนก่อน

      அவனை போய் பைத்தியம் சொல்லலாமா?!!! சொறிராம் தேவிடி- பயலே சொல்லனும்

    • @kumaR.0306
      @kumaR.0306 4 หลายเดือนก่อน +4

      இவரை போல இன்னும் பல எட்டப்பன் உள்ளார்கள் இவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இருக்க தகுதி அற்றவர்கள்

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 4 หลายเดือนก่อน +4

      ​@@treebranch2007ஆம் முற்றிலும் உண்மை.. 😂

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 3 หลายเดือนก่อน +6

    What a fantastic speech by Balachandran !! I really appreciate it.🎉🎉🎉🎉🎉🎉

  • @sirajudeen8025
    @sirajudeen8025 3 หลายเดือนก่อน +6

    ஐயா பாலச்சந்திரன் அவர்களது பேச்சு மிகவும் அருமை.

  • @kumarvedha7792
    @kumarvedha7792 4 หลายเดือนก่อน +8

    Super Balachandran sir

  • @paulraj3090
    @paulraj3090 4 หลายเดือนก่อน +23

    சிறப்பு ஐயா பாலசந்திரன் அவர்களே.

  • @jahanilango
    @jahanilango 3 หลายเดือนก่อน +3

    அழகான அருமையான விளக்கங்கள் தந்த பாலச்சந்திரன்ஐயாவுக்கு நன்றி..

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 4 หลายเดือนก่อน +16

    EXCELLENT SPEECH SIR

  • @srinivasaperumal2222
    @srinivasaperumal2222 3 หลายเดือนก่อน +6

    மெத்த படித்தவர்கள் என்றைக்குமே ஜாதி , மதங்களை கடந்து தர்மத்தினை நிலைநாட்ட வேண்டும் !
    திரு பாலசந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு நன்றி 💐🙏🏻

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 4 หลายเดือนก่อน +23

    Fantastic balachandran sir👌👌👌

  • @ragunathan3629
    @ragunathan3629 4 หลายเดือนก่อน +12

    Balachandran sir🙏🙏🙏🎉🎉🎉

  • @mohamedfarook6377
    @mohamedfarook6377 3 หลายเดือนก่อน +4

    Wonderful பாலச்சந்தர் Sir

  • @gurumurthythangaraju6379
    @gurumurthythangaraju6379 4 หลายเดือนก่อน +14

    Excellent talk by Shri Balachandran Sir.

  • @RobinNeela-ep6zn
    @RobinNeela-ep6zn 4 หลายเดือนก่อน +11

    Bala sir well speech.. 👏🏼

  • @believerofscience7701
    @believerofscience7701 4 หลายเดือนก่อน +13

    Best speech by IAS officer

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 4 หลายเดือนก่อน +12

    அருமை ஐயா❤️🙏

  • @jeniparp
    @jeniparp 4 หลายเดือนก่อน +13

    🎉Balachandiran sir🎉very good speech❤😊

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan 4 หลายเดือนก่อน +39

    அருமை அருமை சபாஷ் சரியான பதிவு அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍❤️🌹

    • @sambathkumar1889
      @sambathkumar1889 4 หลายเดือนก่อน

      பாலசந்திரன் ஒரு திராவிட குஞ்சு...இவன் இந்துவிரோத கும்பலை சேரந்தவன்...இந்து என்றால் ஏன் இவனுக்கு இந்த வண்மம்?எல்லா கிருத்துவ சர்ச் எப்படி கட்டபட்டது?அது இறக்குமதியானது ....

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 4 หลายเดือนก่อน +21

    Baalachandran IAS at his best .. He hit the nalla out of the park .. Marvellous .. Prolific master performance ..

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 4 หลายเดือนก่อน

      Balachandran is a great learned historian😛😛 f king corrupt and dynastic gopalapuram family bootlicker😡

  • @bibianrajan
    @bibianrajan 4 หลายเดือนก่อน +6

    Super explanation thanks Sir Mr Balachandar

  • @surensivaguru5823
    @surensivaguru5823 4 หลายเดือนก่อน +12

    Good Balu brother,great very strong speech and realistic 👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @narayanann892
    @narayanann892 4 หลายเดือนก่อน +20

    சிறப்பு...
    கப்பற்படை எழுச்சி

  • @murugavelsundaramurthy2024
    @murugavelsundaramurthy2024 4 หลายเดือนก่อน +6

    Balachandiran sir always speak the truth only

  • @manikandant9443
    @manikandant9443 4 หลายเดือนก่อน +9

    பாலசந்திரன் சார் அருமை அருமை ❤❤

  • @RiRafeek
    @RiRafeek 3 หลายเดือนก่อน +3

    பாலச்சந்தர் சாரின் கருத்து மிக தெளிவு.அது தான் IAS.இப்போது ஒன்று சுற்றி கொண்டிருக்கிறது நான் முன்னால் IPS என்று.

  • @mohamedafilk3243
    @mohamedafilk3243 4 หลายเดือนก่อน +9

    Sema super and Clever cut speech hats off sir

  • @user-jx2iu1og2e
    @user-jx2iu1og2e 4 หลายเดือนก่อน +14

    Theri... This gentleman is one of the most sane, knowledgeable, unbiased (biased only for the sdvocation equality, harmony and social justice) treasure. Give him more space in the media and make his thoughts reach a broader segment. He can affect us very positively.

  • @poornimasoundararajan4471
    @poornimasoundararajan4471 3 หลายเดือนก่อน +3

    Hats off to IAS sir, great salute... His speech should be highlighted

  • @kfselv
    @kfselv 3 หลายเดือนก่อน +5

    Extra ordinary speech Balachandran Sir.

  • @godsgift8211
    @godsgift8211 4 หลายเดือนก่อน +15

    Mr. BC Sir, 👍🏽🙏 நன்றி

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 หลายเดือนก่อน +11

    Really detailed analysis of Balachandran Sir

  • @narasimmannarasimman2343
    @narasimmannarasimman2343 3 หลายเดือนก่อน +3

    Excellent quality speech IAs sir welcome sir

  • @stayatroyalkl9410
    @stayatroyalkl9410 3 หลายเดือนก่อน +4

    Balachandar sir, is such a knowledgeable person..

  • @SR-gr6cv
    @SR-gr6cv 4 หลายเดือนก่อน +8

    Bala sir knowledgeable speech

  • @narayanann892
    @narayanann892 4 หลายเดือนก่อน +14

    Superb sir
    Not about the rulw of majority but to protect the minority

  • @RajaRaja-tj9qb
    @RajaRaja-tj9qb 3 หลายเดือนก่อน +6

    Balachander sir very well expained🙏

  • @malikbasha3638
    @malikbasha3638 หลายเดือนก่อน +2

    திரு பாலச்சந்தர் IAS குறைந்த நேரத்தில் மிக வேகமான தெளிவான ஆதாரத்துடன் பேச்சு 🔥🤩✔️💯💐 நன்றி வாழ்த்துக்கள்

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 3 หลายเดือนก่อน +11

    5:57 செத்தான் டா நித்தி 😄😄😄😄

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 หลายเดือนก่อน +2

      நித்தி அல்ல தத்தி😂😂😂