இந்தியாவிலேயே தினசரி இயக்கப்படும் ஒரே அந்தியோதயா | Antyodaya express

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 192

  • @thandapanikn6858
    @thandapanikn6858 ปีที่แล้ว +54

    வந்தே பாரத் ரயில் விடுவதை விட அந்தோதியா விரைவு வண்டி அதிகமாக விடுவது ஏழை மக்களுக்கு ஒரு வரபிரசாதம். நாமும் வந்தே பாரத் பயணம் செய்வதை தவிர்ப்போம். அந்தோதிய ரயில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவோம்

    • @nandakumar331
      @nandakumar331 ปีที่แล้ว

      ❤❤❤

    • @Motivate-individual
      @Motivate-individual ปีที่แล้ว +14

      எத்தனை அந்தோதியா ரயில் விட்டாலும் சீட்டில் படுத்துக்கொண்டு ....யாரையும் உட்காரவிடமாட்டார்கள்.

    • @sivanandama.sivanandam3683
      @sivanandama.sivanandam3683 9 หลายเดือนก่อน +1

      அடப் பன்னாடை. எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட இதில் கட்டணம் அதிகம்.

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 8 หลายเดือนก่อน

      பேருந்தை விட இரண்டு மடங்கு டிக்கெட் விலை குறைவு, தினம் தினம் கூட்டம் அதிகமாக இருக்கும்

    • @vm6433
      @vm6433 3 หลายเดือนก่อน

      ​@@Motivate-individualபொம்பளைங்க படுமோசம்..

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +9

    உங்களது யதார்த்தமான பாணியில் மிக மிக அருமையான பயனுள்ள பதிவு 💞 💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @navaneethakrishnannarayana265
    @navaneethakrishnannarayana265 11 หลายเดือนก่อน +1

    Thanks sir.. Really useful.. Great service to public.. Keep rocking.. God bless you and family ❤

  • @prakashv176
    @prakashv176 10 หลายเดือนก่อน +8

    இதே போல் ஒரு அந்த்யோதயா தினசரி இரயிலை செங்கோட்டையில் இருந்து தென்காசி, சிவகாசி, விருதுநகர் வழியாக வ. எண். 20683 பாதையில் தாம்பரம் வரை ஒரு வண்டியை இயக்க வேண்டும்.!

    • @baskaranmuthusamy2342
      @baskaranmuthusamy2342 7 หลายเดือนก่อน

      எழும்பூ ர் லிருந்து இயக்க வேண்டும்.

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல் அய்யா!மிக்க நன்றி!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 8 หลายเดือนก่อน +1

    Naan இப்பொழுதுதான் இந்த train ஐ பற்றி விசாரித்து விட்டு மதுரை to கும்பகோணம் வரை செல்ல போகிறேன்.மிகவும் பயனுள்ள தகவல்.
    13:31 13:31

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 ปีที่แล้ว +4

    சார் உங்கள் சேவை... ஆனந்த கண்ணீர் ததும்பிய நிலையில் வாழ்த்துகிறேன்... உங்களை நேரில் சந்தித்து இணைந்து... புகைப்படம்

  • @nonameis425
    @nonameis425 10 หลายเดือนก่อน +2

    Indha vandi main line vazhiya varadhu delta peopleku lucku... Thanks to SR... Even North & South porathuku best train...

  • @raghavanmk7751
    @raghavanmk7751 ปีที่แล้ว +2

    மிக பயனுள்ள தகவல்

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 ปีที่แล้ว +3

    மிக மிக நன்றி சார் 🙏🚈🚋🚧🚍🚂🙏🙏

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 ปีที่แล้ว +3

    Romba nandri ayya

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான தகவல்கள் நன்றிகள் பல.

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 ปีที่แล้ว +4

    Well done sir.I expecting message daily sir.Thanks sit.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 ปีที่แล้ว +28

    இந்த வண்டி எங்கள் ஊர் கும்பகோணம் வழியாக செல்கிறது

  • @K.Sundar-y72r
    @K.Sundar-y72r 8 หลายเดือนก่อน +1

    சிறப்பான ஒரு விளக்கம். நன்றி.

  • @தமிழன்-ட1ஞ
    @தமிழன்-ட1ஞ ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி🎉

  • @devaswetha
    @devaswetha ปีที่แล้ว +4

    10min ;28 sec 6:15 TRICHY- Tiruvanathapuram intercity thereafter train runs low patronage so, it can be divert to sencottai route only pothigai, silambu gives the services Also viruthunagar - tenkasi route has high populated region with less transportation frequency.
    any suggestion

  • @AGPSWAMY
    @AGPSWAMY 5 หลายเดือนก่อน +1

    Sir mayiladuthurai to sengottai traina pathi podunga🎉

  • @sudhakarc.t.sudhakar2919
    @sudhakarc.t.sudhakar2919 ปีที่แล้ว +2

    சென்னை எழும்பூர் முதல் வேளாங்கண்ணி விரைவு வண்டி பற்றிய தகவல் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 10 หลายเดือนก่อน +1

    அய்யா நன்றி

  • @mani.stravalwithhope4657
    @mani.stravalwithhope4657 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว +3

    Useful information Thanks a lot

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm ปีที่แล้ว

    Good information thank you

  • @globaz007
    @globaz007 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு,.. வாழ்த்துக்கள்...

  • @SilentKishoreSilentKisho-vn1li
    @SilentKishoreSilentKisho-vn1li 11 หลายเดือนก่อน +3

    நாங்கள் அந்த ட்ரெயினில் தினமும் போய் வருகிறோம் எங்களுக்கு சில பேரால் தூங்கிக் கொண்டு சீட்டை விட மாட்டுகிறார்கள் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் ரயில்வே துறையில் இதை தெரியப்படுத்தி எல்லோருக்கும் நல்ல வழி நல்ல எல்லோரும் பயனடையுமாறு

  • @m.susheela432
    @m.susheela432 ปีที่แล้ว +2

    Nice message sir public interested welcome

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan ปีที่แล้ว +1

    Useful information sir 🙏

  • @TSPillai-nj9il
    @TSPillai-nj9il 23 วันที่ผ่านมา

    விருத்தாசலம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக வர்த்தக மாவட் தலைநகரம் ஆகவே அனைத்து விரைவுவண்டி களும் நிருத்தம் செய்து பயணிகளுகு வசதி செய்து கொடுக்க வேண்டும் பரிந்துரை செய்யவும்❤❤

  • @nagendranajith
    @nagendranajith ปีที่แล้ว

    Entha rainukku ticket edudhudu vera rainla pogalama sir please sollunga

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்.
    நன்றி.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      இந்த வண்டி அவ்வளவு வேகம் செல்லாது

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      நன்றி 🙏

    • @Lathixhuman
      @Lathixhuman ปีที่แล้ว

      @lakshmisiva 😆 the maximum speed of Indian railways is 160kmph Vandhe Bharat

  • @FirstNameLastName-Sune
    @FirstNameLastName-Sune 5 หลายเดือนก่อน

    Sir Trichy stopping erukka

  • @sriramr1341
    @sriramr1341 ปีที่แล้ว +2

    Useful info.. Thanks

  • @ushajemima855
    @ushajemima855 ปีที่แล้ว

    Excellent Review but no words about ladies coach please tell me about this Thankyou

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q ปีที่แล้ว +13

    இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.....

  • @maruthupandian1303
    @maruthupandian1303 ปีที่แล้ว +1

    Super information sir

  • @MDSamee20
    @MDSamee20 ปีที่แล้ว +2

    Tambaram senkottai explain pannunga bro

  • @velshakthibala7866
    @velshakthibala7866 ปีที่แล้ว +2

    Sir, what is hoop ring used in Trains?

  • @readyjute6161
    @readyjute6161 ปีที่แล้ว +1

    Very informative thank you sir

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar ปีที่แล้ว +3

    உபயோகமான தகவல்

  • @nithinj2635
    @nithinj2635 ปีที่แล้ว +2

    Very useful message sir

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @tamilbalu5306
    @tamilbalu5306 ปีที่แล้ว

    ஐயா கும்பகோணத்தில் இருந்து நாகர்கோயில் செல்லும் நேரத்தை பத்தி சொல்லுங்கள் ஐயா..?

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw ปีที่แล้ว

    Thanks a lot❤❤

  • @sudarvannan5727
    @sudarvannan5727 9 หลายเดือนก่อน +2

    அந்தோதயா ரயில் சேவைக்காகவே நான் பாஜக.விற்க்கு வாக்களித்தேன்

  • @hussanfarouk2282
    @hussanfarouk2282 3 หลายเดือนก่อน

    Reserved coaches available or no, tq sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน

      அந்த்யோதயா இரயில்...என்றாலே...முழுக்க முன்பதிவில் லா பெட்டிகள்...மட்டுமே.

  • @vinoth2112
    @vinoth2112 ปีที่แล้ว +1

    Sir uts application antyodaya train ticket option is available...

  • @vinothkumar-bh9yo
    @vinothkumar-bh9yo 2 หลายเดือนก่อน

    அந்தியோதயா ரயிலில் சீசன் டிக்கெட் செல்லுபடியாகுமா?

  • @abbasnawabi1
    @abbasnawabi1 ปีที่แล้ว

    நன்றி வாழ்க நலமுடன்...😊

  • @antonyprabhakaran4146
    @antonyprabhakaran4146 ปีที่แล้ว +1

    A very nice presentation and useful information sir. Is there a way to generally book UR Ticket from Online Website? Seems we can do it in UTS app. can you reply or comment about that sir.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் இன்னும் UTS க்குள் வரவில்லை

  • @dhanabalreva4048
    @dhanabalreva4048 ปีที่แล้ว +5

    ஐயா கோயமுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வேற என்ன ட்ரெயின் கனெக்டிங் இருக்குன்னு சொல்லு மற்ற மாவட்டத்துக்கு போவதற்கு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      மேலும் பல விவரங்கள்
      th-cam.com/video/o-987O1RRtY/w-d-xo.html

  • @Builder_life
    @Builder_life ปีที่แล้ว +4

    இப்போது இந்த ரயில் நாகர்கோவில் வரை செயல்படுகிறதா?

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 ปีที่แล้ว +2

    Thku

  • @abdulramzeen4693
    @abdulramzeen4693 ปีที่แล้ว

    Sir 20691 train epo thambaram station ku varum

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 ปีที่แล้ว +2

    May I request Indian Railways to run this Anthodhaya from Tambaram to Tuticorin. Tuticorin Orin is deprived better rail facility. Nagercoil has got number of Trai s

  • @srinivasanvenkataraman6964
    @srinivasanvenkataraman6964 ปีที่แล้ว +1

    Are you planning any char dam yatra?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      Do dham package in Sep 20....OCT1.. see in this channel
      th-cam.com/video/I5TBjYOpBDc/w-d-xo.html

  • @SureshSuresh-vq3lh
    @SureshSuresh-vq3lh ปีที่แล้ว +1

    Hi sir waiting listela 4 peru book panrumna orae cochila ticket kidikuma sir pls ore video podunga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      உங்க டிக்கட்...WL....ஆனது RAC யா மாறனும். அப்புறம் confirm ஆகனும். அதுவே பெரிய விஷயம்.
      அப்பவும் ஒரே கோச்...?
      என்ன சார் நீங்க! அந்த சமயத்திலாவது தனியா..நிம்மதியா...
      சாரி...புது மனிதர்களோடு பேசி வாருங்களேன்..

  • @kalaimani9500
    @kalaimani9500 ปีที่แล้ว +2

    ஐயா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நிறுத்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது என் வருத்தம் ஐயா ☹️

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว +9

    இன்னும் 100 train விட்டாலும் கூட்டமா தான் இருக்கும்

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 ปีที่แล้ว +1

    Mika arumaiyana villakam.vaazhka neevir.

  • @kumars3798
    @kumars3798 ปีที่แล้ว +2

    Useful message , thanks

  • @ramalingam..s5025
    @ramalingam..s5025 ปีที่แล้ว

    Ramalingam S Thanjavur
    We're delta districts peoples request the SRLY authorities to considered to introduce the Super fast train on main line between Trichy to Chennai Egmore during the daytime train. Jaihind

  • @hajanizamudeennizamudeen2352
    @hajanizamudeennizamudeen2352 11 หลายเดือนก่อน

    SIR RESANABLE NEWS INTAHA VANDILA ETHANAI RESERVE & UNRESERVED COACHES?

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 3 หลายเดือนก่อน +1

    Indian railway history ungalidam eurindhu than katrukollgirom😅

  • @lalinjenish9468
    @lalinjenish9468 11 หลายเดือนก่อน

    Ladies coach unda

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 หลายเดือนก่อน +1

      எப்போதும் கார்டு பெட்டிக்கு அருகே உள்ள கடைசி பெட்டி பெண்களுக்கானது. ஆனா ஆண்களுக்காவது சற்று இரக்க குணம் .‌‌..அட பெண்ணாச்சே...என் உட்கார இடம் தருவார்கள். பெண்கள் கோச்சில்...மூச்.‌‌...என் அனுபவம்

  • @cinemastories8924
    @cinemastories8924 ปีที่แล้ว +1

    5:20 to 5:40 Kulla Tambaram Reach Aagidum

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl ปีที่แล้ว

    Nan.23.10.2023.oorukku.poganum.thamparam.thirunelveli.

  • @VijinVijin-ci5zx
    @VijinVijin-ci5zx ปีที่แล้ว +4

    ஐயா எர்ணாகுளம் வேளாங்கண்ணி டிரெய்ன்ல முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்கா?

    • @sdivya7904
      @sdivya7904 8 หลายเดือนก่อน +1

      இரண்டு UR

  • @baskaranmuthusamy2342
    @baskaranmuthusamy2342 7 หลายเดือนก่อน +1

    எழும்பூர் லிருந்து இயக்க வேண்டும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 หลายเดือนก่อน +1

      வாய்ப்பு இல்லை.

  • @aji.4974
    @aji.4974 ปีที่แล้ว

    Eavloh neram munadi ticket book pananum sir counter la 3.50pm train lu

  • @abineshkarthik1117
    @abineshkarthik1117 หลายเดือนก่อน

    Cuddalore s

  • @animuthuanimuthu8635
    @animuthuanimuthu8635 ปีที่แล้ว +3

    எல்லா நாட்களிலும் fullah தான் போகுது

  • @dass1266
    @dass1266 ปีที่แล้ว +1

    சார் S L R கோச். எப்படி இருக்கும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      பாதி பெட்டி உட்கார்ந்து செல்லும் வசதி மீதி லக்கேஜ் ஏற்றும் பகுதி Seating and Luggage Rack

  • @skgamechannel7464
    @skgamechannel7464 ปีที่แล้ว +1

    ஐயா...ரயிலை புக் செய்யும் போது express,super fast னு எப்படி கண்டுபிடிப்பது....என்று சொல்லுங்கள்...ப்ளீஸ்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      கவுண்டரில் கேட்டால் சொல்வார்கள். ஆன்லைனில் புக் பண்ணுவது என்றால், அதில் குறிப்பிட்டு இருக்கும்

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    திருநெல்வேலி தாம்பரம் இரயில் கட்டணம் எவ்வளவு சார்

    • @manohar2707
      @manohar2707 ปีที่แล้ว +4

      திருநெல்வேலி - தாம்பரம் AYY கட்டணம் ரூபாய் 194.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +2

      தற்போது ரூ.5 round off வந்து விட்டபடியால் 195/- இருக்கலாம்.

    • @navaneetha3584
      @navaneetha3584 ปีที่แล้ว +1

      ரூபாய்.260

  • @arunvijay9498
    @arunvijay9498 8 หลายเดือนก่อน +1

    அந்த்யோதயா என்றால் ஏழைகளுக்கான வண்டி என்று நினைத்தேன்.

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 5 หลายเดือนก่อน

      கரிப்ராத் இரயில் மட்டுமே ஏழைகளின் இரதம்

  • @mariacelinel4659
    @mariacelinel4659 ปีที่แล้ว

    Panruti stop இருக்கா?.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 15 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @yeshmit-l9s
    @yeshmit-l9s ปีที่แล้ว +1

    விருத்தாசலம் நின்று போகுமா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      ஐயா...அந்த்யோதயா....
      தஞ்சை...கு.கோணம்...
      மயிலாடுதுறை...வழி
      (main line)
      விருத்தாச்சலம்...ரூட்...
      (Chord line)குறுக்குப் பாதை.

    • @yeshmit-l9s
      @yeshmit-l9s ปีที่แล้ว

      @@indruoruthagaval360 புரியவில்லை.விருத்தாசலத்தில் நிக்குமா? நிக்காதா?

    • @littlebuses9555
      @littlebuses9555 ปีที่แล้ว

      ​@@yeshmit-l9sவிருத்தாசலமே போகாது.

  • @Motivate-individual
    @Motivate-individual ปีที่แล้ว +1

    நம்ம மானங்கெட்ட மக்கள் இந்த ரயிலில் ஏறி உட்காரும் இடங்களிலும் ...நடை பாதைகளிலும் படுத்துக்கொண்டு....பயணம் செய்கிறார்கள்.உட்காரும் இடங்களில் படுத்திருக்கும் நாதாரிகளை எழுப்பினால் சண்டைக்கு வருகிறார்கள்....மானங்கெட்ட ஜென்மங்கள்.இந்த மானங்கெட்ட கூட்டம் வடஇந்தியர்களை குறைசொல்லும்.இவர்கள் எப்போதும் திருந்தப்போவதே இல்லை.நான் கூட்டமில்லாத நாட்களிலும் நின்றுகொண்டே தான் பயணம் செய்கிறேன்......சண்டை போடுவதை விரும்பாததினால்.....!!!

  • @govindanrengan6518
    @govindanrengan6518 ปีที่แล้ว +5

    ஜனதா எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக ஒன்று இயங்கியது.

  • @mohanpaulpaul9877
    @mohanpaulpaul9877 ปีที่แล้ว +3

    Sir can I travel with PQWL ticket booked in Reservation counter can I travel in general compartment in the same train Train no 12689 Tpt to Tpj on 09.06.24

    • @mohanpaulpaul9877
      @mohanpaulpaul9877 ปีที่แล้ว

      09.06.23

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +3

      Yes you can travel in General coach.

    • @mohanpaulpaul9877
      @mohanpaulpaul9877 ปีที่แล้ว

      @@indruoruthagaval360 thanks for the info

    • @tskamaraj3656
      @tskamaraj3656 ปีที่แล้ว

      It's..tikketless effect ... reserved tikkets all ....
      only.. travel reserved coach ONLY..
      unconfirmed tikkets after chart preparered automatically go to cancel plus refund amount less service charges..

  • @mohamedjahir9537
    @mohamedjahir9537 ปีที่แล้ว

    intha train la poga UTS app la ticket book panna mudiuma

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      முடியாது. இதுவரை அதற்கான இணைப்பு இல்லை

    • @mohamedjahir9537
      @mohamedjahir9537 ปีที่แล้ว

      @@indruoruthagaval360 thanks for ur reply

    • @krishnans7787
      @krishnans7787 ปีที่แล้ว

      ​@@indruoruthagaval360UTS la mudium ayya.

  • @rajkumar-qe6yn
    @rajkumar-qe6yn ปีที่แล้ว +1

    #sattur

  • @sekarnarayanan8012
    @sekarnarayanan8012 ปีที่แล้ว

    🎉👌

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 ปีที่แล้ว +2

    அந்தியோதயா train ticket எடுத்து கொண்டு superfast train traveling பன்ன முடியுமா சார்

  • @rabiul45
    @rabiul45 ปีที่แล้ว

    சீர்காழியில் நிறுத்தினால் நல்லது ஐயா

  • @mdismail1387
    @mdismail1387 ปีที่แล้ว +2

    இந்தரயிலுக்கு ஆன்லைன் எடுக்கலாம ஜயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      இதுவரை எடுக்க வசதிஇல்லை

  • @selvarajjeev5782
    @selvarajjeev5782 ปีที่แล้ว +1

    Voice not clear. Recording very very bad! Lot of details recorded in short time!?!

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 ปีที่แล้ว +1

    Naan Athigam payanam seyum Treine Ithudhan

  • @SathiyaSekar-jg5zo
    @SathiyaSekar-jg5zo ปีที่แล้ว

    Berth வசதி உண்டா?. AC coach உள்ளதா?.

    • @antonyprabhakaran4146
      @antonyprabhakaran4146 ปีที่แล้ว

      all general!!

    • @manohar2707
      @manohar2707 ปีที่แล้ว +2

      It is full non-AC unreserved 2nd class sitting with provision for sleeping on first come basis ..
      இதைப் பற்றி இந்த விடியோவில் 2:30 to 3:25, 11:15 to 12:08 விளக்கப்பட்டுள்ளது, கவனிக்க.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      நன்றி

  • @sandykumar6505
    @sandykumar6505 ปีที่แล้ว +3

    Ayya makkal nalla dhan payanpaduthuranga

  • @kailashganesh9372
    @kailashganesh9372 ปีที่แล้ว +1

    நாகர்கோவிலில் இருந்து ஏறினால் கூட்டம் இருக்குமா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      இருக்காது. திருநெல்வேலியில் கூட ஏறலாம்

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 9 หลายเดือนก่อน +1

      ஆம்.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 ปีที่แล้ว

    👍

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว +1

      சென்னை தாம்பரம் .நாகர்கோயில் டிக்கட் எவ்வளவு?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      250/

  • @anbarasanmadurai7965
    @anbarasanmadurai7965 ปีที่แล้ว

    Ayya intha train ipa iruka ilayah

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      ஓடிக்கொண்டிருக்கிறது

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว

    ❤️❤️❤️nellaigu👍varapirasathem❤️iniyaradhem❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 ปีที่แล้ว

    Antyodaya trainku break irruku

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว +1

    மயிலாடுதுறையிலிருந்து நாகர்கோவில் வரை இதில் சென்று இருக்கிறேன்

  • @MathidulasiMathig
    @MathidulasiMathig 5 หลายเดือนก่อน

    தாம்பரம் to கும்பகோணம் 35 ரூ கட்டணம் அதிகம் உள்ளது
    ரூ.140. அநியாயம் .
    மற்ற வண்டி ரூ 105 மட்டுமே.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 หลายเดือนก่อน

      பஸ் கட்டணம் ? அந்த்யோதயா கட்டணம் சிறப்பு கட்டணம். சூப்பர் பாஸ்ட் ஐ விட அதிகம்தான்
      நீண்ட தூர குறைந்த பயணம் நிறுத்தங்களுடன் செல்வதால் ..
      இந்த வண்டியின் அருமை இது கிடைக்காத ஊர்க்காரர்கள் இடம் கேட்டுப்பாருங்கள். நா.கோவில்/ நெல்வை/மதுரை to சென்னை செல்ல பயன்படும் வண்டி இது. குறைந்த தூரத்திற்கு பஸ்தான்.

  • @prabakarprabakar1257
    @prabakarprabakar1257 11 หลายเดือนก่อน

    சுற்றிசசெள்கிறது என்று கூற வேண்டாம்