தற்போது 04:05 H 06683 தஞ்சாவூர் to திருச்சிராப்பள்ளி மாலை 04:25 புறப்பட வேண்டும் ஏனென்றால் மயிலாடுதுறை to கோயம்புத்தூர் Jan Shatabdi தஞ்சாவூர் 04:18 வருவதால்..
@@sibikumarvlogs Parava illayae bro ipo run agurathu passenger train nu sonnalum express fare dhane maximum ella train la yum vanguranga Avaru sonnathu pola Direct ta Trichy to salem train na vae vidalam yen na nenga video la 10 minutes gap la dhane karur to Salem poguthunu sonninga athanala sonnan
திருச்சியிலிருந்து இந்த இரயில் புறப்படும் நேரத்திற்கு முன் 16159 சென்னை எழும்பூர்(தாம்பரம்)- மங்களூர் இரயில் புறப்படுகிறது கரூர் - திருச்சி புறப்படும் நேரத்திற்கும் முன்னரும் 16160 மங்களூர் - சென்னை எழும்பூர்( தாம்பரம்) இரயில் புறப்படுகிறது அப்படி என்றால் மங்களூர் இரயில் நேரத்தில் மாற்றம் இருக்குமோ
It's comes under Southern Central Railway SCR region not in SR southern Railway! It's possible to create bypass line to Tirupathi without entering Renigunta Junction! Don't know y Indian railway not show interest on it! Minimum land allocation need for this bypass line.
மதுரை - திருப்பதி இடையே பகல் நேரத்தில் ஒரு புதிய ரயிலை இயக்க வேண்டும்.
Athuvum intercity express maari
@@godgamervlogshorts7048 Jan sadapti pettia use panni indha route la oru pudu train vidalam.
Karur to Salem has to be doubled ASAP. This line has huge potential.
Karur - Dindigul double track survey எடுக்கப்பட்டதாக கேள்விபட்டேன்
கழக தனியார் கட்டுமர திராவிட வண்டிகள் ஓடுவதற்கு அரசு துணைபுரியும் 😂
திருப்பதி - விழுப்புரம் - திருப்பதி இன்டர் சிட்டி ரயிலை விருத்தாசலம் வழியாக திருச்சி வரை நீட்டித்து இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது 04:05 H 06683 தஞ்சாவூர் to திருச்சிராப்பள்ளி மாலை 04:25 புறப்பட வேண்டும் ஏனென்றால்
மயிலாடுதுறை to கோயம்புத்தூர் Jan Shatabdi தஞ்சாவூர் 04:18 வருவதால்..
Thanks for update information very use full . ms-pdy train
Useful.
Bro Dont know why they stopped Pdy to VM on Monday as the maintenance required at tbm only
Platform unavailability at PUDUCHERRY bro , memu na ore platform la potruvanga , now ICF la so only
Bro karur junction la why bro pit line construction pana mati kuranka❤❤sollunga bro nice information
Villupuram to punalur train any update,
இந்த ரயிலுக்கு இனைப்பு ரயிலாக மதுரை அல்லது திண்டுக்கல்லிருந்து இயக்கினால் பயனர்கள் பயன்பெறலாம்
Coimbatore trains la any timming changes eruka bro
Mumbai to kanyakumari (via tiruvannamalai) train vidalama
MV to TVR up and dn complectly neglected one in morning next after 10 hrs (17/15 ) only three stations peralam poonthotam nanilam
புதிய புதிய இரயில்கள் வருகிறது நெல்லை to கொல்லம் வருமா
சேலம் கரூர் திருச்சி ரயில் வசூல் இருக்காது.காரணம் மங்களூர் விரைவு வண்டி இதே நேரத்தில் உள்ளது
🌳🌳🌸🌸🙏🏾🙏🏾
❤
Kumar bro any new train Coimbatore to Rajasthan
Bro apdina Karur la iruthu trichy train start aagatha
ஓசூர் வரை நீட்டிப்பு செய்தால் நல்லது
Double track
Train time sariyilla
Bro trichy to tambaram new train 06190 and 06191 train will run asuall bro hereafter from jan 1 bro pls say bro?
Bro pls say train trichy to tambaram and tambaram to trichy train will run asuall bro?
Trichy to Salem direct train na vidalam
Express aa marirum ok va ?? 200kms mela pona athu express Train
@sibikumarvlogs trichy to Salem below 200kms only
@@karthivs7097 167kms okok , But Direct Aa vida mattanga , continues service aa pogum
Correct Orai Train Na Vidalam
@@sibikumarvlogs Parava illayae bro ipo run agurathu passenger train nu sonnalum express fare dhane maximum ella train la yum vanguranga Avaru sonnathu pola Direct ta Trichy to salem train na vae vidalam yen na nenga video la 10 minutes gap la dhane karur to Salem poguthunu sonninga athanala sonnan
Y Tpj-Krr-Sa runnings with 2 different numbers instead they can run as Tpj Sa DMU
ED To NMKL TRAIN NEEDED
😮tut to salam passanger trein vedavendum
Bro mannargudi to Bangalore New Train yappo varum
@@kamarajkamaraj422 Take a Bus to Thanjavur and Board Cuddalore Mysuru express ok
திருச்சியிலிருந்து இந்த இரயில் புறப்படும் நேரத்திற்கு முன் 16159 சென்னை எழும்பூர்(தாம்பரம்)- மங்களூர் இரயில் புறப்படுகிறது
கரூர் - திருச்சி புறப்படும் நேரத்திற்கும் முன்னரும் 16160 மங்களூர் - சென்னை எழும்பூர்( தாம்பரம்) இரயில் புறப்படுகிறது
அப்படி என்றால் மங்களூர் இரயில் நேரத்தில் மாற்றம் இருக்குமோ
Yess
Why bro palakkarai la iruthu tpj ku 1 hour aguthu rendukum maximum 10 mins thane agum
Athu slack time bro , ending station la adhigam time epovum kodupanga
@sibikumarvlogs ok 👍
அரக்கோணத்திலிருந்து ரேனிகுண்டா அவுட்லிருந்து திருப்பதிக்கு ஏன் ஒரு by pass line போடக்கூடாது .
It's comes under Southern Central Railway SCR region not in SR southern Railway! It's possible to create bypass line to Tirupathi without entering Renigunta Junction! Don't know y Indian railway not show interest on it! Minimum land allocation need for this bypass line.
Yes you are ccorret
ஸ்பெஷல் train ஒரு waste. ஏன் என்றால் அந்த trainukku தான் கடைசி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
Waste of time. 4 hours 50 min from salem to trichy.
தருமபுரியில் புதிய இரயில் நிலையம் வருகிறதா??
😂
கடபுட கடபுட னு சும்மா உளராதீங்க. மெதுவா சொல்லுங்க.
இதைவிட மெதுவாக சொல்ல முடியும் ??
Karaikudi - thiruvarur route update??
Bro doubt ipo than yoasichan special express na fare evolo varum ordinary thana ila😢
@@SankarKarthik-xr4lh 1 service express , 1 service passenger
Bro memu train aa ila ICF train aa salem karur Trichy special
@@SankarKarthik-xr4lh 1 service is ICF , 1 Service is DEMU
@@sibikumarvlogs Salem la change pana coach icf old karur to Trichy demu