இன்று இவரின் நாவல்களை படித்தவர்கள் அனைவரும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது நிச்சயம். துப்பறியும் நாவல்கள் கூட ஆழ்ந்த கருத்துக்களை கூறி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் உடையவர். தமிழ் உலகுக்கு பெரிய இழப்பு😢
ஆஹா ! அருமை தங்கள் பேருரை ! ஆனால் ஐயா ! 😭தாங்கள் வாழ்க்கையின் முடிவரையைச் சீக்கிரமே எழுதி இறைவன் எஙகளைஅழ வைத்து விட்டார்.!😭தங்கள் ஆன்மா இறைவன் காலடியில் துயில் கொள்ளட்டும் ! மறு ஜனனம் பெற்று வாருங்கள், தாங்கள் தொடரும் கதைகளைப் படிக்க,"மாண்புமிகு மக்கள் "காத்துக் கொண்டிருப்போம்,அய்யா !🙏
கதைக்கும் ஆன்மா.. சிறப்பு சார்... இது வரை உங்க படைப்பு நான் படித்தது இல்லை இனி படிக்க வேண்டும்.. புதுமைபித்தனுக்கு பிறகு நான் சிறுகதை படிப்பதை விட்டு விட்டேன்... உங்க பேச்சு என்னை
🙏🏼மிக அரூமையான பேச்சு!! தமிழ் நாட்டிற்க்கு ஒரு மஹா பெரிய எழுத்தாளர் பேச்சாளரின், மிக பெரிய இழப்பு! அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த கடவுளை ப்ரார்த்திக்கிறேன்,🙏🏼ஓம் சாந்தி 🙏🏼
நன்றி. ❤😂🎉 நேர்மை எனும் யதார்த்தம் நன்மைகள் தரும் பொக்கிஷம்! தீர்வு பவ தந்து சிக்கல் எதுவும் தீர்த்து வைக்கும். பார்வைய என்பது ஆன்மீகம் பார்வையற்றோர்க்கு மர்மம் . ஆளப்பிறந்த நல் உள்ளமே ஆன்மீக ஒளிக்கு நன்றி .! ❤😂🎉
இப்போதும் ஆளும் கட்சி காரர்களும் காவல் துறையும் சேர்ந்து ஓரளவு வசதி படைத்த நல்லவர்களயும் கூட என்ன பாடு படுத்துகிறார்கள் என்பது யாருக்கெல்லாம் தெரியாது?
காரி உமிந்த பெண்.. முகத்தை துடைத்துக் கொண்ட நீதிபதி... அதன் ஆசிரியர் செயப். .. வழங்கிய இந்திரா சவுந்தர... பல ஆண்டுகள் கழித்தும் கேட்க வாய்ப்பு கடந்தும் என் தலையில் சுளீர் என்று உரைத்தது. ஆண்டுகள் கடந்தாலும் மனதை உலுக்கியது. உண்மையில் இன்று என் உறக்கம் கெடும்.
கதையாக இருந்தாலும் அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் செயலையும் இன்று நீதி வழங்குவதையும் நினைத்து பெருமூச்சு விடுவதைப் தவிர என்ன செய்வேன்.சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை
நமஸ்காரம் சார். உங்களது எழுத்துக்கள் மட்டுமல்ல பேச்சும் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் பேச்சு படித்து என்னால ரொம்ப நேரம் என் நிலைக்கு வர முடிய வில்லை. எப்படிப்பட்ட அனுபவங்கள். என் நேரம் இன்று இதை கேட்டேன். ரொம்ப நல்ல நேரம். எனக்கு வயது 74. உங்களது கதைகள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். உங்களை சந்தித்து கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள ஆவல். உங்கள் போன் எண் கிடைத்தால் பேச ஆசை நடக்குமா? இந்த பதிவை தந்தவர்களுக்கு நன்றி. உங்களுக்கு என் பணிவான வணக்க்கங்கள்.
அந்த சிறுகதையின் தலைப்பின் பெயர்: இருளுக்கு அழைப்பவர்கள்
எங்கு கிடைக்கும் சார்?
12:27 12:27 12:29 😮😊😊😊😊😊😊😊😊😊
இத்தகைய சிறப்பு
வாய்ந்த எழுத்தாளரை
நாம் இழந்து விட்டோம்
இன்று இவரின் நாவல்களை படித்தவர்கள் அனைவரும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது நிச்சயம். துப்பறியும் நாவல்கள் கூட ஆழ்ந்த கருத்துக்களை கூறி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் உடையவர். தமிழ் உலகுக்கு பெரிய இழப்பு😢
அருமை |.
Rip 😢😢
Peerilappu
L❤@@samysp9657
புத்தம் புதியதாய் தபாலில் புத்தகம் வரும் அன்றைய காலம்.ஒரு மலரை தொடுவது போல மணக்கும்.ஐயாவிற்கு நன்றி.அன்றைய நாளை எண்ணி பார்க்க வைத்தது.
ஆன்மிக நம்பிக்கைக்கு பெரிய இழப்பு. இவரது இழப்பு நினைத்து கூட பார்க்க முடியாவில்லை. இவரது ஆன்மாவிற்குகாஞ்சி பெரியவாளே துணை.
💐🙏
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
ஆஹா ! அருமை தங்கள் பேருரை !
ஆனால் ஐயா !
😭தாங்கள் வாழ்க்கையின் முடிவரையைச் சீக்கிரமே எழுதி இறைவன் எஙகளைஅழ வைத்து விட்டார்.!😭தங்கள் ஆன்மா இறைவன் காலடியில் துயில் கொள்ளட்டும் !
மறு ஜனனம் பெற்று வாருங்கள், தாங்கள் தொடரும் கதைகளைப் படிக்க,"மாண்புமிகு மக்கள் "காத்துக் கொண்டிருப்போம்,அய்யா !🙏
ஆமாம் ஐயா.
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
அண்ணாரின் ஆன்மாவிற்கு வணக்கங்கள்.God brings him, as a personal, exclusive story teller to him
அருமையான சிறுகதை. ஜெயப்பிரகாசின் கதைகள் படித்ததில்லை. நன்றி ஐயா. தங்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
இதய பூர்வமான பதிவு ஐயா. வாழ்த்துகள். 🎉
ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் 💐💐💐💐💐
ராஜ ரகசியம் இவர் குமுதமில் எழுதிய கடைசிநாவல் அருமையான எழுத்தாளரை மறக்கமுடியாது❤🎉.om Shanti
எங்களுக்கு மகா பெரிவரை மணதுக்குள் கொன்டு வந்து சேர்த்த மகான்🙏🙏🙏🙏🙏
இவ்வளவு எளிதாக தெளிவாக அழகாக தன் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். இன்னும் எவ்வளவோ சாதித்து இருப்பார். மிகவும் வருத்தமாக உள்ளது. 😢
கதைக்கும் ஆன்மா.. சிறப்பு சார்... இது வரை உங்க படைப்பு நான் படித்தது இல்லை இனி படிக்க வேண்டும்.. புதுமைபித்தனுக்கு பிறகு நான் சிறுகதை படிப்பதை விட்டு விட்டேன்... உங்க பேச்சு என்னை
பேச்சுக்களில் வாழ்வீர்கள் காலமெல்லாம் எங்கள் உள்ளங்களில் எழுத்தாளர் ஐயா !!!!
Tamil Nadu s best one writter. Particular subject written. By him But the written subject was the most live subject in my heart and life. He is. Great
உங்கள் ஆன்மா சாந்தியடைய அருள் நிறை குரு மகா சக்தியை பிரார்த்தித்து அமைகிறேன்
தங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Thanks
Very nice speech...
அருமை அருமை
அற்புதமான ஆற்றல் படைத்த படைப்பாளர். ஆன்மீக நாட்டம உள்ள யாராலும் எப்பொழுதும் இவரை மறக்க முடியாது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
மிகவும் சிறப்பான விளக்கம்
ஐயா தங்களுடைய கருத்துக்களாக இனிய அனுபவித்தைசெஒன்னீர்கள்நன்றிஐ.யா.
Excellent sir . Yatharthamwn pechu . You can only do it 🙏
மிக அருமை 👍
🙏🏼மிக அரூமையான பேச்சு!! தமிழ் நாட்டிற்க்கு ஒரு மஹா பெரிய எழுத்தாளர் பேச்சாளரின், மிக பெரிய இழப்பு! அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த கடவுளை ப்ரார்த்திக்கிறேன்,🙏🏼ஓம் சாந்தி 🙏🏼
Arumai.sowndar.needoozhi.vazhga..ippadikku.ungall.mama.penn.jayamma..bestwishes..God.bless.your.family..❤❤❤❤❤❤❤❤❤unnudaiya.speech.migavum.arumai.❤❤❤❤❤❤❤❤❤
@@jayalakshmir7260 needoozhi vaazhaamal nammai ippadi emaatri vittu sendru vittaare
குடிகார இருந்து கிருபை படிப்பாளி என்ற தெருவாக மாற்றியது எங்கள் தலைவர் ஐயா
ஓம்சாந்தி.
Excellent explanation.
Namaskarangal sir pudhuyugam tv la unga speech keattu irrukksan arumai
You are always
Pudinam ,sir !!
நன்றி.
❤😂🎉
நேர்மை எனும் யதார்த்தம் நன்மைகள் தரும் பொக்கிஷம்!
தீர்வு பவ தந்து சிக்கல் எதுவும்
தீர்த்து வைக்கும்.
பார்வைய என்பது ஆன்மீகம்
பார்வையற்றோர்க்கு மர்மம் .
ஆளப்பிறந்த நல் உள்ளமே
ஆன்மீக ஒளிக்கு நன்றி .!
❤😂🎉
பார்வை என்பது ஆன்மீகம்.
( சிறு பிழை திருத்தம்) )
பிறந்த நாளை எதிர்கொள்ளும் வேளையில் அகால மரணம் அடைந்து மிகவும் வருத்தம்
நன்றி
Good speech.
RIP.ungal Iraiyuthir katukal arumaiyana Naval.
சார் நானும் சேலம் . நல்ல தகவல் வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்
இப்போதும் ஆளும் கட்சி காரர்களும் காவல் துறையும் சேர்ந்து ஓரளவு வசதி படைத்த நல்லவர்களயும் கூட என்ன பாடு படுத்துகிறார்கள் என்பது யாருக்கெல்லாம் தெரியாது?
அருமை..
ஓம் சாந்தி 🙏🙏🙏
செவ்வணக்கம்
Arumai ayyaihave lots of real stories with me heart touching i want speak with you have written also not published
Wow. Superb
நீதிமன்றங்களை நீச(ர்)மன்றங்கள் என்று சொன்னாலும் தகும்
yes you are correct..!
Deep condolences
ஓம் ஷாந்தி
A transparent thinker.
Sir we miss you
சார், ஜெயபிரகாசம் ஐயா எழுதிய நாவலில் மட்டுமல்ல, இன்றைக்கும் நீதியின் நிலை ஏழைகளுக்கு அதேதான்.
My advance greetings to sir happy birthday
@@sachudevi666 when. ?
@@sachudevi666 13 நவம்பர் அவரே மேற்படி பேச்சில் தெரிவிக்கிறார்
காரி உமிந்த பெண்..
முகத்தை துடைத்துக் கொண்ட நீதிபதி...
அதன் ஆசிரியர் செயப். .. வழங்கிய
இந்திரா சவுந்தர...
பல ஆண்டுகள் கழித்தும் கேட்க வாய்ப்பு கடந்தும் என் தலையில் சுளீர் என்று உரைத்தது. ஆண்டுகள் கடந்தாலும் மனதை உலுக்கியது. உண்மையில் இன்று என் உறக்கம் கெடும்.
கண்ணீர் அஞ்சலி ஐயா. 😢
கதையாக இருந்தாலும் அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் செயலையும் இன்று நீதி வழங்குவதையும் நினைத்து பெருமூச்சு விடுவதைப் தவிர என்ன செய்வேன்.சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை
😢😢😢
😂😂😂
😮😮😮
@@SambandamNayagi-ku3ki வாச்சாத்தி case தான். கதைகள் உண்மை சம்பவத்தின் தாக்கத்தில் தான் உருவாகிறது
ஓம் ஓஓ
ம்ம்
சரவணபவ
ஓம்
Vazhka Valamudan Iyya 🎉
I use to hear Sir's Anushathin Anugraham daily programme at 6.50pm daily without fail.
Now i fell as if one of my family member is not with me.
D
Ellavatrirkum neram varavendum.
இன்றுநடிகர் மறைந்தடெல்லிபாபுவின்மரணம் கேட்டு
நெஞ்சுவலித்தது.நல்லமனிதர்.பாவம்.
தலைவா, இறந்தது டெல்லி பாபு இல்லை, டெல்லி கணேஷ்.
தலைவா, இறந்தது டெல்லி பாபு இல்லை, டெல்லி கணேஷ்.
இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
Arumai. Neengal pesikkonde irungal. Kadavul ungalai SaiBaba achirvathippar.
நமஸ்காரம் சார். உங்களது எழுத்துக்கள் மட்டுமல்ல பேச்சும் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் பேச்சு படித்து என்னால ரொம்ப நேரம் என் நிலைக்கு வர முடிய வில்லை. எப்படிப்பட்ட அனுபவங்கள். என் நேரம் இன்று இதை கேட்டேன். ரொம்ப நல்ல நேரம். எனக்கு வயது 74. உங்களது கதைகள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். உங்களை சந்தித்து கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள ஆவல். உங்கள் போன் எண் கிடைத்தால் பேச ஆசை நடக்குமா? இந்த பதிவை தந்தவர்களுக்கு நன்றி. உங்களுக்கு என் பணிவான வணக்க்கங்கள்.
My condolences,
Margiyaa
இந்த எழுத்தாளர் இழப்பு ஈடு செய்ய முடியாது
Excellent speech. I don't rember having studied any of his stories or
articles. Some distant memory of his writing about Kanchi Acharyar.
Super 😂😂 very nice
Advance birthday wishes sir
Deep condolences
Kalaimagalin kuzandaye , pallandu vazga !!
My condolences,
Shalam.
Heard this on 10th Nov 2024. RIP Sir 🙏
Sabash.
இன்றளவும் இந்நிலை பெரிதாக மாறியதாக தெரியவில்லை.
Om shanti Ram Krishnan Hari
Unable to believe that he is no more...morning tv show we miss..
Om shanthi
நாய் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்ட வேண்டும்
*Saaraayaththil No 1 Makkal - Kudi Makkal*
Great writer
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Miss you sir😢😢such a good writer.shocking ....
Om Shanthi Om
Pranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I Pray Lord Muruga may his Soul rest in peace One time he came to our house very very simple man.
நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர் மகரிஷி அவர்கள் எழுதிய " இருட்டு மலர், வட்டத்துக்குள் ஒரு சதுரம், குமுதம் இதழில் வெளிவந்தது.
Great loss to the Tamil readers...! You had attained lotus feet of Lord Meenakshi. Ohm Shanthi...!!
We miss you.RIP
Ma 7m 18 வயதில் திண்டுக்கல் la irrunthean anka nerya நெசவாளர்கள் than adhikam sound vathu கொண்டே irrukkum sir sollara pola
Irraiyuthir kaalam pattaithavarkku irrai uthava villai. RIP.
You always live in vasagar hearts
பரிபூரண சரணாகதி
Rip
RIP
Aanmaa shaanthi adaiyattum !
கடவுள் எங்களுக்கு னுப்பிய தூதர்
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
Madurai oru muthai ilanthuvittathu
Type mistake sorry Nanum
Ripomsivayanana