நம்பமுடியாத தீர்த்தமலை ரகசியங்கள் | தீர்த்தமலை | Theerthamalai | Theerthagireeswar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 86

  • @BhavaniS-zo6kj
    @BhavaniS-zo6kj หลายเดือนก่อน +1

    7.12.2024 சனிக்கிழமை இன்று அதிகாலை நாங்கள் இந்த கோவிலுக்கு சென்றோம் மிகவும் அருமையான தீர்த்தம் கடவுளடா ஆசி இருந்ததால் தான் எங்கள் இந்த ஸ்தலத்துக்கு வர முடிஞ்சது ஓம் நமஹ சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RAGHAVmoorga
    @RAGHAVmoorga ปีที่แล้ว +10

    கொடுப்பினை இருந்தால்தான் இம்மாதிரி தலங்களுக்கு போக முடியும்..உங்களால் எங்களுக்கும் மன நிறைவு..வாழ்த்துக்கள்.

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 9 หลายเดือนก่อน +2

    Hat's off to Ganesh Raghav and his friend Ajay congrats and thanks to you both.

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நிறைய தகவலை தந்திருக்கீங்க
    விளக்கமும் அருமை
    வாழ்க வளத்துடன் உங்கள் அன்புக் குடும்பம் 🙌🙌🙌👏👏👏👍👍👍

  • @shashikala8157
    @shashikala8157 ปีที่แล้ว +11

    You are really blessed to visit all our Ancient temples Ganesh.
    Nam ellorukkum Appan anda SIVAN,avan ungalukku thunaya iruppan🙏🏼

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகாக இருக்கு. உங்கள் புண்ணியத்தால் இப்படிபட்ட கோவில்களை பார்க்க முடிகிறது. ரொம்ப நன்றி.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு 💞💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 👏👌👏👏👌👏👌👏👌👌💞💞💞💞🙏🙏🙏

  • @sivaprakasam3716
    @sivaprakasam3716 9 หลายเดือนก่อน +1

    Wonderful Video❤ ohm namashivaaya ❤

  • @dharaneswari1692
    @dharaneswari1692 ปีที่แล้ว +39

    ரொம்ப வறுமையில் நாங்க இருந்தப்போ எங்க ஹவுஸ் ஓனர் அம்மா எங்க குடும்பத்தாரை அழைத்து வந்து இந்த தீர்த்தத்தில் நீராடினால் எல்லாம் சரியாகும் உங்க வாழ்க்கை மாறும் என்றார். உண்மையில் இன்று நாங்கள் வாழும் வாழ்க்கை இறைவனும் அந்த அம்மாவும் எங்களுக்கு கொடுத்த பிட்சை தான்

    • @subisathish100
      @subisathish100 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி... கண்டிப்பாக நல்லது நடக்குமா? எல்லோரும் செல்லலாமா?

  • @gnanisholinghur8696
    @gnanisholinghur8696 8 หลายเดือนก่อน

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் குறளுக்கேற்ப உங்கள் தாய்க்கு பெருமையான செயல் செய்யும் தங்கள் ஆன்மீக பயணம் இதன் மூலம் எங்களை போன்றோர்க்கு மிக அரிய உதவி வாழ்க வளமுடன் தம்பி

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +5

    Ganesh Ragav you are a remarkable person for seeing all the historical temples. Hats off to you.

  • @kumaranvidhyavishnu5226
    @kumaranvidhyavishnu5226 ปีที่แล้ว +2

    சிறப்பு எங்க மாவட்டத்தில் இருக்கிற கோவில் காட்சி படுத்தியதுக்கு நன்றி

  • @manjumanjula537
    @manjumanjula537 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவு பார்த்து சிவாய நம

  • @sundariselvam32
    @sundariselvam32 ปีที่แล้ว +4

    தீர்த்தமலை பதிவு அருமை 🙏

  • @venkatesannr9806
    @venkatesannr9806 ปีที่แล้ว +3

    Arumaiyana thagaval Nanbare

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 22 วันที่ผ่านมา

    மெய்சிலிர்க்க இருந்தது

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம்
    ஜெய் ஶ்ரீ ராம் 🧘🌺🌳

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 ปีที่แล้ว

    Nice coverage Mr. Ganesh. Thodarutum ungal pani. God bless.

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 7 หลายเดือนก่อน

    Awesome 🎉

  • @manigandanramalingam6757
    @manigandanramalingam6757 ปีที่แล้ว +1

    😊 this is my native bro, happy to see you here

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏🏼

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நிறையபேர் இந்த இடத்தை பற்றி பதிவிட்டுஇருந்தார்கள் எனக்கு அனைத்து பதிவுகளும் மிகவும் பிடித்துள்ளது அக்னி தீர்த்தத்தில் இறங்கினதை பயத்தோடுதான் பார்த்தேன் எனக்கே கால்வழுக்கினது போல் இருந்தது ஆனாலும் அற்புதமாக இருந்தது

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +1

    Om Shre Thirthagireesa namaha

  • @karunanidhi9795
    @karunanidhi9795 ปีที่แล้ว

    தீர்த்தமலை அருமையான வீடியோ காட்சிகள் தம்பி❤❤❤🎉🎉🎉😅😅😅

  • @subathrashekar3105
    @subathrashekar3105 ปีที่แล้ว +1

    வணக்கம் கணேஷ், அஜய்! தர்மபுரி தீர்த்தமலை "தீர்த்த கிரீஸ்வரர்" கோயில் வீடியோ மிகச் சிறப்பு, தீர்த்தங்கள் பற்றிய தகவல்கள் அருமை, ஜீவசமாதி விளக்கம் அருமை, மிக்க நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன்!🙏👍🏽🌺🌺

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      நன்றி அம்மா 🙏

  • @malarmalar2452
    @malarmalar2452 ปีที่แล้ว +2

    காட்டுக்குள் இருக்கும் கோவில் வீடியோ போடுங்க

  • @gowrisankar3868
    @gowrisankar3868 ปีที่แล้ว

    Nice and my favourite place

  • @Ice12211
    @Ice12211 ปีที่แล้ว +7

    Enga ooru dharmapuri 🥰🥰🥰

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 ปีที่แล้ว +2

    Awesome place 👌Om Namasivaya 🔱🔱🚩🚩👌🌺🌸🌺🙏🙏🙏

  • @RamKumar_2211
    @RamKumar_2211 ปีที่แล้ว

    Kovil timings enna ji and namma bus la poga mudiyuma

  • @krishnarajraje9192
    @krishnarajraje9192 ปีที่แล้ว

    Bro mala uchiku poi video podungs bro plzz nenga kunjam details la potingana nangaluku poi papom bro mukkiyama villikeenaru and anga iruka suyambu lengam pathi video upload panunga bro plzz siva siva🙏

  • @குருவருள்-ண4ண
    @குருவருள்-ண4ண ปีที่แล้ว +2

    இந்த மலை பற்றி பல பதிவு இருந்தாலும் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நன்று
    வாழ்த்துக்கள் 🌻 ஓம் சிவகுமார் ஜோதிடர் வாலாஜா பேட்டை

  • @sundarr.s7030
    @sundarr.s7030 ปีที่แล้ว +3

    தம்பி கணேஷ் நல்ஆசிகள் 75வயது எனக்கு என்25வயதில் பர்வதமலை சென்றேன் பதிவை பார்தவூடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை உங்ள்ஆன்மீக பயணக்கட்டுரைகள் தொடர நல்வாழ்த்துக்கள் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் .அன்புடன் ஆர் சுந்தர் மேற்க்கு மாம்பலம் சென்னை

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      நன்றி ஐயா 🙏

  • @iamstrangesoul2472
    @iamstrangesoul2472 10 หลายเดือนก่อน

    Background music name enna brother 😊

  • @senthilkumarramanathan8733
    @senthilkumarramanathan8733 ปีที่แล้ว

    Blessed Ganesh

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om shre sakthi namaha

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว

    Very nice video bro

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌿🌙சிவ🔥 சிவ☀🌺🙏🌼

  • @mohang1661
    @mohang1661 ปีที่แล้ว

    My dharmapuri district place ,love it

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம

  • @poornimashyam5400
    @poornimashyam5400 ปีที่แล้ว +1

    நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை

  • @ashok2002edit
    @ashok2002edit ปีที่แล้ว +2

    Enga DPIக்கு வந்துள்ள உங்களுக்கு நன்றிகள் bro

  • @Tamilgamingjay
    @Tamilgamingjay ปีที่แล้ว +1

    next time varumpothu contact pannuga bro

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 ปีที่แล้ว +2

    Though near to bangalore I never heard of it... good place to visit... what i know is usually temples on hills or mountains or next to any river are always auspicious.. or some hidden secrets... in this temple two ganesh idols and eleven streams of water...!!

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Theerthamalai varalaru miha miha arumai ganesh ellatheerthamum ungaluku ayul arokiathudan sirappana valarchi tharavendum pathivuku mika nandri take care

  • @meenat7072
    @meenat7072 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @ganapathysubramanian2029
    @ganapathysubramanian2029 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ... வாழ்த்துக்கள்

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 5 หลายเดือนก่อน

    My husband work as ae ln threethmalli power station and we stayed in quarters his name was narayanan and he is no more

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps ปีที่แล้ว +1

    Hi Ganesh today I saw theerthagiri koil videos .u walk so long distance in step nd also struggle with monkeys .there more theerthangal I saw it is very good to see ma .this temple is sozas architecture .it is nice ur explanation was fantastic to hear .very nice ma.keep it up

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว

    Nice video bro ❤❤❤

  • @Sakthivels-i7b
    @Sakthivels-i7b 11 หลายเดือนก่อน

    enga ooru bro my native

  • @bhuvanaruthra7766
    @bhuvanaruthra7766 ปีที่แล้ว

    🙂👍👌👌

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice captures

  • @mramasamy8625
    @mramasamy8625 ปีที่แล้ว

    எப்படி செல்வது விபரங்கள் தேவை சேலம் to திரு
    வண்ணாமலை செல்லும் வழியில் உள்ள அரூர் அந்த இடமா போன்ற விபரங்களை டிஸ்கிரிப்சனில் கொடுக்கலாமே

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      கண்டிப்பாக 👍

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว +1

    Thampi.Salea.Aaruhil.Kadan.Therkkum.Kovil.Earunthal.Podiungal.Thampi.💅🏻💅🏻💅🏻🙏🏿🙏🏿🙏🏿🌟🌟🌟🌟🌟🌟🌟👍🏼👍🏼👍🏼🍊🍎🙌🏻🙌🏻🙏🏿

  • @kotteswaranptmmetalkottesw6754
    @kotteswaranptmmetalkottesw6754 ปีที่แล้ว

    Kanchipuram varadharaja perumal karuda seva date

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว

    Om Namashivaya 🙏🙏🙏

  • @Vanamboomi
    @Vanamboomi ปีที่แล้ว

    ♥️🌈💐💘👌🌹🌌🎊🎆💯🎇🎉

  • @Seyon144
    @Seyon144 ปีที่แล้ว

    பாவம் அதிகம் செய்தவராக இருந்தால் குரங்கு அங்கு வரும் தீர்த்தத்தை அடைத்து கொள்ளுமாம்

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 22 วันที่ผ่านมา

    புன்யத்தலம்

  • @brindhakanchipattu6199
    @brindhakanchipattu6199 ปีที่แล้ว

    Shop lam unga contact kattu try pana but no use 😢 pls ungal oru nal pathan but na kuipitathu ungaluku kakala

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Pls contact me in Instagram or mail

  • @sivamoorthys8065
    @sivamoorthys8065 ปีที่แล้ว +1

    கனேஷ் உங்க கோயில் வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் என் கருத்து ஒன்று கூறுகிறேன் இந்த அம்சங்களை தெறிவித்தால் மிக நன்று மூலவர் பெயர் அம்பாள் பெயர் தலத்தில் தேவாரம் பாடிய நாயன்மார் பெயர் கோயில் திறந்திருக்கும் நேரம் பஸ் மற்றும் ரயில் நிலையம் எவ்வளவு துரத்தில் உள்ளது தல விருட்சம் தீர்தம் மகிமை
    போன்றவற்றை கூறினால் சிறப்பாக இருக்கும்

  • @brindhakanchipattu6199
    @brindhakanchipattu6199 ปีที่แล้ว

    Hi Anna romba nala try pandran😢mudiyala pls contact me

  • @sangeethamaridoss1860
    @sangeethamaridoss1860 ปีที่แล้ว

    Bro my house is near to the abirami amman temple

  • @vishwanaveen6925
    @vishwanaveen6925 9 หลายเดือนก่อน

    தீர்த்தமலை தேர் ஆசாரி நானு

  • @akilatamilselvam355
    @akilatamilselvam355 ปีที่แล้ว

    Nan last week dan poyetu vandom enga family oda.. Enga ooru nga

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 ปีที่แล้ว

    அர்ப்புதம் ஆனால்உங்களுக்குமூச்சுவாங்குகிறது முதலில்வெய்ட்டகுரைங்கதம்பி

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக 👍