அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 797

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +94

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.கடவுள்களின் கதவு கண்டுபிடிப்பு..!- th-cam.com/video/6m87XNrThRo/w-d-xo.html
    2.லிங்கபுரம் மாயமான மர்மம்!- th-cam.com/video/LFFLUmJm1Pg/w-d-xo.html
    3.இதுவரை நாம் நினைத்தது தவறு?- th-cam.com/video/iu_iK5-dSJQ/w-d-xo.html

    • @rajashwarima2967
      @rajashwarima2967 2 ปีที่แล้ว +4

      உங்களைப்போல் நிறையபொர்கள்வந்துஎல்லாஉண்மைகளையும் இந்திய ர்களின்திறமையும் பெருமையும்உலகறியசெய்யுங்கள்வாழ்த்துகள்

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว +1

      Nanga என்ன sunnikkuda உன் video வ parkanum

    • @ratnajothinavaratnam790
      @ratnajothinavaratnam790 2 ปีที่แล้ว +2

      TKNR.THANKS.A GREAT EDUCATIONAL SERVICE TO THE WHOLE TAMIL COMMUNITIES .

    • @venkataramanr2682
      @venkataramanr2682 2 ปีที่แล้ว

      No

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 2 ปีที่แล้ว

      ப்ரவீண் உங்கள் ஊகங்கள் , அறிவியல் அறிவு , கட்டடக்கலை அறிவு இவற்றை ஒவ்வொரு காணொலியிலும் நான் பாராட்டித் கொண்டே இருக்கிறேன். இலிங்கோத் பவர் , திருமய்யம் பற்றிய கருத்துக்கள் மிகமிக அருமை இரண்டாம் உலகப் போர் தொடர்பான செய்தியும் இதுவரை அறியப்படாதது. ஆனால் லிங்கத்தை. ............. என்று சொல்பவர்கள் காம விகாரமும் வக்ர புத்தியும் படைத்தவர்கள் . அவர்களுக்கு எதைப்பார்த்தாலும் அப்படித்தான் தோன்றும் நீங்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb 2 ปีที่แล้ว +239

    தென்னாட்டுடைய சிவனை பற்றிய விளக்கமும் பழங்குடியினர் பற்றிய குறிப்புகள் தகவல்கள் அதற்கு இணையான விளக்கமும் பிரவீண் மோகனை தவிர வேறு யாராலும் புரிய வைக்க முடியாது.மெய் சிலிர்த்தது.அருமை. அருமை. அருமை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +17

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @senthilKumar-fz1vb
      @senthilKumar-fz1vb 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக.நன்றி.

    • @senthilmurugan9221
      @senthilmurugan9221 2 ปีที่แล้ว +1

      . .. .. .

    • @selamurugan
      @selamurugan 2 ปีที่แล้ว +1

      ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தினார் என்பது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன் சிவன் என்ற மனிதன், ராக்கெட் மூலம் பிற கோள்களுக்கு சென்று வந்தவராக இருக்க முடியாது. அதை சிற்பிகள் செதுக்கி இருக்கலாம் இல்லையா? ராக்கெட் மூலம் சிவன் என்ற ஏலியன் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்று, சிவனை ஏலியன் ஆக்க ஏன் இவ்ளோ தூரம் போராடுகிறீர்கள் என்று புரியவில்லை.
      ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறுகிற கோஷ்டி, ஒரு பக்கம் கடவுளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் கோஷ்டி, ஒரு பக்கம் நமது கடவுளரை திருடி, புரியாத மொழியில், நமது வரலாற்றையும் கடவுளரையும் திருப்பி, குழப்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் கோஷ்டி. இது பத்தாது என்று, இப்போது நம்ம பிரவீன் மோகன்.
      டேய் தமிழன் களா சிவன் ஒரு ஏலியன் டா.. என்று மற்றொரு குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி கொண்டிருக்கார் என்று தோன்றுகிறது. நான் பிரவீன் மோகன் சன்னலை கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில சன்னலில் அவரை பின் தொடர்ந்து வருகிறேன். நிறைய இதுவரை பார்த்திராத, வரலாற்று புராதன இடங்களை அவரது சன்னலின் மூலம் பார்த்து வந்தேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கடந்து சில மாதங்களாக, நீங்கள் தமிழர் கடவுளர்களை ஏலியன் களாக மாற்ற முயற்சி எடுத்துவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று புரியவில்லை. உங்கள் உள் நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. பார்ப்போம். இன்னும் என்ன என்ன சொல்ல போகிறீர்கள் என்று. காலம் பதில் சொல்லட்டும். காத்திருக்கிறேன்.

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@senthilmurugan9221சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 ปีที่แล้ว +129

    இவ்வளவு தெள்ளத்தெளிவான ஆதாரங்களைக் கொண்டு சிவலிங்கத்தைப் பற்றி நீங்கள் பேசியிருப்பது மனதிற்கு முழு நிறைவைத் தருகிறது.தொடர்ந்த நானும் உங்களுடன் பயணிக்கிறேன்.வாழ்த்துகள் நண்பரே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +3

      நன்றி நண்பரே🙏..!

    • @poongodijothimani
      @poongodijothimani 2 ปีที่แล้ว +2

      Tamil Nadu
      Siva Lingam Nadu
      Indra Lingam
      Ema Lingam
      Niruthy Lingam
      Vayouv Lingam
      Varna Lingam
      Angini Lingam
      Kupera Lingam
      Easanavar Lingam
      Jothir Lingam
      Thiree Sula Lingam
      Bhiratheswarar Lingam
      Rama Lingam
      Siva Lingam
      Aruran Lingam
      Perur Tagadu Lingam
      Manitha Lingam
      South INDIAN Lingam
      Indipented Lingam
      Ruba Pulice Lingam
      Than Nadu Siva Lingam
      Pottri Ennadum Pottrdum
      Eraivan Siva Lingam
      Thanks Jothimani Sivamayam Thanjavur

    • @srilankasrilanka482
      @srilankasrilanka482 ปีที่แล้ว

      Good way to reach reality.. ...
      whole the best....

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว +1

      ​@@poongodijothimani
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .

  • @paramanaiyepaaduvor1047
    @paramanaiyepaaduvor1047 2 ปีที่แล้ว +25

    சிவன் தமிழகத்திற்கு வரவில்லை ஒட்டுமெத்தமும் முன்பு தமிழக மாக தான் இருந்தது பாரதம் முழுவதும் ஏன் இன்று அயல்நாடு செல்ல கூடிய பல இடம் எம் தமிழ் மன்னர்கள் ஆண்டனர்
    ஆகையால்தான்
    தென்னாட்டு என்று இந்தியா கண்டத்திற்கு தெற்கு உள்ளது
    தெனடுடையா சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவருக்கு மகுடம் வைக்கிறோம் உங்களின் முயற்சி ஈடு இணையற்றது வாழ்த்துக்கள்

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான விளக்கம் ப்ரவீன் மோகனை தவிர இவ்வளவு விளக்கமாக. கூற இயலாது
    அவருக்கு கிடைத்த வரம் நமக்கு வரம் அவர் கிடைத்ததுதான் இளைஞ்கர்கள் முன் வந்து
    மேலும் மேலும்அராய வேண்டும். மங்கள.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @kannanm7828
    @kannanm7828 2 ปีที่แล้ว +34

    பிரவீன் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான வரம் இப்படி ஒரு விளக்கம் உங்களை தவிர வேறு யாராலும் தரமுடியாது குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் விளக்கம் தருகின்றிர்.வாழ்க உங்கள் பணி.

  • @reuseideasintamil9436
    @reuseideasintamil9436 2 ปีที่แล้ว +8

    நீங்க சொல்றது மட்டும் உண்மைன்னு நிருபிக்கப்பட்டா சூப்பரா இருக்கும்

  • @esenradio1719
    @esenradio1719 2 ปีที่แล้ว +94

    திருமயம் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வரலாற்றுப் புதையல். நன்றிகள் கோடி இந்தக் காணொளி விவரங்களுக்கு... 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +6

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @sheelasundaram784
      @sheelasundaram784 2 ปีที่แล้ว

      @latha 104
      ஆம்.
      நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அதிக மாறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம்.
      காந்தக் குறைந்த புள்ளி திருமயத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மாறியிருக்கலாம்

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@sheelasundaram784
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 2 ปีที่แล้ว +33

    நீங்கள் தான் உண்மையான ஆராய்ச்சியாளர்.

  • @selvakumar3067
    @selvakumar3067 2 ปีที่แล้ว +59

    Praveen mohan என்றாலே ஆச்சரியத்தின் மறு பக்கம். அறிவுக்கு விருந்தை தினம் தினம் நமக்கு இந்த வீடியோ மூலம் சமைத்து தருகிறார். வாழ்த்துக்கள் பல பாராட்டுக்கள் பல. உங்களுக்கு நான் "பத்ம ஶ்ரீ " விருதை வழங்க கடவுளிடம் வேண்டுகிறேன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல😇..!

    • @manithatha5774
      @manithatha5774 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil LLertrý,the I have been working for the last couple months and it. ....... .......
      🏖🏚🏗🏥

    • @Just_do_it_for_yourself
      @Just_do_it_for_yourself 2 ปีที่แล้ว +1

      உண்மை....

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@Just_do_it_for_yourself
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 5 หลายเดือนก่อน

      @பிரவீன்மோகன் தமிழ் enthralle Manda கொளறுதான் 😂

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 ปีที่แล้ว +53

    பிரவீன் மோகன் அவர்களுக்கு இந்தூக்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽
    இந்து மதம் எவ்வளவு சிறப்பானது எவ்வளவு அதிசயமானது என்பதை உணர முடிகிறது.
    இந்து மதத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றிகள் 🙏🏽
    Proud of being a Hindu 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றிகள்..!🙏

    • @rajadurai8067
      @rajadurai8067 2 ปีที่แล้ว

      இந்து மதமே இல்லை.சைவன் என சொல்லவும்.அந்த காலத்தில் சைவம் வைணவம் பெரும் மதங்கள்.அது தவிர சாக்தம் சமணம் கௌமாரம் முதலிய மதங்களும் இருந்ததாம்.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 ปีที่แล้ว +1

      @@rajadurai8067 சைவம் முதலிய ஆறு மதங்கள் இணைந்தே இந்து மதம் ஆனது. ஆறு குழந்தைகளை சேர்த்தனைத்து பார்வதி ஆறுமுகனை உருவாக்கியதுகூட ஆறு மதங்களை இணைத்து ஒரே மதமாக்கிய இந்து மதத்தின் உருவகம் என்பாரும் உண்டு.
      பிரிவினையைத் தவிர்த்து இந்துக்கள் ஒன்று பட்டு தீமைகளை எதிர்க்க வேண்டும். 🙏🏽

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@PraveenMohanTamilசுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆனுருப்பே லிங்கம்.

    • @tkselvakumaran3389
      @tkselvakumaran3389 ปีที่แล้ว +2

      சிவன் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று எந்தப்புறானம் சொல்லுது?

  • @hara23scorp
    @hara23scorp 2 ปีที่แล้ว +39

    அற்புதமான விளக்கம். சிவனும் வேறொரு கோள்ளிருந்து இங்கு வந்த ஒரு மனிதன் தான். அவர் மக்களுக்கு உதவியதால் தான் கடவுளாக வணங்கப்படுகிறார். அதை போல், யார்ரானாலும் தன்னலமாற்ற உதவியும் சேவையும் செய்கிறார்களோ அவர்களும் கடவுள் தான்

    • @rajakumarramasamy9458
      @rajakumarramasamy9458 2 ปีที่แล้ว

      bhaya or pavadaiya?

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@rajakumarramasamy9458
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.

    • @girijasasiprakas653
      @girijasasiprakas653 หลายเดือนก่อน

      Mathi yosikkirar, Appadiyum irukkumo

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 หลายเดือนก่อน

      ஆமாம் நம் முன்னோர்கள் தான் நம் இறைவன் எல்லாம் சிவ மயம்

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว +7

    இத்தனை ஆராய்ச்சி செய்து தாங்கள் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.73 வயதுடைய நான் நினைவு தெரிந்த நாள் முதல் சிவன் பித்து பிடித்தவள்.இப்போது குழம்பிவிட்டேன்.

    • @a.p.sankaran-nz1fo
      @a.p.sankaran-nz1fo หลายเดือนก่อน +1

      தென்னாடுடையான்திருவடிபோற்றிசிவயநமசிவசிவநமசிவயசிவசிவதிருச்சிற்றம்பலம்நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umamaheswari0601
    @umamaheswari0601 2 ปีที่แล้ว +12

    அடுத்த காணொளியை காண மிகவும் ஆர்வமுடன் காத்து இருக்கிறோம் மிக்க நன்றி பிரவீன் மோகன்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว +6

    நல்ல அறிவுஆற்றலான சிந்தனை.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க..... இலங்கையில் இருந்து

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +2

      🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 சகோ

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 หลายเดือนก่อน

    பிரவீன் தம்பிநீங்கள் தேடி கண்டு பிடித்து போடும் எல்லாம்இறைவனின்கோவில்சிற்பங்கள் எங்களை ஆச்சரியப்படுத்துகிறது்உங்களின் ஓயாத உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்தும் வணக்கமும் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🎉🎉🎉🎉

  • @jothilakshmi9888
    @jothilakshmi9888 2 ปีที่แล้ว +20

    நன்றி பிரவீன் உங்கள் ஆராய தூண்டிய அந்த எம்பெருமானுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏

  • @muralideva9931
    @muralideva9931 2 ปีที่แล้ว +68

    நீங்கள் இன்று பலபேர்கள் லிங்கத்தை பார்க்கும் பார்வையை மாற்றி விட்டிர்கள் 🙏🙏☮️🕉️🛐✝️☪️

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว +1

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆனுருப்பே லிங்கம்.

  • @angurajraj6501
    @angurajraj6501 2 ปีที่แล้ว +13

    அருமை அண்ணா...
    தங்களுடைய காணொளி காணும் போதே தமிழனின் பெருமை வியக்க வைக்கின்றன... நன்றி பல கோடி.💕💕💕💕💕

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 சகோ

  • @vigneswarysubramaniam277
    @vigneswarysubramaniam277 2 ปีที่แล้ว +19

    இந்த வீடியோ வினோதமாக இல்லை. ஒரு புதிய விடயத்தை படங்களுடன் விளக்கியுள்ள ஆலோசித்துப் பார்க்க மிக அற்புதமான வீடியோவாக அமைந்திருக்கிறது. லிங்க வடிவத்தையும் உறுப்பையும் சம்பந்தப்படுத்தி தடுமாற வைத்த கருத்துக்களுக்கு ஒரு மாறான விளக்கத்தை தந்துள்ள வீடியோ பலரை ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว +1

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.

  • @babuganesh5653
    @babuganesh5653 2 ปีที่แล้ว +5

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +14

    உண்மையில் ஆழ்ந்த புரிதலும் தெளிவும் இல்லாமல் இப்படி ஒரு நீண்ட காணொளியை யாராலும் விளக்கி கூற இயலாது உங்களை தவிர மிகவும் அறிவுப்பூர்வமான காணொளி சகோ🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!🙏🙏

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 ปีที่แล้ว +10

    அறிவியல் விளக்கம் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க உமது தமிழ்த் தொண்டு

  • @boxy6643
    @boxy6643 2 ปีที่แล้ว +2

    உங்கள் சேவையை போற்றுவோம்! ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 2 ปีที่แล้ว +2

    9:45 எண்ணம் போலயே அவர்கள் பேச்சு...

  • @krishpadm5170
    @krishpadm5170 2 ปีที่แล้ว +10

    Brilliant , amazing analysis

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +7

    என்னாட்டவருக்கும் இறைவன் சிவனின் ,இருப்பிடம் தென்னாடு.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 หลายเดือนก่อน

    தென்னாடுடைய சிவனே போற்றி.. என் நாட்டவருக்கும் இறைவா போற்றி.... 🙏🙏🙏🙏🙏

  • @priyaprbm8513
    @priyaprbm8513 2 ปีที่แล้ว +24

    லிங்கம் பற்றிய புரிதல் அருமையாது, தங்களின் விளக்கம் பிரம்மிப்பாக இருந்தது ஏலியன்கள் பற்றிய நம்முன்னோர்களின் சிற்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நன்றிகள் பல 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே🙏..!

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 ปีที่แล้ว +4

    100% 🙏🙏🙏🙏🙏
    இனிய மாலை வணக்கம்.
    அற்புதமான விளக்கம்.
    நான் தங்கள் அடிமை.

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +2

    நன்றி பிரவின் தாடியுடன் அருமை சூப்பர் ‌முகத்தில் அறிவு முதிர்ச்சி தெரிகிறது 👍👍👍👍👍

  • @ramalingamperiamuthu3231
    @ramalingamperiamuthu3231 2 ปีที่แล้ว +4

    சிவபெருமான் வியாழன் கிராகத்தில் இருந்து வந்து இருக்கலாம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 ปีที่แล้ว +6

    மீண்டும் ஒரு அருமையான காணொளி! வாழ்த்துக்கள் சார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல சகோ 🙏🙏🙏

  • @karulselvam5656
    @karulselvam5656 2 ปีที่แล้ว +10

    தாங்கள் தமிழின மக்களுக்கு வரப்பிரசாதம்.
    தலை வணங்குகிறேன் 🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல…!🙏🙏

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      ​@@PraveenMohanTamilசுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .

  • @dr.g.keerthi649
    @dr.g.keerthi649 2 ปีที่แล้ว +2

    தங்கள் சேவைக்கு நன்றியும்🙏 மனம் நிறைந்த வாழ்த்துக்களும்🙌
    வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.....!🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +12

    நாங்க திருமயத்துக்கு போயிருந்தோம் ஆனால் மலையில் இருக்கிற கோயிலை நாங்க பாக்கல ஆனால் அற்புதமா அதை சுற்றி காட்டினீர்கள் பிரமாதம் நல்ல கருத்துரைகள் சொன்னீங்க பிரவீன் சார் மீண்டும் நல்ல கோயிலை காட்டுங்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்க.கோயில் நிறைய இருக்கு வாழ்க வளமுடன்

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய இந்த கண்ணோட்டம் ஆச்சரியபடவைக்குது. சிறந்த கண்ணோட்டம்‌. இப்படியும் இருக்கலாம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 சகோ

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.
      இப்படியும் இருக்கலாம்.

  • @sumankugathas959
    @sumankugathas959 2 หลายเดือนก่อน +2

    சிவபெருமான் ஆதித் தமிழன் ௐ நம சிவாய

  • @VenuGopal-n6o
    @VenuGopal-n6o 3 หลายเดือนก่อน +1

    My dear praveen sir you are gem

  • @ramramya7271
    @ramramya7271 2 ปีที่แล้ว +9

    Always perfect your teaching method........👍.........கோவில்களின் சிறப்புகளும்,அறிவியல் சார்ந்த உண்மைகளும் உங்கள் சேனல் மூலம் மக்களுக்கு தெரிவது........பெருமைக்குரிய விஷயம்👌👏🖕👍😍😍😍😍😍

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +1

    கோடன கோடி நன்றி நீங்கள் மிகவும் அழகாக விலங்க படுத்துரிங்க மிகவும் நன்றி 👌❤⭐

  • @nagarani2790
    @nagarani2790 หลายเดือนก่อน

    சிவனருள் சீவனுக்குள் இருப்பதாலே ப்ரவீன் அவரர்களுக்கு இறை சூட்சுமங்கள் விளங்குகிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. வாழ்க! வளர்க!

  • @geetavishwa8118
    @geetavishwa8118 2 ปีที่แล้ว +10

    Great job Parveen 🙌

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +20

    Good morning 😊
    அருமை, அற்புதமான விளக்கம் 👏👏💐💐
    லிங்கம், ஒரு spacecraft...
    சிவபெருமான்,எல்லா சித்தர்களுக்கும் தலைமை சித்தர் என்பர், அப்போ சித்தர்களும்
    alien களாக வேற்று கிரகங்களில் இருந்து வந்து நம்மை கடைதேற்ற வந்தவர்களோ? 🤔🤔🤔🤔
    வாழ்த்துக்கள் 💐👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Good Morning..! இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 5 หลายเดือนก่อน

    மிக ஆழமாக ஆராய்ச்சி கண் கொண்டு பார்க்கும் உங்கள் நோக்கம் உன்னதமானது/உ யர்வானது.
    பாராட்டுக்கள்.

  • @nila9491
    @nila9491 2 ปีที่แล้ว +6

    காலை வணக்கம் அண்ணா....🙏

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 ปีที่แล้ว +7

    இந்தமாதிரி தெளிவாக விவரிக்க முடியாது .... நன்றி சார் ❤️

  • @yathum
    @yathum 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தோழரே உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்ப்பதுண்டு திருமயம் பற்றிய பதிவு அருமை அருமை அருமை உங்களுடைய அந்த பேச்சுதிறன் சொல்லும் விதம் தான் பிரமாதம் வெறும் வீடியோ மட்டும் இருந்தால் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் புரிந்திருக்க வாய்ப்புகுறைவு ஆனால் நீங்கள் கூறும் விளக்கம் சிந்திக்க வைக்கிறது நேரிலேயே நாங்கள் சென்று பார்ப்பதுபோல் அனுபவம் வருது உங்களுடைய ஆராய்ச்சி தொடரட்டும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி.

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil 2 ปีที่แล้ว +6

    லிங்கத்தை பற்றிய உங்கள் விளக்கம் சிறப்பு சகோ.பல நாட்களாக லிங்கத்தை பற்றி இருந்த சந்தேகம் (மன வேதனை)தீர்த்தமைக்கு நன்றிகள் சகோ

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே🙏..!

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.

  • @SportsprasanthV
    @SportsprasanthV หลายเดือนก่อน

    தம்பி மிகவும் சிறப்பாக உள்ளது, இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமையா!, வாழ்த்துகள் தம்பி

  • @DHAMO7708
    @DHAMO7708 2 ปีที่แล้ว +7

    Om namachicaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mari24303
    @mari24303 2 ปีที่แล้ว +2

    எளிமையான விளக்கம்👍

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +2

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.

  • @naveenseven6661
    @naveenseven6661 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் அண்ணா 😍

  • @Vijivel626
    @Vijivel626 หลายเดือนก่อน +1

    கிள்ளுக்கோட்டை பற்றிய தகவல் சேகரித்து வெளியிடவும்

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 ปีที่แล้ว +16

    Thank u so much Praveen, i am really wondering in ur every video.
    U r not only a good Archaeologist, But,Very Good Teacher too.
    Explaining this just like that (Soldier and Tribal relation examples),it is Proving U again

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +2

    Praveen avargale arpudam arpudamana ganipu nandrigal 👍👍👍👍👍👍👍👍🙏

  • @sakthiganesh9940
    @sakthiganesh9940 2 ปีที่แล้ว +2

    நீங்கள் தரும் விளக்கம் பிரம்மிக்க வைப்பதை போல உங்களை பார்த்தும் பிரம்மிப்படைகிறேன்.
    - வாழ்த்துக்கள்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +5

    Fantastic Explanation👌👌🙏🙏Thank you.

  • @meenasmitha8405
    @meenasmitha8405 2 ปีที่แล้ว +3

    அருமை சார். உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளை காணும்போது வியக்கிறேன். உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்

  • @shreepriyaa
    @shreepriyaa 2 ปีที่แล้ว +11

    Amazing Praveen 👍. தமிழின் முதல் சங்கத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக சிவன் மற்றும் முருகன் இருந்ததாகவும் அந்த சங்கம் கடல் கொண்ட குமரி கண்டத்தில் தென்னாடு எனும் நாட்டில் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன

    • @sujathasujatha1353
      @sujathasujatha1353 2 ปีที่แล้ว

      அற்புதம்🙏💕 இறைசக்திக்கு நன்றிகள்🎉🎊

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 2 ปีที่แล้ว

      உண்மை தான் ஐயா
      தமிழ் சங்கம் இருந்ததென்னவோ உண்மை.
      ஆனால்!
      அதை உறுதி செய்ய எவ்விதமான சான்றுகள் இல்லை ஐயா.
      சிலர் தமிழையும் இந்து மதத்தையும் கேவலப்படுத்தி கொண்டு திரிகின்றனர்.

    • @சரவணன்-ன5ங
      @சரவணன்-ன5ங 2 ปีที่แล้ว +1

      குமரிக்கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சிவனே,இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை இலங்கையில் முருகன் நிறுவினார்

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 2 หลายเดือนก่อน

    Mikka Nandri Praveen❤

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @ஹஃபீஸ்
    @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @tagores9918
    @tagores9918 2 ปีที่แล้ว +15

    பிரவீன்மோகன் அவர்களே நன்றி, 1983-ம் வருட ஜூ.வி.பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை, அதில் வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவரின் பேட்டி உள்ளது. அவர் பெயர் எரிக் வேன் டானிக்கன் என்பது. அவரது கட்டுரை பாருங்கள். உங்களின் இந்த பதிவுடன் 100% சரியாக உள்ளது. ஆய்வை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே🙏..!

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 2 ปีที่แล้ว

      நண்பரே வணக்கம்
      அந்த ஆய்வு கட்டுரையை தயவு செய்து பதிவேற்றவும்
      நன்றி வணக்கம்

    • @lotus4867
      @lotus4867 2 ปีที่แล้ว

      @ Tagore S . இந்த ஆராய்ச்சி கட்டுரை யின் பிரதி தங்களிடம் உள்ளதென்றால் , can you please
      share it with us .

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 ปีที่แล้ว

    என்ன ஒரு ஆழமான கருத்துக்களுடன்கூடிய உங்களின் ஆராச்சிப் பணியில் நீங்கள் கண்டறிந்த தகவல்களை நாங்களும் கண்டறிந்து உங்களுடன் பயணிப்பது மனதிற்கு இனம்புரியாத ஒரு இன்பமாக உள்ளது. நீங்கள் கூறுவது அனைத்தும் அற்புதமாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @latharajendran1253
    @latharajendran1253 2 ปีที่แล้ว +1

    சிந்திக்க வைக்ககூடிய
    கேள்வி.

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 7 หลายเดือนก่อน

    அருமை... அருமை 👏👏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Arumaiyana kandupidippu Nanbaa.Neenga Kandipa sollalaam yen Vali Thani valinu.Diffrenta correcta sonneenga.vungala follow panrathula romba perumaiya eruku Nanbaa.yenga god gift neenga👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajamanorajamano1646
    @rajamanorajamano1646 ปีที่แล้ว

    லிங்கத்தின் பற்றி விளக்கம் மிகவும் அருமை நீங்கள் பேசும் விளக்கம் உங்கள் தமிழ் அழகு உங்கள் ஆராய்ச்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி உங்கள் ஆராய்ச்சி அனைத்தும் பிரமிக்க வைக்கிறது அண்ணா சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் இறைவன் அருள் உங்களுக்கு என்றும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

    • @Fire-e3f
      @Fire-e3f ปีที่แล้ว

      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.

  • @kadharali6148
    @kadharali6148 2 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது 100℅
    உண்மை

  • @sudhakannan2991
    @sudhakannan2991 2 ปีที่แล้ว +6

    Super👌

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 3 หลายเดือนก่อน

    தமிழகத்தின் பொக்கிசம் நீங்கள்...வாழ்க வளமுடன்.நலமுடன்...

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் தம்பி தங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது தங்களுடன் பயனிப்பதே பெருமையாக உணர்கிறேன் நன்றிfrm Penang Malaysia

  • @MullaikodiMullai-wb1ri
    @MullaikodiMullai-wb1ri หลายเดือนก่อน

    உங்களை எந்த விதத்தில் பாராட்டினாலும் எப்படி நன்றி செலுத்தினாலும் ஈடு இணையே இல்லை

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 2 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் .......
    .நன்றி... உலகத்தில் ஒவ்வொன்றும் அதிசயமாகவும் ... புரியாத புதிராகவுமே உள்ளது ...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว

    Romba nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம், நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +2

    Vanakkam praveen.

  • @maniguru8841
    @maniguru8841 2 หลายเดือนก่อน

    மூச்சு,, சுவாசம் இதன் அடிப்படை தான் லிங்கம்... சிவ லிங்கம்...

  • @southernrailways6649
    @southernrailways6649 2 ปีที่แล้ว +3

    Amazing... Mind blowing

  • @299store
    @299store 2 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam.....nanri...

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +3

    Semma explain.. people also watching Rajesh sir and Rathana Kumar sir conversation

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரர்.. உங்கள் தெளிவான பதிவுக்கு நன்றிகள்

  • @kavinashraj2572
    @kavinashraj2572 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா உங்கள் பயணம் அர்ப்பணிப்பானது வாழ்த்துக்கள்
    அண்ணா

  • @thamarai1148
    @thamarai1148 2 ปีที่แล้ว +2

    அந்த காலத்து அரசர்களின் அறிவியலும் திறமையும் நிறைய நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை தெரிந்துகொண்டால் ரொம்பவும் நமக்கு உதவியாக இருக்கும் விளக்கமும் சொன்னதற்கு ரொம்ப நன்றி

  • @vinothscott
    @vinothscott 2 ปีที่แล้ว +1

    தங்களின் விலக்கு முறை அற்புதம்....

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 ปีที่แล้ว +2

    Thennadudaiya shivane potri ennattavarkum iraiva potri Thirusitrambalam iraiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Praveen you're always awesome and 🙏 👍

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 2 ปีที่แล้ว +3

    God Bless you Praveen🤗👌👍🤘

  • @rajrathinampalaniswamy2458
    @rajrathinampalaniswamy2458 5 หลายเดือนก่อน

    அருமையான உண்மையான
    விவரங்களுக்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @jayhau8586
    @jayhau8586 2 ปีที่แล้ว +1

    Great sir 👏 👍

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 ปีที่แล้ว +4

    உங்க புது கெட்டப் சூப்பர் அண்ணா... 🔥🌹

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 2 ปีที่แล้ว +2

    Excellent and brilliant answer...well done Praveen🤗👍👌🤘🤘🤘😀

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் புதிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக புரியும் வகையில் கூறியுள்ளீர்கள் நானும் இப்போதெல்லாம் ஆராய்ச்சி மனதுடன் தேடுகிறேன் மோகன் நன்றிகள் பல தோழரே

  • @sandhiyas699
    @sandhiyas699 2 ปีที่แล้ว +4

    super brother today video 😍💪❤❤👍👌👌👌👏 kandipa sher panra brother elorum therinjukuvendia story😍

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 ปีที่แล้ว +3

    எல்லாம் சிவமயம்🙏🙏🙏

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 2 ปีที่แล้ว +1

    பிரவீன் மோகன் தங்கள் பணி தொடர சிவனருள் தொடரும்

  • @ramalingamperiamuthu3231
    @ramalingamperiamuthu3231 2 ปีที่แล้ว +1

    அருமை நல்ல விளக்கம் பாராடுகள் பிரவின்

  • @mowli3943
    @mowli3943 2 ปีที่แล้ว +2

    ஒம் நமச்சிவாய 🙏

  • @YOUTH2022
    @YOUTH2022 2 ปีที่แล้ว +3

    Mind blowing praveen. U r really very very special descent on our mother earth.