உலகை அழிக்க போகும் நந்தி | வளரும் அதிசய நந்தி | Yaganti Uma Maheswara Temple | யாகந்தி கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 176

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +56

    நான் இங்கு போவேனோ இல்லையோ ஆனால் மிகவும் அற்புதமாக கோவில் குளம் குகை என சுற்றி காட்டி உள்ளீர்கள் உங்கள் பதிவால் மகிழ்ச்சிநன்றி

    • @tvsflims124
      @tvsflims124 6 หลายเดือนก่อน

      நிங்கள் தாராலமாக போகலாம் ..திருப்பதி கடப்பா கடப்பாவிலிருந்து ஆர்லகட்டா போகவேண்டும்..ஆர்லகட்டா விலிருந்நது பனகானாபள்ளி செல்ல வேண்டும் அங்கிருந்து யாகந்தி செல்லவும்..நாம் மே உமாமகேஷ்வரர்க்கு அபிஷேகம் பண்ணலாம்

    • @prasanth.s-rm8hh
      @prasanth.s-rm8hh 3 หลายเดือนก่อน

      ​@@tvsflims124❤🎉

  • @logubaba6184
    @logubaba6184 11 หลายเดือนก่อน +7

    அருமை உங்கள் ரூபமாக இறைவன் தன்னுடைய இருப்பிடத்தை சில நல்லவர்களுக்கு காண்பிப்பது.நீங்கள் பெற்ற பேரு.கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்க உங்கள் தொண்டு.வளர்க உங்கள் ஆன்மிக பயணம்.இப்படிக்கு உங்கள் நேயர்🙏🏿

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +5

    வளரும் நந்தியை பற்றிய விபரங்கள் நல்ல உணர்ச்சி பூர்வமான உங்களது தொகுப்பு மிக்க அழகு நன்று

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +10

    மூலவர் அற்புதமாக காட்சியளிக்கிறார். காகங்கள் பறக்காத அஇதயக் கோயில். மிக நன்றாக உள்ளது.

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 ปีที่แล้ว +1

    நினைத்துப்பார்கமுடியாத இடம் நல்ல தரிசணம் கடைக்கப்பெற்றோம் மிக்க நன்றி தங்கள் சேவை தொடர இறைவன் அருள்புரிவாராக!!!

  • @muniammagovindhan
    @muniammagovindhan 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
    இந்த வீடியோ மிகவும் அருமையான வீடியோ
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DHANDAPANISIVASANKARI
    @DHANDAPANISIVASANKARI ปีที่แล้ว +7

    அப்பா சிவனே என் மனைவி பிள்ளைகளை உமது ஆலயத்திற்கு அழைத்து வரணும், அருள் புரிவாய் சிவ பெருமானே,

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 ปีที่แล้ว +4

    நன்றி கணோஷ முழுவதும் இறைவன் எங்களோடு நெருக்கமாக இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
    நந்தி தேவர் ஆழமாக வேரூன்றி உள்ளது வியர்ப்பாக இருந்தது.
    இறைவன் அருள் எல்லோரும் பெற வேண்டும்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொலி.அற்புதமான தகவல்கள்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +3

    சிவாயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
    மிக மிக அற்புதமான ஆலயம். இயற்கை எழில் கொஞ்சுகிறது.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 ปีที่แล้ว +1

    தம்பி தினேஷ் ராகவ் மற்றும் நண்பர்கள்/ குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். இத்தனை கோயில்களுக்கு நாங்கள் செல்ல முடியுமோ முடியாதோ, ஆனால், உங்களின் வீடியோவால் இருக்கும் இடத்திலிருந்தே பார்க்க வைக்கிறீர்கள். இறைவனின் அருளும் கருணையும் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. உங்களின் இந்த சேவை நிகரற்ற பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சேவை. நெஞ்சார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பயணம்/ பணி/ சேவை. இப்படிக்கு: பேராசிரியர் K.L. வாசுத்தேவன்.

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +13

    ஒம் சிவ சிவ நந்தி பெரியஅப்புதம்❤

  • @karunakarank2579
    @karunakarank2579 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பரான விளக்கங்கள் தெளிவான பதிவு.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +2

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.❤❤ Nalvalthukkal sir.❤❤❤ congratulations sir ❤❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 👏💞💖❣️♥️ ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @lillesh275
    @lillesh275 ปีที่แล้ว +1

    Mikka nandri sago....super...rombe nallaruku ❤

  • @dhanalakshmi-wc2wm
    @dhanalakshmi-wc2wm ปีที่แล้ว

    👌👌🙏🙏mikka Nandi ungalal intha koila pakka mudinjathu thank you very much

  • @karthigajothis2925
    @karthigajothis2925 3 หลายเดือนก่อน

    rambo alaga kamchu erukenga thank you bro

  • @19azure55
    @19azure55 ปีที่แล้ว +13

    Dear Ganesh Raghav, thank you brother for unearthing a hidden gem of a temple. God bless you 🙏🏻

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว +1

    Arumai brother 👌🙏🙏🙏nanga pakka mudiyatha kovillam neenga kamichtrel romba nandri🙏

  • @Sky_Angel57
    @Sky_Angel57 ปีที่แล้ว +3

    சுத்தி வரும் பழைய போட்டோ இருந்தால் அதையும் பதிவு செய்யவும். எந்த தூண் எடுக்க பட்டது என்ற வரலாறு ஃபோட்டோ வுடன் பதிவிறக்கம் செய்யுங்கள். ரம்மியமான காட்சிகள் வரலாறு தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @gokul.p202
    @gokul.p202 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் அண்ணா 🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว +1

    அதிசயம். அற்புதம்👍 🙏👏👍

  • @chandraprabhabalan4065
    @chandraprabhabalan4065 ปีที่แล้ว

    Ganesh Raghav Atthivarathil aarambitthathu ippo ivvaluvu dooram
    Vanthirukkeppa vaztthukkal vazga valamudan💐💐🙋🙋

  • @murugadasans7548
    @murugadasans7548 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே 🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว

    Thanks Ganesh bro om nama shivaya 🙏🙏🌼🏵️🌺

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      Thanks a lot bro 🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Bro mistakenly I removed your comment on golu video sorry bro

  • @bhaskarans8551
    @bhaskarans8551 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி
    மிகச் சிறந்த ஒளிப்பதிவு திருக்கோயிலை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
    எம்பெருமான் ஈசன் திருவருளால் நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @bagavathim7485
    @bagavathim7485 15 วันที่ผ่านมา +1

    இல்லாத கதை எல்லாம் சொல்வான்க. எல்லாம் 😅😅😅😅😅 அழகிய இடம். அற்புதமான நந்தி தீர்த குளம். அர்த்தனாரீஸ்வரர், பொருமாள் கோவில். மலைமேல் குடையபட்ட குடைவரை கோவில்கள்.

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான ஆன்மீக புன்னியஸ்தலம் எல்லாம் சிவ மயம் வாழ்த்துக்கள் 🙏

  • @mallikar9389
    @mallikar9389 ปีที่แล้ว

    ஒம்.நமசிவய.யாகன்டி.கோயில்.மிக.மிக.அற்புதம்

  • @gayathrivijay6093
    @gayathrivijay6093 ปีที่แล้ว +1

    Thank you so much for this wonderful virtual tour .... om Nama Shivaya

  • @rameshrangan
    @rameshrangan 4 หลายเดือนก่อน

    Namasthe Sri Ganesh Raghav, very good coverage and as usual clear explanation. Pls keep up the good work. We are able to enjoy places through your posts. 🙏

  • @karpagampalani8231
    @karpagampalani8231 ปีที่แล้ว +1

    சூப்பர் அற்புதம்

  • @sureshkumar-hp1hk
    @sureshkumar-hp1hk 3 หลายเดือนก่อน

    Nandri - i am planning to visit very soon

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 3 หลายเดือนก่อน

    Bro, good job and very peaceful

  • @sahanathyagarajan735
    @sahanathyagarajan735 ปีที่แล้ว

    Thanks

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thanks a lot for the support 🙏

  • @nAarp
    @nAarp 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய❤❤❤

  • @saravananr2035
    @saravananr2035 ปีที่แล้ว +3

    ஐய்யா தங்களுக்கு இரைவன் கருனை ஆசிர்வாதம் அதிகம் உள்ளது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க பல்லாண்டு சேலம் சரவணன் 🙏🙏🙏

    • @nagarathnambalasubbunaidu1188
      @nagarathnambalasubbunaidu1188 ปีที่แล้ว

      பதிவுக்கு நன்றி தம்பி. கடவுள்ஆசீர் வாதம் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @natarajmonish4169
    @natarajmonish4169 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🎉🎉🎉

  • @chandraperumalchandraperum4214
    @chandraperumalchandraperum4214 ปีที่แล้ว

    Valgavalamudanthambi

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Miha miha arumaiana koil nennal pohamudiathu ungalal parthen. Solla varthai ellai. Mlka nandri ganesh

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 ปีที่แล้ว +1

    Temple Route way Chennai la இருந்து எப்டி porathu

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 ปีที่แล้ว +1

    Dear G.Raghvah, God bless you ln all respects and I also personally bless you and family, I am 67 yrs. And from Bangalore. I think this place is via Sri sailam. 🎉

  • @sivu9999
    @sivu9999 6 หลายเดือนก่อน

    ஓம்‌ நமசிவாய சிவாய நம ஓம் ❤🎉❤🎉❤🎉

  • @sumathisuresh1150
    @sumathisuresh1150 ปีที่แล้ว

    Thambi kanchi kannan Chennai la erudhu entha Kovil ku poga route sollunga.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 10 หลายเดือนก่อน

    ஏதோ என் கனவில் பழய சிவன் பெருமாள் மலைக்கோயில் வருகிறதுபோனஜென்ம நினைவுகள் வருகிறது

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy ปีที่แล้ว +1

    Most unknown Temple really amazing information ,facts and Thanking you for giving us all Most important videos Bro, Thanking you once again Bro, Om Nadthieswara om. 💐🙏👏👏👏👌👍✌️

  • @hamsavalli4462
    @hamsavalli4462 11 หลายเดือนก่อน

    Hi ganesh unmoolama ella koil tharisanam parkiren pa enakku 70yrs old pa god bless u

  • @periyama
    @periyama ปีที่แล้ว

    Thank u ma god bless u ❤🙏🙏🙏

  • @brenraz
    @brenraz ปีที่แล้ว +1

    Thank you for the video brother. From Malaysia 🙏Om Sai Ram 🙏

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +2

    Om Namasivaya such a very historical temple 🛕 the NANTHY amazing 👏

  • @MDP576
    @MDP576 ปีที่แล้ว

    Chennai la irunthu eppadi poganum bro ... please reply me

  • @pavithran.a603
    @pavithran.a603 ปีที่แล้ว +1

    Vinayagar chathurthi video poduga

  • @ganeshsvks2012
    @ganeshsvks2012 ปีที่แล้ว +1

    Hello Ganesh, Thanks for sharing. I need one help.
    I have planned to go to this temple and booked train tickets from Chennai to Gooty junction and return from Dhone junction to Chennai. I need bus details between these two locations. If you know please share

  • @Prasanna14322
    @Prasanna14322 ปีที่แล้ว +1

    Bro vinayagar update kuduga bro

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Good so good vlogs..by viewers

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว +1

    The Real worth of all our Ancient Temples of our country Bharat is when you visit it then every BLACK NEGATIVE THOUGHTS within ourselves will be automatically Converted into SANDAL POSITIVE THOUGHTS forever thus the WET SOIL Surrounding all Temples can do wonders surely.

    • @WittySternRajV-no4wt
      @WittySternRajV-no4wt ปีที่แล้ว

      Ok Thanks but I sometimes take hints from Old Tamil books.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @homies_vlogs360
    @homies_vlogs360 ปีที่แล้ว

    Bus facilities erukka bro

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice captures Bro. Ganesh Raghav.

  • @sampooranampoo123
    @sampooranampoo123 ปีที่แล้ว

    Super

  • @rkeditesstatus6307
    @rkeditesstatus6307 ปีที่แล้ว +1

    Anna Vinayagar Chaturthi update podunga...💙

  • @UshaUsha-xd4rg
    @UshaUsha-xd4rg ปีที่แล้ว

    Bro next sivagangai district kalaiyarkovil swarna Valli udanirundha swarna kaleeshwarar koviluku vaanga 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @banukarthi8326
    @banukarthi8326 ปีที่แล้ว

    உமா மகேஸ்வரன் கோவில் படிகள் உள்ளதா?

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏சிவாய நம🔱🌿🙏🙏🙏🙏🙏

  • @marimuthu-pc7wc
    @marimuthu-pc7wc ปีที่แล้ว

    Bro vinayagar video podunga plz

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 ปีที่แล้ว

    Excellent Raghve

  • @ckokila8340
    @ckokila8340 ปีที่แล้ว

    Ganesh Raghav sir Tamil navigation karna sir enga avarudu channel erundhu endha upload varalaye

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🎉

  • @srinivasanvathsal-mm2ld
    @srinivasanvathsal-mm2ld ปีที่แล้ว

    Mahanandhi I have heard in Nandiyal. Is this same

  • @sureshkumarr2158
    @sureshkumarr2158 ปีที่แล้ว

    Super🙏

  • @aishuaishwarya2898
    @aishuaishwarya2898 ปีที่แล้ว

    Anna Chennai la athavathu Shivan Kovil iruntha solluga anna ❤

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p หลายเดือนก่อน

    சென்னையில் இருந்து ரயிலில் போனால் எங்கே இறங்கி எப்படி போவது என்று கூறவும்

  • @lingesh1212
    @lingesh1212 ปีที่แล้ว

    Bro vinayagar chathurthi video poduga

  • @KammaNaiduyouthwing
    @KammaNaiduyouthwing ปีที่แล้ว

    Great ❤

  • @magaichiff
    @magaichiff ปีที่แล้ว

    Vinaigar chartuhi pathi podunga bro

  • @perumalsamy9938
    @perumalsamy9938 ปีที่แล้ว

    June la ponom
    Enakku Romba pidicha idam
    Ellorum paarka vehndiya idam

  • @Srinivasan-qm3or
    @Srinivasan-qm3or ปีที่แล้ว

    I am very proud of u

  • @shanthis2121
    @shanthis2121 ปีที่แล้ว

    ஓம் நமச்நமசிவாயம போட்றி.

  • @kapudharmareddy4156
    @kapudharmareddy4156 ปีที่แล้ว

    Sri Guru Raghavendra Swamy temple video cheyandi sir.

  • @sangeethasangeetha1363
    @sangeethasangeetha1363 ปีที่แล้ว

    Vinayagar chaturthi celebration video part parta podunga

  • @gopalannatarajan6628
    @gopalannatarajan6628 ปีที่แล้ว

    pl share the first part I dont see miss it

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    நாங்க போனோம் ரொம்ப நல்லா இருக்கும்

  • @anbazhaganmadasamy2979
    @anbazhaganmadasamy2979 ปีที่แล้ว

    Dear brother, can senior citizens visit the temple please tell me

  • @Shanmugamanickavel
    @Shanmugamanickavel ปีที่แล้ว

    Good video sir kovil timings??

  • @shanthivijay4734
    @shanthivijay4734 10 หลายเดือนก่อน

    TQ sir

  • @sulochana7062
    @sulochana7062 ปีที่แล้ว

    ❤❤❤ஒம்நமசிவாய

  • @vidyavidya1850
    @vidyavidya1850 ปีที่แล้ว

    Unmaiyile.arpthutham

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    ஒஹம் நமசிவய

  • @sangeethasangeetha1363
    @sangeethasangeetha1363 ปีที่แล้ว

    Athanur Amman kovil video please

  • @NithishTiger
    @NithishTiger ปีที่แล้ว

    Bro vinayagar chadhurthi update 😊

  • @dineshk875
    @dineshk875 ปีที่แล้ว

    Vinayagar chathurthi update video podunga bro plzzzz

  • @akisback834
    @akisback834 ปีที่แล้ว

    Bro apdi poganum nu soluga bro public transport laa apdi poganum bro

  • @Nithish15-ff
    @Nithish15-ff ปีที่แล้ว

    Anna vinayagar video podu anna❤

  • @raptorvenkat5483
    @raptorvenkat5483 ปีที่แล้ว

    Mahanandhi 60 kms from there. Video pls

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Hai bro very nice