தீர்த்தமலை ரகசியம் 😱 🤯-THEERTHAMALAI HILL COMPLETE TOUR GUIDE |DHARMAPURI | மகிழ்ச்சி MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 17

  • @salem360.
    @salem360. 10 หลายเดือนก่อน

    நெக்ஸ்ட் எந்த ஊரு போறீங்க பாஸ்

    • @magalchimedia
      @magalchimedia  10 หลายเดือนก่อน

      கொண்ட ரங்கி மலை மணி😀

  • @user-ps7wk4ou3s
    @user-ps7wk4ou3s 4 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 4 หลายเดือนก่อน +1

    ஓம் தீர்த்தகிரி ஈசுவரரே சரணம்

  • @user-ps7wk4ou3s
    @user-ps7wk4ou3s 4 หลายเดือนก่อน +1

    தீர்த்தமலைக்கு போயிட்டு வந்ந வாழ்க்கையே மாறும்

  • @Musix_is_laip
    @Musix_is_laip 2 หลายเดือนก่อน

    Bro malaiyoda uchi ku poga permissions irukaa.. Timings sollunga bro.. Scheduled timing ha or all time available ha?

    • @magalchimedia
      @magalchimedia  2 หลายเดือนก่อน

      No bro ponga vapipu Ella

  • @NabisriMahesh
    @NabisriMahesh 3 หลายเดือนก่อน

    11 வகை தீர்தம் இருக்கு

  • @decoratedofficer5869
    @decoratedofficer5869 3 หลายเดือนก่อน

    365 days thherthagiri temple open la irukuma eppa vendu nalum polama anna?

    • @magalchimedia
      @magalchimedia  3 หลายเดือนก่อน

      Ama 24 /7 open tha bro

  • @king_of_journeys_official2
    @king_of_journeys_official2 10 หลายเดือนก่อน

    Vera level...kalakiringa😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @king_of_journeys_official2
      @king_of_journeys_official2 4 หลายเดือนก่อน +1

      @@Dhurai_Raasalingam சரிங்க லெமூரியா கண்ட ஆதி தமிழரே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      @@king_of_journeys_official2 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள்.
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.*
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 หลายเดือนก่อน +1

  • @tamilla3667
    @tamilla3667 10 หลายเดือนก่อน

    Next Ttrip

    • @magalchimedia
      @magalchimedia  10 หลายเดือนก่อน

      கொண்ட ரங்கி மலை