0:28 அண்ணா வணக்கம்... 🙏🙏 தங்களிடம் ஒரு விண்ணப்பம். முருகப்பெருமானின் சிறப்புகளை கூறும் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், ஆகியவற்றின் சிறப்புகளை தங்களிடம் வகுப்பாக படிக்க விரும்புகிறேன். ஆன்லைன் வகுப்பாக எடுக்க முடியுமா அண்ணா.. 🙏🙏🙏
Sir, உருவாய் அருவாய், பாடலில் மணியாய் ஒளியாய் யா இல்லை ஒலியாய் யா. எது சரி. இரண்டு விதமாகவும் புத்தகங்களிலும் பார்த்தேன். Please தெளிவு படுத்தவும். மிக்க நன்றி. இன்று உங்கள் பட்டிமன்றம் அருமை. வாழ்த்துக்கள்

மணியாய் ஒளியாய்