ஹலோ நந்தகோபால் எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா உங்களுடைய சில வீடியோக்கள் பார்த்து இருக்கேன் மிகவும் அருமை நீங்க பிரபஞ்சம் அனுப்பிய ஒரு அறிவு பெட்டகம் நீடூழி வாழ்ந்து மானுடத்தை வழிநடத்தும்
மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விளக்கம் ஏதோ பிறந்தோம் என்றில்லாமல் நீங்கள் கூறிய நிலையை அடைய முடியாவிட்டாலும் தெரிந்து கொள்வதே பெரிய பாக்கியம்
பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கி வாழும் தெய்வம். அவரிடம் இருக்கும் அனைத்து சக்தியும்,நல்ல கருத்துக்களையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த பிரபஞ்சம். பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி சுவாமி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா... பல குருமார்கள் பல ஞானிகள் பல புத்தகங்கள் விவரிக்க முடியாத விஷயங்களை 18 நிமிட காணொளி மூலம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். மாபெரும் சேவை இது. நீங்கள் நீண்ட நாள் உடல்நலம் மற்றும் மனநலம் செல்வ செழிப்பான வாழ்க்கையோடு நீங்கள் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி ckn ஐயா ...
ஐயா சொல்வது உண்மைதான் தன்னைத்தான் யார் என்று தெரிந்து கொண்ட மனிதன் தன்னை வழிகாட்டி கொள்ள மாட்டான் நானும் அந்த வகையைச் சார்ந்தவன் தான் மேலும் அந்த மனிதன் இந்த வெளி உலக வாழ்க்கையில் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டான் எப்பொழுதும் உள்ள உலகத்திலே அமைதியாக வாழ்வான்என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
Nan yara yendru theringkka forward poie search panna kandu pudikka mudiyadhu adhukkula namba yeradhuduvam, unga life back la poie search pannuga adhukku answers kedaikkum kandippa kidaikkum, jai shree ram
Ur explanation exclent.always I treat u manasega guru .I am acupuncture healer. She is unmatured .but one day she realize. Let her do her job like.she was in loukika life. I doing both .but difficult to live in this society.
Sometimes, more than Mr. Nandagopala sir, I admire the interviewer 😂 She is funny and gives counter questions which make the podcast more fun along with intellectuals 😊❤
ஐயா வணக்கம் தத்துவத்தை கேட்டதுக்கு அப்புறம் இன்று முதல் தங்களை மானசீகமாக குருவாக நான் நினைக்கிறேன் ஐயா தங்களை நேரில் சந்திக்கிறோம் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கீங்க விரைவில் இல்லை அது இயற்கை நமக்கு துணை புரியும் என்று நினைக்கிறேன் அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
ஊழ் அருமை ஐயா ஒவ்வொரு மனிதனும் ஊழ்வினையால் வடிவமைப்பு பெருகிறான் அதை கொண்டு பிறப்பு எடுக்கிறார் அதில் தான் செய்த ஊழ் வினையை அனுபக்கிறார்கள் நல்லதோ கெட்டதோ
கேள்வி தவறு... நீங்கள் இல்லறதார் என்று நினைக்கிறேன்... இல்லறதான் உணவு குறைத்தால் ஆயுள் குறையும்... இல்லறம் சிறக்காது... இது காகபுண்டர் பெருநூலில் கூறியது... இந்த உப்பின்றி உண்பது உண்ணாமல் இருப்பது இதலாம் அமைவது... அதுவே தேவை எனில் அமையும்...நாம் செய்ய ஒன்றும் இல்லை... நம் கையில் இல்லை...உங்கள் நேர்மைக்கு அவர்களே வந்து அமைத்து கொடுப்பார்கள்...அது வேண்டும் இது வேண்டும் என்பதல்ல... அறத்தொடு இருப்பின் தேவை எனில் அதுவே அமையும்...
மனித தத்துவத்தை,வாழ்வியல் முறையை மிக அழகாக சொன்னதுக்கு நன்றிஐயா வாழ்க உங்கள் சமுதாய பணி,வள்ளலார் அவர்கள் ஞான மார்க்கத்தை பற்றி நிறைய கூறி இருக்கிறார் முடிந்தால் மக்கள் ஃபாலோ பண்ணவும்
❤❤❤❤, அவர் கூறுவது அனைத்தும் பலதரப்பட்ட மக்களுக்காக எனக்காக அவர் கூறுகிறார் அந்தந்த நிலையிலுள்ள மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் 🎉🎉🎉அமிர்தா இதை நீங்கள் உங்களைப் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்❤❤❤😂😂😂 இந்த சமுதாயத்தின் உள்ள பல்வேறு குறைபாடுகளால் அவர் கோபப்பட்டு சொல்கிறார்😊😊😊 உங்களை அவர் திட்டவில்லை சமுதாயத்தில் உள்ள பல்வேறு அவல நிலைகளை அவர் சாடுகின்றார்😮😮😮 புரிந்து கொள்ளுங்கள்
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு வணக்கம்... Who am I? நான் யார்? என்ற கேள்வி எனக்கு 40 வயதை தொடும் போது எழுந்திருக்கிறது. இதற்கு எனக்கு சில விடைகள் உள்ளது 1) நீ யார் என்றால் உன் செயல்கள் தான் நீ. இந்த பிரபஞ்ச சக்தியானது ஒரு ஆண்மை சக்தியாக உன் உடலுக்குள் ஒரு மாபெரும் சக்தியாக ஒரு மனித அவதாரமாக உன்னை இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறது அதன் துணை கொண்டு, இந்த இந்த பிரபஞ்சத்திற்கு உன்னால் முடிந்த ஏதோ ஒன்றை முயற்சித்து அதற்கு ஒரு தீர்வு, விடியோ அளித்தால் உன் வாழ்வின் நான் என்ற இந்த வாழ்க்கை கூறிய அர்த்தம் விளங்க ஆரம்பிக்கும்.
அம்மா அமிர்தா நான் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நீங்கள் இந்த பூமிக்கு வந்ததும் பிறந்ததும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்தான் அது எந்த வார்த்தை என்றால் நான் யார் என்பதை தெரிந்துகொள் என்பதை நான் யார் என்பதை தெரிந்து கொள்ள மட்டும் தான் என்பதை நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
ஐயா நீங்கள் சொன்ன பதில் தான் உண்மையானது உங்களை நீங்கள் யார் என்று தெரியும் போது பஞ்சபூத கலவையாக இருப்பதை உணர்வீர்கள் மேலும் நான் யார் என்பதை அவர்களே முயன்று கண்டுபிடிக்க வேண்டியது தான் இப்போது நீங்கள் எந்த மதத்தையோ எந்த நாட்டையும் சிறந்தவராக இருக்க மாட்டீர்கள் என்பதை மிக ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள்
ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.உங்களுடைய கருத்துக்களை கேட்டதில் , நான் யார் என்று தெரிந்து கொள்ள காலத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். விரைவில் விடுபட இறைவன் அருள் கிட்டும். நன்றி
ஐயா. வணக்கம். நான் தங்களின் நிறைய வீடியோவை பார்த்து உள்ளேன். தாங்கள் தூதுவளை கீரையின் நன்மையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும். நன்றிங்க ஐயா.
மேலும் ஐயா நான் யார் என்று தெரிந்த மனிதர்கள் மட்டுமே ஞானிகள் மட்டுமே இந்த பூமியை ஆழ தகுதி உடையவர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் ஓஷோவியம் கிருஷ்ணமூர்த்தி
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மனித உடம்பில் உள்ள 10 லட்சம் கோடி செல்களையும் தன்னுடைய மனோசக்தி வாயிலாக உணர்ந்து செயல்படும் போது முக்காலத்தையும் உணர்ந்து விதி யை மாற்ற வழிவகுக்கும் தன்னுடைய பிறப்பு இறப்பு ரகசியத்தை புரிந்துகொள்ள உதவும் ஐயா எனக்கு ஒரு கேள்வி மனிதப் பிறவி உருவானது எப்படி என்பதை விளக்கி கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
Neanderthals ஆக இருந்து homo-sapiens ஆக மாறி, பரிணாமம் அடைந்த இடம் தான் மனித இனம் உருவான இடம், இது ஒரு நாளில் ஒரு வேளையில் நடக்கவில்லை, பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக நடைபெற்ற பரிணாமம் . அதற்கு முன்னே இருந்த மனிதனின் predecessor இனம் என்ன என்று சித்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. CKN ஐயா இதற்கு மறுப்பு சொல்ல மாட்டார் 😉
விதியை ஒரு போதும் வெல்ல முடியாது. நம் வேலை முயற்சிப்பது மட்டுமே. அம் முயற்சியும் இறை அருளைப் பொறுத்தே அமையும். நாம் படைக்கப்பட்டதன் காரணம் இறையை வணங்கவே. நீங்கள் சொல்வதெல்லாம் யூகமே . இல்லாமையிலிருந்து படைக்கப்பட்ட நாம் எதை அறிய முடியும். மனிதன் எதையோ யூகிக்கிறான் அதையே காண்கிறான். இறைவனை அல்ல. இறைவன் கற்பனைகளும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவன் தூயவன்.
மிக உயர்ந்த, அறிவு நிறைந்த மாமனிதர்வர்தான் மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் அவர்கள்.
ஹலோ நந்தகோபால் எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா உங்களுடைய சில வீடியோக்கள் பார்த்து இருக்கேன் மிகவும் அருமை நீங்க பிரபஞ்சம் அனுப்பிய ஒரு அறிவு பெட்டகம் நீடூழி வாழ்ந்து மானுடத்தை வழிநடத்தும்
மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விளக்கம் ஏதோ பிறந்தோம் என்றில்லாமல் நீங்கள் கூறிய நிலையை அடைய முடியாவிட்டாலும் தெரிந்து கொள்வதே பெரிய பாக்கியம்
பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கி வாழும் தெய்வம். அவரிடம் இருக்கும் அனைத்து சக்தியும்,நல்ல கருத்துக்களையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த பிரபஞ்சம். பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி சுவாமி.
அமிர்தா அவர்களின் பேட்டிகள், தேர்ந்த அழகுடன், மிகவும் கண்ணியமாக இருக்கிறது!
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த நன் முத்துக்கள்தான், உயர்திரு நந்தகோபாலன் அய்யா அவர்களும், உயர்திரு ராஜேஷ் அண்ணன் அவர்களும்!. வாழ்க சான்றோர்களின் அறப்பணிகள்!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா...
பல குருமார்கள் பல ஞானிகள் பல புத்தகங்கள் விவரிக்க முடியாத விஷயங்களை 18 நிமிட காணொளி மூலம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள்.
மாபெரும் சேவை இது. நீங்கள் நீண்ட நாள் உடல்நலம் மற்றும் மனநலம் செல்வ செழிப்பான வாழ்க்கையோடு நீங்கள் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி ckn ஐயா ...
ஐயா சொல்வது உண்மைதான் தன்னைத்தான் யார் என்று தெரிந்து கொண்ட மனிதன் தன்னை வழிகாட்டி கொள்ள மாட்டான் நானும் அந்த வகையைச் சார்ந்தவன் தான் மேலும் அந்த மனிதன் இந்த வெளி உலக வாழ்க்கையில் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டான் எப்பொழுதும் உள்ள உலகத்திலே அமைதியாக வாழ்வான்என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
Nan yara yendru theringkka forward poie search panna kandu pudikka mudiyadhu adhukkula namba yeradhuduvam, unga life back la poie search pannuga adhukku answers kedaikkum kandippa kidaikkum, jai shree ram
தங்களது இறை சிந்தனை மென் மேலும் வளர வாழ்த்துகிறேன் ஐயா
அமிர்தாவால் தான் இந்த நிகழ்ச்சிகள் சூடுபிடிக்கிறது
😂😂😂😂
👌😃😃
Ur explanation exclent.always I treat u manasega guru .I am acupuncture healer. She is unmatured .but one day she realize. Let her do her job like.she was in loukika life. I doing both .but difficult to live in this society.
Sometimes, more than Mr. Nandagopala sir, I admire the interviewer 😂
She is funny and gives counter questions which make the podcast more fun along with intellectuals 😊❤
Dear Sir,
You are simply great very knowledgeable ❤.🙏🙏🙏.
ஐயா வணக்கம் தத்துவத்தை கேட்டதுக்கு அப்புறம் இன்று முதல் தங்களை மானசீகமாக குருவாக நான் நினைக்கிறேன் ஐயா தங்களை நேரில் சந்திக்கிறோம் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கீங்க விரைவில் இல்லை அது இயற்கை நமக்கு துணை புரியும் என்று நினைக்கிறேன் அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
அர
ஊழ் அருமை ஐயா ஒவ்வொரு மனிதனும் ஊழ்வினையால் வடிவமைப்பு பெருகிறான் அதை கொண்டு பிறப்பு எடுக்கிறார் அதில் தான் செய்த ஊழ் வினையை அனுபக்கிறார்கள் நல்லதோ கெட்டதோ
உணவின் வழிமுறைகளை தெளிவு தெளிவுபடுத்தவும்
🙏🙏👍👍super sir. வாழ்க வளமுடன்.😊
அமிர்தா ஈகோவின் மொத்த வடிவம்.இந்த ஈகோ உடைந்தால் தான் இவளுக்கு இந்த ஞானம் புரியும். மலேசிய தமிழன்.❤❤❤
கிழகுழந்தை
தத்தி மற்றும் வஞ்சகம் உள்ள ஜந்து
@@rx100z personal a theriyuma? avanga show kaka appidi pesuraanga..ippadi pesuvathu alagalla
@@jothikula8729 உங்களுக்கு சக்கரை நோய் வரவேண்டும் வந்த பிறகு தெரியும் ஐய்யா CKN யார் என்று 😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my dear appa thankyou for the speech
அமிர்தா, அவர் கருத்தை பதிவிட விடுங்கள், உங்கள் கருத்தை புக துடிக்க வேண்டாம், DR இன்டர்வியூ சூப்பர்
நீங்க போட்ட vidio லேயே இது ரொம்ப முக்கியமான video thanks mr ckn dr
நான் யார் என்பதை உணர்ந்து அறிந்தவர் மற்றவருக்கு வழி காட்ட முடியும் உதவ முடியும் ஆனால் அவர் தான் போய் சேர வேண்டும்
Naan oru below middle class, (middle class illai) naan yaar enru purindhu kondu en kudumbathodu magizhchiyaaga vaazhgiren, mudindhavarai aduthavarkku udavi seygiren unmai paramporulukku velicham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anchor is beautiful and innocent.
Doctor gives brilliant explanation
என்னுடைய குரு சூட்சமமாக தந்தார் நீங்கள் அதை உடைத்து கூறி விட்டீர்கள்.மிக்க நன்றி ஐயா கதவை திறக்க உதவியதற்கு.🙏
உணவின்றி வாழ்வது எவ்வாறு. தயவு செய்து கூறுங்கள்
கேள்வி தவறு... நீங்கள் இல்லறதார் என்று நினைக்கிறேன்... இல்லறதான் உணவு குறைத்தால் ஆயுள் குறையும்... இல்லறம் சிறக்காது... இது காகபுண்டர் பெருநூலில் கூறியது...
இந்த உப்பின்றி உண்பது உண்ணாமல் இருப்பது இதலாம் அமைவது... அதுவே தேவை எனில் அமையும்...நாம் செய்ய ஒன்றும் இல்லை... நம் கையில் இல்லை...உங்கள் நேர்மைக்கு அவர்களே வந்து அமைத்து கொடுப்பார்கள்...அது வேண்டும் இது வேண்டும் என்பதல்ல... அறத்தொடு இருப்பின் தேவை எனில் அதுவே அமையும்...
இருவர் நடிப்பும் பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு 👌👌👌
மனித தத்துவத்தை,வாழ்வியல் முறையை மிக அழகாக சொன்னதுக்கு நன்றிஐயா வாழ்க உங்கள் சமுதாய பணி,வள்ளலார் அவர்கள் ஞான மார்க்கத்தை பற்றி நிறைய கூறி இருக்கிறார் முடிந்தால் மக்கள் ஃபாலோ பண்ணவும்
சன்மார்க்க வாதிகளே இன்னும் அதை தெளிவாக புரிந்துகொள்ள வில்லை,
ஐயா 🙏
வாழ்க வளமுடன் 💐
சிறந்த ஞானம் 🙏
மிக்க நன்றி ஐயா 🙏💐
அமிர்தா மேடம் விதை முளைக்க வேண்டுமானால் விதை தான் நிலத்தை/விதை முளைக்க தேவையான சூழ்நிலையை அடைந்தால் மட்டுமே முடியும்
❤❤❤❤, அவர் கூறுவது அனைத்தும் பலதரப்பட்ட மக்களுக்காக எனக்காக அவர் கூறுகிறார் அந்தந்த நிலையிலுள்ள மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் 🎉🎉🎉அமிர்தா இதை நீங்கள் உங்களைப் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்❤❤❤😂😂😂 இந்த சமுதாயத்தின் உள்ள பல்வேறு குறைபாடுகளால் அவர் கோபப்பட்டு சொல்கிறார்😊😊😊 உங்களை அவர் திட்டவில்லை சமுதாயத்தில் உள்ள பல்வேறு அவல நிலைகளை அவர் சாடுகின்றார்😮😮😮 புரிந்து கொள்ளுங்கள்
Very beautifully explained Dr 👏 🎉🎉
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு வணக்கம்... Who am I? நான் யார்? என்ற கேள்வி எனக்கு 40 வயதை தொடும் போது எழுந்திருக்கிறது. இதற்கு எனக்கு சில விடைகள் உள்ளது 1) நீ யார் என்றால் உன் செயல்கள் தான் நீ. இந்த பிரபஞ்ச சக்தியானது ஒரு ஆண்மை சக்தியாக உன் உடலுக்குள் ஒரு மாபெரும் சக்தியாக ஒரு மனித அவதாரமாக உன்னை இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறது அதன் துணை கொண்டு, இந்த இந்த பிரபஞ்சத்திற்கு உன்னால் முடிந்த ஏதோ ஒன்றை முயற்சித்து அதற்கு ஒரு தீர்வு, விடியோ அளித்தால் உன் வாழ்வின் நான் என்ற இந்த வாழ்க்கை கூறிய அர்த்தம் விளங்க ஆரம்பிக்கும்.
ஐயா தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்,,மகத்தான மனிதவடிவ இறை நீங்கள்,,,நன்றி,,,
U r great sir.tq sur
Sir உங்க கருத்து அருமை
idhai than enga guru enakku niraivaghum varai maraivagha iru endru upadeshithirukirar
அமிர்தாவிடம் நிறைய பக்குவங்கள் துளிர் விட்டு இருக்கின்றன.. வாழ்த்துக்கள்...
அம்மா அமிர்தா நான் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நீங்கள் இந்த பூமிக்கு வந்ததும் பிறந்ததும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்தான் அது எந்த வார்த்தை என்றால் நான் யார் என்பதை தெரிந்துகொள் என்பதை நான் யார் என்பதை தெரிந்து கொள்ள மட்டும் தான் என்பதை நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
ஐயா நீங்கள் சொன்ன பதில் தான் உண்மையானது உங்களை நீங்கள் யார் என்று தெரியும் போது பஞ்சபூத கலவையாக இருப்பதை உணர்வீர்கள் மேலும் நான் யார் என்பதை அவர்களே முயன்று கண்டுபிடிக்க வேண்டியது தான் இப்போது நீங்கள் எந்த மதத்தையோ எந்த நாட்டையும் சிறந்தவராக இருக்க மாட்டீர்கள் என்பதை மிக ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள்
It is real truth doctor
ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.உங்களுடைய கருத்துக்களை கேட்டதில் , நான் யார் என்று தெரிந்து கொள்ள காலத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். விரைவில் விடுபட இறைவன் அருள் கிட்டும். நன்றி
Anchor doing good job and asking questions sprb ❤
Cosmuc energy iruku ulaga makkal adya vazhi iruka sir karmampoga vazhi neenga sonna pancheriyangal iymbulan iruku ellam kadanthu varanum pasi theera udal vali therranum ungal speech excellent sir
ஐயா நீங்கள் ஆன்மீகம், இறை, தமிழ் திருமறை பற்றி பேசுவதாக இருந்தால் அம்ரிதா என்ற முட்டலை விளக்கினால் மட்டுமே நாங்கள் சுகமாக அறிவை பெற வழி வகுக்கும்.
அமிா்தாவை மாற்றி விடாதீா்கள் வெகுளியான பேச்சிஉடையவர்
Super 👍❤
ஐயா. வணக்கம். நான் தங்களின் நிறைய வீடியோவை பார்த்து உள்ளேன். தாங்கள் தூதுவளை கீரையின் நன்மையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும். நன்றிங்க ஐயா.
Tamil kadavuley migavum nandri
வேதாத்திரி மகரிஷி கூறும் வாழ்வின் நோக்கம்,வாழ்க்கை தத்துவம் படிங்க
தெளிவாக புரிந்து கொள்ளலாம்
நன்றி அய்யா ❤️🙏🏾
Vanakkam sir, supera sollurinka , nantri sir,
Very excellent answer sir
Superb, we learned our mission to this world,
100% accepted to Dr. ❤
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அவ்வளவுதானா?💎💎💎
அம்மா அமிர்தா பகுத்தறிவு என்றால் என்ன அதைத் தேடி கண்டுபிடிங்கள் அப்பொழுது நீங்கள் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்
Very straightforward , eye opening explanation with thirukural analogy, expecting next video❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌
சார்வணக்கம்ரமணமகரிஷிபற்றிசொல்லுங்களேன். (அமிர்தாம்மாசிலநேரங்களின்சிறுபிள்ளைதனமாகபேசுகிறார்கள்.)
அவளுக்கு கேள்வி ஞானமும் கிடையாது. புரிதல் இல்லை. அறிஞர், ஆசிரியர் கிட்ட எப்படி அறிவை பெறுவது என்றும் தெரியாது.
வணக்கம் பேசி இனக்கமா மாத்தபாக்கறாருங்கோ...
Thanks
Sir, awesome ❤🎉
Excellent Anaithirkum pathil ungalidam ullathu so very excellent💯
நான் யார் என்பதை அறிவதற்கான சிறந்த விளக்கம் வழங்கினீர்கள் ஐயா 🙏
துறவறத்தின் படிகள் பற்றி அடுத்த வீடியோ மூலம் சொல்லவும். ...
இதுவரை நான் படித்த கமெண்டுகளில்இது ஒன்றுதான் இந்தக் காணொ
லிக்கு பொருத்தமான கேள்வி 💎💎💎
முடியும் ஆனால் முயற்சித்த லூசு என்று
சொல்லிவிடுவார்கள் பைத்தியம் முத்தி ச்சம் என்று சொல்லிவிடுவார்கள்...❤❤❤
அடுத்தவர்களுக்குக்காக வாழாதீர்கள். உங்களுக்குகாக வாழுங்கள் நண்பா. 🙏
Awesome msg 👌🙏
Life is a mysterious phenomenon,, just live the mystery. Don't search for Gods.. You are already That.
மிக சிறந்த பதிவு,நன்றி ஐயா
12.03 - 12.25அருமையான எளிமையான விளக்கம் 🙏🙏👍👍
எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியணும் அதுக்காக தான் இங்க வந்திருக்கீங்க தெரிஞ்சுக்கங்க
மேலும் ஐயா நான் யார் என்று தெரிந்த மனிதர்கள் மட்டுமே ஞானிகள் மட்டுமே இந்த பூமியை ஆழ தகுதி உடையவர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் ஓஷோவியம் கிருஷ்ணமூர்த்தி
கடைசியில கூட ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க...🎉
கேட்பீர்கள் என்று நினைத்தேன்❤❤❤
Super super supper ❤💯💯💯sir innum ethirparkkirein❤❤❤💯💯💯
சார் எங்களுக்கு இன்னும் நிறைய ஆன்மீகத்தை பத்தி சொல்லுங்க சார்
It is a real truth doctor
Excellent speech Mr.CKN sir ....i m waiting for your next video
Well said sir thank you🙏
❤
அப்பா....மகள்
உரையாடல் போல் உள்ளது
அருமையான பதிவு நன்றி
Spiritual development is related to OUT OF BODY EXPERIENCE where there is no much scope for logical mind..
Madam AMIRITHA you are good. But what DrCkn says cannot be disputed
Unmai🎉
❤❤❤👏🏼👏🏼👍🏾👍🏾👍🏾
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulal
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மனித உடம்பில் உள்ள 10 லட்சம் கோடி செல்களையும் தன்னுடைய மனோசக்தி வாயிலாக உணர்ந்து செயல்படும் போது முக்காலத்தையும் உணர்ந்து விதி யை மாற்ற வழிவகுக்கும் தன்னுடைய பிறப்பு இறப்பு ரகசியத்தை புரிந்துகொள்ள உதவும் ஐயா எனக்கு ஒரு கேள்வி மனிதப் பிறவி உருவானது எப்படி என்பதை விளக்கி கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
Neanderthals ஆக இருந்து homo-sapiens ஆக மாறி, பரிணாமம் அடைந்த இடம் தான் மனித இனம் உருவான இடம், இது ஒரு நாளில் ஒரு வேளையில் நடக்கவில்லை, பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக நடைபெற்ற பரிணாமம் . அதற்கு முன்னே இருந்த மனிதனின் predecessor இனம் என்ன என்று சித்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. CKN ஐயா இதற்கு மறுப்பு சொல்ல மாட்டார் 😉
🙏🙏🙏💯💯
விதியை வெல்ல முடியாத
போது தேடலும் முயற்சித்த
லும் வெட்டி வேலைதாளே?
இறைவன் தூயவன் என்று
சொல்வதின் அர்த்தம் என்ன?
💎💎💎
Kamam and kovam peerasai and patrru and agangaram 5 vigaram vidanum iyaa
அருமை அருமை ஐயா இன்னும் விளக்கம் தரவேண்டும்
Thank you so much doctor
சி கே என் அவர்களை நேரடியாகவே சந்தித்திருக்கிறேன் ...நீங்கள் மனித பிறவி அல்ல
Mirugama?
@@jimmatrix7244😂😂😂
டாக்டர் தொழில் சரியாக போகவில்லை யா
Unga videos la yellame pathuttutha sir eruka romba thank you sir
Aham Bramhaasmi😊
Unavindri vazhum vazhi muraigalai Patri oru video podunga iyya
Amritha Akka tention thevai illai, Anna solrathu pothuvanathu manitha udalin unmai thanmai 🤔🤔🤔🤔🤔🤔
சார் அரசியல்வாதி மாதிரி இருக்கு என்னாச்சு இருந்தாலும் ஓகே சார் best of luck
Thank you sir.
விதியை ஒரு போதும் வெல்ல முடியாது. நம் வேலை முயற்சிப்பது மட்டுமே. அம் முயற்சியும் இறை அருளைப் பொறுத்தே அமையும். நாம் படைக்கப்பட்டதன் காரணம் இறையை வணங்கவே. நீங்கள் சொல்வதெல்லாம் யூகமே . இல்லாமையிலிருந்து படைக்கப்பட்ட நாம் எதை அறிய முடியும். மனிதன் எதையோ யூகிக்கிறான் அதையே காண்கிறான். இறைவனை அல்ல. இறைவன் கற்பனைகளும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவன் தூயவன்.
விதியை வெல்ல முடியாது
என்றால் முயற்சியும் தேட
லும் எதற்காக? இறைவன்
தூயவன் என்று சொல்வது
எப்படி?💎💎💎
எல்லா விதியே என்றால் மதி எதற்கு எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் எதையும் யோசிக்காதீர்கள்
Only lazy people will say like this
Hello.appa.I don't know what to say. I love you so much.❤❤❤❤❤❤❤.