வணக்கம் அய்யா எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்க மகள்களுக்கும் என்று என்றும் கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும்
ஐயா இந்தப் பாடலை பலமுறை கேட்டுவிட்டேன். ஆனால் தாம்தான் சிவவாக்கியர் பாடல்களை இசை அமைத்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த காணொளி மூலமாக தான் தங்களை அறிந்தேன். தங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்... ஓம் நமசிவாய.......
மண் கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர் வெண்கலம் கவிழ்ந்த போது வேண்டுமென்று பேசுவார் நம் கலம் கவிழ்ந்த போது நாரும் என்று போடுவர் என் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே My favourite Line all so
ஓடி ஓடி.உட்கலந்த.. அற்புதமான பாடல் கேட்கும் பொழுது உயிரை உருக்கிவிடுகிறது.. மிகவும் அருமை... இந்த சகோ தான் பாடியிருக்கிறார்என்று இப்போது தான் அறிய முடிந்தது.. மிகவும் மகிழ்ச்சி. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 🙏
யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேடி தவித்த நாட்கள் அதிகம் 🙏உங்கள் தரிசனம் மகிழ்ச்சி 🙏குரலில் காந்தம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய om🙏
ஐயா கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏 நீங்கள் தான் அந்த பாடலை பாடியவரா அருமையான குரல்வளம் இந்த பாடலை கடந்த 2 வருடங்களாக தினமும் 2 வேளை கேட்பேன் இரவு படுக்க போகும் போது இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன் அதே மாதிரி வெளியூர் பயணம் போகும் போது அடிக்கடி கேட்பேன் இந்த பாடல் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது இந்த பாடல் கேக்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
இந்த பேட்டி காண்பது உங்க தரிசித்தது சிவவாக்கியர் தரிசனம் போல் இருக்கிறது உண்மையிலேயே பெரும் சூப்பர் ஸ்டார் பாடல் இதற்கு நிகராக எதுவும் கூற முடியவில்லை நான் அரசனாக இருந்தால் கோடி பொற்காசுகள் தானமாக கொடுத்திருப்பேன் இறைவன் இந்த ஜென்மத்தில் ஐக்கியம் செய்து கொள்வார் சிவன் பாதம் சிவவாக்கியார் பாதம் போற்றி வணங்குகிறோம் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
இந்த பாடலை கேட்கும் போதே ஆழ்மனக் கண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது ங்க அண்ணா... மிகவும் அருமையாக பாடலை பாடி இருக்கிறீர்கள்... மிகவும் ஆத்மார்த்தமான நன்றிகள் ங்க.... திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏
என்ன குரல் வளம் இனிமையான வாய்ஸ் ஐயா வாழ்க வளமுடன் சிவசிவ ❤ புன்னகை அரசி மேடத்திற்கும் வாழ்த்துக்கள் சிவசிவ ❤ இரண்டு தெய்வக் குழந்தைங்களுக்கும் வாழ்த்துக்கள் சிவ சிவ ❤என் தந்தை சிவபெருமானே ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤❤❤❤❤
All time favourite song for everyone...such a familiar and trending song that too in devotional....my family's favourite song ...my mom will daily play this song in the morning .... keep on rocking and give more song collections for us sir..such an echoing voice sir..thanks for both music director ghibran sir and you for giving such a nice song sir
இந்த பாடலை கேட்கும் போது உடலில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.. எவ்வளவு மனச்சோர்வாக இருந்தாலும் அத்தனையும் மறந்து அப்பன் சிவனே கண்முன் தோன்றுவது போல ஒரு உணர்வு ..
ஐயா வணங்குகிறேன்.. இந்த பாடல் கேட்காத நாளில்லை சார்.. இதைக் கேட்கும் போது மனதில் என்னை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி தரும்.. கண்களில் கண்ணீரோடு பல தடவை கேட்டுள்ளேன்.. என் பேத்தியை எனக்காக பாடச் சொல்லிகேட்பேன்...
தினம் தினம் இந்த பாடல் நான் கேட்டுக் கொண்டே உள்ளேன் நன்றி இந்த பாடல் பாடிய உங்களுக்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
இசை எனக்கு பாட வராது, ஆனாலும் தரமான குரலை, இசையை என்னால் சட்டென்று உணரமுடியும். தங்க-தேவராஜ் அவர்களின் மெய்சிலிர்க்கும் தெய்வீகக் குரல் என்னைக் கட்டிப் போட்டது உண்மை!!
ஓம் நமசிவாய, ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை, என்ற சிவ வாக்கியபாடல், தேவராஜ் அவர்கள் பாட ஜிப்ரான் அவர்கள் இசை தந்த பாடல், ஜிப்ரான் ஒரு இஸ்லாமியர், மிக்க நன்றி ஓம் நமசிவாய நமஹ போற்றி
ஓம் நமசிவாய SPB அவர்களுக்கு பிறகு உங்கள் குரலில் ஒலிக்கும் ஓடி ஓடி உட்கலந்த பாடல் அனைத்து சிவ பக்தர்களுக்கும் மிகவும் பிடித்த பாடலாக அமைந்தது அந்த அண்ணாமலையாரின் அருளே நற்றுணையாவது நமசிவாயவே
வணக்கம் அனைவருக்கும். இந்த சிவவாக்கியர் பாடல்களை முதன் முதலாக இசையமைத்து பாடியவர்கள் நான் அதாவது சுபாஷ் சுதாகரன் மற்றும் என்னுடைய மனைவி முனைவர் சுப்புலட்சுமி அவர்கள். எங்கள் இருவருடைய பெயரை போட்டு யூடியூப்ல தேடினீர்கள் என்றால் நான் 20 வருடங்களுக்கு முன்பே நாங்கள் இசையமைத்து பாடியது. சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்
வணக்கம் அய்யா எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்க மகள்களுக்கும் என்று என்றும் கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும்
மிக்க நன்றி 🙏
ஐயா என்று எழுதி பழகனும் ஐயா🙏
திராவிட அடிமைகளே அய்யா என்று எழுதுவார்கள். ஆன்மீக நண்பர்களாகிய நாம் அப்படி எழுதக்கூடாது🙏
God bless both of you with healthy and wealthy life always with you 🎉🎉🎉❤❤😊😊
ஐயா இந்தப் பாடலை பலமுறை கேட்டுவிட்டேன். ஆனால் தாம்தான் சிவவாக்கியர் பாடல்களை இசை அமைத்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த காணொளி மூலமாக தான் தங்களை அறிந்தேன். தங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்... ஓம் நமசிவாய.......
Indha padalai isai amaithathu thiru Gibran avarkal.
Omn ❤❤❤❤❤❤ 1:17 1:18 1:19 1:19 1:20 1:21 1:21 1:21 1:22 1:22 1:22 1:22 1:23 1:24 1:24 1:24 1:25 1:26 1:26 1:26 1:27 1:27 1:28 1:28 1:29 1:29 ❤so
Omn
ஒம் நமசிவாய ❤
மெய் சிலிர்க்குது, ஐயா
மிக்க நன்றி 🙏
@@golddevaraj4840 ஐயா சிவவாக்கியர் சித்தரின் முழு பாடல் தொகுப்பு எப்போது வெளிவரும் அடியேன் காத்திருக்கிறேன் பெருமானே
அய்யா மிகவும் மன நிறைவான பாடல் இது
மிக்க நன்றி 🙏
மண் கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர் வெண்கலம் கவிழ்ந்த போது வேண்டுமென்று பேசுவார் நம் கலம் கவிழ்ந்த போது நாரும் என்று போடுவர் என் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே
My favourite Line all so
My favourite
நாறும்போது
Arumai sir
Iya en magaluku puria vaikanum om namasivaya om .om namasivaya om.
ஆமா பா எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள்.
ஓடி ஓடி.உட்கலந்த..
அற்புதமான பாடல்
கேட்கும் பொழுது
உயிரை உருக்கிவிடுகிறது..
மிகவும் அருமை...
இந்த சகோ தான் பாடியிருக்கிறார்என்று
இப்போது தான் அறிய
முடிந்தது.. மிகவும் மகிழ்ச்சி.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 🙏
Om nama sivaya nama 0m shanti 🙏🙏🌹🌹🙌🙌👍👍
மிக மிக அருமை. மனதுக்கு நிறைவாக உள்ளது. மிக மிக மகிழ்ச்சி.💐🎉🥳👍👍
மிக்க நன்றி 🙏
யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேடி தவித்த நாட்கள் அதிகம் 🙏உங்கள் தரிசனம் மகிழ்ச்சி 🙏குரலில் காந்தம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய om🙏
💯💯💯💯💯💯💯💯💯💯✅unmai 🎉🎉🎉🙄
உண்மையான சிவனடியார்கள் இந்த பாடலை கேட்கும்போது தங்களை மறந்து லயித்து சிவனின் சக்தியில் கட்டுபட்டுவிடுவார்கள் 🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய
அற்புதம் அற்புதம்
மிக்க நன்றி 🙏
ஐயா கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏 நீங்கள் தான் அந்த பாடலை பாடியவரா அருமையான குரல்வளம் இந்த பாடலை கடந்த 2 வருடங்களாக தினமும் 2 வேளை கேட்பேன் இரவு படுக்க போகும் போது இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன் அதே மாதிரி வெளியூர் பயணம் போகும் போது அடிக்கடி கேட்பேன் இந்த பாடல் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது இந்த பாடல் கேக்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
நீங்க பாடும்போது மெய் 🙏🙏🙏🙏💐💐👏
மிக்க நன்றி 🙏
Om namashivaya 🙏
Thanks 🙏
இறைவன் உங்களுக்கு பூரண ஆசி வழங்கி இருக்கிறார்
ஓம் நமச்சிவாய
இந்த பேட்டி காண்பது உங்க தரிசித்தது சிவவாக்கியர் தரிசனம் போல் இருக்கிறது உண்மையிலேயே பெரும் சூப்பர் ஸ்டார் பாடல் இதற்கு நிகராக எதுவும் கூற முடியவில்லை நான் அரசனாக இருந்தால் கோடி பொற்காசுகள் தானமாக கொடுத்திருப்பேன் இறைவன் இந்த ஜென்மத்தில் ஐக்கியம் செய்து கொள்வார் சிவன் பாதம் சிவவாக்கியார் பாதம் போற்றி வணங்குகிறோம் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
My favourite song
🎉🎉
மண்கலம் வைத்து வைத்து என்று துவங்கும் வாக்கியம் எனக்கு என்னையே அறிய வைத்த வைர வரிகள்
சிவாய நம
Om namsivaya 🎉🎉🎉🎉🎉🎉
ஐயா உங்கள் குரல் கேட்கும் போது சிவ பெருமான் தங்களுக்கு அருளிய குரல் வளம் தெய்வீகமாக இருக்கிறது சிவாயநம🎉🙏
இந்த பாடலை கேட்கும் போதே ஆழ்மனக் கண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது ங்க அண்ணா... மிகவும் அருமையாக பாடலை பாடி இருக்கிறீர்கள்... மிகவும் ஆத்மார்த்தமான நன்றிகள் ங்க.... திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
சிவனை மனத்தால் அடைவதற்கு இந்த பாடல் வழி செய்யும் ஓம் நமச்சிவாய ❤️❤️🙏🙏
சிவனின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறீர்கள் ஐயா.
Super ...Congress anna❤
Thanks 🙏
OM NAMAH SHIVAY OM
OM NAMAH SHIVAY YA
Kodi Kodi Kodi Kodi
🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
Goosebumps 😮
ஐயா பாடல் சூப்பர் சூப்பர் மிகவும் அற்புதம் சிவ சிவ ❤❤❤❤❤
மறைந்திருக்கும் பல பொக்கிஷங்களை இசையாக வெளியே கொண்டு வாருங்கள் இந்த பாடல் தனித்துவமானது கோடன கோடி நன்றிகள்
என்ன குரல் வளம் இனிமையான வாய்ஸ் ஐயா வாழ்க வளமுடன் சிவசிவ ❤ புன்னகை அரசி மேடத்திற்கும் வாழ்த்துக்கள் சிவசிவ ❤ இரண்டு தெய்வக் குழந்தைங்களுக்கும் வாழ்த்துக்கள் சிவ சிவ ❤என் தந்தை சிவபெருமானே ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤❤❤❤❤
All time favourite song for everyone...such a familiar and trending song that too in devotional....my family's favourite song ...my mom will daily play this song in the morning .... keep on rocking and give more song collections for us sir..such an echoing voice sir..thanks for both music director ghibran sir and you for giving such a nice song sir
Thanks 🙏
OMH NAMAH SHIVAYE OMH 🌷🌷🌷🙏🙏🙏🌹🌹🌹
கணீர் குரல், பாடல் அருமையோ அருமை. By Naattaraayan
ஓம் நமசிவாய வாழ்க
நீஙகளும் உங்கள் குடும்பமும், இசை அமைப்பாளர் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் ❤
ஐயா.நீங்கதானா அந்த பாடல் பாடியவர். Omg😮. என்ன ஒரு அற்புதமான பாடல் . கோடி நன்றிகள்
வாழ்த்துக்கள் அய்யா
இந்தப்பாடல் என்னை முழுமையாக கட்டிப்போட்டுவிட்டது. நான் திரும்பத்திரும்ப கேட்காத நாளில்லை
இந்த பாடலை கேட்கும் போது உடலில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.. எவ்வளவு மனச்சோர்வாக இருந்தாலும் அத்தனையும் மறந்து அப்பன் சிவனே கண்முன் தோன்றுவது போல ஒரு உணர்வு ..
அருமையான பாடல் இதை பாட ஈசன் அருள் மற்றும் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது.
ஓம் நமசிவாய
தென் நாட்டு சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
தினமும் இந்த song தான் எழுந்ததும் முதல் காலை மாலை கேட்பேன் எனக்கு ரெம்ப பிடிக்கும்
ஐயா வணங்குகிறேன்.. இந்த பாடல் கேட்காத நாளில்லை சார்.. இதைக் கேட்கும் போது மனதில் என்னை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி தரும்.. கண்களில் கண்ணீரோடு பல தடவை கேட்டுள்ளேன்.. என் பேத்தியை எனக்காக பாடச் சொல்லிகேட்பேன்...
அருமை! தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஓம் நமசிவாய.
தினம் தினம் இந்த பாடல் நான் கேட்டுக் கொண்டே உள்ளேன் நன்றி இந்த பாடல் பாடிய உங்களுக்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
ஐயா மிக அருமை
மிக்க நன்றி 🙏
இசை எனக்கு பாட வராது, ஆனாலும் தரமான குரலை, இசையை என்னால் சட்டென்று உணரமுடியும். தங்க-தேவராஜ் அவர்களின் மெய்சிலிர்க்கும் தெய்வீகக் குரல் என்னைக் கட்டிப் போட்டது உண்மை!!
ஓம் நமச்சிவாய தங்கம் தேவராஜ் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்த்துக்கள்
நினைத்தாலே முக்தி தரும் தலம் திரு அண்ணாமலை.
சிவசிவ நான்பலமுறைகள் கேட்டுஉள்ளேன்இரவுகேட்டுவணக்கம்செலுத்துவேன் இறையருள்கிடைக்கவேண்டுகிறேன்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤
Excellent rendition👌👏Om NamaShivaya🙏
Thanks 🙏
Daily intha padalai keatpean🙏
Super
Thanks 🙏
அந்த எம்பெருமான் ஈசனின் பாடல்களை கேட்கும் போது மெய்சிலிர்த்து விடுகிறது.
மிகவும் ஆத்மார்த்தமான உணர்ச்சிப்பூர்வமான பாடல்..... பொள்ளாச்சியில் இருந்து அடியார்களுக்கும் அடியேன் 💐💐💐
This is the best song ever I have seen in my life
ஐயோ இந்த பாடல் கேக்கும் போது என்கூட அப்பன் ஈசன் இருப்பது போல இருக்கும் ஐயோ இந்த பாடலை பாடியதுக்கு ரொம்ப நன்றி
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் அதே உணர்வுதான்
❤❤❤❤
கொடுத்து வைத்தவர் நீங்கள் சிவாலயம் பூரா உங்க குரல் ஒலிக்கும் வாழ்த்துக்கள்
Super Weldon Brother OM namah shivaya
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🎉🎉🎉🎉🎉
Romba romba romba nanri🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ABC center மட்டும் அல்ல
A to Z அண்ட சராசரமெல்லாம் ஒலித்து கொண்டே இருக்கும் பாடல். நன்றிகள் பல....
ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய, ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை, என்ற சிவ வாக்கியபாடல், தேவராஜ் அவர்கள் பாட ஜிப்ரான் அவர்கள் இசை தந்த பாடல், ஜிப்ரான் ஒரு இஸ்லாமியர், மிக்க நன்றி ஓம் நமசிவாய நமஹ போற்றி
இந்த பாடலுக்கு இசை அமைத்தபின் ஜிப்ரன் இந்துவாக கனவெர்ட் ஆகிவிட்டார் ஈசனின் அற்புதம்
My 5yr son everyday hearing this song from the 2yr old❤
ஐயா வணக்கம் இறைவனின் அருளால் தங்களின் வாழ்க்கை சிறக்க பிரார்த்திக்கிறேன் 👏
❤ அவன்ஆருளாள் அவன்தாள்வனங்கி நற்றுணையாவது நமசிவாயவே❤
ஓம்நம சிவாய சிவன் அருளால் தான் எல்லாம் கிடைக்கும் வரம் தான் இநத பாடல் நன்றி கலந்த வணக்கம்
சிவனின் ஆசிர்வாதம் பெற்ற உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி. ஓம் நமசிவாய.
🕉 VINAYAGAMURUGA SHAKTHISHIVAYA NAMAHA
மிகவும் தெளிவான மற்றும் இனிமையான பாடல்கள். முதல் முறையாக கேள்விபட்டேன். நன்று வாழ்த்துக்கள். தொடர்க தங்கள் பணிகள்.
சிதம்பரம் மதுரை.
ஓம் நமசிவாய
SPB அவர்களுக்கு பிறகு உங்கள் குரலில் ஒலிக்கும் ஓடி ஓடி உட்கலந்த பாடல் அனைத்து சிவ பக்தர்களுக்கும் மிகவும் பிடித்த பாடலாக அமைந்தது அந்த அண்ணாமலையாரின் அருளே
நற்றுணையாவது நமசிவாயவே
அருமையான பதிவு.மெய் சிலிர்க்க வைத்தது தம்பி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏵️
கோடான.கோடி நன்றி.ஐயா❤
தினமும் இந்த பாடலை கேட்பேன்
Ghibran Introduce Siva Vakkiyar Siddhar through this SONG - Long Live ghibran - My Hearty congrats, GOLDEN VOICE Devaraj Sir, Om Namasivayam,
Om nama shivaya
Ippadi oru paadalai padiyardhukku mikka nanri .om namashivaya🙏🙏
முழுத்தொகுப்பு 531ல் உள்ளது. 5மணி நேரம் 44நிமிடங்கள்.அற்புதமான வரிகள் அருமையான பாடல்.🙏🏽🙏🏽🙏🏽
Link pls
Link Pls
இந்த பாடல் நா கூடவே பாடுவேன்.. அப்போது எனக்கு சிவனுடன் கலந்து விட்டோம் என்று தோணும்
இயல்பான நெறியாளர். அற்புதமான சிவ அர்ப்பணிப்பு.
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி❤️🙏🙏🙏🙏🙏❤️❤️
Cutest performance both of you kids
Thanks 🙏
Your daughter's got full blessing from Godess Saraswathy. God bless the family with Good Health, Wealth, Peace and Success.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤ நற்றுணையாவது நமசிவாய ❤❤❤❤❤
Heart melting.thanks
அருமையான பதிவு சர் நமச்சிவாய 🎉🎉🎉🎉🎉
இந்தப் பாடலுக்கு நான் அடிமை❤❤❤❤
உங்க பாடல் அனைத்தும் அருமை
நான் தினமும் கேட்கும் பாடல் இந்த பாடலை மக்களிடம் தந்ததற்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய
மிக அருமையாக பாடியுள்ளீர்கள். வாழ்த்துகள் ஐயா🙏🙏
Gold Devaraj, you’re really a Gold..👌👌👌👏👏👏👍👍❤️❤️❤️
Om namah shivaya 🙏
❤🎉❤🎉❤
சிவவாக்கியர் சித்தர் பாடல் மிக அற்ப்புதம்.
Om sivaya namaha 🪔🪔🪔🙏🙏🙏❤️🙏❤️🌻🍒🙏
🙏ஓம் நமசிவாய 🙏
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எதிலும் சிவம் எல்லாம் சிவம் 🙏🙏🙏🙏🙏
கடைசி வரியில் ஊன் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே
One of the my most most most favourite lyrics song❤ om namashivaya
Super keeravani.vazhthukkal.vazhga valamudan nalamudan.om sri sairam ❤
வணக்கம் அனைவருக்கும். இந்த சிவவாக்கியர் பாடல்களை முதன் முதலாக இசையமைத்து பாடியவர்கள் நான் அதாவது சுபாஷ் சுதாகரன் மற்றும் என்னுடைய மனைவி முனைவர் சுப்புலட்சுமி அவர்கள். எங்கள் இருவருடைய பெயரை போட்டு யூடியூப்ல தேடினீர்கள் என்றால் நான் 20 வருடங்களுக்கு முன்பே நாங்கள் இசையமைத்து பாடியது. சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்
வரலைங்களே 🌹
th-cam.com/video/tOXtk88fZME/w-d-xo.htmlsi=8z62TVFoOG3ClRVm
உடனே தேடினேன்.
உள்வாங்கினேன்
உளமார மகழ்ந்தேன்
தெரிந்தது இப்போதுதான்
ஓம் நமசிவாயா
ஜயனே பாடல் தாங்கள் அறிவித்த ஆறு மணி நேர பாடல் எப்போது கேட்க கிடைக்கும்?
நன்றி வணக்கம்