போகருக்கு முருகனே சொன்ன நவபாஷாண மூலிகை - Vijayakumar | Bogar Siddhar History | Palani Murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • #palanimurugan #bogarsiddhar #ibcbakthi #murugan #palanimurugantemple #palani #murugandevotee #murugar #bogar #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    போகருக்கு முருகனே சொன்ன நவபாஷாண மூலிகை - Vijayakumar | Bogar Siddhar History | Palani Murugan | IBC Bakthi
    In this video famous devotional speaker ta;ks about the bogar siddhar history and how he made murugan statue. Watch Full Video For More Information. Subscribe to the IBC Bakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
    Website : www.hcaschennai.edu.in/
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    Social Media :
    hcas_chenna...
    / hcaschennai2023
    / @hindustanchennai7563
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

ความคิดเห็น • 93

  • @KarthikaVinothkumar
    @KarthikaVinothkumar หลายเดือนก่อน +39

    என் மகள் 2வயது வரை நடக்கவில்லை என்று திருச்செந்தூர் முருகன் கோயில் போலாம் என்று கிளம்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் என் மகள் நன்றாக நடந்து வந்தால் உடனே திண்டுக்கல் இருந்து திருச்செந்தூர் சென்று வழிப்பட்டேன் அந்த நொடி முதல் நான் முருகன் மீது தீராத காதல் கொண்டேன் எட்டு வருடங்களாக முருகன் என் வாழ்க்கை ரொம்ப நன்றாக வழிநடத்திசெல்கிறார்

    • @ManiMani-vv7ob
      @ManiMani-vv7ob 2 วันที่ผ่านมา

      Murugan en mahan seitha thavaruhalai mannithuvidu appa. Avanukku nalla puthiya kudu ayya.

    • @GayathriDevisp-rj2fq
      @GayathriDevisp-rj2fq 12 ชั่วโมงที่ผ่านมา

      God bless

  • @rschandrupandi541
    @rschandrupandi541 หลายเดือนก่อน +35

    நான் இதற்கு முன்பு எல்லா கோவில்களுக்கு சென்று இருக்கிறேன் முருகன் கோவிலுக்கும் சென்று இருக்கிறேன் அப்போது சாதாரணமாக தான் உணர்ந்தேன். கடந்த நண்பர் ஒருவரின் தனி பட்ட வேண்டுதாலுக்கா சென்றோம் பின்பு படி ஏறி சென்று வரிசையில் காத்து இருந்து எம்பெருமான் தண்டயுதா பாணி முருனை இறு கை நீட்டி முருகா என்று வணங்கிய அக்கனமே முருகனின் மேல் தீராத பக்தி பித்து பிடித்து அலைகிறேன் என்னை அறியாமல் அந்த நாள் முழுவதும் முருகனை நினைத்து கொண்டு இருக்கிறேன் இப்போது வரை. என்னை கீழே விழ செய்ய விதியே இருந்தாலும் அதை என் அப்பன் பழனி முருகன் தண்டம் கொண்டு விரட்டி அடிப்பான். #வேல்_உண்டு_வினை_இல்லை
    #மயில்_உண்டு_பயம்_இல்லை
    #குகன்_உண்டு_குறை_இல்லை_மனமே
    #கந்தன்_உண்டு_கவலை_ஏது_மனமே
    கந்தன்_இருக்க_பயம்_ஏது _மனமே💯♥️🙏🦚🐓✨

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 หลายเดือนก่อน +22

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது தம்பி, முருகனின் அருள் பெற்ற சிறந்த ஆசிரியர் நீங்கள், எங்களுக்கு குருவாக விளக்கம் தருகிறீர்கள் நன்றி தம்பி என் அப்பன் முருகன் உங்களை வழிநடத்துவார்🎉

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 29 วันที่ผ่านมา +3

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @mitubala
    @mitubala หลายเดือนก่อน +4

    மெய் சிலிர்க்கும் என் ஐயனின் நிஜங்களை கேட்கும் பொழுது கண்கள் குளமாகிறது. மீண்டும மீண்டும் என் சகோதரனுக்கு நன்றிகள பவ.
    குருவாய வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @parameswarank3687
    @parameswarank3687 หลายเดือนก่อน +11

    ⚜️வேலுண்டுவினையில்லை 🦚மயிலுண்டு பயமில்லை 💗குகனுண்டு குறைகளை 🙏 கந்தன்னுண்டு கவலை இல்லை 🧎

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 26 วันที่ผ่านมา +2

    சொல்வதற்கு ஒன்றுமில்லை என் அப்பன் முருகன் உங்களை பேச வைக்கிறார் எல்லா புகழும் எங்க அப்பன் முருகனுக்கே சமர்ப்பணம்

  • @sabanayagam9550
    @sabanayagam9550 หลายเดือนก่อน +3

    புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்போதும் அதிகம் சொல்ல படும் செங்கோல்,, அதன் வடிவமே முருகர் கையில் இருக்கும் அந்த தடி 🙏🏻
    ,, முருகனே உன் அருளோடு ☺️

  • @rajaramn9974
    @rajaramn9974 8 วันที่ผ่านมา

    ஐயா அவர்களுக்கு நன்றி 🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @vimalam4231
    @vimalam4231 หลายเดือนก่อน +5

    அப்பா முருகா என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியவில்லை நீங்கள் என்னோட இருக்கின்றது ரொம்ப சந்தோஷம் அப்பா உன்னுடைய அன்பு ஓன்று போதும் அப்பா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐

    • @kandhan_drawing
      @kandhan_drawing 24 วันที่ผ่านมา +1

      கவலை வேண்டாம்.... கந்தன் உண்டு கவலை இல்லை.... murugar இருக்க பயம்யேன்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-ei7ij1do2o
    @user-ei7ij1do2o 3 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @saravanansumi
    @saravanansumi หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் க்கு அரோகரா... அண்ணா ஒரு குரு வழிகாடி வேண்டும் என்று முருகன்கிட்ட வேண்டினேன். கனவில் கருவூரார் சித்தர் வந்தார்... முருகன் எனக்கு உயிர்
    அவர் கனவில் வந்து என்னுடன் பேசுவார்.....❤ ❤❤ முருகனுக்கு அரோகரா....

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t หลายเดือนก่อน +1

    ❤❤ நன்றி அண்ணா உங்களை காணும் போது முருகன் அம்சம் நிறைந்த அழகு ❤❤❤❤ from Singapore.

  • @annamalai8635
    @annamalai8635 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @ravananraju1436
    @ravananraju1436 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ... ஓம் சரவண பவ.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் பழநி மலை முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚 🦚 ஓம் முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 หลายเดือนก่อน +5

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @parvathis7300
    @parvathis7300 หลายเดือนก่อน +1

    மிக்க மிக்க நன்றிங்க குரு. God Bless you.மனம் இலத்துபோனேன். மேலும் சொல்ல வார்த்தை தெரியவில்லை.முருகன் தங்கள் வாயிலாக கேட்கும் பாக்கியத்தை கொடுத்து அருனியுள்ளார்.எல்லாம் சிவபாலன் அருள்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பின்பழனி ஆண்டவரின் மகிமை .போகர் சித்தர் மகிமை வெளிப்படுத்தியது. அருமை.🎉🎉🎉🎉🎉🎉

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 25 วันที่ผ่านมา

    என்னுடைய பல வருஷ சந்தேகம் நிவர்த்தி செய்ததற்கு நன்றி இதைப்போல தெளிவு யாரிடமும் என்னால் பெற முடியவில்லை நன்றிகள் பல

  • @bestmusicvideos7363
    @bestmusicvideos7363 23 ชั่วโมงที่ผ่านมา

    பூம்பாறை முருகன் தசபாசனம் சொல்லராங்க

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w 28 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் சேவலும் துணை உங்கள் பேச்சு அருமை சகோதரா நீங்கள் எனக்கு குரு

  • @malaiyappanthagarajan9782
    @malaiyappanthagarajan9782 18 วันที่ผ่านมา

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா கருணை கடலே திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி

  • @SingamSiva16
    @SingamSiva16 หลายเดือนก่อน

    முருகா என்று அழைத்தால்
    மயிலேறி வந்து நம்மை காப்பான் 💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @ddhanalakshmi6578
    @ddhanalakshmi6578 หลายเดือนก่อน

    அண்ணா நன்றிகள் உங்கள் பேச்சு அந்த முருகனே சொல்வதை போல இருக்கு அண்ணா

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ

  • @ThanusuD
    @ThanusuD 24 วันที่ผ่านมา

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி போற்றி ஃ

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ

  • @balamurugan2730
    @balamurugan2730 หลายเดือนก่อน +1

    ஐயா போகர் ஜூவ சமாதி பற்றி ஒரு முழுமையான தகவல் சொல்லுங்கள்

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc หลายเดือนก่อน +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @saravanark6788
    @saravanark6788 หลายเดือนก่อน +3

    முருகன் இல்லாமல் என் வாழ்வில் ஒரு அணுவும் அசையாது

  • @gowthamg2642
    @gowthamg2642 หลายเดือนก่อน

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @vanishankar5305
    @vanishankar5305 29 วันที่ผ่านมา

    Very beautifully explained. Muruga sharanam 🙏🏻🌹🙏🏻

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 25 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @kiruthikapalanisamy7836
    @kiruthikapalanisamy7836 24 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ✨️

  • @sarathypmk7190
    @sarathypmk7190 หลายเดือนก่อน +1

    Guruvai varuvai arulvai gugane

  • @sujasree3836
    @sujasree3836 หลายเดือนก่อน +1

    Iyya ungalil nan muruganai parkiren

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @parathidassan800
    @parathidassan800 หลายเดือนก่อน

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @Mr_390_Official
    @Mr_390_Official 26 วันที่ผ่านมา

    Velappar Kovil Kodaikanal bro thiruchenkode kedaiyathu

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน +1

    🙏🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 หลายเดือนก่อน

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @sugapriya3847
    @sugapriya3847 หลายเดือนก่อน

    Om saravana bava murugan thunai

  • @MuthuRamesh-tt1mf
    @MuthuRamesh-tt1mf 12 วันที่ผ่านมา

  • @sairuben4224
    @sairuben4224 หลายเดือนก่อน

    Thank you brother, Om Sharavanabhava

  • @BaluBalu-zx5rx
    @BaluBalu-zx5rx หลายเดือนก่อน +1

    Super Anna om saravanapava

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்👌👌💐💐🙏🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏முருகா சரணம்🙏

  • @revathis55
    @revathis55 หลายเดือนก่อน

    Nice speech. Vazhlthukkal.

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 หลายเดือนก่อน

    என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @therealmiikun
    @therealmiikun หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @jesipuppy341
    @jesipuppy341 หลายเดือนก่อน

    Murugan omSaravana ❤❤❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @vijayshankar22
    @vijayshankar22 หลายเดือนก่อน

    Vel undu venai elaai mayil undu bayam elaai , Kandhan undu kavalai elaai ✨🙏

  • @saravanansumi
    @saravanansumi หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் என் கனவில் வந்திங்க அண்ணா...

  • @DeepikaDeepika-de6ps
    @DeepikaDeepika-de6ps 26 วันที่ผ่านมา

    Antha murugan en valkaila romba veliyaditar....avan full ah nampuna kai vetutan...nanum en kolanthaikalum anathaya irukom

  • @sureshkarthi6322
    @sureshkarthi6322 หลายเดือนก่อน

    Excellent explanation sir❤

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq หลายเดือนก่อน

    நன்றி🙏💕

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls หลายเดือนก่อน +1

    Anna kodaikanal irukum murugan thasapashanam bogar seithathu endru solgirakal athu bogar seitha silai thana...

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 หลายเดือนก่อน +1

    Muruga Palani andava

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai หลายเดือนก่อน

    Om sri vishnumaya Swamine namaha

  • @AASUSID
    @AASUSID 23 วันที่ผ่านมา

    🤗😀

  • @thirumalaraja669
    @thirumalaraja669 หลายเดือนก่อน

    Ayya ... Muruganin mayil medithukondu irukum pambai patrika oru padivu podungal

  • @punithaanand5304
    @punithaanand5304 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. இந்த வீடியோவில் விஜயகுமார் அய்யவோட பேச்சை கவனிக்க முடியாமல் உங்கள் பின்னணி இசை தடுக்கிறது. அடுத்த வீடியோவில் இதை கவனித்து செய்யுங்கள். நன்றி 🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 หลายเดือนก่อน

    Om Palani andavarugu arohara arohara arohara

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @malarsenthil3065
    @malarsenthil3065 หลายเดือนก่อน

    சற்குரு சித்தர் பற்றி செல்லுங்கள்

  • @user-ik8ds2dr1t
    @user-ik8ds2dr1t หลายเดือนก่อน

    Please
    இலங்கையில் முருகனின் அற்புதங்கள் எவ்வாறு இருக்கிறது. உங்களுக்கு சொல்ல முடியுமா.

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @rajeshj4955
    @rajeshj4955 หลายเดือนก่อน +1

    🙏

  • @SenthilKumar-rm6iy
    @SenthilKumar-rm6iy หลายเดือนก่อน

    Om saravanapava🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 หลายเดือนก่อน

    Om saravana bhava 🦚

  • @kalpanadevi3588
    @kalpanadevi3588 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼☺

  • @yuvasrir4006
    @yuvasrir4006 27 วันที่ผ่านมา

    பூம்பாறை என்ற ஊரிலும் நவபாஷாண முருகன் சிலை உள்ளது

  • @dhanrajnadar8637
    @dhanrajnadar8637 28 วันที่ผ่านมา +1

    முருகன் அருளால் அனைத்து சித்தர்களையும் வணங்குகிறேன்

  • @natarajanarumugam5890
    @natarajanarumugam5890 11 วันที่ผ่านมา

    ஏட்டுகல்விளக்கம்

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai หลายเดือนก่อน

    18 siddhargalae potri

  • @indiraindira8188
    @indiraindira8188 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🦚🕉️✡️💐🙏

  • @PowerLance
    @PowerLance หลายเดือนก่อน

    Kevalaimanai oru background music...avaru mattum pesuna nalla irukum

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 หลายเดือนก่อน

    Poombaarai murugan 2 nd solranga

  • @user-qj1ek9lb5r
    @user-qj1ek9lb5r หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @F2P372
    @F2P372 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @thirunavukkarasum2743
    @thirunavukkarasum2743 หลายเดือนก่อน

    ௐசரவணபவ🙏🙏🙏