98 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு | No CATSAA for India: S400 | I2U2 | Dollar Euro Parity | TAMIL | SKA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 361

  • @ayyanars3823
    @ayyanars3823 2 ปีที่แล้ว +90

    இந்தியா ராணுவம் உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடு

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 2 ปีที่แล้ว +5

      தயிருக்கு வரி
      போட்ட பெருமை
      யாரை சாரும்
      சொல்லுங்க sk sir

    • @alagaralagar7561
      @alagaralagar7561 2 ปีที่แล้ว

      @@SELVARAJ-mj5cx வரி போடலைன்னா
      இலங்கை மாதிரி உன் குடும்பமும் தெருவில் திரியும்..
      அரைவேக்காடு...

    • @kumaravelk4837
      @kumaravelk4837 2 ปีที่แล้ว

      @@SELVARAJ-mj5cx வரி கட்டாத பெருச்சாளிகள்,ஊழல் முதலைகளை ஆதரிக்கும் சோமாறிகள் யார்?

    • @yellowlotus417
      @yellowlotus417 2 ปีที่แล้ว +10

      @@SELVARAJ-mj5cx திராவிட அடிமைகள் சொல்லும் கருத்துக்கு விளக்கமே இல்லை.

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 2 ปีที่แล้ว +3

      "விஷ்வ குரு"...

  • @krishnanandiappan1257
    @krishnanandiappan1257 2 ปีที่แล้ว +60

    இந்திய இராணுவம் பற்றி அருமையான விளக்கம்.. ஊழலற்ற அரசியல் நம் நாட்டில் இருந்தால் நம்நாடு என்றே நன்கு வளர்ந்திருக்கும்.. சிங்கப்பூரை விட வளர்ந்திருக்கும்.. மற்ற செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை ..வாழ்த்துக்கள் நண்பரே.இனிய இரவு வணக்கம்

    • @santhirasegarankayamboo2360
      @santhirasegarankayamboo2360 2 ปีที่แล้ว

      .

    • @velappana405
      @velappana405 2 ปีที่แล้ว

      Bbbbbbbbbbbbbbbbbvvvvbvbvbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbvvvvvvvvvvvvvvbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    • @krishnanandiappan1257
      @krishnanandiappan1257 2 ปีที่แล้ว

      @@velappana405 என்ன இது Are you playing

  • @sowrirajan540
    @sowrirajan540 2 ปีที่แล้ว +44

    உங்கள் பதிவை எதிர்பார்த்து இருக்கின்றோம் அதனால் இருங்கள் பாதியில் சென்று விட்டாதீர்கள் என கூறவேண்டாம் திரு SK அவர்களே பதிவை முழுமையாக பார்த்த பின்னர் தான் அன்றைய பணிகள் முழுமையடைந்ததாக தெரிகிறது.நன்றி👍

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg 2 ปีที่แล้ว +23

    இன்றைய வீடியோ அற்புதம்.. இத்தனை வருட காலத்தில் எனக்கு தெரிந்தவரை இந்தியாவின் வளர்ச்சி இப்பொழுதுதான் முதன் முறையாக ஆரம்பமாகிறது..உலக அரங்கில் இந்தியாவிற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது..உலகிற்கு இந்தியா தவிர்க்க முடியாத,முக்கிய நாடாக மாறி விட்டது..இதுநாள்வரை இந்தியா மிகவும் கேவலமாக இருந்தது.

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 ปีที่แล้ว +75

    நிதர்சனமான உண்மை தான் முதல் பகுதி...
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஊழல் இல்லாத அரசியல் இருந்தால் மட்டுமே இந்த நிலை மாற முடியும்.

    • @sakthivelsakthivel-rh3on
      @sakthivelsakthivel-rh3on 2 ปีที่แล้ว +5

      ஐயா அரிசந்திரன் கதை உன்மையோ பொய்யோ அந்த நிலமையில் உலகம் இல்லை - முக்கியமாத மிழகம் இல்லை

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 ปีที่แล้ว +1

      Only in Tamil Nadu

    • @sivarajnatarajan7128
      @sivarajnatarajan7128 2 ปีที่แล้ว +3

      @@sakthivelsakthivel-rh3on நண்பரே ஊழல் இல்லாத அரசியல் என்று தான் கூறினேன்.
      அரசியல்வாதிகளை மட்டும் அல்லாமல் நம்மை போல பொதுமக்களும் தான்.
      காசுக்காக நமது வாக்கை விற்கிறோமே?
      அதிலிருந்து மாற வேண்டும் ....

  • @Vee-Ra
    @Vee-Ra 2 ปีที่แล้ว +25

    வழக்கம் போலவே காணொளி அருமை. வாழ்த்துகள். 👏👏👏👏

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 2 ปีที่แล้ว +6

    தெளிவான உண்மையான கருத்துக்கள் இதை இந்திய தலைவர்கள் உணர்ந்து நடைமுறைப்படுத்தி இந்தியாவைஉயத்த நடக்கவேண்டும்

  • @murugananthamnatham9154
    @murugananthamnatham9154 2 ปีที่แล้ว +11

    இந்த உலகம் மிக பெரிய ராணுவம் நாம் நாடு இந்திய வாழ்க......வீராவேல் வெற்றி வேல் நன்றி வணக்கம்

  • @saravananr5658
    @saravananr5658 2 ปีที่แล้ว +18

    நமது பொருளாதரத்தில் முன்னேற்றம் தேவை. இதற்கு முதலில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மழைநீரை நதிநீரை சேமிக்க வேண்டும். அதிகமாக மரம் நட வேண்டும். சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும். மெக்காலே கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதிகமான சிறு தொழில்கள் எளிதாக தொடங்கப்பட வேண்டும். இதை விட முக்கியமாக ஊழல் ஒழிக்க பட வேண்டும். நீதித்துறை போலீஸ் பரஸ்பர புரிதலுடன் சட்ட ஒழுங்கு மற்றும் பிற வழக்குகள் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் அடிப்படை மொழி அறிவு பாதுகாப்பு முறைமைகள் , அடிப்படை வாழ்வியல் கற்றுக் கொடுக்க பட வேண்டும்.
    மதம் மொழி இனம் தாண்டி நாட்டு வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற என்னத்தை சிறு குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். சுய ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் பாதிக்காமல் நாகரிகமாக புதியதை ஏற்று வாழ பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
    உண்மையில் ஊழல் அற்ற அரசியல் இருந்தால். இயற்கையை மீட்டெடுத்தால் இந்தியா ஐந்து வருடங்களில் பொருளாதார தன்னிறைவு அடைந்து விடும்.
    நன்றி.
    அதிகபட்ச சிந்தனைக்காக மன்னியுங்கள்.

  • @sridharsri4981
    @sridharsri4981 2 ปีที่แล้ว +3

    நீங்கள் மிகவும் நிபுணத்துவ தகவல் நிறைந்தவர்SKA

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது முழுதும் உண்மை. கடவுளை நம்பியே வாழ்ந்து விட்ட நம்மை கடவுள் காப்பாற்ற வேண்டும். நிச்சயமாக காப்பாற்றுவார். நல்ல தலைவர் உள்ளார்.

  • @ssvimalraajhan309
    @ssvimalraajhan309 2 ปีที่แล้ว +9

    SKA SIR, இதுக்கு மேல விவரங்கள் யாரும் சொல்லமுடியாது, SUPER SIR

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว +6

    விரிவான தகவல்களுக்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว

    இன்றும் கூட மிகவும் அருமையான செய்திகளை கொடுத்ததற்காக நன்றி.மேலும் நமது நாட்டிலுள்ள ராணுவ வலிமை பெறவும், நாடு தன்னிறைவு அடையவும், பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், ஊழல் என்ற ஒரு பெரிய தடை,தடைக்கல்லாக இருக்கிறது. இந்த ஊழல் ஒழிய வேண்டும். ஊழல் இல்லாத நாடாக இந்தியா உருவானால் நமது நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக கொண்டு,நிமிர்ந்து நிற்க முடியும். ✌✌✌

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +19

    வீழ்ச்சி என்று இருந்தால் எழுச்சி ஒன்று வரத்தான் செய்யும். இலங்கையில் சரியான தலைமை மக்களின் கடின உழைப்பு இரண்டு இருந்தால் கண்டிப்பாக மீண்டு வரமுடியும்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 ปีที่แล้ว +1

    அன்பு நண்பரே அருமையான பதிவு நன்றி இளைஞர்கள் அதிகமாக பார்க்க வேண்டும் தேசப்பற்று அதிகரிக்க வேண்டும் உழைப்பு அதிகரிக்க வேண்டும் நீங்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @jayaramank9354
    @jayaramank9354 2 ปีที่แล้ว

    சரியான பதிவு வாழ்த்துக்கள் சார் இந்திய வின் ஊழலை தவிர்க்க என்ன செய்வது! தாங்கள் ஒரு இயக்கம் எப்போதும் துவங்கப்போகிறீர்கள் ப்ளீஸ்

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் வரும் காலம் இளைய தலைமுறைக்கு தேவையான விரிவான விளக்கத்தை அளித்தமைக்கு நண்றியுடன் வாழ்த்துகள்

  • @vksrinivasan7311
    @vksrinivasan7311 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @skumar01_
    @skumar01_ 2 ปีที่แล้ว +4

    Superb. S400 very much needed. Proud of India but most importantly India must tackle the threat within the country.

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 ปีที่แล้ว +1

    இந்திய ராணுவம் சுயம்பு அதை யாராலும் வெல்ல முடியாது ஜெய் ஹிந்து

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் அண்ணா உங்கள் வீடியோ

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว

    இந்திய ந௱ட்டில் நடம௱டும் அரசியல் ஊழல்வ௱திகள௱ல் நம் ந௱ட்டின் எதிர்க௱ல பொருள௱த௱ரம் மிகவும் பலவீனமடைந்நு வருவத௱க இந்த பதிவின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்.சூப்பர்.ஜெய்ஹிந்த்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு ஐயா, உங்களின் கருத்து மிகவும் சிறப்பு.

  • @pallasenahariharanramakris3522
    @pallasenahariharanramakris3522 2 ปีที่แล้ว +3

    All are excellent information ska thanks

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி வணக்கங்கள் நண்பரே.

  • @selvakumaranmuthu3296
    @selvakumaranmuthu3296 2 ปีที่แล้ว +6

    Well informed about how futures and development needs for India 🇮🇳 army. Definitely can achieve if no corruption and political leaders healthy mindset for the best of country.

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 2 ปีที่แล้ว +8

    Jai annamalai
    Join with Annamalai
    Annamalai our hope
    Next CM Annamalai in Tamil nadu..

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 2 ปีที่แล้ว +6

    இலங்கைக்கு நல்ல தலைமை வேணும்னா*திராவிட மாடல்" இருந்தால் சிங்கப்பூர் ஆகிடலாம்

  • @prabhuprabhakar5547
    @prabhuprabhakar5547 2 ปีที่แล้ว +4

    I always believed that I have subscribed a India's quality TH-cam channel Always I'm telling you are Legend Sir (தீர்க்கதரிசி)

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 2 ปีที่แล้ว

    கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சி வாழ்க பாரதம்..

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว +3

    Congrats for your good 👍 message Sir 👌 👏 ❤️.

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 ปีที่แล้ว +1

    # BHARAT NSG MEMBER 🇮🇳👍👌🙏.
    # BHARAT UNSC VETO PERMANENT SEAT 🇮🇳💺🌎.
    # JAI HIND JAI BHARAT JAI MODIJI 🙏 🇮🇳.

  • @sekar3211
    @sekar3211 2 ปีที่แล้ว

    அனைத்துச் செய்திகளும் அருமை

  • @perumalvaibhavam2455
    @perumalvaibhavam2455 2 ปีที่แล้ว +1

    தற்பெருமை கொள்கின்றது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

  • @karthikram4996
    @karthikram4996 2 ปีที่แล้ว

    Mannadhi mannan arivu kalanjiyam Mr. Ska 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @kowsalyad7806
    @kowsalyad7806 2 ปีที่แล้ว

    Super Jai Hind

  • @vspvsp8021
    @vspvsp8021 2 ปีที่แล้ว

    எத்தனையோ செய்திகள் பார்த்து இருக்கிறேன் ஆனால் உங்களுடைய எல்லா செய்திகலும் 100% உண்மை சேர் இலங்கை செய்தி உங்களை உங்கள் செய்தியை காத்துக்கொண்டு இருந்தேன் எங்களுடைய இலங்கை செய்தி போடுவீங்கள் என்று இப்பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது சேர் நன்றி நன்றி உங்களுக்கு சேர்.....

  • @Tamilan6926
    @Tamilan6926 2 ปีที่แล้ว +4

    Semma video ska jee 💐💐💐especially our Indian military news fantastic 💐💐💐💐S400 approval…..s fantastic .,,.Paavam china and paakistan …uppu thinnavan Thanni kudichi thaan aaaganum…….so semmmmma video ska .💐💐💐💐💐congrats 👌👌👌👌👌👌👌

  • @vairamuthu224
    @vairamuthu224 2 ปีที่แล้ว

    Incredible INDIA 🇮🇳 👏

  • @godskids2365
    @godskids2365 2 ปีที่แล้ว +3

    Wooo ,Data's are in wonderful by your explanation sir... Thank you sir,,

  • @Romancemahes
    @Romancemahes 2 ปีที่แล้ว +4

    Thanks for your detailed presentation about current crisis and our neighbouring country issues. 👏👏

  • @kr.sivanthperumal8276
    @kr.sivanthperumal8276 2 ปีที่แล้ว +2

    Singapore ல் sk நாதன் போன்ற தமிழ் தலைவர் கள் சிங்கப்பூர் தலைவர் களுடன் இனைந்து உழைத்தனர்

  • @nkesavan8251
    @nkesavan8251 2 ปีที่แล้ว

    Fine vedio. Jai hind.

  • @dhakshayanipavandan176
    @dhakshayanipavandan176 2 ปีที่แล้ว +2

    Thank you!!! For all the information Sir🙏

  • @sasisasi6673
    @sasisasi6673 2 ปีที่แล้ว +1

    Sir important news very good

  • @joseptsupramaniam8073
    @joseptsupramaniam8073 2 ปีที่แล้ว

    Tq bos malaysia.

  • @merlinmerondo8793
    @merlinmerondo8793 2 ปีที่แล้ว +3

    The message about war and economy is very very rightly said👍

  • @maheshsm2
    @maheshsm2 2 ปีที่แล้ว +1

    Your information is always Best👍

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 2 ปีที่แล้ว +3

    Suresh defence related matters la ungala aduchuka yarum illa weldon suresh all your vedios are superb and genuine too

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว

    Congrats to you may God bless you ❣️❣️😚😚 thanks giving your information 😘💗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖

  • @prasanth.mahendran
    @prasanth.mahendran 2 ปีที่แล้ว

    6:01 very good point

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 2 ปีที่แล้ว +2

    Yes u what u hv said on s400 sanctions by US is 100% correct

  • @Tamilsongs24
    @Tamilsongs24 2 ปีที่แล้ว +3

    Your video is always informative keep up the good work you are unbiased sir

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +2

    Wonderful contents. Thanks Ska

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 2 ปีที่แล้ว +3

    மிக நல்ல தகவல்கள்/பதிவு. Economy & Military progress must go in tandem as they support each other. India's target of being a 5 Trillion economy by 2027 is a good vision towards this. All that need to be done & being done like boosting trades, FDIs', manufacturing, FTAs', 'Make in lndia for the World', pushing up exports, Digital lndia, Rupees Go Global, Infra & connectivity developments, Self-Reliant in defence, QUADs 1&2, IPEF, boosting manufacturing of electronic goods/semiconductors, Space & Technological advancement are all efforts in the right direction

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 2 ปีที่แล้ว

    Arumaiysna pathivu Mr. SKA GOD BLESS U

  • @ksathanandan2478
    @ksathanandan2478 2 ปีที่แล้ว

    Ska உங்களிடம் யூகங்களை எதிர்பார்கவில்லை. உன்மை மட்டும்.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 2 ปีที่แล้ว

    Very Good useful infos. Thanks

  • @munusamyk4701
    @munusamyk4701 2 ปีที่แล้ว

    Thank you Sir !

  • @saleemsaleem-up8zr
    @saleemsaleem-up8zr 2 ปีที่แล้ว +3

    Welcome sir ska 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳vankam

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Excellent news

  • @users-countries_edit
    @users-countries_edit 2 ปีที่แล้ว +4

    Good news ✨️❤️

  • @thirukkumaranthiru7458
    @thirukkumaranthiru7458 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சார்

  • @parameswariparames61
    @parameswariparames61 2 ปีที่แล้ว +1

    இந்திய ராணுவத்தில் நீங்கள் சொன்னது போல் நடக்க வேண்டும் .

  • @viswanathanviswanathan5266
    @viswanathanviswanathan5266 2 ปีที่แล้ว +2

    You were correct about S400 SKA

  • @wilsonsreeram4158
    @wilsonsreeram4158 2 ปีที่แล้ว +2

    Good news sir

  • @radhakrishnans4581
    @radhakrishnans4581 2 ปีที่แล้ว +3

    Different news makes the difference. That's SKA

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 ปีที่แล้ว

    Thank you true reporter.

  • @srinathms1498
    @srinathms1498 2 ปีที่แล้ว

    Tharamana sambavam

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 ปีที่แล้ว

    Really proud of you sir. Evvalavu visayangalai ally thanthulleerhal. Miha arumayaha, nam ranuva viparangalai eduthuraithu irukindreer. Valha valamudan, nalamudan pallandu sir.

  • @godisonegodisgreat4393
    @godisonegodisgreat4393 2 ปีที่แล้ว

    God bless you sir...all the best sir..

  • @arulselvam6980
    @arulselvam6980 2 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தை புத்துணர்ச்சி டானிக்

  • @blackmamba3427
    @blackmamba3427 2 ปีที่แล้ว +1

    Awesome video and commentary 👌

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @karnanponnai6121
    @karnanponnai6121 2 ปีที่แล้ว

    Good information , thank you bro,,

  • @chinnasamyvelusamy507
    @chinnasamyvelusamy507 2 ปีที่แล้ว

    Waw ska sir. Good. Jai hind. Thank you. We are indian. AND ALSO TAMILAN.

  • @balamurali373
    @balamurali373 2 ปีที่แล้ว +1

    Anna thank you for your information

  • @hariharini4450
    @hariharini4450 2 ปีที่แล้ว +1

    ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🇮🇳🇮🇳🇮🇳

  • @pandum4638
    @pandum4638 2 ปีที่แล้ว

    Nice comments

  • @shivahomeomshiva7692
    @shivahomeomshiva7692 2 ปีที่แล้ว +2

    சீனா பாகிஸ்தான் னிடம் பேச்சு வார்த்தை என்ற பேச்சை இந்தியா முன்னிலைப்படுத்தக்கூடாது ,முன்னிலைப்படுத்தினால் நாம் போருக்கு பயந்துதான் இந்த வார்த்தையை சொல்கிறோம் என்று எதிரி நாடுகள் எடைபோடும் அளவிற்கு இந்தியா இடம் கொடுக்கக்கூடாது

  • @saravanank7609
    @saravanank7609 2 ปีที่แล้ว

    Jai hind

  • @abhishekbalasubramaniam8327
    @abhishekbalasubramaniam8327 2 ปีที่แล้ว

    SKA sir, If you become a president no one can stop India from becoming a Superpower! Your thinking skills are good and you are a matured leader. ☺️

  • @srikanthanbhat1499
    @srikanthanbhat1499 2 ปีที่แล้ว +2

    Great performance

  • @saravanansaran8165
    @saravanansaran8165 2 ปีที่แล้ว

    I know sit superb message👌

  • @Indianssv
    @Indianssv 2 ปีที่แล้ว

    சரியான வீடியோ 👌👌👌👌

  • @deva8068
    @deva8068 2 ปีที่แล้ว +1

    Very nice message bro 👏👏👏👍

  • @pandipandiji5793
    @pandipandiji5793 2 ปีที่แล้ว

    அருமைஅண்ண.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +3

    Another great video Sir each and every topics was excellent 👍and well explained thank you SK Sir goodnight

    • @salaamsahibsahib5282
      @salaamsahibsahib5282 2 ปีที่แล้ว

      Five days before Chinese air force j11 plying Indian sky wat you like too say

  • @vvvvvv7312
    @vvvvvv7312 2 ปีที่แล้ว

    Good

  • @ramasamyk9432
    @ramasamyk9432 2 ปีที่แล้ว

    Most welcome

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว

    Tanks

  • @muthansukumar8411
    @muthansukumar8411 2 ปีที่แล้ว +1

    Good advice and wise information.

  • @PRAKASHJOBID
    @PRAKASHJOBID 2 ปีที่แล้ว

    You love India so I watch your videos

  • @cheenu1953
    @cheenu1953 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kumareshvar
    @kumareshvar 2 ปีที่แล้ว +8

    India 🇮🇳 has to concentrate on its economy and growth...but how among these pseudo politicians? It's a million dollar question of this hour...democracy is loosing its energy second by second...we are not in a happy environment but a grin situation awaiting some mysterious changes due to the recent jeo political crisis...let's hope for a better future...

  • @MuralidharVGopal
    @MuralidharVGopal 2 ปีที่แล้ว

    சூப்பர் ska👍

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js 2 ปีที่แล้ว

    Sir u,are speech super

  • @achuthanravindran1
    @achuthanravindran1 2 ปีที่แล้ว +1

    Vanakkam SKA..