ஒரு நாள் ஒரு மணிநேரத்தில் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய அமித்ஷா! பதுங்கியது பாய்வதற்கு தானா?
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
- ஒரு நாள் ஒரு மணிநேரத்தில் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய அமித்ஷா! பதுங்கியது இப்படி பாய்வதற்கு தானா?
நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar TH-cam Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia
நாரதர் மீடியா முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.!
facebook.com/naratharmediaa
facebook.com/naratharmedialife
facebook.com/profile.php?id=61553629604024
CCA
🎉
மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க பா ஜ க 🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டவேண்டும். அதுதான் இந்தியா அமைதி நாடாகும் ஒரே வழி.
are you insane?don u feel shy tp write a comment like this?
when did you the hell spk truth? poiyum purattum thane intha sanghi valai
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதால் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும்
காவல்துறைக்கும் மக்களுக்கும் சிரமம் இருக்காது நம் தேசத்தின் பொன்னான நேரம் மிச்சமாகும் இதனால் நாடும் சீக்கிரம் வல்லரசாக மாறும் அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சீக்கிரம் வர வேண்டும் பொதுவான சிவில் சட்டமும் அமல்படுத்த வேண்டும் இதனால் எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைக்கும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🙏
ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் உடனடியாக அமல்படுத்துவதே பாரத நாட்டுக்கு நல்லது.
மிகவும் அருமையான பதிவு!நாடாளுமன்றத்தில் நடந்ததை குறிப்பாக நம் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் ஆக்கபூர்வமான கருத்துக்களை இனிய தமிழில் தெள்ள தெளிவாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல!நல்வாழ்த்துக்கள்!!ஜய்ஹிந்த்!!!ஜய்பாரத்!!!
நேர்த்தியான, அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும்கடியான பதிவு நன்றி.
நல்ல முயற்சி , ஓட்டுக்கு பணம் தறுவதையும் வாங்குவதையும், ஊலலுக்கும் கடுமையான சட்டம் இயற்றி நம் பாரத நாட்டை முதன்மை படுத்த வோண்டும் வாழ்க பாரதம்
அருமை விளக்கமான தெளிவான பதிவு
மிக தெளிவாக கருத்துகளை விளக்கியதற்க்கு மிக்க நன்றி🎉
அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து விட்டார் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மிகச் சரியான பதிலடியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் அமித்ஷா ஜி 👏👏👏
😊😊😊
ஒரு நாடு ஒரு தேர்தல் கட்டாயம் தேவை
அமித்சாஅவர்களூக்கு.வாழ்த்துக்கள்
ஒரு தேர்தல் ஒரு நாடு -
தேர்தல் செலவு கண்டிப்பாக குறையும் அதுவே மிக பெரிய நன்மை -
மக்கள் வரி பணம் மிச்சம் ஆகும்.
கோபித்துக்கொள்ளவேண்டாம் bro. அப்படியே மிச்சப்படுத்தி அதானிக்கும், அம்பானிக்கும்தான் போகப்போகுது. மக்களுக்கு என்ன பயன்?
அருமையான விளக்கம் உங்கள் யூடியூப் சேனலை பாரதத்தில் உள்ள பத்திரிகை துறை உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் இதுபோல் பத்திரிக்கைத்துறை தெளிவாக விளக்கம் கொடுத்தால் பாதி பிரச்சனை பாரதத்தில் எழாது
Excellent Truth and Facts of Indian Political and Ruling History.🎉❤🎉
வாழ்த்துக்கள் அமித்ஷா அவர்கள்
Modi great leader
Jai sree ram💞💞💞💞💞💞ji
அருமையான விளக்கம். காங்கிரசுக்கு சசரியான செருப்படி.
News Anchor Voice superb
I support Modiji. Jaishriram
சூப்பர் மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி அருமையாக சொன்னீர்கள் மக்களுக்கு
Super
Modi ji good
Ore. Natu ore dheruthal my india ❤❤❤❤
Good explanation
உடனே அமல்படுத்த வேண்டும்
Fantastic
புதிய அரசியல் அமைப்பு சட்டம் கண்டிப்பாக தேவை...
அருமையான உண்மையான விளக்கம். வாழ்த்துக்கள்
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு நபர் ஒரு முறை மட்டுமே mp ஆகவோ mLA ஆகவோ போட்டியிட முடியும் எனவும் லஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் வாதிகளை நாட்டை விட்டு வெளியேற்றி வெளிநாட்டு சிறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அடைக்க வேண்டும். ஊழல் செய்யும் பிரிவினை பேசும் அரசியல் கட்சி களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரவேண்டும்
கரெக்ட்
Extremely excellent.
இந்தியாவுக்கான சட்டங்களை அன்னியர்கள் எதிர்பார்கள் நேர்மைக்கு தலை வணங்குகிரேன்
Best presentation. Vazga vazga. Nanmaye vazga.
உடனடியாக இந்த சட்டம் அமலுக்கு வரனும் சூப்பர் ஜெய் ஹிந்த் 😅
Excellent communication of Home minster's speech. This should be communciated to roxk bottom level by all regional leaders of BJP.
Valka Moodi ji
JAii Hind
Jai ho jai hindhusthan
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அனைத்து மக்களுக்கும் பயன் தரக்கூடியது . தேசம் ஒன்றுபட்டால் ஒளிமயமான எதிர்காலம் . பேச மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் அது தெய்வத்தின் சன்னிதானம் . ஒரே தேசம் ஒரே தேர்தல் என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் .
டிஜிட்டல் உலகம் இது.
காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் என்பது காலத்தின் அவசியம்.
நன்றி.
ஜய்ஹிந்த்.
திருச்சிற்றம்பலம். 🙏
அருமையான விளக்கம்👌 அருமையான காணொளி👌 உண்மை! அனைத்தும் உண்மை!! 💯💯உண்மை!!!
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று இருப்பதுதான் ஜனநாயகத்தின் அர்த்தம்
Uniform civil code act Amal Aaganum 🇮🇳🇮🇳🇮🇳
உலக நாடுகளிலேயே முதன்மை பெற்ற நாடு நம் நாடு இந்தியா .
இந்தியா பணக்கார நாடு இந்திய மக்கள் அனைவரும் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தை பெற்ற நாடு நம் நாடு இந்தியா.
நமது
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியின் அரசாட்சியில் நமது இந்திய தேசத்தை பற்றிய கவலைகள் நக்கு இல்லை . ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி நமது சின்னம் தாமரை என்று நாம் அனைவரும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூட்டுறவு நாட்டின் உயர்வு ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி என்று நாம் அனைவரும் ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம் ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன் .
பாரத் மாதா கி ஜே
இது அனைத்தும் சத்தியம் சத்தியம் ....எனது தாத்தா காலத்தில் இருந்து நாங்க காங்கிரஸ் தான் ஆனால் இவர் இன்று சொன்ன அனைத்தும் தான் காரணம் நாங்க பாஜகவுக்கு மாற...
I totally agree with you as an Advocate and 45 yrs political knowledge
Ledge
அருமையான விளக்கம்
தெளிவான தெளிவுரை மிக்க நன்றி
முற்றிலும் உண்மையான பதிவு நன்றி
Fantastic ❤❤❤❤
Good news message 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐👏👏👏👏👏
நாட்டு நலனுக்காக எதிராக செயல்படும் எவரையும் விட்டுவைக்க கூடாது என்றால் ஒரு கூட்டத்தையே வெளியே அனுப்ப வேண்டும்
பாராளுமன்றமே கவிழ்ந்தா உடனே எல்ல சட்டமன்றத்தையும் கலைப்பியா
அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டப்படி ஒரே நேரத்தில் , பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதையும் மக்களின் நல்வாழ்க்கை முன்னேற்றம் அடையவும் இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
JaiBharath,JaiModiji JaiAmitshaw JaiNaddaji
❤
Good speaking🎉
JAI HIND ❤❤❤
👍
Super 💯
We also want common civil code for all Indians ❤❤❤❤
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அனைத்து மாநில மக்களுக்கும் நன்மை தரக்கூடியது . ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க வளமுடன் .
Super🤘😝🤘
Super BJP ❤🌹🙏
Excellent……
❤ ❤❤❤❤Yes Amithshaji jaihind
Well done Modiji. Dont allow him any more in the parliament. Modiji zindabad. Bharat matha ki jai.
Very good presentation of facts to public.
Super Amitesh ji
உடனே அமல்படுத்துனால் நாடு பல துறைகளிலும் முன்னேறும்.
Good Good Good message news 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வாழ்த்துக்கள்
Excellent
Om siva jai hind super
excellent writeup
Super vazithukal
This must be supported by all parties in the.interest of Nation
Jai Hind ❤
காங்கிரஸுக்கு அழகாய் முக்கறுப்பு செய்துள்ளார் திரு. அமிட்ஷா.
😊😊😊
கொள்ளையடிக்க வழியின்றி கொதிக்கிறார்கள். குதிக்கிறார்கள்.
Superb....reminders of old bad activities of the Congree Party right from Nehru to Ragul. Ashamed🙆 😢
Well done Amith Shaw Ji 👌
Good
Par excellence.
❤❤❤❤ super ❤❤❤❤❤
we need one nation and one election
எதிர்ப்பு மசோதாவுக்கு அல்ல. மோடியின் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்காக மட்டுமே.
சூப்பர் ஒப்பாரி
Detailed information about One Nation One Election is presented. Naradhar Media is requested to present more important news like this
100% clarity
Always Mr Modi ji is BOSS
ஜேய்ஹிந்து வெள்க மோடிஜி
❤Super suffered by MISA
உண்மையில் வணங்கி வரவேற்கிறோம்
அருமையானபதிவு. நல்லவிளக்கம்
ஏன் ஊழல் சொத்துக்களை அபராதத்துடன் நாட்டுடைமை ஆக்கவில்லை
தெளிவான தொகுப்பு. சிறப்பான உண்மை செய்திகள். அழகாக சொல்லப்பட்டுள்ளது. சூப்பர் 👏👏👏
Common people should understand about congress and Dmk
BJP❤❤❤
காங்கிரஸ் கட்சி இந்தியாவைப் பிடித்த நோய் என்றே கூறலாம்.
புரிதல். இல்லா. அரசியல்வாதிகள். இருந்தால். மக்களுக்குத்தான் ஆபத்து