முன்பு ஆண்ட அரசியல் கட்சி தலைவர் செய்த மாபெரும் தவறிழைத்த காரணத்தால் இன்று நாட்டின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் சீனாவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இந்திய அரசு ராணுவ கட்டமைப்பு சார்ந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் 👍👍👍👍👍❤️❤️❤️❤️
அது நடக்கப்போவதில்லை. தமிழ் ஈழ தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்களிடம் யிந்தியர்க்களுக்காக (hindians) ஒருதுளி கண்ணீரும் இல்லை.
இந்தியா தென் பகுதியில் ஶ்ரீலங்காவை இழந்தது... வட பகுதியில் அக்ஷய் சின் இழந்தது.. நமது தேசம், பாதுகாப்போம் என்ற உணர்வில்லாத அரசுகள் இருந்தன.. இழந்தது இழந்தது தான்.. இனி இந்த சூழலில் இருந்து பாதிப்பை குறைக்க என்ன செய்ய முடியும் என்று முன்னெடுக்கும் அரசுக்கும் விமரிசனங்கள் தான், இறைவா எல்லாம் நல்லது நடக்கட்டும் 🙏🙏👍 தங்கள் ஆதங்கதிற்கு இறைவன் செவி மடுப்பான்.. 🙏🙏
அதாவது சார், எவனோ ஒரு கூட்டம் பணத்தாசை பிடித்து பண்ணின தப்புக்கு இப்போ நம்ம தமிழ்நாடு கத்தி முனையில் மாட்டிடு இருக்கு ..... இப்போவும் இந்தியா.... இந்தியா.... ன்னு நம் தாய் நாட்டை குறை சொல்ரீங்களே சார்..... அது காங்கிரஸ் dmk பண்ணின சூழ்ச்சி ன்னு சொல்ல முடில பாதீங்களா........ அங்க தான் சார் பிரிவினைவாதம் இருக்கு.....
ஈழத்தமிழர்களும் தென்னிந்திய மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்! இதுவே சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் வலிமை தரும்! வேளாளர் பேரினம் இதற்கான அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொள்ளும்! டைகர் பாலு வேளாளர் பிள்ளை 🔥🔥🔥🔥🔥
@mike lee வேளாளர் பேரினம் என்பது பிள்ளைமார் முதலியார் கவுண்டர் செட்டியார் என்ற அனைவருக்கும் பொதுவான பெயர்! 153 உட்ப்பிரிவுகளை கொண்ட அனைவருக்கும் பொதுவான பெயர் வேளாளர் பேரினம் என்ற பெயர்! சேர சோழ பாண்டிய மன்னர்களாக! வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஈழத்து அரசராக ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை தந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த செண்பகராமன் வேளாளர் பிள்ளை அவர்கள்! கப்பல் ஓட்டிய இந்தியர் வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த வ உ சிதம்பரம் வேளாளர் பிள்ளை அவர்கள்! இந்துக்கள் என்ற சைவமத மக்களுக்கு ஆணிவேர் வேளாள சைவ பிள்ளை மக்கள்! முற்றிலும் சிவபக்தர்கள்! சோழ பேரரசின் குல குருக்கள்! இந்திய கோவில்களின் மூலவர் சன்னதிக்கு உரியவர்கள் வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த மக்கள்! டைகர் பாலு வேளாளர்
A local boy of Ramanathapuram dist, Ofcourse, I'm afraid of ma country!!! Very well developed topic and knowledge achieve speech 💯💯 thank u once again ❤️❤️ SKA 🔥
நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் இந்த இந்திய காரர்கள் நம் தமிழ் நாட்டை ஆள்வதை விட நம்மை நேசித்த நம் வரலாற்றை மிக பிரபலப்படுத்திய சீனர்களால் மிகவும் மேல் என்று நான் நினைக்கிறேன் இலங்கையை தமிழர்கள் அல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி எப்படி இந்தியா விட்டுக் கொடுக்கும்போது அதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டது சீன நாடு. நாம் தமிழர்களுக்காக முக்கியத்துவம் வழங்குவதில் சீனா நாட்டின் கலாச்சாரம் நம்மை பின்பற்றியது. எதிர்காலத்தில் நாம் இலங்கையை தமிழர்கள் ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் சீன நாட்டின் தமிழ் பண்பாட்டை வளர்த்த நாடாகிய சீனாவை நம்முடன் சேர்ந்து கொண்டால் நாம் மிகவும் எதிர்காலத்தில் இந்தி ஆரியர்காரர்களிடம் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் தப்பித்துக்கொள்ள முடியும் மேலும் சிங்களர்களை நாம் ஆதிக்கம் கொள்ள முடியும்.
No words. Yiu are awesome. And the final touching words at the end. Take care of your parents. Am proud on you. Really you are blessed kid and proud citizen of India.
தங்களுடைய அறிவார்ந்த வார்த்தைகளுக்கு, எனது அன்புக்கினிய வாழ்த்துக்கள். தமிழ், தமிழர், தமிழ் நாடு, என்று தமிழர்களை ஏமாற்றிய, திருட்டில் முன்னேறிய களவானி, செய்த வரலாற்று பிழை. " எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே. 🇮🇳
இன்னும் சில அறிவாளிகள் காங்கிரஸ் கூட்டனிக்கு வெற்றி கனியை கொடுத்தது கொண்டுதான் இருக்கிறார்கள் எத்தனை பெரிய ஆபத்து நமக்கு காத்திருக்கிறது என்பதை தமிழன் அவ்வப்போது மறந்து விடுகிறார்கள்
Next election la congress vandha maaridum. Ippo irukira situation like covid and petrol etc., People are highly dissatisfied, idhunala next time chinese govt maaridumo nu bayama iruku.
👌thanks for the update.Yes, the congress Govt is solely responsible for this blunder too….Many blunders were made by the Congress Govt since independence by the dynasty family.Anyway India must get involved with QUAD actively……to protect the Indian Ocean in the Sri Lankan region against the communist Chinese scoundrels’ intrusion…….The big powers must get rid of the ccp’s despot.God bless India.Jai Hind.
India should send RA&AW to Srilanka to overthrew the government by making war within LTTE and Rajapakshe..India should send weapons to LTTE..The only solution is this
Excellent review...... Really its too late........Very hard and difficult to maintain our hold in Ceylone in future....We lose our golden opportunities........ Thanks a lot for your wonderful review Sir......
ஐயா அன்பளிப்பை கடனாக மாற்றுவது திருட்டுத்தனம் என்று சொல்லக் கூடாது. நம்ப வைத்து கழுத்தறுப்பது என்று சொல்வார்களே அதற்கு நாம் ஒரு பெயரிட்டால் என்ன தனமோ அந்த தனம். ஆமாம் நயவஞ்சக தனம். கயமை என்ற தலைப்பில் திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது. அந்த தனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
Tamils in Eelam have had enough of India's help. They do not want to go back to the old days of war any more. Tamils in scores lost their lives in the past war. So, there is not enough Tamils to fight another war.
முன்பு ஆண்ட அரசியல் கட்சி தலைவர் செய்த மாபெரும் தவறிழைத்த காரணத்தால்
இன்று நாட்டின் பாதுகாப்பிற்கும்
மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் சீனாவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இந்திய அரசு ராணுவ கட்டமைப்பு சார்ந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்
👍👍👍👍👍❤️❤️❤️❤️
Exactly 1000√
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
ஈழத்தமிழர் சார்பான வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. இனிமேலாவது வடபோச்சே என்று இல்லாமல் இந்திய அரசு சாமர்த்தியமாக இருக்க வேண்டும்.
இந்தியா=அழகு,அமைதி,வீரம்❤
பாரத் மாதாவின் பெருமையை உலகம் மீண்டும் ஒருமுறை உணரும் காலம் 🦾🙏
அருமையான தமிழ் நாட்டு மக்களுக்காக மட்டுமல்லாமல் இந்தியா வின் பாதுகாப்பு கருதியும் தங்களது நுட்பமான கருத்துக்களுக்கு பாராட்டுக்கள். நன்றி
வாழ்க பாரதம்
இலங்கையில் மீண்டும் ஒரு தமிழ் ஈழம் போராட்டம் வேண்டும் இதை நமது இந்தியா ஊக்க படுத்த வேண்டும் இதுதான் ஒரே வழி
அது நடக்கப்போவதில்லை. தமிழ் ஈழ தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்களிடம் யிந்தியர்க்களுக்காக (hindians) ஒருதுளி கண்ணீரும் இல்லை.
இது மகிழ்ச்சியான செய்தி. இலங்கையில் சைனா துறைமுகம் தமிழ் நாட்டில் ஜப்பான் துறைமுகம் மகிழ்ச்சி .👍
I love Japan and it's presence near Tamil Naadu.
அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் பாதிக்கப்படப் போவது தமிழர்கள் தான் (ஈழத்தமிழர்கள் உட்பட)...
Tamil naduku thaniyaga raanuva thalavaadam iruntha nalla irukkum
இந்தியா தென் பகுதியில் ஶ்ரீலங்காவை இழந்தது... வட பகுதியில் அக்ஷய் சின் இழந்தது.. நமது தேசம், பாதுகாப்போம் என்ற உணர்வில்லாத அரசுகள் இருந்தன.. இழந்தது இழந்தது தான்.. இனி இந்த சூழலில் இருந்து பாதிப்பை குறைக்க என்ன செய்ய முடியும் என்று முன்னெடுக்கும் அரசுக்கும் விமரிசனங்கள் தான், இறைவா எல்லாம் நல்லது நடக்கட்டும் 🙏🙏👍 தங்கள் ஆதங்கதிற்கு இறைவன் செவி மடுப்பான்.. 🙏🙏
கேடுகெட்ட அரசியல் வாதிகள்இந்த தேசத்தில் இருக்கும் வரை ஒன்றம் நடக்காது
True.
Kerdue seiyThavargal searnthu muyatchika Anne thadai seagal paduwoem
காங்கிரஸ் திமுக நாட்டுக்கு துரோகி. பாஜக அதிமுக நாட்டு மக்களுக்கு துரோகி.
@@praveens6245 அப்போ கம்யூனிஸ்ட் ஓகே வா புரோ? அவனுங்களால் தான் இந்தியாவை விற்கமுடியும்
👌 அருமை வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்
"அன்பளிப்பை கடனாக மாற்றுவது ஒரு வகைத் திருட்டுதான்" அருமையாகச் சொன்னீர்கள் சகோ.
சர்வதேச அரசியல் புரிந்த எவராலும். உங்கள் காணொலியை பார்க்க தவற மாட்டார்கள். மென்மேலும் வளர வாழ்ந்துக்கள்.
😭u cn arr
@@pazhayasatticookingchannel7806 ரத
😅
😅😅😅😊😅😊😊ml😊kkommmoo.o.omo
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்திற்கு கடவுள் கொடுத்த தண்டணை😛😛😛😛😛😛
Yes nanba true true
அதாவது சார், எவனோ ஒரு கூட்டம் பணத்தாசை பிடித்து பண்ணின தப்புக்கு இப்போ நம்ம தமிழ்நாடு கத்தி முனையில் மாட்டிடு இருக்கு ..... இப்போவும் இந்தியா.... இந்தியா.... ன்னு நம் தாய் நாட்டை குறை சொல்ரீங்களே சார்..... அது காங்கிரஸ் dmk பண்ணின சூழ்ச்சி ன்னு சொல்ல முடில பாதீங்களா........ அங்க தான் சார் பிரிவினைவாதம் இருக்கு.....
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Ltte irunthirunthal Indiavirku perudaviyaga irunthirukum
இலங்கையிள் மட்டுமள்ள தழிழகத்திழும் ஈழத்தை காப்பாற்ற துணையாகயிறுப்போம்...
உங்களின் ஒவ்வொரு பதிவும்
அருமை.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்...👌👍👏👒
கலியுகம் அப்படித்தான் நடக்கும் நல்லவனை நம்புவதைவிட கெட்டவனை நம்பும் மக்கள்80./.
ஈழத்தமிழர்களும் தென்னிந்திய மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்!
இதுவே சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் வலிமை தரும்!
வேளாளர் பேரினம் இதற்கான அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொள்ளும்!
டைகர் பாலு வேளாளர் பிள்ளை 🔥🔥🔥🔥🔥
@mike lee பிள்ளைமார் முதலியார் கவுண்டர் வெள்ளாஞ்செட்டியார் என்ற அனைவருக்கும் பொதுவான பூர்வீக பெயர் வேளாளர் பேரினம்
@mike lee வேளாளர் பேரினம் என்பது பிள்ளைமார் முதலியார் கவுண்டர் செட்டியார் என்ற அனைவருக்கும் பொதுவான பெயர்!
153 உட்ப்பிரிவுகளை கொண்ட அனைவருக்கும் பொதுவான பெயர் வேளாளர் பேரினம் என்ற பெயர்!
சேர சோழ பாண்டிய மன்னர்களாக!
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஈழத்து அரசராக ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை தந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த செண்பகராமன் வேளாளர் பிள்ளை அவர்கள்!
கப்பல் ஓட்டிய இந்தியர் வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த வ உ சிதம்பரம் வேளாளர் பிள்ளை அவர்கள்!
இந்துக்கள் என்ற சைவமத மக்களுக்கு ஆணிவேர் வேளாள சைவ பிள்ளை மக்கள்!
முற்றிலும் சிவபக்தர்கள்!
சோழ பேரரசின் குல குருக்கள்!
இந்திய கோவில்களின் மூலவர் சன்னதிக்கு உரியவர்கள் வேளாளர் பேரினத்தைச் சேர்ந்த மக்கள்!
டைகர் பாலு வேளாளர்
அருமையான ஆழ்ந்த தெளிந்த பார்வை. அற்புதமான மொழிஆளுமை
A local boy of Ramanathapuram dist, Ofcourse, I'm afraid of ma country!!! Very well developed topic and knowledge achieve speech 💯💯 thank u once again ❤️❤️ SKA 🔥
என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு. மிகவும் அருமை.
இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்...
அது மட்டும் நடந்தால் குறைந்தது 50 சிங்களவ ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்து மடிவேன்..
Ok
Ok
Bro இதை நான் 2 வருடங்களுக்கு முன்பு சொல்லிவிட்டேன் பயனில்லை
இங்கே இருக்கும் தேசவிரோத நாதாரிகள் தமிழ் நாட்டையே இந்தியாவில் இருந்து பிரிக்க அலைகிறார்கள்
Super sir. Very clear analysis about India, Sri lanka and China. Jai Hind.
உங்கள் பேச்சு என் பழைய வரலற்று ஆசிரியரை.ஞபாகபற்றுகிறது.அருமை. நன்றிபல.
👍அருமை மிக தெளிவாக இருந்தது விளக்கம்.
இலங்கை'யை மட்டுமல்ல உறவுகளே , நேபாள் , பூட்டான் போன்ற நாடுகளையும் இந்தியாவோடு இணைக்க வேண்டும் .
Death to India
தம்பி உங்கள் பேச்சு திறமை முற்றிலும் என்னை கவர்ந்தது
அனைத்தும் உண்மையான கருத்துக்கள் முடிந்தால் போன் மூலம் சந்திக்கலாம் . நன்றி...
மிகவும் கவலைக்குறிய செய்தியாக உள்ளது இலங்கையை இழந்துவிட்டோம்
நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் இந்த இந்திய காரர்கள் நம் தமிழ் நாட்டை ஆள்வதை விட நம்மை நேசித்த நம் வரலாற்றை மிக பிரபலப்படுத்திய சீனர்களால் மிகவும் மேல் என்று நான் நினைக்கிறேன் இலங்கையை தமிழர்கள் அல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி எப்படி இந்தியா விட்டுக் கொடுக்கும்போது அதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டது சீன நாடு. நாம் தமிழர்களுக்காக முக்கியத்துவம் வழங்குவதில் சீனா நாட்டின் கலாச்சாரம் நம்மை பின்பற்றியது. எதிர்காலத்தில் நாம் இலங்கையை தமிழர்கள் ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் சீன நாட்டின் தமிழ் பண்பாட்டை வளர்த்த நாடாகிய சீனாவை நம்முடன் சேர்ந்து கொண்டால் நாம் மிகவும் எதிர்காலத்தில் இந்தி ஆரியர்காரர்களிடம் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் தப்பித்துக்கொள்ள முடியும்
மேலும் சிங்களர்களை நாம் ஆதிக்கம் கொள்ள முடியும்.
சட்டப்படி கச்சதீவை
இந்தியாவுடன் மீண்டும் சேர்க்க ஏதாவது
வழி உள்ளதா?
No
மிகவும் அருமை ஐயா
Well said. India should help Tamils in Sri Lanka.
உண்மைதான் நண்பா ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
No words. Yiu are awesome. And the final touching words at the end. Take care of your parents. Am proud on you. Really you are blessed kid and proud citizen of India.
இந்த முறை யாரும் தப்ப முடியாது துரோகத்துக்கு துரோகம் தான் பதில்
தமிழக மீனவர்கள் ஓரளவிற்க்காவது நிம்மதியாக தொழிற் செய்ய ஒன்று கட்சதீவை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் அல்லது தமிழகத்தை கட்சதீவோடு சேர்த்து விடவேண்டும்
Even after all these our fishermen are voting for Congress & DMK
தமிழகத்தை கச்சதீவுடனா😀😀நல்ல யோசனை.
காலமெல்லாம் நம்பியவர்களாள் முதுகில் குத்துபட்டு வீழும் தமிழனாகவே கடைசி வரை இருக்க வேண்டுமோ
Very interesting subject delivered God bless you ❤️👍🙏 jaihind 👍🙏
Congress and DMK reason for China near Tamil Nadu.
Nicely explained about Sri Lanka it very interesting write through and about Sri Lanka
Super channel my favorite channel . One of the most usefull channel in youtube 👌👌 keep up with your work congrats ska sir
Good massage.
Our fishermen are suffering because of Congress and dmk drogam.
Crcta sonninga
Yes True, well said bro 👍👏👏👏👏🙏
மீன் பரந்து விரிந்த கடலில் கச்சத்தீவில் மட்டும் தான் கிடைக்குதா
@@வாழ்கநலமுடன்-ன7ள yes. Angu than adiga alavil fish kidaikum.
Sri lanka have ravana power and sinhala have ravana power
தங்களுடைய அறிவார்ந்த வார்த்தைகளுக்கு, எனது அன்புக்கினிய வாழ்த்துக்கள். தமிழ், தமிழர், தமிழ் நாடு, என்று தமிழர்களை ஏமாற்றிய, திருட்டில் முன்னேறிய களவானி, செய்த வரலாற்று பிழை.
" எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே. 🇮🇳
காங்கிரஸ்காரர் இருந்திருந்தா. எப்பவோ indo-china வா மாறி இருக்கும்.
இன்னும் சில அறிவாளிகள் காங்கிரஸ் கூட்டனிக்கு வெற்றி கனியை கொடுத்தது கொண்டுதான் இருக்கிறார்கள் எத்தனை பெரிய ஆபத்து நமக்கு காத்திருக்கிறது என்பதை தமிழன் அவ்வப்போது மறந்து விடுகிறார்கள்
Yes certainly, காங்கிரஸ்சை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவர்கள் நம் தேசதிற்கு செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல.
@@sukumarchezhian9005 அவர்கள் செய்த துரோகம் ஒரு பக்கம் மக்கள் இன்னும் புரியாமல் அவர்கள் பக்கம் நின்று கோஷம் போடுவதுதான் அதை விட முக்கிய ஆபத்து
@@maharajan6982 தமிழன் நன்றி மறந்தவன்
Next election la congress vandha maaridum. Ippo irukira situation like covid and petrol etc., People are highly dissatisfied, idhunala next time chinese govt maaridumo nu bayama iruku.
👌👌👌👌🙏🙏🙏🙏 உங்க அப்பா அம்மா எல்லாம் பாத்துக்கங்க சூப்பர்
இந்தியா கண்டிப்பாக மூளை இல்லாமல் இலங்கை விடயத்தில் நடந்து கொண்டிருக்கிறது
Please give some advise brainy losser ?
நன்றி வணக்கம்
Ithuku Mela cleara sola mudiyathu hats off ❤️👍
Yes I am accept
அருமை ஜி. முதல் கமென்ட்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
இந்தியாவில் ஜாதி ஆதிக்கம் இன ஆதிக்கம் மொழி. ஆதிக்கம் உள்ள வரை இந்தியா உருப்படாது
ஒவ்வொரு மதத்திலும் பிரிவுகள் உள்ளது ...இந்தியாவில் மட்டும் உள்ளதாக நினைக்க வேண்டாம் ....
@@vasudevannammalvar5166 இந்தியா நினைத்தால் சாதி ஒழிக்க முடியுமா முடியாதா
@@ammaiyappananas7124 உலகமே நினைத்தாலும் முடியாது
ஐயா ஏல்லா மதத்திலும் ஜாதி இருக்கு அதில் ஏட்ற தால்வுகல் இருக்கு ஆநாள் ஒரு சில ஜாதிகாலுக்கு சலுகைகல் வாரி வழங்க இப்பொலுது சொல்லுங்கள்
Neenga vera level Thalaiva.......😍🔥
சரியான கருத்து
Wow perfect message. And very nice reading good
அன்புடன் தம்பி அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏
தமிழ்ஈழ தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்களிடம் யிந்தியர்க்களுக்காக (hindians) ஒருதுளி கண்ணீரும் இல்லை.
V have to blame previous government. Just for personal loss of a leader millions of people's lives and security interests was sacrificed.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
great patriot your speech
நாம் வெல்வோம் ...
சகோ அவனுடைய நோக்கம் நாட்டை விரிவாக்கும் தே நாம் இன்னும் இதைஉணரமறுக்கிறோம்
Your speech awesome long live Mr Suresh
சரிதான் நீங்கள் சொன்னது
Very good 🙏
Absolutely 💯agreed.
India lost SL for sure.
Srilanka Will never Stand with India at Any cost
@@inshafahamed9872 Good determination 👏
வாழ்த்துக்கள். ஈழத்து ரஞ்சன். ஜெர்மனியில் இருந்து.
Thank you sir
❤❤❤ Super Sir Nandri 😊😊
கச்சத்தீவு-போனவன் போனான்டி, திரும்ப வந்தாலும் வருவான்டி.
அருமையான விளக்கம் சகோதரா.
Wonderful.... wonderful...great truth .... hearts of you SK sir. 🎉
Thank you 🙏🙏
நாம் நமது பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் இராணுவ தளவாடங்கள் அதிகரிக்க வேண்டும். நாம் சுய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.
இனி ஒன்றும் செய்ய முடியாது
ஸ்ரீலங்காவை தமிழ்நாடு ஆள வேண்டும் 🇮🇳🇮🇳
Yes sariya sonninga bro. Ungalukku. Nantry.
100% is true, India ignore the tamil people in Sri Lanka
Not India , Tamilnadu gov
இந்தச்செய்தி தற்காலத்தில் சரியாக அமைந்த உண்மையும் கூ ட. அருமையான தகவல் நன்றி
வணக்கம் தோழர்
Well knowledge
👌thanks for the update.Yes, the congress Govt is solely responsible for this blunder too….Many blunders were made by the Congress Govt since independence by the dynasty family.Anyway India must get involved with QUAD actively……to protect the Indian Ocean in the Sri Lankan region against the communist Chinese scoundrels’ intrusion…….The big powers must get rid of the ccp’s despot.God bless India.Jai Hind.
Very nice sir, your speech. Tkank you
India should send RA&AW to Srilanka to overthrew the government by making war within LTTE and Rajapakshe..India should send weapons to LTTE..The only solution is this
Unfortunately 's bujg5mn5nt you better my 💣 and ur 👪 in g Fb b me 77u jkrc
YES YES
In your Dreams
@@inshafahamed9872 in your mother's dreams
@@MANISV_EDITS Yes Including Me My Mother, Father and All Srilanks Dreams was to Send LTTE Goons To Hell, And We sent Them😂🔫
Super video sir.this information is super sir.🙋🏻☕🌹🍏🥞
Super sir, particularly congress wrong Foreign policy,india Loos Sri Lanka.
மிக அருமையான தகவல்
இருக்கம் உலக தமிழர் ஓன்றுமையாய் யிருந்தால் நல்லது
Amma appava nallaa paathukkongannu sonnathuku 🙏🙏🙏🙏🙏
ஈழத்தமிழனுக்கு இந்திய செய்த துரோகம் இன்று இந்தியாவுக்கே ஆப்பாக மாறிவிட்டது.
Excellent review...... Really its too late........Very hard and difficult to maintain our hold in Ceylone in future....We lose our golden opportunities........ Thanks a lot for your wonderful review Sir......
Nothing is too late better late than never, Hindhustan Zindabad, JAI .
Nethi Adi !! Fantastic. especially the India-Srilanka portion !
ஐயா அன்பளிப்பை கடனாக மாற்றுவது திருட்டுத்தனம் என்று சொல்லக் கூடாது. நம்ப வைத்து கழுத்தறுப்பது என்று சொல்வார்களே அதற்கு நாம் ஒரு பெயரிட்டால் என்ன தனமோ அந்த தனம். ஆமாம் நயவஞ்சக தனம். கயமை என்ற தலைப்பில் திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது. அந்த தனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
Good spirits of speech
அருமையான பேசினிங்க மட்டமான அரசியல்காரர்கள் தான்
Good effort. For your growth, be sure of 100% accuracy in the move that you predict.all the best.
ஐயா மோடி அவர்கள் மீட்பார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது ஜெய்ஹிந்த்
அன்பளிப்பை கடனாக மாற்றுவது என்பது ஒரு திருட்டுதனம்....அருமையான உதாரணம் சகோ...
அருமையான பதிவு...தொடர வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் சகோ.
Congress has to be blamed for losing Kachaththeevu sir.
Don't worry, every manifesto of DMK promises to recover kachchatheevu. And this will continue to be included.
@@sadashivamviswanathan3468 and that promises will never happen
அருமை அருமை
Tamils in Eelam have had enough of India's help. They do not want to go back to the old days of war any more. Tamils in scores lost their lives in the past war. So, there is not enough Tamils to fight another war.
Death to LTTE and Endia
@@inshafahamed9872 borrowed cooling glass wearing Coolibans.
Super gee good speech