வணக்கம் நிரஞ்சன் ஐயா எப்போதும் தெளிவாக பாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் பாங்கு மிகவும் அருமை 🙏🏼வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் கிரண் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள் ✋🏼
பங்களாதேஷை உருவாக்கியதே இந்திரா காந்தி. இரண்டாம் பாகிஸ்தான் யுத்தத்தை நடத்தி பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்துள்ளது (லால்பகதூர் சாஸ்திரி) காங்கிரஸ். பாகிஸ்தானை தூக்கி போட்டு மிதிக்க மோடி மாதிரி அவர்கள் பயப்படவில்லை.
நான் துபாயில் வேலை பார்த்த போது நிறைய வங்காள தேசப்பிரஜைகளிடம் இந்தியா பாஸ்போர்ட் வைத்து இருந்தனர், இந்தியா பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என கேட்டேன். அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோத வங்காள தேசத்தினர் லஞ்சம் கொடுத்து இந்தியா பிரஜையாகி, பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு வந்து உள்ளனர். லஞ்சம், அரசியல் தேவைக்கு முஸ்லீம் ஓட்டு, காங்கிரஸ் கூட்டணியின் தேசப்பற்று?சக்தி அருப்புக்கோட்டை
உண்மை.30 வருசத்துக்கு முன்பே சவுதியில் பார்த்தேன்.இன்று துபாயிலும் பார்க்கிறேன்.கிரிக்கெட் விளையாடும்போது பாகிஸ்தான் பக்கம்தான் இருப்பார்கள்.மத வெறி பிடித்தவர்கள்.மத்த்தை வைத்து பிழைக்கப் பார்க்கிறவர்கள்.இன்று காலை துபாய் பனியாஸ்கொயரில் பொம்பளை வேனுமா என்று பங்காளி மறைவாக வந்து கேட்டான்.வயதுக்கு மரியாதைகொடு என்று திட்ட போகச் சொன்னேன்.மானிக்கஞ்ச் என்ற மாவட்டம் இதில் பிரபலம்.சவுதியில் எனக்கு கீழ் 42 பங்காளி வேலை செய்தனர்.வேற்று மத்த்தை சேர்ந்த நான் போர்மேனாக இருந்த்து பிடிக்காது.இதே அனுபவம் சிங்கப்பூரிலும் நடந்த்து.குரான் 9:19 என்று தேடி படியுங்கள்,அந்த மதம் என்ன படிப்பிக்கிறது என புரியும்...
அற்புதமான அறிவுபூர்வமான பதிவு உங்கள் திறமைக்கும் தேச பக்திக்கும் நம் கலாச்சார பண்பாடுகளுக்கும் அடுத்த சந்ததிகள் புத்திசாலியாக இந்த தேசத்தின் இந்த தேசத்தின் பெருமையை காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உலகை வழி நடத்தும் சக்தியாக பாரதம் உருவாக வேண்டும்
ஸ்ரீ நிரஞ்சன் அவர்களுக்கு நன்றி. சிறந்த பகுப்பாய்வு. மிகவும் தெளிவானது. மேலும் பேசு தமிழா பேசு சேனல் நம்பகத்தன்மையில் முன்னணியில் உள்ளது. உங்கள் நல்ல பணியை தொடருங்கள்.
ஜார்ஜ் சொரெஸ் கூட்டணி கட்சிகள் எந்த சூழ்நிலையிலும் இந்திய மக்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய மண்ணின் இறையாண்மை பாதுகாப்பு பற்றிய கவலைகள் இருக்காது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மோடி அரசு நிர்வாகத்தில் இருப்பதால் தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடிகிறது. மாறாக பாசிச காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்து இருந்தால் நம் தேசத்தின் பாதுகாப்பு நிலை?
அகண்ட பாரதத்தில் அமைதி மார்க்கத்தை சேர்த்துக் கொண்டு அமைதி இல்லாமல் தான் வாழமுடியும்.வேண்டாம் இந்து ராஜ்யம் தான் இனி இந்துக்கள் பாதுகாப்புக்கு வேண்டும்.
அழைப்பை ஏற்று வந்த Dr.நிரஞ்சனுக்கு விவரம் தெரிந்திருக்கிறது. பேட்டியெடுக்கிற தம்பிக்கு அவரையும் விட தெரியும் என்பதை தெரிவிக்கும் ஆர்வம்தான் பெரிய சிக்கல்.
உண்மை. இதை பல முறை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். குறுக்கீடுகள் மிக அதிகம். நாம் எதற்காக இவரது பேட்டியைப்பார்க்கிறோம் என்ற விவஸ்தையே இல்லை. Trying to influence the guest too much. Lot of interruptions, cross questions and diversions. Coherent dissemination of information அறவே இல்லை. பேட்டி கொடுப்பவர் போக்கில் போக வேண்டும். எல்லாம் தெரிந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமாக மடை மாற்றி பேட்டியின் சுவராஸ்யத்தையே நீர்த்துப்போகச் செய்கிறதுகள் இந்த விடலைகள். ராகுல் காந்தியை சாடுவது போல் மறைமுகமாக சாடியும் புரிந்த பாடில்லை. கேள்வி கேட்கும் பாங்கும் ஏதோ சந்தைக்கடையில் அமர்ந்து கொண்டு அரட்டை எனும் படி எதையும் முழுமையாகப் பேச விடாமல் ..சே..எரிச்சலோ எரிச்சல். ஒழுங்கு மரியாதையா கேக்க விடுங்கடா சாமிகளா..தெளிந்த நீரோடைபோல் தரப்படும் ராஜவேல் நாகராஜன் அல்லது கோலாகல சீனிவாசன்/TDPஅருண்குமார் பேட்டிகளையாச்சும் பார்த்து திருந்துங்கடா. என்னத்த பயிற்சி எடுத்து என்ன பயன்? விழலுக்கு இறைத்ததே போல்! எவ்வளவு முக்கியமான கருத்து, விவாதிக்க நேர்த்தியான பேட்டியாளர்; but தரங்கெட்ட நெறியாளர். Rajavel nagarajan: I'm watching from gulf, spending a lot of money for internet. appx 330₹/day Do respect my time & value my money.
@Kiran no doubt comes prepared for the interview . He is. able to take it forward but it saps the listeners' interest when *cashew mutism* gains the upper hand to the annoyance of the interviewee.Earler. some time back I have said that he should restrain himself and allow the guest to speak more which is. what we the viewers want . Kiran is a good person and will take this in right spirit . God bless all 24.12.24 Jai Hind
Sir every citizen of India contributed a lot at that time.Fortunatey, the teens of 1970 are still alive.We know the pain.Bangaladesh is betraying India now.
We need more interviews from this Sir also more such experts and diplomats should be brought to limelight. Lot of unknown matters with the context has been informed to us by This Sir. Thanks to PTP for doing such interviews
I have really mutch inspired on going knowledgeable discussion on historical proofs upon Global politics by Dr. Niranjan@ super. I am an Company Commander in BSF, presently deployed in Indo-Bangla Border.
Honest opinion on enthusiastic anchor, please let the expert to speak out fully. Most of the time the anchor wants to have his say and ensure his pov is validated. Please have clear set of questions ready, put it out clearly and let the expert answer it. No offense, just my honest view, cheers 👍🏻
டேய் தம்பி இருக்கிறதே 32 நிமிஷம் அதுல நீயே 30 நிமிஷம் பேசிட்டு இருந்தா அதை எதுக்கு கெஸ்ட் என்று ஒருத்தர் கூட்டிட்டு வந்து உட்கார வைத்து பேசுறீங்க உன் வார்த்தை கேக்குறதுக்கப்பா நாங்க அதை பார்த்துட்டு இருக்கோம் பேச தமிழா பேசு நல்ல விஷயத்தை எல்லாம் சொல்றீங்களே என்று தான் நாங்கள் அதை பார்க்கிறோமே தவிர உன் வார்த்தையே கேட்டுங்குறதுக்கு இல்ல இனிமேல் அடுத்தவங்களை பேச விடு இதேபோல் ராஜவேல் நாகராஜன் பேசும்போது வாய பொத்திகிட்டு சும்மா ஒக்காந்து ஆமா ஆமா ஆமாங்க சார் நீங்க நீங்க சொல்றது சரின்னு மட்டும் பேச தெரியுது இனிமேல் வந்தவங்கள பேச விடுப்பா நீ என்ன படிச்சிருக்க உன் அறிவு என்னனு எங்களுக்கு தேவை இல்லை வந்தவங்க சொல்ற விஷயம் தான் எங்களுக்கு வேணும்
நல்ல கேள்விகள் 👏🏼. ஆனால், வந்திருக்கும் expert அவர்களை முழுமையாக பேச விடுங்கள். அவர் தனது கருத்தை முழுமையாக முடிக்கும் முன்பே குறுக்குக் கேள்வி கேட்பது, உரையாடலின் ஓட்டத்தை (flow) குருக்கீடு செய்வது போல் உள்ளது.
நம்ம தொழிலதிபர் அதானிக்கு பங்களா தேஷ் தரவேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய எல்லையை ஒட்டிய பிராந்தியத்தை லீஸுக்கு எடுத்துவிடலாமே? இதில் ஏதும் சிக்கல் உள்ளதா?
தமிழ் நாடு தான் ஊழல் உருவான பகுதி என்று சொல்கிறார்கள்.ஊழல் லஞ்சம் பற்றி பேசினால் இந்த ஊழல் கூட்டம் என்ன சொல்றானுக என்றால் மக்கள் ஓட்டுக்காக பணம் வாங்கும் போது யாரும் யோக்யனுக இல்லை என்பது மாதிரி தங்கள் தவறை மறைக்க பேசுகிறார்கள்.
உண்மைதான். ஆனால் பெரிய வித்தியாசம்.தமிழ் மக்கள் ஊழல் தங்கள் உழைப்பிலிருந்து நடந்தால் கூட தவறில்லை என்று நினைக்கிறார்கள். பிற மாநிலங்களில் ஊழலை தடுக்க முடியாவிட்டாலும் ஊழல் தவறு என்று மக்களுக்கு புரிகிறது.
உண்மை. இதை பல முறை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். குறுக்கீடுகள் மிக அதிகம். நாம் எதற்காக இவரது பேட்டியைப்பார்க்கிறோம் என்ற விவஸ்தையே இல்லை. Trying to influence the guest too much. Lot of interruptions, cross questions and diversions. Coherent dissemination of information அறவே இல்லை. பேட்டி கொடுப்பவர் போக்கில் போக வேண்டும். எல்லாம் தெரிந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமாக மடை மாற்றி பேட்டியின் சுவராஸ்யத்தையே நீர்த்துப்போகச் செய்கிறதுகள் இந்த விடலைகள். ராகுல் காந்தியை சாடுவது போல் மறைமுகமாக சாடியும் புரிந்த பாடில்லை. கேள்வி கேட்கும் பாங்கும் ஏதோ சந்தைக்கடையில் அமர்ந்து கொண்டு அரட்டை எனும் படி எதையும் முழுமையாகப் பேச விடாமல் ..சே..எரிச்சலோ எரிச்சல். ஒழுங்கு மரியாதையா கேக்க விடுங்கடா சாமிகளா..தெளிந்த நீரோடைபோல் தரப்படும் ராஜவேல் நாகராஜன் அல்லது கோலாகல சீனிவாசன்/TDPஅருண்குமார் பேட்டிகளையாச்சும் பார்த்து திருந்துங்கடா. என்னத்த பயிற்சி எடுத்து என்ன பயன்? விழலுக்கு இறைத்ததே போல்! எவ்வளவு முக்கியமான கருத்து, விவாதிக்க நேர்த்தியான பேட்டியாளர்; but தரங்கெட்ட நெறியாளர். Rajavel nagarajan: I'm watching from gulf, spending a lot of money for internet. appx 330₹/day Do respect my time & value my money.
In request the Interviewer should keep quite while the opponent speaks. Kindly learn the discipline of interviewing someone. Language clarity is not clear and talking like in a tea-shop. Sometimes most irritating. Better see how others interviootjers and learn from them
சார் திருப்பூரில் ரோஹிங்யா ஒரிசா, அஸ்ஸாம் ஆதார் கார்டு ஓட்டர் கார்டு வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் போன்றவர்கள் செய்த தவறால் வந்த வினை
Not only BD today In the same way of BD RECENT DECADES "NEPAL , SRILANKA, MALDIVES" are the best example how they destroyed themselves by opposing India and come back towards India.
Kiran, please don't interrupt your guest speaker frequently. We are missing information the guest wants to offer. These are very disgusting and distressing. Please allow him to complete what he wants to say. Thank you
உங்கள் இந்திய மக்கள் கூட எங்கள் நாடான இலங்கையில் வந்து குடியேறி இலங்கை பிரஜா உரிமை எடுத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இது எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சினை.
இப்படிதான் விடுதலை புலிகளுக்கும் உதவுவது போல் நாடகம் செய்து அவர்கள் முதுகில் குத்தியது இந்திய உளவுத்துறை. இப்போது அதையே அரக்கன் விடுதலை படைக்கும் செய்கிறது
அற்புதமான பேச்சு ஐயா ...எவ்வளவு விஷயங்கள் கை விரல் நூனியில் வைத்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் ....🎉
வணக்கம் நிரஞ்சன் ஐயா எப்போதும் தெளிவாக பாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் பாங்கு மிகவும் அருமை 🙏🏼வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் கிரண் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள் ✋🏼
திமுக ஆட்சியும் காங்கிரஸ் கட்சியும் நமது தேசப் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை
இருவருக்கும் நாட்டை கொள்ளையடிப்பதே இஷ்டம்
Athan 40/40 vetri
@@mohanramachandran4550 very true...
பங்களாதேஷை உருவாக்கியதே இந்திரா காந்தி.
இரண்டாம் பாகிஸ்தான் யுத்தத்தை நடத்தி பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்துள்ளது (லால்பகதூர் சாஸ்திரி) காங்கிரஸ். பாகிஸ்தானை தூக்கி போட்டு மிதிக்க மோடி மாதிரி அவர்கள் பயப்படவில்லை.
@@Mahevas-sb4fuTN people's 👎👎👎👎😡😡
நான் துபாயில் வேலை பார்த்த போது நிறைய வங்காள தேசப்பிரஜைகளிடம் இந்தியா பாஸ்போர்ட் வைத்து இருந்தனர், இந்தியா பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என கேட்டேன். அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோத வங்காள தேசத்தினர் லஞ்சம் கொடுத்து இந்தியா பிரஜையாகி, பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு வந்து உள்ளனர். லஞ்சம், அரசியல் தேவைக்கு முஸ்லீம் ஓட்டு, காங்கிரஸ் கூட்டணியின் தேசப்பற்று?சக்தி அருப்புக்கோட்டை
உண்மை.30 வருசத்துக்கு முன்பே சவுதியில் பார்த்தேன்.இன்று துபாயிலும் பார்க்கிறேன்.கிரிக்கெட் விளையாடும்போது பாகிஸ்தான் பக்கம்தான் இருப்பார்கள்.மத வெறி பிடித்தவர்கள்.மத்த்தை வைத்து பிழைக்கப் பார்க்கிறவர்கள்.இன்று காலை துபாய் பனியாஸ்கொயரில் பொம்பளை வேனுமா என்று பங்காளி மறைவாக வந்து கேட்டான்.வயதுக்கு மரியாதைகொடு என்று திட்ட போகச் சொன்னேன்.மானிக்கஞ்ச் என்ற மாவட்டம் இதில் பிரபலம்.சவுதியில் எனக்கு கீழ் 42 பங்காளி வேலை செய்தனர்.வேற்று மத்த்தை சேர்ந்த நான் போர்மேனாக இருந்த்து பிடிக்காது.இதே அனுபவம் சிங்கப்பூரிலும் நடந்த்து.குரான் 9:19 என்று தேடி படியுங்கள்,அந்த மதம் என்ன படிப்பிக்கிறது என புரியும்...
Oh God! Save our Hindu relatives 🙏🏼🙏🏼🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@ssraju07 yes true...these well frogs never come across....
@@ssraju07yes they're 🐍🐍🐍🐍
நமது நாட்டில் ஊழலில் புரளும் குடும்ப ஆட்சியை தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் இது போன்ற எதிரி நாட்டு மக்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவக் காரணம்.
Aaamapa Aama
நல்ல தகவல்கள்
நன்றி
வாழ்க பாரதம் 🙏🙏🙏
அற்புதமான அறிவுபூர்வமான பதிவு உங்கள் திறமைக்கும் தேச பக்திக்கும் நம் கலாச்சார பண்பாடுகளுக்கும் அடுத்த சந்ததிகள் புத்திசாலியாக இந்த தேசத்தின் இந்த தேசத்தின் பெருமையை காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உலகை வழி நடத்தும் சக்தியாக பாரதம் உருவாக வேண்டும்
ஸ்ரீ நிரஞ்சன் அவர்களுக்கு நன்றி. சிறந்த பகுப்பாய்வு. மிகவும் தெளிவானது. மேலும் பேசு தமிழா பேசு சேனல் நம்பகத்தன்மையில் முன்னணியில் உள்ளது. உங்கள் நல்ல பணியை தொடருங்கள்.
அருமையான உரையாடல், தற்போதைய இந்திய நேபாளம் உறவைப் பற்றி பேசவும்
தரமான பதிலடி..நன்றிகள் கோடி.👏🏻
ஜார்ஜ் சொரெஸ் கூட்டணி கட்சிகள் எந்த சூழ்நிலையிலும் இந்திய மக்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய மண்ணின் இறையாண்மை பாதுகாப்பு பற்றிய கவலைகள் இருக்காது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் மும்மூர்த்திகள் 👌அஜய்தோல். 👌ராஜ்நாசிங். 👌 ஜெய்சங்கர். த கிரேட் கிரேட் மேன்
Watching from rajasthan, very knowledgeable person mr. Niranjan Sir, I m learning tamil...😊😊😊
1993ல் கல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றபோது ஏராளமான பங்ளாதேஷ் மக்கள் சாலையோர கடைகளை நடத்தி வருவதை பார்த்துள்ளோம்.
மோடி அரசு நிர்வாகத்தில் இருப்பதால் தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடிகிறது. மாறாக பாசிச காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்து இருந்தால் நம் தேசத்தின் பாதுகாப்பு நிலை?
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏
Pesu Thamizha pesu team and nirajan sir makes best pair
வரும் காலங்களில் அகன்ட பாரதம் அமையும் பாரத் மாதாகி ஜே 🙏🙏🙏🙏🙏🙏
அகண்ட பாரதத்தில் அமைதி மார்க்கத்தை சேர்த்துக் கொண்டு அமைதி இல்லாமல் தான் வாழமுடியும்.வேண்டாம் இந்து ராஜ்யம் தான் இனி இந்துக்கள் பாதுகாப்புக்கு வேண்டும்.
Jaihind
யோவ் கிரன் எதிரில் பேசுபவர்களை பேச விடுங்கள். உங்களுக்கு விஷயம் தெரியும் என்று காட்டுவதற்காக குறுக்கே பேசி சப்ஜட்டை மாற்ற வேண்டாம்.
Excellent explanation Sir
Appreciate your depth of knowledge and the way you have explained
Thanks a lot 🙏
JaiHind 🙏
அழைப்பை ஏற்று வந்த Dr.நிரஞ்சனுக்கு விவரம் தெரிந்திருக்கிறது. பேட்டியெடுக்கிற தம்பிக்கு அவரையும் விட தெரியும் என்பதை தெரிவிக்கும் ஆர்வம்தான் பெரிய சிக்கல்.
உண்மை. இதை பல முறை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். குறுக்கீடுகள் மிக அதிகம்.
நாம் எதற்காக இவரது பேட்டியைப்பார்க்கிறோம் என்ற விவஸ்தையே இல்லை.
Trying to influence the guest too much. Lot of interruptions, cross questions and diversions. Coherent dissemination of information அறவே இல்லை. பேட்டி கொடுப்பவர் போக்கில் போக வேண்டும். எல்லாம் தெரிந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமாக மடை மாற்றி பேட்டியின் சுவராஸ்யத்தையே நீர்த்துப்போகச் செய்கிறதுகள் இந்த விடலைகள்.
ராகுல் காந்தியை சாடுவது போல் மறைமுகமாக சாடியும் புரிந்த பாடில்லை.
கேள்வி கேட்கும் பாங்கும் ஏதோ சந்தைக்கடையில் அமர்ந்து கொண்டு அரட்டை எனும் படி எதையும் முழுமையாகப் பேச விடாமல் ..சே..எரிச்சலோ எரிச்சல்.
ஒழுங்கு மரியாதையா கேக்க விடுங்கடா சாமிகளா..தெளிந்த நீரோடைபோல் தரப்படும்
ராஜவேல் நாகராஜன் அல்லது கோலாகல சீனிவாசன்/TDPஅருண்குமார் பேட்டிகளையாச்சும் பார்த்து திருந்துங்கடா. என்னத்த பயிற்சி எடுத்து என்ன பயன்?
விழலுக்கு இறைத்ததே போல்!
எவ்வளவு முக்கியமான கருத்து, விவாதிக்க நேர்த்தியான பேட்டியாளர்; but
தரங்கெட்ட நெறியாளர்.
Rajavel nagarajan: I'm watching from gulf, spending a lot of money for internet.
appx 330₹/day Do respect my time & value my money.
@Kiran no doubt comes prepared for the interview . He is. able to take it forward but it saps the listeners' interest when *cashew mutism* gains the upper hand to the annoyance of the interviewee.Earler. some time back I have said that he should restrain himself and allow the guest to speak more which is. what we the viewers want . Kiran is a good person and will take this in right spirit . God bless all 24.12.24 Jai Hind
தயவுசெய்து விருந்தினரை பேசவிடுங்க குறுக்கீடு அதிகம்🙏🏻
Very usefull debate. Thank you both. Congratulations.
Thank you doctor for an exhaustive statement about our foreign policy
Very informative Dr Niranjan.
அருமையான தெளிவான செய்தி
வாழ்த்துக்கள் ஜயா 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥👏👏👏👏👏💐💐💐💐💐💯🚩🚩🚩🚩🚩🚩
Don't interrupt the speaker while he is speaking. Wait until he completes his point and then ask your question.
விடலைகள் பலவிதம். அதில் இது அதிமேதாவித்தனமான முந்திரிக்கொட்டை. Useless.
Jai hind Jai Bharat ❤
Sir every citizen of India contributed a lot at that time.Fortunatey, the teens of 1970 are still alive.We know the pain.Bangaladesh is betraying India now.
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்
Aarumai pathivu 👌
Super jai hind
அருமையான பதிவு
We need more interviews from this Sir also more such experts and diplomats should be brought to limelight. Lot of unknown matters with the context has been informed to us by This Sir. Thanks to PTP for doing such interviews
I have really mutch inspired on going knowledgeable discussion on historical proofs upon Global politics by Dr. Niranjan@ super.
I am an Company Commander in BSF, presently deployed in Indo-Bangla Border.
மாதேசு ஒருவிதத்தில் இம்சை என்றால் இங்கே பேட்டியெடுப்பவர் கூடக்கூட ஏதாவது பேசி ஒரு இம்சை...☹️
Honest opinion on enthusiastic anchor, please let the expert to speak out fully. Most of the time the anchor wants to have his say and ensure his pov is validated. Please have clear set of questions ready, put it out clearly and let the expert answer it. No offense, just my honest view, cheers 👍🏻
தரமான செருப்படி👏🏻👏🏻💯💐
Thank you both for responsible Talk on our country's Defense !security it was a matured patriotic talk
பேட்டி எடுப்பவர் நிதானமாக உச்சரிப்பு தேவை.
எதற்கு வேகம்.
திருத்திக் கொள்ளவும்
டேய் தம்பி இருக்கிறதே 32 நிமிஷம் அதுல நீயே 30 நிமிஷம் பேசிட்டு இருந்தா அதை எதுக்கு கெஸ்ட் என்று ஒருத்தர் கூட்டிட்டு வந்து உட்கார வைத்து பேசுறீங்க உன் வார்த்தை கேக்குறதுக்கப்பா நாங்க அதை பார்த்துட்டு இருக்கோம் பேச தமிழா பேசு நல்ல விஷயத்தை எல்லாம் சொல்றீங்களே என்று தான் நாங்கள் அதை பார்க்கிறோமே தவிர உன் வார்த்தையே கேட்டுங்குறதுக்கு இல்ல இனிமேல் அடுத்தவங்களை பேச விடு இதேபோல் ராஜவேல் நாகராஜன் பேசும்போது வாய பொத்திகிட்டு சும்மா ஒக்காந்து ஆமா ஆமா ஆமாங்க சார் நீங்க நீங்க சொல்றது சரின்னு மட்டும் பேச தெரியுது இனிமேல் வந்தவங்கள பேச விடுப்பா நீ என்ன படிச்சிருக்க உன் அறிவு என்னனு எங்களுக்கு தேவை இல்லை வந்தவங்க சொல்ற விஷயம் தான் எங்களுக்கு வேணும்
கிரீன் இப்படியே பேசுவதால் எரிச்சல் அதிகமாகி காணொளி தொடர்ந்து பார்க்க முடிவதில்லை.
அருமை சார்❤
நல்ல கேள்விகள் 👏🏼. ஆனால், வந்திருக்கும் expert அவர்களை முழுமையாக பேச விடுங்கள். அவர் தனது கருத்தை முழுமையாக முடிக்கும் முன்பே குறுக்குக் கேள்வி கேட்பது, உரையாடலின் ஓட்டத்தை (flow) குருக்கீடு செய்வது போல் உள்ளது.
வணக்கம் ஜெய்ஹிந்த்
அருமை அற்ப்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💐💐💐💐💐💐💐💐💐
அற்புதம்
இது நம் அரசியல்வாதிகளின் பேராசையால் நடக்கிறது
desa throhihal.
Finger liking good by dr.nirajan
நம்ம தொழிலதிபர் அதானிக்கு பங்களா தேஷ் தரவேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய எல்லையை ஒட்டிய பிராந்தியத்தை லீஸுக்கு எடுத்துவிடலாமே?
இதில் ஏதும் சிக்கல் உள்ளதா?
வெளிநாட்டு உறவு அவ்வளவு எளிதானதல்ல.அப்படி இருந்தால் மார்டின் தீவை ஹசீனா அமெரிக்காவிற்கு கொடுத்து பதவியை காப்பாற்றி கொண்டிருக்கலாமே
What a collection of golden words "we must avoid juvenile antics"
Very good interview talking facts way yo go PP guys🙏
அருமையான விளக்கங்கங்கள்…
JAIHIND sir 🙏🙏🇮🇳🇮🇳
Good work Kiran , well done.
Super sir🎉🎉
Good lines of think tank sir, thank you, good share
Good. You are welcome. Best wishes .
பேசுபவர்களை பேச விடுங்கள். உங்களுக்கு விஷயம் தெரியும் என்று காட்டுவதற்காக குறுக்கே பேசி சப்ஜட்டை மாற்ற வேண்டாம்.
அருமையா பதில்கல்
I love Modi ji namo again 🇮🇳👌👍🙏
Very nice speech and dialogue to listen and ponder
Simply superb podcast
"SEEKIRAM SOLIYA MUDINGA..THAANGALA 😊
Nice sir u speaking is correct jai hind
Well said sir
தமிழ் நாடு தான் ஊழல் உருவான பகுதி என்று சொல்கிறார்கள்.ஊழல் லஞ்சம் பற்றி பேசினால் இந்த ஊழல் கூட்டம் என்ன சொல்றானுக என்றால் மக்கள் ஓட்டுக்காக பணம் வாங்கும் போது யாரும் யோக்யனுக இல்லை என்பது மாதிரி தங்கள் தவறை மறைக்க பேசுகிறார்கள்.
உண்மைதான். ஆனால் பெரிய வித்தியாசம்.தமிழ் மக்கள் ஊழல் தங்கள் உழைப்பிலிருந்து நடந்தால் கூட தவறில்லை என்று நினைக்கிறார்கள். பிற மாநிலங்களில் ஊழலை தடுக்க முடியாவிட்டாலும் ஊழல் தவறு என்று மக்களுக்கு புரிகிறது.
உண்மை. இதை பல முறை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். குறுக்கீடுகள் மிக அதிகம்.
நாம் எதற்காக இவரது பேட்டியைப்பார்க்கிறோம் என்ற விவஸ்தையே இல்லை.
Trying to influence the guest too much. Lot of interruptions, cross questions and diversions. Coherent dissemination of information அறவே இல்லை. பேட்டி கொடுப்பவர் போக்கில் போக வேண்டும். எல்லாம் தெரிந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமாக மடை மாற்றி பேட்டியின் சுவராஸ்யத்தையே நீர்த்துப்போகச் செய்கிறதுகள் இந்த விடலைகள்.
ராகுல் காந்தியை சாடுவது போல் மறைமுகமாக சாடியும் புரிந்த பாடில்லை.
கேள்வி கேட்கும் பாங்கும் ஏதோ சந்தைக்கடையில் அமர்ந்து கொண்டு அரட்டை எனும் படி எதையும் முழுமையாகப் பேச விடாமல் ..சே..எரிச்சலோ எரிச்சல்.
ஒழுங்கு மரியாதையா கேக்க விடுங்கடா சாமிகளா..தெளிந்த நீரோடைபோல் தரப்படும்
ராஜவேல் நாகராஜன் அல்லது கோலாகல சீனிவாசன்/TDPஅருண்குமார் பேட்டிகளையாச்சும் பார்த்து திருந்துங்கடா. என்னத்த பயிற்சி எடுத்து என்ன பயன்?
விழலுக்கு இறைத்ததே போல்!
எவ்வளவு முக்கியமான கருத்து, விவாதிக்க நேர்த்தியான பேட்டியாளர்; but
தரங்கெட்ட நெறியாளர்.
Rajavel nagarajan: I'm watching from gulf, spending a lot of money for internet.
appx 330₹/day Do respect my time & value my money.
உண்மை
தல ❤
Sir good evening.plse kindly explain the unrest in Manipur inspite of much efforts by our MHA.jai hind
Good interview
SUPER SIR
Om siva jai hind caa super thinging bharath peo
இந்த விஷயமெல்லாம் முதல்வர் துணை முதல்வர்களுக்கு தெரியுமா தமிழ் நாடு முதல்வர் இந்திய பிரதமரானால் இதை எல்லாம் எதிர்கொல்வாரா!!!!!"
இந்த தரித்திரம் பிடித்த திராவிட கருமாதிகளை நினைவில் கொள்ளாதீர்கள்.
In request the Interviewer should keep quite while the opponent speaks. Kindly learn the discipline of interviewing someone. Language clarity is not clear and talking like in a tea-shop. Sometimes most irritating. Better see how others interviootjers and learn from them
One of the best
Good
பங்களாதேஷ் முன்பே இந்தியாவுடன் இணைக்கபட்டிருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ய கூடாது.
OUR GOVT BODY SKELTON AAHA ULLATHU.TAKE BOLD ACTION.😊😊😊
I want the interviewer to get trained how to conduct an interview.
Super Super 👌 👍 🇮🇳👏👏🫡🙏
Sir i am ready to meet at any stages and waiting for aportunaty
மிகவும் சிறப்பான பதிவு ஐயனே. நன்றி ஐயா...
சார் திருப்பூரில் ரோஹிங்யா ஒரிசா, அஸ்ஸாம் ஆதார் கார்டு ஓட்டர் கார்டு வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் போன்றவர்கள் செய்த தவறால் வந்த வினை
Too much interference by the anchor,. Makes Discussion unpelatable
Dr. Niranjan's splendid fireworks
ஜெய் ஹிந்த்
Not only BD today
In the same way of BD RECENT DECADES "NEPAL , SRILANKA, MALDIVES" are the best example how they destroyed themselves by opposing India and come back towards India.
அருமையான பதிவு நன்றி🎉❤
🙏🙏🙏
👌👌👍
Kiran, please don't interrupt your guest speaker frequently. We are missing information the guest wants to offer. These are very disgusting and distressing. Please allow him to complete what he wants to say. Thank you
Rohinyas ah Burma treat pannadu pola pannanum
👍👍👍
உங்கள் இந்திய மக்கள் கூட எங்கள் நாடான இலங்கையில் வந்து குடியேறி இலங்கை பிரஜா உரிமை எடுத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இது எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சினை.
Please make an introduction of the person our guest.whst was he ?It will be nice
Kudos to our Indian (MODI's) team.
Irritating anchor , cant view the full video , niranjan is a excellent speaker , but anchor spoiled it
💐💐💐👏
இப்படிதான் விடுதலை புலிகளுக்கும் உதவுவது போல் நாடகம் செய்து அவர்கள் முதுகில் குத்தியது இந்திய உளவுத்துறை. இப்போது அதையே அரக்கன் விடுதலை படைக்கும் செய்கிறது
அரக்கன் ஆர்மிக்கு தேவையான நவீன ஆயுதங்களை நவீன ட்ரோன்கள் மூலமாக இந்தியா அவர்களுக்கு உடனே அனுப்ப வேண்டும்