பங்களாதேஷ்-க்கு 1000 கமேண்டோ | இந்திய ராணுத்துடன் மோதி பாக்காதீங்க | Major Madhan Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 498

  • @raghupathykandasamy8349
    @raghupathykandasamy8349 หลายเดือนก่อน +114

    உள்ளதை உள்ளபடியே பேசத்தயங்கும் இன்றைய சூழலில் உண்மையை அப்படியே நாட்டுப்பற்றுடன் கொட்டித்தீர்த்த மேஜர் உமக்கு வாழ்த்தும் நன்றியும்... மக்கள் உர வேண்டும்...

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 หลายเดือนก่อน +1

      ஜெய்ஹிந்த் அய்யா ❤🔥🙏

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 หลายเดือนก่อน +76

    இந்தியா ராணுவத்தின் வரலாறு பற்றி அருமையான விளக்கம் சொன்னார்கள்.மேஜர்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 หลายเดือนก่อน +74

    சிறப்பான பேருரை. பாராட்டுக்கள் மேஜர். இளம் தலைமுறைகளை சென்றடைய வேண்டும். சிறப்பு சிறப்பு

  • @lichpubberchannelearth7297
    @lichpubberchannelearth7297 หลายเดือนก่อน +61

    இந்த மாதிரி விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை யாரும்... அதனால்தான் அதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லாமல் மக்கள் இந்நிலையில் உள்ளனர்...

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to หลายเดือนก่อน +32

    நீங்கள் ஒருவர்தான் சார் நம் இந்திய ரானுவத்த இவ்வளவு பெருமையாக பேசுறீங்க
    எங்களுக்கெல்லாம் ரொம்ப
    சந்தோஷம்
    இந்த பெருமை நீடிக்குமா
    அரசியல் மாற்றம் வந்துச்சுனா ,வேற்று கட்சி ஆட்சி வந்திச்சுன்னா
    ராணுவத்த வித்துருவாங்களா
    ஏன்னா நம் கரன்சி பிரின்ட்டு பன்ற மிஷின எதிரிக்கு வித்தவங்கதான
    அதனாலதான் கேட்கிறேன்

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 หลายเดือนก่อน +69

    காஷ்மீர் பண்டிட் களுக்கு ஏற்பட்ட நிகழ்வை பற்றி சிறிதும் அறியாத நம் கூட்டம் இப்படியே இருந்தால் ஒரு நாள் கஷ்மீர் நிகழ்வை சந்திக்க நேரிடும்.

    • @saranj1557
      @saranj1557 หลายเดือนก่อน +2

      Yes 💯💯 true

    • @samanmsaman7049
      @samanmsaman7049 หลายเดือนก่อน +3

      உண்மையாக நடக்கும் இதே நிலைமை நீடித்தால் நடக்கும்.அதுவும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுமே தெரியாதது மாதிரி இருக்கிறார்கள்,அப்படியே இருக்கட்டும்.ஒரு நாள் அது புரியும் அப்போது

    • @senthilbalu1649
      @senthilbalu1649 หลายเดือนก่อน

      True

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน +42

    உண்மையைச் சொல்லும் மேஜர் மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾

  • @Kattumaram339
    @Kattumaram339 หลายเดือนก่อน +51

    அன்னைக்கே ஒரு லட்சம் பாக் ராணுவத்த கொன்னிருந்தா இப்ப பிரச்சனை இருந்திருக்காது. நியாயம் நியாயம்ன்னு நாம தான் சாவுரோம். அநியாயம் செய்துஅவர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்

    • @ermalai
      @ermalai หลายเดือนก่อน +1

      Konnirukkanum, k5anna niondi konnirukkanum, phooolai vetti, kjottaiya vetti, antha kushta ponangalz konnirukkanum

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 หลายเดือนก่อน +2

      மிகவும் சரியாகச் சொல்கிறீர்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 หลายเดือนก่อน

      👌👌👌👍👍👍🔥🔥🔥

  • @aurputhamani4894
    @aurputhamani4894 หลายเดือนก่อน +51

    மிக்க நன்றி மேஜர். இந்த விஷயத்தில் தமிழர்கள் மட்டும் ஏதோ வெளிநாட்டில் இருப்பதைப் போன்றே இருக்கிறோம். எந்த அரசியல்வாதியும் பேசுவதில்லை. இதெல்லாம் எங்க போய் முடியும் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல விஷயம் இந்த தலைமுறை அதாவது 20 வயது நிலையில் இருப்பவர்களுக்கு இது எல்லாம் புரிகிறது அவர்கள் சரியாக இருக்கிறார்கள் அந்த நம்பிக்கைதான் ஆண்டவன் நம்மை காப்பாற்றட்டும்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 หลายเดือนก่อน +35

    ஜெய்ஹிந்த் 💞🙏🇮🇳ஜெய் ஹிந்துஸ்தானி 🙏🇮🇳💞ஜெய் ஜவான்கள் 🇮🇳🙏💞

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 หลายเดือนก่อน +34

    அருமையான விழிப்புணர்வு. இன்றைய தலைமுறைக்கு தலையில் குட்டி சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ அரசியல்வாதிகளோ எல்லோரும் சுயநலவாதிகள். இது இன்றைய இந்தியாவின் துரதிஷ்டம். தொடர்க உங்களின் நற்பணி. வணக்கங்கள் பல.

  • @mboominathan160
    @mboominathan160 หลายเดือนก่อน +19

    ஒன்று படுவோம் வென்று காட்டுவோம் ஜெய்ஹிந்த்

  • @kannanp2710
    @kannanp2710 หลายเดือนก่อน +23

    அருமை அண்ணா இதே மாதிரியான தேசபக்தி மிக்க பதிவுகளை தினம் தினம் போடுங்க அப்போவது நடுநிலை நக்கிகள் திருந்த வாய்ப்கா அமையட்டும் நன்றி சகோதரரே

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 หลายเดือนก่อน +39

    மிகவும் எளிமையான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி..!! சரியான நேரத்தில் சரியான பதிவு...!!
    உங்களுடைய இந்த பணி தொடர வேண்டும்..!!
    வாழ்த்துக்கள்..!!;
    ஜெய் ஹிந்த்..!!

    • @sethusubramaniann1050
      @sethusubramaniann1050 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

    • @v.a.padmanabanchetty914
      @v.a.padmanabanchetty914 หลายเดือนก่อน

      நாட்டு நலன் பேணிய இந்திரா, சுயலாப ராகுல், துணைபோகும் வாரிசு ஸ்டாலின் ஆட்ச்சி, தேசப்பற்றில்லா தற்குறி மக்கள், ஓட்டு வங்கி அரசியல்ல, இவைகளுக்கு மத்தியில் MMK வின் தன்மானமிக்க இந்தியனை தட்டியெழப்புவதாயுள்ள காணொலிக்கு தலைவணங்குகிறேன். வாழ்க பாரதம்.

  • @DiyanTamizh
    @DiyanTamizh หลายเดือนก่อน +39

    இந்திய தேசிய இராணுவத்திற்கு மிகப்பெரிய சல்யூட் சார்.இதை போன்ற வரலாற்றை தேசப்பற்றை நாம் இந்தியர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்க வேண்டும் சார்..பங்காளதேஷ்காக உருவாக இந்திய இராணுவ வீரர்கள் எவ்வளவு தியாகம் செய்து உள்ளனர். தியாகத்தை போற்றுவோம் சார் எங்களுக்கு இந்திய தேசிய இராணுவத்தின் சிறந்த செயல்களை எங்களுக்கு பகிருங்கள் மேஜர் சார்..நன்றி வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு.. ஜெய்ஹிந்த் பாரத்மாதாகி ஜெய்..உடல் சிலிர்த்து விட்டது.. பல்லாயிரம் கோடி இளைஞர்கள் தயார் சார்

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 หลายเดือนก่อน

      @@DiyanTamizh அக்னிபாத்துக்கா...

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl หลายเดือนก่อน

      ​@@manoharanrajangam3028dei mother chood desa drohi group you explain Agni bath?

  • @RanjithKumar-hf2yg
    @RanjithKumar-hf2yg หลายเดือนก่อน +7

    நான் பார்த்ததில் சிறந்தது மேஜர் ஐயா 🙏🙏🙏💐💐💐

  • @Sivambavi
    @Sivambavi หลายเดือนก่อน +25

    தேச பக்தி வளரட்டும்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 หลายเดือนก่อน +20

    Sir 👍👌♥️💯 உங்கள் உரை 👍💐 மிகவும் சிறப்பு கேட்க கேட்க உணர்ச்சி மிக்க உரை 👍🇮🇳🙏🥺 நம் வாழ்க நம் பாரதம் 🙏

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 หลายเดือนก่อน +16

    இந்தியா இராணுவம் வலிமையான.ராணுவம்

    • @muthuvel2062
      @muthuvel2062 หลายเดือนก่อน

      yes..🤺🤺👍👍👍🔥🔥🔥

  • @endeegeear3131
    @endeegeear3131 หลายเดือนก่อน +15

    நான் படிக்கும்போது சிட்டகாங், யாங்டிசிகியான் இந்தியா வை சேர்ந்து என Social studies ல் ஒரு பாடம். இது 1952ல் படித்திருக்கிறேன்

  • @tvmalai8348
    @tvmalai8348 หลายเดือนก่อน +8

    தங்களின் பேச்சை கேட்டாலே போதும் இந்திய ஒட்டுமொத்த மக்கள் தொகையும் ராணுவ வீரர்களாக மாறுவோம் 🗡️⚔️🇮🇳

  • @balar8542
    @balar8542 หลายเดือนก่อน +24

    THANK YOU MAJOR. SIR

  • @ArvindSubramanyNaynar
    @ArvindSubramanyNaynar หลายเดือนก่อน +13

    As a tamilian I'm really proud of you sir hat's off' for ur vast knowledge sharing with us and explain everything in brief salute to you Sir Jai hind.

  • @Rastrakoodan
    @Rastrakoodan หลายเดือนก่อน +51

    எத்தனை பேர் பாரத தேச உணர்வோட பார்த்தீர்கள் என புரியவில்லை..

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +11

    எளிய மக்கள் போராட போனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்கள் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள் இதுவே எளிய மக்களின் பயம் வாழ்க பாரதம் நமது நாட்டை நேசிப்போம்

  • @skaa1128
    @skaa1128 หลายเดือนก่อน +10

    இந்தியாவின் பொறுமை சலிப்படைய வைக்கிறது.

  • @prasannakumar6627
    @prasannakumar6627 หลายเดือนก่อน +21

    இஸ்ரேல் பாணியை இந்தியா பின் பற்ற வேண்டும்.

  • @sanjivsanjiv639
    @sanjivsanjiv639 หลายเดือนก่อน +22

    Jai hind 🙏🙏 🙏
    Jai bharat 🙏🙏🙏

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b หลายเดือนก่อน +17

    அய்யா மேஜர் உங்கள் பொது நலன் மிகவும் சிறப்பாக உள்ளது இதைப் பற்றி. நான் பேசி னேன் நீங்கள் சொல்வது போல் விழிப்புணர்வு இல்லை அதனால் உங்கள் விளக்கம் சிறந்த முறையில் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manokaran1779
    @manokaran1779 หลายเดือนก่อน +14

    மேஜர்....பங்களாதேஷ் மாதிரி நன்றி கெட்டவர்கள் யாரும் இல்லை இவனுங்களுக்கு விசுவாசமாக இருக்கத்தெரியாது

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      உலக அளவில் விசுவாசம் என்பது அவர்களுக்கு கிடையாது

    • @prasannakumar6627
      @prasannakumar6627 หลายเดือนก่อน

      இந்த நாட்டை இந்தியா உருவாக்கியதே தவறு.

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 หลายเดือนก่อน +1

      @@manokaran1779 அமைதிக்கும் விசுவாசத்துக்கும் ரொம்ப தூரம்...

  • @dhanaaganesan4353
    @dhanaaganesan4353 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு ஜி

  • @veerapandianveerapandian-we5tw
    @veerapandianveerapandian-we5tw หลายเดือนก่อน +3

    Jai Hind.மேஜர் சரியான கருத்தை பதிவு செய்துள்ளார்.அனைவரும் அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு துணை நிற்போம்.

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 หลายเดือนก่อน +2

    செய் அல்லது செத்துமடி இந்த மன தைரியம் நம் பாரத தேசத்தின் மீது அக்கரை உள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மற்றும் நம் நாட்டு மக்களுக்கும் இருந்தாலே நாம் எவருக்கும் தோல்வியே என்பதே கிடையாது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ❤❤❤
    Love you my indian army ❤❤❤🥦🥦🥦💐💐💐🙏🙏🙏

  • @தமிழ்-ற8த
    @தமிழ்-ற8த หลายเดือนก่อน +2

    ஜெய் ஹிந்த்
    அருமை,
    சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் சொல்கிறீர்கள்.
    ஒன்றினணவோம்.
    பங்ளாதேசத்திற்கு நமது எதிர்ப்பைக் காட்டுவோம் .

  • @nallasivamn4935
    @nallasivamn4935 หลายเดือนก่อน +3

    மேஜர் சார் சரியான நேரத்தில் சரியான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பான உண்மையை எடுத்துரைக்கும் Narration...👍👍👍👏👏👏

  • @ravichandran6560
    @ravichandran6560 หลายเดือนก่อน +3

    மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி .

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl หลายเดือนก่อน +15

    சுதந்திர இந்தியாவே மத அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 หลายเดือนก่อน +3

    வணக்கம் மேஜர்.
    வரலாற்றை உணர்ச்சி பூர்வமாக பேசியது சிறப்பு.
    இருந்தாலும் இலங்கையில் தமிழர்கள்‌ லட்சம்பேர் கொன்று குவித்தபோது அப்போதைய காங்கிரஸ் அரசு‌அவர்களுடன் கை கோர்த்தது தமிழர்களால் மறக்கமுடியாது😢
    ஜெய்ஹிந்த்.

  • @prabhur5209
    @prabhur5209 หลายเดือนก่อน +15

    தமிழகத்தில் திராவிட மாநில இருக்க வேண்டும் தேச பக்தி வராது

    • @Kannan-v4w
      @Kannan-v4w หลายเดือนก่อน +4

      திராவிட மாடல் அழிந்தால்நாடுஉருப்படும்

    • @TwitterTamilan
      @TwitterTamilan หลายเดือนก่อน

      th-cam.com/video/lHe2lE5vgoQ/w-d-xo.htmlfeature=shared

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      நாம் அனைவரும் ஒன்றினைந்து திருட்டு திராவிடத்தை அழித்து ஒழிப்போம் 👍👍👍👍

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      திருட்டு திராவிடம் இருக்கவே கூடாது. இருக்க விட மாட்டோம்.

    • @hariharagugan
      @hariharagugan หลายเดือนก่อน

      Tamilnadu thaan iruku dravida naadu yellam ellai.. How to prove patriotism??

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru หลายเดือนก่อน +3

    சார் வாழ்த்துகள் அருமை

  • @BaskarKaliyaperumal-w6k
    @BaskarKaliyaperumal-w6k หลายเดือนก่อน +5

    அருமை அருமை அண்ணா ஜெய்ஹிந்து

  • @darvml2464
    @darvml2464 หลายเดือนก่อน +2

    Correct said we need to support bangadesh hindus
    My father participate in china and Pakistan war I am very proud of my father 💪

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 หลายเดือนก่อน +6

    Jai Hind,thanks Major sir🌹🙏

  • @chinnasamysamy9050
    @chinnasamysamy9050 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ஜி ஜெய்ஹிந்த்

  • @murugesan4271
    @murugesan4271 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் உண்மை உணர்ச்சி மலரட்டும் இந்தியா தேசம்

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 หลายเดือนก่อน +3

    தமிழர்கள் பாவம்.

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 หลายเดือนก่อน +3

    பங்களாதேஷ் தர்களிகா அரசுக்கு இந்தியா அரசு தக்காபாடம் புகட்ட வேண்டும்

  • @tulsirishi5551
    @tulsirishi5551 หลายเดือนก่อน +5

    Jai Hind Major sir

  • @HarishKumar-ye1jd
    @HarishKumar-ye1jd หลายเดือนก่อน +6

    Very good narrative Major Madam sir.. Like ur blood my blood is also boiling. PM Midi should initiate immediate action.

  • @rjnathan1765
    @rjnathan1765 หลายเดือนก่อน +6

    survival is of the fittest person, quoted by the major (retd.) highly truthful. Great regards to major.

  • @vinodhpriya462
    @vinodhpriya462 หลายเดือนก่อน +2

    Keep up the good work sir. 👍

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 หลายเดือนก่อน +3

    Jaihind ❤❤❤ Excellent message sir.Hatsof to you sir🎉🎉🎉Namaskarams

  • @PandiyanM-v7u
    @PandiyanM-v7u หลายเดือนก่อน +4

    Good sir major my major good sir my Pandian Jay Hind

  • @ganeshrockzzz2632
    @ganeshrockzzz2632 หลายเดือนก่อน +3

    Salute sir....

  • @சித்திரைசெழியன்.ஆர்
    @சித்திரைசெழியன்.ஆர் หลายเดือนก่อน +1

    மேஜர் உங்கள் பேச்சுக்கள் அருமை ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் 🇮🇳🇮🇳🇮🇳🌷🙏🏻

  • @vetrivelanv6830
    @vetrivelanv6830 หลายเดือนก่อน

    Love you sir... நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் கண் முன் படமா ஓடுற மாதிரி இருக்கு.. ஜெய் ஹிந்த்......

  • @raguteaching472
    @raguteaching472 หลายเดือนก่อน +5

    Thank u major sir

  • @Sbmj-w2h
    @Sbmj-w2h หลายเดือนก่อน +3

    I stand with India and Indian Army.

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 หลายเดือนก่อน +2

    வங்க செயலுக்கு மணம் வருத்தமாக இருந்தது உங்கள் பதிவுகள் மனது சற்று அமைதியானது மோதுவது இந்திய விடம் என்ற பதிவுகள் ஜேய்ஹித்

  • @shana233
    @shana233 หลายเดือนก่อน +6

    நன்றி.. மேஜர்.. வாழ்த்துக்கள்.. ஜெய்ஹிந்த்..

  • @sundariraja-kg2fd
    @sundariraja-kg2fd หลายเดือนก่อน +4

    தங்களுடைய நாட்டுப் பற்றான பேச்சுக்கள் அனைத்தும் அலுவல் ரீதியானது... போல உள்ளது பங்களாதேஷ் இந்துக்களின் நிலைமையை நினைத்தால் நாமும் அவர்களைப் போல் வெறியர்களாக மாற வேண்டும் என்ற உணர்வு வருகிறது

    • @velcenthil
      @velcenthil หลายเดือนก่อน +1

      நமது மக்களை காப்பாற்ற நாம் எப்படி மாறினாலும் தவறில்லை என்று புரிந்து கொள்ளவும்...

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 หลายเดือนก่อน +5

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl หลายเดือนก่อน +4

    பாரத் மாதாகி ஜே

  • @srinivasan4789
    @srinivasan4789 หลายเดือนก่อน +4

    Jai hind i will all ways with you sir

  • @ramaswamydevigounder1105
    @ramaswamydevigounder1105 หลายเดือนก่อน +3

    Really Super advice Sir

  • @murugapandian4011
    @murugapandian4011 หลายเดือนก่อน +3

    ஜெய் ஹிந்த்..

  • @rajamohan1730
    @rajamohan1730 หลายเดือนก่อน +3

    Jai bharath your service is apprecible as a Non Brahmin hindu sr.most ciyizen prayed to god to bless you.

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 หลายเดือนก่อน

    நடந்து முடிந்த போரை இன்று நடப்பது போல் கண்முன்னே நிறுத்தி இருக்கிறீர்கள் இளைஞர்கள் நாட்டுப் பற்றை உணர ஒரு நல்ல அறிவுரை. வாழ்த்துகள்மேஜர்.

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொல்லும் தகவல் கள் அனைத்து ம் மிக மிக அருமை அனைத்து ம் பொக்கி ஷம் வாழ்த்துக்கள்

  • @b.chandrasekaranbalakrishn9897
    @b.chandrasekaranbalakrishn9897 หลายเดือนก่อน +2

    Great sir, jaihind...

  • @ramasubbiahsr2901
    @ramasubbiahsr2901 หลายเดือนก่อน +5

    மேஜர்மதன்குமார் அவரகள் சரியானநேரத்தில் இதைசரியானமுறையில் சொன்னதற்கு எவ்வளவுபாராட்டினாலும்தகும்இந்தி கூட்டணியில் இதைநாட்டின்நலன்கருதி இந்திராகாந்தி அம்மையார்போல் செயல்படவேண்டும்

  • @PrabuBu-k5t
    @PrabuBu-k5t หลายเดือนก่อน +1

    உண்மையே பேசும் மேஜர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 หลายเดือนก่อน +4

    Very informative. Mr Madan Kumar.

  • @ArvindSubramanyNaynar
    @ArvindSubramanyNaynar หลายเดือนก่อน +2

    Definitely we will do Sir

  • @sivasticker6546
    @sivasticker6546 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💞🌹🌹ஜெய் ஹிந்த் 🌹💞

  • @rajamanickamn3084
    @rajamanickamn3084 หลายเดือนก่อน +1

    Great speech by Major sir. Inspirational speech. Jai Hind. Wake up all Indians.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 หลายเดือนก่อน +2

    WE STAND WITH OUR NATION BUILDING, WE STAND WITH OUR HINDU BROTHERS IN BANGLAFESH

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku หลายเดือนก่อน +7

    இஸ்ரேலிடம் கற்றுகொள்ளவேண்டும்.

    • @gobigayle3387
      @gobigayle3387 18 วันที่ผ่านมา

      நம் மக்களை காப்பாற்ற நம் எப்படி மறுநாளும் தப்பு இல்லை

  • @deltonsebastian
    @deltonsebastian หลายเดือนก่อน +1

    நமது முன்னோர்கள் சைதாதை அழகாக விவெறிக்கும் மேஜர் மிக அருமை

  • @KarthikeyanPm-i4o
    @KarthikeyanPm-i4o หลายเดือนก่อน +3

    அன்று இரண்டு தூண்டனது பாக்கிஸ்தான். இன்று பங்களாதேஷ் இரண்டு தூண்டாக போது.👌😍

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 หลายเดือนก่อน +1

    சிறப்பு மேஜர்

  • @TAMILA1
    @TAMILA1 หลายเดือนก่อน +4

    Jai Hind ❤🇮🇳
    Save Hindus 🚩🚩🚩

  • @rangaraajankcn
    @rangaraajankcn หลายเดือนก่อน +1

    மேஜர் உரை மிக மிக அருமையாக இருந்தது ஜெய் ஹிந்த்

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 หลายเดือนก่อน +2

    United we stand. Unite to stand for saving our Indians in Bangladesh.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 หลายเดือนก่อน +4

    Amazing awaykaning. Great performance ji I am remaming halthighat fight against Muslim kings ji your great service vazhi fell very sad our selfish Jai barath

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 หลายเดือนก่อน +1

    ஒரே நாளில் பங்களாதேஷ் முடீச்சி இந்தியா வுடன் சேருங்கள் மோடீ ஜி அவர்களே

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 หลายเดือนก่อน +7

    மதரீதியான பாகிஸ்தானை பிரித்து கொடுத்தார்கள் அப்பா ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் மதத்தவற்களை அங்கு அனுப்பவில்லை.?

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 หลายเดือนก่อน

      பலருடைய கேள்வியும் இதுதான்.

    • @ksundaresan-wh7mc
      @ksundaresan-wh7mc หลายเดือนก่อน

      காந்தியின் வாந்தி கொள்கையால் நேருவின் பேராசையாலும்

    • @RajeshN-m8y
      @RajeshN-m8y หลายเดือนก่อน

      காந்தி அவர்கள் சுதந்திரம் வாங்கவில்லை தொல்லை பல உருவாக்கி வைத்து விட்டு சென்றது உண்மையா...

    • @shamyaprasav612
      @shamyaprasav612 หลายเดือนก่อน

      @rajapparajappa7941 The muslims did not want to go to the new country Pakistan . Nobody generally is ready to have their settled life disturbed . If I remembered correctly Ambedkar was of the view of swapping the population between India and Pakistan but it remained only a loud thinking . Jai Hind 15.12.24

    • @pistha3126
      @pistha3126 หลายเดือนก่อน

      Virupam ulavanga pakisthan ponanga india tha avunga Nadu nu nenachavanga india la irukangaa

  • @rajaking5438
    @rajaking5438 หลายเดือนก่อน +2

    Very much appreciated to hear your valuable conversation. Thank you. Thank you. Thank you. Bharat mata ki jai. Jaihind.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 หลายเดือนก่อน +1

    Thanks very much a great Indian Army we are salute for Indian Army

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 หลายเดือนก่อน +1

    Thanks Major Sir! Wish more & more people, specially youth listen to such programs! Jai Hind! Jai Shriram!

  • @joshikaas1311
    @joshikaas1311 หลายเดือนก่อน +2

    ❤ JAI HIND ❤

  • @subrasubra6096
    @subrasubra6096 หลายเดือนก่อน +3

    Jai hind,, from malaysia

  • @hmcvoice5558
    @hmcvoice5558 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்கிற genocide தான் ஈழத்திலும் இந்திய, இலங்கை காட்டுமிராண்டிப் படைகளால் நிகழ்த்தப்பட்டது.

  • @ramusanjay9840
    @ramusanjay9840 22 วันที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி மேஜர் சார் 🙏🙏

  • @rmani1226
    @rmani1226 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு மக்களுக்கு ஒன்றும் புரியாது ஒன்லி சினிமா தான்

  • @ramachandranseetharamanaid1086
    @ramachandranseetharamanaid1086 หลายเดือนก่อน +3

    Sir very good speech

  • @subramaniamn8324
    @subramaniamn8324 หลายเดือนก่อน +4

    Jai hindh

  • @saravanan8914
    @saravanan8914 หลายเดือนก่อน +7

    SAVE HINDUS 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @uthirapathip8771
    @uthirapathip8771 10 วันที่ผ่านมา

    நம் தேசம் பெருமை மிக்கது ஜெய் ஹிந்த்