Sivapuranam In Tamil With Explanation And Lyrics - சிவபுராணமும் அதன் விரிவான விளக்கமும்...!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2017
  • Sivapuranam In Tamil With Explanation And Lyrics
    சிவபுராணமும் அதன் விரிவான விளக்கமும்
    Video Edited By: Toronto Thiruchendur Murugan Temple
    Please Subscribe And Like For More Videos!

ความคิดเห็น • 490

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 ปีที่แล้ว +1

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 ปีที่แล้ว +1

    அன்பே சிவம்
    மனமே குரு
    அப்பா ஈஸ்வராஉள்ளம் நெகிழ்ச்சி
    அடைகிறது

  • @padmanabanp3421
    @padmanabanp3421 3 ปีที่แล้ว +36

    எத்தனை முறை கேட்டாலும் உள்ளத்தில்
    தெவிட்டாத தேன் போன்றது
    ஓம் நமசிவாய
    சிவபுரனே
    எமை ஆட்கொண்டாய்
    என்னுள் கலந்து.
    யாம் பயமறியேன்

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy หลายเดือนก่อน +2

    மனதைகசியவைத்தது
    தங்கள்தங்கள்விளக்கம்
    வாழ்கபல்லாண்டுவாழ்க்
    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @therukoothutamiladukkam6199
    @therukoothutamiladukkam6199 3 ปีที่แล้ว +18

    அற்புதமான விளக்கம் அய்யா
    கேட்கும்போது என்னை நான் மறந்தேன்..இறைவழி பாதை..என் கண்முன்னே..தெளிந்தேன்..

  • @pmanickamp2903
    @pmanickamp2903 3 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய
    ஆன்மீகம் வளரட்டும்
    தீமைகள் ஒழியட்டும்

  • @S.jagatheeswarans8635
    @S.jagatheeswarans8635 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவசிவசிவசிவசிவாசிசிசிவவவநசிவாய

  • @arularul5855
    @arularul5855 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் அருமையான விளக்கங்கள் ஐயா தங்கள் திருவடியே வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @selvar9323
    @selvar9323 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
    சிவாயநம 🙏❤

  • @narayanans3407
    @narayanans3407 2 ปีที่แล้ว +2

    வாழ்க நீவீர் ---
    வாழ்க பல்லாண்டு....🙏🙏.
    ..........அவன் .பொருளை கேட்க கேட்க திகட்டாத தனித்தன்மை உடையவனே என் அப்பனே நின்திருத்தாழ் போற்றி....போற்றி

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயசிவனேபோற்றி ஓம் நமசிவாயசிவனேபோற்றி ஓம் நமசிவாயசிவனேபோற்றி ஓம் நமசிவாயசிவனேபோற்றி

  • @gogulkanna4071
    @gogulkanna4071 2 ปีที่แล้ว +3

    வருங்கால சந்ததியினர் இது போன்ற தெளிவு உரை அவசியம் அய்யா om நமசிவாய

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +4

    வலிமை வாய்ந்த சிவன் பாட்டு.

  • @lankeassivas4273
    @lankeassivas4273 5 ปีที่แล้ว +118

    கோடான கோடி நன்றிகள் ஐயா, இதன் பொருளை முழுமையாக அறிய வைத்ததற்கு

  • @RajaRaja-wd5mo
    @RajaRaja-wd5mo 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.ஐயா உங்கள் விளக்கத்தை கேட்டு இன்புற்றேன் ஐயாவுக்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @venkatesang4352
    @venkatesang4352 2 ปีที่แล้ว +3

    இனிமையான அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை கேட்டாலே மனம்உருக அற்புதமான குரல்பதிவு இந்த பாடல் பொருள் விளக்கம்தந்துள்ளார் ஐயாமிகவும் நன்றி வந்தனம்வாழ்க வளர்க தமிழ் மக்கள்

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 5 ปีที่แล้ว +4

    Yengirundho ivalavu suthamana Tamil pesuhirirhal and pesuhirirhal. Ellam Shivamayam. Om Nama Sivaya. Thiruchitrambalam Thiruchitrambalam.

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி நன்றி ஐயா

  • @sowmiyar9370
    @sowmiyar9370 9 หลายเดือนก่อน +1

    ❤ ஐயா சிவபுராணத்தின் மதிப்புமிக்க பொருளை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏😍
    🫂✨ ஓம் நம சிவாய ✨🫂
    திருச்சிற்றம்பலம் 💖

  • @GKrishnametube
    @GKrishnametube 6 ปีที่แล้ว +103

    When I was 21, I watched my father pass away under the most tragic of circumstances. I plunged in to reading, studying and memorizing Sri Rudhram and Chamakam from Yajur Vedam and the most devotional composition of Thiruvasagam. I also studied Thru Arutpa. Love of Lord Siva pulled me out and helped me complete my studies and embark on a journey to serve fellow human beings that I am still engaged in, some fifty five years from that point.
    Namah Sivaya. Sivoham.

    • @nabeeskhan007
      @nabeeskhan007 6 ปีที่แล้ว +2

      GKrishnametube
      "எதை வணங்குகிறீர்கள்"?
      என்று தமது தந்தையிடமும்,தமது சமுதாயத்தினரிடமும் நபி இப்ராஹிம் கேட்ட போது , "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்", அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.
      "நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறு
      கின்றனவா?
      அல்லது உங்களுக்கு நன்மையோ,தீமையோ
      செய்கின்றன வா"? என்று கேட்டார் .
      எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக்
      கண்டோம்"என்று அவர்கள் கூறினர் .
      "அகிலத்தின் இறைவனைத்தவிர நீங்களும்,
      முந்திச்சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள் "?
      என்பதைக்கவனித்தீர்களா?
      அவை எனது எதிரிகள் .
      அவனே என்னைப்
      படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.
      அவனே எனக்கு
      உணவளித்து
      (தண்ணீர்) பருகத்தருகிறான்.
      நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
      அவனே என்னை மரணிக்கச்செய்வான் பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.
      "தீர்ப்பு நாளில்" என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் "என ஆசைப்படுகிறேன்.
      (அல்குர்ஆன்)
      அத்தியாயம் 26.
      சூரா அஷ்ஷுரா,வசனம்
      70முதல்82வரை.

    • @sreevelan5186
      @sreevelan5186 6 ปีที่แล้ว +2

      Shiva is allah

    • @sreevelan5186
      @sreevelan5186 6 ปีที่แล้ว +2

      Shiva is allah

    • @sreevelan5186
      @sreevelan5186 6 ปีที่แล้ว +1

      Shiva is allah

    • @neelsmoon
      @neelsmoon 6 ปีที่แล้ว +1

      GKrishnametube Om namashivaya

  • @parimelazhagant9752
    @parimelazhagant9752 3 ปีที่แล้ว +1

    சிவமயம் அய்யா அம்மா இருவரின் குரலில் சிவபுராணம் கேட்டு விளக்கமும் அறிந்தேன் இன்று மாணிக்கவாசகரின் கட்டளை பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் என்பதை இன்று தான் உணர்ந்தேன் நன்றி அய்யா அம்மா வணக்கம்

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 5 ปีที่แล้ว +5

    OM SIVA SIVA OM. OM SHIVAYA NAMAHA. Yenn appan SHIVAPERUMAN THIRUVADHI SHARANAM.

  • @ilakiyabasker1423
    @ilakiyabasker1423 3 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி! இவ்வளவு நாள் பொருள் அறியாமல் பாடிக்கொண்டு இருந்தோம். இனி பொருள் உணர்ந்து சிவபுராணத்தை மனம் உவகை கொண்டு பாடலாவோம். திருச்சிற்றம்பலம்!!!

    • @daijagoode3278
      @daijagoode3278 8 หลายเดือนก่อน

      உள்ளம் பெருங்கோயில்; ஊன்உடம்பு ஆலயம்;
      வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;
      தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்;
      கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே (திருமந்திரம் 1823)

    • @daijagoode3278
      @daijagoode3278 8 หลายเดือนก่อน

      நம் அனைவரது உள்ளத்திலும் இருக்கும் ஆத்மாவே உண்மையான சிவபெருமான் 🙏

  • @pssaamypssaamy3366
    @pssaamypssaamy3366 5 ปีที่แล้ว +50

    எல்லோருக்கும் தந்தை ஈசன் ஒருவனே தமிழ் பேசினால் இனிக்கும் சிவபுராணத்தை கேட்கும்போதே இனிக்கிறது

    • @vimalavimala8694
      @vimalavimala8694 3 ปีที่แล้ว

      Supper

    • @ramusethu8138
      @ramusethu8138 3 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @gamingtamil0786
      @gamingtamil0786 3 ปีที่แล้ว

      L

    • @jaianand1782
      @jaianand1782 3 ปีที่แล้ว

      @@vimalavimala8694 a 🙏 b rrrr you 😉😉😉

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏 சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 4 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி ஐய்யனே...!!!
    ஆத்மாா்த்தமான வணக்கங்களும், நன்றிகளும்....
    "ஆத்மாா்த்தமாக வணங்கி மகிழ்கிறோம் , ஐய்யனே..!!

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய மனம் ஆழ்ந்த நன்றிகள் ஐயா அம்மா

    • @gunasundaripatchamuthoo1373
      @gunasundaripatchamuthoo1373 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏மிக அருமையான பதிவு. நன்றி🙏.
      சார்! மிக அண்மையில் நடந்த பங்குனி உத்திரம் நாளன்று மின்னல் பண்பலையில் ஒலியேறிய
      '' திருக்கல்யாண திருவிழா '' என்ற தலைப்பில், தாங்கள் எடுத்தியம்பிய கருத்துக்கள் மிகவும் ஏற்புடையதாக இருந்தது.
      இந்த தளத்தில் அதை கேட்பதற்கான வாய்ப்பிருக்கிறதா?
      🙏🙏🙏🙏

  • @rajaperumalkumaresankumare2413
    @rajaperumalkumaresankumare2413 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி

  • @sureshv8632
    @sureshv8632 4 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாயா🙏🙏🙏

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 3 ปีที่แล้ว +4

    I was taught it from my school days itself....also jesus songs and allah songs !! They taught us everyone are equal ...thanks to my teachers😍🙏

  • @monishkaworld5622
    @monishkaworld5622 2 ปีที่แล้ว +1

    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @selvar9323
    @selvar9323 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய 🙏❤

  • @mageswarimurugananthan5975
    @mageswarimurugananthan5975 4 ปีที่แล้ว +19

    This is by Mr Paandidurai, from Malaysia. No one can give spiritual explanation like him. Thanks for uploading

  • @user-ts2nt2ib8v
    @user-ts2nt2ib8v 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @rajendransamyu6050
    @rajendransamyu6050 5 ปีที่แล้ว +19

    அய்யா, சிவபெருமானே தாங்கள் புவியில், எழுந்தருளி, சைவம் எண்திசையும் தழைக்க உடனே திருவுளம் உவந்து வருக அய்யா, அருள்க அய்யா

  • @SathyaSathya-zz1xg
    @SathyaSathya-zz1xg 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏ஓம்நமசிவாய அன்பான வணக்கம்ங்கள் ஐயா அருமை விளக்கம் ஐயா ஓம்நமசிவாய

  • @neekaash5154
    @neekaash5154 3 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் சிவன் பாதம் அடைந்த மாதிரி இருக்கிறது

  • @boopalans2562
    @boopalans2562 2 ปีที่แล้ว +1

    Kodana kodi nanri ayya OM Nama Shivaya

  • @devakumar7471
    @devakumar7471 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏 இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 🙏🙏🙏
    🌺 SIVAPURANUM IS THE MOST FAVOURITE FOR SIVAN 🌺
    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @devikaraja9928
    @devikaraja9928 5 ปีที่แล้ว +3

    Om Nama shivayam.

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 3 ปีที่แล้ว +1

    வாழ்த்த வாயும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவா, போற்றி போற்றி. Terima kasih En.Paandithurai

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் ஐயா அருமையான விளக்கம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @ddtkinggaming7359
    @ddtkinggaming7359 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @selvietamel5548
    @selvietamel5548 4 ปีที่แล้ว +8

    ஓம் நமச்சிவாய போற்றி 🌷🌹🌻🌺🌺🌻🌷🌷🍀🌹🌺🌺🌺

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 5 ปีที่แล้ว +35

    மாணிக்க வாசகரை உங்கள் மூலமாக சிவ புராணத்தை
    கேட்கும் பொழுது உள்ளம் உருக
    வைகிறது. அதற்கு முதல்
    வணக்கம்

  • @rajaguru6425
    @rajaguru6425 4 ปีที่แล้ว +9

    இந்த படைப்பு காரணமாக இருத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

  • @sudhajambulingam5924
    @sudhajambulingam5924 5 ปีที่แล้ว +4

    Om Nama Sivaya

  • @radhan4003
    @radhan4003 2 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி அய்யா சிரப்பான உறை

  • @jayanthiarasu2185
    @jayanthiarasu2185 5 ปีที่แล้ว +36

    அய்யா அவர்களுக்கு முதலில்
    நன்றி.
    உங்கள் பதிவிற்கு மீண்டும்
    ஒருமுறை நன்றிகள் பலமுறை சொன்னாலும் போதாது

  • @LordShiva11
    @LordShiva11 2 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமையாக விளக்கம் தந்த உங்களுக்கு என் இறைவன் எம்பெருமான் ஈசன் அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @balasundaramks944
    @balasundaramks944 6 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி மிக அருமையான பதிவு பொருள் உணர்ந்து பாட சொல்லிய சிவனுக்கு பிடித்திறுக்கும் சிவ சிவ ஓம் நமசிவாய

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @amuthaamutha7655
    @amuthaamutha7655 3 ปีที่แล้ว +2

    ஐயா Sivapuranam பற்றி எனக்கு ஒன்றும் தெரியது ஆனால் நீங்கள் சொன்ன விழக்கத்தின் பின்பு தெரிந்து கொண்டென் நன்றி ஐயா

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ ஓம்

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 3 ปีที่แล้ว +1

    Om Namah shivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 prabhu.

  • @nishanishanthi7118
    @nishanishanthi7118 3 ปีที่แล้ว +2

    Nandri ayya....ohm namah shivaya 🙏🙏🙏🙏

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 5 ปีที่แล้ว +2

    siva siva siva siva siva siva siva siva namasivaya sivayanama namasivaya sivayanama siva rama🐂🕉️🙏🐍

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 4 ปีที่แล้ว +3

    சொல்லின் செல்வர் பேராசிரியர் சத்திய சீலன் அவர்கள் மிக எளிதான முறையில், நாயை பற்றியும் தாயை பற்றியும், சிவானந்த அருள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். இது ஒரு மனதை விட்டு அகலாத சொற்பொழிவு ஆகும். நன்றி.

  • @rajathevar1016
    @rajathevar1016 5 ปีที่แล้ว +4

    Om Namah Shivaya 🌺

  • @sivanandavelpathirapandian4008
    @sivanandavelpathirapandian4008 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. பெரிய பாக்கியம் பெற்றேன்.

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய வாழ்க 💙👃💙

  • @tayyappan55
    @tayyappan55 5 ปีที่แล้ว +34

    அருமை ஐயா அருமை மிக மிக அருமை வளமான குரல் அந்த அம்மாவின் குரலும் அருமை ,பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வீட்டிா்கள் அப்பா நன்றி

    • @varadangovindasamy8715
      @varadangovindasamy8715 3 ปีที่แล้ว +1

      தாங்களின் விரிவுரை நன்று கல்க

    • @varadangovindasamy8715
      @varadangovindasamy8715 3 ปีที่แล้ว

      ண்டு போல

    • @balaaujan8370
      @balaaujan8370 2 ปีที่แล้ว +1

      இழந்ததை எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்🦀
      🦀🦀இழந்தது எவை என இறைவன் கேட்டான்🦀
      🦀🦀பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀
      🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀
      🦀🦀கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀
      🦀🦀கோலம் மாறி அழகையும் இழந்தேன்🦀
      🦀🦀வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்🦀
      🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀
      🦀🦀இறைவன் கேட்கையில்🦀
      🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀
      🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀
      🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀
      🦀🦀கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்🦀
      🦀🦀உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்🦀
      🦀"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"🦀
      🦀🦀"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"🦀
      🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀
      🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀
      🦀திகைத்தேன் 🦀
      🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀
      🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀
      🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀
      🦀🦀இறைவன் மறைந்தான்..

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya Nama Namo
    Om Namah Shivaya Nama Namo
    Om Namah Shivaya Nama Namo 🙏🙏🙏🙏🙏👍👍

  • @lcw9127
    @lcw9127 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். மெய் சிலிர்த்து கண் கலக்கி விட்டேன்.

  • @akphotographybandarawela
    @akphotographybandarawela 4 หลายเดือนก่อน

    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    நீங்கள் இதனை விளக்கி கூற அவன் அருளும் அவன் விருப்பமும் இருந்திருக்கிறது நன்றி இறைவா

  • @kvsayan3214
    @kvsayan3214 2 ปีที่แล้ว +1

    Om Nama Shivaya 🙏

  • @sekara.r8628
    @sekara.r8628 4 ปีที่แล้ว +2

    💛✡நற்றுணையாவது நமசிவாயவே 💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡💛✡💛✡💛✡💛✡💛வாழ்க சிவம் 💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡✡✡✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡💛✡💛✡💛✡✡💛✡✡✡✡✡✡✡✡✡✡✡💛✡✡💛💛💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💛✡💛✡💛✡💛✡✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛

  • @rprasannakumar7213
    @rprasannakumar7213 5 ปีที่แล้ว +2

    Om nama shivaya arumsiyana patal

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว +1

    Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayaabi5579
    @abinayaabi5579 4 ปีที่แล้ว +2

    Nice very nice 2 voice.thanks

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 ปีที่แล้ว +5

    Om Namasivaya

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 5 ปีที่แล้ว +5

    உள்ளம் உருக பாடும் சிவபுராணம் அருமை அதன் பொருளை உரைபதும் மணிவாசகப் பெருமான் பாடுவதுபோல் இனிமை நான் தினமும் கேட்கும் பாடல்

  • @selvietamel5548
    @selvietamel5548 5 ปีที่แล้ว +4

    அருமையான வார்த்தை மிகவும் நன்றி அய்யா 🌸🍀🌹🌻🌺🌺🌹🍀🌷🌸🍀🌹🌹🌻🌻

  • @ssshort8321
    @ssshort8321 2 ปีที่แล้ว

    ஒம் நமசிவாயவே வாழ்கவே 4🙏🙏🙏

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 ปีที่แล้ว +2

    பிறவி பலனடைந்தேன் 🙏😭 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @sandhiyaswami3
    @sandhiyaswami3 2 ปีที่แล้ว +1

    Ohm namma shivaaya 🕉️🙏 mahesvara

  • @rathiskumar1981
    @rathiskumar1981 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @jayasekar564
    @jayasekar564 4 ปีที่แล้ว +12

    ஓம் நமச்சிவாய போற்றி------- மிக மிக அருமை அய்யா.

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 5 ปีที่แล้ว +12

    Very beautiful explainnation
    Om namasivaya 🙏🙏🙏👍👌

  • @kskumarks9619
    @kskumarks9619 5 ปีที่แล้ว +4

    Very nice Super

  • @SanthoshKumar-kx2id
    @SanthoshKumar-kx2id 4 ปีที่แล้ว +2

    om namasivaya portri

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi 3 ปีที่แล้ว +1

    சிவாயநம உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏💕🙏💕

  • @ShakilaNatarajan-uj3sb
    @ShakilaNatarajan-uj3sb 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏😭🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @maruthupandipalani7468
    @maruthupandipalani7468 5 ปีที่แล้ว +3

    ஓம் நம சிவாய நமக நன்றி ஐயா

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் தாழ் வாழ்க...🙏🙏🙏

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 4 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்கநாதன் தாள் வாழ்க உங்கள் விளக்கஉரைஅருமைஅயா

  • @Robbins27ful
    @Robbins27ful 5 ปีที่แล้ว +3

    OM NAMASHIVAYA

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 5 ปีที่แล้ว +3

    Om om om namashivayam

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +2

    அவன் அருளால் அவன் தாழ் வணங்கி...🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 3 ปีที่แล้ว +2

    Om Namha Shivaya 🙏🙏🙏🙏🙏

  • @maragathavel4483
    @maragathavel4483 6 ปีที่แล้ว +8

    intha arbuthathai dislike seitha punniyavangale viraivil avan arulale avan thal vananguveerkal om namashivaya namaha

  • @rajigunasekaran1858
    @rajigunasekaran1858 7 ปีที่แล้ว +53

    Thank you Malaysia Paandidurai for making a good effort in explaining the holy Sivapuraanam.

  • @smithakrishna3857
    @smithakrishna3857 23 วันที่ผ่านมา +1

    Om namasivaya om nama sivaysa om namasivaya

  • @devimdevi2723
    @devimdevi2723 3 ปีที่แล้ว +1

    Nanri Anna om namachivaya valga valamutan

  • @gandhimathyramakrishnan5782
    @gandhimathyramakrishnan5782 5 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை . சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து . பொருளை உணர்த்தியதற்கு நன்றிகள் பல ஐயா.

  • @balaaujan8370
    @balaaujan8370 2 ปีที่แล้ว +1

    திருவாசகம் எனும் தேன் -எல்லோருக்கும் தந்தை ஈசன் ஒருவனே தமிழ் பேசினால் இனிக்கும் சிவபுராணத்தை கேட்கும்போதே இனிக்கிறது இந்த படைப்பு காரணமாக இருத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி From Sri lanka

  • @seetharaman6655
    @seetharaman6655 2 ปีที่แล้ว

    விளக்க உரை தந்த யாவர்கும் திருகைலாயம் சித்திக்கும்

  • @sudhajambulingam5924
    @sudhajambulingam5924 5 ปีที่แล้ว +3

    Super

  • @samum5375
    @samum5375 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏om namasivaya

  • @sridhartheni8801
    @sridhartheni8801 9 หลายเดือนก่อน +1

    Om nama shivaya namaha 🙏🙏🙏🙏