சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2020
  • Pradosham Sivan Song - Sivapuranam
    Song : Namachivaya Vaazhga
    Music & Singer : Sivapuranam D V Ramani
    Bestowed by Manickavasagar
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivapuranam#sivansong#vijaymusicals
    பாடல் : நமச்சிவாய வாழ்க
    இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி
    அருளியவர் : மாணிக்கவாசகர்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல் வரிகள் :
    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் எனும் தேன்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    திருப்பெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    திருப்பெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான்
    வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கும் மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயில் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து
  • เพลง

ความคิดเห็น • 1.8K

  • @professorvicky8886
    @professorvicky8886 ปีที่แล้ว +31

    திருவாசகம் எனும் தேனைத் தினந்தோறும் பொருள் உணர்ந்து நினைப்பவருக்கு வாழ்வில் அருள் ஆரோக்கியம் நிம்மதி மகிழ்ச்சி அபரிமிதம் அளவில்லா செல்வம் அமைதி முக்தி கிடைக்க அருள்புரிவாய் எம்பெருமானே....
    நமச்சிவாய வாழ்க...
    நாதன்தாள் வாழ்க...

    • @saravana1547
      @saravana1547 ปีที่แล้ว +2

      Sothanai matum than... sirippu maranthudum kanneer vatri poidum anaalum kekum pothu aaruthala iruku avloa than

    • @saravana1547
      @saravana1547 ปีที่แล้ว +2

      Athigama vendam amaithi matum kodutha pothum

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 10 หลายเดือนก่อน

      @@saravana1547நலிந்தோரை வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது அமைதிப்படுத்தும் முகமே திருவாசகம்.
      ஓம் நமசிவாய

  • @AK-vg1sf
    @AK-vg1sf 26 วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @anyayesha2482
      @anyayesha2482 9 วันที่ผ่านมา +1

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அவன்அருளல்அவன்தாள்வணங்கி

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 20 ชั่วโมงที่ผ่านมา +1

    யாருக்கெல்லாம் மனப்பாடமாக பாடத் தெரியும்? தெரிந்தவர்கள் தயவுசெய்து ஒரு லைக் போடுங்களேன். ஹர ஹர மகாதேவா!

  • @sethuram5567
    @sethuram5567 2 ปีที่แล้ว +8

    ஆனந்தகண்ணீரில் ஈசனை கண்டேன்

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil ปีที่แล้ว +17

    பரவசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
    மாணிக்கவாசக பெருமானின் சிவபுராணம் தமிழர்களின் மறைநூல்களில் மதன்மையானது.

  • @ashokr6704
    @ashokr6704 6 หลายเดือนก่อน +47

    மூச்சு அடங்கும் வரை என் நாவும் மணமும் ஓம் நம சிவாய என்ற உன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கும் சிவ பெருமானே.

  • @srinivasanr9733
    @srinivasanr9733 5 หลายเดือนก่อน +9

    திரு ரமணி அவர்களின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.வாழ்துகிறேன். 23:59 😊😊😊

  • @parthasarathy1861
    @parthasarathy1861 ปีที่แล้ว +20

    சூப்பர். இன்று நாள் திங்கள். நன்றி நமசிவாய

    • @sindhukannan4270
      @sindhukannan4270 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @jayachandran5167
      @jayachandran5167 หลายเดือนก่อน +4

      நன்று நான் இதை காண்பதும் திங்களே ஓம் நமச்சிவாய

    • @sekarsekar6439
      @sekarsekar6439 หลายเดือนก่อน

      😅😅​@@sindhukannan4270

  • @rajabj7727
    @rajabj7727 3 หลายเดือนก่อน +9

    அப்பனேசிவனேஎன்உடல்மற்றும் மனநிலையைவிரைவில்சரியாக்கி அருள்புரியும்.

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 ปีที่แล้ว +20

    😢இறைவா எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க அருள் புரிவாய் ஈசனே😢

  • @Balaji-vz6dz
    @Balaji-vz6dz 7 หลายเดือนก่อน +14

    ஓம் நமசிவாய அம்மையப்பனே சரணம் திருநீலகண்டனே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @devi.n7648
    @devi.n7648 หลายเดือนก่อน +5

    இறைவா எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்

  • @duraisamy2039
    @duraisamy2039 ปีที่แล้ว +28

    விண்ணோர்
    மண்ணோர் வாழ்த்துக்கள் என் சிவனுக்கு வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.

  • @moorthiaruna2123
    @moorthiaruna2123 8 หลายเดือนก่อน +40

    அப்பனே ஈஸ்வரா என் மன நிலையும் உடல் நிலையும் சரியாக வேண்டி அருள் புரிவாயாக.ஈசனே.மனம் உருகி வேண்டுகிறேன்.

    • @varthinivarthini2108
      @varthinivarthini2108 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-sp8dy6ze3e
      @user-sp8dy6ze3e 2 หลายเดือนก่อน +2

      Om namah shivaya om

    • @buvanakumar6975
      @buvanakumar6975 2 หลายเดือนก่อน +1

      OM NAMAH SHIVAYA NAMAH OM👍

  • @SJDHANAM-jn8fu
    @SJDHANAM-jn8fu 10 หลายเดือนก่อน +3

    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி ன் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து திருச்சிற்றம்பலம்.

  • @harikrishnan4849
    @harikrishnan4849 4 หลายเดือนก่อน +63

    என்றைக்கும் உன்னை நினைக்கும் வரம் வேண்டும்

  • @palpandipalpandi9055
    @palpandipalpandi9055 6 หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🌹🌹🌹🌹🌹🙏🏻💫🎊

  • @boomiviji9061
    @boomiviji9061 7 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏

  • @sreekrishnan9107
    @sreekrishnan9107 8 หลายเดือนก่อน +13

    என் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகளை தான்டி வந்திருக்கிறேன் இன்னும் என் பிரச்சனை எவ்வளவோ உள்ளது என் பிரச்சனைகளை தீர்த்து தர வேண்டி சிவனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாயா அருப்பெருஞ்ஜோதிஅருப்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருப்பெருஞ்ஜோதி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி😊

    • @rajagobal9179
      @rajagobal9179 4 หลายเดือนก่อน

      1ĺĺll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ramasamyk3993
      @ramasamyk3993 4 หลายเดือนก่อน +1

      😊😊😊

  • @sivakumart3494
    @sivakumart3494 11 วันที่ผ่านมา

    உலகபிதாவே ! அப்பனே சிவபெருமானே ❤
    எனது மகள் பவதாரணி யை என்னோடு சேர்த்து வையுங்கள் தந்தையே சிவநாதா❤

  • @senthilsundaram972
    @senthilsundaram972 ปีที่แล้ว +18

    எந்நா ட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏼நன்றி ஐயா 🙏🏼கண்கலில் கண்ணீர் கசிக்கிறது 🙏🏼துன்பத்தை அகற்றி இன்னல்லை நீக்கி அருள்புரியவேண்டும் சிவனே 🙏🏼🙏🏼

    • @sures570
      @sures570 ปีที่แล้ว +1

      Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว +74

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @GaneshGanesh-zk2lj
      @GaneshGanesh-zk2lj 2 ปีที่แล้ว +2

      Om nama shivaya

    • @GaneshGanesh-zk2lj
      @GaneshGanesh-zk2lj 2 ปีที่แล้ว +1

      Nanmai undagattm

    • @sooriymoorthymoorthy8456
      @sooriymoorthymoorthy8456 2 ปีที่แล้ว +2

      திருச்சிற்றம்பலம் கோபம் இல்லாமல் பணிவுடன் பேசுங்கள் தோழி

    • @baskarbaburaj2426
      @baskarbaburaj2426 9 หลายเดือนก่อน +2

      அம்மா உங்கள் கனவர் உங்களுடன் சந்தோஷமா வந்து வாழ்வார் இது அந்த திருவண்ணாமலை சிவன் மீது சத்தியம் சிவாயநமக

    • @baskarbaburaj2426
      @baskarbaburaj2426 9 หลายเดือนก่อน +3

      அம்மா நிச்சயமா உங்கள் கனவர் உங்களுடன் வந்து சேர்வார்

  • @user-ee1xw9lp8f
    @user-ee1xw9lp8f 11 ชั่วโมงที่ผ่านมา

    தொடரும் ஜென்மத்திலும் ஊன்உயிராய் இரண்டுடனே என்னுடன் கலந்து இருக்க வேண்டும் என்னுயிரே

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 7 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய💟🥰😍😍

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 ปีที่แล้ว +13

    ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம் நீயே துணை எங்களுக்கு மற்றும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம்...

    • @chandrusankari1517
      @chandrusankari1517 6 หลายเดือนก่อน

      🎉😊😭😊😢😭😭

    • @maniramaraj207
      @maniramaraj207 2 หลายเดือนก่อน

      எல்லோரும் இன்புற்றுஇருக்கவேண்டுகிரேன்.என்அப்பனேபரம்பொருளே.ஓம்நமசிவாய

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 ปีที่แล้ว +18

    ஈசனையேநேராகபார்த்து வணங்கியபெரும்பாக்கியம்அடைந்தேன் ஐயா நன்றி

    • @DeviDevi-gv5rr
      @DeviDevi-gv5rr ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @bhagavathi1435
    @bhagavathi1435 11 วันที่ผ่านมา +1

    சிவ🐿 சிவ☘

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 4 หลายเดือนก่อน

    திருவாசகம் என்னும் தேன்..... ஐயா அவர்கள் குரல் ஈசன் அருளால் இனிமையாக இனிக்கிறது.... ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺☀️🌺☀️🌺 சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்.... அவன் அருளால் அவன் தாள் வணங்கி ❤❤❤❤❤❤🙏🙏🙏☀️🌺🌺🌺

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 ปีที่แล้ว +34

    ரமணி ஐயாவின் பாதம் பணிகிறேன் அந்த ஈசனையே நம் கண் முன் நிறுத்தும் குரல் அல்லவா அந்த. இடரினும் தளரினும் போன்று எத்தனை எத்தனையே நன்றியுடன் பணிகிறேன் 🌷🌷🌷

    • @ramananprv4756
      @ramananprv4756 2 ปีที่แล้ว +2

      அற்புதமான அழகிய ஒலிபரப்பு.
      திரு. ரமணி ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நமஸ்காரங்கள். இன்று, ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சமயம் நன்கு தங்களுடன் கலந்து பாடி இறையருளை அனுபவித்து மகிழ்ந்தோம். உடன் அழகாக பல நாமங்கள் பல விதமாய் இணைந்து பாடியவர்களுக்கும் பாராட்டுக்கள்.
      தெய்வீகமாக உள்ளது. நன்றி வணக்கம்.
      அன்புடன் ரமணன்.

    • @manikamrajamanikam8311
      @manikamrajamanikam8311 2 ปีที่แล้ว

      உஅ க்ஷ

    • @ramamoorthychinayachetty4894
      @ramamoorthychinayachetty4894 ปีที่แล้ว

      Mkhjugz

    • @sundararajlingan1910
      @sundararajlingan1910 ปีที่แล้ว

      @@ramananprv4756 a

    • @sethuramanparasuraman2490
      @sethuramanparasuraman2490 ปีที่แล้ว

      @@ramananprv4756 EFFERDFFGEFEFFEFGEEEGEGEEGGGEGGEGEGGGEEGEEEEEEGEEGEGGGEEEGEGEEEEEEGEEEGEGGEEGEGEGEEEGEGEGEEFGEEGEGEGEEEEEEEGEGEGEEEEGGEGEGGEGGEGEGGGEGEEGGEEEEEEEEGGEEGEEGGEGGEGEEEEEGEEEGEEeee EEGEEEEYEEEEYEG EGGGGGYGGYEYEEEEEGEGGEGGEGEEEEEEEEEE he said எயதலயேஎ எயபயபயேஎ degree EYEEEEEEEEE ிிதிிிறிுிவிிிஷியய்ிநிிிஷியமன ிிதிிிறிுிவிிிஷியய்ிநிிிஷியமன we have enough enough ever ever eeee GEYEEYEEYEEEYYEEE ிிதிிிறிுிவிிிரிிிஷி ிிதிிிறிுிவிிிர we erhaeERHAEEEEEEEeeeeeeeeeeeeeeeeeeeegeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeyeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeyeeeeeeetha enna

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 6 หลายเดือนก่อน +3

    🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம் 🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏 🙏 ஓம் வாராஹியாம்மான் தாய்யே ஓம் 🙏

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @ranihhamadi
    @ranihhamadi 10 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @airchennai
    @airchennai 3 ปีที่แล้ว +5

    எத்தனையோ மருந்து
    எத்தனையோ மூலிகைகள்
    தாண்டி
    தற்போது
    இறுதியாக
    உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது..
    ....
    ஆக்சிஜன் அளவை கூட்ட
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
    சொல்லுங்கள் என்று..
    ....
    ம்ம் ம்ம் ம்ம். .....
    சொல்லும் போது
    ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று...
    .....
    இதை தானே
    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பே சிவம் தந்தது
    ஓம் ஓம் ஓம் ஓம் மந்திரம்.
    ....
    ஓம் நமசிவாய
    மந்திரம்
    அது உயிர் மந்திரம்
    பிரபஞ்சமே
    ஓம் கார இசையில் ஓடுகிறதே
    இன்னுமா மக்களுக்கு
    புரியவில்லை...???
    ....
    ஓம்
    என்ற
    ஓரு மந்திரத்தை மட்டும் ஓதி
    ரிஷிகள்
    நூற்றுக்கணக்கான ஆண்டுகள்
    எவ்வாறு
    உண்ணாமல்
    தவம் செய்தார்கள்...???
    ....
    ஓம்
    எனும் மந்திரம்
    உயிரை
    உயிரோட்டத்தோடு இணைப்பது.
    ....
    ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல
    உயிர் ஓட்ட சக்தியூம் கூடும்
    ஓம் நமசிவாய
    எனும் போது..
    .....
    இன்று
    வாழும் சில மனிதர்கள்
    உடலில்
    ஒரு உயிர் இருப்பதையும்
    கவனிக்க நேரம் இல்லை..
    ....
    அந்த உயிர் ஓட
    சுவாசம் ஓடுகிறதே
    அதையும் யாரும் கவனிக்க
    சூழ்நிலை இல்லை.
    .....
    ஒரு
    கொரோனா வந்து
    இதை மக்களுக்கு
    உணர்த்த வேண்டி உள்ளது.
    ....
    ஓம் நமசிவாய
    ஓம் சரவண பவ
    முருகா முருகா முருகா
    ஜெய் ராம்
    ஓம் நமோ நாராயணாய
    ...
    இவை அனைத்தும்
    ஆக்சிஜன் அளவை கூட்டும்
    என்று சொன்னால் தான்
    மக்களும்
    இதை உயிர் காக்க ஓதுவார்கள்
    என
    காலம் உணர்த்தி இருக்கிறது.
    .....
    இதில்
    தமிழின் பெருமை
    இனி
    உலகமும் அறியும்.
    ....
    ஆம்
    ....
    அம்மா....
    என்ற வார்த்தை கூறுவதற்கு முன்
    ஆக்சிஜன் அளவை குறிப்பெடுங்கள்.
    ...
    அம்மா..
    அம்மா...என்று
    சத்தமாக கூறி பயிற்சி செய்து
    பிறகு
    ஆக்சிஜன் அளவை சோதித்து
    பாருங்கள் நீங்களே..
    ....
    அரண்டு போவீர்கள்...
    ...
    அம்மா பால் மட்டும்
    நமக்கு தரவில்லை..
    ...
    அம்மா...
    என்ற வார்த்தை
    ஆக்சிஜனும் தரும்
    என
    இனி வரலாறில் எழுதுங்கள்..
    ....
    தென்னாட்டுடைய
    சிவன் எல்லையில்
    மரண பயம் இருக்காது
    இருக்கவும் கூடாது
    ....
    உயிரோட்டத்தை
    ஓட்ட தெரிந்தவருக்கு
    மருந்து என்ற ஒன்று எதற்கு..???
    ...
    நம சிவாய மந்திரம்
    எமனையூம் கதி கலங்க வைக்கும்
    மகா மந்திரம்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ....
    "நாசியில் வாசி யோட்ட வாசியில்
    ஓம் இசையூட்ட உய்யுமுயிரும்"
    ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்
    நம
    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏
    அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏
    ஆலவாய் அரசனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajapandisuba8966
    @rajapandisuba8966 7 หลายเดือนก่อน +12

    நான் என் மனைவி என் இரண்டு மகன்களும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் செல்வ செழிப்புடனும் வாழ்ந்து கொண்டிறுக்கிறோம் நன்றி ஓம் நமசிவாய 🔱🔱🔱 நன்றி பிரபஞ்சமே 💐💐💐

  • @selvav5329
    @selvav5329 9 หลายเดือนก่อน +3

    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் பிரச்சோதயாத்💐💐💐💐🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤ ஓம் நமசிவாய ❤

  • @sriramulue2374
    @sriramulue2374 3 ปีที่แล้ว +23

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🌹🌹🌹🌷🌷🌷🔥🔥🔥🔥🔥 அருமையான பதிவு வந்நனம் ஐயா🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

    • @rameshseakar1952
      @rameshseakar1952 ปีที่แล้ว

      P
      Pl

    • @rameshseakar1952
      @rameshseakar1952 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam l

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 7 หลายเดือนก่อน +11

    ஓம்நமசிவாய என்னுள்நீவரவேண்டும்இறைவாநான்நீயாகவேண்டும்இறைவாஆசைஅற்றுமாயைவிலகிஉன்திருவடியைசரணடைகிறேன்.ஓம்நமசிவாயா

    • @ushap7510
      @ushap7510 5 หลายเดือนก่อน

      😊

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 หลายเดือนก่อน

      Thiygarasa.vanaja❤❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤❤❤❤❤😢😢😢❤❤❤❤2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤3❤❤❤❤❤17❤❤❤❤

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh ปีที่แล้ว +8

    ஓம்சிவா போற்றி ஓம் சிவா போற்றி ஓம் சிவா போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @selveselve1119
    @selveselve1119 6 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய நாயகனே போற்றி❤❤❤❤

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 หลายเดือนก่อน

      Thiygarasa.omvanaja. 69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤koanas ❤❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 หลายเดือนก่อน

      Thiygarasa.omvanaja. ❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤

  • @thagador_nanban
    @thagador_nanban ปีที่แล้ว +3

    மிக அருமையான குரல் மன அழுத்தம் குறைந்து மனத்தெளிவு தருகிறது
    என் அப்பன் சிவனின் பாடல் கேட்கும் போது ❤️❤️❤️❤️

  • @karanbas7763
    @karanbas7763 7 หลายเดือนก่อน +31

    எல்லாருக்கும் எல்லா நலமும் வளமும் அருள்க ஓம் சிவாயநம

  • @murugesanp3643
    @murugesanp3643 23 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமக

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 3 ปีที่แล้ว +6

    சிவ சிவ

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 2 ปีที่แล้ว +12

    அருமை யானகுரல்..திருவாசகத்தை இக்குரலில் கேட்க காதில்தேன் பாய்கிறது.

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 12 วันที่ผ่านมา

    ஒம் நமச்சிவாயா சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @sugumarkr392
    @sugumarkr392 ปีที่แล้ว +9

    மிக அருமையாக இனிமையான குரலில்பாடியதிருரமணிஐயாஅவர்களைபாராட்டுகிறேன்.சுகுமார்

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤Thiygarasa ❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤

  • @lingeswaranthangavelu8212
    @lingeswaranthangavelu8212 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @solairaj2339
    @solairaj2339 ปีที่แล้ว +9

    🌹🌹🌹🌹🌹ஓம் நமச்சிவாய, 🌹🌹ஓம் சிவாயநமக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ArulArul-qq9hs
    @ArulArul-qq9hs 2 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i 8 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 ปีที่แล้ว +6

    ஆகா அருமை , அருமை 🙏🙏🙏

  • @Madurai_Thamizhan-07
    @Madurai_Thamizhan-07 ปีที่แล้ว +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே🙏🏻

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 หลายเดือนก่อน +2

    ஜெய ஜெய சங்கர ஆரிய இடைச்சொருகல்

  • @logarajah88
    @logarajah88 3 ปีที่แล้ว +39

    ஓம் நமச்சிவாய
    உங்கள் எல்லோரின் குரல்களில் இறைத்தேன் கலந்துள்ளது கேட்க கேட்க இனிக்குதையா ஓம் சிவாய நமக ........👌🏼👌🏼🙏🙏🇨🇵

  • @muniyasamys152
    @muniyasamys152 ปีที่แล้ว +7

    🙏 ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி இறைவன் திருவடி சரணம் ஓம் நமச்சிவாய ஓம் சக்தி போற்றி

  • @parideva8313
    @parideva8313 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 4 หลายเดือนก่อน +1

    Ella prachanaiyum sari aga vendum nalla vazhkkai amaithu kodu perumane 🙏 nalla job kedaikka vendum 🙏

  • @aswathmanavalan948
    @aswathmanavalan948 3 ปีที่แล้ว +5

    சிவாயா நமக

  • @saisai8197
    @saisai8197 11 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 3 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய

  • @vithuvithurshan5548
    @vithuvithurshan5548 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🌺🌺🙏🌺🌺🙏🔱🔱🔱🕉️🕉️🕉️ ஓம் சிவாய நம 🕉️🙏🕉️🙏🕉️🔱🔱🔱🔱🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @hariharant.s.s.9753
    @hariharant.s.s.9753 2 ปีที่แล้ว +5

    Om Namah Shivaya 🙏

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 ปีที่แล้ว +11

    கேட்க கேட்க இனிமை நான் இன்றுதான் கேட்டேன் அய்யா

  • @GaneshanShahana-rk8cx
    @GaneshanShahana-rk8cx 7 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏🔥

  • @adminloto7162
    @adminloto7162 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எல்லா நலன்களும் தந்து அருளிய சிவபெருமானே கோடானுகோடி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன

  • @ravic2159
    @ravic2159 3 ปีที่แล้ว +18

    🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏🙏🙏
    பதிவுக்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐

  • @abinayap2847
    @abinayap2847 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @aadhiraponnu6137
    @aadhiraponnu6137 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய வாழ்க

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +17

    ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🌺🌺💥💥

  • @umadevi1361
    @umadevi1361 3 ปีที่แล้ว +23

    பாட்டுஅருமையாகபாடியுள்ளார்கள் சூப்பர் சூப்பர்
    ஓம் நமசிவாய வாழ்க

    • @mahen2165
      @mahen2165 3 ปีที่แล้ว

      ம.டி மத ங்டசந்த்தண ணதசதணத்தணலணம்மல

    • @ashokjaya3231
      @ashokjaya3231 2 ปีที่แล้ว +1

      @@mahen2165 in the x GB ram status of the x GB ram status in tamil nadu India and santhy in tamil nadu India and I will be in tamil nadu tripura government in Delhi on January by pavi in the morning and santhy on I Love you trailer Rani Chali sasural in tamil nadu tamil actress in tamil nadu India and the x t shirts

    • @rajarajanrajan8106
      @rajarajanrajan8106 2 ปีที่แล้ว +1

      Raja

  • @nimalanimala4499
    @nimalanimala4499 2 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 หลายเดือนก่อน

    அப்பனே சிவனே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நீதான் தீர்வு செய்ய வேண்டும்❤❤❤ ஓம் ஓம் நமச்சிவாயா

  • @user-ee6sv4vb2i
    @user-ee6sv4vb2i 3 ปีที่แล้ว +14

    அருமை

    • @sivailavarasusivailavarasu6177
      @sivailavarasusivailavarasu6177 2 ปีที่แล้ว

      Aushunooru vazhga valamudan nooru vayathu thiru chitrambalam

    • @JothiR-bb8jl
      @JothiR-bb8jl 2 หลายเดือนก่อน

      Enmagan athmasanthi adayapray pannuga thayavusaithu

  • @kaithozil-crochetcraftyjob2126
    @kaithozil-crochetcraftyjob2126 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவய..
    என் காலை விடியல் இந்த பதிகம் தான்... மிக்க நன்றி

  • @user-bf7df8rx8u
    @user-bf7df8rx8u 20 วันที่ผ่านมา +1

    சரி ஆயிடும்

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்🙏🙏🙏🙏

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 ปีที่แล้ว +10

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy5265 3 ปีที่แล้ว +8

    OM namah shivaya OM shivaya namah

  • @vaanmathim4501
    @vaanmathim4501 ปีที่แล้ว +13

    ஈஸ்வரா எங்கள் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்க வழி செய்ய வேண்டும் அப்பா

    • @kinemasterking5870
      @kinemasterking5870 ปีที่แล้ว +1

      th-cam.com/video/MraMTQ30rV0/w-d-xo.html
      உலகின் மிகப்பெரிய நடராஜர்

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க

  • @user-ip3cq3ey8d
    @user-ip3cq3ey8d 3 หลายเดือนก่อน

    என் அப்பனே என்ன அருமையான வரிகள என்ன அழகான குரல் வளம் தினமும் எனை கேட்க அழைக்கிறது ஓம் நமசிவாய போற்றி🙏

  • @user-on6np3zc8o
    @user-on6np3zc8o 4 หลายเดือนก่อน +6

    திருவாசகத்தில் உள்ள அனைத்து வரிகஞம் அருமை. அனைவருக்கும் என் ஈசனின் அருள் கிடைக்க வேண்டும் என்று அவரை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உனக்கு ஈடு வேறு எதுவும் இல்லை அப்பனே...... நமச்சிவாய... நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @pramelasubramanian1522
    @pramelasubramanian1522 2 ปีที่แล้ว +7

    உன் அருள் கிடைக்க அருள்வாயாக 🙏

  • @ravichandrans2549
    @ravichandrans2549 2 ปีที่แล้ว +9

    🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @user-ts2nt2ib8v
    @user-ts2nt2ib8v 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @dhayalandhaoodharan2199
    @dhayalandhaoodharan2199 ปีที่แล้ว +1

    மிகக‌ அருமை

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +17

    இன்று சனிக்கிழமை மஹா ப்ரதோசம்
    சிவாயநமஹ

  • @manokaranmanokar5132
    @manokaranmanokar5132 ปีที่แล้ว +37

    மனம் குளிர்ந்து ஆனந்த கண்ணீரில் ததும்பிகிறது கண்கள்.
    ஏதோ ஒன்று என் கைகளை இறுக பிடித்தது போல் உணர்கிறேன் இத்திருவாசகம் கேட்பதால்.🙏🙏🙏

  • @ishalifestyle06
    @ishalifestyle06 11 หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய அப்பா நீங்க இருக்கையில் எதற்கு பயம் 🔱💫✨🔥🔥🔥🔥🔥🔥

    • @stayartsy07
      @stayartsy07 7 หลายเดือนก่อน

      Om namashivaya 🙏

  • @sivasakthisakthi1965
    @sivasakthisakthi1965 3 ปีที่แล้ว +49

    உலகில் மிகவும் பழமையான கடவுள் சிவன் மட்டுமே. திருச்சிற்றம்பலம். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 சிவ சிவ

    • @pkparamasivan5345
      @pkparamasivan5345 2 ปีที่แล้ว +2

      Good

    • @poobalanmanishbu5564
      @poobalanmanishbu5564 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🔥🔥❤️u ii er r❤️😭 we 🔥bu🔥🙏 we r👍ok👍 😭o😀👍 ee😭😭 thev We 🔥😎😭😭🎉 in Hindi u ii 🔥❤️🙏 union😭ko

    • @r.mangalam7184
      @r.mangalam7184 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @ashwini4573
      @ashwini4573 2 ปีที่แล้ว

      Mm

    • @RajaKumar-kp9pd
      @RajaKumar-kp9pd 2 ปีที่แล้ว +1

      @@pkparamasivan5345 mq

  • @gautamramm7938
    @gautamramm7938 2 ปีที่แล้ว +6

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om 🕉🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi ปีที่แล้ว +5

    அருமை ஜெயஜெயசங்கரா ஹர ஹர சங்கரா🌹🙏🌷

  • @buvanvvcvvve7avanbuvaneswa747
    @buvanvvcvvve7avanbuvaneswa747 11 หลายเดือนก่อน +3

    அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +6

    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் எனும் தேன்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    திருப்பெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான்
    வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கும் மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயில் சிறந்த தயாவான தத்துவனே

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +6

    நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐

  • @eswaransusee9422
    @eswaransusee9422 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி. ............

  • @mathialagan254
    @mathialagan254 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாய🙏🙏🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 ปีที่แล้ว +17

    ஓம்நமசிவாய 🙏🏻ஓம்நமசிவாய 🙏🏻என் தந்தையே போற்றி 🙏🏻தாயிர் சிறந்த தயவான தத்துவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻