சிவனின் தாய் தந்தை யார்? - Who are Shiva's Parents? | Brahma Sri Nithiyananda Swamigal Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி..!
    குரு பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் கேள்வி பதில் உரை!
    Guru Brahma Sri Nithyananda Swamigal Question & Answer (Q&A)!
    சிவனின் தாய் தந்தை யார்..? - Who are the mother and father of Shiva..?
    பதி என்பதன் விளக்கம் என்ன..? - What is the meaning of Pathi..?
    குடி குடியை கெடுக்கும் எப்படி..? - How to stop a drinker..?
    வாழ்க்கை என்பது பெருங்கடல் தெரியுமா..? - Life is like an ocean...
    கனவன் மனைவி அன்பு எப்படி இருக்க வேண்டும்..? - How should a husband and wife live..?
    குழந்தையும் தெய்வமும் ஒன்றே..! - A child and god are the same..!
    Speech By: Guru Brahma Sri Nithiyananda Swamigal | குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    Video By: Toronto Thiruchendur Murugan Temple
    எம் முருகப்பெருமானின் கருணையால், ஐயாவின் அனுமதியுடன்...
    இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகளை எமது website, TH-cam, Facebook இணையத் தளங்களில் வெளியிடுகின்றோம் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
    நன்றி..!!!
    Brahma Suthra Kulu - பிரம்ம சூத்திர குழு
    Tel: +91-8825454432
    ஆத்ம வணக்கம்‌, தொடர்ந்து ஆசிரம கட்டிடப்‌ பணிகளுக்கு உதவி வரும்‌ அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்‌ ஆசிரமத்தின்‌ சார்பில்‌ மிக்க நன்றி!
    Bank Details:
    Name: BRAMMA SUTIRA KULU
    Bank: ANDHRA BANK
    Branch: MANAVALANAGAR, THIRUVALLUR
    A/C NO: 135111100000131
    IFSC Code: UBIN0813516
    Micr Code: 600011036
    Tags:
    bramma sri nithyananda motivation speech
    bramma sri nithyananda speech
    bramma sri nithyananda speech whatsapp status
    bramma sri swami
    bramma sri nithyananda swamigal
    brahma sri nithyanda
    brammasri swamy thathuvam
    brammasri nithyananda speech
    brammasri nithyananda speech whatsapp status
    brahma sri nithyananda swamigal
    guru brahma sri nithyananda swamigal
    sri nithyananda swamigal
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

ความคิดเห็น • 71

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 ปีที่แล้ว +8

    நல்ல க௫த்துக்கல் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaniSamy-tu8vd
    @PalaniSamy-tu8vd 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லுவது தன் உண்மை ஐயா ஆனால் சில அத்துமாக்கலுக்கு புரிவது இல் லை

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 2 ปีที่แล้ว +2

    Om Guru Samy potri potri potri

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +1

    Aathamavanakkam குருவே போற்றி குருவடி போற்றி ஆத்ம வணக்கம் ஐயா

  • @sundarmurthy5393
    @sundarmurthy5393 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. நல்லா சொல்லுங்க

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 2 ปีที่แล้ว +2

    Non sollavendiathellam neeye solvadanal non free thank you.

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

    சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @prapus-ns3lp
    @prapus-ns3lp 2 ปีที่แล้ว +2

    🙏

  • @in.arumugam
    @in.arumugam 2 ปีที่แล้ว +1

    ஆத்மா வணக்கம் சுவாமி அந்தியூர் ஆறுமுகம்

  • @user-qf3bo3ci4v
    @user-qf3bo3ci4v 9 หลายเดือนก่อน

    👍👍🙏🙏🙏😀😀😀

  • @user-cl2in8os7i
    @user-cl2in8os7i 2 ปีที่แล้ว +2

    சிவம் ஐயா ஒரு கேள்வி திருமணம் முடிந்த பிறகு ஆன்மிகம் செல்லலாமா செல்ல கூடாதா ஜயா சிவம்

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    பயனுள்ள தகவல்.
    நன்றி.

  • @praveen3981
    @praveen3981 2 ปีที่แล้ว +5

    என் பெயர் பதி பிரவின் இது2018 நானே எனக்கு பெயர் அப்போது என் வயது 17

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว +1

      Namma eppadi vanthom

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 ปีที่แล้ว

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 2 ปีที่แล้ว

    👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Kalaiarasi-tm3us
    @Kalaiarasi-tm3us 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว +2

    മൊത്തത്തിൽ കുടുംബം നോക്കുന്നവൻ 🙏 കടവൂൾ 🙏തന്നെയാണ് 🙏

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @davidfrancis5879
    @davidfrancis5879 ปีที่แล้ว

    2:58

  • @demongod5375
    @demongod5375 2 ปีที่แล้ว +1

    "child didn't know anything, god don't care anything"
    - Demon God(evildoer)

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👏👏🙌🙌🙌

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 ปีที่แล้ว +8

    NO ONE KNOWS WHO ARE THE FATHER AND MOTHER OF LORD SIVAPERUMAN?

    • @jayakumarkumar3718
      @jayakumarkumar3718 ปีที่แล้ว

      @@prabhakarandhiraviyam36 IN SAIVAM, LORD SIVAPERUMAN IS THE BRAMMAM IN VAINAVAM , LORD MAHA VISHNU IS THE BRAMMAM. IN SAKHTHAM, AMBAL IS THE BRAMMAM. WHICH IS TRUE?. LORD SIVAPERUMAN HAS EVOLVED FROM THE BRAMMAM. THAT IS THAT FATHER. WHO IS THAT BRAMMAM?.BRAMMA RAGASIYAM.

    • @jayakumarkumar3718
      @jayakumarkumar3718 ปีที่แล้ว

      @@prabhakarandhiraviyam36 MY COMMENT IS NOT IMAGINATION. THE ROOPLESS BRAMMAM IS THE CREATOR OF WHOLE UNIVERSE. IT HAS MADE ALL RELIGIONS WITH CONTRADICTORY CONCEPTS, WITHIN RELIGION AND BETWEEN RELIGIONS, TO PRAISE, TO ARGUE, TO CONDEMN. IT'S OTHER NAMES ARE ALLAH , HOLY SPIRIT. NO ONE KNOWS, WHICH IS THAT BRAMMAM?. IT IS NOT DECLARED ANYWHERE INCLUDING VEDAS.THE STATUE OF BRAMMAM IS INSTALLED IN SHIV TEMPLES, WITHOUT ANY IMPORTANCE. NO ONE TO WORSHIP IT.. NITHIYANANTHA CAN'T SAY THIS. NO ONE KNOWS THE PAST INCARNATIONS OF NITHIYANANTHA. NO ONE HAS'NT REALIZED WHAT IS IN HIS FACE?.

    • @jayakumarkumar3718
      @jayakumarkumar3718 ปีที่แล้ว

      @@prabhakarandhiraviyam36 THIS CREATION IS FULL OF SECRETS. I HAVE HINTED SOMETHING. BUT YOU HAVEN'T REALIZED. INSTEAD YOU ARE DEVIATING FROM IT. SO NO MORE REPLY.

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 ปีที่แล้ว

    HUMAN LIFE A MIXTURE OF GOOD AND BAD KARMAS. THE ROOPLESS BRAMMAM DECIDES, WHEN ONE SHOULD " ENJOY " THE RESULTS OF KARMAS. AS PER THE KARMAS ONE'S LIFE FROM BIRTH UPTO DEATH IS DECIDED BY BRAMMAM. FOR PEACE FULL, PAINLESS DEATH, ALWAYS HAVE SADHVIGA THOUGHTS SADHVIGA SPEECH AND SADHVIGA ACTIVITIES. ALWAYS HAVE GOOD.

  • @karunamurthya3299
    @karunamurthya3299 2 ปีที่แล้ว +1

    சிவனின் தாய் தந்தை முதியோர்
    இல்லத்தில் இருக்குமான்னு
    சந்தேகப்படுறேன்.

  • @aswinaswin3027
    @aswinaswin3027 2 ปีที่แล้ว

    சிவனுக்குதாய்கிடையாதுதந்தைதான்உண்டுஅதர்க்குநான்சாட்சி

    • @psvadivelpsvadivel1443
      @psvadivelpsvadivel1443 2 ปีที่แล้ว

      அண்ணா எப்படி சொல்றிங்க

    • @vanishe2592
      @vanishe2592 2 ปีที่แล้ว

      Thaai illamal sivan eppati vanthaar

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 ปีที่แล้ว +1

    ALL MATTERS , ALL TRUTHS ABOUT GODS ARE COVERED UP. NO ONE CAN KNOW THIS BRAMMA RAGASIYAMS. WHATEVER WE ARE TOLD ARE ILLUSION. ALL GODS ARE THE ROOPAMS OF THE ROOPLESS BRAMMAM. BUT NO ONE KNOWS WHO IS THAT BRAMMAM?

  • @shobaDevi-tk3iy
    @shobaDevi-tk3iy ปีที่แล้ว

    Eppo manavi sampadinchi kudukum Sammy unga pechi kati marunnam sammy

  • @dineshpdineshp473
    @dineshpdineshp473 ปีที่แล้ว

    Ayya anga kanne thorandhichee

  • @TamilArasan-li7uf
    @TamilArasan-li7uf 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்கட தத்துவம் எல்லாம் சரிதான் ஆனால் ஆன்மீகத்தில் எங்களுடைய சைவ சமயத்தில் சில விதண்டா விதமான கதைகள் கதைக்க வேண்டாம் நீங்கள் ஒரு காணொளி இல் ஒருவர் உங்களிடம் கேட்டார் ராவணன் தமிழன் என்று சொல்றாங்களே நீ பார்த்தியா என்று கேட்டீர்கள் தமிழர் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் பார்த்தீர்களா எங்கள் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு மறைப்பதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது இந்தியாவில் இருக்கும் உங்களுக்கு இலங்கை வரலாறு தெரியாது என்றால் என்னிடம் கேளுங்கள் நான் கூறுகிறேன் இன்னும் ஒன்று ஐயா உருத்திராட்சம் வெறும் கொட்டை என்று கூறினீர்கள் உங்களுக்கு அது கொட்டை என்றால் நீங்கள் அணியாதீர்கள் அதில் ஒன்றும் இல்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது அதிலுள்ள மகத்துவமும் அதில் இருக்கும் பெருமையும் தெரியுமா உங்களுக்கு அதன் வரலாறு தெரியுமா உங்களுக்கு ஐயா நான் உங்களை குறை கூறவில்லை எனது சமயத்தை குறை கூறுவது யாராக இருந்தாலும் நான் அவர்களை சும்மா விடுவதில்லை உங்களுக்கு தத்துவம் தெரிந்த ஐயா தத்துவத்தை மட்டும் கதைகள் எங்கள் வரலாறுகளையும் ஆன்மீகத்தையும் உங்கள மாதிரி சில பேர் மறைக்கிறார்கள் அது எதற்கு என்று எனக்கு தெரியவில்லை தயவுசெய்து இனிமேல் இப்படியான தவறுகளை செய்ய வேண்டாம் நீங்கள் ஒரு வயதுக்கு மூத்த மனசு சன் ஐயா உங்களிடம் மிகப் பெரிய மரியாதை உள்ளது எனக்கு அதேநேரம் வேதனையாகவும் இருக்கிறது

  • @anukumarkumar6940
    @anukumarkumar6940 2 ปีที่แล้ว +2

    இன்னும் எத்தனைப்பேர் விளக்கம் சொல்ல கிளம்பிட்டீங்க,

    • @ramachandrang8442
      @ramachandrang8442 ปีที่แล้ว

      இவர்வெளிவேசம்போடுகிறார். சாமிக்கும்படைக்கும் உணவு சாமியாசாபிடுதுநீதானே சாப்பிடுர என்ரார்.குழதெய்வம் இல்லைஎன்றவர்.
      குழதெய்வத்தைகும்பிடுகிராய்என்றால்
      மற்றதெய்வம்எதுக்கு‌ எனாகிறார்.இவர் போலிசாமியார்.

  • @krishnankrishnan6209
    @krishnankrishnan6209 2 ปีที่แล้ว +2

    Ne solrathu tha varu sivan than iyatkai iyatkai than sivan I'm bothankalai kondathu iyatkai antha iyatkai than sivan . Sivan illayel world illai

    • @user-fs7gq2gh7v
      @user-fs7gq2gh7v 10 หลายเดือนก่อน +1

      Poda komaali punda!😁😁😁

  • @itsmehyvijayhere2698
    @itsmehyvijayhere2698 ปีที่แล้ว

    U _stueit

  • @shivahari8550
    @shivahari8550 2 ปีที่แล้ว +1

    Un number venum

    • @ttmt
      @ttmt  2 ปีที่แล้ว +1

      Brama Suthra Kulu: +91 8825454432

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @VigneshVicky-oi5bz
      @VigneshVicky-oi5bz 2 ปีที่แล้ว

      Olioli melkadal

  • @alexpouline5722
    @alexpouline5722 2 ปีที่แล้ว +2

    சிவன் ஒரு வானதூதர்
    அவருக்கு அப்பா அம்மா இல்லை அவர் தந்தையாம் கடவுளால் உண்டாக்கப்பட்டவர்.
    வானதூதர்கள் ஒன்று சேர்ந்து பாட்டுப்பாடி ஆர்ப்பரித்து சந்தோஷமாக இருக்கும் போது கடவுள் அவர்களோடு பேசுவார்.
    நாங்கள் வானுலகில் பாடும் போது கடவுள் தோன்றி பேசுகிறார் என்ற மமதையில் சில வானதூதர்கள் கடவுளை வணங்க மறுத்து நாங்களும் கடவுள் தான் என்று தந்தையாம் இறைவனிடம் சன்டை போடுவார்கள்.
    இதை உணர்ந்த தேவன் கடவுளுக்கு கீழ்படியாத வானதூதர்களை பூமிக்கு தள்ளிவிடப்பட்டனர்
    அப்படி தள்ளிவிடப்பட்ட வானதூதர்களில் ஒருவர் தான் இந்த சிவன்.
    இவர் ஏதாவது ஒரு இடத்திலாவது நான் இந்து மதகடவுள் என்று சொல்லி ‌இருக்காரா
    அல்லது நபிகள் நான் முஸ்லிம் மாதம் என்றாரா
    அல்லது யேசு கிறிஸ்து நான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தேன் என்று சொல்லல
    உலகத்தில் உள்ள அனைத்து மதமும் சொல்வது
    அடுத்தவர்களை நேசித்து அன்பு செய்து வாழங்கள்.
    பாவம் செய்யாமல் வாழுங்கள்.
    பிறரை கெடுக்காதே.
    அன்பு அன்பு அன்பு மட்டுமே கடவுள்.
    இந்த தாடி மனிதன் பேசி பேசியே மக்களை முட்டாளாக்க முயல்வார்.

    • @subra4799
      @subra4799 2 ปีที่แล้ว

      ஆஹா மிகவும் சரியாக சொன்னீர் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.👍👍👍

    • @alexpouline5722
      @alexpouline5722 ปีที่แล้ว

      @@genes6398
      தலைவரே
      நீ வெந்ததையும் வேகாத தையும் திண்டு
      கடவுளுக்கு கீழ்படியாத ஒருவரை வணங்கும் பக்தர்களிள் நீயும் ஒருவன்.

    • @alexpouline5722
      @alexpouline5722 ปีที่แล้ว

      @@genes6398 உண்னுடைய குரு வாயாடி ஒன்னுமே தெரியாத மனிதன் இறந்து விட்டார்
      அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி..
      அவர் இப்போது நரகத்தில் வேதனையும் சோதனையும் அடைந்தற்க்கு காரணம் அவருடைய பிள்ளைகள்.

    • @alexpouline5722
      @alexpouline5722 ปีที่แล้ว

      @@genes6398 முதலில் சாத்தானுக்கு பிறந்த நார்தாரி தமிழில் எழுத பழகு
      பிறகு உண்னுடைய குரு பகவான் எப்படி என்று பார்ப்போம்.

    • @alexpouline5722
      @alexpouline5722 ปีที่แล้ว

      @@genes6398 சிவன் ஸ் பேய் பிசாசு
      அவனுக்கும்
      மனிதனை ஏமாற்ற முடியும்
      நான் ஒரு கடவுள் என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடியும்

  • @shivahari8550
    @shivahari8550 2 ปีที่แล้ว +1

    Kekkiravan muttal endral yedhu vennumunum naa edhum pesuvaya

  • @mvt5694
    @mvt5694 2 ปีที่แล้ว

    யோவ் சொல்லுறத நல்ல விதமாக பேசு நல்ல விதமா சொல்லு... accident ஆகி செத்துடுவானு யாரையும் சொல்லாத

  • @shivahari8550
    @shivahari8550 2 ปีที่แล้ว +2

    unga number kedaikuma

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்