அரிசி மாவு இல்லாமல் மொறு மொறு பக்கோடா😋 | Pakoda receipe in tamil | Tea kadai kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • அரிசி மாவு இல்லாமல் மொறு மொறு பக்கோடா😋 | Pakoda receipe in tamil | Tea kadai kitchen pakoda / pakoda recipe / pakoda recipe tamil /pakoda at home / pakoda andhra style /pakora batter recipe /pakora curry recipe /dahi pakoda /different types of pakoda recipe /pakora easy recipe /pakoda eppadi seivathu / tea kadai pakida / tea time snacks / evening snacks in tamil / tea kadai kitchen pakoda receipe / snacks / bakery snacks / crispy pakoda in tamil
    #மாவுபக்கோடா #பக்கோடா #pakoda #pakodarecipeintamil #pakorarecipe #pakora #bakerystyle #bakerystylesnacks #lalakadai #teakadai #teakadaisnacks #teatimesnacks #eveningsnacks #tamilcookingvideos #pakodakadhirecipe #pakodarecipetamils #kadhipakorarecipe #eveningsnacksintamil #teakadaikitchenpakoda #teakadaikitchen @TeaKadaiKitchen007 #teakadaikitchenpakodareceipe
    உப்பு - 1 டீஸ்பூன்
    சோம்பு - 2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 8
    பூண்டு பெரியது - 3
    இஞ்சி - 15 கிராம்
    சின்ன வெங்காயம் - 15
    சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - ½ டம்ளர்
    அரைக்கீரை - 1 கைப்பிடி
    மல்லி இலை - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    கருவேப்பிலை - சிறிதளவு
    கடலை மாவு - ½ அரை கிலோ(2 ½ கப்)
    Salt - 1 tbsp
    Anise - 2 tbsp
    Asafoedita powder - ½ tsp
    Green chillies - 8
    Garlic large - 3
    Ginger - 15 grams
    Onions - 15
    Cooking oil - 3 tbsp
    Water - ½ tumbler
    Spinach - 1 handful
    Coriander leaves - 1 handful
    Mint - 1 handful
    Curry leaves - 1 handful
    Chickpea flour - ½ kg (2 ½ cups)
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 69

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 15 วันที่ผ่านมา +3

    இத்தனை சமையல் குறிப்புகள் தெரிந்தால் அனைவரும் தொழில் செய்ய ஆரம்பித்து விடலாம். அத்தனை அற்புதமான பதிவு. எளிமையாகவும் உள்ளது. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      நன்றிகள் மேடம்🥰🥰

  • @balakrishnan5127
    @balakrishnan5127 5 วันที่ผ่านมา +2

    எளிமையாக தெளிவாக புரியும்படி easya சொல்றிங்க .வாழ்த்துகள்🎉

  • @nagarasan
    @nagarasan 15 วันที่ผ่านมา +4

    புது புது வித்தியாசமான சமையல் முறைகளை அதுவும் எளிய முறையில் செய்முறைகளுடன் இணைய வெளியிடுவது உங்கள் தளத்தின் சிறப்பு த்ம்பி தொடர்க வளர்க வாழ்க

  • @Choco-Vikku
    @Choco-Vikku 15 วันที่ผ่านมา +4

    பக்கோடா ன்னா பிடிக்காதாவங்களே யாருமில்ல.. அதிலும் நீங்க இப்போ upload பண்ணி இருக்க கீரை பக்கோடா பார்க்கவே சூப்பரா இருக்கு ஐயா. 👍🏻👍🏻👌👌 பிரவுன் கலர்ல மினி பணியாரம் இருக்கு இல்ல சார்? அதை செஞ்சி காட்டுங்க..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      @@Choco-Vikku thank you

    • @Choco-Vikku
      @Choco-Vikku 15 วันที่ผ่านมา +2

      ​@@TeaKadaiKitchen007சார் பிரவுன் colour மினி பணியாரம்.
      செஞ்சி காட்டுங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      @@Choco-Vikku எதுல போடுற பனியாரம்?

    • @sheikmeeralm5780
      @sheikmeeralm5780 15 วันที่ผ่านมา

      Myta

    • @Choco-Vikku
      @Choco-Vikku 14 วันที่ผ่านมา +1

      ​​@@TeaKadaiKitchen007 நாட்டு சர்க்கரை ல பண்ணுவாங்க..உடன் என்ன என்ன சேர்ப்பாங்க ன்னு தெரில சார். அரிசி மாவு, மைதா மாவு, ஏலக்காய் ன்னு போடுவாங்க போல.பாக்கெட் ல விப்பாங்க சென்னை சென்ட்ரல் ல? You tube fulla தேடியும் அந்த ரெசிபி கிடைக்கல. But மலையாளத்துல உன்னியப்பம் ன்னு ஒரு sweet இருக்கு.. அது போல இருக்கும் சார். 👍🏻

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 15 วันที่ผ่านมา +1

    நேற்றுதான் உங்கள் பக்கோடா ( பழைய receipe) செய்முறை மீண்டும் பார்த்தேன். நீங்களே போட்டு விட்டீர்கள். அருமை. நன்றி.

  • @godbless2858
    @godbless2858 11 วันที่ผ่านมา +2

    ருசியான வெங்காய வடை வீடியோ பண்ணுங்களேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 วันที่ผ่านมา

      விரைவில் போட்டு விடுவோம்

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 11 วันที่ผ่านมา +1

    லைக் 310 புதினா கீரை பக்கோடா சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 15 วันที่ผ่านมา +2

    Great recipe 👌👌👌I haven't heard of this type of pakoda at all 😅😅I will try it soon, ofcourse i got to add some Perungayam and omam seeds to help us living in the cold countries for better digestion 😝😝Superb close up photography🙏🙏🙏 a🦴Vazhga Valamudan❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา +1

      @@sarassmuthu8011 happy evening mam thank you❤🙏

  • @krishnans4827
    @krishnans4827 15 วันที่ผ่านมา +2

    அருமையா இருங்க. 👌👌👌

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 15 วันที่ผ่านมา +1

    Super pakoda recipe

  • @karthiganesan9540
    @karthiganesan9540 11 วันที่ผ่านมา +1

    சூப்பர்ணா...ரோட்டுக்கடை மீன் வறுவல் போடுங்கண்ணா..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 วันที่ผ่านมา

      கண்டிப்பா போடுறோம்

  • @devikannan9121
    @devikannan9121 15 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 15 วันที่ผ่านมา +1

    எனக்கு மிகப் பிடித்த மிகப் பிடித்த ஸ்நாக்ஸ் பக்கோடா ஆனால் மும்பையில் கிடைப்பது அரிது நன்றிகள் சகோதரா 💐 🙏💐

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      super

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 15 วันที่ผ่านมา +1

      @@TeaKadaiKitchen007 நாங்கள் கேட்டால் மும்பைக்கு ஆன்லைன் பார்சல் அனுப்புவீங்களா ❓ நாங்க கோவில்பட்டி சேர்ந்த வங்க அங்கு தாராளம் கிடைக்கும் இங்கு கிடைப்பதே இல்ல plz reply me

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      @@harisundarpillai7347 இந்த பக்கோடா ஒரு நாளைக்கு தான் மொறு மொறுப்பு இருக்கும். அதன் பிறகு குறைந்து விடும். அதனால் அனுப்பியும் உங்களுக்கு சரியான முறையில் இருக்காது.

  • @bestimpress5038
    @bestimpress5038 15 วันที่ผ่านมา +1

    நண்பா அருமை சூப்பர் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம் ❤

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 15 วันที่ผ่านมา +1

    Pakoda super

  • @vgsubramanian861
    @vgsubramanian861 15 วันที่ผ่านมา +1

    mouth watering pokada

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 15 วันที่ผ่านมา +1

    Nice recipe 👍

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 15 วันที่ผ่านมา +1

    Soo happy

  • @geetharani9955
    @geetharani9955 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்து பகுதியை ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம் மற்றவர்களை வாழ்த்த வாழ்த்த .நேர்மறை அலைகள் உருவாகும்.பக்கோடாவில் மூன்று வித கீரைகளை போடுவது ஒரு ரகமாக எடுத்துக்கொள்வோம். புதினாவை மட்டும் சேர்த்து செய்யலாமா.கசப்பு தன்மை வந்துவிடுமா. விளக்கம் தேவை.பச்சை மிளகாயை இடித்து சேர்ப்பது மகிழ்ச்சி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      @@geetharani9955 புதிய விஷயத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றிகள் சிஸ்டர். புதினா மட்டும் வைத்து செய்யலாம். அளவு இந்த போதும். புதினா மட்டும் போடுவதால் மாவின் அளவை குறைத்து செய்யலாம்

    • @geetharani9955
      @geetharani9955 15 วันที่ผ่านมา

      ​@@TeaKadaiKitchen007நன்றி.மகிழ்ச்சி

  • @sundari1177
    @sundari1177 15 วันที่ผ่านมา +1

    Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilEaswar
    @SenthilEaswar 14 วันที่ผ่านมา +1

    Bakery style potato chips video podunga

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 15 วันที่ผ่านมา +1

    Good afternoon bro 🙏 thank you so so much ❤️🤝

  • @pufunmedia1101
    @pufunmedia1101 15 วันที่ผ่านมา +1

    Superb sir

  • @shafeeqahamed886
    @shafeeqahamed886 15 วันที่ผ่านมา +1

    Super sir

  • @user-ge7dp9bm1k
    @user-ge7dp9bm1k 15 วันที่ผ่านมา +1

    Super anna

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 15 วันที่ผ่านมา +1

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 15 วันที่ผ่านมา +1

    Supper samosa podavum thanks

  • @geethasubramanian4227
    @geethasubramanian4227 15 วันที่ผ่านมา +1

    Soda vendama

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 15 วันที่ผ่านมา +1

    ஹேய் சகோதரா எப்படி இருக்றீங்க ❓ வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் 🌹 💐 🌹

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 15 วันที่ผ่านมา +1

    பக்கோடா கடக் முடக் என வரக்காரணமே காய்ந்த மாவுவீணா போவுதேனு மேலே மேலே தண்ணி விட்டு பிசைவதுதான். சரியான பாயிண்ட் நினைவுப்டுதியிருகீங்க தம்பீ!! இன்னைக்கு டீ க்கு
    போட்டுடுவனில்ல!?😂

  • @How-e8c
    @How-e8c 15 วันที่ผ่านมา +1

    Romba naaal ah ketta antha comment kattu pakalam ...... Ipadi oru uruttu pathathe illa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 วันที่ผ่านมา

      comment edit panni bank locker la vachiruken nalaiku eduthu katren